மகாவிஷ்ணு அதிரடி கைது... | ஆளுநர் சொன்னதை மறைப்பதற்கா இந்த கைது | Gayatri Suresh

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 343

  • @ravindrant6390
    @ravindrant6390 Месяц назад +49

    இது ஆன்மீகபூமி 100%. உங்கள் உரை பிரமாதம். 🙏🙏🙏🙏🙏

    • @arunv1028
      @arunv1028 Месяц назад

      Ok. அப்படி என்றால் இனி வெள்ளைக்காரன் கண்டுபிடித்த எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இனி உபயோகப்படுத்தாதீர்கள் .......

    • @adyarrajj285
      @adyarrajj285 Месяц назад

      *மதவெறி மிஷனரிகள் பின்னணியில் இருந்து செயல்படும் மதவாத மாடல் ஆட்சி*

  • @thenmozhi6283
    @thenmozhi6283 Месяц назад +34

    கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்

  • @rajilakshmi7116
    @rajilakshmi7116 Месяц назад +41

    👌. அம்மா உங்களைப் போல் எல்லோரும் வாய் திறக்க வேண்டும் அப்போது தான் நம் வருங்கால சந்ததியினரை ஒழுக்கமுள்ளவர்களாக மேம்படுத்த முடியும் இலங்கையில் நடந்தது விரைவில் இங்கும் நடக்கும்

    • @SwamiNathan-k4m
      @SwamiNathan-k4m Месяц назад +2

      விரைவில் நபக்கும் ஆணவம் பிடித்த திராவிட மாடல் அரசை கர்மா சும்மா விடாது ஒடவிடும் விரைவில் 😂😂😂

    • @subramaniann4799
      @subramaniann4799 Месяц назад

      ஆணவத்தால் இந்த அரசு அழிவதற்கான முன் அறிகுறி. இந்து மதத்தை யாராலும் அழித்து விட முடியாது.

  • @vathsalasethuramansvedhiga1286
    @vathsalasethuramansvedhiga1286 Месяц назад +58

    குடியும் கஞ்சாவுடன் குத்தாட்டம் பள்ளிகளில் நடப்பதை தவிர்க்க முனைய இது போன்ற நீதிபோதனை வகுப்புகள் அவசியம்.வருங்கால சந்ததியினர் நல்வாழ்வு வாழ இறைவன்தான் அருளவேண்டும்

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj Месяц назад

      தமிழ் நாட்டில் என்ன என்னவோ கொலை நரபலி கற்பழிப்பு நடக்கிறது...அதை தடுக்க எதுவும் செய்ய வில்லை..நல்லவர்களை கைது செய்வது.. கஞ்சா காரர்களை ஊக்குவிப்பது.. குண்டு கலாச்சாரத்தை கண்டு கொள்ளாமல் திமுக ஆட்சி இந்துக்களுக்கு மட்டுமே எதிராக செயல்படுவது..வேதனை அளிக்கிறது 😅

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 Месяц назад +11

    சூப்பர் காயத்ரி இந்துக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 Месяц назад +93

    இது போன்ற விவாதங்களுக்கு முடிவு கட்ட இந்துக்கள் நிறைந்த இந்தியாவை இந்து நாடு என அறிவித்து, ஆன்மீக தர்மத்தை அனைவரும் பள்ளிகளில் கற்க வசதி செய்யவேண்டும்.

    • @arunv1028
      @arunv1028 Месяц назад +1

      Ok. அப்படி என்றால் இனி வெள்ளைக்காரன் கண்டுபிடித்த எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இனி உபயோகப்படுத்த மாட்டோம் என்ற வாக்குறுதியை கொடுங்கள்......

    • @vijayarajraj5851
      @vijayarajraj5851 Месяц назад

      அதற்கு முதலில் ஓட்டை விற்காமல் ஜாதி பார்க்காமல் இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Месяц назад +48

    நீங்கள் சொல்வது உண்மை. அதற்காக கைது செய்வது தேவையில்லை.

  • @soundarig7444
    @soundarig7444 Месяц назад +32

    கைது செய்யும் அளவிற்கு என்றுமில்லை

  • @kamalnath8493
    @kamalnath8493 Месяц назад +22

    அருமையான பதிவு. மிகவும் நன்றி.

  • @BSSBLR
    @BSSBLR Месяц назад +70

    அவர் சொன்ன கருத்தில் மாற்றுத் திறனாளிகள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆன்மீகம் என்றுமே ஒரு குறையுள்ள மனிதரை மனம் புண்படுத்தும் நோக்கத்தில் நடந்துகொள்ளாது.

