பாக்கியத்திற்காக வேண்டி கிட்ட நாகரிகமாலா

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 1,6 тыс.

  • @radha2704
    @radha2704 Год назад +352

    தன்னை தாழ்த்தி மற்றவர்கள் சிரிக்க வைக்கும் நாகரீகமாலா ❤❤❤❤ love you small Anni😊😊

  • @overnight_9452
    @overnight_9452 Год назад +119

    எப்போவுமே ஜெயா அம்மா நாகரிகமாலா வுக்கு கொடுக்குற பில்டப்பு தனி அழகு தான் 😂😂...Best supporting character❤ My fav Jeya amma - nagarigamala combo❤

  • @thanzuvj
    @thanzuvj Год назад +456

    பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பி விட்டதும் முதல் வேலையாக உங்கள் வீடியோவை தேடுவதும், பார்ப்பதுமே❤❤❤என் பொழுதுபோக்கு ஆகிவிட்டது அம்மா❤❤😊

  • @2009sriuma
    @2009sriuma Год назад +54

    தப்பா நினைக்கல அம்மா.... நீங்க எல்லோரும் எங்கள சிரிக்க வச்சு மன அழுத்தம் போக்க வழி செய்றீங்க..... மிக்க நன்றி அம்மா......

  • @RajKumar-vg2ko
    @RajKumar-vg2ko Год назад +412

    ❤❤நாகரிக மாலா நடிப்பு வேற லெவல் 🎉சிரிச்சு வயிறு வலியே🔥🔥 வந்துவிட்டது😅😅😅😅

  • @thirumalaivasanlakshmi3302
    @thirumalaivasanlakshmi3302 Год назад +13

    கவலையை மறந்து சிரிக்க வைக்கும் நாகரீக மாலா உங்கள் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை தினமும் நீங்க என்ன வீடியோ போடுவீங்க எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கோம் உங்கள் அனைவருடைய நடிப்பும் ரொம்ப அருமையா இருக்கு

  • @priyankajp7487
    @priyankajp7487 Год назад +939

    வந்துட்டேன்ல என் தலைவியே பார்க்க வந்துட்டேன்ல😍😍என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க🥰🥰

    • @kannatha548
      @kannatha548 Год назад +21

      தலைவி நாகரிக மாலா உலக அழகி நாகரீக மாலா நாக பாம்பு நாகரீக மாலா அக்கா

    • @kms747
      @kms747 Год назад +6

      வால்க வால்க

    • @janakimunusamy3067
      @janakimunusamy3067 Год назад +4

      எனக்கு தெரியுது அம்மா

    • @lavanyaravi8693
      @lavanyaravi8693 Год назад +3

      ஹாய் நாகரிக மாலா. கோவை மீரா அம்மா பிரியா அக்கா உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @srisriv1503
      @srisriv1503 Год назад

      😏😏😏

  • @ravikumar-gd5bb
    @ravikumar-gd5bb Год назад +47

    எங்கள் தலைவி நாகரிக மாலா ❤ இரண்டு சீடர்கள்❤ ஜெயா❤ பாக்கியம்❤ நைட்டி போட்ட அக்கா❤ கேமராமேன் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி

  • @kalirajma6482
    @kalirajma6482 Год назад +160

    நாகரீகமாலா அக்கா சூப்பர்.. பாக்கியம்மா,ஜெயா அம்மா இன்னிக்கு வேற லெவல் காமெடி..... 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @priyank510
    @priyank510 11 месяцев назад +6

    மீரா அம்மா அனைவரையும் ஒன்று சேர்த்து இப்படி ஒரு குடும்பமா இருப்பது பெரிய விஷயம் அருமை மா

  • @nirmalraj5733
    @nirmalraj5733 Год назад +72

    நான் வேள்வியில் உதித்த உத்தமி.. 🔥🔥🔥 நாகரிக மாலா & ஜெயாமா Rocked the show.. ❤️❤️

  • @vijayalakshmiezhilarasan503
    @vijayalakshmiezhilarasan503 Год назад +4

    எல்லாரும் கடவுளிடம் நிம்மதியகுடு சந்தோசத்த கொடுங்கனுதான் வேண்டிக்கிறோம் அந்த வேண்டுதல் உங்க வீடீயோ மூல‌ம் எங்களுக்கு கிடைக்கின்றன கிடைக்க கிடைக்கின்றன ஆகவே நீங்க ளும் எனக்கு கடவுள் தான் நீங்கள் மிகப்பெரிய வளர்ச்சியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஒவ்வொரு புன்னகை.பூக்களுக்கும்❤❤நன்றிகள் பல

