Tamil Nadu Top 10 Biggest Dams || தமிழ்நாட்டின் மிகப்பெரிய 10 அணைகள் || Top 5 delivery

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய நீர் நிலையங்களையும் மிகப்பெரிய அணைகளையும் பட்டியலிட்டு தனித்தனியாக முழு விளக்கங்களுடன் கூறப்பட்டுள்ளது
    _____________________________________________
    தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமையான அணைகளைப் பற்றி முழு தகவலாக இந்த வீடியோ உள்ளது
    _____________________________________________
    இந்த வீடியோவில் கூறப்படும் அணைகள்
    💥Tamil Nadu biggest dams Top 10
    1 : மேட்டூர் அணை
    2 : பவானிசாகர் அணை
    3 : அமராவதி அணை
    4 : கிருஷ்ணகிரி அணை
    5 : சாத்தனூர் அணை
    6 : பெரியாறு அணை
    7 : வைகை அணை
    8 : மணிமுத்தாறு அணை
    9 : பாபநாசம் அணை
    10 : பேச்சிப்பாறை அணை
    ____________________________________________
    #tamilnadutop10biggestdams #tamiltop10largestdams
    #importantdamsintamilnadu #top5delivery
    ___________________________________________
    tamilnadutop 10 biggest dams , tntop 10 dams in tamilnadutop 10 largest dams , tamiltop 10 largest dams , TN
    biggest dams in tamil nadu , important dams in tamilnadu , largest dams , the worldlist of dams , tamilnadumajor dams ,
    ____________________________________________

Комментарии • 494

  • @devaaugustinchemistry4877
    @devaaugustinchemistry4877 Год назад +89

    முல்லை பெரியாறு அணை மன்னர்களால் கட்டப்படவில்லை, இவ்வணை ஜான் பென்னிகுக் என்பவரால் கட்டப்பட்டது.....❤

    • @muthukumarb8347
      @muthukumarb8347 8 месяцев назад +4

      பென்னிக்குக் அணை கட்ட சேதுபதி மன்னர்கள் பொருளுதவி செய்துள்ளனர்.

    • @வீரதமிழன்விவசாயி
      @வீரதமிழன்விவசாயி 7 месяцев назад

      👍🤝

    • @somusundaram3943
      @somusundaram3943 6 месяцев назад

      தாங்கள் சொல்வது உண்மை உண்மை

    • @KumareshKumar-sb4ho
      @KumareshKumar-sb4ho 6 месяцев назад

      💯 உண்மை தான்

    • @vijaym5495
      @vijaym5495 6 месяцев назад

      Dai பெண்ணிகுக் கட்டியது நா தேனி காரன்

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 6 месяцев назад +21

    ❤❤❤❤ காமராஜர் பொண்டாடி கட்டல ஆனால் மக்கள் வாழ அனைகள் கட்டி வச்சாரு, அப்புரமா வந்த முதலமைச்சர்கள் அனை கட்டல ஆனால் அனைத்து இன்பம் பெற நிரைய பொண்டாட்டி கட்டி கொண்டார்கள் ரொம்ப நல்லவங்க

  • @muruganm9860
    @muruganm9860 6 месяцев назад +37

    அனை கட்டும் என்னம் மக்களுக்கு நல்லது நினைக்கும் முதல்வர் ஒரே தலைவர் ஐய்யா காமராஜர் மட்டும் தான்

    • @stdileepan5903
      @stdileepan5903 Месяц назад

      Even a bridge across mostly dry river DMK man ster is not building Recently a bridge built 3 months ago by EV Velu disappeared.sans trace wasting 16 crores

  • @krishnamoorthychinnaraj
    @krishnamoorthychinnaraj Год назад +9

    அண்ணா அருமையான தகவல் 4வது அணை கிருஷ்ணகிரி அணை இதன் நீளம் 1km
    நீர்ப்பாசன அளவு 1 லட்சம் ஏக்கர்
    400 ஏரிகள்
    ஏரிகள் இல்லாமல் அணையில் இருந்து நேரடி பாசனமாக 1500 ஏக்கர்

  • @alagar93metturdamfish
    @alagar93metturdamfish 2 года назад +24

    Mettur Dam....🔥...First......🔥😍❤️🥰

  • @edwinedwin7719
    @edwinedwin7719 2 года назад +43

    வைகை அணை , அமராவதி , பவானிசாகர் அணைகளும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது .... வீடியோவில் , குறிப்பிடவில்லை , தவறை திருத்த மற்றொரு வீடியோ பதிவு செய்யவும் . Mullaiferior அணை _ founder pennyquiek .