    • @mathiyalagansubramaniam4321
      @mathiyalagansubramaniam4321 Месяц назад

      @@BSSBLR அவன் கிருஸ்துவன்,தி.மு.க.சொம்பு.
      திட்டமிட்டுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளான்.

  • @mrmadhumenon
    @mrmadhumenon Месяц назад +26

    அழிவை நோக்கி தீராவிடமாடல்

  • @BSSBLR
    @BSSBLR Месяц назад +81

    இது பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டிய சமாச்சாரம். தனி ஒருவர் மனம் புண்பட்டதாகக் கருதத் தேவையில்லை. மாற்றுத் திறனாளிகள் மேல் எப்போதுமே நமக்கு மரியாதை இருக்கிறது. திரு. மகாவிஷ்ணு அவர்கள் மிகவும் பொறுமையாகவும் கண்ணியமாகத்தானே பேசினார்.

    • @natarajan.agoram
      @natarajan.agoram Месяц назад

      எப்போதும் போல் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற விஷயத்தை பெரிதாக்கி விடக்கூடாது என்பதர்க்காகவே மகாவிஷ்ணு அவர்களின் கருத்தை மிகப்பெரியதாக ஆக்கி வாக்களிக்கும் மூடர் கூட்டங்களை திசை திருப்பவே இந்த நாடகம் - விடியா ஆட்சியின் கைவந்த கலை

  • @vathsalasethuramansvedhiga1286
    @vathsalasethuramansvedhiga1286 Месяц назад +28

    பாவம் புண்ணியம் அறிந்தால் தான் தவறுகள் நடக்காது

    • @janarthananvm6330
      @janarthananvm6330 Месяц назад +1

      100%

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண Месяц назад +1

      பாவம், புண்ணியம் பற்றி அவசியம் இல்லாத விடயங்களுக்கு விளக்கம் கொடுத்தால் குற்ற உணர்வும், மூடநம்பிக்கையும் தான் வளரும்.

    • @janarthananvm6330
      @janarthananvm6330 Месяц назад

      @@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண அப்ப சாராயம், கஞ்ஜா, போதை மருந்து …..ஓகேவா.
      நமது புராண சரித்திரக் கதைகளே, தவறு, பாவம் செய்யாதே…
      என அறிவுறுத்துகிறது.
      உன் வீட்டில் சிறு வயதினரை , தன் வினை தன்னைச் சுடும் என்று அறிவுரை கூறுவது எதற்கு?
      சற்று அமர்ந்து நிதானமாக யோசி, புரியும்.
      புரிந்தால் மற்றவர்க்கும சொல்

    • @janarthananvm6330
      @janarthananvm6330 Месяц назад +2

      @@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண என்ன பாவம் செய்தோம் இறைவா….
      உனக்கு எப்படி புரிய வைப்பது.
      தன்வினை தன்னைச் சுடும் என தமிழில் சொல்வார்கள்….புரிகிறதா

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண Месяц назад +2

      @@janarthananvm6330 ok I accept clearly but one should not make others to feel guilty by speaking spiritual like pseudo science that too especially at govt school. Also I'm saying that education minister anbil magesh poiyya mozhi is a stupid and arrogant fellow.

  • @kalaraman4180
    @kalaraman4180 Месяц назад +50

    yes சிலரால் ஆன்மிகத்தை உணரவில்லை. கைது செய்யும் அளவிற்கு எதுவும் பேசவில்லை.

    • @Selvaraj-g9i
      @Selvaraj-g9i Месяц назад

      Aanmeegam naa 24 mani neramum samy samy nu bajanai paadikittu alairathaa.
      sanaathana parappi arasiyal
      Panratha.
      Naanum thaandaa karuppanaa
      Vazhibaduren maththa neram vera velaiya seyren.
      Eppa paaru mooda nambikkaiya valakka muyarchchikkum sangikalkalai
      Jailil adaippathu sariye sariye.
      Ramaayanam mahabharatham
      Bhahavad keethai Sanaathanam mairu ithell
      am.daily shave and clean matter.
      Oru sunnikkum aahatha vishayam.

