Kannukkul Pothivaippen Video Song : Thirumanam Enum Nikkah | Jai, Nazriya Nazim

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 2,3 тыс.

  • @vanithaselvarajah
    @vanithaselvarajah 6 месяцев назад +120

    Aw who is listening to this in 2024❤

  • @vaisakhrg5232
    @vaisakhrg5232 4 года назад +411

    Nazriya is more beautiful in this dress... 😍😍😍😍.... നസ്രിയയെ ഈ ഡ്രെസ്സിൽ കാണാൻ വേണ്ടി മാത്രം എത്രതവണ ഈ video song കണ്ടെന്നറിഞ്ഞൂട 😘😘😘...

    • @thomasm7729
      @thomasm7729 4 года назад +3

      Alla

    • @musiclife-uz5gc
      @musiclife-uz5gc 4 года назад +4

      I like this is song so much..also the visuals are beautiful

    • @Vishnu-bx6of
      @Vishnu-bx6of 3 года назад +3

      Nazriyede career le thanne pwoli look olla role vishnupriya.

    • @vaisakhrg5232
      @vaisakhrg5232 2 года назад

      @@thomasm7729 enth alla 🙄

  • @jiyan158
    @jiyan158 7 месяцев назад +963

    2024 attendance

  • @prashan3253
    @prashan3253 4 года назад +540

    Ghibran is such an underrated composer. This song is such a Gem. He has losely composed it in Raaga Mukhari (Janya of Raaga Karaharapriya - mela 22). Then there is a raaga shift in the charanam to Raaga Saranga. What a Genius!!

    • @gayathrib6975
      @gayathrib6975 3 года назад +14

      Soo trueee...
      Genius indeed
      Mukhari and saranga(hamir kalyani,to be more precise)...wow..what a combo..🤩

    • @Mhh-il7yx
      @Mhh-il7yx 2 года назад +5

      it is hamirkalyani in charanm ryt

    • @saravananm.k6075
      @saravananm.k6075 2 года назад +1

      @@gayathrib6975 ll I'm

    • @vinodpc5312
      @vinodpc5312 2 года назад +1

      Thank u for this information

    • @ckumar1989
      @ckumar1989 11 месяцев назад +1

      ஔஔஇஉஏ

  • @ramyasrinivasan
    @ramyasrinivasan 3 года назад +2134

    Muslim or Christian or Hindu whatever she is, a wonderful actor. Beautiful looking love her expressions

  • @vijayalakshmisonthi6155
    @vijayalakshmisonthi6155 9 лет назад +2975

    Nazriya nazim expressions are superb

  • @Lyo7
    @Lyo7 3 года назад +1090

    ഇപ്പോഴും കേൾക്കാൻ ഇഷ്ട്ടപെടുന്ന മലയാളികൾ ഉണ്ടോ...?തമിഴ് കർണാട്ടിക് ക്ലാസ്സിക്‌ ❤️❤️❤
    Like

  • @nsgirish
    @nsgirish 3 года назад +480

    Nazirya is effortless, elegant, navarasa nayanki. And this song is a immortal classic

  • @kana_times
    @kana_times Год назад +32

    கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
    என் செல்லக் கண்ணனே வா
    திதித தை ஜதிக்குள்
    என்னோடு ஆட வா வா
    அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
    இடப் புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
    என் கண்ணனே வாடா வா
    விஷம கண்ணனே வாடா வா
    கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் ....
    சிறு சிட்டிகை பாசம்
    பெரும் கடலாய் மாற
    மணித்துளி எல்லாமே
    அரை நொடிக்குள் தீர
    மழை தரையா உள்ளம்
    பிசுப்பிசுப்பைப் பேண
    எதற்கடி திண்டாட்டம்
    கதகதப்பைக் காண
    நீ ராதை இடம்
    சொல்லாமல் சொன்னாயே
    செங்கோதை மனம்
    உன் பேச்சில் தந்தாயே
    உன்னாலே யோசிக்கிறேன்
    உன் விரலைப் பிடித்து
    நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்
    கண்ணுக்குள் பொத்திவைப்பேன் ....
    உயிர் எதையோ தேடும்
    மனம் அதையே நாடும்
    தனித் தனியே ரெண்டும்
    ஒரு வழியில் ஓடும்
    எது எதற்கோ பொய்கள்
    எதிர் எதிராய் மெய்கள்
    எது எதுவாய் ஆகும்
    விடை கடந்தே போகும்
    கண்ணாடி முனை போல்
    எண்ணங்கள் கூராய்
    முன் இல்லாததைப் போல்
    எல்லாமே வேறாய் உன்னாலே பூரிக்கிறேன்
    உன் சிரிப்பு சரத்தில்
    மகிழ மரத்தில்
    பூ தைக்கிறேன்
    கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் ....

  • @sahitya6150
    @sahitya6150 3 года назад +87

    I am telugu ,but my mom and her sister love tamil so much and they learnt it.i used to watch tamil songs since childhood . I have seen this song in my 5th standard.and this was my fav

  • @DeVibe
    @DeVibe 7 лет назад +872

    OMG.. im from north... dont understand tamil. i came here through a
    tamil playlist.. i used to listen ar rahman only.. but its another
    master pice goosebumps.. dear beautiful #Tamil
    people you are very lucky u have very good composers well cultured as
    well.. BC hamari kisamt me hi hunny singh or baadshah aaney the.. :(

  • @rajandinesh9244
    @rajandinesh9244 4 года назад +841

    யாராக இருந்தாலும் மொழியின் செழுமையே பாடல் அழகாக காரணம் எம் மொழியின் சிறப்பு சுகமானது😘😘😘😘

    • @geethathirumalai238
      @geethathirumalai238 4 года назад +20

      Correctly said! Melodious Tamil songs are great notwithstanding the fact on whom they are picturised. Beauty of the language comes first in such songs.

