சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு ஆனாலும் சிரிக்காத நாளில்லை மீரா குடும்பத்தாரின் நகைச்சுவையினால். சிரிக்க வைக்கும் என் உயிர் தோழிகளுக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள்❤😊❤
Ama amma enku marriage augi 4 years auchi but enku baby illa anth feeling roomba eruku amma 😭😭😭😭😭😭😭😭but Meera amma family la unka vedio pathu than Naa konjum happy eruka amma❤❤❤
@@PavithraRajesh-rs9gmகவலைபடாதே மகளே வெகு சீக்கிரமாகவே உனக்கு லட்டு லட்டா பிள்ளைகள் பிறப்பார்கள் மனதை எப்போதும் பாஸ்டிவ் வாகவே வைத்திரு உனக்கு என் ஆசிர்வதங்கள் மகளே 😊🙌🙌😊🌹
மீரா அம்மா அவ்ளோ யோசிச்சி....நிறைய வேலைக்கு நடுவில் நமக்காக வீடியோ போட்டு சந்தோஷ படுத்தும் மீரா அம்மா எப்போதுமே நல்லருகணும்❤❤❤❤❤😊😊😊😊😊இன்னிக்கு வீடியோ வேற லெவல் அம்மா😂😂😂
சீரியல் சினிமாவிலும் கூட இப்படி comedy இருந்திருக்காது 💞💯 Best team work 💯 வாழ்த்துக்கள் 🙏🏻என்றென்றும் வாழ்க பல்லாண்டு 😍வளர்க வளமுடன் நலமுடன் 👏🤝🥳🎊💞💜❤️🌹💕🥰💙💟🌷
அம்மாக்களின் காமெடி எவுளோ பணம் குடுத்தாலும் கிடைக்காது.... சூப்பர் அம்மாக்கள்... என்றும் இறைவன் அருளால் நன்றாக இருக்க.. இறைவனை என் சார்பாக வேண்டிகிறன்...🙏
❤❤❤😅😅😅😅 மீரா அம்மா❤❤ நாகரிக மாலா அண்ணி ஜெயம்மா அமுதா அம்மா இவர்களின் நடிப்பு சூப்பர் இன்றைய நாள் வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் மீரா அம்மாவாழ்த்துக்கள்🥰🥰🥰⚘⚘⚘💖💖💖💖💖👍👍👍👌👌👌
நாகரிக மாலா வெற லெவன் ❤❤😂😂 செய்து அம்மா ❤❤❤❤👌எங்களை சிரிக்க வைக்கும் உங்கள் சிந்தனை க்கு என்னுடைய பாசமான வாழ்த்துக்கள் உங்களால் மட்டுமே இப்படியெல்லாம் சிந்திக்க முடியும் 🌹🌹🌹👍👍👌👌❤❤
உங்க வீடியோ பார்த்தா தினமும் பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதே மாதிரி அதை வந்து இப்ப வீடியோ எடுத்து போடுறீங்க ரொம்ப நல்லா இருக்கு இவ்ளோ பெரிய வயசுலயும் அதை எல்லாம் மக்களுக்காக நல்ல மகிழ்ச்சியான ஒரு நல்ல வீடியோ எடுத்து தன்னைத்தானே தாழ்த்திக் கிட்டு இப்படி எல்லாம் வீடியோ எடுத்து போடுறீங்க ரொம்ப நன்றி நல்லதா நினைக்கிறவங்களுக்கு நல்லதுதான் நடக்கும் கெட்டது நினைக்கிறவங்களுக்கு கெடுதல் தான் நடக்கும் நீங்க எல்லாமே நல்லதா நினைக்கிறீங்க அதனால உங்களுக்கு இன்னும் மேலும் மேலும் நீங்க நல்லா இருக்கணும்
தலைவி நாகரிக மாலா காமெடி வேற லெவல் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது இன்னைக்கு வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் மீரா அம்மா நீங்களும் வேற வேற லெவல் தலைவி உங்க கடை பெயர் சூப்பர். மீரா அம்மா உங்க பேச்சு கேட்டுகிட்டே இருக்கனும் அம்மா உங்கல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா love you Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் அன்பு மகள்