  • @bhagsd
    @bhagsd Год назад +119

    நாகரிக மாலா உங்கள் பெருமை ஊர் முழுவதும் போய் சேர்கிறது...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

    • @tamilgamers2964
      @tamilgamers2964 Год назад +2

      நாகரிக மாலாஉங்க காமடி மாஸ்🎉🎉🎉🎉

  • @umamaheswari7538
    @umamaheswari7538 6 месяцев назад +8

    நாகரீக மாலா பாக்கியம் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைபடுகிறேன் கடவுள் துணை நிற்க வேண்டுகிறேன் 🙏❤🌹👌👍my favorite Episode

  • @selvakumarkumar4920
    @selvakumarkumar4920 Год назад +152

    தலைவி நாகரிகமாலாவின் செம காமெடி மீரா அம்மா❤

  • @GaneshTiruppur7221
    @GaneshTiruppur7221 9 месяцев назад +4

    ஜெயா அவர்களின் நடிப்பு மிகச் சிறந்ததாக உள்ளது அவர்களுக்கு மேலும் வாய்ப்பு அளிக்க வேண்டும் இதுபோன்று ஒன்றோடு ஒன்றாக இருந்து பல நல்ல நகைச்சுவை காணொளிகளை பதிவு நன்றி

  • @rajen-nr4sq
    @rajen-nr4sq Год назад +104

    நாகரிக மாலா சங்கத்தின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.....❤❤❤love u mala akka.....❤❤ தினமும் உங்களை பார்த்தால் தான் அன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக அமைகிறது ....thank u akka....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BE_WITH_LAYAS
    @BE_WITH_LAYAS Год назад +20

    Jaya அக்கா acting வேற level.... நாகரிக மாலா super acting ❤

  • @SaravananPriya-official
    @SaravananPriya-official Год назад +41

    🌿🌿பாட்டு பயங்கரம் வாழ்க வளமுடன் நாகரிக மாலா 😂😂மீரா அம்மா முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சூப்பர் 😂😂😂😂

  • @nithyanithya5204
    @nithyanithya5204 Год назад +5

    நாகரீக மாலா வேறமாறி என் தலைவி எப்பவுமே சூப்பர் பாக்கியா அம்மா நடிப்பு சூப்பர் ஆமா ஆன்டி 😂😂😂

  • @user-qk3to6bh6o
    @user-qk3to6bh6o Год назад +43

    முழுசா மாரிய மாறுன எங்க தலைவி நாகரிக மாலா பாருங்கம்மா பாருங்க 🌿🌿🌿🔥🔥🔥பாட்டு பயங்கரம் 🔥🔥செய்யம்மா உங்கள நல்ல வளத்து இருக்காங்கம்மா 🙏🙏ஆளு உயர பானை வெறித்தனம் 🔥🔥மீரா அம்மா mass🔥🔥🔥நெருப்புடா 🔥

  • @ramudevi3495
    @ramudevi3495 Год назад +10

    தன்னை தாழ்த்தி மற்றவர்களை சிரிக்க வைக்கும் நாகரிகமாலn மீரா அம்மா வாழ்கா❤

  • @bhuvana.b
    @bhuvana.b Год назад +366

    யாருக்கு எல்லாம் நாகரிக மாலாவே பிடிக்கும் லைக் பண்ணுங்க 💐👌👌

  • @mohanastitching5762
    @mohanastitching5762 Год назад +14

    கோவை மீரா அம்மா குடும்பம் மிகவும் பிடிக்கும் சிரிச்சு சிரிச்சு வயிரே வலிக்குது வேரலெவல் காமெடி

  • @dhivyathangavel3712
    @dhivyathangavel3712 Год назад +37

    போன் எடுத்ததும் கண்ணும் மனதும் உங்களையும் உங்க வீடியோவையும் மட்டுமே தேடுகிறது. I love meera amma family❤❤❤

