நாகரிகமாலா கொண்டு வந்த ஆடி சீர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 2,4 тыс.

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +1773

    தன்னை தாழ்த்தி ஒருவரை சிரிக்க வைக்கும் கடவுள் மனம் படைத்த நாகரிகமாலா ❤என் மனம் கவர்ந்த அழகி

  • @loveloveonly5013
    @loveloveonly5013 Год назад +828

    எங்கள் கவலைகளை மறக்க செய்யும் மீராம்மா நாகரிக மாலா வாழ்க வாழ்க வாழ்க.. 💐💐💞💞

  • @ananthi777
    @ananthi777 Год назад +209

    பலரின் மன அழுத்தத்தை உங்கள் காணொளி குறைக்கிறது. அனைத்து சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.எங்களுக்காக நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் சகோதரிகளே❤❤❤❤❤❤❤

  • @ajayĸy
    @ajayĸy Год назад +71

    நாகரிகமாலா அக்கா தன்னை தாழ்த்தி மத்தவங்கள சிரிக்க வைக்ரங்க this is great❤❤❤❤❤❤❤❤

  • @JaslineNirmala-r9h
    @JaslineNirmala-r9h Год назад +122

    நாகரீக மாலா அக்காவ மறக்கவே முடியாத அளவுக்கு சிரிக்க வச்சுட்டாங்க அக்காவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @kalai8426
    @kalai8426 Год назад +624

    ஆடி சீரால் அகிலமே அதிர்கிறது❤🎉❤

    • @p.udhayakumar7395
      @p.udhayakumar7395 Год назад +2

      S

    • @Tnj-96
      @Tnj-96 Год назад +2

      Akka very very super, best future in nagarigamala❤❤❤

    • @ChandrakumarL
      @ChandrakumarL 8 месяцев назад

      ​@@Tnj-96❤v🎉yyfgfuu

  • @NandhinisigaNandhinisiga
    @NandhinisigaNandhinisiga Год назад +314

    முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது❤அம்மா அனைவரின் நடிப்பு வேற லெவல் நடிப்பு அம்மா❤😊

  • @dhivyathangavel3712
    @dhivyathangavel3712 Год назад +106

    எங்களின் சங்க தலைவி நாகரிகமாலா வந்தாலே மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லை. 😂😂😂😂😂

  • @umakrishbala
    @umakrishbala Год назад +22

    இந்தக் குழுவினருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்... குறிப்பாக பாக்கியம் அக்காவுக்கும் நாகரிக மாலாவுக்கும்...

  • @sandhyaksandhyak7011
    @sandhyaksandhyak7011 Год назад +110

    சாம்பிராணி தட்டு தாலி அல்டிமேட் வேற லெவல்😂😂😂😂😂

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 Год назад +563

    😂😂😂😂 நாகரிக மாலா வின் சங்கத்தின் சார்பாக ஒரு லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ்...😂😂😂😂

  • @prathi63
    @prathi63 Год назад +271

    😅 ஆடி சீர் இதுபோல யாரும் கொடுக்க மாட்டாங்க...😂😂😂😂😂

    • @RekhaRenu-px5yf
      @RekhaRenu-px5yf 5 месяцев назад

      Yes 🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 Год назад +1985

    🎉🎉🎉🎉 மீரா அம்மாவ பிடிக்கும்னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ்🎉🎉🎉🎉🎉

  • @murugalakshmimurugalakshmi2868
    @murugalakshmimurugalakshmi2868 Год назад +43

    கவலைகள் மறந்து சிரித்தேன் அம்மா...😂😂😂 சூப்பர்

  • @SaiSaima-iq4cm
    @SaiSaima-iq4cm Год назад +17

    எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அருமை சிரிச்சி சிரிச்சி வயிறு தான் வலிக்குது சூப்பர் மீரா அம்மா மற்றும் நாகரிக மாலா டீம் 💐💐💐💐💐💐💐

  • @ushapriyabalajiushapriyaba9957
    @ushapriyabalajiushapriyaba9957 Год назад +2730