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 Месяц назад +29

    அருமையான விளக்கம் மேடம்

  • @soundarig7444
    @soundarig7444 Месяц назад +21

    ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு கைதா

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 Месяц назад +26

    இனிவரும் காலங்களில் தேர்தல் ஆணையம் எந்த ஒரு கட்சியும் அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்றால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய படுவீர்கள் என்று உத்தரவு போட வேண்டும்

    • @vrkumar181
      @vrkumar181 Месяц назад +2

      👍👍👍

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr Месяц назад +1

      Super 10 varudamaha accountil 15 latcham varavillai.

    • @natarajan.agoram
      @natarajan.agoram Месяц назад

      எப்போதும் போல் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற விஷயத்தை பெரிதாக்கி விடக்கூடாது என்பதர்க்காகவே மகாவிஷ்ணு அவர்களின் கருத்தை மிகப்பெரியதாக ஆக்கி வாக்களிக்கும் மூடர் கூட்டங்களை திசை திருப்பவே இந்த நாடகம் - விடியா ஆட்சியின் கைவந்த கலை

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g Месяц назад +3

      இதற்குத்தான் ஹிந்தி படிக்கவேண்டும் என்பது ​@@Venkat-ph1yr

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr Месяц назад

      @@ShyamalaH-b8g hindi padicha accountil 15 latcham poduvara modi

  • @globalresearcher2745
    @globalresearcher2745 Месяц назад +18

    Excellent presentation 🌹👍

  • @dhanamr8858
    @dhanamr8858 Месяц назад +9

    மக்களை குழப்புவதற்கான செயல் தான் இந்த கைது😢😢😢

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 Месяц назад +31

    SFI ஏன் இங்கு மட்டும் வந்தது கிருஷ்ணகிரி ஏன் செல்ல வில்லை சரியான கேள்வி அது கிருத்துவ பள்ளி அங்கு செல்ல மாட்டார்கள்

  • @arumugamchandrasekar8195
    @arumugamchandrasekar8195 Месяц назад +27

    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசும் போது அமைதியாய் இருந்தவர்கள் இருந்தவர்கள் தானே

  • @vibgyorhealthylife2736
    @vibgyorhealthylife2736 Месяц назад +55

    ஊழ்வினை உறுத்தும்
    என்பதை மூடபழக்கம்
    என்று திராவிட கூட்டம்
    கூவிக் கொண்டிருக்கிறது...
    இது இன்றைய நிலை.

  • @aravamudhambalakrishnan6424
    @aravamudhambalakrishnan6424 Месяц назад +6

    Very good speech with clarity

  • @ArumugamR-qz2fd
    @ArumugamR-qz2fd Месяц назад +43

    இது வன்மையாக கண்டிக்கத்தக்கது

  • @BSSBLR
    @BSSBLR Месяц назад +157

    திரு. மகாவிஷ்ணு அவர்கள் மீது அரசு எடுத்துள்ள முடிவு நியாயமற்றது, அரசின் இந்த முடிவு சிறுபான்மையினரைத் திருப்திபடுத்துமே தவிர இதில் துளியும் தர்மமில்லை. அரசின் பொறுமையின்மையையே இது காட்டுகிறது. கருத்துரிமை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

    • @nellaihyder7598
      @nellaihyder7598 Месяц назад +3

      @@BSSBLR
      சங்கித்தனத்தை வடநாட்டில் மட்டும் காட்டவும்
      திராவிட பூமியில் காட்டினால் கொட்டையை பிதுக்கத்தான் செய்வாங்க

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 Месяц назад

      கருத்து உரிமை என்பது தமிழகத்தில் இந்துக்களுக்கு கிடையாது

    • @mathiyalagansubramaniam4321
      @mathiyalagansubramaniam4321 Месяц назад +13

      ​@@nellaihyder7598மதம் மாறிய துலுக்கனா?

    • @nellaihyder7598
      @nellaihyder7598 Месяц назад

      @@mathiyalagansubramaniam4321
      ஆனாலும் எச்சை சங்கி இல்லடா

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr Месяц назад +2

      Idu ellorukume oru paadam

  • @mahendravarman62
    @mahendravarman62 Месяц назад +22

    அரியது கேட்கின் வரிவடி வேலோய்
    அரிதரிது மானிடர் ஆதல் அரிது
    மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
    பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
    பேடு நீங்கிப் பிறந்த காலையும்
    ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
    ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
    தானமும் தவமும் தான்செயல் அரிது
    தானமும் தவமும் தான்செய்வ ராயின்
    வானவர் நாடு வழிதிறந் திடுமே

    • @sreemeenatchi7133
      @sreemeenatchi7133 Месяц назад +3

      Ovaiyar a arrest pannuma dkatchies

    • @subramaniansbi
      @subramaniansbi Месяц назад +2

      Excellent

    • @ramakrishnank1076
      @ramakrishnank1076 Месяц назад +3

      இதையெல்லாம் படித்திருந்தால் தமிழ் நாடு எப்பவோ முன்னேறியிருக்கும்.

