Azhagaga Kannukku - Aathi Parasakthi - Tamil Movie Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Watch Tamil Song, Azhagaga Kannukku from the classic film, Aathi Parasakthi. Starring: Gemini Ganesan, Muthuraman, Jayalalitha, Padmini, M.N. Nambiar, Vanisree, S. Varalakshmi, B. Nirmala, Ragini, Master Sri. Kumar. Music: K.V. Mahadevan. Singers: Janaki. Director: K.S. Gopalakrishnan.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Follow us on Twitter #!...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Комментарии • 98

  • @murugankavadicenter8055
    @murugankavadicenter8055 10 месяцев назад +6

    இந்த பாடல் என் மனதை ஏதோ செய்கிறது மீண்டும் மீண்டும் கேக்க தூண்டுகின்றது

  • @kuhannathan7980
    @kuhannathan7980 4 года назад +15

    எவ்வளவு நளினமான அபிநயங்கள்!!... Smt. Vanisri fantastic

  • @selvakumar9448
    @selvakumar9448 3 года назад +8

    ஜானகியம்மா.....
    இசைக்காகவே பிறந்தாயோ....தாயே....

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 Год назад +4

    அரங்க அமைப்பு.. வண்ணம்.. அழகான vanisree..
    இனிமையாக ஜானகி அமாமாவின்..குரல்,..
    அருமை.. அருமை

  • @mahendranperumal3018
    @mahendranperumal3018 Месяц назад +1

    ஜானகி அம்மாவின் குரலை குரை சொல்லும் யாரும் இசை ஞானம் அறியாதவர்கள்

  • @hindunathion3975
    @hindunathion3975 Год назад +4

    பக்திப் படங்களின் இசை வித்தகர் .... கே.வி. மகாதேவன் அவர்களே..... இன்று நீங்கள் எங்களோடு இல்லை..... ஆனால் நீங்கள் அமைத்த இனிய இசை மூலமாக உங்களை நாங்கள் காண்கிறோம்......

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 2 года назад +5

    வானிஸ்ரீ க்காகவே கவிஞர் மிக அழகான தமிழில் கவிதையை புனைந்திருக்கின்றார் எத்தனை நடிகைகள் இருந்தாலும் வானிஸ்ரீ தமிழ்திரையூலகின் கோகினூர் வைரம் தான்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +4

    ஆஹா!அற்புதமான 💃 பாடல் பை ஜானகிமா! வாணீஸ்ரீஅழகு ! 💃 பீரமாதம்! இசை டிகேஆர்! லவ்லீ சாங் 💃!!!! நன்றீ 👸

  • @kuhannathan7980
    @kuhannathan7980 4 года назад +23

    Both S.Janaki amma & Vanisri my favourite.

  • @vinothsara
    @vinothsara 8 месяцев назад +2

    Just listen to the last pallavi , the way she sing the word Azhagaga chanceless what a modulation and expression, only Janaki amma can sing like this

  • @parimp
    @parimp 7 лет назад +33

    Janaki's voice is so sweet and delightful!

  • @muthukaruppanponnaiah3502
    @muthukaruppanponnaiah3502 7 лет назад +18

    excellent song. janaki mam voice very super. mam padaluku anaivarum adimai. excellent

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 9 месяцев назад +4

    ஜானகி‌ அம்மா‌ குரல்வளம் தனி தான் அந்த திறமை யாருக்கும் வராது

  • @manoharashanthi9678
    @manoharashanthi9678 3 года назад +9

    அருமை யான நடனம் மனதை மயக்கும் குரல் இசை

  • @krishnavenisatakopan5142
    @krishnavenisatakopan5142 5 лет назад +17

    Wowwww..what a beautiful performance..lovelyyyy..vanisree mam..

