காலையிலேயே குழாய் அடி சண்டை நாகரிகமாலா சுமதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 629

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 Год назад +255

    நாகரிக மாலா அண்ணிக்கு சப்போர்ட் பண்ணுறவங்க யாரெல்லாம் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 💯💯

  • @elaies9408
    @elaies9408 Год назад +95

    🎉எங்க தலைவி நாகரிகமாலா பேச்ச கேட்டால் சிரிப்பு தான் வருது ❤எங்க தலைவி நடிப்பு சூப்பர் 😍

  • @PriyaSarathi-n9n
    @PriyaSarathi-n9n 2 месяца назад +2

    சின்ன குடம் கிடைகலய சுமெல் அன்னிக்கு .....வெற லெவல் maala அக்கா sumathiakka ❤❤❤

  • @raghup9494
    @raghup9494 Год назад +52

    Nagarigamala sumathi combo vera level🤣🤣🤣🤣🙋🙋🙋🙋

  • @ashokkumar-nj8pk
    @ashokkumar-nj8pk Год назад +59

    தலைவி நாகரிக மாலை அவர்கள் வந்தாலே வீடியோ மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏 என்றும் அன்புடன் 🌹 அம்மா மீரா 🙏🙏

  • @Mahi1h0
    @Mahi1h0 Год назад +160

    நாகரீக மாலா காமெடி சூப்பர்😂, மீரா அம்மா வேறலெவல்❤

  • @DineshKumar-vc2wc
    @DineshKumar-vc2wc Год назад +36

    Nagarigamala vera level always❤❤❤

  • @Sriikanthlyfstyle
    @Sriikanthlyfstyle Год назад +199

    யாருக்கு நாகரிகமாலா & சுமதி combo பிடிக்கும் 😊❤

  • @umaanandh6388
    @umaanandh6388 Год назад +36

    ❤️பாக்கியம் அம்மா உங்களையும் நாகரிக மாலா அக்காவையும் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰எங்களை சிரிக்க வைக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி அம்மா 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @kulothravi1160
    @kulothravi1160 Год назад +70

    காலை நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கு அம்மா 🙏🏻🙏🏻

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 Год назад +61

    என் தங்க மயிலு நாகரீகமாலா வை காப்பாற்ற அரண் போல பாதுகாக்கும் சுமதி இன்றிலிருந்து ஸ்வீட் சுமதி என்று அழைக்கபடுகிறார்.. என் தங்க செல்லமகள் கஷ்டப்பட்டு அடித்த செயின் கவரிங்கா? அடுத்த முறை தங்கசெயினுடன் வரனும் ஆமா.... இயல்பு நடிப்பால் சிரிக்க வைக்கும் என் செல்லங்களே என் ஆசிர்வதங்கள். ❤❤❤😊

  • @k.deepakkumaran5032
    @k.deepakkumaran5032 Год назад +13

    ஜெயம் அம்மா &சுமதி அக்கா நாகரிகமலா அம்மா வுக்கு support பன்னி பேசுறது சூப்பர் பாக்கியம் அம்மா பஞ்சாயத்து பன்னறது vera level ❤❤❤❤❤❤😍😍aunty nagarigamala Amma pavam 😌❤❤🙃😅😅😅😂😂😂😂adikkathinka

  • @subikshaskitchen2369
    @subikshaskitchen2369 28 дней назад +2

    வேற லெவல் நாகரிகம் மாலா ♥️

  • @DineshDinesh-nq8hu
    @DineshDinesh-nq8hu Год назад +21

    நாகரிகமாலா மற்றும் சுமதி அக்கா காம்போ வர வர சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @bujikuttybujikutty1514
    @bujikuttybujikutty1514 Год назад +294

    குழந்தை இல்லாமல் என்னை போல் தவிக்கு அனைவருக்கும் குழந்தை பாக்கியம் சீக்கிரமாக கிடைக்கனும் வேண்டிக்கோங்க அம்மா 🙏🙏🙏🙏

    • @rrahumaththullarrahumathth4184
      @rrahumaththullarrahumathth4184 Год назад +13

      உங்களுக்கு இன்ஷா அல்லாஹ் இறைவன் அருளால் சிக்கிரம் ஒரு பிள்ளை பிறக்கும் நாங்கள் துவா செய்றேம்

    • @bujikuttybujikutty1514
      @bujikuttybujikutty1514 Год назад +1

      @@rrahumaththullarrahumathth4184 romba thanks sister 🤝🤝💐💐

    • @RasheeRashe
      @RasheeRashe Год назад +5

      Enakku baby illa

    • @bujikuttybujikutty1514
      @bujikuttybujikutty1514 Год назад +3

      @@RasheeRashe hi sister 💐 illa nu solladhinga ......kuzlanthai illayanu yaravathu ketta kuda inimey than nu sollunga sister nanum ungaluku samikita vendikiren sister..... evalo years aaguthu sister....