    • @mithunmithun2469
      @mithunmithun2469 3 года назад +2

      hgg

    • @mithunmithun2469
      @mithunmithun2469 3 года назад

      @@geethathirumalai238 xkajchjaicosixus
      uwisix

    • @geethathirumalai238
      @geethathirumalai238 3 года назад +1

      @@mithunmithun2469 என்ன இது?

    • @annajob6857
      @annajob6857 3 года назад

      Angini पर्यावरण प्रदूषण

  • @falinfalin5264
    @falinfalin5264 8 лет назад +349

    miss you nazriya please come back

  • @saltnpepperfoodshorts
    @saltnpepperfoodshorts 3 года назад +243

    2021ഇൽ കേൾക്കുന്ന മുത്തുമണികൾ നീലം മുക്ക് 😍

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 3 года назад +2

      தமிழ் பாடலுக்கு உங்கள் மலையாள கருத்திற்கு,,,நன்றி என என் தமிழில் பதில்

    • @devikrishna2803
      @devikrishna2803 3 года назад +2

      undeyyy👌

  • @nirmala2716
    @nirmala2716 2 месяца назад +56

    26.8.2024 கிருஷ்ண ஜெயந்தி இன்று யாரெல்லாம் பார்பவர்கள்..🙌🩷

  • @RVSK407
    @RVSK407 10 лет назад +452

    I am a telugu speaker and I don't understand the words. But I listen to this song everyday. This song encouraged me to listen to more Tamil songs for the sounding of the language and the tunes. Great work.

  • @priyaragangal6689
    @priyaragangal6689 6 лет назад +109

    പാട്ടും ചിത്രീകരണവും 👌👌👌👌
    അമ്മൂമ്മയുടെ ജലതരംഗം 👌👌👌

  • @adapanam1
    @adapanam1 9 лет назад +346

    ഈ രാഗം ഏതായാലും എന്റെ ഹൃദയത്തിന്റെ നാല് അറകളിലൂടെയും തുളുമ്പി ശിരകളിൽ തപസ്സിരിക്കാൻ തുടങ്ങിയിട്ട് കുറെ നേരം ആകുന്നു. ഇത് എന്തായാലും ഹൃദയത്തെ ദ്രവീകരിച്ചുകൊണ്ടേ ഇരിക്കുന്നു. നസ്രിയായുടെ ഡാൻസ് അത്ര പോര എങ്കിലും ഭാവം അതിശയിപ്പിക്കുന്നു.

    • @peechihomemagic
      @peechihomemagic 7 лет назад +2

      Sam Jon really

    • @chiranjeevi2820
      @chiranjeevi2820 6 лет назад +1

      Greeshma Ragesh ena really!!

    • @saraswathi3787
      @saraswathi3787 6 лет назад

      Tamil song in telugu .mind ur work

    • @mrajam5993
      @mrajam5993 6 лет назад +2

      Translate it to English ...plz

    • @midhunmadhav1828
      @midhunmadhav1828 5 лет назад +2

      this raga were more days started to going into my heart and were how this song my heart melting... expessions of nazria not good but wondering steps of her

  • @deekshithhm4213
    @deekshithhm4213 5 лет назад +198

    I am from Karnataka, I have heard This song more than 70 times ❤️❤️

  • @bala572
    @bala572 3 года назад +91

    Female : Kannukull pothivaipen
    En chella kannaney vaa
    Dhidhitha thai jadhikkul
    Ennodu aada va va..
    Female : Adikadi unnai pidikka naan manraadida
    Idappuram viral madakki nee doo kaattida
    En kannaney vaada vaa
    Vishama kannaney vaada vaa..
    Female : Kannukull pothivaipen
    En chella kannaney vaa
    Dhidhitha thai jadhikkul
    Ennodu aada va va..
    Male : Adikadi unnai pidikka naan manraadida
    Idappuram viral madakki nee doo kaattida
    En kannaney vaada vaa
    Vishama kannaney vaada vaa..
    Male : Siru sittigai paasam perum kadalaai maara
    Manithuli ellaamey arainodikkul theera
    Female : Mazhaitharaiya ullam pisupisuppai penna
    Edharkkadi thindaattam kathakathappai kaana
    Male : Nee radhai inam sollaamal sonnayae
    Female : Sengothai manam un pechil thanthayae
    Unnalae yosikkiren
    Male : Un viralai pidithu nadakkum
    Nimidam yaasikkiren
    Female : Kannukull pothivaipen
    En chella kannaney vaa
    Dhidhitha thai jadhikkul
    Ennodu aada va va..
    Female : Adikadi unnai pidikka naan manraadida
    Idappuram viral madakki nee doo kaattida
    En kannaney vaada vaa
    Vishama kannaney vaada vaa..
    Female : Uyir edhayo thaedum manam adhayae naadum
    Thani thaniyae rendum oru vazhiyil odum
    Male : Edhu edharkko poigal
    Edhir edhiraai meigal
    Edhu edhuvaai aagum
    Vidai kadandhae pogum
    Female : Kannaadi munai pol ennangal koorai
    Male : Mun illaadhadhu pol ellaamae veraai
    Unnaalae poorikkiren
    Female : Un sirippu sarathil magila
    Marathin poo thaikkiren..
    Female : Kannukull pothivaipen
    En chella kannaney vaa
    Dhidhitha thai jadhikkul
    Ennodu aada va va..
    Male : Adikadi unnai pidikka naan manraadida
    Female : Idappuram viral madakki nee doo kaattida
    Male : En kannaney vaada vaa
    Vishama kannaney vaada vaa..