  • @devid5745
    @devid5745 Год назад +13

    நாகரிகமான அக்கா நடிப்பு வேற லெவல்😂😂😂சிரிச்சு வயிறு வலியே♥️👍👌🙏💞🫂🔥வந்துவிட்டது சாம்பார் அக்கா❤❤❤😂😂😂

  • @pavithraamudha1635
    @pavithraamudha1635 Год назад +63

    சிரிச்சு சிரிச்சு என்னால் முடியல🤣🤣🤣 sumall Anni and Bhakkiyam Amma vera level ❤️

  • @t.jagaventhan2390
    @t.jagaventhan2390 Год назад +5

    நாகரீக மாலா செம்மையா இருக்கு உங்க காமெடிக்கு செம ஃபேன்ஸ் நிறைய பேர் இருக்காங்க

  • @SureshKumar-mr6zl
    @SureshKumar-mr6zl Год назад +15

    அந்த அடுப்புல நெருப்பு அனலா எரியுது அப்பா சாமி நாகரிகமலாக்கு எவ்ளோ சக்தி 🙏🙏🙏😂😂😂❤

  • @maheswarimagesh417
    @maheswarimagesh417 Год назад +3

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் யார் மனதும் புண்படுத்தஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் யார் மனதும் புண்படுத்தவில்லை நீங்கள்வாழ்த்துக்கள் கோவை மீரா நாகரிகமாலா அனைத்துஉடன் இருக்கும் தோழிகளுக்கும்

  • @tom__creation
    @tom__creation Год назад +426

    யாருக்கு நரகரிக மாலா புடிக்கும் லைக் பண்ணுங்க எனக்கு கோவை மீரா அம்மா பேமிலி ரெம்ப புடிக்கும் உங்கள பாக்க கண்டிப்பா வருவேன்... ❤️🪄...

    • @MohanRaj-iy2vh
      @MohanRaj-iy2vh Год назад

      அழகு அழகு தேவதை அம்மா 👌👌👌👌👌

  • @jeevarathinams6311
    @jeevarathinams6311 Год назад +3

    நாகரிக மாலா, பாக்கியம் மா, ஜெயா அம்மா மூன்று பேரும் செய்யும் காமெடி எனக்கும், என் பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிக்கும் நாங்கள் தினமும் உங்கள் சேனல் பார்ப்போம், நீங்கள் எல்லோரும் நல்ல இருக்கனும் , மற்றவர்களை இந்த நிகழ்ச்சி மூலம் சந்தோஷமாக வைக்கிறீர்கள் மிக்க நன்றி, நானும் உங்களுடைய சேனல் மற்றும் சேவைகளை பார்த்து சந்தோஷப்படுவேன், மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +71

    நாகரிகமாலா ஒத்த ஆளு போதும்...ஊரே களைகட்டிடும்!!!!! 😂😂😂😂😅😅😅😅❤❤❤❤❤

    • @neelavathi6465
      @neelavathi6465 Год назад +2

      கோவை மீரா நான் ஈரோட்டில் இருந்து நிலா என்னை உங்களுக்கு அடையாளம் தெரியும் என்று நினைக்கிறேன் சிங்கர் நிலா உன்னுடைய வீடியோஸ் எல்லாத்தையும் பார்த்துக் இருக்கிறேன் கூடை வீடியோஸ் எல்லாமே செம்மையா போயிட்டு இருக்குது தேங்க்யூ மேடம்

  • @reghag1969
    @reghag1969 Год назад +5

    நாகரீக மாலா உங்க நடிப்பு எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு வரல மா

  • @loveloveonly5013
    @loveloveonly5013 Год назад +31

    மீராம்மா உங்களோட பதிவுக்கு தான் காத்திரிந்தோம்... 💐💐💐

  • @vijayalakshmik9330
    @vijayalakshmik9330 Год назад +4

    நாகரீகமான அழகி நீங்க நிறைய பேசணும் உங்க டீம் நடிப்பு எல்லாரும் சூப்பர் கான்செப்ட் சூப்பர் கோடி புண்ணியம் உங்களை சேரும் ❤❤❤❤❤❤❤