    நாகரிகமாலா fan for like💞🥰💞💞💞💞💞💞

    • @anjali7570
      @anjali7570 Год назад +40

      கோவை மீரா அம்மாஉங்கள பாக்கணும் போல ஆசையா இருக்கு

    • @SathiyaSathiys
      @SathiyaSathiys Год назад +7

      Super

    • @S.keshvin
      @S.keshvin Год назад +5

      Very nice

    • @PriyaPriya-ep9jv
      @PriyaPriya-ep9jv Год назад

      Mm ama amma❤❤❤❤

    • @ERODESHILU
      @ERODESHILU Год назад +4

      பாக்கியம் அம்மாவுடன் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்

  • @Sarasri687
    @Sarasri687 Год назад +80

    Sumathi romba soft and porumai❤❤❤❤❤❤
    Mala always ultimate🎉🎉🎉

  • @premalathalatha1580
    @premalathalatha1580 Год назад +49

    சீர பார்த்த உடனே நான் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நாகரீக மாலா நீங்க வேற லெவல்

  • @nithyanithya5204
    @nithyanithya5204 Год назад +46

    நாகரீகமாலா அக்காவ பார்த்தாலே சிரிப்பு அடக்க முடியல சிரிச்சி வயிறு வலிக்குதுடா சாமி தன்னை தானே தாழ்த்தி கொண்டு நீங்கள் நடிக்கிறீங்க நாகரீகமாலா அக்கா சூப்பர்

  • @Sweetkids2024
    @Sweetkids2024 Год назад +15

    சிரிச்சி சிரிச்சி வயிரே வலிக்கிது 😂😂 எல்லாருடைய நடிப்பும் அருமை ❤️❤️ சூப்பர் அம்மா 💖💖

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Год назад +60

    இந்ந வகையான ஆடிசீா்வரிசை எதிர்பாா்க்கவில்லை நாங்க ஆனால் வேறலெவல் நாகரிகமாலாவின் ஆடிசீர்வரிசை 😂😂😂😂😂

  • @inshaaallah4646
    @inshaaallah4646 Год назад +68

    😂🤣😅சின்ன வயசுல விளையான்டது ஞாபகம் வந்தது
    😅🤣😂 சூப்பர்

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Год назад +63

    சாந்திகிட்ட மாட்ட போகும் சுமதி😂😂😂😂

  • @Geetha-q5g
    @Geetha-q5g Год назад +23

    🎉🎉🎉🎉🎉🎉அம்மா...................மம் suppar சூப்பர் மாலா அம்மா வா யாருக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு like பண்ணுங்க

  • @gamingffyt46
    @gamingffyt46 Год назад +15

    நாகரிகமாலா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நான் சிரிச்சு வயிறு வலித்து விட்டது 😄😄😄😄😂😂😂

  • @sham1527
    @sham1527 Год назад +63

    சீர் வரிசைகள் அனைத்தும் வேற லெவல்😂😂😂

  • @YOGARAJP-my8st
    @YOGARAJP-my8st Год назад +30

    எங்கள் கவலைகளை மறக்க செய்யும் மீராம்மா நாகரிக மாலா வாழ்க வாழ்க வாழ்க..

  • @chitrasenthil5720
    @chitrasenthil5720 Год назад +50

    உங்களை பார்த்தால் கவலையை மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறது❤

  • @Geetha-q5g
    @Geetha-q5g Год назад +23

    😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉 இப்படி ஒரு சீர் வரிசையை நான் பாக்கல I love you my sweet Amma 🥰👏👏👏👏😄😄😄😄😄💕💕💕💕💕💕💕💕💕

  • @Meenu40327
    @Meenu40327 5 месяцев назад +3

    நீங்க செயானு சொல்றது சூப்பரா இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣மாலா சிஸ்டர் நீங்க ஒங்க நடிப்பு ஒங்க மேக்கப் எல்லாம் வேற வேற வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @DineshDinesh-x4t
    @DineshDinesh-x4t Год назад +41

    நாகரிகமாலா அக்கா நடிப்பு சூப்பர் ❤❤❤❤❤❤

  • @Mrs.Rathimani
    @Mrs.Rathimani Год назад +65

    மனதிலும் சரி குடும்பத்திலும் சரி எவ்ளோ பிரசன்னைகள் இருந்தாலும் இவங்களோட விடியோ பார்த்தாலே சரி ஆகிடும்❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂

  • @bhuvana.b
    @bhuvana.b Год назад +260

    யாருக்கு எல்லாம் மிரா அம்மாவை ரொம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க 👌👌👌👌

