அன்பின் இறைவனின் பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று உங்கள் அன்பின் விழியில் விவசாய நண்பர்கள் அனைவரும் பின் பற்ற வேண்டும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி ஐயா வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு பரிசுத்த அன்போடும் வாழ்க நன்றி
அய்யா மிக அருமையான விளக்கம் இ எம் 1 தாய் திரவம் தயார் செய்ய இரண்டரை லிட்டர் தண்ணீர் என்று சொன்னீர்கள் எத்தனை கிலோ பச்சை அரிசிக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் என்று தெரிவிக்கவும்
ஐயா, EM - 1 தாய் திரவம் தயாரிக்க இரண்டரை விட்டர் தண்ணீருக்கு கவுனி அரிசி எவ்வளவு ஊற வைக்க வேண்டும், எவ்வளவு நேரம் ஊறவைக்கவேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்
ஐயா வணக்கம் உங்கள் வழிகாட்டலில் ஈ எம் 01, மற்றும் 02,தயாரித்துள்ளேன் மிகவும் நன்றாகவே உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்துக்கள்.
அன்பின் இறைவனின் பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று உங்கள் அன்பின் விழியில் விவசாய நண்பர்கள் அனைவரும் பின் பற்ற வேண்டும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி ஐயா வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு பரிசுத்த அன்போடும் வாழ்க நன்றி
🙏🙏☺☺
மிகவும் சிறப்பான முறையில் அமைந்த தொழில்நுட்பம்
அய்யா அவர்களின் அறுவுரைகள் மிகவும் எளிமையானதாகவும் , என் போன்ற புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது..
மிக்க நன்றி..
தங்களது விளக்கம் எனக்கு. விவசாய மக்களுக்குநல்லபயன்கிடைக்கும்.நன்றி
தெளிவான விளக்கம் . மிக்க நன்றி .👌👌
அய்யா, உங்கள் பதிவுகள் மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
உங்களுடைய இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 👍💙💥
அருமையான பதிவு 👍 நன்றிகள் பல 🙏
மிக்க மிக்க அருமையன பதிவு....நன்றி ஐயா
அருமையான பதிவு ஐயா 👍👍👍💙
Useful one. I will prepare. Thank you sir.
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் ஐயா. பிரபாகரன் ஆற்காடு.
Super keep rocking
Thanks Praveen
வணக்கம் ஐயா
ரேஷன் கடையில் வாங்கும் பச்சரிசியை கொண்டு EM கரைசலை தயாரிக்க முடியுமா?
அய்யா மிக அருமையான விளக்கம் இ எம் 1 தாய் திரவம் தயார் செய்ய இரண்டரை லிட்டர் தண்ணீர் என்று சொன்னீர்கள் எத்தனை கிலோ பச்சை அரிசிக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் என்று தெரிவிக்கவும்
1.5 kg
Thanks
வீடியோவுக்கு நன்றி சார் மிளகாய் க்கு இலை பேன் அசும்பு இலை சுருக்கம் சரி செய்யும் முறை செல்லுங்கள் சார் உங்களை தான் நம்புகிறேன் வணக்கம்
Em.5 பயன்படுத்துங்கள்
வணக்கம்.. தாய் திரவம் - நாம் எவ்வளவு நாள் வைத்து பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
6 மாதம்
❤❤❤❤❤
சரியாக உட்பத்தியாக வில்லை என்றால் என்ன செய்வது என்று சொல்லவில்லை, விளக்கம் அற்ற பேச்சு, டைம் vast
❤
ஐயா,
EM - 1 தாய் திரவம் தயாரிக்க இரண்டரை விட்டர் தண்ணீருக்கு கவுனி அரிசி எவ்வளவு ஊற வைக்க வேண்டும், எவ்வளவு நேரம் ஊறவைக்கவேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்
1or 2 kg
3hrs
Thanks for the reply sir
EM1 னை எவளவு நாள் வைத்து இருக்கலாம்....?..... ஐயா
6மாதம் ஐயா
நன்றி ......ஐயா
Sir Em1
Em2
Em3
Em4
Em5 each uses sir confusing ah iruku
இதனை வைத்து EM 5 செய்யலாமா?
செய்யாமல் ஐயா
எத்தனை கிலோ பச்சரிக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் ஊற்றி களைந்து விட வேண்டும்.
எனக்கும் இதே doubt தான்
❤❤❤❤❤❤