  • @thenmozhi168
    @thenmozhi168 Год назад +17

    ❤ சின்ன அண்ணி பாட்டு சூப்பர் 👌 இப்படி டிஃபரண்ட் டிஃபரண்ட்ட யோசிக்கிறீங்கலே....😮 மீராம்மா. இப்படி ஒரு வேப்பஞ்சேலைய நான் பார்த்ததே இல்லம்மா,,,பாத்து தள்ளிநிள்ளுங்க நெருப்பு சுடப்போகுது. எனக்கே அனல் அடிக்குது 🔥 ,,,தெய்வமே நீங்க எங்கியோ,,, போய்ட்டிங்கம்மா😊.... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏❤

  • @sudhasudha990
    @sudhasudha990 Год назад +2

    நகரிகமாலா சூப்பர் எங்க தலைவி வந்துடங்க மா வந்துடங்க பாக்கிய அம்மா உங்களை மிஞ்சிடுவங்க ❤❤❤❤❤❤

  • @lavanyarajeshkumar4619
    @lavanyarajeshkumar4619 Год назад +17

    நாகரிகமாலா அண்ணி, பாக்கியம்மா உங்க ஹார்ட் ஒர்க் 👏👏👏👏பாராட்டுக்கள் ❤️ 🙏வாழ்க வளமுடன் 🙏

  • @M.V.Dhanyasri
    @M.V.Dhanyasri Год назад +3

    இறுதி வரை magilchiudan பார்த்தேன்.........tks மீரா அம்மா..... நாகரீக mala அக்கா❤

  • @kalidasssivalingam9139
    @kalidasssivalingam9139 Год назад +55

    நாகரிக மாலா மீரா அம்மா செம சூப்பர் சிரிச்சு சிரிச்சு என் வயிறு வலிக்குது❤❤❤❤❤

  • @murugaveltpm3510
    @murugaveltpm3510 Год назад +3

    அம்மா🙏. அனைவருக்கும் வாழ்த்துக்கள். மற்றும். நாகரிக மாலாவின்.நகைச்சுவை உணர்வு. மிகவும் சிறப்பு 👏👏👏👏👏🙏

  • @MalarPalanivelu
    @MalarPalanivelu Год назад +35

    ஜெயம்மா. தள தளன்னு தண்ணீர் கொதிக்குது‌ சூப்பர் மா. சிரிப்பு தாங்கலாம😂😂😂❤

  • @mbirunthampriya3178
    @mbirunthampriya3178 Год назад +2

    Unmaivave kavalaigal yethuvaga irunthalum intha videos pakkum pothu avulo nimmathiya irukku sirippa yennala control pannave mudiala Packiam Amma Nagarigamala akka jeya Amma vera level 😂😂😂🎉🎉🎉❤❤

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +567

    கவலையை மறந்து சிரிக்க வைக்க நாகரிகமாலாவை தவிர யாராலும் முடியாது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋‍ 😇😇😇

    • @sathyab4168
      @sathyab4168 Год назад +6

      நாகரிகமாலாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் கவலையை மறந்து சிரிக்க வைக்கும் மீரா அம்மா ஜெயா அம்மா மற்றும் சொந்தங்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி இந்த வீடியோ சூப்பர் சிரிச்சு சிரிச்சு சிரிச்சு சிரிச்சு சிரிச்சு சிரிச்சு எல்லாருக்கும் I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-ky8zf4wc3m
      @user-ky8zf4wc3m Год назад +2

      I love you Meera amma ❤❤❤❤❤

    • @user-tn9wq8ud5j
      @user-tn9wq8ud5j Год назад

      ​@@user-ky8zf4wc3mqaa

    • @syedalifathimaseai8765
      @syedalifathimaseai8765 Год назад

      Nanum

    • @manislakshmi
      @manislakshmi Год назад

      ❤❤❤❤❤❤❤🎉

  • @thenmozhi8157
    @thenmozhi8157 Год назад +13

    மற்றவர்களை சிரிக்க வைக்கும் நீங்கள் என்றும் நலமுடன் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @deshivani3598
    @deshivani3598 Год назад +32

