ஒவ்வொரு தொழிலிலும் எத்தனை விதமான கஷ்டங்கள்.பார்ப்பதற்கே எவ்வளவு கடினமாக உள்ளது.பேசிக்கொண்டே எவ்வளவு தொழில் நேர்த்தியாக கவனமாக செய்கிறார்.உங்களளைப்போன்றவர்களுக்கு ஆரோக்கியம் நிறைவாக கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்.வாழ்க வளர்க
போன கடலை மிட்டாய் வீடியோ ல சொன்ன அளவுகள் அந்த பக்குவம் அப்படியே போடுங்க மேடம் சரியா வரும். பாகு பதம் தான் முக்கியம். அதுல மட்டும் கவனமா பாத்துட்டு அப்புறம் பருப்பு போட்டு கலந்து விட்டா சரியா வரும்
கடலை மிட்டாய் செய்ய வேண்டும் என்று ஆசை ஆனால் சரியாக வராது என்று நினைத்து விட்டு விட்டேன் உங்களுடைய வீடியோ பார்த்து கட்டாயம் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
இன்னொரு பாகு ரெடி பண்ணி அந்த பாகு கொதிக்கும் போது இப்போ கிடைச்ச நேந்திரம் துண்டுகளை உள்ளே போட்டு கிண்டி மறுபடியும் பதம் சரியா எடுத்து அந்நேரத்தில் பருப்பு சேர்த்து தயார் செய்யவும்.
@@TeaKadaiKitchen007 தம்பீ!!ஆலோசனைக்கு ரொம்ப நன்றி!! நேந்திரம் துண்டுகள் ஏலக்காய் வாசனையுடன் நல்லாவேயிருக்கு!! So no problem 🤣 for meals I prepared your சாம்பார்சாதம் recipe but with Kerala rice !! simply superb 👍 now I took black tea (your recipe) murukku immersed!! Thanks !!
இந்த மாதிரி வீடியோக்கள் நிறைய போடுங்கள். நன்றி.
ok sure
ஒவ்வொரு தொழிலிலும் எத்தனை விதமான கஷ்டங்கள்.பார்ப்பதற்கே எவ்வளவு கடினமாக உள்ளது.பேசிக்கொண்டே எவ்வளவு தொழில் நேர்த்தியாக கவனமாக செய்கிறார்.உங்களளைப்போன்றவர்களுக்கு ஆரோக்கியம் நிறைவாக கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்.வாழ்க வளர்க
நன்றிகள் சிஸ்டர்
அருமை அருமை. இது எனக்கு எப்போதும் சோதப்பல்தான். பண்ணுவதை நிறுத்தி விட்டேன் இன்னும் ஒரு முறை இது போல செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி
ok mam. last week potta video pathu pannunga nalla varum
@@TeaKadaiKitchen007 கட்டாயம் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி
எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பலகாரம் கோவில்பட்டி கடலை மிட்டாய் ❤😍😋
super👌👌
கர்தாராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்கள் சகோதரரே சரீரத்தில் சுகத்தையும் வியாபரத்தில் வர்திக்கபன்னி கர்த்தர்உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் சகோ நடந்தை ஜெயராஜ் ❤
Thanks sir
Arumai. அனைவருக்கும் பிடித்தது
Thank you
🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் சகோதர 🎉🎉❤
Wow super video ❤
Many many thanks
Nice.
Very nice
Balan kadalai mittai ❤valthukkal🎉
Welcome🎉
Very good
Thanks
Super interview..
சூப்பர் bro 👌
thank you
Super 👍👍👍
Thank you 👍
Sir
Balan kadalai mittai address sir
8248599924 intha number la call panni pesirunga
1 jar price please. Thank you.
Please wait
Superb sir
welcome
SUPER
Thank you! Cheers!
How to contact him for business.
Wait upload his contact details.
How to order
avanga single ah than panranga. so velila anupa matanga. srivilliputtur vantheenga na ella stores la yum kidaikim
Svpr location?
Svpr la ella wholesale shop la kidaikum
வணக்கம் தம்பி 🙏 கடலை மிட்டாய் எத்தனை முறை செய்தாலும் பக்குவமாக வர்வில்லை நீங்கள் சொல்வது கேட்டு செய்து பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷம் தம்பி 🤝🥰
போன கடலை மிட்டாய் வீடியோ ல சொன்ன அளவுகள் அந்த பக்குவம் அப்படியே போடுங்க மேடம் சரியா வரும். பாகு பதம் தான் முக்கியம். அதுல மட்டும் கவனமா பாத்துட்டு அப்புறம் பருப்பு போட்டு கலந்து விட்டா சரியா வரும்
கடலை மிட்டாய் செய்ய வேண்டும் என்று ஆசை ஆனால் சரியாக வராது என்று நினைத்து விட்டு விட்டேன் உங்களுடைய வீடியோ பார்த்து கட்டாயம் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
ஓகே மேடம்
My Native place
super
Adutha. Video. Eppa. Sir. Poduveenga.
tomorrow 11 am
அண்ணேநான்சிறுதொழில்செய்கிறேன்உங்களைநான்சந்திக்கவேண்டும்என்றுஆசைபடுகிறேன்உங்கள்முகவரிஎன்ன
wait pannunga bro contact no kudukren.
அண்ணேஎனக்குமுகவரிசொல்லவேஇல்லையேசார்
கொஞ்சம்சீக்கிரம்மாசொல்லூங்கள்சார்ப்ளீஸ்
கடலை மிட்டாய் செய்யபோய் கேரளா இனிப்பு நேந்திரம் துண்டுகள் கிடைக்குமே அதுபோல உருமாறி விட்டது .பாகுபதம் சரியா இருந்துச்சு .வெல்லம் அதிகமோ அல்லது பாகுபதம் retain பண்ணாம விட்டதோ!?🤣🤣🤣 Recycle என்னா பண்ணலாம்😅
இன்னொரு பாகு ரெடி பண்ணி அந்த பாகு கொதிக்கும் போது இப்போ கிடைச்ச நேந்திரம் துண்டுகளை உள்ளே போட்டு கிண்டி மறுபடியும் பதம் சரியா எடுத்து அந்நேரத்தில் பருப்பு சேர்த்து தயார் செய்யவும்.
@@TeaKadaiKitchen007 தம்பீ!!ஆலோசனைக்கு ரொம்ப நன்றி!! நேந்திரம் துண்டுகள் ஏலக்காய் வாசனையுடன் நல்லாவேயிருக்கு!! So no problem 🤣 for meals I prepared your சாம்பார்சாதம் recipe but with
Kerala rice !! simply superb 👍 now I took black tea (your recipe) murukku immersed!! Thanks !!
@@SudiRaj-19523 சூப்பர் மேடம். கேரளாவின் செழுமையான மழையில் ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்.
Phone number ellayya
8248599924
8248599924
சார்உங்களுடையநம்பர்தருக
இந்த கடை எங்கு உள்ளது ??!?!!?!
Address & Location போடுங்க , சகோதரா 👍🏼