ஐயோ ஐயோ ....😂😂😂😂😂முடியல சாமி....😂😂😂😂மீரா அம்மா உங்க கதையை வேர லெவல்.மா❤❤❤....எப்படி தான் கதை...எடுக்குறிங்க அருமையாக இருக்கு......சூப்பர் சூப்பர் ✌✌🤙👍சினிமாவை..மிஞ்சிருங்கல்❤
Meera Amma cool down cool down cool down ❤❤❤சிரிச்சு சிரிச்சு🤣🤣🤣 வயிறு வலிக்குது 😂😂😂அம்மா, அனைவருடைய நடிப்பும்,நகைச்சுவையும் அருமையாக👌👌👌 இருந்தது,இந்த நடிப்பில் மாஸ்டர் கிங்கே என்னுடைய அழகு தேவதை மீரா🫅🫅🫅 அம்மா தான் i love you so much amma ❤❤❤😘😘😘
மாலை வணக்கம் சகோதரி.இன்னும் மழை விட்ட மாதிரி இல்லை.உங்கள் நட்புக்கு ரொம்ப நன்றி.நேற்றேல இருந்து கரண்ட் இல்லை சகோதரி.பக்கத்து ஊரில் குளங்கள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஆயிடுச்சு சகோதரி 😊😊😊
மீரா அம்மா உங்க நடிப்பு மிகவும் அருமை நம்ம குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் நிறைந்த சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துக்கள் மீரா அம்மா love you Amma ❤❤❤❤❤ உங்கள் அன்பு மகள்
மீரா அம்மா Vera level comedy 😂😂😂😂 சிரிச்சி வயிறு வலியே வந்துடிச்சி 😂😂😂😂 super ma semma மீரா அம்மாவ யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤ எல்லாரும் super ha பன்னிரிக்கிங்க ❤ love you family ❤😂😊😊
😍😍😍😍 ஜெயமா வீடியோவில் வந்தாலே மிகவும் அருமையாக இருக்கு மீரா அக்கா குடும்பத்தில் அனைவரும் அழகாக நடிக்கிறீங்க ❤❤ நான் மெய்மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற❤❤❤மிகவும் அருமையாக இருக்கு❤❤ அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா 😘🥰😍🥰
இரவு தூங்கும் போதும் பாக்கிய அத்தை காமெடி காலையில கண்விழிக்கும் போதும் பாக்கிய அத்தை காமெடி 😍 காலையில பார்த்து சிரிச்சிட்டு வெளிய போனா அந்த நாளே எந்த கவலையும் இல்லாமல் எந்த சங்கடமும் நாள் இனிமையா போகும் இது நான் உண்மை
மின்னும் அறிவான நகைச்சுவை யினால் மக்கள் மனதில் மழை இடி முழக்கம் மாயிருந்த கவலைகளை மின்னலாக வந்து நொடி பொழுதில் அழிக்கும் மீராகுடும்பத்தாரான மின்னல் பெண்கள்ளுக்கு வாழ்த்துக்கள்❤😊❤
சொல்ல வார்த்தையே இல்லை அம்மா ❤மீரா ammada நடிப்பு நேச்சுரலாவே இருக்குது❤சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது amma❤இவளைத்தான் கஷ்டம் இருந்தாலும் உங்கட வீடியோ பார்க்கும்போது அவ்வளவு மனசு ஆறுதலா இருக்குமா❤ I love Meera Amma Family❤Say hi to me amma❤❤❤❤❤
மீராம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நடிப்பு சூப்பர்ம்மா உங்க கோபம் அப்பா பிரசர் 5000 ஆயிரம் ஏரிரும்மா கோபத்த கமி பன்னுங்க உங்க வளர்ச்சி மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤ செல் நம்பர் கூடுங்கம்மா உங்க கூட பேசனும் ❤❤❤
All characters acting too good... But i like bakiyam amma and nagarigamala mother I like very much.... Nagarigamala amma adikkadi avanga ponna adikiradhu kovama thitradhu super...
