நாகரீகமாலா அக்கா ,, பாக்கியம் அம்மா உங்க வீடியோ பார்த்தாலே என்னவோ ஒரு இனம் புரியாத நிம்மதி.. தினம் தினம் நாளைய பொழுது எப்போது விடியும் என்று காத்திருக்கிறேன் உங்களின் அடுத்த வீடியோக்காக ...❤️❤️❤️
உங்களை பார்த்தாலே என் அம்மா நியாபகம் தான். அவங்கள கூட வாரத்தில் ஒரு நாள் தான் பார்க்க முடியும் உங்களை தினமும் பார்த்து பல கஷ்டங்களை மறந்து சிரிக்கிறேன்.நீங்களும் எனக்கு அம்மா தான்❤.
Nagarigamala akka & meera amma எங்களுக்காக நீங்கள் தினமும் சிரமம் படாமல் நேரம் ஒதுக்கி வீடியோ போடுவதில் மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙇♀️ love u both of you 💯💋
சூப்பர் அம்மா... இன்னிக்கும் வேற லெவல் வீடியோ அம்மா... சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது... உங்கள் வீடியோ மூலம் அனைத்து கவலைகளும் கஷ்டங்களும் காணாமல் போகிறது பாக்கியம்மா... நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உங்க நடிப்பும் சின்ன அண்ணி நடிப்பும் அருமையா இருக்கு...உங்க வீடியோ பார்க்காத நாள் இல்லை...வீடியோ எல்லாம் என் கஷ்டம் மறைந்து மகிழ்ச்சியா இருக்கு தவறாமல் தினமும் இதை போல் வீடியோ போடுங்க அம்மா....
உங்க வீடியோ காத்திருந்தேன்,,,உங்கள் வீடியோ பார்த்த தான் இந்த நாள் முழுமை அடைந்த மாதிரி உள்ளது,,,மீரா அம்மா மற்றும் நாகரிக மாலா அக்கா always அல்டிமேட்❤❤❤❤
அம்மா நான் first time உங்களுடைய விடியே பார்க்கிறேன் ரொம்ப நல்ல இருக்குங்க அம்மா ரொம்ப அருமைய நடிக்கிறாங்க அண்ணி நாகரிகமாலா அவங்களுடைய dress super acting super உங்களுடைய குடும்பத்திலுள்ள அனைவருமே நல்ல நடிக்கிறாங்க ரொம்ப ரொம்ப அருமைய இருக்கு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது அம்மா💐💐💐💐👌👌
தலைவி நாகரிகமாலா வாழ்க.....!!!
யாரு எல்லாம் நம் தலைவி ரசிகர்கள்.....
இங்கே ஓட்டு போடுங்கள்..... நண்பர்களே 😍😍
Nanum❤️💞❤️❤️
Nanum😊
Nannu
Nanum❤
Nanum
நாகரிகமலா ரொம்ப புடிச்சவங்க ஒரு லைக்🤩 போடுங்க 💐😊இன்னைக்கு நாகரிகமலா 🖤 ரொம்ப அழகா இருக்கீங்க 🤗
Ama supera irukanga
எனக்கு சுமதி அக்கா தான் பிடிச்சி இருக்கு 😍😊 So Cute Akka 😊 luv u so much Akka ❤💕
Nagarikamala acting yarukellam pudikum like podunga❤❤😂😂😂😅
Nagarik mala akka very nice video super cute ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤
பாக்கியத்தை பார்த்தா ஊரே பயப்படுது ஆனால் பாக்கியமே பயபடர ஒரே ஆளு நாகரீகமாலா😂😂😂