  • @trishaluv5575
    @trishaluv5575 8 лет назад +291

    loveable song..
    உயிர் எதையோ தேடும்
    மனம் அதையே நாடும்,
    தனித்தனியே ரெண்டும்
    ஒரு வழியில் ஓடும்.எது எதற்கோ பொய்கள்
    எதிர் எதிராய் மெய்கள்,
    எது எதுவாய் ஆகும்
    விடை கடந்தே போகும்!

  • @srimathumitha
    @srimathumitha 10 лет назад +461

    Wow! Proud of my sister Charulatha Mani who is majorly on female vocals! Awesome Mukhari and Hamir Kalyani! Kudos to Ghibraan!

    • @HASSIRAHMAN
      @HASSIRAHMAN 7 лет назад

      loo

    • @jagbrindh
      @jagbrindh 7 лет назад

      srimathumitha of

    • @kabinashpava7986
      @kabinashpava7986 7 лет назад

      srimathumitha

    • @gayathrikarthick7598
      @gayathrikarthick7598 6 лет назад

      srimathumitha u byhuhj u u iioiu a cc juk in hiuyiuihuh
      h bj come o hi hj be h cc 🚩🍇🍒🍎🎋🏆🏡🏤🗾🌋🗻🏯🏭🏬🌍🌍🌎🏠🗻🏡🍭🍬🍫🍻🍪🍪🍩🍮🍯🐯🍓🍌🍒🍋🍐🍄🌽🎩🎩👒👡👠🎓💄💍✌✋✊☝👆👇👊👋👌✍

    • @hemaraghuram6126
      @hemaraghuram6126 6 лет назад

      gayathri karthick m

  • @1987harish
    @1987harish 9 лет назад +642

    Song based on Mukhari ragam. Very colorful ragam can dissolve your sorrows and depression in a few minutes. Hats off to the maker.

    • @apzappu
      @apzappu 6 лет назад +1

      Acha hai chadrama

    • @brightstar6386
      @brightstar6386 5 лет назад +38

      Pallavi is in mukhari but charanams are in hamir kalyani

    • @jeevarathinam8922
      @jeevarathinam8922 5 лет назад

      F

    • @sureshjaganathan1706
      @sureshjaganathan1706 4 года назад +2

      Mukhari ragam ungaluku epadi sir terium. Pallavi , saranam enral Enna sir Please reply me

    • @unnikuttanj7325
      @unnikuttanj7325 4 года назад +4

      Naan oru malayaali , enakk ragam ennonnum sonnal puriyaathu ...anaal music uyir ..intha songukku ennamo oru oru...oru..ith irukk...romba ishtm intha song ❤️❤️❤️♥️♥️

  • @sportslover5167
    @sportslover5167 2 месяца назад +26

    2:08 நீ ராதை இனம் சொல்லாமல் சொன்னாயே ❤

  • @hoan7208
    @hoan7208 3 года назад +58

    Every Jay film there will be a mind blowing song

  • @prithvi916
    @prithvi916 9 лет назад +96

    i will love this song for my whole life....i like a lot. real awesome performance by Nazriya. look at expressions in mirror at 3:40 minute of the song, i couldn't even tell my feelings at her expression....i love it.

  • @onnlifepharma3351
    @onnlifepharma3351 4 года назад +68

    MUSIC BY: GHIBRAN
    YOU ARE REALLY UNDERRATED ..

  • @chemy7112
    @chemy7112 3 года назад +26

    Fabulous song 😍 Nazriya ❣️cute expressions. Nazriya looks gorgeous in this costume. അടിപൊളി...

  • @baldeep119
    @baldeep119 4 года назад +55

    Wow... that elderly lady can dance... very elegant. I dont know her name but she's fantastic.

  • @m4blaster727
    @m4blaster727 4 года назад +1555

    *2020 കേൾക്കുന്ന എല്ലാ മലയാളികളും ഇങ്ങു പോര്😊👇👍*
    *Naz Fans😘😍👇*

  • @moopanarganesh5368
    @moopanarganesh5368 10 лет назад +62

    nazriya..........queen of expressions .......love yaA

  • @mangaikanagalingam4503
    @mangaikanagalingam4503 10 лет назад +30

    Lovely composition by Jibran .. Nice melody with Carnatic touch .. N good job by the singers .. Vijay Prakash.. Charu n Sadhna..well done guys !!!

  • @aishwaryasathya4508
    @aishwaryasathya4508 9 лет назад +130

    awsome song,added to that nazriya looking beautiful.....

  • @sreeragssu
    @sreeragssu 3 года назад +224

    Nazriya, if she had not left the field after her marriage in 2014, she would have become the top actress in South India Like Keerthi Suresh, Nazriya would be the heroine of Vijay and Surya

    • @sreeragssu
      @sreeragssu 3 года назад

      @@satyaprathyushadhulipala9889 i know 🙂

    • @amalshaji6063
      @amalshaji6063 3 года назад +3

      Trance bro💁🙂

    • @balaanna2318
      @balaanna2318 2 года назад +3

      But Nazriya's favourite is Thala

    • @nachannachle2706
      @nachannachle2706 2 года назад +5

      Keerthi is not a good actress and is barely watchable.
      I put Nazriya in the same league as Aishwarya Rajesh and Anjali, even if the gap didn't help her progression.