மீரா அம்மா சூப்பர் ஜெயம்மா சூப்பர் செல்லக்கிளி அம்மா சூப்பர் இன்றைய நாள் வீடியோ சூப்பர் கலா அம்மா பவளக்கொடி அம்மா உங்க எல்லாரையும் ஒன்னா பார்த்தா ரொம்ப சந்தோஷம் அம்மா இந்த வீடியோ காக நான் காலையிலிருந்து ரொம்பவே காத்துட்டு இருந்தேன் அம்மா❤❤❤🥰🥰🥰🥰👌👌👌
அம்மா நான் மதுரை.கோயம்புத்தூர் நான் வந்ததில்லை.இடம் நல்லா இருக்கு.நல்லா இருக்கு உங்க வீடியோ அம்மா.பாக்கியம் அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.தினமும் உங்க வீடியோ பாக்காம இருக்க முடியாது அம்மா.❤❤❤❤❤
பாக்கியம் vs நாகரிகமாலா இந்த ஜோடிய போல பாக்கியம் vs கலா (நாகரிகமாலா அம்மா) இந்த ஜோடி காமெடி சண்டை நல்லா வருது 😂😂😂😂
பவளக்கொடி அம்மா செல்லக்கிளி அம்மா கலா அம்மா பாக்கியம் அம்மா ஜெயா அம்மா எங்கள் தலைவி நாகரிக மாலா அனைவரும் எங்களுக்கு மகிழ்ச்சி தரும் அன்புத் தாய்கள் ❤❤❤❤❤
அம்மா அனைவரின் நடிப்பு சூப்பர் சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்லை 😂😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉🌸🌸🌸🌸
Amma video super amma love you
Meera amma super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உயிரோடு இருக்கும் மாமனார் மாமியார் போட்டோக்கு பூ பொட்டு வைத்து சாமி கும்பிடுவது சூப்பர்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
தாடை வலிக்க சிரித்து விட்டேன் அம்மா மீரா அம்மா stress buster.... பவளக்கொடி செயாக்கா மரிக்கொழுந்து அனைவரது நடிப்பும் அருமை அருமை...... But நாரதர் நாகரிகமாலா starting mattumthan அப்புறம் screen ke வர்றது இல்ல great🎉
கடைசி முடிவை நினைத்து தனியே சிரித்துக்கொண்டே இருந்தேன் வெகுநேரம்.👍👍👍
அம்மா 1வது கருத்து😊😊 மீரா அம்மாவை யாருக்கெல்லாம் மிகவும் பிடிக்கும்...அம்மாவை பார்க்க எவ்ளோ நேரம் வேணும்னாலும் காத்திருகலாம்😊😊😊❤❤❤
I don't like😂
அம்மாஎன்னவழ்ந்துக ள்
அம்மா சூப்பரா பண்ணி இருக்கீங்க
அம்மா நாங்க உங்க வீடியோவ பார்க்காம இருக்க மாட்டோம் உங்க வீடியோ தான் என்டர்டைன்மென்ட்
Enakku romba pidikkum💗💗💗💗💗💗💗
ஐயோ ஐயோ ....😂😂😂😂😂முடியல சாமி....😂😂😂😂மீரா அம்மா உங்க கதையை வேர லெவல்.மா❤❤❤....எப்படி தான் கதை...எடுக்குறிங்க அருமையாக இருக்கு......சூப்பர் சூப்பர் ✌✌🤙👍சினிமாவை..மிஞ்சிருங்கல்❤
மீரா அம்மா உங்க நடிப்பு வேறலெவல் 😂😂😂❤❤❤
அழகு அம்மா......அனைவருக்கும் வணக்கம்😂😊😊😊😊மீரா அம்மா கோவம் கூட சிரிப்பு தான்.... 😅😅😅😅சைடு கேப்புல சாபம்😅
உங்களின் வீடியோக்களை பார்த்து தான் நான் சிறிது நேரம்மாவது சிரிக்கிறேன் அம்மா .😂😂😂
ஜெயா அம்மா கடைசி டீயூஸ்ட் சூப்பர் அம்மா மீரா அம்மா கரெக்ட்டா பேச்சுனா இப்படி தான் கடைசியில் அடிவிழும்😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
Meera Amma cool down cool down cool down ❤❤❤சிரிச்சு சிரிச்சு🤣🤣🤣 வயிறு வலிக்குது 😂😂😂அம்மா, அனைவருடைய நடிப்பும்,நகைச்சுவையும் அருமையாக👌👌👌 இருந்தது,இந்த நடிப்பில் மாஸ்டர் கிங்கே என்னுடைய அழகு தேவதை மீரா🫅🫅🫅 அம்மா தான் i love you so much amma ❤❤❤😘😘😘
பாக்யாம்மா நடிப்பு சூப்பர் ! அதைவிட நாகரீகமாலாவின் அம்மாவின் நடிப்பு அதைவிட சூப்பர் ! மற்ற அனைவரது நடிப்பும் சூப்பரோசூப்பர் !!!!
