வணக்கம் அக்கா ஐஸ்வர்யா அவர்கள் பற்றி மிக அற்புதமாக சொன்னதற்கு நன்றிகள் பல அவரைப் பேட்டி எடுப்பீர்கள் என்று நம்பினேன் கால நேரம் அமைந்தால் அதை செய்யவும் நன்றி🙏
அம்மா ஐஸ்வர்யா அக்காவுக்காக உங்களிடம் பேசிய ஆயிரத்தில் நானும் ஒருவன் ஆனால் ஐஸ்வர்யா அக்கா ஏன் இப்படி பிடிவாதமாக இருக்கிறார் என்று தெரியவில்லை நீங்கள் அவருக்கு உதவ முயற்சி செய்தது மிக்க மகிழ்ச்சி
Laxmi mam tried her level best in shanthi s life. But she indulged in many things. Shanthis childhood days laxmi was very busy in her acting carrier, she felt that she was neglected.
It goes 2 ways Madam. I know someone whose mother always preferred her son over her daughter since the daughter had a slightly darker complexion. The daughter was psychologically affected but she bravely fought and found herself in a high position in her career. She lives in the US. Of course, the mother treats her with love and respect after all these years.
உங்கள் வீடியோவை முதன்முறை பார்க்கிறேன்.. உங்கள் பேச்சு நிதானமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. உங்கள் வயதில் உள்ள பலருக்கு இன்று நிதானம் என்பது இருப்பதில்லை பேச்சிலும் சரி செயல்களிலும் சரி..
வணக்கம் குட்டிபத்மினி மேடம் உங்களோட ஒவ்வொரு வீடியோவும் நான் பார்த்து வியந்து போகும் உங்கள் அன்பு ரசிகை யாரிமனதையும் புண்படுத்தாமல் நீங்கள் பேசும் அழகான பேச்சைப்பற்றி வார்த்தைகளில் சொல்லமுடியாது அவ்வளவு அருமை நீங்கள் எப்பவும் நல்லா இருக்கவேண்டும் என மனதார இறைவனை வேண்டுகிறேன்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Looking sooooo So Cute 🥰🥰 Sis ...Ya Really Aiswarya Such a Gunuine Person Especially her Unique Voice ..., எல்லாம் வல்ல இறைவன் செயல் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்...🙏🙏 ❤️❤️😍..
Mam ishwarya mam ungaladan 1interview la salary kodukama avangla insult vera pannuninganu sollirukanga avanga side la solirukanga neenga aduku enna reply kodupinga
Aishy replying "not interested " sounds like she doesnt want anything to do with her mummy's friends 😬. She will survive with her extraordinary talents Papi. You did your part as a caring person 😍.
It's really funny how you say there was no issue, Padmini, when Aishwarya has clearly spoken about you verbally abusing her on set and her walking out of your project as a result. Also, not all mothers or parents want the best for their children. There are soooo many narcissistic abusers in the name of parents... best to walk away from such people who add trauma to their children. I also watched your interview with Mr. Mohan, where you were desperately trying to gaslight him into saying actress Lakshmi's fault was none in their separation. Not cool! He was sharing his version of truth and he deserved a chance to be heard without your interruption and judgement. Didn't happen. That whole interview was really cringe, sorry for saying this so bluntly. Perhaps, it is not in very good taste to bring out artists' personal issues to the forefront, especially when you claim to be drawn to spirituality.
Amma kanaga avangala interview pana try panunga but 200% varamatanga but still try Pani peasunga avangala dipression la irundhu veliya vara help panunga amma paavam
Interview-ndra perla avanga and Lakshmi mam oda family matters ah pesi and telecast panna yaarukudhan pudikum. Avanga ithuvaraikum andha interview ku comment or reply pannama irukaradhae periya vishayam. But she indirectly told few times, that she don't play gossip content in her channel taking a dig. Indha situation la eppadi help accept pannuvanga.. Nobody would.!