  • @manoharashanthi9678
    @manoharashanthi9678 4 года назад +10

    இந்தகாந்த குரலுக்கு நான் அடிமை

  • @Senthilkumar-oh7jf
    @Senthilkumar-oh7jf 5 лет назад +27

    Vanisree alago alagu

  • @rambirthday8068
    @rambirthday8068 5 лет назад +12

    "முத்துப் பதித்தொரு ரத்தினப் பல்லக்கு, வந்தது போல் வந்து நின்று, வட்டமிடுவதைத் தட்டிப் பறித்திட , வாடுது உள்ளங்கள் ரெண்டு! " என்ன உவமை! என்ன அழகு!! கருணாநிதி& ஓ. ஏ. கே. தேவரும்!! அப்பா" பின்னறாங்க"

  • @savithrisoorya3149
    @savithrisoorya3149 3 года назад +14

    I've been watching this innumerable times. I'm mesmerized every time. Vanishree's so beautiful, her dance is seductive and just fabulous, so is music. I'm not a fan of Janaki's voice but this one is really good.

    • @sabareeshsurvesh712
      @sabareeshsurvesh712 2 года назад +1

      Miss Saavithri sooriya Very fantastic explanation about mrs.S.Janaki she was a nightingales of the indian film industry thank you by the by am not also fan of a Janaki mam

  • @jeyapandi8298
    @jeyapandi8298 4 года назад +21

    Super எனக்கு பிடித்த பாடல்

  • @madhusudhanarao3872
    @madhusudhanarao3872 3 года назад +8

    Beautiful composition by KV Mahadevan

  • @smurugan7297
    @smurugan7297 2 года назад +3

    அருமையான இசைக்குநான்அடிமைவாழ்கஆதிபராசக்தியின்புகழ்நன்றி

  • @Thilarhema
    @Thilarhema 8 лет назад +25

    Beautifully sung by Mdm Janaki,
    Lovey dance by Vaanisree..
    Just love it!

  • @Thambimama
    @Thambimama 7 лет назад +26

    அழகாக கண்ணுக்கு அழகாக
    கற்பகச் சோலை கன்னி வந்தாள்
    கண்ணுக்கு அழகாக கண்ணுக்கு அழகாக
    நினைவாக பெண்ணின் நினைவாக - இங்கே
    கண்கள் நான்கும் மயங்குதம்மா
    பெண்ணின் நினைவாக பெண்ணின் நினைவாக
    .
    (அழகாக...)
    .
    மோக கவிதைக்கு முன்னுரை கேட்டிடும்
    நாதச் சலங்கைகள் கொண்டு
    மலர்செண்டு மணம் கொண்டு
    முத்துப் பதித்தொரு ரத்தினப்பல்லக்கு
    வந்ததுப்போல் வந்து நின்று
    வட்டமிடுவதை தட்டிப்பறித்திட
    வாடுது உள்ளங்கள் ரெண்டு
    .
    (அழகாக...)
    .
    நீருண்ட மேகத்தின் ஊர்வலம் போல் வந்து
    சீர்க்கொண்ட கூந்தலைக் கண்டு
    மது உண்டு மணம் கொண்டு
    மஞ்சள் முகத்தினில் மாணிக்க மூக்குத்தி
    கொஞ்சிடும் ஜோதியில் நின்று
    தஞ்சம் அடையவும் தம்மை மறக்கவும்
    கெஞ்சுது உள்ளங்கள் ரெண்டு
    .
    (அழகாக...)

  • @GUNASEKARAN-eo4xd
    @GUNASEKARAN-eo4xd 5 лет назад +10

    Janaki mom voice very sweet like lac lac time.

  • @coco1990s
    @coco1990s 12 лет назад +11

    Beautiful song and the actres is beautiful

  • @shanshan8199
    @shanshan8199 6 лет назад +15

    Old is gold Nice song ❤❤❤

  • @rjai7396
    @rjai7396 2 года назад +5

    Super song

  • @rjai7396
    @rjai7396 2 года назад +3

    I like this song. Thanks

  • @shawnvaathi7569
    @shawnvaathi7569 3 года назад +9

    Can anybody sing like this? Like water cascading down the hills...absolute beauty in voice

    • @indramickey8916
      @indramickey8916 2 года назад +2

      Yes...only janaki amma 👌👍

    • @vinothsara
      @vinothsara 8 месяцев назад

      Yes only Janaki amma can sing like this.

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 6 месяцев назад

    அமுதகானம், இனிய இசை. காந்த குரல், அழகு சிலை நடனம்.