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு ஆனாலும் சிரிக்காத நாளில்லை மீரா குடும்பத்தாரின் நகைச்சுவையினால். சிரிக்க வைக்கும் என் உயிர் தோழிகளுக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள்❤😊❤
👍
@@Balasaraswathi.😊
Ama amma enku marriage augi 4 years auchi but enku baby illa anth feeling roomba eruku amma 😭😭😭😭😭😭😭😭but Meera amma family la unka vedio pathu than Naa konjum happy eruka amma❤❤❤
@@PavithraRajesh-rs9gmகவலைபடாதே மகளே வெகு சீக்கிரமாகவே உனக்கு லட்டு லட்டா பிள்ளைகள் பிறப்பார்கள் மனதை எப்போதும் பாஸ்டிவ் வாகவே வைத்திரு உனக்கு என் ஆசிர்வதங்கள் மகளே 😊🙌🙌😊🌹
@@PavithraRajesh-rs9gm மருத்துவம் வழியாக கூட நீங்க முயற்சி பண்ணலாம் சகோதரி.கவலைபடவேண்டாமே
பீகியம் பிஞ்சர் கடை... வேற லெவல் அம்மா...🤭😂😂மாலா அக்கா சூப்பர் 👌🏻🤭😂😂🥰❤️
நாகரீக மாலா அக்கா❤❤ ❤❤ உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂
வண்டி யை பார்த்ததும் வாய் விட்டு வேகமாக சிரித்து விட்டேன் மீரா அம்மா சூப்பர்🎉🎉🎉🎉😁😁😁😁
கவலை எல்லாம் மறந்து வாய் விட்டு சிரிப்பு வருகிறது வாழ்த்துக்கள் அம்மா
மனம் நிறைய கவலை இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்து மெய் மறந்து சிரித்து விட்டேன் அம்மா.... எங்க சங்க தலைவி நாகரிகமாலா வாழ்க ❤❤❤
பிஞ்சர் கடை காமெடி செம வயிறு வலிக்குது சிரிச்சு😂😂😂😂😂😂
அம்மா தாயே நீங்கள் உங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட நாள் வாழவேண்டும் ❤❤❤❤❤❤
மீரா அம்மா vera leval comedy மா super 😂😂😂😂 comedy star மாலா அம்மா வாழ்க ❤❤🎉 தலைவி மாலா அம்மா வோட comedy ku யாரெல்லாம் அடிமை 🎉🎉❤❤ love you family ❤❤
ஆரம்பமே எங்கள் தலைவி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க
ஜ லவ் மீரா அம்மா குடும்பம் ❤❤❤
அம்மா நீங்க உங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட நாள் வாழ வேண்டும் ❤
சின்ன அண்ணி யோட ஓர்க்ஷாப் மிகவும் அருமை அம்மா ஜெயா அம்மா நடிப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா
Hahaha வண்டிய பார்த்ததும் வாய் விட்டு சத்தமா சிரிச்சுட்டேன்......nice
Super amma
😆😆பருப்பு கடையிர மத்தாட்டோ மொகரைய வச்சுக்கிட்டு....😂😂😂😂வேர லெவல் மீரா அம்மா....😍❤❤
மீரா அம்மா அவ்ளோ யோசிச்சி....நிறைய வேலைக்கு நடுவில் நமக்காக வீடியோ போட்டு சந்தோஷ படுத்தும் மீரா அம்மா எப்போதுமே நல்லருகணும்❤❤❤❤❤😊😊😊😊😊இன்னிக்கு வீடியோ வேற லெவல் அம்மா😂😂😂
Nagariga.mala.akka.level.vera.vera.meera.amma.comedy.super.❤❤❤😅😅😅😅
பீகியம் பிஞ்சர் கடை சூப்பர் நல்ல காமெடி அல்டிமேட்❤❤❤
டூ வீலர்க்கு LIC போட்ட முதல் ஆலு நம்ம ஜெயா அம்மா😂😂😂😂🎉🎉🎉
அமுதா அம்மாவின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் சங்கர்
அம்மா நீங்க உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்ட நாள் வாழ வாழ்த்துகள் அம்மா ❤❤
அம்மா பீகியம் பிஞ்சர் கடை சூப்பர் 😂மாலா அண்ணி உங்க காமெடி வேற லெவல் 🤣😂😅🥰
