Это видео недоступно.
Сожалеем об этом.

Buy Back Business ! ஏமாற வேண்டாம் ! தினமும் பணம் அள்ளலாம் என்று சொல்லுவது எல்லாம் பொய்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2021
  • Buy Back Business ! ஏமாற வேண்டாம் ! தினமும் பணம் அள்ளலாம் என்று சொல்லுவது எல்லாம் பொய்!
    buyback video # 2
    • Buy Back Business - பி...
    buyback video # 1
    • buy back business செய்...
    Business Tips - Playlist
    bit.ly/3peGjI7
    ===============================
    viyabarampannalam youtube channel
    bit.ly/3f6fYDN
    -------------------------------------------------
    Businesspannalam Telegram Group
    t.me/businesspannalamcom
    BusinessPannalam facebook group
    bit.ly/2IQgpGp
    Businesspannalam Facebook page
    #buybackbusiness #buyback #businessideas

Комментарии • 319

  • @marysathiya5634
    @marysathiya5634 3 месяца назад +38

    நானும் இது போல் buyback business என்று சொல்லி விட்டு பிறகு 3.50 லட்சம் கொடுத்து 10 வருடங்களுக்கு Agreement என்று சொல்லி விட்டு பணத்தை வாங்கி கொண்டு அதற்கான machine மட்டுமே கொடுத்து விட்டு இதுவரை எந்த பதிலும் இல்லை போன் செய்தாலும் எடுப்பது இல்லை, இந்த நிறுவனத்தின் பெயர் Shadow marketing இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்,No 1 மோசடி நிறுவனம்

    • @saransai4268
      @saransai4268 2 месяца назад +2

      Thank you it very helpful to me

    • @abhaihmg1565
      @abhaihmg1565 2 месяца назад +2

      @marysathiya5634
      ஓ நிஜமாகவே உங்கள் கருத்துக்கு நன்றி உண்மையில் ஷேடோ மார்க்கெட்டிங்கில் இருந்து நாளை இயந்திரம் வாங்க விரும்புகிறேன் துரதிர்ஷ்டவசமாக இந்த வீடியோவை இப்போது பார்த்தேன் இது இவ்வளவு மோசடி நிறுவனமாக இருந்தால் நான் வாங்க மாட்டேன் நான் அஞ்சல் அனுப்புகிறேன்

    • @alience4245
      @alience4245 2 месяца назад +2

      Thanks bro,you are great given information

    • @balajih4937
      @balajih4937 Месяц назад +1

      Karpooram mechine ah bro

    • @balajih4937
      @balajih4937 Месяц назад +1

      En brother 1.6 laks emandu tan shadow marketing

  • @Aravindselva6664
    @Aravindselva6664 Год назад +8

    ரொம்ப நன்றி சார் நான் இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி பேக்கிங் பிசினஸ் பத்தின வீடியோ தான் பாத்திட்டிருந்தேன் உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெளிவாக புரிந்தது அதில் கூறியது அனைத்தும் அவர்கள் தயாரித்த மிஷின் விற்பனைக்கு மட்டுமே என்று

  • @johnsonnova7936
    @johnsonnova7936 Год назад +14

    ஐயா ரொம்ப நன்றி உங்களுடைய அறிவு திறமை ரொம்ப சிறப்பா இருக்கு இதே எல்லாரும் ஃபாலோ பண்ணுங்கன்னு நல்லா இருக்கும் நல்லது சொன்னா தான் பிடிக்காத யாருக்கும்

  • @kowsikveera7799
    @kowsikveera7799 Год назад +10

    எல்லம் சரி.ஒரு நல்ல Byback business தேர்ந்தெடுதப்பது எப்படி.

  • @mahalakshmirajagopal1955
    @mahalakshmirajagopal1955 2 месяца назад +3

    அருமை சார் பல ஆயிரம் குடும்பங்களை காப்பாற்றினீர்கள் நன்றி 🙏😊

  • @SathishKumar-cn4pb
    @SathishKumar-cn4pb Год назад +8

    பலருக்கு நன்மை தரும் இந்த பதிவு thank you lal ji

  • @s.dhanuprabhakarandhanupra569
    @s.dhanuprabhakarandhanupra569 Год назад

    Romba arumaiya video sir ennai capathi vittirgal nallavaippuirrunthal sollungal nandri

  • @karthikeyan232
    @karthikeyan232 2 года назад +10

    Its true, நானும் buy back videos நிறைய பார்த்து இருக்கின்றேன். ஆனா யாருகிட்டயும் சிக்கல!! Buy back எல்லாமே fraud!!