  • @ezhilr6226
    @ezhilr6226 2 месяца назад +5

    திகட்டாத பாடல், இனிய இசை💕💕💕💕💕 26/08/2024 ல் கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கிறேன்...

  • @kanum5279
    @kanum5279 9 лет назад +31

    This song is awesome .... I loved the picturisation... Jai's and Nazriya's expressions superb ..... Loved it.. Love u guys....

  • @dileepkumar9586
    @dileepkumar9586 6 лет назад +117

    Addicted to this song .. 😙🤩😍😍🤩😍😍
    Love from Kerala 💚💛🧡

    • @aiswaryamohandas6474
      @aiswaryamohandas6474 6 лет назад +2

      Same .....👍👍

    • @dileepkumar9586
      @dileepkumar9586 6 лет назад +2

      @@aiswaryamohandas6474 The music,that makes the magic here.
      Also the choreography and the cutest expressions by Nazriya 😍.
      Right ?

    • @aiswaryamohandas6474
      @aiswaryamohandas6474 6 лет назад +4

      @@dileepkumar9586 ....Really ....
      And also i'm a huge fan of Jai ...
      &very MADLY addicted with the other song entaara entaara..😍😍

    • @dileepkumar9586
      @dileepkumar9586 6 лет назад

      @@aiswaryamohandas6474 R u from Kerala ?? 😀

    • @dileepkumar9586
      @dileepkumar9586 6 лет назад

      @@aiswaryamohandas6474 കണ്ണൂർ ☺️☺️

  • @kiruthigachinnadurai4494
    @kiruthigachinnadurai4494 3 года назад +8

    Female : Kannukull pothivaipen
    En chella kannaney vaa
    Dhidhitha thai jadhikkul
    Ennodu aada va va..
    Female : Adikadi unnai pidikka naan manraadida
    Idappuram viral madakki nee doo kaattida
    En kannaney vaada vaa
    Vishama kannaney vaada vaa..
    Female : Kannukull pothivaipen
    En chella kannaney vaa
    Dhidhitha thai jadhikkul
    Ennodu aada va va..
    Male : Adikadi unnai pidikka naan manraadida
    Idappuram viral madakki nee doo kaattida
    En kannaney vaada vaa
    Vishama kannaney vaada vaa..
    Male : Siru sittigai paasam perum kadalaai maara
    Manithuli ellaamey arainodikkul theera
    Female : Mazhaitharaiya ullam pisupisuppai penna
    Edharkkadi thindaattam kathakathappai kaana
    Male : Nee radhai inam sollaamal sonnayae
    Female : Sengothai manam un pechil thanthayae
    Unnalae yosikkiren
    Male : Un viralai pidithu nadakkum
    Nimidam yaasikkiren
    Female : Kannukull pothivaipen
    En chella kannaney vaa
    Dhidhitha thai jadhikkul
    Ennodu aada va va..
    Female : Adikadi unnai pidikka naan manraadida
    Idappuram viral madakki nee doo kaattida
    En kannaney vaada vaa
    Vishama kannaney vaada vaa..
    Female : Uyir edhayo thaedum manam adhayae naadum
    Thani thaniyae rendum oru vazhiyil odum
    Male : Edhu edharkko poigal
    Edhir edhiraai meigal
    Edhu edhuvaai aagum
    Vidai kadandhae pogum
    Female : Kannaadi munai pol ennangal koorai
    Male : Mun illaadhadhu pol ellaamae veraai
    Unnaalae poorikkiren
    Female : Un sirippu sarathil magila
    Marathin poo thaikkiren..
    Female : Kannukull pothivaipen
    En chella kannaney vaa
    Dhidhitha thai jadhikkul
    Ennodu aada va va..
    Male : Adikadi unnai pidikka naan manraadida
    Female : Idappuram viral madakki nee doo kaattida
    Male : En kannaney vaada vaa
    Vishama kannaney vaada vaa..

  • @Sallar62
    @Sallar62 3 года назад +11

    Direction :100,,, acting 100,,, music 100,,, singing 100,,,, and കൊറിയോഗ്രാഫ് coriyograph 200❤❤❤❤❤❤❤

  • @madhug5471
    @madhug5471 4 года назад +30

    கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
    என் செல்ல கண்ணனே வா !
    த்தித்தி ததை ஜதிக்குள்
    என்னோடு ஆட வா வா !
    அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
    இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
    என் கண்ணனே வாடா வா !
    விஷம கண்ணனே வாடா வா !
    கண்ணுக்குள்….
    சிறு சிட்டிகை பாசம்
    பெரும் கடலாய் மாற,
    மணித்துளி எல்லாமே
    அரை நொடிக்குள் தீர.
    மழை தரையாய் உள்ளம்
    பிசுபிசிப்பை பேன,
    எதற்கடி திண்டாட்டம்
    கதகதப்பைக் காண !
    நீ ராதே இனம்
    சொல்லாமல் சொன்னாய்.
    செங்கோதை மனம்
    உன் பேச்சில் தந்தாய்.
    உன்னாலே… யோசிக்கிறேன்…
    உன் விரலை பிடித்து
    நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன் !
    கண்ணுக்குள்…
    உயிர் எதையோ தேடும்
    மனம் அதையே நாடும்,
    தனித்தனியே ரெண்டும்
    ஒரு வழியில் ஓடும்.
    எது எதற்கோ பொய்கள்
    எதிர் எதிராய் மெய்கள்,
    எது எதுவாய் ஆகும்
    விடை கடந்தே போகும்!
    கண்ணாடி முனைப் போல்
    எண்ணங்கள் கூராய்,
    முன் இல்லாததை போல்
    எல்லாமே வேறாய்,
    உன்னாலே… பூரிக்கிறேன்…
    உன் சிரிப்பு சரத்தில்
    மகிழ மரத்தில்
    பூ தைக்கிறேன்!
    கண்ணுக்குள்….

