Meenam 2025 Love Life | Meenam 2025 Characteristics | Bakthi Connect

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • This video provides 2025 predictions for the Meenam (Pisces) zodiac sign. Uncover insights into your love life, relationships, and defining personality traits. Learn how planetary movements will shape your emotions, compatibility, and opportunities for personal and spiritual growth throughout the year. Perfect for Meenam natives seeking astrological guidance for 2025.
    Meenam 2025 Love Life | Meenam 2025 Characteristics | Bakthi Connect
    #meenam #meenam2025 #bakthiconnect #meenamrasipalan #meenamcharacter #rasipalan

Комментарии • 559

  • @KLatha-KKL
    @KLatha-KKL Месяц назад +162

    மற்றவர்களின் கமன்ட்ஸ் படிக்கும் பொழுது என்னை போலவே நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது😂😂😂

    • @chandranv7930
      @chandranv7930 29 дней назад

      ஆமா 😒

    • @mehrinbenz
      @mehrinbenz 28 дней назад

      Aama

    • @funcraftsvlogs8864
      @funcraftsvlogs8864 27 дней назад

      Yes nanu Meena rasi than pothu intha life

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 27 дней назад +2

      My ,husband,meena rasi,2022 la erundu,why? July 15 2021 la erundae my husband gives many pains to me.1-1 day,he give one,one problem to me.
      Naa,kumba raasi

    • @JaikanthJai-j1p
      @JaikanthJai-j1p 22 дня назад

      😅😅😅😅😅❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Месяц назад +107

    உண்மை நீங்கள சொல்வது உண்மை.👍👍🙏

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn Месяц назад +230

    உண்மைதான் ஐயா நீங்க சொன்னது உண்மைதான் மீன ராசியில் பிறந்த எதுவுமே கிடைக்க மாட்டேங்குது வாழ்க்கையே தனிமைதான்

  • @mr-gq7jg
    @mr-gq7jg Месяц назад +84

    என் வாழ்க்கையில் நூத்துக்கு நூறு உண்மையாக இருக்கிறது ஐயா சொன்ன அனைத்தும் மிக்க நன்றி ஐயா

  • @vimalapararajasingam3923
    @vimalapararajasingam3923 Месяц назад +143

    காரணமின்றி வெறுப்பவர்கள் தான் அதிகம்

  • @dhanyashree9327
    @dhanyashree9327 Месяц назад +131

    உண்மை அய்யா தெய்வமே தெய்வமே என்ன சொல்லறது எங்க மீனாராசி பொழப்பு நாயோட கேவலமா இருக்கு 😭😭

    • @revathiriya9954
      @revathiriya9954 Месяц назад +2

      Ipti tha ippo varai my life avaru solra mathiri poguthu😔

    • @prabhuswasthik9145
      @prabhuswasthik9145 Месяц назад +2

      yes 1000% true....vangatha adi kidaiyathu...Expect care and kindness

    • @DhanalakshmiS-d9g
      @DhanalakshmiS-d9g Месяц назад +1

      😂😂😂

    • @rajinidiva26
      @rajinidiva26 Месяц назад

      Ayya nanum meena raasitha ninga solrathu crt tha papom 2025 la nalathu nadakuthanu elarayum nambidra pasam vachidra emathidraga 😭😭😭😭😭😭

    • @maltaminfoz
      @maltaminfoz 23 дня назад

      😂😂

  • @Chithra-c8t
    @Chithra-c8t Месяц назад +63

    பாசம்காசுஇரண்டும்கிடைக்காதமீனம்ராசிரேவதிநட்சதிரம்பாவம்இந்தராசியில்பிறக்கூடாது

    • @EswaraMoorthy-j9z
      @EswaraMoorthy-j9z 27 дней назад

      என்ன செய்வது நாமாக பிறக்க வில்லை

    • @varshni5462
      @varshni5462 27 дней назад +5

      நூற்றுக்கு நூறு உண்மைதான் நானும் மீன ராசி ரேவதி நட்சத்திரம்

    • @anandrajpunniyanathan2871
      @anandrajpunniyanathan2871 26 дней назад

      உண்மை 😢

    • @SasiTevarajan
      @SasiTevarajan 24 дня назад

      Amaga💯

    • @bhuvanaeswari3521
      @bhuvanaeswari3521 24 дня назад +1

      நானும் மீன ராசி, ரேவதி நட்சத்திரம் உண்மைதான்

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 Месяц назад +54

    200 விகிதம் கொடுக்கலாம். இந்த ராசியை ராசி மண்டலத்தில் இருந்தே எடுத்து விட்டால் இனிமேலாவது யாரும் பிறவாதிருப்பார்கள்.