  • @user-tamilan28nkl
    @user-tamilan28nkl 11 месяцев назад +5

    நன்றி அய்யா இனி தமிழ் நாட்டில் யாரும் தயவுசெய்து ஏமாற வேண்டாம்

  • @j.noorullahj.noorullah6828
    @j.noorullahj.noorullah6828 2 года назад +9

    ஐயா இவ்வளவு தெளிவாக சொல்லியதற்க்கு நன்றி

  • @perumalperumal9945
    @perumalperumal9945 Год назад

    Very very very very beautiful explain
    and useful videos very very thanks you so much sir

  • @umakarthicklove
    @umakarthicklove 2 года назад +2

    ஐயா அற்புதமான காணொளி...

  • @pjagadeesan542
    @pjagadeesan542 Год назад

    Thank you for your kind advice...and awareness..

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Год назад

    Thank you ji for your useful message

  • @jcraja3872
    @jcraja3872 2 года назад +5

    Nice open talk sir ❤️❤️❤️ thank you

  • @padmavathykrishnamoorthy207
    @padmavathykrishnamoorthy207 Год назад

    Many Thanks sir nanum entha buyback business video pathu ethavathu business pannalam ninechan enaku awareness kuduthathu romba nandri sir

  • @ramachandrand6437
    @ramachandrand6437 4 месяца назад +1

    super explain sir tks for info

  • @everythink.....7067
    @everythink.....7067 Год назад

    Good swareness sir....thank u

  • @krishnamoorthithangamuthu3854
    @krishnamoorthithangamuthu3854 Год назад +1

    நன்றி,நல்ல செய்தி

  • @saravanapriya190
    @saravanapriya190 10 месяцев назад +2

    Very good Sir and thank you very much ❤

  • @womensstore226
    @womensstore226 6 месяцев назад

    Good information sir thank you 😊

  • @sahaanasrim1645
    @sahaanasrim1645 Год назад +2

    ஐயா நீங்கள் சொல்வது சரி தான் உங்கள் னால் பொருளை செய்ய மற்றும் விற்கவும் தெரிந்தால் மட்டும் பை பேக் வீடியோவை பார்க்கலாம் ஆனால் அவர்கள் நமக்கு தொழிலை சொல்லிதருகிறார்களே அது மிக நல்ல விசயம் அதனால் அவர்களிடம் கற்றுக்கொண்டு நம் விற்க தெரிந்தால் இதை செய்யலாம்

  • @SaleenaAiyub
    @SaleenaAiyub 4 месяца назад

    Thank you for awareness 🎉

  • @prabakarm5460
    @prabakarm5460 Год назад +6

    ஐயா,
    உங்களின் இந்த சிறப்பான பணி தொடரட்டும். பல பேரின் வாழ்த்துக்கள் கிடைக்கட்டும்.

