ஹியூமிக் அமிலத்தின் பயன்கள் பற்றி HUMIC ACID TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 152

  • @lingarajunp8879
    @lingarajunp8879 2 года назад +26

    இதை விட தெளிவாக குறிப்பிட யாரும் இல்லை அருமை அருமை

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 2 года назад +15

    செந்தில் ஐயா தாங்கள் விவசாயிகளுக்கு கிடைத்த வரபிரசாதம் தாங்களின் அற்புத விளக்கத்தின் மூலம் மண் பொன் ஆகிறது வளர்க தாங்கள் மிக நல்ல விவசாய சேவை.

  • @Patrajsatya1chennal
    @Patrajsatya1chennal Год назад +9

    கீயூமிக் அமிலம் பற்றி மிக அருமையான பதிவை கொடுத்தபண்ணாரியம்மன் வேளான் உற்பத்தி கழகத்திற்கு நன்றி

  • @haroonrasheedshahulhameed8183
    @haroonrasheedshahulhameed8183 7 месяцев назад +2

    மிக மிக எளிய முறையில் பாமற மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிய உங்களுக்கு , என் வணக்கங்கள்❤

  • @thahirhussain135
    @thahirhussain135 2 года назад +9

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது மிக்க நன்றி

  • @PoomaniNithish
    @PoomaniNithish Год назад +1

    மிக தெளிவானவிளக்கம் வாழ்த்துக்கள்

  • @kuttyvarsha2002
    @kuttyvarsha2002 9 месяцев назад +1

    மிக்க நன்றி 🙌🏻💯 டெல்டா விவசாயி திருவாரூர் அருமையான தகவல் சார்

  • @s.parthipan7270
    @s.parthipan7270 2 года назад +9

    அருமையான தகவல்

  • @nagendirann5704
    @nagendirann5704 Год назад +1

    Very Useful News Thank you so much Sir....

  • @விவசாயம்பழகு-ண7வ

    அருமையான தெளிவான விளக்கம் சார் மிக்க நன்றி வேலம்பாளையம் திருப்பூர்

  • @gurumoorthyguru454
    @gurumoorthyguru454 2 года назад +4

    நண்பர் செந்தில் விவசாயிகளின் தோழன்
    வாழ்க பல்லாண்டு💐

  • @senthilkumar-dn8pr
    @senthilkumar-dn8pr 2 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல். நான் 2ஏக்கர் வாழை வைத்துள்ளேன் வாழை வைத்து 7நாட்கள் தான் ஆகிறது .எனக்கு ஹுயூமிக் உரம் தேவைப்படுகிறது .அனுப்பமுடியுமா

  • @R.ganesanR.GANESAN-d1n
    @R.ganesanR.GANESAN-d1n Год назад +2

    Nalla thagaval arumai nandri

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 2 года назад +4

    மிகமிக .அருமையாக விளக்கி கூறினீர்சார். அருமை🙏

  • @balkrishnanfca
    @balkrishnanfca 3 месяца назад +2

    சார், 1×1×1 = 100 gram சத்து எடுத்தால், 2×2×2 = 800 gram சத்து எடுக்கும் வாய்ப்பு உள்ளது!!!

  • @gcb6185
    @gcb6185 2 года назад +10

    " மாறுவோம் மாற்றுவோம் " வாழ்த்துக்கள் செந்தில் Sir, 🙏🙏🙏

  • @eswaramurthysubbaiyan250
    @eswaramurthysubbaiyan250 5 месяцев назад +1

    அருமை நண்பரே

  • @sathiyaseelan51
    @sathiyaseelan51 2 месяца назад +1

    Thank you sir ❤❤❤

  • @p.v.p.praveen.channel1301
    @p.v.p.praveen.channel1301 2 года назад +6

    முருங்கை மரத்திற்கு கொடுக்கலாமா ,e,m, மாதிரி கிணற்றுக்கள் ஊற்றிபயன்படுத்தலாமா

  • @ranganathanskranganathansk8484
    @ranganathanskranganathansk8484 2 года назад +5

    வாழைக்கு யூமிக்கை இலை வழியாக கொடுக்கலாமா

  • @weirdwisdom395
    @weirdwisdom395 2 месяца назад +1

    Sir humic+vam+seaweed combination kodukulama

  • @nirmalanila7065
    @nirmalanila7065 2 года назад +3

    அருமையான பதிவு பதிவுக்கு நன்றி வீட்டுத் தோட்டம் மாடி தோட்டம் வைத்து உள்ளேன் humic 500 கிராம் கிடைக்க்குமா விலை எவ்வளவு

    • @BalaKrishnan-pt2ww
      @BalaKrishnan-pt2ww Год назад +1

      அருமையான பதிவு வாழ்த்துகள்.