Kutty Padmini ma'am, so nice of you. You immediately tried to help Aishwarya. She should have accepted your help. But don't know why rejected. Lakshmi ma'am is awesome actress 👏 😎 ❤
@@sri-u7k aiswarya was studying 11 in adarsh whenn I was 9 .that time itself she doesn't like her mom But she never said any reason or blame her mom.so in that way aishu is too good not to blame her mom
ஒரு பெண் குழந்தையை பெற்று பின் என் சொந்த விருப்பம் என் கூறி அடுத்து அடுத்து கல்யாணம் பண்ணி அந்த குழந்தை பாட்டியின் அன்பிலே வளர்ந்து சொன்னால் புரியாது வலி. ஐஸ்வர்யா தக்க நேரத்தில் வழிக்காட்டினால் நல்ல படித்து மிக பெரிய இடத்தில் இருப்பார்.திறமையுள்ள பெண் காயப்பட்ட பெண்.பெண்குழத்தை வளர்க்கும் தாய் எடுக்கும் ஒவ்வோரு அடியும் மிக கவனமாக குழந்தை மனம் பாதிக்காமல் இருக்கவேண்டும்.தாய்க்கு பிடித்த எல்லாம் குழந்தைகாகும் பிடிக்க வேண்டும் என திணிக்ககடாது.எத்தனை பணம் இருந்து என்ன பயன்?
Aishwarya has mentioned in one interview that she doesn't expect any favours from anybody and that she's passing through a phase where work has dried up and that she's selling soaps made by her.
Aishwarya ponnu kaliyanam kattiyathu en nathnarin mamiyarudaya sister's grandson from tuticorin. His grandfather was a famous doctor and my mom dad 's family doctor. My childhood doctor good family.
குட்டி பத்மினி அம்மா எங்கள் கனவு கன்னி அவர்களை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தீர்களா எங்கள் கனகா திரையில் வரவேண்டும் மீண்டும் நாங்கள் அவர் தரிசனம் பெற வேண்டும் உங்களால் மட்டுமே முடியும் தயவு செய்து அவர்களை மீண்டும் திரையில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள் முயற்சி ஒருநாள் திருவினையாக்கும்
Ma’am, please reach out to her privately. Not thro insta or public means! No publicity. Some relationships are toxic, between mom and children. It’s best to stay away when the relationship is sour.
Hi mam nan rendu varushma unga video parkuren but ethu tha first comment ungala enaku romba pidikum iswarya mam pathi pesunathuku thanks vrinthavan yatra pathi sonnenga enaku romba asai krishnar pirantha edam parka but vara mudiyumanu theriyathu mam neenga mathavangaluku respect kuduthu pesarathu enaku pidikum ungala pesa nan try panren mam
There may be a number of issues between a mother and daughter, but each and every wound gets washed off, with the passage of time.I feel it is the wrong interpretation carried by mediators, which makes the issues more wider.Children should have trust with their parents and refuse to believe the unwanted gossip made by media.I will pray for the strong bond of love between Lakshmi Madam and her daughter Aishwarya. May God grant her all her financial issues.
இது தான் அம்மா பாசம். அழகான நல்ல பதிவு. எந்த அம்மாவும் எவ்வளவு மோசமானவளாக,கல்நெஞ்சாக, இரக்கமில்லாதவளாக இருந்தாலும் தன் குழந்தையிடம் பாசமாக இருப்பாள். உண்மை ஒரு நாள் புரியும். விட்ட வார்த்தைக்காக ஒரு நாள் வருத்தபடுவங்க.
Aishwarya is 100 times better human being than her mother Lakshmi. She is living a simple life in her father's old flat while Lakshmi is living in such a huge house with a small heart. Aishwarya has a heart of gold as an animal lover. She will stay blessed always.
@@jennysaro2504 we don’t know anything about Lakshmi Mam. Just reading something in books don’t judge others… we didn’t travel in her shoes.. She is a great artist and out of hard work perseverance she is wealthy today. Why blaming her for Aishwarya. We are strangers we don’t know anything about both of them.
Very Nice Speech Puppima. This shows your humanity for your friends daughter Aiswarya. Her reply "Not Interested" will soon change for your positive attitude.
Lovely child brave independent lady talented Aishwaryaam don't go to Isha u do yoga in ur house mam ok da god bless u please go to kutty padmani mam an take a chance to act ❤❤
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அழகாக இருக்கீங்க அம்மா உங்களுக்கு இந்த கலர் புடவை மிகவும் அருமை சூப்பர் மிகவும் பிடிக்கும் லெஷ்மி அம்மா ஐஸ்வர்யா சிஸ்டர் பிடிக்கும் துணிச்சலான பேச்சு மிகவும் பிடிக்கும்
Sila kudumbangalil appadithan En nu puriyale. Iam the only daughter but my grandmother and chothi only looked after me. Big gap in between me and my mother. Reason theriyave ille. Chithiyum pattiyum iranda piraku ammavode than irunden kadaisi vare anda gap irundathu. Manasukku romba kashtama than irukku. Silarulku appadi than nadakkun. Avanga thalai ezhuthi appadi
We dont have rights to comment anyone' s as out sider. ... so please... it just mother and daughter relationship.... everyone try for reunion their relation like kuttima saying.... please do not post one side supporting comments. It hurts another one... aishu, as kuttima said no mother intentionally hurt their child... you also have daughter... please understand and join your mother... mother is living GOD for every child... please it's my humble request...