  • @surreshgs3108
    @surreshgs3108 2 года назад +2

    True sir. Very informative 👏

  • @sureshbabuathinarayanan416
    @sureshbabuathinarayanan416 Год назад +1

    Super awareness sir👍tks 🙏

  • @AnithaPremAnand-xy7pv
    @AnithaPremAnand-xy7pv 8 месяцев назад

    Good information thank you

  • @movital34
    @movital34 Год назад +8

    Thank you creating awareness sir 😇😇

  • @bhuvanan3903
    @bhuvanan3903 5 месяцев назад +1

    Nalla velai sir unga video patha enaku buyback idea irundhuchi thappicha

  • @sathishpriya182
    @sathishpriya182 2 года назад +46

    intha video enake pota mari iruku sir thank u

    • @vigneshravi99
      @vigneshravi99 Год назад +1

      என்னாச்சி Bro buy back Business failure ah

    • @Reshva25
      @Reshva25 10 месяцев назад

      Hello sir
      Ungala yaarum emathittangala ?apti erunthal konja slunga sir

    • @veeramanis3831
      @veeramanis3831 7 месяцев назад

      Same bro

    • @sathishkumar-cy3pp
      @sathishkumar-cy3pp 3 месяца назад

      Wangakoodatha

  • @hemeshpillai1238
    @hemeshpillai1238 Год назад

    Super sir.. Useful advice

  • @priyaprathap6358
    @priyaprathap6358 5 месяцев назад

    Ullathai ulla padi unmayaga sonnamikku nandri sir

  • @BalaKrishnan-sg6bc
    @BalaKrishnan-sg6bc 11 месяцев назад +4

    😮nanum thappichita sir Romba thanks 👍 pannalam nu nenaicha you saved my money

  • @uranirivervillage
    @uranirivervillage 2 года назад

    மிக்க நன்றி

  • @IyyammalIyyammal-pm7fs
    @IyyammalIyyammal-pm7fs 4 месяца назад

    Thanks for massage sir

  • @nandakumarg5640
    @nandakumarg5640 Год назад

    Very good awareness

  • @senthilkumarpalaniyappan8587
    @senthilkumarpalaniyappan8587 Год назад

    Super arumaiyana news

  • @kumudhar3275
    @kumudhar3275 4 месяца назад

    Nanri Ayya 🙏🙏🙏

  • @babuselvam2848
    @babuselvam2848 2 года назад +1

    Thank you universe 🙏

  • @mohanmohan-yw1rh
    @mohanmohan-yw1rh 2 месяца назад

    ஐயா நான் மோகன், நல்ல செய்தி, நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் புதிய பைபேக் பிசினஸை தொடங்குங்கள், முதலில் இந்த வீடியோவை மக்கள் பார்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

  • @rajendranrangarajendranran1948
    @rajendranrangarajendranran1948 2 года назад

    Very good advice

  • @mohanrajsrinivasan3426
    @mohanrajsrinivasan3426 27 дней назад

    ஐயா மிக அருமை மிக்க நன்றி😮

  • @gajalakshmyjeyaram1992
    @gajalakshmyjeyaram1992 Год назад +2

    Thanku sir 🙏

  • @lawoffact
    @lawoffact Год назад

    Useful information

  • @DurgaDevi-xj7zn
    @DurgaDevi-xj7zn 4 месяца назад

    நன்றி ஐயா

  • @harisrisakthi.sixbdsm3973
    @harisrisakthi.sixbdsm3973 Год назад +1

    Just now I saw a video sir. I subscribed. What about packaging business sir? Do you have any idea? Reply pls

  • @Anuma-dt9wh
    @Anuma-dt9wh 11 месяцев назад +1

    Thanks sir na vanganom nu nanche nalla velai unga video parthe

  • @srinivasanmuthumari3021
    @srinivasanmuthumari3021 Год назад +1

    Thank you 🙏

  • @judydevakumar1723
    @judydevakumar1723 7 месяцев назад

    Thank you so much sir 🙏🙏

  • @oviya.m7024
    @oviya.m7024 Год назад

    Sir can you please make video for new startup like paper plates making business by own ? Indha time la yendha maari business start panna nalla irukum oru suggestion video make panna mudiyuma please?

  • @umamuthulakshmi4426
    @umamuthulakshmi4426 2 года назад +1

    Thank you sir,,, Rompa use fullana inpermesan mgs,,,,, etha time la neega entha vidiyo Potathu Rompa pera kaapatha uuthavum,,,,,

  • @ARDuRai-kt5sy
    @ARDuRai-kt5sy 8 месяцев назад

    Neenga solrathu correct but entha area sonninganna konjam better

  • @harshavaradhan7855
    @harshavaradhan7855 Год назад +1

    Lot of thanks😊

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 Год назад

    DEAR PIYERILAL SIR I SAW YOUR VEDIO . THIS AWARNESS VEDIOS IS VERY VERY USEFUL OF ALL PEOPLE THANK YOU SIR

  • @selvindaniel297
    @selvindaniel297 Год назад +3

    👍🏼Very useful video 🤝🏻Thank you sir
    Sir ippo oru silar..Cone winding machine,Upvc Machine sale pandrom Nangale raw materials kuduthu buy back eduthukurom nu solli Machine sales panetu irukanga..antha business pathi sollunga Sir..Thank you