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g Месяц назад

      அருமை அருமை

    • @KingsTailor
      @KingsTailor Месяц назад

      ​@@sreemeenatchi7133அருமை Sir

  • @bharathikumar6491
    @bharathikumar6491 Месяц назад +2

    Very nice. Good explanation.
    Madathukku madhippu tharanum. 🙏

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 Месяц назад +22

    திருவள்ளுவர் ஊழ்வினைக்காக 10 குறள்களை ஒரு தனி அதிகாரமாகவே கொடுத்திருக்கிறார்.

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec Месяц назад +8

    அரசு பள்ளியில் கஞ்சா அபின் வெட்டு குத்து அனைத்தும் சர்வசாதாரனமாக புழக்கத்தில் அதிகமாகிறது அதை தடுக்க வக்கில்லை

  • @aroolvelmuthaliar9400
    @aroolvelmuthaliar9400 Месяц назад +18

    பிராமணர்கள் தமிழர்களே கிடையாது எனவும்
    தமிழுக்கும் - அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சிலர் பேசுகிறார்கள்
    தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள்
    தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள்
    தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள்
    தமிழ் தந்த அகஸ்தியர் ஒரு பிராமணர்
    சங்ககாலம்
    1. அகஸ்தியர்
    2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
    3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
    4. கபிலர்
    5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
    6. கோதமனார்
    7. பாலைக் கெளதமனார்
    8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
    9. பிரமனார்
    10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
    11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
    12. மாமூலனார்
    13. மதுரைக் கணக்காயனார்
    14. நக்கீரனார்
    15. மார்க்கண்டேயனார்
    16. வான்மீகனார்
    17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
    18. வேம்பற்றூர்க் குமரனார்
    19. தாமப் பல்கண்ணனார்
    20. குமட்டுர்க் கண்ணனார்
    இடைக்காலம்
    21. மாணிக்கவாசகர்
    22. திருஞானசம்பந்தர்
    23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
    24. பெரியாழ்வார்
    25. ஆண்டாள்
    26. தொண்டரடிப்பொடியாழ்வார்
    27. மதுரகவி
    28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
    29. பரிமேலழகர்
    30. வில்லிபுத்தூரார்
    31. அருணகிரிநாதர்
    32. பிள்ளைப் பெருமாளையங்கார்
    33. சிவாக்ரயோகி
    34. காளமேகப் புலவர்
    பிற்காலம்
    35. பெருமாளையர்
    36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
    37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
    38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
    39. கோபாலகிருஷ்ண பாரதியார்
    40. கனம் கிருஷ்ணையர்
    41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
    42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
    43. சண்பகமன்னார்
    44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
    45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
    46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
    47. சுப்ரமண்ய பாரதியார்
    47. சுப்ரமண்ய பாரதியார்
    48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
    49. சுப்பராமையர் (பதம்)
    50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
    51. ரா.ராகவையங்கார்
    52. பகழிக் கூத்தார்
    53. வென்றிமாலைக் கவிராயர்
    54. வேம்பத்தூர் பிச்சுவையர்
    55. கல்போது பிச்சுவையர்
    56. நவநீதகிருஷ்ண பாரதியார்
    57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
    58. திரு, நாராயணசாமிஐயர்
    59. மு.ராகவையங்கார்
    60. திரு. நா.அப்பணையங்கார்
    61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
    62. கவிராஜ பண்டித கனகராஜையர்
    63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
    64. ம.கோபாலகிருஷ்ணையர்
    65. இவை.அனந்தராமையர்
    66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
    67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
    68. வ.வே.சு.ஐயர்
    69. கி.வா.ஜகந்நாதையர்
    70. அ.ஸ்ரீநிவாசராகவன்
    71. ஸ்வாமி சாதுராம்
    72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்
    மேலும்
    ஊத்துக்காடு கவி,
    பாபநாசம் சிவன்,
    வை.மு.கோ,
    கல்கி,
    சாண்டில்யன்,
    சாவி,
    ஸுஜாதா,
    வாலி,
    சோ.
    இப்பதிவை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் அதர்மம் அழிய வேண்டும், தர்மம் வாழ வேண்டும்

    • @rajamanikam-qt8bt
      @rajamanikam-qt8bt Месяц назад

      ❤❤❤

    • @KingsTailor
      @KingsTailor Месяц назад

      சூப்பர். வாழ்த்துக்கள்.