    • @punithapunitha2042
      @punithapunitha2042 Год назад +1

      நிலத்தடி கருப்பசாமி கோவில் தேவதானம் மீஞ்சூர் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும்

  • @GokulGokul-12345
    @GokulGokul-12345 Год назад +58

    மீராம்மா குடும்பத்தினர் அனவைருக்கும் இனிய காலை வணக்கம்❤❤❤

  • @Vanitharaajasekar
    @Vanitharaajasekar Год назад +26

    எங்க தலைவிக்கு ஒரு குடம் தண்ணீர் கொடுத்தால் என்ன❤😂❤

  • @sham1527
    @sham1527 Год назад +11

    என் தலைவி நாகரிகமாலா செய்யும் அனைத்து குறும்புத்தனமும் அருமை

  • @lourthuallwin4289
    @lourthuallwin4289 Год назад +3

    Meera amma expression Vara level ❤❤

  • @SKumar-l3z
    @SKumar-l3z 11 месяцев назад +2

    நாகரீகமாக.சுமதி.cஓம்போ.சூப்பர்

  • @ganesanparamasivam7501
    @ganesanparamasivam7501 Год назад +13

    Nagarigamala sumathi combo Vera level ❤️❤️❤️🫰🫰🫰🤝🤝👌👌👌👌🙏❤️❤️❤️❤️

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +62

    இந்த அழகான குடும்பத்தை யாருக்கெல்லாம் பிடிக்கும்🥰🥰🥰🥰❤️

  • @radharadhapandi5621
    @radharadhapandi5621 Год назад +9

    நாகரீகமாலா அக்கா வேற லெவல் 😂😂😂❤❤❤❤❤❤

  • @santhiyas3363
    @santhiyas3363 Год назад +5

    Nagarigamala and sumathi vera level 😂😂😂😂😂😂
    Nagarigamaaala l like ur voices

  • @gokulkrishnan86
    @gokulkrishnan86 Год назад +11

    அம்மா உங்க எல்லாரையும் பாத்தாலே மனசுல ஒரு சந்தோசம்

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 Год назад +13

    அய்யோ மீரா அம்மா தலைவி நாகரிக மாலா அண்ணி வேறலெவல் அல்டிமேட் தான் 😂😂😂😂😂😂😂

  • @Goki__creation
    @Goki__creation Год назад +81

    மீரா அம்மா & நாகரிக மாலா யாருக்கேல ரெம்ப பிடிக்கும்..♥️✨ லைக் பண்ணுங்க

  • @somesh1910
    @somesh1910 Год назад +13

    அம்மா எனக்கு சிரிப்பே வராது அவ்வளவு வேதனை இருக்கு 😭😭மனதில் இப்போது தான் என்னை மறந்து சிரிக்கிறேன்🙏🙏🙏

  • @ksramilaksramila4544
    @ksramilaksramila4544 Год назад +7

    கதை , நடிப்பு எல்லாமே மிகவும் அருமை அம்மா. சுமதி அக்கா சூப்பரா நடிச்சி இருக்கிங்க அக்கா luv you so much akka ❤️😍

  • @badvillangaming1068
    @badvillangaming1068 Год назад +9

    ❤😂 எங்கள் தலைவி நித்து வந்த தான் கச்சேரி கலை கட்டுது மா மிரா அம்மா தாயே உங்க நடிப்பு மிகவும் அருமை. தை தை தமிழ் அரசி. நாகரிகா மாலா அக்கா என் உயிர் ரே நீங்க தான் அழகு கீ 😅

  • @kaleeswari43
    @kaleeswari43 Год назад +11

    நாகரிக மாலா அக்கா 💛 சூப்பர் மீரா அம்மா 💙 சூப்பர் 😂😂 ஜெயா அம்மா ❤💕💕💕💕 சுமதி அக்கா ❤ ❤❤❤

  • @radharadhapandi5621
    @radharadhapandi5621 Год назад +11

    எவ்வளவு கவலையோட இருந்தாலும் சரி இந்த அழகான பதிவு பார்த்து உடன் அணைத்து கவலையும் மறந்து போய்டும் 😅😅😅😊😊😊😊😊

    • @ArunKumar-uz7pn
      @ArunKumar-uz7pn Год назад

      It's words avanga pandradhu ellam baby's pandra maadhiri irukku by pravee

  • @mariareenaalish5971
    @mariareenaalish5971 Год назад +1

    அதான் அடி வாங்க நீங்க இருக்கீங்கள😂😂😂😂

  • @vetrivelkathirvel9894
    @vetrivelkathirvel9894 Год назад +6

    Mala akka acting ultimate.all members very nice😅👌👌👌

  • @kadharbashabba
    @kadharbashabba Год назад +2

    Naagarekamaala..... Acting..... Experiaction..... Dialogue.... Super...