  • @08basheer
    @08basheer 3 дня назад

    Really nice advice I like but i have what to do business in life

  • @hemachandiranp7459
    @hemachandiranp7459 Год назад

    Thank you so much sir

  • @devaanu5670
    @devaanu5670 2 года назад +1

    Romba thanks sir 🙏🙏🙏🙏

  • @soundararajank.r.8738
    @soundararajank.r.8738 4 месяца назад

    Thank-you sir

  • @prabhumahadhev9996
    @prabhumahadhev9996 2 месяца назад

    Yes in lalitha fixed but compare with other shop it's less only GRT and all they will say high wastage

  • @punithavathimanickam7486
    @punithavathimanickam7486 7 месяцев назад

    நன்றி சார்

  • @dhanushrajie6845
    @dhanushrajie6845 11 месяцев назад

    Nandri sir

  • @balajis1019
    @balajis1019 2 года назад

    Thank you sir

  • @udhayaanand4176
    @udhayaanand4176 2 года назад

    Work from home job theditu iruken unga video pathathuku apm knjo ushara tan choose pananum nu purinjuthu

  • @mohamedriham7838
    @mohamedriham7838 2 года назад

    Very useful information about the buy back business for all.
    Thanks

  • @akilanarasimhan7169
    @akilanarasimhan7169 2 года назад

    We could see some buy back business people looks genuine as we are not making big amount, but a reasonable amount and also raw material they are sending to us after giving m ok net, the tu say you can sell it on your own also. Need not sell to us. Very nominal, practical amount only to be ea re med. Has GST and other reg certificates. We wish to make a visit also. What's yr suggestion abt this.

  • @user-xo8ks1wm9n
    @user-xo8ks1wm9n 11 месяцев назад

    Thank u Sir

  • @manjuriththega7214
    @manjuriththega7214 8 месяцев назад

    நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 20 дней назад

    வாழ்த்துங்கள் ஜயா

  • @SathyamSathyam-er7mf
    @SathyamSathyam-er7mf Год назад

    Very, Very, thanks, sir

  • @user-os6mw8hp8c
    @user-os6mw8hp8c Год назад

    Thanks

  • @SathyamSathyam-er7mf
    @SathyamSathyam-er7mf Год назад

    Thanks sir

  • @ayurvedafoodsupplement7778
    @ayurvedafoodsupplement7778 7 месяцев назад

    Nandi ji

  • @sundarmohan950
    @sundarmohan950 Месяц назад

    Many thanks for the elaborate awareness. I was about to enter the buy back business. Your video has saved me. You said repacking business is safe. Can you please give ideas about repacking business.

  • @raghunathankrishnamurthy1975
    @raghunathankrishnamurthy1975 Год назад

    Anadvertisement said there are vacancies in tiruppur and coimbatore. But when.i enquired they said it is a fraud and they have not advertised like that.

  • @shanmugamthiruvarul5749
    @shanmugamthiruvarul5749 5 месяцев назад

    superb

  • @prasanthaprasantha5027
    @prasanthaprasantha5027 4 месяца назад

    Tq sir

  • @krishnamusiclover623
    @krishnamusiclover623 2 года назад +2

    Nalla vela intha video pathen ,,, intha 2 days ah oru video pathu evite aiten ,,, plastic plate machine 2.5 lakh potrukan 9 month before aana athey channel la 75k machine comntla potrukan ,,,, paper plate machine unmaya evlo sir price konjam atha pathi explain panunga ,,, paper plate cup intha mari business panalamnu iruken ,,, unmaya antha machine oda rate and angaye nenga directa poi video edukalame usefulla irukum .....😇

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 года назад +1

      Paper Plate போன்ற உற்பத்தி செய்ய நினைக்க வேண்டாம் . ஏற்கனவே நிறைய போட்டி உள்ள ஒரு தொழில் இது .
      நீங்கள் இதை செய்ய விரும்பினால் , முதலில் Wholesale லே வாங்கி விற்று பாருங்கள். உங்களால் அதை விற்பனை செய்ய முடியுதா , இல்லை என்ன என்ன பிரச்னை வருது என்று தெரிய வரும் .
      அனுபவம் இல்லாமல் Machine வாங்கி தொழில் தொடங்க வேண்டாம் !!