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb Год назад +2

      Mullai.periyaru.manan.sethupathi.kalathil.jatapathu.penniquke.athai.katamal.theranthan.sethupathi.mannan.Dhivan.sundaram.pillai.than.anaya.katta.mudithanthathu

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc 6 месяцев назад

      Yaar solvathu 1948 1955 kamarajar 1954 theriyuma???

  • @sridar
    @sridar 2 года назад +21

    கல்லணை நீர்த்தேக்கம், ஆழியார் நீர்த்தேக்கம், அத்திகடவு நீர்த்தேக்கம், பில்லூர் நீர்த்தேக்கம் போன்ற நீர்த்தேக்கங்கள் விடுபட்டுள்ளது.

  • @rajkumarn4962
    @rajkumarn4962 2 года назад +54

    Salem king of mettur Dam.... 👑😎🔥

    • @top5delivery
      @top5delivery  2 года назад +3

      🔥

    • @NG_ALONE_444_
      @NG_ALONE_444_ 2 года назад +4

      Vaga bro ...but I am Erode 😇 guy ...🤗 But Salem proud of mettur...!🤓

    • @jayavelp5410
      @jayavelp5410 Год назад +1

      I am from salem

    • @ANHJ1997
      @ANHJ1997 6 месяцев назад

      I am mettur girl❤

  • @CERSRIDHAR-kb1lw
    @CERSRIDHAR-kb1lw 6 месяцев назад +9

    ஈரோடு பவானிசாகர் அணை ❤❤❤

  • @perumalm1718
    @perumalm1718 8 месяцев назад +36

    பெருந்தலைவர் காமரஜ் அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்

  • @Balaji_Pooja
    @Balaji_Pooja 2 года назад +10

    சேலம் மேட்டூர் அணை.... 🔥🔥🔥 𝗠𝗬 𝗙𝗥𝗢𝗠 𝗠𝗘𝗧𝗧𝗨𝗥

  • @pkm586
    @pkm586 2 года назад +200

    எல்லா அணைகளும் கட்டியது ஆங்கிலேயர் காலத்திலும் காமராஜர் காலத்திலும் தான் அதன் பிறகு வந்த முதலமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு அணையையுமே கட்டவில்லை. இருக்கும் அணைகளை யாவது நல்லபடியாக பாதுகாக்கட்டும்.

    • @top5delivery
      @top5delivery  2 года назад +5

      👌👌

    • @top5delivery
      @top5delivery  2 года назад +3

      Perfect information bro

    • @sivasankar2123
      @sivasankar2123 2 года назад

      தயவுசெய்து படிக்காம எதையும் எழுதக்கூடாது ஆங்கிலேயர் மற்றும் காமராஜர்
      காலக்கட்டத்தில் 15 அணைகள்
      மட்டுமே மீதமுள்ள அணைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் தான் கட்டப்பட்டது எம்ஜி ஆர் சோத்துப்பாறை அணை மட்டுமே தமிழ்நாடு அணைகள் வரலாற்றை எடுத்து படித்துப்பார்த்து எழுதவும்.நானும் உங்களைப்போலத்தான்
      சில மூடர்கள் கூறியதை நம்பினேன் பின்னால தான் உண்மை தெரிந்தது.

    • @harunoffsetprinters
      @harunoffsetprinters 2 года назад +12

      அடவிநயினார் அணை 1994 (ஜெயலலிதா ஆட்சி) தென்காசி மாவட்டம்
      சேர்வலாறு அணை 1986 (எம்.ஜி.ஆர் ஆட்சி) திருநெல்வேலி மாவட்டம்

    • @tamiltamil2828
      @tamiltamil2828 2 года назад +3

      தண்ணீரே வருவதில்லை... அணை எதை தடுத்து நிறுத்த கட்டுவது.

  • @jesusjebaraj1988
    @jesusjebaraj1988 2 года назад +87

    தமிழ் நாட்டில் அதிக அனைகள் உள்ள மாவட்டம் நம்ம திருநெல்வேலி 🙏🔥🔥🔥🔥

    • @Aardra2687
      @Aardra2687 2 года назад +2

      தென்காசி தனி மாவட்டமாக பிரித்துவிட்டதை. நினைவில்கொள்ளவும்.

