சூப்பர் அம்மா எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா நாங்க அன்னைக்கு பூரா சிரிச்சுக்கிட்டே நாகரீகமாக ஆக்டிங் செம சூப்பர் அவங்க இன்றி கொடுக்கிறதே அவ்வளவு ஒரு சூப்பரா❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
அம்மா இந்த வீடியோ வேற லெவல் சூப்பர் இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க நாகரீக மாலா அக்கா உங்க நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது ஜெயா அம்மா வேற லெவல் இந்த மாதிரி வீடியோ பார்த்தா எல்லா கவலைகளும் மறந்து போகும்❤🥰🥰🥰😘💞
Meera amma nagarega mala akka veara level comedy 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 unga yallarukkum rompa nandri amma yangala santhosa paduththunathukku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாகரிகமாலா நடிப்பு வேற லெவல் எல்லா வீடியோவும் நாகரீகமாலா நடிக்க வையுங்கள் நாங்கள் பார்த்து ராசிக்க வேண்டும் எங்கா கவலை மறந்து சிரிக்க வேண்டும் மிரா ௮ம்மா ❤❤❤❤😂😂😂
மிரா அக்கா நகரிகமால அக்கா மூணு பேரு வீடியோவும் சூப்பரா இருக்கு இதுல ஜெய் அம்மா குரல் எங்க அம்மா குரல் மாதிரியேஇறுக்கு எங்க அம்மா இறந்துவிட்டார்கள் உங்கள் குரல் கேட்கும் போது எங்க அம்மாவுடைய குரல் கேட்குற மாதிரி இருக்கு❤❤❤🙏🙏🙏நன்றி நன்றி😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰
எல்லா கஷ்டத்தை மறந்து உங்களால் தான் அம்மா சிரிக்கிறேன் நீங்கள் என் கவலை மறக்க வைக்க வந்த தெய்வம் அம்மா ❤❤❤❤❤
❤❤❤
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா என் பேரு பவானி நீங்க இதே மாதிரி எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்
No kavali ❤ always be happy 😄
Yes
@@mariv97
TG 0:35
என்னுடைய ஓட்டு நாகரிகமாலாவுக்குதான்🥰🥰🥰🥰🥰🥰
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂 love u Amma ❤️❤️❤️❤️❤️
😅😂😂😂
நாகரிக மாலா இன்னைக்கு ரொம்ப டீசன்ட் அ இருக்காங்க 😂😂 பாக்கியம் அம்மா எப்போதும் அசத்தல் தான் 😍👏🏻👏🏻
ஆண்ட்டி this is my life 😂😂நாகரீகம் மாலா டயலாக் வேற level 👌🏻👌🏻😆😆😆😍😍😍🥰🥰🥰
😂 0:25
திருநங்கை சகோதரிகளுக்கு ஒத்துழைப்பு தந்து உடன் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி
யாருக்கெல்லாம் மீரா அம்மாவைப் பிடிக்கும் like பண்ணுங்க
எனக்கு மீரா அம்மாரேம்பா பிடிக்கும்
Ennakku romba pedikkum. i like you amma❤❤❤❤❤meera Amma
?🥳?😅@@MahaLakshmi-rd2cj
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது அம்மா 😂😂 நீங்களும் உங்க குடும்பமும் எப்போதும் சந்தோஷமா ஆனந்தமா இருக்கனும் அம்மா 😍
Meera amma ongala yenaku romba pudikum
Nagarigamala akka ogalaum pidikkum
Oga nambar anupuga meera amma ogakitta pesanum
நாகரிகாமால.😅நீ எங்கயோ போயிட்டா போ 😂 அம்மா சூப்பர் மீரா அம்மா ஜெயா அம்மா நான் உங்க ரசிகை ❤❤
L கோவை மீரா நாகரீகமான மற்றும் அவங்க குழு எல்லாரையும் எங்களுக்கு பிடிக்கும்😢❤ டிவி❤ மீண்டும் மீண்டும் உங்கள் முயற்சி வெற்றி ஆகும்
நாகரீகமான இங்கிலீஷ் பேசுவது ஒரு தனி அழகுதான்❤ 😂
❤❤❤❤
😊😊😊
நாகரீகமாலா நடிப்பு அருமை
யாருக்கேல்லாம் பிடிக்கும்
😂😂😂😂😂 அருமையாக உள்ளது அம்மா சிரித்து சிரித்து வயிறு வலிக்குது
யாருக்கெல்லாம் நாகரிக மாலா ரொம்ப பிடிக்கும்❤❤