Very true. When I was studying in 9 std Aishu was 11.that time itself we students knew that she doesnt like her mother.she must hv undergone many things poor girl
Sai மூணு கல்யாணம் பண்ணியதால தாயை வெறுத்த மாதிரி சொல்ல வேண்டாம். ஏனென்றால் ஐஸ்வர்யா எல்லாமே தெரிஞ்ச பெண். அவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும். மற்ரவர்கள் மற்ரவர்கள் என்ன சொல்வார்கள் என்று தனிமையில் அநாதையா செத்துப்போவதை விட ஒரு நல்ல மனிதனின் அன்பு வாழும் வரை கிடைப்பது தான் நியாயம்.ஐஸ்வர்யா இப்படி இருப்பதால் யாரும் சிலை வைக்க போவதில்லை. லக்ஷ்மி அம்மா மூணு கல்யாணம் கட்டியதால் அவங்களை யாரும் குப்பையில் தூக்கி போட போவதில்லை. நாம் நம் மனசு தான் கடவுள். எங்களை மீறிய சக்தி இந்த உலகில் எதுவும் இல்லை. ஆணோ பெண்ணோ. மற்ரவரை காயபடுத்தாமல் வாழ்ந்தாலே போதும். அப்படி ஒரு மனிதன் மட்டுமே கடவுள். 🙏
Subscribe to Kuttypadmini's KRA Sarees - www.youtube.com/@KuttypadminisKRASarees/
Came after Aishwarya interview 😅
I came here after Mohan interview
Who are all watching this interview after aishwaryas interview😂
But neenga oru callkuda panalani Aishwarya mam oru interview kuduthurkangalay
Me
Me also
வணக்கம் அம்மா.. உதவ வேண்டும் என்ற எண்ணம்.. அதன் பின்னர் கடுமையான முயற்சி... இது தான் அம்மா கடவுள்.. வாழ்க வளமுடன்
are you the producer who didn't pay Aishwarya for 3 months during a project and when she questioned, she was shouted at on the sets in front of all?
வணக்கம் அக்கா ஐஸ்வர்யா அவர்கள் பற்றி மிக அற்புதமாக சொன்னதற்கு நன்றிகள் பல அவரைப் பேட்டி எடுப்பீர்கள் என்று நம்பினேன் கால நேரம் அமைந்தால் அதை செய்யவும் நன்றி🙏
அம்மா ஐஸ்வர்யா அக்காவுக்காக உங்களிடம் பேசிய ஆயிரத்தில் நானும் ஒருவன் ஆனால் ஐஸ்வர்யா அக்கா ஏன் இப்படி பிடிவாதமாக இருக்கிறார் என்று தெரியவில்லை நீங்கள் அவருக்கு உதவ முயற்சி செய்தது மிக்க மகிழ்ச்சி
Laxmi mam tried her level best in shanthi s life. But she indulged in many things. Shanthis childhood days laxmi was very busy in her acting carrier, she felt that she was neglected.
Malai sainthuponal silai aagalam....intha manam sainthu ponal .....ennna seiya koodum....ethanai azhntha arthangal....😥😥😥😥ellaaaaavatraiyum thangum shakthiyai antha iraivan ellorukum thanthuviduvathillai.....jeyithuvittal parungalen...intha manithargalai...athu than sontha rathamagave irunthalum enna oru kevalamana parvaigal....vaarthaigal....apppappppa.....Iraiva......
It goes 2 ways Madam. I know someone whose mother always preferred her son over her daughter since the daughter had a slightly darker complexion. The daughter was psychologically affected but she bravely fought and found herself in a high position in her career. She lives in the US. Of course, the mother treats her with love and respect after all these years.