    • @Ayyavali
      @Ayyavali 2 года назад +5

      @@Aardra2687 பிரித்தாளும் அதிக அணை இங்கு தான் இருக்கு

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Год назад +7

      @@Aardra2687 பிரிந்தாளும் அம்மாவை மறக்க முடியுமா. நெல்லை தூத்துக்குடி தென்காசி ஒரே மாவட்டமாக இருந்தது தானே. மருத்துவம் படிப்புக்கு பாளையங்கோட்டை தான் இந்த மூன்று மாவட்ட மக்களும் போக வேண்டும்.

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 Год назад

      இவன் தப்பு தப்பா உளறுகிறான்.பெரியாறு அணையை பென்னி கூர்க் என்ற ஆங்கில பொறியாளர் கட்டினார்.ஆனால் இவன் ராமநாதபுர சேதுபதி கட்டினார் என பொய்சொல்கிறான்.எல்லாம் பித்தலாட்டம் பேச்சு.

  • @daisyrani907
    @daisyrani907 2 года назад +24

    சாத்தனூர் அணை my favourite

    • @magaklingawilson6458
      @magaklingawilson6458 2 года назад +3

      நீங்கள் திருவண்ணாமலை நானும் திருவண்ணமலை தான்

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc 6 месяцев назад

      ​@@magaklingawilson6458katiyathu rajaje

  • @HariHaran-yt4ed
    @HariHaran-yt4ed Год назад +24

    2000 ஆண்டுகளுக்கு முன்பு மாவீரன் கரிகாலசோழன் கட்டின கல்லணை திருச்சியில் உள்ளது திருச்சி காரன் 🔥சோழ வம்சம் 🔥

  • @ponnapalamsuperking5771
    @ponnapalamsuperking5771 8 месяцев назад +8

    மிக நீளமான மண் அணை மணிமுத்தாறு அணை.குற்றாலத்திலிருந்து செல்வதை விட நெல்லையிலிருந்து செல்ல பஸ்
    வசதி அதிகம்.

    • @manikanadanm4722
      @manikanadanm4722 6 месяцев назад

      மணிமுத்தாறு 3 கிலோமீட்டர்.
      பவானிசாகர் அணை 4 கிலோ மீட்டர் நீளம் மண்ணால் கட்டப்பட்டது 🎉

  • @Praveen2009Praveen
    @Praveen2009Praveen Месяц назад +1

    மதுரை வைகை TN59❤❤❤ தமிழ்நாட்டில் 3வது அணை 😮❤😮❤😮❤

  • @nanthininanthini2588
    @nanthininanthini2588 Год назад +10

    அமராவதி ஆணை எங்கள் ஊரிலிருந்து 15 கீலோமீட்டர் துரத்தில் உள்ளது

  • @AKperumalAKperumal
    @AKperumalAKperumal 6 месяцев назад +5

    ஆயிரம் ஆறுகள் இருந்தாலும் வற்றாத ஒரே ஜீவநதி தாமிரபரணி நெல்லை சீமை🌪️🌊🏞️

    • @yesudasan6210
      @yesudasan6210 6 месяцев назад +1

      ❤❤❤❤ yes your correct 💯

  • @EswaranLic
    @EswaranLic 6 месяцев назад +4

    காமராஜர் புகழ் வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Bharath.v
    @Bharath.v Месяц назад +2

    மேட்டூரின் மற்றொரு பெருமை என்னவென்றால்
    கர்நாடகத்தின் KRS டேம் + கபினி டேம் இரண்டின் கொள்ளளவு முறையே KRS having capacity of about 39 TMC & KABINI having capacity of about 25 TMC . கூட்டினால் 64 TMC . ஆனால் நம்ம மேட்டூர் அணை கொள்ளளவு 95 TMC 🔥🔥🔥🔥 .....
    மேட்டூரில் பாதி கூட இருக்காது KRS டேம்..
    மேட்டூர் அணைக்கு ஒரு ❤❤