    Enga thalaivi nagarigamala ❤❤❤🎉🎉🎉 meera amma rendu perum semma combo 😂😂😂

  • @jayasri8054
    @jayasri8054 Год назад +6

    Nagarega Mala acting super ❤❤❤❤

  • @barakathnisham6164
    @barakathnisham6164 Год назад +19

    வேல்வில் உதித்த உத்தமி ஏ வாழ்க வாழ்க 😂😂😂❤

  • @mallikasridurai4256
    @mallikasridurai4256 Год назад +5

    எல்லோரும் சூப்பர் 😂😂😂நாகரிக மாலா எழுத வார்த்தைகள் இல்லை 🎉😂😂😂😂

  • @aruljothi7355
    @aruljothi7355 Год назад +14

    நீத்து அக்கா உண்மையா sollanumna நீங்க வேற leavel ❤❤❤❤❤❤❤உங்களுக்கு குள்ள ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் மற்ற வர்களை சிரிக்க வைக்கும் அந்த மனசு தான் கடவுள் ❤❤❤❤❤❤❤❤❤I love you so much மீரா அம்மா 😍😍😘😘😘😘🌹🌹🌹

  • @akilanakilan8132
    @akilanakilan8132 Год назад +2

    அம்மா உண்மையில் இந்த வரம் எல்லோருக்கும் கிடைக்காது தன்னை தாழ்த்திகிட்டு மத்தவங்கள சிரிக்க வைக்கிறது மிக பெரிய விஷயம் மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த பொக்கிஷம் சிரிப்பு மத்த எந்த ஜீவரசிகளுக்கும் இல்லாத ஓன்று அத செய்ய வைக்குற உங்க குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    மீரா அம்மா எனக்கு ஒரு ஆசை உங்க எல்லாரையும் ஒரு டைம் நேர்ல பார்த்து ஆசீர்வாதம் வாங்கணும்....

  • @mohanapriya-gh4ke
    @mohanapriya-gh4ke Год назад +55

    மீரா அம்மா ஜெயா அம்மா சின்ன அண்ணி உங்க எல்லாரையும் பார்த்தாலே மனசுக்கு நிம்மதியா இருக்கு உங்க வீடியோ பார்த்து சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிது.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @elangovan8857
    @elangovan8857 Год назад +15

    சிரிப்பு அடக்க முடியல 😅😅😅😅😅

  • @user-ij6tr8lv4s
    @user-ij6tr8lv4s Год назад +15

    ஐயோ சிரிச்சு சிரிச்சு வயிறு❤வலிக்குது அம்மா😊நாகரிக மாலா நடிப்பு சூப்பர்😅அனைவரின் நடிப்பு அருமை❤அம்மா

  • @karthiknivas5397
    @karthiknivas5397 Год назад +5

    அம்மா மகிழ்ச்சி தரும் தெய்வங்கள் உங்கள் குடும்பத்திற்கு என் அன்பான நன்றி வாழ்க வளமுடன்

  • @vijayavijaya7592
    @vijayavijaya7592 Год назад +13

    உங்க வீடு எல்லாமே சூப்பரா தான் இருக்கும் எதுவும் கஷ்டப்படுத்தற முறையில இருக்காது அக்காக்கள்❤❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @vaalivaali-uh3qk
    @vaalivaali-uh3qk Год назад +1

    அம்மா ‌நாகரிகமாலா காமெடி எல்லாம் சூப்பரா இருக்கு 😀😀😀😀😀😀😀

  • @kalai8426
    @kalai8426 Год назад +22

    நம்ம kovai Meera Families அனைவரும் நலமாக இருக்க வேண்டும்❤😊🎉❤

  • @rejinarajarejinaraja808
    @rejinarajarejinaraja808 Год назад +9

    மீராவின் நகைச்சுவை கலந்த கலைக்குடும்பம் வாழ்க வளர்க...நாகரீக மாலா சூப்பர் டூப்பர் ஹிட் ❤🎉🎉🎉

  • @rjs9226
    @rjs9226 Год назад +12

    ஆன்ட்டி காலையிலிருந்து எரிச்சி பான சின்னர் ஆயிருச்சு😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @murali78
    @murali78 Год назад +2

    இயற்கை அழகு முகம் nagarigamala akkaku very telanted❤

  • @dharanitharanp7784
    @dharanitharanp7784 Год назад +12

    நாகரிக மாலா உங்க நடிப்பு சூப்பர் பாக்கியம் ஜெயா உங்க நடிப்பு சூப்பர் 😁😁😁😁😁😁😉😁😁😁😍😍🤗வாழ்த்துக்கள்