Ishu is a good person...she is my age group...I love her simplicity and transparency ...thankyou mam for helping her
அம்மா நினைவாக இன்றுவரை கனகா மேம் இருக்காங்க
உங்கள் வீடியோவை முதன்முறை பார்க்கிறேன்..
உங்கள் பேச்சு நிதானமாகவும் தெளிவாகவும் இருக்கிறது.
உங்கள் வயதில் உள்ள பலருக்கு இன்று நிதானம் என்பது இருப்பதில்லை பேச்சிலும் சரி செயல்களிலும் சரி..
வணக்கம் குட்டிபத்மினி மேடம் உங்களோட ஒவ்வொரு வீடியோவும் நான் பார்த்து வியந்து போகும் உங்கள் அன்பு ரசிகை யாரிமனதையும் புண்படுத்தாமல் நீங்கள் பேசும் அழகான பேச்சைப்பற்றி வார்த்தைகளில் சொல்லமுடியாது அவ்வளவு அருமை நீங்கள் எப்பவும் நல்லா இருக்கவேண்டும் என மனதார இறைவனை வேண்டுகிறேன்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aishwarya didn't obey her mother in her younger age. Now she pays for her mistakes. No mother will make their children suffer in poverty
Looking sooooo So Cute 🥰🥰 Sis ...Ya Really Aiswarya Such a Gunuine Person Especially her Unique Voice ..., எல்லாம் வல்ல இறைவன் செயல் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்...🙏🙏 ❤️❤️😍..
U should have called her personally or sent sms to her personally if really if u want to her madam.. Why instagram...
Mam ishwarya mam ungaladan 1interview la salary kodukama avangla insult vera pannuninganu sollirukanga avanga side la solirukanga neenga aduku enna reply kodupinga
Ithuku bathil varathu aduthavanga kathaya pottu pozapu nadathuthu
@@priyakumar8475 reply koduthurukanga again Ishu mam a complaint a poi solrangamu
Aishy replying "not interested " sounds like she doesnt want anything to do with her mummy's friends 😬. She will survive with her extraordinary talents Papi. You did your part as a caring person 😍.
இப்போ தான் இன்னோரு channel ல ஐஷ்வர்யா பாஸ்கரன் interview பார்த்து விட்டு வர்றேன்.... நீங்க ரொம்ப உருட்டாதீங்க aunty....
குட்டிபத்மினி பொய் சொல்ற மாதிரி தெரியலை.
It's really funny how you say there was no issue, Padmini, when Aishwarya has clearly spoken about you verbally abusing her on set and her walking out of your project as a result. Also, not all mothers or parents want the best for their children. There are soooo many narcissistic abusers in the name of parents... best to walk away from such people who add trauma to their children. I also watched your interview with Mr. Mohan, where you were desperately trying to gaslight him into saying actress Lakshmi's fault was none in their separation. Not cool! He was sharing his version of truth and he deserved a chance to be heard without your interruption and judgement. Didn't happen. That whole interview was really cringe, sorry for saying this so bluntly. Perhaps, it is not in very good taste to bring out artists' personal issues to the forefront, especially when you claim to be drawn to spirituality.
Amma kanaga avangala interview pana try panunga but 200% varamatanga but still try Pani peasunga avangala dipression la irundhu veliya vara help panunga amma paavam
ஐஸ்வர்யாவுக்கு தாயின் அரவணைப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்...பப்பிமா முயற்சிக்கு பாராட்டுக்கள்..
அம்மா பழம்பெரும் நடிகை விஜயலலிதா அம்மா அவர்களை பற்றி கூறுங்கள்
Interview-ndra perla avanga and Lakshmi mam oda family matters ah pesi and telecast panna yaarukudhan pudikum. Avanga ithuvaraikum andha interview ku comment or reply pannama irukaradhae periya vishayam. But she indirectly told few times, that she don't play gossip content in her channel taking a dig. Indha situation la eppadi help accept pannuvanga.. Nobody would.!
A fantastic human being Aishu. I like her for her simplicity and of all said and done! a frank adorable person.
Very true
Absolutely 🤗
TT
100% ture Amma is amma always.
In this red Saree u looks like goddess MA.
Lovely orange saree. Looks very Malaysian.
i respect you for trying to reach out to help Aishwarya.