  • @renurenu9238
    @renurenu9238 Месяц назад +51

    Yes meena rasi karangaluku anbu kidaikalai

  • @secretteastycook5618
    @secretteastycook5618 Месяц назад +20

    ஐயா தேவன் வார்த்தைகள்.,பரிசுத்தமாக இருக்கோம். ஐயா!!!
    அருமை, அருமை உண்மை நன்றிகள்..... 🙏🙏🙏

  • @NeelakandanNeela-c5m
    @NeelakandanNeela-c5m 27 дней назад +11

    நூத்துக்கு நூறு உண்மையான சம்பவம் இது வந்து எங்க வாழ்க்கையில நாங்க வெளிய சொல்ல முடியாத தவிச்சிட்டு இருக்கேன் வாழ்க்கை ஆனா நீங்க வெளிச்சம் போட்டு சொல்லிட்டீங்க அவனை உண்மைதான் அதுல எந்த சாத்தியமும் இருக்கு ஆனா எதுவுமே புரியல நீங்க சொன்ன அத்தனையும் உண்மை உண்மையை வந்து எங்களால சொல்லவே முடியல ரொம்ப நன்றிங்க ஐயா

  • @parameshashok3119
    @parameshashok3119 Месяц назад +31

    சாமி எங்க சாமி இருக்க... அப்டியே உண்மையை நீ மட்டும் தான்யா தெளிவா சொல்லிருக்கீங்க...❤

  • @mariyasamyilias784
    @mariyasamyilias784 Месяц назад +26

    நீங்கள் சொல்வதில் எனக்கு அதிகம் பொருத்தம் உள்ளது நன்றி ஐயா நன்றி மேடம் மீனத்துக்கு இன்னும் விளக்கமாக கொடுத்தாள் இந்தாண்டு பலன் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @srihari_uchiha_7
    @srihari_uchiha_7 Месяц назад +35

    Na Meenam rasi tha.chinna vaisula irruthu udal kodukum valli ya Veda.manam kodutha Valli tha athigam 🙂☺️Vara Kalam mavuthu konjo mana nemathi kadaketum 🙏🏻🛐 om namah shivaya 💗

    • @VJayanthi-iw3jf
      @VJayanthi-iw3jf Месяц назад +1

      Same me also

    • @syr1671
      @syr1671 Месяц назад +1

      Adhey dhan @srihari meenam romba paavam 😢

    • @prabhuswasthik9145
      @prabhuswasthik9145 Месяц назад +1

      Meena rasi adi vangatha allu yarum kidaiyathu pola

    • @selvenisha5558
      @selvenisha5558 Месяц назад +1

      Sorry to say. Vaipea ille.

  • @ManiJohnson-oi4cz
    @ManiJohnson-oi4cz 29 дней назад +11

    Correct ah sollitinga en lifela natakkuratha sir 100%

  • @Govinthan-nt6dd
    @Govinthan-nt6dd 12 дней назад +3

    Super ❤

  • @suganyaveeramani17
    @suganyaveeramani17 Месяц назад +21

    100% correct. Sir kooda More conversations, podunga plz

  • @prasannapriyaperumal
    @prasannapriyaperumal Месяц назад +12

    ஐயா சொன்ன எல்லாமே உண்மைதான்.... என் வாழ்க்கை இப்படித்தான் போகுது.... 🥹

  • @saseekalarevi3737
    @saseekalarevi3737 25 дней назад +7

    I am meena rasi revathi.but my life very happy anything I need ezey I get.