  • @shanmugasundaram6819
    @shanmugasundaram6819 Год назад +1

    பாக்கியம் நாகரீகமாலா comedy vera level

  • @bharath8490
    @bharath8490 Год назад +9

    சூப்பர் மிக்க மகிழ்ச்சி பாக்கிய அம்மா நாகரிகமாலா அக்கா ஜெயாம்மா ப்ரியாக்கா 🙏🤣🤣🤣🤣

  • @shaisr2806
    @shaisr2806 Год назад +7

    வேல்லி உதிர்த்த உத்தமி நாகரிகமாலா❤❤❤ வாழ்க

  • @megaladurai9912
    @megaladurai9912 Год назад +15

    அக்கா சிரித்தது சிரித்து வயிறு வலிக்கிறது ❤😂😂😂😂

  • @comedy..pasainga7244
    @comedy..pasainga7244 Год назад +4

    எனக்கு கவலைகள் இருந்தபோதிலும் உங்கள் வீடியோவை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக நீங்கள் மேலும் மேலும் நகைச்சுவை பன்னி வீடியோ போடுங்கள். அம்மா நீங்க எல்லாரும் சூப்பரா காமெடி பண்றீங்க நீங்கள் மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🌷

  • @Suga.Sri.-23-_27
    @Suga.Sri.-23-_27 Год назад +5

    உண்மையாலும் யார் ஒருவர் அடுத்தவிங்க சந்தோசத்த நெனைகரங்களோ அவிங்க தான் உண்மையான உன்னதமான மனிதர் உங்க எல்லோரையும் பாக்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு நீங்க எப்பவும் எல்லா கஷ்டத்தையும் கடந்து பேரும் புகழுமா இருக்கணும் என்னைக்காவது ஒரு நாள் நேருல பாக்க வருவோம் 🌺🍁🌸🍀

  • @thangamprema1918
    @thangamprema1918 Год назад +2

    உங்கள் எல்லோரையும் பார்க்க சந்தோஷமாக உள்ளது 💜 ரொம்ப மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி பாக்கியம்மா🙏🙏

  • @user-jz2jh2er8j
    @user-jz2jh2er8j Год назад +18

    அம்மா சின்ன சின்ன அண்ணியின் வேண்டுதல் நிறைவேற வேண்டும் எங்க மீரா அம்மா நோய் நொடி இல்லாமல் நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏

  • @sundarikanthan6168
    @sundarikanthan6168 Год назад +9

    கவலைய மறந்து சிரிக்க வைக்ரிங்க நாகரிகமாலா அக்கா ❤மீரா அம்மா ஜெயா அம்மா ❤

  • @deepaj8006
    @deepaj8006 Год назад +11

    You all are ultimate characters😂😂😂,especially Ms.Mala😂😂

  • @krishkarthiga
    @krishkarthiga Год назад +4

    எம்மோவ்...மணி இப்ப இரவு 11.10... இப்பதா வீடியோ பாத்தோம்...நானும் எங்க அம்மாவும் ...சிரிச்சு சிரிச்சு தூங்குன எல்லாரும் எந்திருச்சிட்டாங்க.....🎉🎉😂 அருமை 😅😅

  • @SaranyaSaranya-lt5xm
    @SaranyaSaranya-lt5xm Год назад +13

    மீரா அம்மா அருமை சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது😂😂😂😂😂😂

  • @mmeenal6571
    @mmeenal6571 Год назад +12

    மீராம்மா மாலா இருவருடைய வீடியோவை பார்த்தாலே மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் மறந்து விடுகிறது😅😅

  • @sudanjai
    @sudanjai Год назад +6

    Unga Vedios ku wait panitu irunthen amma . Yaru ellarum kovai meraa Amma fan's 😊😊

  • @ashwanth9161
    @ashwanth9161 Год назад +4

    கவலைகள் மறந்து எங்களை சிரிக்க வைக்கும் நாகரீகமாலா

  • @abhiselam9089
    @abhiselam9089 Год назад +6

    ❤❤❤Nagarigamala...Jaya Amma meera Amma Semma semma Super comedy's 😂😂

  • @mpsuresh6504
    @mpsuresh6504 9 месяцев назад +1

    நாகரிகமாலா அக்கா reaction நல்லா இருக்கு....
    நல்ல காமெடி கன்டென்ட் அஹ இருக்கு😂😂😂😂🤣....