  • @tapioca100
    @tapioca100 2 года назад +10

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி எடுக்கும் இடத்தில் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது

    • @thulirorganicvivasayamoric3772
      @thulirorganicvivasayamoric3772  2 года назад +7

      நெய்வேலி தொடர்பு எண்ணை பதிவிடவும் விவசாயிகள் வாங்கி பயன் பெறட்டும்

    • @dhineshsubramanian8132
      @dhineshsubramanian8132 2 года назад +1

      நானும் நெய்வேலி தான் , ,எங்கு கிடைக்கிறது ?

    • @ShanthiShanthi-sx6ie
      @ShanthiShanthi-sx6ie 2 года назад

      Neyveli phone no please

    • @karthisadanantham2605
      @karthisadanantham2605 2 года назад

      Phone numberயை பதிவிடவும்

    • @Ran.1971
      @Ran.1971 2 года назад +1

      நெய்வேலியில் இருந்து தான் வாங்கி விற்கிறார்கள்

  • @ganeshp2870
    @ganeshp2870 2 года назад +5

    ஐயா அருமை 🙏

  • @rauttharkani7353
    @rauttharkani7353 2 года назад +2

    Arumaiyana Takaval

  • @srinivasb7068
    @srinivasb7068 2 года назад +2

    Migavum Arumai. Thelivana vilakkam.

  • @silamparasansilamparasan1749
    @silamparasansilamparasan1749 2 года назад +2

    சார் பருத்தி செடி அதிகம் காய் பிடிக்க என்ன மருந்து அடிக்கவேண்டும்

  • @parthiban51643
    @parthiban51643 Год назад +1

    எலுமிச்சை செடிகளுக்கு ஆண்டுக்கு எத்தனை முறை கொடுக்கலாம் .எத்தனை மாதங்கள் இடைவெளி.

  • @anandarajsmith7586
    @anandarajsmith7586 Год назад +2

    I am dindigul athoor i will neef 1kg humic granular solid how much courier service available

  • @Balamurugan-jl9pd
    @Balamurugan-jl9pd 2 года назад +4

    அருமை அருமை 🙏

  • @sriarun6082
    @sriarun6082 2 года назад +6

    Arumai

  • @Ran.1971
    @Ran.1971 2 года назад +5

    ஹியூமிக்கில் என்னென்ன சத்துக்கள் உள்ளன வாழைக்கு எந்த பருவத்தில் ஹியூமிக் எந்த அளவில் எத்தனை நாட்கள் இடைவெளியில் கொடுக்கவே்ண்டும் இதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் சார்

    • @vkselvappan
      @vkselvappan 10 месяцев назад +1

      From planting till 3-4 months we can given mainly for root formation

  • @d2sakthi
    @d2sakthi 2 года назад

    உங்களுடைய பதிவு மிகவும் பிரம்மாண்டமானது மிகவும் பயனுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

  • @dhineshsubramanian8132
    @dhineshsubramanian8132 2 года назад +4

    அண்ணா, ஹுமிக் உடன் உயிர் உரமான pseumonas, viridi, பயன் படுத்தலாமா?

  • @srikanthpcgamingyt
    @srikanthpcgamingyt Год назад +2

    Thank you sir

  • @KARTHIKEYANKARTHIKEYAN-z9q
    @KARTHIKEYANKARTHIKEYAN-z9q 29 дней назад

    Thanks sir

  • @dvasanthi3615
    @dvasanthi3615 2 года назад +2

    Super Semthil

  • @sridharvenkatavarathan5973
    @sridharvenkatavarathan5973 Год назад

    வாழ்த்துக்கள்

  • @surulimohan9922
    @surulimohan9922 2 года назад +1

    Very nice statement

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 Год назад

    நன்றி 😅

  • @balkrishnanfca
    @balkrishnanfca 3 месяца назад

    சார் 20000 லி தண்ணீர் சேமிப்பு என்ன பரப்பளவில்? என்று தெளிவு படுத்துங்கள்!!!