  • @karthivalli3875
    @karthivalli3875 Год назад +3

    King fo salem mettur dam

  • @arumugamm7122
    @arumugamm7122 Год назад +4

    மிகவும் முக்கியமான தகவல். நன்றி ஐயா

  • @i.tabitharani2287
    @i.tabitharani2287 2 года назад +6

    அடவிநயினார் அணை நெல்லை/தென்காசி மாவட்டம்

  • @tamilkumar3060
    @tamilkumar3060 2 года назад +28

    காமராஜர் நம் இனத்தின் தலைவன்

  • @karthickeyan4891
    @karthickeyan4891 2 года назад +46

    1000வருசம் பழைமையான அணை எங்க ஊர் ல இருக்கு ப்ரோ அது என் பட்டன் கரிகலசோலன் கட்டிய கல்லணை அணை மறந்துடாதீங்க அண்ணா

    • @arunkumarnagaraj8023
      @arunkumarnagaraj8023 2 года назад +1

      Kallanai Vanthu Dam Illa Bro Athu Biggest River tha Bro

    • @coolgaming7827
      @coolgaming7827 2 года назад

      2000 years bro

    • @rambabusivakumar4629
      @rambabusivakumar4629 2 года назад

      @@arunkumarnagaraj8023 கல்லணை என்பது அனை தான் நண்பரே. காவேரி ஆறு குறுக்கே அதன் மாபெரும் வெள்ளத்தை தடுக்கவே இந்த அனை கட்டபட்டது அன்றைய தஞ்சை அதாவது இன்றைய (தஞ்சை, சிராபள்ளி,திருவாரூர்,நாகப்பட்டினம்,மைலடுதுறை) இவை அனைத்தும் சேர்ந்தது தான் தஞ்சை இன்னும் சொல்ல போனால் அன்றைய சோழ நகரம். இன்றைய தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அனைத்தையும் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய ஒரு மாவட்டம் இதற்கு நீர் ஆதாரம் மற்றும் தமிழ் மன்னரின் போர் வெற்றியை பறைசாற்ற மாபெரும் மன்னன் யானையின் மீது அமர்ந்து கொண்டு போர் செய்த நம் முன்னோர் அவர் தன் சோழன் கரிகால சோழன். இது எனது பதிவு அல்ல கல்லணை (grand anicut) இல் உள்ள கல்வெட்டு இதை எவராலும் மறக்க முடியாது.

    • @Aardra2687
      @Aardra2687 2 года назад

      அது ஒரு தடுப்பணை, தடுப்பணை என்பது ஆற்றில் வரும் நீரை தடுத்து அதை பிரித்துவிடுவதுதான் அதன் பணி.

    • @sathishkumars8648
      @sathishkumars8648 6 месяцев назад

      பட்டன் இல்ல தம்பி பாட்டன்

  • @davidselwyn7879
    @davidselwyn7879 6 месяцев назад +4

    அருமை...
    முல்லை பெரியாறு மற்ற எல்லா தகவல்களும் மிக சரியாகவே இருந்தது ...
    இந்தியா முழுமைக்கான அணைகளின் வரலாற்றை புத்தகமாகவே வெளியிடடால் மிக பயனுள்ளதாக இருக்கும்...

  • @anandhkumaranandhkumar7313
    @anandhkumaranandhkumar7313 2 года назад +12

    KRP dam from Krishnagiri 🎊🎉🔥

  • @sanjaik9892
    @sanjaik9892 2 года назад +10

    Mettur dam ✌️💥

  • @vedhaswamidoss6569
    @vedhaswamidoss6569 3 месяца назад +2

    Mullai Periyar Dam Founder : Beni kuk

  • @seenikp4527
    @seenikp4527 6 месяцев назад +3

    கிருஷ்ணகிரி KRP DAM ❤🥰 எங்க ஊரு 🥹

  • @deepideepika6103
    @deepideepika6103 2 года назад +15

    Mettur dam 🔥🔥🔥🔥🔥

  • @shobanam6213
    @shobanam6213 Год назад +3

    1st my mettur mass dam l love mettur

  • @senthil1003
    @senthil1003 2 года назад +8

    காமராஜர் ஆட்சிக்கு பிறகு வந்த திமுக அதிமுக கட்சி தான் தமிழகத்தில் ஆட்சி செய்கிறது ஆனால் ஒரு அனையை கூட கட்டவில்லை.