என் கவலைய மறந்து சிரிக்க வைத்த உங்கள அனைவரையும் வணங்குகிறேன் 🎉
மீரா அம்மா நீங்க உலகத்திற்கு கடவுள் கொடுத்த ஒரு வரம் அம்மா ❤️🥰
❤❤❤❤❤❤❤❤😂
Small anni
Small anni
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் நாகரிக மாலா மறக்கடிச்சிருவாங்க..100 வருஷம் எல்லாரும் நல்லா இருக்கணும் ❤
😂😂😂🙏💐
super amma
@@palaninadar5910🙏
❤உங்களுக்கு எப்போதும் நாங்க மகள் தான் அம்மா ❤
❤ நாகரிக மாலா எனக்கு ஸ்மால் அண்ணி,,,,நீங்க என்னோட அம்மா...✨மீராம்மா நீங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க எங்களுக்கு அம்மாவ வேணும் ....😊 நாங்க எப்பவும் உங்க மகளுங்கதாமா,,,❤Love you Amma😘😘😘
உங்கள் வீடியோக்கு தான் காத்திருக்கிறேன் அம்மா❤❤என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க😍😍
Nanum🙋🏻♀️
Amma super ❤️❤️
❤
Amma Amma nanna
Super small Anni💌💗💗
எனக்கு சுமதி அக்காவை மிகவும் பிடிக்கும் அம்மா உங்களுடைய முகம் சிரிப்பு 😊 எனக்கு மிகவும் பிடிக்கும் அக்கா😊
நாங்கள் எப்போதும் உங்கள் மகள் தான் ❤❤❤❤❤❤
👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💖💖💖💖
,🤝🤝🤝🤝🤝
Yes ❤❤❤❤❤❤❤❤
😍எனக்கு பிடித்தது எப்போதும் மீரா அம்மாதான்💜💜💜
For me also
I like Meera amma
மாலா அக்கா ❤ சிரிக்கும் போது அழகா இருக்கீங்க 💞💞
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது❤அம்மா அனைவரின் நடிப்பு அருமை😊நாகரிக மாலா நடிப்பு சூப்பர்😊
மீரா அம்மா உங்களை பக்கனும்😊🎉😂
Small அண்ணி . 😂. அம்மா நீங்க எப்பவும் எங்க அம்மா தான் 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤ love you அம்மா 🎉❤🎉❤🎉❤🎉❤ 15:17
Niga yappaum egaammaaaaaa❤❤❤
Small ainne❤ love you amma
,🙏
Small anni😂😂😂😂vera level ❤❤❤Sumathi sis cute 💕💕Meera Amma 😇🎉🎉🎉❤️
எந்த ஒரு வீடியோவுலேயும் கிளைமாக்ஸில நம்ப முடியாத அளவு டிவிஸ்ட் வைத்து சிரிக்க வைக்கும் ஒரே சேனல் உங்களுடையது...வாழ்த்துக்கள் ....👍👌🙏
சின்ன அண்ணி ரசிகன் யார்லாம் இருக்கீங்க லைக்கஸ் போடுங்க....
Super cute mala anni Meera amma Sumathi akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாகரீகமாலா அக்கா ,, பாக்கியம் அம்மா உங்க வீடியோ பார்த்தாலே என்னவோ ஒரு இனம் புரியாத நிம்மதி.. தினம் தினம் நாளைய பொழுது எப்போது விடியும் என்று காத்திருக்கிறேன் உங்களின் அடுத்த வீடியோக்காக ...❤️❤️❤️
நாகரிகமாலா இன்னிக்கு ரொம்ப அழகு ❤❤❤ வீடியோவும் ரொம்ப அழகு...😂😅😅😅 சிரிப்புக்கு பஞ்சமில்லை!