சீரியல் சினிமாவிலும் கூட இப்படி comedy இருந்திருக்காது 💞💯
Best team work 💯
வாழ்த்துக்கள் 🙏🏻என்றென்றும் வாழ்க பல்லாண்டு 😍வளர்க வளமுடன் நலமுடன் 👏🤝🥳🎊💞💜❤️🌹💕🥰💙💟🌷
❤ஆரம்பமே நாகரிகமாலா சூப்பர்.இந்த மாதிரி ஒரு ஓர்க் ஷாப் பார்த்தது இல்லை.நல்ல நகைச்சுவை வீடியோ.❤ மீராம்மா வாழ்க வளமுடன்
வண்டியெல்லாம் சூப்பர் அம்மா நாகரிக மாலா அக்கா நடிப்பு ❤
உங்க மொத்த குடும்பத்தில் எத்தனை பேர் எங்கள் காமிக்க வேண்டும் மீரா அம்மா ❤❤
என் தலைவிய யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்🙋♂🙋♀மீரா அம்மா இந்த மாதிரி பீகியம் பிஞ்சர் கடைய பார்த்ததே இல்ல சூப்பர்All family love you❤
மாலா அக்கா பேசுற தோரணை ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ❤️❤️❤️❤️❤️ லவ் யூ மீரா அம்மா ❤️❤️❤️❤️❤️
இவர்களின் வீடியோக்காக யாரெல்லாம் காத்துக் கொண்டு இருந்தீர்கள்🥰🥰🥰🥰 இவர்களின் தீவிர ரசிகர்கள் யாரெல்லாம் இருக்கீங்க 🌹🙌🙌🙌🙌🙌
🖐️
🎉🌹🙋♀️😊
👍
🎉
Na
12:40😂😂😂அமுதா மா ... என்னடி மாலா மல்லாக்க படுத்துட்டு டெலிவரி டெலிவரி இன்ற 😂😂😂😂😂 ultimate அமுதா மா😂😂😂😂
அம்மாக்களின் காமெடி எவுளோ பணம் குடுத்தாலும் கிடைக்காது.... சூப்பர் அம்மாக்கள்... என்றும் இறைவன் அருளால் நன்றாக இருக்க.. இறைவனை என் சார்பாக வேண்டிகிறன்...🙏
பிகயம் பிஞ்சர் கடை வேற லெவல் மீரா அம்மா மாலா அண்ணி சூப்பர் 😂😂😂❤
😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
எங்கா விட்டுல தன்னி வந்துடுச்சு ரொம்ப கஸ்டத்துல இருந்த உங்கா விடியோ பத்ததுல அதா மரந்து சிரிசிட்ட ரொம்ப நன்றி மிரா அம்மா ♥️♥️♥️♥️♥️
சிரிப்பு அடக்க முடியலை ❤ 😊😂🥰💖
Jaya amma nagarigamala akka vera level 😊😅😊😅
Sirippa Adakka mudiyala veraleval 😂😂😂😂😂 Amutha Amma camedi Veraleval
❤❤ I love Kovai meera family ❤
😂😂😂Mala Akka & pavadai helper super 😂😂
அம்மா... காலையிலேயே முடியலமா.. 😂😂😂 செம கான்செப்ட்
பாக்கியம் அம்மா உங்கள் விடியொவை பார்த்தலே கவலைகள் எல்லாம் மராந்து விடுகிறது அம்மா உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤
நாகரீக மாலாவின் நடிப்பு சூப்பர்
இன்று அமுதாம்மா நடிப்பு சிறப்பு ❤❤
ஐயோ இருடி மீரா அம்மா சொல்றது யாருக்கெல்லாம் பிடிக்கும்😂😂😂😂
✋🏻...... Enaku pudikum 🤭🤭🥰
எனக்கு
மிரா அம்மா ஜெயா அம்மா அமுதா அம்மா மாலா அக்கா கலகலப்பு செம
செம்ம காமெடி😂😂😂😂😂
சிரிப்பு அடக்க முடியல😂😂😂
மனசுல கவலையை இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தால் மனசு லேச இருக்கு மீரா அம்மா மாலா அக்காவைப்பார்த்தால் மிகவும் சந்தோசமா இருப்பேன் ❤❤❤❤❤ ஜ லவ் யு ம்மா
🥰🥰🥰🥰 ஜெயா அம்மா குரல் கேட்கிற அப்போ என்னோட அம்மா குரல் கேட்கிற மாதிரி இருக்கு மீராஅக்கா சந்தோசமா இருக்கும் 🙏🙏🙏🙏😘😘😘😘
😂 work shop semma pavadai Assistant vera level meera amma ungala pathale siripu varuthu😊