  • @srirangan9240
    @srirangan9240 Год назад +4

    மீரா அம்மா நீங்க சத்தம் போடும் எல்லா வார்த்தையும் நல்லா இருக்கு அம்மா சிரிப்பு தான் வருது அம்மா நாகரிக மாலா சுமதி தங்கச்சிமா இரண்டு பேரும் சூப்பரா நடிக்கிறிங்க ஜெயா அம்மா நீங்களும் சூப்பரா நடிக்கிறிங்க அம்மா மீரா அம்மா நீங்க எப்பவும் அழகு தேவதை நைட்டிலையும் சூப்பர் சேலைகட்டி யாவும் சூப்பர் எங்க அம்மா எப்பவும் சூப்பர் so cute amma love you amma ❤❤❤❤❤அன்பு மகள் ராஜி

  • @kbssugan
    @kbssugan Год назад +6

    ❤❤mala akka sumathi akka acting super ❤😂😂😂😂

  • @kavitham9069
    @kavitham9069 Год назад +1

    குளிக்க சொல்லி திட்டியது ரொம்ப சூப்பர் மீரா அம்மா.😂😂😂😂😂😂

  • @GYM_motivation906
    @GYM_motivation906 Год назад +5

    தலைவி நாகரீக மாலா அக்கா சுமதி அக்கா ஜெயம் அம்மா பாக்கியம் அம்மா combo super ra irukku❤❤❤❤❤❤😍😍😍😍😍😘😘😘😘😘😘🤩🤩🤩🤩🤩

  • @Madhuraikaran143
    @Madhuraikaran143 Год назад +43

    திருமாங்கல்யம் அம்மா யாரெல்லாம் மிஸ் பன்றீங்க 😢

  • @muthukutty531
    @muthukutty531 Год назад +8

    Nagarigamala akka super voice❤❤😂😂😂

  • @kaliammalp4310
    @kaliammalp4310 Год назад +2

    அம்மா கணக்கம்பட்டி சாமி எனக்கு ரொம்ப பிடிக்குமா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MaharajanAruna-bx3mw
    @MaharajanAruna-bx3mw Год назад +18

    I love Meera amma❤❤❤❤

  • @harihariharasudhan7038
    @harihariharasudhan7038 Год назад +14

    நம்ம குடும்பம் அனைவருக்கும் காலை வணக்கம் அம்மா

  • @SivaramanT-vi7px
    @SivaramanT-vi7px Год назад +2

    நாகரிகமாலா அக்கா இதை விட பெரிய குடம் கிடைக்க வில்லையா சூப்பர் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் தங்கரெஜினா ❤❤❤❤❤❤

  • @sivitham9130
    @sivitham9130 Год назад +6

    பாக்கியா அம்மா பாவம் தினமும் ஒவ்வொரு பிரச்சனை....😢🤭😂😂❤️☺️

  • @வாயாடிபொன்னு

    ஐயோ 😂சிரிச்சு வயிறு வலிக்குது மாலா அக்கா❤

  • @sasibala1521
    @sasibala1521 Год назад

    Romba naal ku apparam neethu form la irukkura pola... Semma 😂😂😂😂

  • @VembuMurugaiyan
    @VembuMurugaiyan Год назад +1

    Super love you so much ❤❤❤❤❤❤all the best ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kasthurim1933
    @kasthurim1933 Год назад +8

    Meera amma family ku ❤❤❤❤ இனிய காலை வணக்கங்கள் ❤❤❤❤❤

  • @eswari4156
    @eswari4156 Год назад +2

    😂😂 சூப்பர் நாகரீக மாலா அக்கா சூப்பர் 😊😊

  • @MaharajanAruna-bx3mw
    @MaharajanAruna-bx3mw Год назад +14

    I love Meera ma.....❤❤❤

  • @jayamradhi4854
    @jayamradhi4854 Год назад +5

    Aiooo semma comedy Meera amma 😂😂😂small Anni..sumathi chlm Jaya Amma all ways ultimate tha nega elorum ❤🔥

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 Год назад +4

    உங்கள ரொம்ப பிடிக்கும் நாகரீக மாலா அக்கா நீங்க எப்பவுமே வீடியோ போடுங்க❤❤❤❤ மீரா அம்மா ❤❤