    • @SS-hf3tf
      @SS-hf3tf Год назад +2

      இதுலா யாரு மீரா அம்மா

  • @r.vigneshwaran6395
    @r.vigneshwaran6395 11 месяцев назад +4

    வேர level எங்கள சிரிக்கவைக்கும் நீங்கள் தான் உலக அழகிகள்❤️❤️

  • @raji.Anjali
    @raji.Anjali Год назад +3

    அம்மா சூப்பரா இருந்தது அம்மா....
    இந்த வீடியோ பாக்கும்போது மனசில் உள்ள கவலைகள் எல்லாம் பறந்து போயிடுச்சு.... சூப்பர் மா

  • @dayana.priyapriya383
    @dayana.priyapriya383 Год назад +14

    மீரா அம்மா இப்படி ஒரு சீர் நான் எதிர்பார்க்கல வேற லெவல் உங்கள் அனைவரின் நடிப்பும் சூப்பர்🎉🎉

  • @angusamy7393
    @angusamy7393 Год назад +58

    Meera amma jaya amma nagarikamala combo vera level... All the best

  • @harisathi4912
    @harisathi4912 Год назад +20

    நாகரிகமாலா நடிப்பு செமையா இருக்கு. மற்றவர்களை சிரிக்க வைக்கும் உங்கள் குணம் தெய்வத்திற்கு இணை.வாழ்த்துகள்❤❤❤

    • @leelavathysp4974
      @leelavathysp4974 Год назад +1

      அருமையான நகைச்சுவை நடிப்பு அனைவரும் மகிழ்ச்சி

  • @LakshmiRaju-tp2lf
    @LakshmiRaju-tp2lf 7 месяцев назад +3

    மீரா.அம்மா.நாகரீகமாலா..நான்.எவ்வளவோ...இருக்கிறேன்..உங்களை.பார்த்தால்.என்கவலையல்லாம்..மறந்து..சிரிக்கிறேன்..என்மனமார்ந்த..வாழ்த்துகள்..ஓம்நமசிவாய..ஓம்நாமசிவயா.❤❤❤

  • @GurulakshmiGurusamy
    @GurulakshmiGurusamy Год назад +9

    அம்மா விளக்கு சூப்பர் ❤❤ அம்மா கண்ணாடி பீரோல் சீர் சூப்பர் 😂

  • @vaalivaali-uh3qk
    @vaalivaali-uh3qk Год назад +15

    அம்மா ஆடி சீர் சூப்பரா இருந்தது. கோவை மீரா குடும்பத்துக்கு முதல் ஆடி வெள்ளி வாழ்த்துக்கள்.😂😂😂😂😅🙏🙏🙏🙏😁😁👌👌👌

  • @anbulakshmikpr1995-ky2rc
    @anbulakshmikpr1995-ky2rc Год назад +68

    கவலைகளை மறந்து சிரித்தேன் நன்றி அம்மா 😌😍

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +201

    நாகரிகமாலா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்😂😂

    • @NishaMa-s8p
      @NishaMa-s8p Год назад +1

      😊😊😊😊😊❤👌🥰🥰🥰

  • @vidhyakavi2485
    @vidhyakavi2485 Год назад +6

    அம்மா அனைவரின் நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு அம்மா❤

  • @deepikasrija9127
    @deepikasrija9127 Год назад +4

    அனைவரும் வாழ்க வளமுடன்.... இதே போல் எப்போவும் சந்தோசமா இருங்க.... எங்களையும் மகிழ்ச்சியா இருக்க செய்ததற்கு மிக்க நன்றி

    • @S.Karpagam.
      @S.Karpagam. 3 месяца назад

      மீரா அம்மா வீடியோவை மிக சூப்பர்

  • @selvakumarkumar4920
    @selvakumarkumar4920 Год назад +169

    நாகரிகமாலாவை யாருக்கெல்லாம் பிடிக்கும்❤

  • @nandhinikumaresh4738
    @nandhinikumaresh4738 Год назад +20

    நாகரிகமாலா அக்கா சிரிப்பு அடக்கி முடியால்லை😂😂😂😂 சூப்பர்

  • @suganyask6482
    @suganyask6482 Год назад +8

    மனதில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் உங்கள் வீடியோ மூலம் எல்லா கவலைகளும் கஷ்டங்களும் காணாமல் போகிறது அம்மா.... பாக்கியம்மா என்றென்றும் நீங்க எடுக்கும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா.... சூப்பர் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏❤️❤️❤️🙏🙏❤️❤️❤️❤️