❤ மீராம்மா சண்டை இன்னும் முடியவில்லையா . அனைவருடைய நடிப்பும் அருமை.ஜெயாம்மா வாழ்க வளமுடன் ❤
வணக்கம் சகோதரி😊 மழையில் பத்திரமாக.. கவனமாக இருங்கள். சகோதரி❤😊❤
மாலை வணக்கம் சகோதரி.இன்னும் மழை விட்ட மாதிரி இல்லை.உங்கள் நட்புக்கு ரொம்ப நன்றி.நேற்றேல இருந்து கரண்ட் இல்லை சகோதரி.பக்கத்து ஊரில் குளங்கள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஆயிடுச்சு சகோதரி 😊😊😊
உங்கள் ஊரில் இயல்பு நிலை சீக்கிரமாகவே மாறும் சகோதரி😊கவனம்😊❤
🙏
மீரா அம்மாவின் அழகை சொல்ல வார்த்தையே இல்லை... கருவறையில் உள்ள தெய்வத்தின் முகத்தை போல் அப்படியே என் குலதெய்வம் மீரா அம்மா முகம் உள்ளது...❤
மீரா அம்மா நடிப்பு சூப்பர் பூ கேட்டது குத்தமா என்னம்மா நீங்க .....எப்ப பாத்தாலும் மீராம்மா வாழ்க்கையை இழுத்து இழுத்து பேசுரீங்க 🥰🥰🥰
சூப்பர் மா, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மா.. வேற லெவல் காமெடி ma.. மீரா மா கலா மா ❤ love u ma..
❤❤❤❤ 14:11
இந்த வீடியோ மட்டும் 20 முறை பார்த்து விட்டேன் தாயே சலிப்பே தட்ட வில்லை தாயே
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா சூப்பரா இருந்துச்சு❤❤❤❤😂😂😂😂
மீரா அம்மா உங்க நடிப்பு மிகவும் அருமை நம்ம குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் நிறைந்த சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துக்கள் மீரா அம்மா love you Amma ❤❤❤❤❤ உங்கள் அன்பு மகள்
மீரா அம்மாவோட சிரித்து சிரித்து வயிறு புன்னாயிருச்சு மீரா அம்மா உங்க டீம் சூப்பர் அம்மா அதில் மீரா அம்மா சேலை கலர் அம்மாவுக்கு அழகாக இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍
கலா மா.குடும்பம் சூப்பர் குடும்பம்.உயிருடன் இருப்பவருக்கு சாமி கும்பிட்ட மருமகள்.கலா மா செல்லக்கிளி மா பவளக்கொடி மா .😂😂😂😂😂😂
எங்க ஊரு சரியான மழை பேஞ்சுகிட்டு இருக்குமா உங்க வீடியோ பார்த்தது ரொம்ப சந்தோசம் 😂😂😂😂😂😂😂
அம்மா உங்க வீடியோ பாத்து ரொம்ப வேகம சிருச்சுட்டேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Vera leval சூப்பர் ஜெயா பாக்கியம் கலா அம்மா 💐💐💐💐💐💐💐😂😂😂😂
சிரிப்பு தாங் க முடியவில்லை மீரா அம்மா😂😂😂😂
அம்மா எல்லாருடைய நடிப்பும் மிக அருமையாக இருந்தது.இது மாதிரி வீடியோ நிறைய போடுங்க அம்மா...❤❤❤❤❤❤❤❤❤
மீரா அக்காநீங்க பேசுறத கேட்டா மனசு கஸ்டம் காணபோய்டும் உங்க வீட்டுல இருக்கிறவங்க எல்லாம் குடுத்து வச்சவங்க சந்தோசமா இருப்பாங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🎉🎉
ஐயோ சாமி சிரிப்பு தாங்க முடியல 😂😂😂
கை கலவரம் தான் சூப்பரா இருக்கு அம்மா 😂😂😂😂😂😂❤சின்ன அண்ணி அழகா இருக்கிங்க😂😂😂😂😂😂
அம்மா அருமையா இருந்துச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂🎉 எல்லாரும் பேசுனாங்க நாகரிகமாலா எதுவும் பேசவே இல்லை 😢 உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤ அம்மா கள்ளக்குறிச்சி அவார்டு வீடியோ போடுங்க அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்😊
செம காமடி😅...சூப்பர் பாக்கியமா,செயாமா,கலாமா,மாலாகா,செல்லக்கிளிமா....❤
கடைசியாக நடந்தது பாருங்க சண்டை சாமி 😅😂😂😂😂😂59 வயசா பொண்ணுக்கு 😅😅😅எலோரும் நடிப்பு அருமை அம்மா😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
மீரா அம்மா இந்த வீடியோ நான் 100முறை பார்த்துவிட்டேன் அம்மா சலிக்கவில்லை அம்மா.... இந்த மாதிரி காமெடி வீடியோ போடுங்கம்மா 🎉🎉🎉🎉
தொடங்கட்டும் உங்க களேபரம்..❤❤❤😂😂😂 எப்போ வீடியோ வரும்னு காத்திருந்தேன்.