  • @deenadayalan5426
    @deenadayalan5426 Месяц назад +3

    Wonderful speech mam, I appreciate ur valuable points. 💯👌👌👏👏👏 this incident was not good for our TN state growth. Very horrible attempt by government. I am very upset and disappointed. Not acceptable and created very painful act

  • @harisudhanp8718
    @harisudhanp8718 Месяц назад +2

    Mem. arumaiyana super speech mem. 🎉🎉🎉🎉valthukkal .

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 Месяц назад

    Fantastic speech Dr.Gayathri. I really appreciate the way you countered certain imposition by the govt. authorities. very bold and knowledgeable speech.👏👏👏👏👏

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 Месяц назад +48

    பேசினாலே. கைதா?##சர்வாதிகாரப் போக்கு!###

    • @mohan1771
      @mohan1771 Месяц назад +3

      இதெல்லாம் செய்வது சபரீசன்

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr Месяц назад

      ​@@mohan1771ondriyathil annamalai seivadu pola

  • @srk8360
    @srk8360 Месяц назад +16

    👏👏👏👏👏👏 Excellent
    💯/💯.. Ma'm.. it's true
    மிகச்சரியாக குறிப்பிட்டீர்கள்...👍👍..... தெளிவான
    விளக்கமும் விழிப்புணர்வு பதிவு...👏👏👏👏👏👏👏👏
    👏👏👏👏/😅😅😅😅

  • @DhanaLakshmi-nr7eb
    @DhanaLakshmi-nr7eb Месяц назад +1

    Super speech salute Amma All is well good luck

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Месяц назад

    🙏👍👏🏾SUPERB ANSWERS BY MS. GAYATHRI. VERY BOLD & CORRECT ANSWERS👍🙏👍

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Месяц назад

    Namaskars madam. VERY SUPER INFORMATION.

  • @janarthananvm6330
    @janarthananvm6330 Месяц назад +1

    தன்வினை தன்னைச் சுடும் என்ற அறிவுரை தமிழில் தான் உள்ளது.
    அதன் பொருள் என்ன….
    இது தெரியாத ஒருவர் தமிழகத்தில் கல்வி அமைச்சர்.
    தலைவனுக்கு தகுந்த ஆள்தான்.

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm Месяц назад +7

    வாழ்க Dr. காயத்ரி.

  • @balasubramanianpalani203
    @balasubramanianpalani203 Месяц назад +4

    அருமையான பதிவு

  • @akilesh2810
    @akilesh2810 Месяц назад

    சூப்பர் அருமையான பதிவு சகோதரி

  • @BaluN-w4j
    @BaluN-w4j Месяц назад

    ❤ very good speech sister ji

  • @ramanivenkataraman887
    @ramanivenkataraman887 Месяц назад +20

    நடவடிக்கை நாட்டுக்கு நல்லதல்ல.

  • @rajsanthi2957
    @rajsanthi2957 Месяц назад +1

    மிகவும் அருமையான விளக்கம் ஜீ 👍👍

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj Месяц назад +3

    பெரும்பாலான மக்கள் இந்துக்கள்..அதனால் இந்து சமய கல்வியை அரசு பள்ளிகளில் கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும்..இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do Месяц назад +9

    வினாசகாலம்/ விபரீத புத்தி/ திராவிட/ மாடலுக்கு

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 Месяц назад +1

    காலம் மாறும்.

  • @srinivasaraghavan912
    @srinivasaraghavan912 Месяц назад

    Well done, crystal clear speech, unbiased, please keep it up. We are in kaliyugam and it is bound to happen, it is not over, will continue and it would worsen further.... Sheer waste of time & energy.

  • @sivakumarka2289
    @sivakumarka2289 Месяц назад +4

    Clear cut explanation madam.