  • @shindustrajectory4466
    @shindustrajectory4466 8 лет назад +269

    Jai isn't too famous but he can easily outstand anyone. So charming.

    • @anirudhm159
      @anirudhm159 8 лет назад

      you are right

    • @saleembarkath319
      @saleembarkath319 8 лет назад

      hi

    • @manusbrave7897
      @manusbrave7897 8 лет назад +1

      clpop mi k JP lip n no k

    • @nishal1306
      @nishal1306 6 лет назад +4

      Really? He spoiled the video by being in it. Same with "Idhu varai illadha unarvidhu" song. He stands out like a sore thumb.

    • @SonyBravia-p7r
      @SonyBravia-p7r 5 лет назад +2

      2018 december ?😊😊😊😊

  • @shankarshiva4166
    @shankarshiva4166 6 лет назад +18

    என் ஆத்மாவை எழுப்பியது... என்ன வரிகள் வாழ்க தமிழ்

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 7 месяцев назад +2

    Ghibran is the hero of this song what composition excellent

  • @umaMaheswari-uj7ve
    @umaMaheswari-uj7ve Год назад +6

    Nazriyas cute expressions
    Sadhana sargam voice are nice.

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 4 года назад +55

    Every detail of a Brahmin golu celebration is awesome...nazriya looks pretty typical iyer ponnu

  • @sandhyasandhu8629
    @sandhyasandhu8629 9 лет назад +40

    beautiful eyes
    kannukkul pothivaippen en challa kannana va
    super matchinh hero and heroiene

  • @Gorkha_plant
    @Gorkha_plant 9 лет назад +355

    love this song. north eastern here. i don't understand a word..but the music is enough for me. :)

    • @sriram-do6br
      @sriram-do6br 9 лет назад +2

      karasunocrows pal pay attention to the male singer's voice..

    • @Gorkha_plant
      @Gorkha_plant 9 лет назад +1

      guhan sriram yes...the voice quality is very very good....

    • @dasalekhya
      @dasalekhya 9 лет назад +9

      +karasunocrows
      what *ethnic group* are you ?
      "North Eastern" is very broad, like saying "south Indian"
      India is proud of ALL its ethnic groups & you should be too. So say it loud.

    • @Gorkha_plant
      @Gorkha_plant 9 лет назад +11

      ***** hahaha..okay i am an indian nepali or gorkha to understand better. and i am mighty proud of it

    • @sriram-do6br
      @sriram-do6br 9 лет назад +3

      Whoa from song to voice to ethnic grps..amazing..

  • @SenthamizhSelvan-lk7ho
    @SenthamizhSelvan-lk7ho 2 года назад +16

    இன்று வெள்ளிக்கிழமை 19 ஆகஸ்ட் 2022 கிருஷ்ண ஜெயந்தி க்கு இந்த காணொளியை காண்பவர் எவரேனும் உண்டோ !?

  • @santhoshbp1930
    @santhoshbp1930 5 лет назад +76

    We miss you Nazriya, should have been in industry for many years...you should have become a legendary actress !

    • @angelcbaby2000
      @angelcbaby2000 4 года назад +2

      True😢

    • @faziya3680
      @faziya3680 4 года назад +1

      She is active in malayalam industry

    • @musiclife-uz5gc
      @musiclife-uz5gc 4 года назад +1

      Not legendary 😂her expressions are cute and beautiful.. she's a below average actress...She can only do bubbly girls roles..

    • @sarathharidas4707
      @sarathharidas4707 3 года назад +4

      @@musiclife-uz5gc ath nee angatt theerumaanichu le

    • @musiclife-uz5gc
      @musiclife-uz5gc 3 года назад +1

      @@sarathharidas4707 kurachenkilum sense ullavarkku nazriyede acting average anennu manasilavum..pinne chilarundu cuteness kandu veezhunnavar..avara pokkikkondu nadakkunnathu

  • @vivekaguy
    @vivekaguy 5 лет назад +32

    What a masterpiece!!! Gibran is really a gem.

  • @MrPooja2036
    @MrPooja2036 10 лет назад +41

    jai and nazriya is cute and nazi's expressions s very very cute and like a child...congratzz nazriya..

  • @jvarshini2707
    @jvarshini2707 10 лет назад +247

    nazriya is sooooo cute her expression's are veryyyyy cute

  • @AravindanUmashankar
    @AravindanUmashankar 9 лет назад +49

    Beautiful Girl Nazriya ! Beautiful Song !

  • @Kokilamani-y7q
    @Kokilamani-y7q 2 месяца назад +29

    0/5 /8 / 2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க லைக் போடுங்க

  • @Ar.Anandh
    @Ar.Anandh 6 месяцев назад +11

    Anyone 2024 ramzan ❤

  • @dhinakaranyesudass141
    @dhinakaranyesudass141 3 года назад +13

    Expression Queen na summava😍😍😍

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 3 года назад +23

    Nazriya🥰🥰🥰😍😍😘😘 vera level

  • @ഉണ്ണിആർച്ച
    @ഉണ്ണിആർച്ച 3 года назад +10

    ഒരു പ്രത്യേക ഇഷ്ടം ആണ് ഈ പാട്ടിനോട് 💯❤️

  • @hmschannels5039
    @hmschannels5039 20 дней назад

    இந்த காலதிலும் மிக அழகாய் தமிழை பயன் படுத்தும் சில இசைகள் இதுவும் ஒன்று, அது மட்டும் அல்லாமல் இது நாம் அனைவரையும் கடவுளிடம் கொண்டு செல்லும் ஒரு திரவு கோள். என் ஆழ் மனதில் கேள்விகளின் அழகான பதில்🎉

  • @mohaideensha977
    @mohaideensha977 3 года назад +16

    என் கண்ணனே வாடா வா line செம.......ஜெய், நஸ்ரியா நடிப்பு வேற லெவல்... ஒரு பிராமன பெண்ணாகவும், இஸ்லாமிய பெண்ணாகவும் மிக நேர்த்தியாக நடிச்சி இருந்தாங்க...