  • @sakisakisakisaki7175
    @sakisakisakisaki7175 Год назад +3

    மீரா அம்மா. நாகரீகமாலா. மற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி. அருமையான நடிப்பு. சிறப்பு 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @rajrevathiraj4741
    @rajrevathiraj4741 Год назад +2

    மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்களுடைய காமெடி நீங்க போடுற வீடியோ எல்லாம் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருஙக்க ரொம்ப நன்றி❤

  • @dharanitharanp7784
    @dharanitharanp7784 Год назад +13

    நாகரீக பாலா ஐயோ என்னால சிரிப்ப அடக்க முடியல வயிறு வலிக்குது வேற லெவல்❤❤❤🎉🎉🎉😅😅😅

  • @ravir7565
    @ravir7565 Год назад +28

    அம்மா எப்படி சிரிக்க மாநடிக்கிரிங்காசூப்பர்அம்மா❤

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 Год назад +21

    இறைவா மகிழ்ச்சியாக உள்ளது... இவர்களின் நடிப்பிற்கு நன்றி...

  • @Anuagapravee03
    @Anuagapravee03 Год назад +10

    என்னால சிரிப்பு அடக்க முடியவில்லை 🤣🤣🤣🤣

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Год назад +1

    பாக்கியம்மா உங்கள் மீது எங்க நாகரிக மாலா அண்ணிக்கு மிகுந்த பாசம் என்பது மிக அருமையாக தெரிந்தது, உங்கள் மீது அடிவிழ கூடாது என்று எங்க அண்ணி உங்களை பாதுகாத்தது மிக மிக அருமை, உண்மையாகவே உங்களின் வார்த்தைக்காக கதவை திறக்கமால் அண்ணி படிகட்டிலே இருந்த விதம் மிக அருமை 👏👏👏👏👏 மாலா அண்ணி எப்பவுமே சரி தான்👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @dharanikrishna9130
    @dharanikrishna9130 Год назад +29

    Nagarigamala ennaiki kammal vera level ma 😂😂😂😂😂❤❤❤❤

    • @SKumar-l3z
      @SKumar-l3z 9 месяцев назад +1

      Akka.nagrigamala.ennaik.super.love.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +31

    நாகரிகமாலா!!! எப்படியம்மா...உன்னால மட்டும் இப்படி!!!😂😂😂😂😂😂 வயித்த முட்டுதுடி..சிரிச்சு! சிரிச்சு!

  • @kousalyaragothamanfamily
    @kousalyaragothamanfamily Год назад +10

    அம்மா நான் நெனச்சேன் நாகரிகமால அக்கா சீர்வரிசை சொன்ன உடனே நான் நினைச்சேன் ஆனால் நான் நினைத்தது மண்பானை பண்டங்கள் என்று நினைத்தேன் உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்க பார்க்க மன நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது எனக்கு அம்மா நான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று இருந்தாலும் அருமையாக உள்ளது உங்கள் வீடியோ நாகரீக மாலா அக்காவை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது சீர்வரிசை வீடியோ அருமை அக்கா அம்மா ❤❤❤😂😂😂🎉🎉🎉

  • @sasikumar-ln6yz
    @sasikumar-ln6yz 11 месяцев назад +3

    Romba azhaga story create panni irrukiga
    Particularly nega Bagyam sema performance 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aaseernavi1055
    @aaseernavi1055 7 месяцев назад +3

    ஜெயா அம்மா நடிப்பு சூப்பர் நாகரீக மாலா வேற லெவல்

  • @sathyab4168
    @sathyab4168 Год назад +12

    பாக்கியம் அம்மா சூப்பர் நாகரிகமாலா சூப்பர் சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது❤❤❤❤❤

  • @RJVasuLavSis
    @RJVasuLavSis Год назад +14

    நாகரீக மாலா அக்கா walking style veralevel

  • @dhinesh04
    @dhinesh04 Год назад +33

    ❤Nagarugamala❤ acting super 👌 Sema enjoyment 😉 ❤

  • @Veera-s1b
    @Veera-s1b 4 месяца назад +3

    உங்கள் காமடி.எனக்குரொம்ப.பிடிக்கும்.❤❤❤❤❤❤❤

  • @Divyadharshnidiviya
    @Divyadharshnidiviya Год назад +2

    பாக்கியம்மா நீங்கள் சாமி னு கூப்பிடுறது ரொம்ப அழகா இருக்கு.. நாகரிமலா அக்கா ஆண்டி கூப்பிடும் போது ரொம்ப பிடிக்கும்..அதே மாதிரி பாக்கியம்மா நீங்கள் சாமி னு கூப்பிடுறது ரொம்ப அழகா இருக்கு