மீரா அம்மா சும்மால் அண்ணி பேசறத பாத்தா சீரிப்ப அடக்க முடியல.😂❤
நாங்கள் எப்போதும் உங்கள் மகள்கள் தான் பாக்கியம் அம்மா❤ ஆனால் என்றென்றும் எங்கள் சின்ன அண்ணி நாகரிகமாலா மட்டுமே❤❤❤
அம்மா எப்பொழுதுமே நீங்க எங்களோட அம்மா தான்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤love you 😊😊😊😊❤❤❤❤❤❤
Hi
Nagarigamala akka semma Vera level 😊😊❤❤❤
உங்களுக்கு நான் மகள் என்று சொல்வதில் பெருமை அம்மா❤
மீரா அம்மா நீங்கள் எப்பொழுதும் அம்மாவாக இருங்கள் அதுதான் எங்களுக்கு பிடிக்கும்..❤
நாங்க எல்லோரும் உங்கள் மகள்❤❤
டேய் சாமி! முடியல டா! சிரிச்சி சிரிச்சி வையிரு வலிக்குதுபா..... நாகரிக மாலா army❤️... என் வாழ்கையின் ஆசை பாக்கியம் அம்மாவை நேரில் பார்க்க வேண்டும்😍. Love u பாக்கியம் அம்மா
நாகரிக மாலா இனிமே எங்க எல்லாருக்கும் அண்ணி 😍 பாக்கியம் அம்மா எப்போதும் அம்மா தான் ♥️அப்டிதான நண்பர்களே 👍🏻
Yes ❤❤❤❤❤
Yes ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Aama nagariga maala is a sweety teddy bear
அம்மா தினமும் உங்கள் வீடியோ பார்க்காமல் தூங்குவதில்லை. என் பிள்ளைகள் 😋ரொம்ப நன்றி அம்மா ❤️..
நாகரிக மாலா எங்களுக்கு சின்ன அண்ணி தான் அப்பதான் உங்களுக்கு பெண்ணாக இருக்க முடியும் ❤❤I love you so much மீரா அம்மா 💓😍😍😘😘😘
சுமதி அக்காவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி god bless you guys... 🥰🥰🥰🥰🥰
Nagarigamala aunty nu kupudra alagae superb 🎉🎉
மீரா அம்மா பொண்ணுங்க யார் யாரு ஒரு லைக் போடுங்க ❤️🫂😘
நாகரிக மாலா அண்ணி.... மீரா அம்மாக்கு பொண்ணா இருக்கலாம் 😍❤❤😚😚மீரா அம்மாக்கு பொண்ணா இருக்கலாம் என்று நினைக்கிறாவங்க கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே😂😂❤❤❤❤❤
Avanga avangaloda ponnutha
Hi
@@LayakiPriya avga name enna
@@bhavanipannierbhavanipanni7952avanga name neethu (நீத்து)
Unga videos la ippatha konjam days ah paakuren rompa puduchuruku Amma 😍 Small Anni வாழ்க வாழ்க....
உங்களை பார்த்தாலே என் அம்மா நியாபகம் தான். அவங்கள கூட வாரத்தில் ஒரு நாள் தான் பார்க்க முடியும் உங்களை தினமும் பார்த்து பல கஷ்டங்களை மறந்து சிரிக்கிறேன்.நீங்களும் எனக்கு அம்மா தான்❤.