  • @sakthiammu6249
    @sakthiammu6249 Год назад +7

    7:46😂 Vera level Meera ma💥🖇️

  • @VembuMurugaiyan
    @VembuMurugaiyan Год назад +1

    Super ❤super ❤super❤veri nice Meera amma family nagaringa mala I love my mala sis❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr Год назад +2

    Meera Amma nagarigamala Akka Jaya Amma Sumathi Akka ❤❤❤❤❤❤❤vera leval ❤❤❤❤ entertainment ❤❤❤❤❤love you Meera Amma family

  • @omnamovenkatesaya7731
    @omnamovenkatesaya7731 Год назад +8

    Today Meera Amma and jaya sister all r sema comedy

  • @prathiksuriyakumaran4186
    @prathiksuriyakumaran4186 Год назад +3

    As usual ultimate amma
    All are very talented 😂😂

  • @AbiumNanum-od2yr
    @AbiumNanum-od2yr Год назад +4

    ஐயே அக்கா முடியல 😂😂😂😂😂

  • @mango_munch_family
    @mango_munch_family Год назад +5

    Nagariga mala Vera level😂😂😂

  • @gowthamisundararaj3534
    @gowthamisundararaj3534 Год назад +3

    ஸ்மால் அண்ணி entry சூப்பர்😂❤😊 உங்க வீடியோ வ paathukittae இருக்கணும் போல இருக்கு அம்மா... Love u Meera amma❤❤ love u all in this video ❤❤

  • @batchanoor2443
    @batchanoor2443 Год назад +8

    நாகரிக மாலா இன்று முதல் பாகுபலி மாலாவாக அழைக்கப்படுவார்.😂😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +30

    இன்னிக்கு தான் வியாழன் 😊😊😊😊போயிட்டு வாங்க சாமி கும்மிட 👍👍👍எங்களுக்காவும் வேண்டிக்கிங்க 😊😊😊❤

  • @NityaSatish-t5c
    @NityaSatish-t5c Год назад +2

    😂😂😅 very funny 😂🤣 super mala amma Jaya amma sumathi and all kovai Meera amma family today you all were too entertaining guys ❤ and Meera amma you are always the best ❤❤❤

  • @vickysaravanan
    @vickysaravanan Год назад +1

    ❤❤😂😂meera Amma super nagareega mala sister love you your family God bless you ❤❤❤

  • @venkateshsuba1117
    @venkateshsuba1117 Год назад +2

    அம்மா இன்று எனது பிறந்த நாள் அம்மா உங்களுடய ஆசீர்வாதம் எனக்கு என்றைக்கும் வேண்டும் அம்மா 🙏🙏🙏🥰🥰😊😊

  • @Mahi1h0
    @Mahi1h0 Год назад +5

    3:39 வண்டில வந்தவர் உண்மையிலே சண்டை என்று வண்டியை நிப்பாட்டி விட்டார்😂😂😂😂

  • @dharani4742
    @dharani4742 Год назад +2

    Aahhhaa Naagareega mala ungala adichikka aale illa semma semma neenga vera level 😅😊😂😂🎉🎉❤❤

  • @PriyaPriya-c1g
    @PriyaPriya-c1g Год назад +1

    My mala beautie 😂😂😂super

  • @bamaayyammal1970
    @bamaayyammal1970 Год назад +1

    அம்மா நா நிறைமாத கர்பிணி மா சுகபிரசவம் ஆகுமனு வேண்டி கோங்கமா 🙏🙏🙏🙏

  • @AbiNath-o1y
    @AbiNath-o1y Год назад +4

    ஐயோ 😂 சிரிப்ப அடக்கமுடியல 😂😅 நாகரிகமாலா பாக்கியம் அம்மா காமெடி சூப்பர் 😂😂
    பாக்கியம் அம்மா சொல்வது எல்லாம் உண்மை show மாதிரி வீடியோ போடுங்க நீங்க நடுவராகவும் நாகரிக அக்கா நீதி கேக்ற மாரி பண்ணி போடுங்க

  • @jacikakaveri352
    @jacikakaveri352 Год назад +2

    Vera level sema❤😂😂😅

  • @nandhinimail16
    @nandhinimail16 Год назад +2

    En chellam maaala akka vanta ellla
    Mummy aunty solrathuthaaan ultimate maaala

  • @priyaabi9907
    @priyaabi9907 Год назад +2

    Mala akka neenga vera level😂😂😂

  • @susila7508
    @susila7508 Год назад +3

    உங்கே எல்லருக்கு நண்றி எங்கலே சிரிக்கே வக்கே நீங்கே ரெம்பே கஸ்டம் படுரிங்கே நண்றி அனைவருக்கு மாலாஅக்கா❤❤❤❤❤i love u❤❤❤