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 Месяц назад +6

    நீங்க சொல்வது 100%உண்மை ங்க அய்யா. என் மருமகள் மீனராசி. 🙏

  • @Selva2024a
    @Selva2024a 24 дня назад +5

    Guys am also meenam. It happens to everyone dont fedup cheerup and live happily till your end

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas Месяц назад +42

    எல்லாரும் இருந்தும் வாழ்க்கை பூராவும் தனிமைதான் வாழ்க்கை யே வெறுத்து போய் விட்டது மனம் விட்டு பேசுவதற்கு யாரும் இல்லை

    • @shanthinishanthini3386
      @shanthinishanthini3386 27 дней назад

      @@KalyaniNambidas 100% True .Saga thairiyam illama nadaipinama valnthuttu irrukom.

    • @thiru7964
      @thiru7964 26 дней назад

      Na sollura mathiri seinga unga santhosham magizhchi ellaam irrukkum
      Ungalukku pidicha kadavul kitta saranagathi adainga
      Pidicha kadavul kitta neenga mattum Enakku pothum eppavumey naa ungalaiye ninaithu aanmeega vaazhkkai vazhanum appadi solli kadavulai vendunga kadavulaiyeh ninainaga kadavul pearaiye manathaara sollunga appuram sollunga eppadi irrukkunnu

    • @KalyaniNambidas
      @KalyaniNambidas 26 дней назад

      @@thiru7964 இப்ப அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன் நிறைய மாற்றங்கள் தெரிகிறது ஆனாலும் இந்த துரோகிகளை நினைத்தால் தூக்கம் வர மாட்டேங்குது

    • @newsivamalar6756
      @newsivamalar6756 17 дней назад

      All so me😢

  • @hemathana4008
    @hemathana4008 Месяц назад +12

    💯 உண்மை தான் ஐயா

    • @EswaraMoorthy-j9z
      @EswaraMoorthy-j9z 27 дней назад

      வாய் இருந்தும் ஊமை... கண்ணிருந்தும் குருடன்

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r Месяц назад +5

    100% unmai ayya. Miga sirapaana karuthu. Mikka nandri ayya. 🌺🌺🌺🙏🙏🙏

  • @SriRam-jr8qt
    @SriRam-jr8qt Месяц назад +10

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா

  • @shylajashylu3644
    @shylajashylu3644 Месяц назад +18

    Ummai

  • @SaravanaPriya-k7v
    @SaravanaPriya-k7v 29 дней назад +17

    நானும் இரண்டு மாதம் ரூம சாத்தேன் உள்ளே தான் இருந்தேன் அவ்வளவு ஒரு மன கஷ்ட அழுது அழுது அழுது அழுது பா முடிந்துவிட்டது ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @JanakiJanakioman
    @JanakiJanakioman Месяц назад +9

    நீங்கள் சொல்லும் வார்த்தை அனைத்தும் உண்மை ஐயா

  • @lavanyadevi8157
    @lavanyadevi8157 Месяц назад +15

    சரியா க சொல்லு ரிங்க ஐயா அத்தனையும் உண்மை ஐயா 👌👌😂

  • @santhysangaransanthy1883
    @santhysangaransanthy1883 Месяц назад +26

    நூத்துக்கு நூறு உண்மையா நீங்க சொல்ற ஒரு ஒரு வார்த்தையும் என் நெஞ்சே வலிக்குது🥺😔

  • @prithivraj5560
    @prithivraj5560 Месяц назад +5

    உன்மை தான் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthisiva4397
    @sakthisiva4397 25 дней назад +2

    அய்யா தங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மையே.மிக்க நன்றி ஐயா 🙏

  • @VasanthaBharathi
    @VasanthaBharathi 29 дней назад +2

    💯 True sir,it's really happened in my life...

  • @thiru7964
    @thiru7964 26 дней назад +5

    Ellaa meena rasi anbargalukkum vanakkam.
    Na sollura mathiri seinga unga santhosham magizhchi ellaam irrukkum
    Ungalukku pidicha kadavul kitta saranagathi adainga
    Pidicha kadavul kitta neenga mattum Enakku pothum eppavumey naa ungalaiye ninaithu aanmeega vaazhkkai vazhanum appadi solli kadavulai vendunga kadavulaiyeh ninainaga kadavul pearaiye manathaara sollunga appuram sollunga eppadi irrukkunnu

  • @saravanansaro7406
    @saravanansaro7406 24 дня назад +3

    100% correct ayya

  • @sagunthaladevi-g9k
    @sagunthaladevi-g9k Месяц назад +3

    🙏🙏🙏 ஐயா நன்றி ஐயா நீங்க கூறும் அனைத்தும் உண்மை 🙏

  • @Revathi-qm5ww
    @Revathi-qm5ww Месяц назад +15

    Iya Sami super hapadeya correct 💯💯 solarega....