  • @manoharashanthi9678
    @manoharashanthi9678 3 года назад +24

    இன்று வரை இசை அமைப்பாளர் மதிப்பு ர் குரியா ஐயா க் . v . மகாதேவன் இசையயை அடித்துக்கொள் ள ஆள் இல்லை

  • @Thambimama
    @Thambimama 7 лет назад +22

    படம்:- ஆதிபராசக்தி;
    ரிலீஸ்:- 1971;
    இசை:- கே.வி.மகாதேவன்;
    பாடல்:- கண்ணதாசன்;
    பாடியவர்:- எஸ்.ஜானகி;
    நடிப்பு:- வாணிஸ்ரீ.

  • @rjai7396
    @rjai7396 2 года назад +4

    Thank you. All songs are very good 👍

  • @6faceface702
    @6faceface702 6 лет назад +8

    Very Very beautiful nice s,janaki koral

  • @jaleel2229
    @jaleel2229 2 года назад +5

    What a sweet song 😍

  • @DOCTER6pac
    @DOCTER6pac 11 лет назад +11

    singer s.janaki

  • @rambirthday8068
    @rambirthday8068 5 лет назад +14

    இரண்டுஅரக்கர்களிடமும் சிக்காமல் எவ்வளவு நளினமான அபிநயங்கள்!!

    • @renganathannarayanasamy9283
      @renganathannarayanasamy9283 3 года назад +1

      S. ஜானகி அம்மாவின் மெல்லிய தேன்சுவை விருந்து

  • @emyemy7120
    @emyemy7120 7 лет назад +6

    Wow awesome song

  • @bharathimohan7973
    @bharathimohan7973 2 года назад +3

    So beautiful 😻

  • @vinnanrao7380
    @vinnanrao7380 7 лет назад +7

    Waaaaaw k v mahadevan iaya n s janaki Amma amazingly

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +5

    nice song

  • @arunagina9416
    @arunagina9416 2 года назад +3

    What a beautiful actress... Now we are seeing plastic surgery faces only on screen... Natural beauties are fading😍😍😍

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 года назад +1

    ஆடல்..பாடல்.."அழகா"க இருக்கிறது.! ஆனால்...

  • @premalatham.mahalingam4977
    @premalatham.mahalingam4977 3 года назад +2

    Vanisree my favourite too.beauty Queen.

  • @malarkodi2394
    @malarkodi2394 Год назад

    Vanishree look stunning beautiful! That's is why TMS and P Suseela are called the Emperor and Empress of song.
    In this movie,
    P Suseela sang Varugavey Varugavey for Jayalaitha and Aiyee Magamayee for Padmini which suits both them.
    When you watch in the movie it look like they both are singing.
    But this janaki's voice doesn't match for Vanishree all.
    When you watch in movie or listen in audio Vanishree don't come to your mind, only janaki mouse voice. She became popular not bcos she is better singer than others.. That Illayaraja and she got luck through movie ananakili that all.
    He gave all his songs to her. Those days music directors don't choose janaki much bcos of not clear Tamil dictation.
    That's why all go to crystal clear dictation, nightgale singer
    P Suseela
    When PS sing, Sarojadevi, Jayalaitha, Savathri, Vanishree, KR Vijaya, Vijaythimala will come to your mind. But Janaki and Vani Jayram sing , you won't think of any actress bcos both voices are unfit for top actress.

    • @sagarkrishn8501
      @sagarkrishn8501 11 месяцев назад

      Idiot how dare u to use such words to legendary singer? If ur fan of PS well and gud. Praise her and listen to her continuously but u dnt hav any rights to hurt other singers fans and show ur disrespect in public platform. Anyone told u to listen SJ or VJ songs? Why u came here to listen SJ amma song then? Ur comment shows how civilized ur😡

  • @meran2meran2alimeran2meran5
    @meran2meran2alimeran2meran5 11 месяцев назад

    EVER GREEN SONGS

  • @prabhakarana4926
    @prabhakarana4926 5 месяцев назад

    Super perfomense

  • @boopathimarimuthu1297
    @boopathimarimuthu1297 11 лет назад +7

    She is Vanishree

  • @rameshmuthu7373
    @rameshmuthu7373 11 лет назад +4

    So very nice

  • @Aarumugam9
    @Aarumugam9 8 месяцев назад

    Mera Dil ko jeetliya yeh gana

  • @ssethuraman4958
    @ssethuraman4958 11 лет назад +4

    VERY NICE SONG.....