  • @clashwithfun9606
    @clashwithfun9606 2 года назад +2

    சார் வணக்கம்
    ஒரு மாத தேக்கு செடிக்கு கடலை புண்ணாக்கு கரைசல் கொடுக்கலாமா

    • @thulirorganicvivasayamoric3772
      @thulirorganicvivasayamoric3772  2 года назад

      தாராளமாக கொடுக்கலாம் சார்

    • @clashwithfun9606
      @clashwithfun9606 2 года назад

      @@thulirorganicvivasayamoric3772 மிக்க நன்றி
      வாழ்க வளமுடன்
      வாழ்க நலமுடன்

  • @murusappareltech8321
    @murusappareltech8321 11 месяцев назад

    how can I get the products list and the price for Bannariamman products?

  • @AlernateRock1
    @AlernateRock1 2 года назад +1

    Your video is very helpful! We are planting a coconut farm soon and im planning to buy many products from you.
    One more question,
    தென்னை குருத்து அழுகுதல் தவிர்க்க ஏதாவுது மருந்து இருக்கா?

  • @punchbalajibrte
    @punchbalajibrte 8 месяцев назад

    பருத்திக்கு அதிக மகசூல் வர என்ன உரம் வைக்கலாம் சார்?

  • @sivasakthi4907
    @sivasakthi4907 2 года назад +2

    How much 1kg price sir, cotton crops used gm sir

  • @SanjaySanjay-qi6hh
    @SanjaySanjay-qi6hh 2 года назад +2

    நாங்க செயற்கை உரமே பயன்படுத்திகிட்டு இருக்கோம் இப்ப நாங்க இயற்கை உரம் பயன்படுத்தலாமா பருத்திக்கு சொல்லுங்க சார்

  • @thamilarasand6157
    @thamilarasand6157 2 года назад

    Can we give 60days sugarcane,

  • @abdulrahmanrahman2137
    @abdulrahmanrahman2137 2 года назад

    Yenna saththu kidaikkum?

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 месяцев назад

    Ethu enga bro Kidaikum..

  • @ranganathanskranganathansk8484
    @ranganathanskranganathansk8484 2 года назад +4

    நான் கர்நாடகாவில் உள்ளேன் எனக்கு நீங்கள் அனுப்ப முடியுமா

  • @anilaxavier1157
    @anilaxavier1157 Год назад

    Thank you.

  • @starrojakoottam
    @starrojakoottam 2 года назад

    அண்ணா நான் குண்டு மிளகாய் நடவு செய்து 40 நாள் முடிந்துவிட்டது மல்சிங் போட்டு சொட்டு நீரில் நடவு செய்தேன்... எனது செடி ஒரே மாதிரி இல்லாமல் நெட்டயும் குட்டையுமா இருக்கு சில செடிகள் பூ எடுக்க ஆரம்பித்து விட்டது ஒரு சில செடி சுருட்டை இருக்குற மாதிரி தெரியுது.... நான் என்ன உரம் மற்றும் மருந்து பயன் படுத்தினால் வளர்ச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு செய்ய முடியும்.....

  • @p.v.p.praveen.channel1301
    @p.v.p.praveen.channel1301 2 года назад +2

    1kg கியுமிக் பவுடர்தேவை,கிடைக்குமாசார்,1கிலோகொரியர்லஅனுப்பூவீங்களாசார்,நெல்லைமாவட்டம்

  • @hemanathr2181
    @hemanathr2181 2 года назад +1

    Super thanks

  • @silamparasansilamparasan1749
    @silamparasansilamparasan1749 2 года назад

    பருத்தி பூ போனழ் கொட்டமா இருக்கா என்ன மருந்து அடிக்கவேண்டும்

  • @dhanabalan376
    @dhanabalan376 3 месяца назад

    சார் மஞ்சள் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு கிலோ போடணும் சார் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க சார்

  • @RajeshK-tu6qk
    @RajeshK-tu6qk 2 года назад +1

    வாழை மரத்துக்கு எத்தனை கிராம் யூஸ் பண்ணனும்

  • @sakthivel123sakthivel8
    @sakthivel123sakthivel8 2 года назад +2

    சூப்பர் சூப்பர்

  • @kabilankabi4161
    @kabilankabi4161 2 года назад +1

    Apply .....day or nit

  • @vetrivelkrishnan9483
    @vetrivelkrishnan9483 Год назад +1

    Super Anna

  • @casbancastro9255
    @casbancastro9255 2 года назад +1

    2kg 1 acre ku pothuma 1kg how much

  • @vikramvicky9571
    @vikramvicky9571 Год назад

    Coimbatore la enga address???