  • @arunkrish1095
    @arunkrish1095 Год назад +10

    Nagarigamala and bhagiyamma combo eppome super 😂😂 jayamma 😂

  • @nganavel3634
    @nganavel3634 Год назад +18

    அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா😂😂😂😂❤❤❤❤❤

  • @dhibekat9004
    @dhibekat9004 Год назад +7

    ஆடி சீர் சூப்பர் நாகரிக மாலா அம்மா 😂😂😂😂சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது😅😅😅😂😂😂😂

  • @KalaiSelvi-nf4od
    @KalaiSelvi-nf4od Год назад +7

    எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் மாலாவை பார்த்தா சிரிச்சிடுவேன்👌👌🏼❤️

  • @PAMUTHA-j6z
    @PAMUTHA-j6z 11 месяцев назад +2

    என் மனசுல இருந்த கவலை மறந்து சிரிக்க வச்ச அம்மா குடும்பத்துக்கு நன்றி

  • @Usha.K-n9s
    @Usha.K-n9s Год назад +9

    நாகரிகமாலா ஜெயா அம்மா பாக்கியா அம்மா நீங்க நல்லா இருக்கணும் நீண்ட ஆயுள்ளோட I love you amma😂😂❤❤❤❤❤

  • @VijiGomTharun
    @VijiGomTharun Год назад +7

    Superrrbb... Evlo kastam irunthalum nagariga mala vs amma vanthale sema comedy than ❤❤❤🎉🎉🎉

  • @lavanyalavanya1677
    @lavanyalavanya1677 Год назад +14

    ரொம்ப அருமை அம்மா 😂😂😂 சாந்தி அக்கா இருந்து இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும் ❤❤😅😅😅

  • @priyas8027
    @priyas8027 Год назад +3

    உங்கள் வீடியோ பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது..மீரா அம்மா..நாகரிக மாலா...😂😂😂😂😂😂 வாய் விட்டு சிரிக்க வைத்ததுக்கு மிக்க நன்றி.... நன்றி.. அம்மா..

  • @ArunaDevi-t7e
    @ArunaDevi-t7e Год назад +1

    அக்கா உங்க ஆடி சீர் பாத்து நான் மயங்கிட்டன என்னால சிரிப்ப அடக்க முடியல எல்லா அக்கா அம்மா வும் சூப்பரா படிச்சி இருக்காங்க அருமை 😊😊😊😊🎉🎉🎉

  • @kiruthikakalaiyarasan5912
    @kiruthikakalaiyarasan5912 Год назад +17

    Nagarikamala walk nice super😂😂😅😅

  • @manimegalai5303
    @manimegalai5303 Год назад +7

    சொப்பு பாத்திரங்கள் சிரு வேற லெவல்❤😂 நாகரீகமாலா அக்கா பிரமாதம்❤😂

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Год назад +28

    இதுக்கு எல்லாம் காரணம் சுமதி தான்😂😂😂

  • @indraniindrani3920
    @indraniindrani3920 Год назад +1

    தத்ருவமாக உள்ளது மனகவலைகள் மறந்துவிடும் உங்கள் நடிப்பு மீராக்கா நன்றி உங்கள் குடும்பமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @honeybeeconstruction6335
    @honeybeeconstruction6335 4 месяца назад +1

    எனக்கு மிகவும் பிடித்த சகோதரி நாகரீகமாலா

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 Год назад +37

    சீரியல் நடிப்பை மிஞ்சும் வகையில் தத்ரூபமாக உள்ளது.மகிழ்ச்சி ம்மா.

  • @saravanandevi9347
    @saravanandevi9347 Год назад +5

    நாகரிகமாலா நீங்க பண்ற காமெடி நல்லா இருக்கு நீங்களும் அம்மாவும் பண்றது நல்லா இருக்கு 🎉❤❤❤😊😊😊😊😍😍😍😘😘💐💐💐

  • @marilakshmi
    @marilakshmi Год назад +4

    பாக்கி அம்மா சத்தியமா சொல்றேன் சிரிச்சு 😂😂😂சிரிச்சு வயிறு வலிக்குது நீங்க எப்பவும் உங்க ஃபேமிலியோட ஹேப்பியா இருக்கணும் ❤