🧸🧸🧸💕💕💕💕வீடியோவை எதிர்பார்த்து இருந்தாங்களா ஒரு லைக்🧸🧸💕💕💕💕💕💕
Me🙋🏻♀️
Unga vediyo pathale na romba santhosama irupan😂😂😂
நாங்கள் எப்போதும் உங்கள் மகள் தான்❤
Nagarigamala akka & meera amma எங்களுக்காக நீங்கள் தினமும் சிரமம் படாமல் நேரம் ஒதுக்கி வீடியோ போடுவதில் மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙇♀️ love u both of you 💯💋
Nagareegamala anni
நாகரீகமாலா அண்ணி சுமதி தங்கை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் மீரா அம்மா 🎉🎉🎉🎉🎉🎉
ஜயே அழகி அழகி எங்க நாகரிகமலா எங்க சொந்தங்கள் எல்லாம் அழகுதான் ❤❤❤❤❤ அம்மா நீங்க முதல் அப்பாறதான்எல்லம்அம்மா 😘😘😘😘😘😘😘😘😘😘
உங்க வீடியோவ எதிர் பாத்து கொண்டிருந்தேன் நாகரிக மாலா அக்கா சூப்பர்ரா இருக்கீங்க ❤❤❤❤❤
Rakshana ... Neethu super acting... I love you so much for acting. ❤❤❤❤❤❤
Small அண்ணி நாகரீகமாலா காமெடி சூப்பர் 😂😂😂😂😂😂😂
❤❤சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா நடிப்பு சூப்பர் 😂😂😂
சுமதி அக்கா உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் அம்மா... இன்னிக்கும் வேற லெவல் வீடியோ அம்மா... சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது... உங்கள் வீடியோ மூலம் அனைத்து கவலைகளும் கஷ்டங்களும் காணாமல் போகிறது பாக்கியம்மா... நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாகரிக மாலா எனக்கு அண்ணி...❤❤❤நெல்லை சாந்தி திருநெல்வேலி.....🎉🎉
Small அண்ணி
அம்மா எப்பாழுதும் உன் மகன் தான் ❤❤❤❤❤❤❤
நாகரிகமாலா டா 🔥🔥என் தலைவிடா 🔥🔥🔥மீரா அம்மா mass🔥🔥🔥
எனக்கு நாகரிகமாக ரொம்ப பிடிக்கும். சுமதி கூட பிடிக்கும்❤
நாங்கள் எப்போதும் உங்கள் பிள்ளைகள் தான் அம்மா
சுமதி அழகாக இருக்காங்க❤❤மீரா அம்மா family Ellorum super❤❤
அம்மா உங்க நடிப்பும் சின்ன அண்ணி நடிப்பும் அருமையா இருக்கு...உங்க வீடியோ பார்க்காத நாள் இல்லை...வீடியோ எல்லாம் என் கஷ்டம் மறைந்து மகிழ்ச்சியா இருக்கு தவறாமல் தினமும் இதை போல் வீடியோ போடுங்க அம்மா....
நாகரீக மாலா ரொம்ப அழகா சூப்பரா இருக்கீங்க செக்ஸியா இருக்காங்களா பார்க்க ஸ்மால் நீனு சுமதி கூப்பிடுவது சூப்பரா இருக்கு❤❤❤❤
மீரா அம்மா எப்போதுமே நீங்கள்தான் எங்களுக்கு அம்மா🎉🎉🎉🎉❤❤❤❤❤
சுமதியின் Small அண்ணி நாகரிகமாலாவின் வெடி வெடிக்கவில்லை😂🎉😅❤
Small anni than eppavum best sumathi akka super unga combo
நாகரீகமாலா அக்கா நடிப்பு மிகவும் அருமை 😂😂😂😂😂😂
Sumathi nahariga mala combo yarukkellam pidikkum❤❤❤
Sumathi Nega azhaga irukiga oru mathiri silent Character ennaku uggala pudichi iruku, yappavum happya, safe fa batharama iruku ❤
அம்மா நாங்க எப்பயும் உங்க மகள் தான் அம்மா 🥰🥰🥰👩👧
அம்மாநாங்கஎப்பயும்உங்கமள்மகள்தான்😅😅😅😅😊😊😊அம்மா❤❤❤❤❤
இவ்வளவு நேரம் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு
Super nagariga mala Anni ❤vera level acting 👍😘🔥🔥🔥😍😍😍😍
நா மருமகளாதா இருக்க ஆசப்படுர ஏன்ன சாந்தி பாவம் எல்லா மகன்னு சொன்னா சாந்திக்கு யாரு சப்போட் பன்ரது😂😂❤❤❤ஆனா ஐலவ்யூ அம்மா🎉🎉
நாகரிகமாலா அக்கா காலை வணக்கம்........😂😂😂😂😂😂
சுமதி சிஸ்டர் நம்ம சுமால்அன்ணிசுபார்
நாகரிகமாலா அக்கா ஓடி வருவதுதான் highlight ah na thirumpa thirumpa padhude eruppen😂😂😂😂😂😂
நாங்க மருமகள் ஆகவும் மகளாகவும் அசை இல்லை........ஒரு மகனாக இருக்கனும் ஆசை மீரா அம்மா
Amma neenga stress buster ma 🎉🎉🎉🎉🎉 super 🎉
Sumathi rompa cute ta irukanga ennaku rompa pidikum sumathi
அம்மா உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் மத்தவங்கள சிரிக்க வைக்குறது எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் மனசு விட்டு சிரிக்கிறேன் நீங்க சொல்லற மெசேஜ் சூப்பர்...