Kutty Padmini ma'am, so nice of you. You immediately tried to help Aishwarya. She should have accepted your help. But don't know why rejected. Lakshmi ma'am
is awesome actress 👏 😎 ❤
என்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டம் இருக்கிறது எனக்கு உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா
ஐஸ்வர்யா கொரோனா வில் இருந்து மீண்டு வந்துமா அம்மா வின் அருமை புரியல 😍, கொரோனா காலத்தில் பகைமை வேண்டாம் 😍
Why lakshmi left Aishwarya and adopted a child and living with third husband
U never know what happened between them so zong blame Aishwarya
@@sri-u7k aiswarya was studying 11 in adarsh whenn I was 9 .that time itself she doesn't like her mom
But she never said any reason or blame her mom.so in that way aishu is too good not to blame her mom
@@KodambakkamNandha.
Well said
L
அம்மா நீங்கள் செய்யும் உதவி பெரியது அம்மா கரகாட்ட காரன் கனகா பற்றி பேசுங்கள் முடிந்தால் அவரை பேட்டி எடுங்கள் தனிமை கொடியது
Pesirukanga
நன்றி
Unmay
கனகா மேம் பேட்டி எடுத்து போடுங்க
Thank you for your concern about Aishwarya madam. She will be okay very soon because nobody in this world hate mother. 🙏
She's such a vile shit. She spread hate against srividhya and actor lakshmi
Lakshmi amma very good actor and legend
ஒரு பெண் குழந்தையை பெற்று பின் என் சொந்த விருப்பம் என் கூறி அடுத்து அடுத்து கல்யாணம் பண்ணி அந்த குழந்தை பாட்டியின் அன்பிலே வளர்ந்து சொன்னால் புரியாது வலி. ஐஸ்வர்யா தக்க நேரத்தில் வழிக்காட்டினால் நல்ல படித்து மிக பெரிய இடத்தில் இருப்பார்.திறமையுள்ள பெண் காயப்பட்ட பெண்.பெண்குழத்தை வளர்க்கும் தாய் எடுக்கும் ஒவ்வோரு அடியும் மிக கவனமாக குழந்தை மனம் பாதிக்காமல் இருக்கவேண்டும்.தாய்க்கு பிடித்த எல்லாம் குழந்தைகாகும் பிடிக்க வேண்டும் என திணிக்ககடாது.எத்தனை பணம் இருந்து என்ன பயன்?
Aishwarya has mentioned in one interview that she doesn't expect any favours from anybody and that she's passing through a phase where work has dried up and that she's selling soaps made by her.
Now,everyone will know why Aishwariya left her mother..
Aishwarya ponnu kaliyanam kattiyathu en nathnarin mamiyarudaya sister's grandson from tuticorin. His grandfather was a famous doctor and my mom dad 's family doctor. My childhood doctor good family.
Thank u kuttyma.nan keta madhiri iswarya madam patri potadharku.thsnks a lot .my name is madhu
Ok👌 Pappika ungaluku nalla manasu 🙏
குட்டி பத்மினி அம்மா எங்கள் கனவு கன்னி அவர்களை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தீர்களா எங்கள் கனகா திரையில் வரவேண்டும் மீண்டும் நாங்கள் அவர் தரிசனம் பெற வேண்டும் உங்களால் மட்டுமே முடியும் தயவு செய்து அவர்களை மீண்டும் திரையில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள் முயற்சி ஒருநாள் திருவினையாக்கும்
கனகா இந்த லேடியோட ரியாலிட்டி தெரிஞ்சு தான் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுறாங்க...
Ur voice is poised and balanced
Ur talk speaks the thorough knowledge U have about life
Hope Aishwarya sees this and respond appropriately
அம்மா அருமையான பதிவு ஐஸ்வர்யா நிச்சயம் உங்களை இந்த பதிவின் மூலம் புரிந்து கொள்வார்
Mam I think she is angry with the actor mohan Sharma sir interview where personal questions are asked which made her furious
வணக்கம்..குட்டி.. பத்மினி.அம்மா.love..you..Amma..
ஆஹா அருமையான பதிவு பப்பிமா
Padmini madam really ur bold and good heart person
Kadavul thanthsa potul allavo 1oo times i have seen in u tube this song god bless u i am 68years
Ma’am, please reach out to her privately. Not thro insta or public means! No publicity. Some relationships are toxic, between mom and children. It’s best to stay away when the relationship is sour.