    • @top5delivery
      @top5delivery  2 года назад +1

      ஆமா நண்பா

    • @selwyninbaraj8999
      @selwyninbaraj8999 6 месяцев назад

      தமிழ் நாட்டில் மொத்தம் பத்து அணைகள் மட்டுமே இருக்கிறதா ??

    • @rpmtsangam8800
      @rpmtsangam8800 6 месяцев назад +1

      பெண்டாட்டி
      கட்டியது தான் மிச்சம்

  • @SIVAKARTHIK-xx4cf
    @SIVAKARTHIK-xx4cf 2 года назад +12

    ஏ ஏ ஏ ஏ மேட்டூர் 1😍😍😍😍😍😍
    சேலம் மேட்டூர் வருமா வருமா
    பாத்துக்கொண்டிருந்தேன்

  • @Karthik-zr1vx
    @Karthik-zr1vx 2 года назад +8

    பவானி சாகர் எங்க ஊர்

  • @vijay_Kumar0298
    @vijay_Kumar0298 Год назад +2

    தமிழ்நாட்டின் 2வது அனையக
    எங்கள் ஈரோடு பவாணிசாகர்
    ஆனை ஆகும்🔥🔥🔥🔥🔥🔥🙏

  • @dineshsankar.m9493
    @dineshsankar.m9493 Год назад +3

    Sir ...Aliyar dam,Pollachi taluk, Coimbatore district miss pannitinga ......

  • @gopalakrishnan5990
    @gopalakrishnan5990 2 года назад +12

    🔥🔥Bhavanisagar my native 🤗

  • @Kamarajar_IT_Wing
    @Kamarajar_IT_Wing 2 года назад +20

    திருநெல்வேலி💥💪🏻

  • @Travel_With_GK_
    @Travel_With_GK_ Год назад +8

    Mettur dam 💙 kaveri water

  • @AnbuMeena-hh6fk
    @AnbuMeena-hh6fk Год назад +3

    No 1 Dam my area🔥🔥🔥💯

  • @p.ajithkumarmech773
    @p.ajithkumarmech773 Год назад +4

    I'm salem ..I love mettur dam

  • @chitrakkannan7680
    @chitrakkannan7680 Год назад +6

    எங்கள் திருக்கோவிலூர் தென் பெண்ணை ஆற்றிற்கு சாத்தனூர் டேமிலிருந்து தான் தண்ணீர் வரும்

  • @iyappanobuli5953
    @iyappanobuli5953 Год назад +6

    Mettur DAM🎉🎉🎉

  • @rasugopi8961
    @rasugopi8961 2 года назад +6

    ஆழியார் அணை என்னாட்சு?

  • @asoknagarajan6325
    @asoknagarajan6325 Год назад +21

    ஐந்தாவது பெரிய அணை எங்கள் திருவண்ணாமலையில் உள்ளது மகிழ்ச்சி.

    • @chikkommani443
      @chikkommani443 Год назад +1

      😂

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 Год назад

      பவானி சாகர் ஐ.பவானி சங்கர் என்கிறான்..

    • @Aardra2687
      @Aardra2687 8 месяцев назад +1

      ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எந்த பயனும் இல்லை. கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் தான் அதிக பயன்பெறுகின்றன.

  • @Riyashree1816
    @Riyashree1816 Год назад +3

    ❤🎉🎉metturdam

  • @Aonnumillabro-25tha
    @Aonnumillabro-25tha Год назад +3

    தேனி மாவட்டம் vai kaidam super நாங்களும் இந்த ஊர்

    • @top5delivery
      @top5delivery  Год назад

      Thanks nanba கமெண்ட் செய்ததற்கு நன்றி

  • @rgunasekaran6356
    @rgunasekaran6356 8 месяцев назад +2

    Pechiparai dam was constructed across the river Kothaiyaaru river, not Kothavari. Anyhow thanks for good information.

  • @riasweety2632
    @riasweety2632 2 года назад +3

    Ennoda native district erode but ennai marraige panee kuduthadhu Salem district Soo bhavani Sagar dam mettur dam rendum fav

  • @logeshwara_anand10
    @logeshwara_anand10 2 года назад +8

    Mettur dam 🔥

  • @krishnaprasad9743
    @krishnaprasad9743 Год назад +1

    BEST VIDIO. THANKS.