  • @umamani7647
    @umamani7647 Месяц назад +1

    ஒரு பார்வை அற்றவரால் ஒரு மகாவிஷ்ணுக்கு ஜெயில் தண்டணை இவருக்கு பாராட்டு விழா
    ஒருவரது துண்பத்தில் ஒரு
    பார்வையற்றவருக்கு சந்தோஷம்

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 Месяц назад +6

    கல்வி தரம் சரியாக உள்ளதா என்று ஒவ்வொரு பெற்றோரும் கூற வேண்டும் அவர்கள் பிள்ளைகள் எப்படி பொது அறிவு சார்ந்து உள்ளனர் என்பது அவர்களுக்கு தான் தெரியும்

  • @Harish-zj3ee
    @Harish-zj3ee Месяц назад

    Excellent madam

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 Месяц назад +3

    தொடர்ந்து திராவிட மாடல் மயக்கம் இதுபோன்ற ஒன்றுமில்லாபிரச்சனை.
    திருக்குறள் நாலடியார் திருவாசகம் பேசுவது தவறா.
    வேறு எதை சொல்லுவது.
    நயன்தாராவை பேசலாம்

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 Месяц назад

    அமரிக்க சுற்றுலாவை மறக்கடிக்கத்தான் இந்த பிரசங்க விவாதம்!!! புரிஞ்சுபோச்சு!!!!!

  • @subramaniank9476
    @subramaniank9476 Месяц назад +4

    ஆன்மீகம் விஞ்ஞானம் இரண்டும் மனித வாழ்வில் தொடர் தேடுதலுக்கானது. ஒருபோதும் முற்றபெறாது.

  • @sudhakarannadevara7122
    @sudhakarannadevara7122 Месяц назад +1

    ஓரே வழி மிஷன் கன் எடுத்து அப்பா பிள்ளை இருவரையும் சுட வேண்டும்.

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 Месяц назад +11

    இந்த நிகழ்ச்சி அரசு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது சம்பந்தப்பட்ட ஆசிரியர் சைதாப்பேட்டை பள்ளியில் இருந்து அசோக் நகர் பள்ளிக்கு வந்தார் என்பது தெரிகிறது அப்படியானால் இது திட்டமிட்டது என்று தெரிகிறது

    • @natarajan.agoram
      @natarajan.agoram Месяц назад

      எப்போதும் போல் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற விஷயத்தை பெரிதாக்கி விடக்கூடாது என்பதர்க்காகவே மகாவிஷ்ணு அவர்களின் கருத்தை மிகப்பெரியதாக ஆக்கி வாக்களிக்கும் மூடர் கூட்டங்களை திசை திருப்பவே இந்த நாடகம் - விடியா ஆட்சியின் கைவந்த கலை

    • @KingsTailor
      @KingsTailor Месяц назад

      ஓ அப்படியா?
      திருட்டு திராவிடம் எந்த அளவிற்கும் செல்லும் என்பதற்கு இது உதாரணம்.
      தமிழகத்தை காப்பாற்ற நம் கண்மூடும் முன்னரே நடக்குமா என சந்தேகம் வருகிறது Sir

  • @rathinavelkaliyaperumal929
    @rathinavelkaliyaperumal929 Месяц назад +3

    I support Mahavishnu...

  • @jayakumark426
    @jayakumark426 Месяц назад +12

    Super speech

  • @muralidharann6720
    @muralidharann6720 Месяц назад +3

    கோர்ட்ல இது நிக்காது

  • @lalithkumar4873
    @lalithkumar4873 Месяц назад

    SUPER,MEM.👍🙏💯🇮🇳

  • @shylarani5632
    @shylarani5632 Месяц назад +1

    Arumaiyana vilakkam 👏🏻👏🏻madam

  • @Markshiya_kali
    @Markshiya_kali Месяц назад +2

    அறிவியல் என்பது கருவிகளால் கண்டுணரக்கூடியது . மெய்யியல் என்பது உள்ளுணர்வில் உணரக்கூடியது. மெய்யியல் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இதை மத அடிப்படையில் பார்க்க வேண்டியதில்லை.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 Месяц назад +1

    சூப்பர். நல்ல விளக்கம். திராவிட கூட்டங்களுக்கு தெரியாத விடயங்கள் பகுத்தறிவு இல்லை என்பது தான் இந்த ஆட்சியில் எடுத்து செல்லும் முறை.

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 Месяц назад +13

    1970 களிள் கூட கிருத்துவ பள்ளிகளில் அங்கு படிக்கும் அனைத்து மாணவர்களும் அங்கு இறை வணக்கம் என்பது கிருத்துவ பாடல்கள் தான் தினமும் பைபிள் வாசிப்பும் இருக்கும்

    • @natarajan.agoram
      @natarajan.agoram Месяц назад

      எப்போதும் போல் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற விஷயத்தை பெரிதாக்கி விடக்கூடாது என்பதர்க்காகவே மகாவிஷ்ணு அவர்களின் கருத்தை மிகப்பெரியதாக ஆக்கி வாக்களிக்கும் மூடர் கூட்டங்களை திசை திருப்பவே இந்த நாடகம் - விடியா ஆட்சியின் கைவந்த கலை

  • @duraiswamym9939
    @duraiswamym9939 Месяц назад +4

    Arrest is not necessary. Govt action is against fundamental rights.