    • @vfgaming2007
      @vfgaming2007 Месяц назад

      Akka neenga revathi natchatirama 😂😂😂

    • @Revathi-qm5ww
      @Revathi-qm5ww 26 дней назад

      Ss ama papa​@@vfgaming2007

    • @Revathi-qm5ww
      @Revathi-qm5ww 26 дней назад +1

      Neym meenam raseya
      ​@@vfgaming2007

  • @HariSankari-e3e
    @HariSankari-e3e Месяц назад +63

    Don't portray too much... I can agree that we give love too much but we suffered that they were using it and we mad, that we did not know anything about that

  • @ManjuI-gh9uj
    @ManjuI-gh9uj 14 дней назад +1

    Correct ta sonniga sir 💐💐

  • @DivyaT-p2g
    @DivyaT-p2g 23 дня назад +4

    💯 correct En life ipdi than iruku 😢

  • @Achamputhur-ris
    @Achamputhur-ris 22 дня назад +2

    Rompave unmai 💯👍🏻

  • @ArathiAmmu-e1t
    @ArathiAmmu-e1t 10 дней назад +1

    Yellorum irunthum unmaiyavey anaathaiyaa iruken,neenga solrathu anaithum enaku poruthuthu,😭😭

  • @chandralegav4214
    @chandralegav4214 Месяц назад +11

    என் வாழ்க்கையை என் கூடவே இருந்து பார்த்த மாதிரி எல்லா உண்மையையும் சொல்லிட்டீங்க ஐயா.இனிமேலாவது நான் நலமுடன் இருக்க வேண்டும் ஐயா

  • @ellamnanmaikeh
    @ellamnanmaikeh Месяц назад +24

    Yaaru sir neenga 💯 so accurate. அய்யா தொடர்பு கொள்ள வேண்டும் தொலைபேசி எண் வேண்டும்???

  • @sivadevi1614
    @sivadevi1614 Месяц назад +7

    உண்மை ஐயா 💯💯💯 இப்படி தான் இருக்கு 🙏

  • @sasikalaramesh5630
    @sasikalaramesh5630 26 дней назад +2

    Super sema ayya elame correct😢🎉

  • @sakthivel3019
    @sakthivel3019 29 дней назад +11

    அய்யா நீங்க சொன்னது. ரொம்ப ரொம்ப சரியான. வார்த்தை. எனக்கு மீனம் ராசி ரேவதி நச்சத்திரம். ஏனோட வயசு. 29முடிய போகுது. ஆன என் வாழ்க்கை இல நடந்த. உண்மைய சொன்னிங்க

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Месяц назад +4

    உண்மைதான் 💯 ஐயா ❤❤😢😢

  • @rkchannel9148
    @rkchannel9148 25 дней назад +2

    100000.....உண்மை....🎉🎉🎉😢😢😢😢😢

  • @siluvaisiluvai2883
    @siluvaisiluvai2883 Месяц назад +8

    Enaku Anbu na Anbu vambu na vambu😂💯 correct iyaa

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 24 дня назад +2

    Super iyya vvvv correct 💯

  • @hashihashi4041
    @hashihashi4041 29 дней назад +5

    Meena rasi.. rompa paavam ayya... Naanum Meena rasi, rewathi natchathiram...

  • @srinivasanjainhousing1762
    @srinivasanjainhousing1762 17 дней назад +1

    correct correct sir

  • @SaroSaro-dv6pv
    @SaroSaro-dv6pv 21 день назад +2

    Yes hiya iam meena rasi true

  • @santhiyasanthiya9104
    @santhiyasanthiya9104 Месяц назад +6

    Correct ah.. Solring

  • @SanthiraDevi
    @SanthiraDevi 29 дней назад +3

    Yes very true.thank you sir.