  • @MehalaT-hz2zo
    @MehalaT-hz2zo Год назад

    அண்ணா நன்றி

  • @kumuthavalli1199
    @kumuthavalli1199 2 года назад

    Maravali kelanguku intha uram podalama

  • @palamathesu
    @palamathesu 2 года назад +5

    நண்பரே, உங்கள் தொடர்பு முகவரி தேவை, , நேரில் சந்திக்கலாம்

  • @muniyandy8075
    @muniyandy8075 2 года назад

    ஐயா இப்ப கிடைக்குமா தற்போதியா விலை

  • @sethuRaman-e2r
    @sethuRaman-e2r 2 месяца назад

    Sir can I know your education status?

  • @kumaresankumar2290
    @kumaresankumar2290 2 года назад +1

    Spre pannalama sir

  • @dhandapanipani7366
    @dhandapanipani7366 Год назад

    நெற் பயிருக்கு Humic acid , seaweed extract கலந்து போடலமா

  • @rohithrohan-RR
    @rohithrohan-RR Год назад

    👏👏👏

  • @teenagevivasayam
    @teenagevivasayam 2 года назад

    பார்சல் வசதி இருக்கிறதா. செல் நம்பர் கொடுங்கள்

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 2 года назад

    Arumai arumai

  • @mahanmohan3310
    @mahanmohan3310 2 года назад +1

    Super

  • @AngamuthuAngamuthu-q8u
    @AngamuthuAngamuthu-q8u 11 месяцев назад

    விவசாயம் வழிகாட்டி நண்பன்

  • @gpkgamer843
    @gpkgamer843 4 месяца назад

    How much sir

  • @mayiladuthurainews8035
    @mayiladuthurainews8035 2 года назад +1

    Humic acid 1kg how much price

  • @vijaymurugesan8301
    @vijaymurugesan8301 2 года назад

    Enaku venum bro epadi vangurathu rate enna bro

  • @krish2006
    @krish2006 2 года назад

    Ithu organic a

  • @RameshRamesh-zg4gz
    @RameshRamesh-zg4gz Год назад +2

    இதன் விலை சொல்லுங்க அண்ணா

  • @shakoorbasha1094
    @shakoorbasha1094 2 года назад +1

    ஹியூமிக் அமிலம் கிலோ விலை ஐயா

  • @sivakumarpn4592
    @sivakumarpn4592 5 месяцев назад

    உங்கள் முகவரி தான் சுய விளம்பரம்.இது சேவை இல்லை.வியாபார யுக்தி.

  • @Kamalakannan-nc3md
    @Kamalakannan-nc3md Год назад

    😊😊

  • @muruganandamk
    @muruganandamk Год назад +1

    Agri Humic

  • @subramanimurugaiah2308
    @subramanimurugaiah2308 2 года назад

    Sir Thangal company items yeppadi yengey vankuvathu

  • @kumuthavalli1199
    @kumuthavalli1199 2 года назад +1

    நாங்க.சேலம்.ஓமலூர்.எங்கலுக்கு.அனுப்ப.முடியுமா.சார்.50 சென்டிள்.குச்சி.கிழங்குஉள்லது.அதர்க்கு.எவ்வலவு.தேவை.விலை.எவலவு.இது.குடா.வேர,,.,,,,ஏதேனுபோடனும..கிழங்கிங்.வயது.ஐந்து.மாதம்

  • @natureview246
    @natureview246 2 года назад +1

    1 kg 800 to 1000 rs solranga

  • @dillilakshmanan7124
    @dillilakshmanan7124 2 года назад

    🙏🙏🙏🙏👌👌👌👌

  • @rajasekarr8896
    @rajasekarr8896 Год назад

    A

  • @srfreshfood7623
    @srfreshfood7623 2 года назад

    f

  • @rathinavelcs
    @rathinavelcs 2 года назад

    Urutu urutu

  • @91309144078
    @91309144078 Год назад

    4:03 4:06 4:10 4:11

  • @sumathies2067
    @sumathies2067 2 года назад +1

    Super explanation