❤❤❤பாக்கியம். அம்மா மாலா அக்கா லவ் யூ சிரிப்பு அடக்க ❤❤முடியவில்லை..........❤❤❤❤
Vera level vera level ❤❤❤❤❤❤❤❤❤❤நாகரீகமாலா அக்கா ❤
பீகியம் பிஞ்சர் கடை சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துவிட்டது
அய்யோ கடவுளே சாமி 😀 சிரிப்பு அடக்கமுடியால😀
கவலை எல்லாம் மறந்து வாய்விட்டு சிரித்து மகிழ்வோம்
மீரா அம்மா ❤❤ I love you Meera amma ❤❤ பிக்கியம் பிச்சர் கடை 😅😅
Mala akka comedy super Amma 😂😂❤❤💞💕😍
❤❤❤😅😅😅😅 மீரா அம்மா❤❤ நாகரிக மாலா அண்ணி ஜெயம்மா அமுதா அம்மா இவர்களின் நடிப்பு சூப்பர் இன்றைய நாள் வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் மீரா அம்மாவாழ்த்துக்கள்🥰🥰🥰⚘⚘⚘💖💖💖💖💖👍👍👍👌👌👌
கவலை எல்லாம் மறந்து சிரிக்க உங்கள் வீடியோ பார்த்தால் போதும் ❤❤
சூப்பர் மாலா கா மீரா அம்மா வீடியோ வேற லெவெல் மா சிரிப்பு தாங்க முடியல 😅😅😅😅😅😅😅😅
thalaivi nagariga mala,jayamma ,Meera amma nadiphu super ayoo ennale seriphu control panna mudiyale vayeru valikkutu santhoshama erukhu 😂😂😂😂❤❤
Nagarigamala hairstyle super love you all❤❤❤❤❤❤
😂😂😂😂😂 ஐயோ வயிறு வலிக்குது மீரா அம்மா சிரிச்சு சிரிச்சு
Love u nagariga mala& meeara. Amma family vera level comedi hahaha❤❤❤❤❤
செல்ல வார்த்தை இல்லை நாகரிகமாலா மீரா அம்மா சூப்பர் சூப்பர் அருமை 😂😂😂😂❤❤❤
அற்புதமான படைப்பு ❤😅😅😅 ஜெயா அம்மா மற்றும் அனைவரும் நடிப்பு மிக அருமை🎉🎉 உங்கள் வீடியோ பார்க்கும் நேரம் மட்டுமே மன அமைதியாக உள்ளது அம்மா.. நன்றி ❤❤
நாகரிகமாலா சங்கம் வாழ்க அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐❤️❤️❤️❤️
Meera amma family super . Comedy Vera level ❤❤❤❤❤
Nagarega mala akka kondaiya pathathume na serikka aramichuden all family members super acting ❤❤❤
மீரா அம்மா நகரிகமலா ஜம்மு ஓட வொர்க் ஷாப் சூப்பர்😂😂 கடைக்கு பேர் சூப்பரோ சூப்பர் 😂😂😂😂😂😂
நாகரிக மாலா வெற லெவன் ❤❤😂😂 செய்து அம்மா ❤❤❤❤👌எங்களை சிரிக்க வைக்கும் உங்கள் சிந்தனை க்கு என்னுடைய பாசமான வாழ்த்துக்கள் உங்களால் மட்டுமே இப்படியெல்லாம் சிந்திக்க முடியும் 🌹🌹🌹👍👍👌👌❤❤
அம்மா இந்த எபிசோடு வேற லெவல் ❤ சத்தமா சிரிச்சிட்டேன்😀😀😀😂🤣
நானும் உங்க கூட இருக்க ஆசைப்படுகிறேன்
மம் போங்க நீங்க மீரா அம்மா நல்லவர்கள்
Super hair style, concept also super 👌👌👌சிரிப்பு தான் அடக்க முடியால அம்மா 😂😂😂நாகரிகமாலா கடை பெயர் பீகியம் பஞ்சர் கடை super ma😂😂😂👌👌👌❤️❤️❤️
மானம் கெட்டவளே மந்த சிருச்சவளே😂😂😂😂😂சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉மிக்க மகிழ்ச்சி😊😊
Meera Amma Vara level comedy 😂😂😂😂 mala akka comedy super 😂😂😂😂❤❤❤❤
சிரிப்பு தாங்க முடிலமா ரொம்ப நன்றி😂 நா சோகமா இருந்தே
நாகரீக மாலா அக்கா ❤❤ மீரா அம்மா ❤❤❤உங்க வீடியோ எப்போ வரும்னு பார்த்துட்டே இருந்தேன் 😊 நீங்க வீடியோ போடலைன்னா உங்க பழைய வீடியோ பார்த்துட்டு இருக்கேன் ❤