  • @tccharankumar5522
    @tccharankumar5522 Месяц назад +3

    Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu

  • @veerasundar2772
    @veerasundar2772 27 дней назад +2

    ஐயா சொன்னது அனைத்தும் உண்மை நன்றி ஐயா

  • @rajesesvari19
    @rajesesvari19 25 дней назад +2

    Nantri Ayya

  • @soullandmusic8285
    @soullandmusic8285 26 дней назад +3

    100%yes. Anbai kaati emaathraanga 😢😢😢

  • @Riya-bz6qv
    @Riya-bz6qv 29 дней назад +2

    Ennai paththi sonna madhiri iruku 100/💯😢😢

  • @manonmanigokulakannan3499
    @manonmanigokulakannan3499 24 дня назад +1

    உண்மை தான் ஜயா 100%

  • @KalaivaniKalaivani-f5n
    @KalaivaniKalaivani-f5n Месяц назад +4

    Super, unmai

  • @deepavairavel
    @deepavairavel Месяц назад +2

    Unmaiya solringa ayya❤❤

  • @akrhhmsgajen9
    @akrhhmsgajen9 29 дней назад +2

    Thanks for sharing information

  • @Santha-uq3eq
    @Santha-uq3eq Месяц назад +12

    உண்மை நீங்க சொல்றது ❤🎉

  • @balasubramaniambalasubrama6682
    @balasubramaniambalasubrama6682 7 дней назад

    100 சதவீதம் உண்மை ஐயா மிகவும் நன்றி ஐயா ❤❤❤😊😊😊😊😊

  • @malarvizhi8375
    @malarvizhi8375 25 дней назад +1

    அருமையானா தகவல் அய்யா

  • @ChithraRamaiyan
    @ChithraRamaiyan Месяц назад +3

    Dheivme 💯 percentage unmai.... Revathi natchathiram Meena rasi...😢😢😢chithra

  • @Kishoreara-nf8zi
    @Kishoreara-nf8zi Месяц назад +13

    Iyaa நா மீனா ராசி தான் நீங்க சொல்லவது போல் நா இருக்கேன் நா ஒரு பெண் ஐயா யார் மீது அதிக அன்பு வைக்க கூடாது 🙏🙏

    • @VijayVijay-qh7el
      @VijayVijay-qh7el Месяц назад

      Vacha nakkittu poiduthu 😂 ssrkkiram easya kalati vitruvaanga

    • @KLatha-KKL
      @KLatha-KKL Месяц назад

      Im 50yrsyears old. Still single. Young age love failure so, still can't think about others😂😂😂

    • @Moulisha_priety26
      @Moulisha_priety26 Месяц назад

      💯

    • @Moulisha_priety26
      @Moulisha_priety26 Месяц назад +2

      நீங்கள் சொல்வது உண்மைதான்.. மீன ராசிக்காரர்கள் யார் மீது அன்பு வைத்தாலும் ஏமாற்றம் தான் மிச்சம்

    • @KalyaniNambidas
      @KalyaniNambidas Месяц назад

      ​@Moulisha_priety26 கூட பிறந்தவர்கள் கூட ஏமாற்றுபவர்கள் 😢

  • @UdayajulieUdayajulie
    @UdayajulieUdayajulie 29 дней назад +2

    Yes me meena rashi same that happened my life sir

  • @மணம்மண்-மணர
    @மணம்மண்-மணர 21 день назад +1

    உண்மை தான் சார்

  • @user-nithishkumar
    @user-nithishkumar Месяц назад +5

    ❤😢உறுப்புடாம இருக்கேன் 2:30

  • @SaravanSaravandevi
    @SaravanSaravandevi 12 дней назад

    Excellent absolutely correct. Sister.