  • @sasimalarselvan4983
    @sasimalarselvan4983 Год назад +1

    Super video meera amma ❤ mala akka ❤ jaya amma❤ sumathi akka❤ ❤❤❤❤❤

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Год назад +4

    சுமதி நாகரிகமாலா ஒன்றுமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அழகோ அழகு

  • @Kavikaviya-i1g
    @Kavikaviya-i1g Год назад +2

    Super amma semma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @mdakb9750
    @mdakb9750 Год назад +1

    நாகரிகமாலா அக்காவும் சுமதி அக்காவும் சேர்ந்தாலும் காமெடி வேற லெவல்

  • @kalpanamurali8032
    @kalpanamurali8032 Год назад +2

    Bagiyam Amma ur very good and talent nagaregamala performance super 👌🏾😅😅

  • @mahalimgam5530
    @mahalimgam5530 Год назад +6

    உங்க குடும்பத்துல எங்க கவலை எல்லாம் மறந்துநாங்களும் ஒரு நாள் வந்து தங்க வேண்டும் அம்மா

  • @HariniHarini-zm8fj
    @HariniHarini-zm8fj Год назад +1

    இந்த வீடியோல தான் நாகரீகமாலா அக்காக்கு மீரா அம்மா சப்போர்ட பன்னி இருக்காங்க சூப்பர் வீடியோ

  • @sivitham9130
    @sivitham9130 Год назад +1

    Super Amma...🤭😂😂02:22....Ithu Kodo...😂🤣🤣🤗 Mala Akka Sumathi Akka Super 🤭😂☺️❤️

  • @jeevithajeevitha9496
    @jeevithajeevitha9496 Год назад +4

    Nagarikemala akka acting super

  • @batchanoor2443
    @batchanoor2443 Год назад +1

    யாருமா இது அது மஞ்சள் புடவை புது வரவு சரியான அடி வாங்குது.😂😂😂

  • @rajakarthick9493
    @rajakarthick9493 Год назад +4

    நாகரிக மாலா அக்கா சூப்பர் ❤

  • @madhank7039
    @madhank7039 6 месяцев назад

    மாலா செல்லம் தண்ணி டிரம் ரொம்ப குட்டியா இருக்கு இதுல தண்ணி பத்தாது சூப்பர் 😂😂😂😂❤❤❤❤❤❤

  • @SavithriRaja-l5l
    @SavithriRaja-l5l Год назад +14

    மீரா அம்மா குடும்பத்துக்கு அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  • @tharmilasivakaran9528
    @tharmilasivakaran9528 Год назад +1

    😂 unkaly pakkave santhosama erukku

  • @HarshanHarshath-ok4gt
    @HarshanHarshath-ok4gt Год назад

    நாகரீகமாலா. அக்கா. உங்கள நேர்ல பார்கனு. அக்கா.💕💕💕💕உங்கள பாத்தலே. என்னோட கவலை மறந்து. சிரிப்பே.

  • @priyakarthickpriyakarthick8232
    @priyakarthickpriyakarthick8232 Год назад +9

    எங்க தலைவி நாகரிக மாலா வாழ்க

  • @suryaprakash4192
    @suryaprakash4192 Год назад

    மிகவும் ரசித்து சிரிச்ச video அதுவும் சண்டை காட்சி செம்ம 😂😂😂😂😂

  • @PapithaPapi-u6r
    @PapithaPapi-u6r Год назад +1

    N nagarika mala akka super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SanjayDharani-pq6ms
    @SanjayDharani-pq6ms Год назад

    Semma yallarum nalla pannurenga😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vampirebliss7363
    @vampirebliss7363 Год назад +1

    நகரிகமலா தலைவி என் இரத்தமே என் உயிர் என் அன்பே.....செல்லம் என்று அவள் அழைத்த விதம்....தங்கத்தலைவி வாழ்க🎉❤🎉❤🎉❤

  • @divya_vlogs_32
    @divya_vlogs_32 Год назад +6

    Nagarigamala Akka Fans Here❤

  • @radharadhapandi5621
    @radharadhapandi5621 Год назад +2

    அருமையான பதிவு 😂😂😂

  • @pugalsimran8941
    @pugalsimran8941 Год назад +1

    சுமதி அக்கா நடிப்பு வேற லெவல்

  • @jayapriya7089
    @jayapriya7089 Год назад +2

    நாகரீக மாலா அக்கா ❤ மீரா அம்மா ❤