பிக்கியம் பிச்சர் கடை 👌மாலா அக்கா ❤❤❤❤❤❤❤❤ I love you ❤மீரா அம்மா
Nagarigamala sis really no words to express your talent please fans meet arrange pannunga sis ❤
சிரிப்பு அடக்க முடியவில்லை சூப்பர் 😂😂😂
கவலை மறந்து சிரித்து விட்டேன் அம்மா 😂😂😂😂😂😂😂😂😂😂❤
உங்க வீடியோ பார்த்தா தினமும் பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதே மாதிரி அதை வந்து இப்ப வீடியோ எடுத்து போடுறீங்க ரொம்ப நல்லா இருக்கு இவ்ளோ பெரிய வயசுலயும் அதை எல்லாம் மக்களுக்காக நல்ல மகிழ்ச்சியான ஒரு நல்ல வீடியோ எடுத்து தன்னைத்தானே தாழ்த்திக் கிட்டு இப்படி எல்லாம் வீடியோ எடுத்து போடுறீங்க ரொம்ப நன்றி நல்லதா நினைக்கிறவங்களுக்கு நல்லதுதான் நடக்கும் கெட்டது நினைக்கிறவங்களுக்கு கெடுதல் தான் நடக்கும் நீங்க எல்லாமே நல்லதா நினைக்கிறீங்க அதனால உங்களுக்கு இன்னும் மேலும் மேலும் நீங்க நல்லா இருக்கணும்
😂😂😂 Meera mummy vera level 😂😂❤❤❤
சிரிக்க வைக்கும் என் உயிர் தோழிகளுக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள்❤
Meera Amma today vera level comedy my darling nagarigamala akka hatts off you ❤❤❤❤❤❤❤❤❤Jaya Amma ultimate star ❤❤❤❤❤❤❤
எங்கள் தலைவி வாழ்க வளமுடன் ....😅 எங்கள் தலைவி புது டீ ஷர்ட் அமோகம் 😅😂
😅😅😅nagarigamala akka superrrr❤❤❤❤❤❤❤❤
😂😂😂 pikkiyam pinchiar kadai. ..kada name 👌👌👌 mala akka....
Super Vara level Amma.mala sister 💞❤️❣️❣️♥️💖
செயா அம்மா அங்க ஒர்க் ஷாப் ல பெரிய பெரிய வண்டி நிக்குது செம்ம செயா அம்மா
அம்மா உங்க வீடியோ பார்த்து முடியல நீங்க நாகரிக மாலா அக்கா நடிப்பு தாங்க முடியல 😂😂
தலைவி நாகரிக மாலா காமெடி வேற லெவல் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது இன்னைக்கு வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் மீரா அம்மா நீங்களும் வேற வேற லெவல் தலைவி உங்க கடை பெயர் சூப்பர். மீரா அம்மா உங்க பேச்சு கேட்டுகிட்டே இருக்கனும் அம்மா உங்கல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா love you Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் அன்பு மகள்
Vera level comedy thank you so much kovai meera family ❤❤❤
தினமும் உங்கள் வீடியோ மனதிற்கு மகிழ்ச்சி தருகன்றது. நீங்கள் அனைவரும் நலமோடும் வளமோடும் வேண்டுகிறேன்.
Vera level mala akka super ❤❤❤
இடியாப்பம் வாங்க போறதுக்கு பேக் போட்டு போகனும்னு😅😅😅😅😅😅
எங்கள் சங்க தலைவி மாலா வாழ்க வளமுடன்
இன்று video பார்த்து நல்லா நிறைய சிரித்த நாகரீக மாலா பாக்கியம் அம்மா ஜெயா அம்மா ரொம்ப நன்றி
😂😂😂😂😂 i can't stop laughing 🤣🤣🤣🤣 meera amma and nagariga mala super
Vera level nagarigamala sister's 😂😂😂😅
Meera Amma acting super ❤ Meera Amma ungaloda thivira fan Amma nan❤
அம்மா உங்க வீடியோ பார்த்து செம்ம சிரிப்பு கண்ணீர் வந்துருச்சு