    • @krishnamusiclover623
      @krishnamusiclover623 2 года назад

      @@BusinessPannalam humm apo automatic karumbu machine 1lakh 40 soldranga ,,, ithu okngla sir ???? 🥺

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 года назад

      @@krishnamusiclover623 Machine வாங்குவதா ? இல்லையா என்பது பிரச்னை இல்லை . நாம் செய்யும் முதலீடு செய்தால் லாபம் வருமா வராத போன்ற விவரங்கள் தெரிந்தால் செய்யலாம் .

  • @ajithsilver9973
    @ajithsilver9973 Год назад

    I m waiting sir thank u

  • @dakshinamoorthy2973
    @dakshinamoorthy2973 2 года назад +1

    true sir

  • @kalaiselviappadurai5387
    @kalaiselviappadurai5387 2 года назад +1

    Nan megaperiya thappu panierupen skabar mesion vanguvathakku ennai kappatri vetigal sir. Very thengs

  • @sveetk90
    @sveetk90 Год назад

    This vidio is worth content...

  • @aravindhr1994
    @aravindhr1994 Год назад

    Sir, your great👏 na entha business panalanu nenachano athula ulla tricks and business strategy avanga pandratha theliva soninga rmba use full ah iruku sir, na ipatha unga video pathen itha neenga potu 1year aachi but na ipatha start panalanu nenacha and buyback Proctuck business la knjm thelivu vanthuruchi thank you 😊sir. 🙏🙏🙏

  • @ajithajith8137
    @ajithajith8137 Год назад

    Aachi masala buy back panalama

  • @shanmugam6826
    @shanmugam6826 5 месяцев назад +1

    Fujji pure cone winding pannalama yaravathu seithu kondu irunthal theliva sollunga sir

    • @BusinessPannalam
      @BusinessPannalam  5 месяцев назад

      Buy back model business பக்கம் போக வேண்டாம்!

  • @mahamani7366
    @mahamani7366 6 месяцев назад

    நான் குழப்பத்தில் இருந்தேன் ரொம்ப நன்றி

  • @asaithambigowtham8938
    @asaithambigowtham8938 Год назад

    Verynice

  • @balajis1019
    @balajis1019 2 года назад +1

    What business I should start sir

  • @karthikdhivin6040
    @karthikdhivin6040 Год назад

    Sir athu mathiri machine iruntha sollunga sir ( paper plate machine hytralic ) seconds

  • @ethirajraj6070
    @ethirajraj6070 5 месяцев назад

    Sir..I have idea to fancy business
    Pls advise your feedback

  • @v.krishnasamy4388
    @v.krishnasamy4388 2 года назад

    True sir

  • @Anniecraftandvlog
    @Anniecraftandvlog 20 дней назад

    Super sir

  • @fahichannels4329
    @fahichannels4329 2 года назад +4

    வணக்கம் சார்
    ஆணி அடிச்ச மாதிரி சொன்னீங்க சார் நானும் பை பாக்கல பணத்தை விட்டுட்டாங்க சார் அந்த கம்பெனி நேம் E டைலரிங் ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து இருக்கேன் சார்

  • @abusamsungabusamsung402
    @abusamsungabusamsung402 9 месяцев назад

    good.sir.

  • @sveetk90
    @sveetk90 Год назад

    Franchise business pathi konga sollunga sir....

  • @kathiravanr6479
    @kathiravanr6479 9 месяцев назад

    SIR, BUY BACK LA FREE RAW MATERIAL KODUKIRAIN SOLLUDRAGA . ATHU PATHI SOLLUGA

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Год назад +2

    மெசின் அவங்களே குடுத்து பைபேக். பிசினஸ் குடுத்தா செய்யலாமா.

  • @fahdmohamed9558
    @fahdmohamed9558 29 дней назад

    Can you talk about cone winding business - Fujipure textiles, I am not sure whether it is genuine?

    • @BusinessPannalam
      @BusinessPannalam  28 дней назад

      Buyback சொல்லி அழைக்கும் பிசினஸ் பக்கம் தலை வைக்க வேண்டாம். பணம் இழப்பு உறுதி!

  • @deenamagi9041
    @deenamagi9041 2 года назад

    first time unga video pakkara sir eppanakku oru theliu kidaththathu rombal nanri sir

  • @sumithakarthikeyan4326
    @sumithakarthikeyan4326 2 года назад +3

    Yzarumae unmaiya ellaiya sir. Ena sir epadi erukanga