நாகரீகமாலா சூப்பர் ஆக்டிங்.... பாக்கியம்மா,ஜெயா அம்மா வேற லெவல் காமெடி 🤣🤣🤣 .... சூப்பர் அம்மா 😍😍😍 வாழ்த்துக்கள் மீரா அம்மா
சரியான காமடி சிரிப்பு அக்க முடிய நாகரிக மாலா வேற Level நடிப்பு🎉❤
நாகரீகமாலா ரசிகர்கள் சங்கம்🙋♂️
🤗
ஜெயா அக்கா நீங்க ரொம்ப நல்லா எதார்த்தமா நடிகுறிங்க....நாகரீக மாலா....மீரா சூப்பர் ஆக்டிங் ஒரே சிரிப்போ சிரிப்பு.....❤️😘😘😘😘😘
பாக்கிய அம்மா நடிப்புல உங்களையே சாப்பிடுறாங்கநாகரீகம் மாலா நடிப்பு சூப்பர் அம்மா❤❤❤😂😂😂😂
அனைவரின் கவலைகளையும் முறியடிக்கும் மருந்து உங்களிடம் உள்ளது அம்மா கவலைகளை மறந்து சிரிக்கிறேன் நன்றி நன்றி 🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼
😂😂😂 அம்மா எங்கள் வீட்டில் ஒரே சிரிப்புதான் இந்த வீடியோவை பார்த்து 😂😂 அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார் 😂😂😂
ஐய்யய்யோ எனக்கு என்னவோ ஆயிடுச்சு எல்லாரும் சிரிக்கிரிங்க எனக்கு சிரிப்பு வரல
Super
❤❤❤❤
என்னை மறந்து சிரித்தேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂
கஷ்டமா இருக்கும்போது உங்க வீடியோ பாத்தா கஷ்டம் எல்லாம் போயிடுமா அம்மா 🙏🏼😘😘
அழகு செல்லம் நாகரீகமாலா உங்க நடிப்பு சூப்பர்😂❤
Background la கேமரா ஆளு சிரிக்கிறது தெரியுது........சூப்பர்😂😂😂😂😂
Nagarigamala acting ultimate ma😂😂😂😂
பாக்கிய அம்மா உங்க நடிப்பும் ஜெயா அம்மா நடிப்பும் வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா 😂😂
சூப்பர் அம்மா எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா நாங்க அன்னைக்கு பூரா சிரிச்சுக்கிட்டே நாகரீகமாக ஆக்டிங் செம சூப்பர் அவங்க இன்றி கொடுக்கிறதே அவ்வளவு ஒரு சூப்பரா❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
பாக்கியம் அ❤❤ம்மாவும் நாகரிகமாலாவும் நடிக்கிற விதம் சுப்பர் அத்துடன் அவா எப்படி பேசினாலும் அடித்தாலும் மாலா மரியாதையாகத்தான் அவாவுடன் கதைக்கிறா அருமை அருமை❤❤❤
நாகரீக மாலா டயலாக் சூப்பர் ❤❤😅😅😅
Nagariga Mala Awesome. I'm wondering about his acting and effort❤😅
Is not he is a she ...😊yes I love her acting also
சூப்பர் நாகரிக மாலா😀😀லவ் யூ மீரா அம்மா👌👌♥️♥️
தோடு வேரலெவல்❤❤😂😂😂😂 நாகரிகமாலா ❤ஐலவ்யூ😂😂😂
அம்மா இந்த வீடியோ வேற லெவல் சூப்பர் இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க நாகரீக மாலா அக்கா உங்க நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது ஜெயா அம்மா வேற லெவல் இந்த மாதிரி வீடியோ பார்த்தா எல்லா கவலைகளும் மறந்து போகும்❤🥰🥰🥰😘💞
நாகரிக மாலா அக்காசீ உங்க காமெடிக்கு அளவே இல்லையா... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிகிது 😂😂
ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் மனசு விட்டு சிருச்சிருகேன் 😂😂🥺🥺
Hi
Hii
Video எடுக்கர அக்காவுக்கு சிரிப்பு தாங்க முடியல 😂
❤
என்னால சிரிப்ப அடக்க முடியலை.😆😆😆
நாகரீக மாலா உங்களை பார்த்தாலே எனக்கு சிரிப்பா வருது நீங்க வந்தா தான் களை கட்டுது🎉🎉🎉🎉🎉🎉
Nagarigamala kammal super 😂😂😂❤❤❤
என்னலா சிரிப்ப அடக்க முடியல நாகரீக மாலா அக்கா மீரா அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் லவ்யூ all family ❤
பாக்கியம்மா சூப்பர் ஜெயமா வேற லெவல் நாகரிகமாக அருமை இன்று சிரிப்பு பயங்கரம் எங்கள் வீட்டில்
நாகரிக மாலா ஆக்டிங் சூப்பர் ❤🥰😂
உங்கள் காமெடிகளில் நல்லவைகள் நல்ல சிந்தனைகள் இருக்கிறது எனக்கு அதைப் பார்த்து மன மகிழ்ச்சியாய் இருக்கிறது