  • @kiruthikakalaiyarasan5912
    @kiruthikakalaiyarasan5912 Год назад +48

    Nagarikamala fans lam like podunga❤😂😂

  • @Kayalthanges
    @Kayalthanges Год назад +10

    அம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு உங்க வீடியோ பார்த்து வயிறு வலிக்க சிரிச்சேன் ரொம்ப நன்றி அம்மா❤❤❤❤❤❤😂😂😂😂

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Год назад +20

    தலைவி நாகரிகமாலா சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤😂

  • @manimegalai4193
    @manimegalai4193 Год назад +4

    😂😂😂😂😅😅😅😜😜😜👏👏👏👏நாகரிக மால செம மாஸ்... காமெடி 😇😇😇🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤❤❤❤.. மீரா அம்மா நடிப்பு🤣🤣🤣 சூப்பர்😂😂😍😍😍😍😍

  • @malathiputhanvettl
    @malathiputhanvettl Год назад +6

    Mala akka ❤ super Jaya maa ultimate❤

  • @muthulakshmimuthulakshmi3367
    @muthulakshmimuthulakshmi3367 Год назад +6

    Love you meera amma❤❤❤

  • @shajithasgallery7385
    @shajithasgallery7385 Год назад +6

    Nagarigamala Vera level 😂😂😂

    • @priyav244
      @priyav244 Год назад

      🤣 Nagarigamala Vera level Anni 🤣💖 Meera Amma Love You 💖

  • @GomathiDillibabu-pr4uk
    @GomathiDillibabu-pr4uk Год назад +2

    😂😂😂😂😂😂😂 today jeyamma nagarigamala Meera mummy Vera level ❤❤❤❤

  • @venkatesanl9411
    @venkatesanl9411 Год назад +13

    நாகரிக மாலா சூப்பர்❤❤❤❤❤❤❤

  • @user-hm6de6jm3g
    @user-hm6de6jm3g 8 месяцев назад +3

    Nice to see your Performance. Pakkiam Amman give Respekt to weppelai Amman. That is very goog. God is great

  • @user-qj2sn3mw2k
    @user-qj2sn3mw2k Год назад +9

    தலைவி நாகரிக மாலா வாழ்க❤❤❤😂😂😂😂

  • @sabarishraja1107
    @sabarishraja1107 Год назад

    Sema sirippu. Nagarigamala, jaya amma Neenga continue pannunga. Sema stress burster

  • @soundsanthi2023
    @soundsanthi2023 Год назад +29

    I love My Meera அம்மா ❤❤❤❤❤❤

  • @CarolinLourthu
    @CarolinLourthu Год назад +1

    Nagarigamala super Ooooh super 😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤ siripu siripu siripu and pakiyam akka.

  • @gayathidharshith1698
    @gayathidharshith1698 Год назад +4

    நாகரிகமாலா அம்மா காமெடி பாக்கியம் அம்மா காமெடி அருமையாக உள்ளது 😁👌❤

  • @gowthamboy4026
    @gowthamboy4026 11 месяцев назад +1

    Nagarega mala akka , Jaya Amma , sisyaigal ellarum velviyil uthitha uthamigal , agniyil uthitha Arunthathigal , super Amma sema a irukku

  • @geetaramankidambi9258
    @geetaramankidambi9258 Год назад +5

    வேற level நாகரீக மாலா❤❤

  • @padmanila2686
    @padmanila2686 Год назад +1

    Nagarigamala and Meera Amma performance ❤️❤️❤️❤️

  • @kaveenskitchen3893
    @kaveenskitchen3893 Год назад +12

    ஸ்மால் அண்ணி வேள்வி எங்க கண்ணுக்கும் தெரியுது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-dv5vo7qd2l
    @user-dv5vo7qd2l Год назад

    எப்பா சாமி... சிரிச்சு சிரிச்சு... முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.... எப்படி இந்த concept... யோசிக்க முடியுது... வேற லெவல் காமெடி 😂😂😂😂😂😂😂😂😂😂😂....