  • @kbabu9448
    @kbabu9448 6 лет назад +432

    nazriya dress 😘

  • @rose_man
    @rose_man 4 года назад +151

    பாடகிகள் : சாருலதா மணி, சாதனா சா்கம்
    பாடகா்கள் : விஜய் பிரகாஷ், ஆா். கணேஷ்
    இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்
    பெண் : கண்ணுக்குள்
    பொத்திவைப்பேன்
    என் செல்ல கண்ணனே
    வா தித்தித்த தை ஜாதிக்குள்
    என்னோடு ஆட வா வா
    பெண் : அடிக்கடி
    உனைப்பிடிக்க நான்
    மன்றாடிட இடப்புறம்
    விரல் மடக்கி நீ டு காட்டிட
    என் கண்ணனே வாடா வா
    விசமா கண்ணனே வாடா வா
    பெண் : கண்ணுக்குள்
    பொத்திவைப்பேன்
    என் செல்ல கண்ணனே
    வா தித்தித்த தை ஜாதிக்குள்
    என்னோடு ஆட வா வா
    ஆண் : அடிக்கடி
    உனைப்பிடிக்க நான்
    மன்றாடிட இடப்புறம்
    விரல் மடக்கி நீ டு காட்டிட
    என் கண்ணனே வாடா வா
    விசமா கண்ணனே வாடா வா
    ஆண் : சிறு சிட்டிகை பாசம்
    பெரும் கடலாய் மாற
    மணித்துளி எல்லாமே
    அரை நொடிக்குள் தீர
    பெண் : மழைத்தரையா
    உள்ளம் பிசுபிசுப்பை பேண
    எதற்கடி திண்டாட்டம்
    கதகதப்பை காண
    ஆண் : நீ ராதை
    இனம் சொல்லாமல்
    சொன்னாயே
    பெண் : செங்கோதை மணம்
    உன் பேச்சில் தந்தாயே
    உன்னாலே யோசிக்கிறேன்
    ஆண் : உன் விரலை
    பிடித்து நடக்கும் நிமிடம்
    யாசிக்கிறேன்
    பெண் : கண்ணுக்குள்
    பொத்திவைப்பேன்
    என் செல்ல கண்ணனே
    வா தித்தித்த தை ஜாதிக்குள்
    என்னோடு ஆட வா வா
    பெண் : அடிக்கடி
    உனைப்பிடிக்க நான்
    மன்றாடிட இடப்புறம்
    விரல் மடக்கி நீ டு காட்டிட
    என் கண்ணனே வாடா வா
    விசமா கண்ணனே வாடா வா
    பெண் : உயிா் எதையோ
    தேடும் மணம் அதையே
    நாடும் தனித்தனியே ரெண்டும்
    ஒரு வழியில் ஓடும்
    ஆண் : எது எதற்கோ
    பொய்கள் எதிா் எதிராய்
    மெய்கள் எது எதுவாய்
    ஆகும் விடை கடந்தே
    போகும்
    பெண் : கண்ணாடி
    முனை போல் எண்ணங்கள்
    கூறாய்
    ஆண் : முன் இல்லாதது
    போல் எல்லாமே வேறாய்
    உன்னாலே பூாிக்கிறேன்
    பெண் : உன் சிாிப்பு
    சரத்தில் மகிழ மரத்தின்
    பூ தைக்கிறேன்
    பெண் : கண்ணுக்குள்
    பொத்திவைப்பேன்
    என் செல்ல கண்ணனே
    வா தித்தித்த தை ஜாதிக்குள்
    என்னோடு ஆட வா வா
    ஆண் : அடிக்கடி
    உனைப்பிடிக்க நான்
    மன்றாடிட
    பெண் : இடப்புறம்
    விரல் மடக்கி நீ டு காட்டிட
    ஆண் : என் கண்ணனே
    வாடா வா விசமா கண்ணனே
    வாடா வா
    *🎻🎼கானக்குயில்கள்🎼
    *சலீம்*😊
    🎼🎤🎼

    • @yugashini6781
      @yugashini6781 3 года назад +3

      Thank you

    • @ananyaanan4891
      @ananyaanan4891 3 года назад +2

      Thank you so much🙏

    • @jayanarasimhan2170
      @jayanarasimhan2170 3 года назад +4

      Great Work Sir Thank you

    • @maposithiru
      @maposithiru 2 года назад +1

      இந்தப் பாடலை எழுதியவர்: பவித்ரா

    • @klakshma
      @klakshma 2 года назад

      முதலில் பாடல் வரிகளை தந்ததிற்கு நன்றி. ஜாதி இல்லை, ஜதி. அதுபோல், கூறாய் இல்லை, கண்ணாடி முனை கூராய்.