  • @sangumahasena
    @sangumahasena Год назад +11

    எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும்.நம்ம நாகரிக மாலாவை போல் இருக்காது.ஆடி சீர் வரிசைன்னு சொல்லி அமர்க்களம்.சூப்பர்

  • @pramessethu2905
    @pramessethu2905 4 месяца назад +2

    நாகரிக மாலா..... சூப்பர்

  • @angel-love-devil-care-angel
    @angel-love-devil-care-angel Год назад +6

    Sumathi acting vera level....romba naal amaithiya irunthangga innakitha semmaiya nadichurukangga🤭🤭🤭

  • @JjJj-fr3ww
    @JjJj-fr3ww Год назад +28

    Sumathi❤❤❤❤lots of love

  • @divyamurugesh2281
    @divyamurugesh2281 Год назад +6

    22.44 இந்த மாதிரி பீரோ என் ஜென்மத்துக்கும் பாத்ததில்ல.... நாங்களும் பாத்ததில்ல 🤣🤣🤣 ஆனா பீரோ, கட்டில் சூப்பர் 🤣🤣🤣🤣😂

  • @ushamuthu1294
    @ushamuthu1294 3 месяца назад +1

    Omg Meera reaction and they way she speaks its tooooo gooood iam your big fan ma 😂😂😂😂😂😂😂😂👍👍👍👍

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht Год назад +1

    எங்க அண்ணியோட சிறு அழகோ அழகு இந்த மாதிரி சீர் நாங்க எங்கயும் பார்த்ததே இல்லை

  • @vinithavinisaran6577
    @vinithavinisaran6577 Год назад +13

    அரை மணிநேரம் இடை விடாது சிரிப்பு😂😂😂😂

  • @bharathm4844
    @bharathm4844 Год назад +15

    I love u Meera Amma நாகரிக மலா அம்மா

  • @baranivelan2590
    @baranivelan2590 Год назад +50

    நாகரீகமாலா 7லட்சம் ரூபாய் ஆடி சீர் சூப்பர் 😂😂😂😂😂😂😂😂

    • @ArunKumar-q2r2u
      @ArunKumar-q2r2u Год назад

      ஆடி சீர் ‌சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @seenusk9725
    @seenusk9725 7 месяцев назад +3

    Kovai meera Amma supar❤❤

  • @vvvviswakuttyofficial143
    @vvvviswakuttyofficial143 Год назад +2

    மீரா அம்மா உங்க வீடியோவுக்கு நான் காத்திருப்பேன் எப்போதுமே மீரா அம்மா 🤣🤣🤣🤣 நீங்க வீடியோ எல்லாத்துலயும் அடிக்கிறது தான் செம்ம காமெடி 😂😂😂😂😂😂 அம்மா ஐ லவ் யூ அம்மா செம காமெடி பண்றீங்க நான் உங்களுடைய ரொம்ப ரொம்ப ரொம்ப ஃபேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் 💞💞💞💞

  • @renugas6459
    @renugas6459 Год назад +4

    Epdi oru seeru ean valkaila pathathella eappa 🤣🤣🤣🤣🤣🤣tdy tharamana sambavam vera level meera amma semma 🤣🤣🤣 rakshana akka chinna anni bonding nallaeruku 🤣🥰

  • @sugasiva1835
    @sugasiva1835 Год назад +14

    Super combo ❤❤❤meera amma nagarikamala ❤❤❤❤

  • @meenatchimani2353
    @meenatchimani2353 Год назад +5

    வீரமா சூப்பர் நல்லா நடிச்சிருக்காங்க எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சிரிப்பு அடக்க முடியல 😂😂😂

  • @jananijana8784
    @jananijana8784 8 месяцев назад +1

    நாகரிக மாலா ஜெயா அக்கா இந்த கதையில் முக்கிய பங்கு உள்ள அத்தை எல்லாரையும் பாக்கும் போது நானும் உங்க குடும்பத்தில் இருக்க தோனுதூ

  • @marisandal6383
    @marisandal6383 Год назад +1

    😂😂😂😂😂 செம்ம. ..
    Guys all off super. ... 😂😂😂
    சுமதி sis மாலாஆஆஆஆஆஆ
    வேற லெவல். ...‌
    Coffee 👌🏻👌🏻👌🏻
    நல்லதொரு வாய்ப்பு விரைவில் கிடைக்கும். ...
    வாழ்த்துக்கள் sister's ....
    ❤❤