20 லிட் தண்ணீரில் தாய் திரவத்தை கலந்து 7 நாட்களுக்குப்பிறகு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள கலவை திரவத்தை எத்தனை நாட்களுக்கு இருப்பில் வைக்கலாம் .நன்றிங்க. வணக்கம்.
தங்களது இ எம் பற்றிய விளக்கமான தகவல் மிகவும் பயனுள்ளது கிழங்கு வகை பயிர்களுக்கும் குறிப்பாக மரவள்ளி பயிருக்கு உபயோகம் உள்ளதாய் இருக்கும் என நம்புகிறேன். மேலும் இந்த கரைசல் எவ்வளவு நாட்களுக்கு வைத்திருக்க முடியும் என்ற தகவலும சேலம் மாவட்டம் ஆத்தூரில் கிடைக்குமா என்ற விபரமும் தேவை நன்றி.
Hii sir. Can we mix trichoderma viride and em ?
God bless u sedhil
Thank you sir 🎉🎉🎉❤
Super ji
Thanks sir
Well explained
After mixing with water and nattu chakarai
How many days we can keep it and use
Very good sir
Super anna... im yokaraj from bungalaudhur
இனிய விளக்கம் நன்றி
Thanks for info 🙏🏻. What is the shelf life after the fermentation process?
3 months
Dear sir please clarify is it reduce the EC level in water
Super
good 2vadu nammalvar
Ithanala kalai ellama valanthu varuma sir
எளிய முறையில் எவரும் புரியும் படி விளக்கம். நன்றி
Arumai Bro..
Kalai Kolli adithaal EM 1 bacteria ku baadhipu iruka Sir
Now price please
Suppar
Eyyam enka kidaikkum
Manavari cotton ku epdi payanpaduthalam ilaikal muliyama podalama
Nantri
Rose ku Enna Vuram nu Konjam sollunga
What kinds of microbs in EM
Dear Sir, what is the names of microorganisms in EM
எந்த திரவநிலை உரமும் ஒரு பயிருக்கு நாம் திட உணவில்லாமல் வெறும் திரவ உணவை சாப்பிடுவது போல தான் அதிக விளைச்சலை தராது...
20 லிட் தண்ணீரில் தாய் திரவத்தை கலந்து 7 நாட்களுக்குப்பிறகு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள கலவை திரவத்தை எத்தனை நாட்களுக்கு இருப்பில் வைக்கலாம்
.நன்றிங்க. வணக்கம்.
இரண்டு மாதங்கள்
Fantastic bro....
Vivasaayam kaappom thankyou
வாழை விவசாயத்திற்கு எப்படி விடவேண்டும். (சொட்டு நீர் இல்லை)
கிணறு மீன் இறந்து விடுமா
மீன் அமிலத்தை சொட்டுநீரில் விட்டால் அடைப்பு ஏற்படுமா
தங்களது இ எம் பற்றிய விளக்கமான தகவல் மிகவும் பயனுள்ளது கிழங்கு வகை பயிர்களுக்கும் குறிப்பாக மரவள்ளி பயிருக்கு உபயோகம் உள்ளதாய் இருக்கும் என நம்புகிறேன். மேலும் இந்த கரைசல் எவ்வளவு நாட்களுக்கு வைத்திருக்க முடியும் என்ற தகவலும சேலம் மாவட்டம் ஆத்தூரில் கிடைக்குமா என்ற விபரமும் தேவை நன்றி.
அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
மூன்று மாதம் வைத்திருக்கலாம்
ஐயா ஈ எம் கரைசலை கிணற்றுநீரில் கலந்து விட்டு நாம் குடிப்பதற்கு உபயோகப்படுத்தும் போது மனிதர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதா....
எனக்கும் அதே சந்தேகம் தான்
வேண்டாம்
கிணற்று நீரில் நுண்ணியர்கள் இருக்கும்....நுண்ணியர் இல்லாத நீர் bottle நீர் மட்டுமே...அது கெடாது....
இ எம் எதில் தயாரிப்பது
Anna expiry months for inactive em?
இராசயன உரம் பயன்படுத்தும்போது எத்தனைநாள் கழித்து ஈஎம் திரவத்தை மண்ணில் விடவேண்டும் என்று கூறுங்கள் ஐயா
15 நாள்கள்
நன்றி ஐயா
Drench after 2 weeks
Natesan N
Tiruchengode
Sir pesudomonus or em which pne is better for onion field?
Pseudomonus
Vanakkam sir em karaisalai kinatril viduvathal meenkal iranthu viduma sir
Price evlo sir
Em கரைசலை 7 நாற்குள் தான் செடிக்கு கொடுக்க வேண்டுமா அப்படி 1 1/2 மாதம் கழித்து ready பண்ணிய கரைசலை கொடுத்தால் ரிசல்ட் கிடைக்குமா sir
கொடுக்கலாம்
நன்றி
E m அர்த்தம் என்ன
Effective micro organism
சார்நீங்கபொரியலவள்லேசொல்ரிங்கசார் மாடிதோட்டத்துக்குஏத்தமாதிரியும்கொஞ்சம்இடையிலபோடுங்கசார்
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் பண்ணாரி அம்மன் ப்ராடக்ட் எங்கு கிடைக்கும்.
சார் நெற் பபபிருக்கு EM பயன்படுத்தலாமா???
Yes
பூ செடி தரலாம்
Tharalam sir
ஆற்று நீர் கூடாதா??
ஆற்று நீரில் குளோரின் கலந்து சுத்தம் செய்வதால் ஆற்றுநீரை தவிர்க்கவும்
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி கொரியர் அனுப்பமுடியுமா சார்
அனுப்பலாம் சார்
Palani Muthu.... patcheri vivasay
தயார் செய்யப்பட்ட இஎம் எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்
90 days
Thank you sir 🙏🙏🙏
Ithu enga kedaikum
9566835599
Amazon il kedaikum.. maple em
200 litre தண்ணீருக்கு 1.5 லிட்டர் em போதுமானது