  • @nikz_88
    @nikz_88 7 лет назад +50

    This song can take you places..❤️
    Love from kerala

  • @fayasshadow8917
    @fayasshadow8917 4 года назад +19

    கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
    என் செல்ல கண்ணனே வா
    தித்தித்த தை ஜாதிக்குள்
    என்னோடு ஆட வா வா
    அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
    இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட
    என் கண்ணனே வாடா வா
    விசம கண்ணனே வாடா வா
    கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
    என் செல்ல கண்ணனே வா
    தித்தித்த தை ஜாதிக்குள்
    என்னோடு ஆட வா வா
    அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
    இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட
    என் கண்ணனே வாடா வா
    விசம கண்ணனே வாடா வா
    சிறு சிட்டிகை பாசம்
    பெரும் கடலாய் மாற
    மணித்துளி எல்லாமே
    அரை நொடிக்குள் தீர
    மழைத்தரியா உள்ளம்
    பிசுபிசுப்பை பேண
    எதர்க்கடி திண்டாட்டம்
    கதகதப்பை காண
    நீ ராதை இனம்
    சொல்லாமல் சொன்னாயே
    செங்கோதை மணம்
    உன் பேச்சில் தந்தாயே
    உன்னாலே யோசிக்கிறேன்
    உன் விரலை பிடித்து
    நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்
    கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
    என் செல்ல கண்ணனே வா
    தித்தித்த தை ஜாதிக்குள்
    என்னோடு ஆட வா வா
    அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
    இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட
    என் கண்ணனே வாடா வா
    விசம கண்ணனே வாடா வா
    உயிர் எதையோ தேடும்
    மணம் அதையே நாடும்
    தனித்தனியே ரெண்டும்
    ஒரு வழியில் ஒடும்
    எது எதர்கோ பொய்கள்
    எதிர் எதிராய் மெய்கள்
    எது எதுவாய் அகும்
    விடை கடந்தே போகும்
    கண்ணாடி முனை போல் எண்ணங்கள் கூறாய்
    முன் இல்லாததை போல் எல்லாமே வேறாய்
    உன்னாலே பூரிக்கிறேன்
    உன் சிரிப்பு சரத்தில்
    மகிழ மரத்தில்
    புதைக்கிறேன்
    கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
    என் செல்ல கண்ணனே வா
    தித்தித்த தை ஜாதிக்குள்
    என்னோடு ஆட வா வா
    அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
    இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட
    என் கண்ணனே வாடா வா
    விசம கண்ணனே வாடா வா

  • @praveens8124
    @praveens8124 5 лет назад +27

    Sadhana Sargam, semma voice... Missing you so much these days.. Wanna see yours and arr combo soon..

  • @shenbagavallia9858
    @shenbagavallia9858 7 лет назад +75

    awesome heroin,so cute ,beautiful.her expression are so fabullous.She can be the Miss world

  • @adithyanadi1399
    @adithyanadi1399 3 года назад +95

    2021 ഇല്‍‌ കേൾക്കുന്നവർ ഇങ്ങ് പോരെ..😂

  • @rejimon3336
    @rejimon3336 8 лет назад +366

    sweet nazriya. ..
    nazriya adipoli. ...

  • @ranganh
    @ranganh 4 года назад +46

    Although this song has been based on Jai, Nazriya's romance, the soul of the song will always be Shri Krishna! Tears flow if you close your eyes and hear this song.

    • @rishivani7986
      @rishivani7986 8 месяцев назад +1

      I'm searching for this comment

  • @prameelabiju6293
    @prameelabiju6293 3 дня назад +2

    Nazriya is so cute and song is so beautiful

  • @radhikabaskaran8517
    @radhikabaskaran8517 6 лет назад +1832

    How many of u watch the song only for nazria dress n the mehendi step of her hit like here

  • @diyaj3918
    @diyaj3918 6 лет назад +30

    Nazriya expressions (Wowwww)love her so much

  • @sharmilasankaran1020
    @sharmilasankaran1020 10 лет назад +7

    voice combos of charulatha mani& sadana ji is fabulous and amazing especially from 4:08
    Ghibran composition is amazing.
    Sema lyrics
    Pleasing raga
    Just can't stop listening

  • @rajeshramesh1252
    @rajeshramesh1252 3 года назад +7

    Oho, Nazri, cute reactions, expressions. The visuals are also great.

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan 4 года назад +2

    Top Class music, dance and photography. Novel and nice picturisation. அந்த ரதம் கோலம், ஒரு கோடி பெறும். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @manikandan_ip
    @manikandan_ip 5 лет назад +612

    Nazriya perfectly looks as a tamil Brahmin girl.
    She is more cute, beautiful, gorgeous in hindhu brahmin look😍😍😍 though she is a Muslim 😅.

    • @manikandan_ip
      @manikandan_ip 5 лет назад +30

      @@sreelakshmi9361 first of all read my comment carefully.
      I know that she is a malayali.

    • @manikandan_ip
      @manikandan_ip 4 года назад +14

      @Carbon Hydrates I have told like that because of her dressing style and wearings.

    • @loganathan1465
      @loganathan1465 4 года назад +2

      @@monii8220 😂

    • @P.Makwana96
      @P.Makwana96 4 года назад +9

      Music is best😊🤘

    • @manikandan_ip
      @manikandan_ip 4 года назад

      @@P.Makwana96 yes💯

  • @prakashtalks6459
    @prakashtalks6459 4 года назад +220

    Today krishna jayanthi who came to watch this songs pls like here...

  • @s.s.navaneethakrishnan134
    @s.s.navaneethakrishnan134 10 лет назад +10

    Nazriya i m a big fan ov ur's....u r a masterpiece...u deserve it...really a good knock in this song.........