  • @kannank9427
    @kannank9427 Месяц назад +2

    வணக்கம் அந்த மாற்றுத்திறனாளி என்ன மனநிலையில் இருந்தாரோ அவர் எப்படி எடுத்துக்கொண்டாரோ இருப்பினும் அவர் கூறியது மானவர்களுக்காக அவர்கள் தெள்ளதெளிவாக புரிந்து கொண்டார்கள் அதுதான் தேவை மற்றவர்களை பற்றி ஏன் கவலைபடனும்

  • @balasubramanianramachandra1227
    @balasubramanianramachandra1227 Месяц назад

    கல்வி சம்பந்தப்பட்ட விவாதங்களில் காயத்ரி அவர்களின் பேச்சுக்கள் உற்று நோக்கப்பட வேண்டியவை

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 Месяц назад +6

    ஔரங்கசீப் ஆட்சி மாதிரி

    • @Jai_Sree_Ram_BS
      @Jai_Sree_Ram_BS Месяц назад

      இது துக்ளக் ஆட்சி. மதிகெட்ட மன்னன் முகமது bin துக்ளக்😅😅

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 Месяц назад +20

    மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்தது தவறு என்றால் அனைத்து அமைச்சர்களும் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் இருவரையும் குனிந்து தொட்டு கும்பிடுவது ஞாயமா

    • @ChandranMelathara
      @ChandranMelathara Месяц назад

      Kudumiya aruppen entru pesinaalum Ayyarkal Stalinukku paadha poojai seivarkal 😭😭

  • @parthasarathij8176
    @parthasarathij8176 Месяц назад +1

    Kudos to Dr Gayathri. Your presentation is excellent. Standard of education in our state is very poor, as stated by our honourable Governor. Syllabus, no doubt is comparable to that of CBSE, but the evaluation is very poor.

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 Месяц назад +1

    சனாதனத்தை ஒளிப்பேன், உங்க அப்பா வீட்டு பணத்த கேக்கல என பேச மந்திரிக்கு உரிமை இருக்கு.இது தான் திராவிட மாடல்

  • @sarasrinir6988
    @sarasrinir6988 Месяц назад +3

    Hindukkal vizhithukollungal, jaiHind

  • @aadithadhi3295
    @aadithadhi3295 Месяц назад

    Super

  • @srinivasanv3851
    @srinivasanv3851 Месяц назад

    To lead youngsters to good path definitely these are needed. This is the ancient way of keeping o e in right path

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Месяц назад +1

    Good medam❤❤ mahaVishnu good person❤❤❤

  • @umarajm6097
    @umarajm6097 Месяц назад +5

    Excellent mam.muttal dra Vida madal arasu.

  • @kannannambi7041
    @kannannambi7041 Месяц назад +3

    மகா விஷ்னு அவர்கள் அசோக் பள்ளியில் மாணவிகளுக்கு முன்ஜென்மம் பற்றி பேசியதை பெரியதாக எடுத்து கைது வரைக்கும் அரசு சென்று உள்ளது சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாக பகுதி என்ன என்றால் IAS உமா சங்கர் அவர்கள் ஒரு கல்லூரியில் முலுக்க,முலுக்க யேசு பற்றியே அவர் ஒரு கல்லூரில் பேசி உள்ளாரே அதற்க்கு இந்த அரசு என்ன பதில் சொல்லும் இப்போ IAS உமா சங்கர் அவர்களை கைது நடவடிக்கை எடுப்பார்களா?

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 Месяц назад

    இது இந்த விஷயத்தை மூடி மறைக்க கற்பழிப்பை மூடி மறைக்க நகரும் நிகழ்வு

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Месяц назад +1

    அரசு பள்ளிகளில் அரசியல் செய்வதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

  • @LokrajG.V
    @LokrajG.V Месяц назад

    Marupiravium Unmai dhan Adutha piravium Unmai dhan.