அடுத்தவங்க பேமிலி குள்ளார நான் தலை விடமாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு ஐஸ்வர்யா மேடம் பேமிலி பத்தி நீங்க பேசலாமா
Amma please kanaka akka va interview pannunga please please
Very nice speech of u about Ishwarya
Artist மட்டும் இல்லைமா யாருமே ஒத்து போக முடியலைனா ஒன்றாக வாழ முடியாது
Hi mam nan rendu varushma unga video parkuren but ethu tha first comment ungala enaku romba pidikum iswarya mam pathi pesunathuku thanks vrinthavan yatra pathi sonnenga enaku romba asai krishnar pirantha edam parka but vara mudiyumanu theriyathu mam neenga mathavangaluku respect kuduthu pesarathu enaku pidikum ungala pesa nan try panren mam
Talk about Sivachandran sir he is amazing! Very good for Lakshmi mam
There may be a number of issues between a mother and daughter, but each and every wound gets washed off, with the passage of time.I feel it is the wrong interpretation carried by mediators, which makes the issues more wider.Children should have trust with their parents and refuse to believe the unwanted gossip made by media.I will pray for the strong bond of love between Lakshmi Madam and her daughter Aishwarya. May God grant her all her financial issues.
அம்மா.கனகாபற்றி.பேசுங்கள்..
Dear pappika. How are you. Really I thank and appreciate you for trying to help Ishu. God see ur inner heart.God bless you ka
குட்டி பதமினி மேடம் உங்கள ஒரு முறை பாக்க ஆசை மேடம் பார்க்க முடியுமா மேடம்
Pappika how are you. Really I appreciate you for trying to help Ishu.. Don’t feel bad. God see ur inner heart.God bless you ka
Ivangalaium namburinga..... Next goddess amma in cine ulagam.... Paaaa... Nadipo nadipu
Aishwarya madam is our favourite.. she in safe hands to do isha yoga with Sadhguru
madam i will pray for aishu mam and lakshmi mam to be united
இது தான் அம்மா பாசம். அழகான
நல்ல பதிவு. எந்த அம்மாவும்
எவ்வளவு மோசமானவளாக,கல்நெஞ்சாக,
இரக்கமில்லாதவளாக இருந்தாலும் தன் குழந்தையிடம்
பாசமாக இருப்பாள். உண்மை
ஒரு நாள் புரியும். விட்ட வார்த்தைக்காக ஒரு நாள் வருத்தபடுவங்க.
Saree ungaluku romba azaga eruku mam❤️
Mam actress Meena mamku oru aaruthal sollunga pls
Gud Nyt ma..Ungal Muyarchi Nalladhu ma Ishu Purinjipanga ma 🙏🙏🙏
Try pannadhuku romba nandri Madam.
மாம் ஊங்களை எப்படி தொடர்புக்கொள்ள முடியும்.Pls.என் வயது 58.Rathnaa.tkq.
Senjadha sollama sollitate kp, that's the reason aishwarya said not interested
Mom should love her daughter for ever and give them the best life
She probably doesn’t want to talk about it especially since you are close to her mom. It’s also hard to talk about her difficulties.
Aishwarya is 100 times better human being than her mother Lakshmi. She is living a simple life in her father's old flat while Lakshmi is living in such a huge house with a small heart. Aishwarya has a heart of gold as an animal lover. She will stay blessed always.
Never judge anyone with your own knowledge dear. You are not living with them to know them.
@@jennysaro2504 well said
@@jennysaro2504 we don’t know anything about Lakshmi Mam. Just reading something in books don’t judge others… we didn’t travel in her shoes.. She is a great artist and out of hard work perseverance she is wealthy today. Why blaming her for Aishwarya. We are strangers we don’t know anything about both of them.
True its none of our business
Very Nice Speech Puppima.
This shows your humanity for your friends daughter Aiswarya. Her reply "Not Interested" will soon change for your positive attitude.
Very helpful and kind hearted lady you are madam
Lovely child brave independent lady talented Aishwaryaam don't go to Isha u do yoga in ur house mam ok da god bless u please go to kutty padmani mam an take a chance to act ❤❤
கனகாவைப் பற்றி ஒரு வீடியோ எடுத்து போடுங்கள். தனிமை என்பது ஒரு கொடுமை யிலும் கொடுமை.
I adore her truthfulness
I think definitely talk about her mam thank you....