  • @nishasky9583
    @nishasky9583 25 дней назад +1

    Sir Paranjath ellam sathyam nanni 🙏

  • @priyankakrishnan8396
    @priyankakrishnan8396 5 дней назад

    Well said 💯

  • @santhoshsangeetha7470
    @santhoshsangeetha7470 5 дней назад +1

    அய்யா நீங்க சொன்ன சரிதா அய்யா நான் படாத கஷ்டம் பட்டேன் அதுவும் எங்க ரெண்டு பேருக்கும் மீனம் தான் என்னுடைய கனவரும் ரொம்ப கஷ்டப்பாட்டாரு எது வந்தாலும் ரெண்டு பேரு அனுபவிக்ரோம்

  • @jeyanthijeyanthi5862
    @jeyanthijeyanthi5862 15 дней назад

    💯சதவீதம் உண்மை

  • @SanthoshRathi-g7n
    @SanthoshRathi-g7n 28 дней назад +1

    உண்மை sir வாழ்க்கையில் தனிமை 💯🤲இறைவா

  • @Shalushalu-t3n
    @Shalushalu-t3n Месяц назад +9

    தாத்தா நீங்க சொன்னடு உண்மை தாத்தா லவ் லா 100 உண்மை தாத்தா டக்ஸ் தாத்தா

  • @muneeswarirameshmuneeswari207
    @muneeswarirameshmuneeswari207 24 дня назад +1

    Deivame engaiyo poitinga 💯 correct

  • @thuvaragaparameswaran1239
    @thuvaragaparameswaran1239 17 дней назад

    உண்மை தான் ஐயா
    நன்றி 😍❤️

  • @MariMuthu-j2v
    @MariMuthu-j2v 14 дней назад

    Correct iyya❤

  • @suryaimages7356
    @suryaimages7356 24 дня назад +2

    தொகுப்பாளினி மிக அழகு...நானும் மீன ராசி தான் ரேவதி நட்சத்திரம்

  • @S.vijayakumarKumar
    @S.vijayakumarKumar 14 дней назад

    Arumaiayya

  • @Ccave880
    @Ccave880 24 дня назад +1

    200% true meenam revathi 😂😂

  • @sritharsrithar-vd3uh
    @sritharsrithar-vd3uh 26 дней назад +1

    நானும் மீன ராசி தான் செந்தில் ஆண்டவரை திருச்செந்தூர் வணங்குங்கள் அனைத்தும் நன்மையை சேரும் நமது ராசிக்கு உதவும் தெய்வம் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் ஆவார் மற்றும் கால சம்ஹார மூர்த்தி வழிபடுங்கள் துன்பத்தில் இருந்து விடுபடுங்கள் நான் கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ற பரவால்ல❤

  • @BSumathi-i5v
    @BSumathi-i5v 29 дней назад

    💯💯💯💯unmai iya ❤❤❤

  • @saravanantamilcs397
    @saravanantamilcs397 Месяц назад +1

    Yes ஐயா சொன்னது எல்லாம் correct

  • @MuthuSuba-f6n
    @MuthuSuba-f6n 21 день назад

    Correct thaanga iya

  • @Makarthik6060
    @Makarthik6060 29 дней назад +1

    உண்மை..

  • @tamiltamil3503
    @tamiltamil3503 18 дней назад

    crct அய்யா....நீங்க சொன்னது எல்லாமே எனக்கும் தான்😢...family,amma, husband, lover...apdinu ellaame 100 ku 💯 உண்மை

  • @selvanayakiselva2157
    @selvanayakiselva2157 Месяц назад +3

    Very true iyya

  • @saravanansaravanan6290
    @saravanansaravanan6290 Месяц назад +1

    உண்மை அய்யா 🙏🙏

  • @shalinisekar4323
    @shalinisekar4323 Месяц назад +1

    Unmaithan💯

  • @sarangs5481
    @sarangs5481 Месяц назад +4

    உண்மை

  • @saraswathysa8447
    @saraswathysa8447 19 дней назад

    நன்றி ஐயா அனைத்தும் உண்மை

  • @Nadi1960R
    @Nadi1960R 18 дней назад

    நீங்க சொன்னது 100% உண்மைதான், இத கேட்க்கும்போது எவ்வளவு சிரிப்பு வருதோ அதைவிட அதிக அடக்க முடியாம கண்ல இருந்து கண்ணீர் வருது , சுத்திஆயிரம் பேர் இருந்தாலும் தனிமை மட்டுமே நிரந்தரம்

  • @Saranyamuthukumar-c9y
    @Saranyamuthukumar-c9y 19 дней назад

    Yes 💯 correct

  • @DevakiKrishnan-p9o
    @DevakiKrishnan-p9o 23 дня назад

    உண்மை ஐயா நன்றி