  • @shieldsuryask1296
    @shieldsuryask1296 2 года назад +5

    Mettur dam 😈🤫💪🤙

  • @mariappanm7538
    @mariappanm7538 2 года назад +5

    Tirunelveli 🔥🔥🔥

  • @abithangam4804
    @abithangam4804 2 года назад +4

    TN 60 theni vaigai dam🥳🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @preamvidhya8358
    @preamvidhya8358 2 года назад +14

    பவனிசாகர் அனை நம்ம ஊரு ஈரோடு

  • @matiburrahman4095
    @matiburrahman4095 Месяц назад

    I am meetur dam then bavani dam alwys going💚

  • @ANHJ1997
    @ANHJ1997 6 месяцев назад +1

    Mettur dam tha first my native pls verry proud ❤ 😊

  • @blessingbiju7955
    @blessingbiju7955 Год назад +4

    பேச்சிப்பாறை அணை முக்கிய துரை என்று வெள்ளை காரன் கட்டியது.
    முல்லை பெரியாறு அணை பென்னிக்குயிக் கட்டியது என்று உலகுக்கே தெரியும்.

  • @thineshjanaki1796
    @thineshjanaki1796 2 месяца назад

    பரம்பிக்குளம் + ஆழியார் அணை எட்டாவது அதிசயம் சும்மா உடம்பு சிலுக்கும்.
    பெருந்தலைவர் புகழ் வாழ்க.

  • @sivakumar-ls7fu
    @sivakumar-ls7fu 2 года назад +6

    Theni ❤❤🔥

  • @RajaSekar-eu7dn
    @RajaSekar-eu7dn 2 года назад +1

    Super brother I like it very much

  • @sampathn1643
    @sampathn1643 Год назад +1

    Super. Super super

  • @denishwarner4825
    @denishwarner4825 Год назад +6

    சோலையார் அணை இருக்கு கோவை மாவட்டம் வால்பாறையில் அமைந்துள்ளது
    ஆசியா கண்டத்திலேயே மிகவும் ஆழமான
    அணை 160அடி

  • @RajkumarRajkumar-ob7vv
    @RajkumarRajkumar-ob7vv 2 года назад +1

    Very nice post.
    Thank you very much 🙏👍

  • @anbugd500
    @anbugd500 2 года назад +4

    பவானிசாகர் அணை ஈரோடு (மா)

  • @esawaramoorthi5320
    @esawaramoorthi5320 2 года назад +4

    Bavani Saker erode.... 🔥🔥🔥🔥🔥 I am erode

  • @prathapprathap7703
    @prathapprathap7703 Год назад +2

    🔥🔥தேனி மாவட்டம் 🔥🔥

  • @kanimohan3224
    @kanimohan3224 2 года назад +5

    I am in mettur I love mettur dem

  • @sundar_125
    @sundar_125 Год назад +5

    Mettur dam ❤️

  • @Govindhan-zc7yx
    @Govindhan-zc7yx 2 года назад +2

    Krishnagiri,KRP dam ,Thiruvanamalai, sathanuur dam and Tirupur,amaravathi dam

  • @sk.sankarmssr2021
    @sk.sankarmssr2021 2 года назад +7

    Theni district la total Ah 6 dams iruku bro.athula Vaigai dam and megamalai la iruka Highwavys dam tha famous

  • @arunkumarnagaraj8023
    @arunkumarnagaraj8023 2 года назад +5

    KRP Krishna giri Dam ...🔥🔥
    Innum Iruku Atha Pathi Sollurathuku Avanga Paathi tha Sonnanga

  • @sureshkumarp1376
    @sureshkumarp1376 2 года назад +1

    😎💥🔥😎 Salem 💥🔥mettur 💥🔥to King 😎💥🔥😎

  • @mariapushparaj262
    @mariapushparaj262 8 месяцев назад

    Very nice and useful informations. Thank you sir.

  • @daisyrani907
    @daisyrani907 2 года назад +5

    Thiruvanamalai of king sathanur dam

  • @tamilammutamil1944
    @tamilammutamil1944 2 года назад +3

    மேட்டூர் அணை salam mavatam ennga ooru

  • @PsycoBoy-b1n
    @PsycoBoy-b1n Год назад +1

    Bro
    Mullai periyaaru dam ah
    Karnal John Benni Quike kattinaaru.
    Sedhubathi mannargal katttala.