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அழகாக இருக்கீங்க அம்மா உங்களுக்கு இந்த கலர் புடவை மிகவும் அருமை சூப்பர் மிகவும் பிடிக்கும் லெஷ்மி அம்மா ஐஸ்வர்யா சிஸ்டர் பிடிக்கும் துணிச்சலான பேச்சு மிகவும் பிடிக்கும்
இப்பொழுது லட்சுமி அவர்களின் கணவர் சிவசந்திரன். அவர் நன்றாக இருக்கிறார். நீ உதவி பண்ணல . கெடுதல் செய்கிறார்
Akka don't feel bad.u have taken greater initiative.Leave it akka
Sila kudumbangalil appadithan En nu puriyale. Iam the only daughter but my grandmother and chothi only looked after me. Big gap in between me and my mother. Reason theriyave ille. Chithiyum pattiyum iranda piraku ammavode than irunden kadaisi vare anda gap irundathu. Manasukku romba kashtama than irukku. Silarulku appadi than nadakkun. Avanga thalai ezhuthi appadi
Hi. Why are you not giving her a chance in your serials
Madam Why don't you give actress kanaka a chance in your production now that she is keen to make a comeback?
Yaa... She seems to be interested... But her recent videos are very ridiculous
Krishnadasi full episodes venum
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்..
We dont have rights to comment anyone' s as out sider. ... so please... it just mother and daughter relationship.... everyone try for reunion their relation like kuttima saying.... please do not post one side supporting comments. It hurts another one... aishu, as kuttima said no mother intentionally hurt their child... you also have daughter... please understand and join your mother... mother is living GOD for every child... please it's my humble request...
thank you so much for sharing this information.
எல்லாம் பண்ணி விட்டாம் மேடம்.. க்ளிக்!! Subscribed! Like!! எல்லாத்துக்கும் முன்னாடி உங்க புடவை matching blouse ...அதுதான் ஃபர்ஸ்ட்...உங்க வே of expressing!!!
Aishwarya pesurathu unmai pola irruku, nenga pesutathu
Thanks pappyma, nanga ketathunala neengalum try pani irukinga, don't worry, she will realize one day.
L
Pplplpl
Amma Ammathan
Nice speech 👌
நீங்க ஒரு நல்லதாய்.
தாயைபிரிந்து வாழ்வது ரொம்ப பாவம்
Oh பாவமா. தாயே மகள் வாழ்வுக்கு வில்லியானால். பிரிந்து வாழகூடாதா.
Talent இருந்து enna saiyya ( head எழுத்து ( என்னோடு என்ன enna song
See kannadasan sir family. How they appreciate their fathers hardwork
அனுபவிக்கரவங்களுக்கு தான் வலியும்,வேதனையும் தெரியும். சும்மா தூரமா இருந்து பார்த்தால் என்ன தெரியும்.
💯💯👍 உண்மை
Very true. When I was studying in 9 std Aishu was 11.that time itself we students knew that she doesnt like her mother.she must hv undergone many things poor girl
Sai மூணு கல்யாணம் பண்ணியதால தாயை வெறுத்த மாதிரி சொல்ல வேண்டாம். ஏனென்றால் ஐஸ்வர்யா எல்லாமே தெரிஞ்ச பெண். அவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும். மற்ரவர்கள் மற்ரவர்கள் என்ன சொல்வார்கள் என்று தனிமையில் அநாதையா செத்துப்போவதை விட ஒரு நல்ல மனிதனின் அன்பு வாழும் வரை கிடைப்பது தான் நியாயம்.ஐஸ்வர்யா இப்படி இருப்பதால் யாரும் சிலை வைக்க போவதில்லை. லக்ஷ்மி அம்மா மூணு கல்யாணம் கட்டியதால் அவங்களை யாரும் குப்பையில் தூக்கி போட போவதில்லை. நாம் நம் மனசு தான் கடவுள். எங்களை மீறிய சக்தி இந்த உலகில் எதுவும் இல்லை. ஆணோ பெண்ணோ. மற்ரவரை காயபடுத்தாமல் வாழ்ந்தாலே போதும். அப்படி ஒரு மனிதன் மட்டுமே கடவுள். 🙏
@@sri-u7k ishwarya 1kalyanam seidhavar illai.ovoru mana murivilum avar thai lakshmi in nilaimai puriya villaiya.
Nice lines but true
i love you kp god bless you and with you
Hi amma... hope you r good
Please madam interview for kanaka akka
Super videos
Your saree is very beautiful
Genuinely speaking