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 11 месяцев назад

    Eanaku romba piditha padal

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 2 года назад +1

    Super

  • @samaypalani2497
    @samaypalani2497 7 месяцев назад

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 2 года назад +2

    ❤️❤️❤️🙌🙏💯👌

  • @ilaiyanithi
    @ilaiyanithi 2 года назад +1

    ராஜா இளையராஜா 23.4.22.அன்று சரியாக .4.15. சனிக்கிழமை

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 10 месяцев назад

    Very nicely sang by s janaki

  • @bdmskpm4617
    @bdmskpm4617 Год назад

    Janakiamma the legend no one equal to her

  • @ranibegum1211
    @ranibegum1211 3 года назад +1

    Vanisree azlagu

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Год назад

    மரியாதைக்குரிய ஐயா கே.வி.மகாதேவன் அவர்களது இசை ஐயா கண்ணதாசன் அவர்களது வரிகள் அம்மா எஸ்.ஜானகி அவர்களது குரல் இவைகளை வர்ணனை செய்ய வார்த்தைகள் வரவில்லை

  • @GanapathySubramanium
    @GanapathySubramanium 10 лет назад +4

    Story of Kaushiki enticing Shumbha and Nishumba...

    • @bharathchandran9195
      @bharathchandran9195 3 года назад +2

      No...this is a wrong story...this is not koushiki...this is a story where 2 asuras got a boon from Brahma that they can only get killed by each other...so later on Brahma created apsara Thilothama and she enchanted the 2 asuras to crave for her n kill each other...

  • @BimalaDevi-mq6hw
    @BimalaDevi-mq6hw 3 месяца назад

    Hindi dubbed movie songs name

  • @BimalaDevi-mq6hw
    @BimalaDevi-mq6hw 3 месяца назад

    😊😊

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 4 года назад +1

    Adrasakka

  • @prabhakarana4926
    @prabhakarana4926 5 месяцев назад

    நான் என் தாய் தந்தையரின் கண்டு கழித்த அறுமயன் திரைப்பட

    • @gravichandran5522
      @gravichandran5522 5 месяцев назад

      நான் என் தாய் தந்தையுடன் சேர்ந்து கண்டு களித்த அருமையான திரைப்படம்...( தமிழை கொலை செய்திருக்கிறீர்களே )

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthip1677
    @shanthip1677 6 лет назад +2

    *

  • @user-tj4ku6ty8m
    @user-tj4ku6ty8m 10 месяцев назад

    2023 ilum ketukondirupavar❤

  • @sakthivelthirunavukarasu6045
    @sakthivelthirunavukarasu6045 10 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤️🙏💋💋💋💋💋

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 3 года назад +4

    ஜானகியின் குரல் வாணிஸ்ரீக்கு பொருந்தவில்லை. கீச் கீச் என்று இருக்கிறது. P. Susheela அம்மாவின் குரலும் தெளிவும் உச்சரிப்பும் யாருக்கும் வராது

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 года назад

      இந்தம்மா கொரலூயாருக்குமேப் பொருந்தாது! உண்மை ! 👸

    • @pandiansithamparam8050
      @pandiansithamparam8050 Год назад

      You know better than the music director

  • @muthaiyamsr339
    @muthaiyamsr339 3 года назад +1

    🤮🤢🤢🤮🤮🤮🤢🤢

    • @tanushnanesegkran7952
      @tanushnanesegkran7952 3 года назад +1

      Then, why are U watching this ?

    • @smurugan7297
      @smurugan7297 2 года назад

      திரைஇசை த்திலகம்கே.வி.மகாதேவன்அவர்களின்புகழ்வாழ்கநன்றி

    • @rajasekaran2086
      @rajasekaran2086 Год назад +2

      Janaki amma's voice is a divine voice! I am a hard core fan of this nightingale!
      Vanishree another compatible match for this wonderful voice.
      Very beautiful Vanishree!
      I like Janaki amma's voice better than Suseela!
      "Singara velane " song is the most beautifully rendered song!

  • @pandiansithamparam8050
    @pandiansithamparam8050 5 лет назад +20

    Both S.Janaki amma & Vanisri my favourite.

  • @BimalaDevi-mq6hw
    @BimalaDevi-mq6hw 3 месяца назад

    Hindi dubbed movie songs name