  • @venkateshmuthusamy9721
    @venkateshmuthusamy9721 Год назад +3

    Mettur Dam🔥

  • @arulsmart5786
    @arulsmart5786 Год назад +1

    0:47-கோதாவரி? / Next பவானிசங்கர்?

  • @balajilvdancesteps
    @balajilvdancesteps 2 года назад +1

    Godavari river in kanyakumari district???

  • @DivaDivakar-pq8sd
    @DivaDivakar-pq8sd 5 месяцев назад

    Yen Emerald Avalanchi dam.Edamperavillai maranduthengala.

  • @vigneshkumark5866
    @vigneshkumark5866 Год назад +4

    Mettur dam 🤗

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 2 года назад +3

    சாத்தனூர் அணை .👍

    • @venkadesha1126
      @venkadesha1126 Год назад +1

      . திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை

    • @venkadesha1126
      @venkadesha1126 Год назад

      . . திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை இந்த அணை கட்டப்பட்டது கர்மவீரர் காமராஜர்

    • @devendirandevendiran9193
      @devendirandevendiran9193 Год назад

      பூங்காக்கள் உள்ள அழகான அணை.

  • @senthamilselvan4866
    @senthamilselvan4866 2 года назад +11

    Nellai🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sundarraj1724
    @sundarraj1724 8 месяцев назад +1

    Pechipaarai dam is constructed to store water flowing from Kothaiyaaru river.

  • @dhilipsan1488
    @dhilipsan1488 Год назад +2

    I am from Krishnagiri KRP dam enga oor la iruku

  • @ZubairAhamath
    @ZubairAhamath 6 месяцев назад

    I'm in Salem. The King of Mettur Dam 💪

  • @karthikr6444
    @karthikr6444 2 года назад +11

    KRP Dam from Krishnagiri 💐🌹💐🔥🔥🎊🎉🎊

  • @karthikeyans7953
    @karthikeyans7953 2 года назад +5

    Bro .. Mettur Dam..🔥🔥

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg 6 месяцев назад +1

    வாசிப்பு நன்றாக உள்ளது. தப்புதப்பாக இருஇடங்களில் வாசித்தீர்கள் கவனமாக வாசிக்கவும். சொல்லபடுகிறது. கூறப்படுகிறது என்று சந்தேகமாக கூறாமல் உண்டு அல்லது இல்லை தோணியில் வாசிக்கவும் நன்றி

  • @Ramsg-yl3sl
    @Ramsg-yl3sl 2 года назад +5

    Aaliyar and solaiyar dam lam enga poochu?

    • @SathishKumar-yd4rm
      @SathishKumar-yd4rm 2 года назад +1

      I love my valparai

    • @krishnakumars9763
      @krishnakumars9763 2 года назад

      Mullaiperiyar Damy neengal kanpithathu thavaru. Athu Keralavilulla Idukki anai. Yennayya RUclips vaithu makkalai yemaathureenka. Yennaiya ithu..

  • @Raniharshiv29
    @Raniharshiv29 7 месяцев назад +1

    Super

  • @munishwaran.e9206
    @munishwaran.e9206 2 года назад +3

    Mullai Periyar Dam Kattunathu Sethupathi Mannar Ila bro British Cournel John Pennykook Nalla Research panni video podunga Bro

  • @liontheking3096
    @liontheking3096 2 года назад +1

    Kanaya Kumari 🤩🤩

  • @josephvel3789
    @josephvel3789 2 года назад +2

    Papanasam enga uru bro😍

  • @Arsath78
    @Arsath78 6 месяцев назад +1

    Bhavanisagar dam,Erode bro

  • @edwinedwin7719
    @edwinedwin7719 6 месяцев назад

    கலைஞர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள் பெரிய அணைகள் ஒன்று கூட கிடையாது , ஆற்றுக்கு குறுக்கே கட்டப்படும் தடுப்பு அணையாகும் , அதை அணைகள் வரிசையில் இடம் பெயராது . அணைகளாகவும் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்று . பச்சை தமிழன் காமராஜர் கட்டிய அணைகள் உலக அளவில் இந்திய அளவில் பேச கூடியது . பச்சை தமிழனுக்கு வாழ்த்துக்கள் !!!!

  • @chinnaiyachinnaiya4360
    @chinnaiyachinnaiya4360 8 месяцев назад +4

    Solar Dam Aliyar Dam parambikulam Dam