  • @MSandhiya136
    @MSandhiya136 Месяц назад

    ❤❤❤❤❤

  • @Tomhwak24
    @Tomhwak24 Месяц назад +2

    ஒழுக்கம் பாவபுண்ணியம் ஓரு பள்ளியில் கற்பிக்க கூடாததெனில் நாடு எங்கே செல்கிறது.
    அந்த தமிழாசிரியர் இதுபற்றி தனது கருத்தை தெரிவிக்கலாம். Is tamizh only for learning read/write tamilz.

  • @muralidharann6720
    @muralidharann6720 Месяц назад +1

    Super madam

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 Месяц назад +2

    DMK govt is always against Tamil literature like Silapathigaram Thirukural Thirumalar .They will use them only for political purpose.
    First line of Thirukural will be used .Second line will not be shown because it is against them .

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Месяц назад +1

    This is ghe karmam of tamilnadu people

  • @asukumar2947
    @asukumar2947 Месяц назад

    Your views should spread to create more awareness

  • @santhysanthy2108
    @santhysanthy2108 Месяц назад

    Mahavishnu didn't do nothing
    Save him🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @IndiraniK-e8n
    @IndiraniK-e8n Месяц назад

    ❤:

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Месяц назад +1

    மற்ற மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள் அவர்களுக்கு தேவையான மூன்றாவது மொழியைக் கற்று போகின்ற இடங்களில் சிரமம் இன்றி வாழ்கிறார்கள்.தமிழக மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை அரசு செய்யத் தவறி மாணவர்களின் பிற்கால வாழ்க்கையை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.
    இவர்கள் ஏன் வளருகின்ற குழந்தைகள் வாழ்க்கையில் இவர்களுடைய சுய தேவைக்கான அரசியலை செய்கிறார்கள்.
    இவர்கள் குழந்தைகள் பணமும் பதவியும் இவர்களுக்கு இருப்பதை வைத்து அவர்களை இவர்கள் குழந்தைகளுக்குத் தேவையான மூன்றாவது மொழியை கற்று கொள்ள வைத்து இவர்கள் குழந்தைகளை சர்வதேச அளவில் படிக்கவோ தொழில் செய்யவோ செய்கிறார்கள்.
    ஆனால் ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை அரசு வழங்க மறுக்கிறது.
    அரசே
    மாணவர்களை வாழ விடுங்கள்.

  • @ChandranMelathara
    @ChandranMelathara Месяц назад +2

    Paavam Mahavishnu 😭😭
    BJP ya nambi ini yaarum pesavendam 😭😭

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j Месяц назад

    Well said. India na aanmeegam, culture nu ellam irukku engal munnorgal muttal illai. Pavam punniyangal ella madhathilum irukku. Munnorgal kandupudichatha tha idhigasangal la eluthi vechirukanga. Proof illa ndra naala aanmeegam illa nu solla mudiyathu. Natural disasters ethanaiyo nadanthurku so proof illamalum irukkalam but makkal nambarom...

  • @maniachuthan1815
    @maniachuthan1815 Месяц назад

    💯%✓

  • @vijayarajraj5851
    @vijayarajraj5851 Месяц назад +1

    Cinema actors schoolல் speech கொடுத்தா பிள்ளைகள் கதறி அழும்போது எங்கே போனாங்க மீடியா? தாமு வீடியோ பார்த்து நானும் வருத்தபட்டேன்

  • @shanmugasundaram2347
    @shanmugasundaram2347 Месяц назад

    இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் இது திமுகவின் வசனம்

  • @rangavesa2016
    @rangavesa2016 Месяц назад

    Govt school and is not place for all these things. He can talk all these things outside. No body objects. Governor should resign talk about govt policy.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Месяц назад

    Madam,to divert the some issue only the incidence has been happened

  • @aravinthariyaputhiran4364
    @aravinthariyaputhiran4364 Месяц назад

    Yes 100 % unmai ….Sariya Thaan sonnar….Mr. Maha vishnu Avarkal…Tamil nadil. Dmk Karan Hindukal virothi…Tamizhka Hindukalukku Otrumai Puthi vara vendum …Jai Hind vante Mataram .

  • @iambalajim
    @iambalajim Месяц назад +1

    Shame on DMK govt. they dont have guts to counter Mahavishnus arguement and hence they arrested him. Coward Anbil Mahesh ans Stalin should resign and seek his pardon for ordering arrest.
    DMK wants money from Temple but dont want sprituality. DMK promotes liquor and want money from it but they dont want people to live peacefully. Shame on DMK. Shame on Reporters who says Mahavishnus remark as backwards. Can they give a better explanation ?? They are against Hindus.