Ivlo neram aluthutu iruntha...ipo nalla sirichutu irukan... thanks 😊 amma
Nagarigamala thodu super.. adhuvum mukkiyama (aunty this is my life) ultimate 😅😅😅😂😂😂😂 sirippa control panave mudiyala.. kadaisila bucket thookitu poitanga 😂😂😂😂😂
ரொம்ப கவலையா இருந்தேன்..... உங்க வீடியோ பாத்து மனசு விட்டு சிரிச்சேன்....... ஏன் கவலைய மறக்க வச்சீட்டீங்க.......😂
❤
நாகரிகமாலா சூப்பர் நடிப்பு 😊😊😊
நாகரிகமாலாசூப்பர்மிராஅம்மாநாகரிகமாலாமருமகள்❤
மூன்று பேரோட நடிப்பு சூப்பர்றரோ supper
கோவை மீரா அம்மாவுக்கு என்னோட வாழ்த்துக்கள் இதுபோல ஆட்கள் கூட இருங்க சூப்பர் 🎉🎉🎉🎉
Nagariga mala ultimate😂😂😂❤
Meera amma nagarega mala akka veara level comedy 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 unga yallarukkum rompa nandri amma yangala santhosa paduththunathukku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாகரீக மாலா அக்கா நடிப்பு சூப்பர்நான் உங்கள் அனைவருக்கும் ரசிகை
நகைச்சுவை நாயகி கோவை மீரா அம்மா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தின் அனைத்து உறவுகளின் நடிப்பும் அருமை 👍👌👌🙏❤️🌹🌹🌹🌹🌹
Unmaiyave naagarikamala super 😊😊koviluku nenthu Vita eruma kanukuttyy😂😂
ஆண்டி.....🤣🤣🤣நாகரீக மாலா ❤️😘👌💯👌💯👌
காதுல இருக்க கம்மல் வெற லெவல்😆
ஜெயா அம்மா வாழ்த்துக்கள்.எதார்த்தமான பேச்சு சூப்பர் சூப்பர்
nagarika Mala Meera Amma Unka video pakka Naan Aasaiya iruppen 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤ I love meera amma
எனக்கு நாகரிக மாலாவை ரெம்பா பிடிக்கும்❤❤❤
Really Ultimate 👌👌👌jeya Amma speech semmaaa🎉🎉🎉
நாகரிக மாலா காமெடி பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலிக்குது அம்மா சூப்பர்❤
வீடியோ சூப்பர் அம்மா பாக்கியம்மா நாகரீக மாலா அம்மா மிகவும் நன்றாக இருக்கிறது வீடியோ சூப்பர் 🙏🎉
நாகரிகமாலா நடிப்பு வேற லெவல் எல்லா வீடியோவும் நாகரீகமாலா நடிக்க வையுங்கள் நாங்கள் பார்த்து ராசிக்க வேண்டும் எங்கா கவலை மறந்து சிரிக்க வேண்டும் மிரா ௮ம்மா ❤❤❤❤😂😂😂
Vera level nagarikamala comedy
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா😂😂😂😂😂
Nagarigamala aunty this is my lifeeeee😂😀😄😃😁
Unga video's ellam Vera level Amma 😂😂😂😂😂😂 vairu Vali very sweet God bless you Amma 's
மிகவும் அழகாக நடிக்கின்றனர் அனைவரும் ❤❤
செம செம அம்மா நாகரிகமாலா அக்காவுடன் நடிப்பு 😂😂😂
😂😂😂😂😂❤❤Vera level Vera level sirichu sirichu stomach valikuthu Meera ka 🤣🤣🤣🤣🤣🤣🤣
ஆரியமாலா வந்து கூட ஒரு விஷயம் இல்ல அதுக்கு நீங்க ஒரு ரேஷன் கொடுக்குறீங்க இல்லம்மா தாங்க முடியல 😅😅😅😅😅😅😅😅
முடியலடா சாமி சிரித்து சிரித்து வயிறு எங்களுக்குதான் வலிக்குது.சிரித்து கீழேயே வகழந்துவிட்டேன் மா
நகரிகமல.சூப்பர்.மீரா.அம்மா
Iyoooooo samy semma semma சிரிச்சு 😂சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா❤😊😊😊😊😊😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Nagariga mala Aunty soldra style😂😂😂😂
Vera level Amma 😂😂😂
Vijay tv nagarikamala chance kudunanum super ah ellaraium srika vekuranga ❤❤❤😂😂😂😂
அம்மா இந்த வீடியோ ரொம்ப நகைச்சுவையா இருக்கு சிரித்து சிரித்து கண்ணுல தண்ணி வந்துடுச்சு.