சிரிபை அடக்க முடியவில்லை 😂😂😂😂😂😂😂😂😂
உங்கள் மகள் தான் அம்மா ❤❤
Vera level acting nagariga mala 🥰🥰🥰🥰🥰🥰🥰💙🥰
❤❤🎉💐💐
சுமதி small அண்ணி கூப்பிடும் போது சூப்பரா இருக்கு ஹீரோயின் எங்க நாகரீக மாலா❤
Amma unaga videokaga tha wait panne irutha😍😍💙💙
உங்க வீடியோ காத்திருந்தேன்,,,உங்கள் வீடியோ பார்த்த தான் இந்த நாள் முழுமை அடைந்த மாதிரி உள்ளது,,,மீரா அம்மா மற்றும் நாகரிக மாலா அக்கா always அல்டிமேட்❤❤❤❤
Yevlo kashtam erunthalum unga vidios pakkarapa yellam maranthuruthu.Nagariga mala Acting no words Super super super, meera Amma acting vera leval❤
நாங்கள் எப்போதும் உங்கள் மகள் தான் ♥️♥️♥️♥️❣️
❤❤❤❤
நாகரிகமாலா வேற லெவல் 😅😂
எனக்கு ரொம்ப பிடிக்கும் மீரா அம்மாவை நாகரிக மாலா காமெடி நல்லா இருக்கு
காலையிலிருந்து வீடியோ எப்ப வரும் எப்ப வரும் காத்துக் கொண்டிருந்தேன் அம்மா 😂 நாகரிகமாலா அம்மா காமெடி 😂
எங்கள் ஓட்டு எப்பவும் நாகரீகமாளா அக்காக்கு தான்... சின்ன அண்ணி fan.. மீரா அம்மா நீங்க எப்பவும் எங்களுக்கு அம்மா தான் 💐👍
அம்மா நான் first time உங்களுடைய விடியே பார்க்கிறேன் ரொம்ப நல்ல இருக்குங்க அம்மா ரொம்ப அருமைய நடிக்கிறாங்க அண்ணி நாகரிகமாலா அவங்களுடைய dress super acting super உங்களுடைய குடும்பத்திலுள்ள அனைவருமே நல்ல நடிக்கிறாங்க ரொம்ப ரொம்ப அருமைய இருக்கு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது அம்மா💐💐💐💐👌👌
😊ஸ்மால் அண்ணி இன்னைக்கு அழகா இருக்காங்க நீங்கள் என்றும் என் அம்மாதான்❤❤❤
லவ் யூ மீரா அம்மா ❤ நாகரிக மாலா சின்ன அண்ணி ❤❤❤
நாங்கள் எப்போதும் உங்கள் மகள் தான் என்னை பெற்றெடுக்காத தாய் நீங்கள் ❤️❤️❤️
So cute Nagarigamala akka❤❤😊😊😊
Vera level nagarikamala 💛 🙂
உங்களுக்கு யார் செல்லம் நாகரிக மாலானு பெயர் வைத்தது உங்கள் நடிப்பு மற்றும் மீரா சகோதரி நடிப்பு அருமை நன்றி 🙏👍
Meera Amma ❤❤❤❤❤
எங்கள் எப்போதும் அம்மா தான் வோணும்❤❤❤
எனக்கு சுமதி அக்கா தான் ரொம்மா பிடிக்கும் ..🥰❤️so cute ..❤
உண்மையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இந்த வீடியோ பார்த்தால் அமைதியாகிறது