  • @pattabiraman7465
    @pattabiraman7465 5 лет назад +5

    One of the master piece from ghibran. Watta song. Mesmerizing. Nazriya and Jai expressions are too goox

  • @yogeshkawar6639
    @yogeshkawar6639 4 года назад +14

    this song is a masterpiece 🙌.. beautiful composition with beautiful voices😘😘

  • @sunilkrishna6788
    @sunilkrishna6788 10 лет назад +85

    I dont speak tamil and certainly didn't understand a word... But the environment of song.. Song tune.. Dance... made me fall in 😍 wid it..

  • @rahulbhairavi4293
    @rahulbhairavi4293 4 года назад +16

    Can't understand whole song but totally in love with the song.. Love from Telangana

  • @vuma1090
    @vuma1090 3 года назад +21

    Most underrated song. Mere bliss with gibran's music

  • @vatsalavenkatraman6899
    @vatsalavenkatraman6899 Год назад +2

    Beautiful colourful video and Devotional song of Lord Krishna are excellent fantastic. Background music is also super.

  • @muralidharan6755
    @muralidharan6755 4 года назад +24

    The magic of lighting, cinematography,editing and camera starts from here 2:29 .. 😍😍😍😍😍😍

  • @barathbabu2709
    @barathbabu2709 2 года назад +7

    கிருஷ்ண ஜெயந்தி சிறப்பான பாடல்🎧😍❤️⚜️🦚❤️🕉️⚜️✨தமிழின் பெருமையை விளக்கும் பாடல்❤️✨

  • @vijaychakravarthy44
    @vijaychakravarthy44 5 лет назад +20

    Nazria delivered her best performance and totally very nice to watch

  • @sharmilaajith2642
    @sharmilaajith2642 4 года назад +36

    LYRICS
    LISTEN
    PEOPLE ALSO SEARCH FOR
    Kannukull pothivaipen
    en chella kannaney vaa
    dhidhithajai jadhikkul
    ennodu aada va va.
    adikadi unnai pidikka naan, manraadida
    idappuram viral madakki nee doo kaattida
    en kannaney vaada vaa.
    vishama kannaney vaada vaa.
    Kannukull pothivaipen
    en chella kannaney vaa
    dhidhithajai jadhikkul
    ennodu aada va va.
    adikadi unnai pidikka naan, manraadida
    idappuram viral madakki nee doo kaattida
    en kannaney vaada vaa.
    vishama kannaney vaada vaa.
    Siru cittigai paasam perum kadalaai maara
    manithuli ellaamey arainodikkul theera
    mazhaitharaya ullam pisupisuppai theda
    edharkkadi thindaattam kathakathappai kaana
    NIlave inam sollaamal sollvaaye
    sengothai manam un pechil thaan thaayen
    unnaale yosikkiren.
    un viralai pidithu nadakkum
    ennidam yaasikkiren. (Kannukull pothivaipen.)
    Uyir edhayo thaedum manam adhaye naadum
    thaniye rendum oru vazhiyil odum
    edhu edhukko poigal
    edhir edhiraai meigal
    edhu edhuvaai aagum
    idai kadandhey pogum
    kannaadi munai pol ennangal koorai
    nee illaadhadhu pol ellaamey veraai
    unnaale poorikkiren
    Un sirippi sarathil magila
    marathin poo thaikkiren. (Kannukull pothivaipen.)

  • @indiancitizen9620
    @indiancitizen9620 4 года назад +38

    நமது கலாச்சாரத்தை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது ! 😇😇😇🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @muhmurthi9099
    @muhmurthi9099 2 года назад

    Kannukul poththi vaipen en chella kannane vaa vaa . Wonderful song . Wonderful.aong. 💞😍

  • @sridevaraj5664
    @sridevaraj5664 8 лет назад +19

    beautiful song capturing the tamil culture and tamil people

  • @karck1990
    @karck1990 10 лет назад +7

    Such a beautiful song.. nice melody.. Extraordinary voice and coordination..preety good..my fav too

  • @gayathrib6975
    @gayathrib6975 3 года назад +8

    Mukhari and that Hamir kalyani shift❤...my god!! Ghibran is a genius🌍🌻

  • @ramchandar1649
    @ramchandar1649 2 года назад +2

    *🚩🙏🌺🌺‼️ஒம் ஸ்ரீ மகா கணபதியே போற்றி‼🌺️🌺🙏🚩*
    *🚩🙏🌺🌺‼️ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா‼🌺️🌺🙏🚩*

  • @manishmadhi3702
    @manishmadhi3702 5 лет назад +12

    What a superb voice...Vijay Prakash sir...is a legend in both Kannada and Tamil industry

    • @o.k.o1054
      @o.k.o1054 Год назад +1

      😢😢😭😭😭

  • @vyshnavirentala7378
    @vyshnavirentala7378 7 лет назад +71

    I didn't understand tamil a bit but the music of this song is very nice...

  • @hibanasreenbasheer6620
    @hibanasreenbasheer6620 8 лет назад +22

    cute Nazriya ..beautiful song

  • @sanojkumar5363
    @sanojkumar5363 3 года назад +6

    ഹാപ്പി ശ്രീകൃഷ്ണ ജയന്തി All🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murugesansan5415
    @murugesansan5415 3 года назад +1

    அருமையாக உள்ளது......🥰🥰🥰❣❣❣❣❣❣❣❣❣💝💝💝💘💘💘💘💘💖💖💖💖💔❣❣💟💕💞💞💓💓💗💓💞💟💟❣💔💖😁😁😁😁😁

  • @Mr.ARB_23
    @Mr.ARB_23 3 года назад +9

    Vijay Prakash & sadhana sargam voice 🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️... melting 😍