நாகரிகாமாலா பாக்கியம் amma jaya 3 perum semma 😅😅😅😅
😅😅😅😅😊
நாகரிக மாலா அக்கா உங்க நடிப்பு சூப்பர்🌹👌 நீச்சல் அடிக்குதா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂சூப்பர் அக்கா😂😂😂😂😂😂😂😂😂😂
Pakkiyam Amma army ❤️ Jaya Amma army ❤️ nagariamala army ❤️
நாகரிகமாலா அக்கா தோடு வேற லெவல்😅😅😅😅😅😅
Nagariga mall akka fan naan ❤
அம்மா நீங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்கனும் amma🙏🏻. மகிழ்ச்சி அம்மா
Nagariga mala chlm...❤😍 my alagi...nagariga mala dailog ..."Aunty this my life vera level"...Dailog 👌👌👌👌👌😅😂meera amma jaya amma acting super....❤
மிரா அக்கா நகரிகமால அக்கா மூணு பேரு வீடியோவும் சூப்பரா இருக்கு இதுல ஜெய் அம்மா குரல் எங்க அம்மா குரல் மாதிரியேஇறுக்கு எங்க அம்மா இறந்துவிட்டார்கள் உங்கள் குரல் கேட்கும் போது எங்க அம்மாவுடைய குரல் கேட்குற மாதிரி இருக்கு❤❤❤🙏🙏🙏நன்றி நன்றி😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰
Aunty this is my life😆you made my day nagerigemala akka😂😂😂😂😂
அம்மா என் கவலைகளை உங்களால தான் நான் மறந்து சிரிக்கிறேன் ❤❤❤❤❤
Semma comedy 😂நாகரீகமால super ❤
நாகரிகமாலா போா்வையில் அவா்களை உருட்டும் போது செமசிரிப்புடா சாமி வேறலெவல் எல்லாரும் 😂😂😂😂😂😂😂😂😂
super comedy mudiyla full episode super sema ,,😂😂😂😂😂😂
Meera amma ungala pathu katti pudichiikanum pola eruku amma love u 😘💝💯😘💝💯
அனைவரின் நடிப்பும் சூப்பர்❤❤
மாலாவும் ❤❤❤ மீரா அம்மாவும் பாத்துக்கிட்டே இருந்தா மனசுல இருக்குற எந்த கவலையும் தெரியாது நன்றி மீரா அம்மா மாலா அக்கா
Nagarigamala super comedy I like you mala ❤❤❤❤😂😂😂😂
மாலா அண்ணி ஜெயா அம்மா வாழ்க💜💜💜
ரொம்ப அருமை சிரிப்பு தாங்கல நான் கவலையிலிருந்து என்னை சிரிக்க 🤣🤣வைத்ததற்கு நன்றி 🙏🏻🙏🏻
இந்த வீடியோ 10 முறை பார்த்து விட்டேன் 👌👌👌❤❤❤❤
Nagarigamala vera level😂😂 bhagiyamma superr
உங்க குடும்பத்த பாக்கனும் ரொம்ப ஆசையா இருக்கு மீரா அக்கா.... 😊❤