மீரா அம்மா Vera level comedy 😂😂😂😂 சிரிச்சி வயிறு வலியே வந்துடிச்சி 😂😂😂😂 super ma semma மீரா அம்மாவ யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤ எல்லாரும் super ha பன்னிரிக்கிங்க ❤ love you family ❤😂😊😊
மீரா அம்மா உங்க காமெடியை பார்த்து சிரித்து சிரித்து வயிறு குலுங்க சிரிச்சேன் நன்றி
மீரா அம்மா உங்களோட நடிப்பு காமெடி சூப்பர் ❤❤❤
மீரா அம்மா❤❤❤ உங்களுடைய நடிப்பு மட்டும் தனியா,சூப்பர்👌👌👌 ஹா வேற லெவல் இருந்தது💝💝💝அம்மா.
Meera Amma❤❤❤❤ onnuku onnu salichathu illa yellaru iruka video etha enthana time pathalum vera level ah irukum😀😃......... 🔥Kovai Meera family🔥
அம்மா என்னால முடியலை மா சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது வாழ்க வளமுடன் அம்மா
கடைசியில் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி மாதிரி சீலையை போர்த்தி உட்கார்ந்து விட்டார் மீரா அக்கா.😂😂😂😂.
4:28 🤣🤣🤣🤣🤣🤣🤣
9:15 😂😂😂
11:45 ultimate 😂😂😂😂
செல்லக்கிளிக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை 😂😂😂😂😂😂
மாமனார் மாமியாரை தெய்வமா பார்த்தேன் 😂😂😂
வேற லவல் அம்மா உங்க நடிப்பு சூப்பரோ சூப்பர் ❤❤❤❤❤
மீரா அம்மா ரொம்ப சூப்பர், கோபமும் , அழகு மீரா அம்மா ❤❤❤ சண்டையும் சூப்பர் ஒரே சிரிப்பு தா அம்மாவோட
"இது லிஸ்ட்லேயை இல்லயே" 😂😂😂😂😂 வெற லெவல் கமென்ட் பவளக்கொடி அம்மா
😍😍😍😍 ஜெயமா வீடியோவில் வந்தாலே மிகவும் அருமையாக இருக்கு மீரா அக்கா குடும்பத்தில் அனைவரும் அழகாக நடிக்கிறீங்க ❤❤ நான் மெய்மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற❤❤❤மிகவும் அருமையாக இருக்கு❤❤ அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா 😘🥰😍🥰
மீரா அக்கா அடிக்க போற சண்டைசூப்பர் அக்கா❤❤❤😂😂😂
புருஷன் கிட்ட பூ கேட்டது ஒரு குத்தமா ❤❤❤
அம்மா நான் சிரித்து சிரித்து நெஞ்சே வலித்துவிட்டது. அருமை அம்மா அனைவரும் வாழ்க வளமுடன்
Manasu kavalaiya maranthu sirichu vairu valikuthu romba nandri Meera Amma....yella punniyamu ❤Kovai Meera family ku tha❤
அம்மா சீலை அழகாகத்தான் இருக்கு,love u amma,love u all❤️❤️
பாக்கியம் அக்கா ரொம்ப சோர்வா இருக்கீங்க ஃபர்ஸ்ட் தண்ணி இல்லைன்னா ஜூஸ் குடிங்க உங்களை இதுல பாக்குறதுக்கு எனக்கே பாவமா இருக்கு எத்தனை பேர் சமாளிக்கிறீங்க ரொம்ப அழகா இருக்கு❤❤❤❤❤❤
அருமையான கதை உங்க நடிப்புக்கு நான் அடிமை ரொம்ப நன்றி அம்மா எங்களை சிரிக்க வைக்க 🎉🎉🎉🎉
Bakiya amma paavam avangala vechu senjutanga indha act la paavam amma😂😂😂😂😂😂
மீரா மாசு சூப்பர் காமெடி தாங்க முடியல அம்மா சிறப்பு😂😂😂😂😂😂😂😂
மீரா அம்மா கோவம் காமெடி ya இருக்கு...😂😂😂
நாகரிகமாலா அக்கா அம்மா வேற லெவல்....😂😂
நல்ல குடும்ப பழக்கம் பவளக்கொடி அக்கா😅😂😂
அம்மா எல்லோரும் நடிப்பு சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது 😂😂😂😂❤❤❤
I love Meera amma family ❤️
குட் மார்னிங் மீரா அம்மா சண்டைஇன்ன சண்டை உங்க வீட்டு எங்க வீட்டுசண்டை செம செம மாஸ் மாஸ் 🥤🥤🥤🥤🎉🎉🎉🎉🎉😮❤❤❤
செல்லக்கிளி அக்கா சிரிப்பு அழகு ❤️❤️💋💋
இரவு தூங்கும் போதும் பாக்கிய அத்தை காமெடி காலையில கண்விழிக்கும் போதும் பாக்கிய அத்தை காமெடி 😍 காலையில பார்த்து சிரிச்சிட்டு வெளிய போனா அந்த நாளே எந்த கவலையும் இல்லாமல் எந்த சங்கடமும் நாள் இனிமையா போகும் இது நான் உண்மை
நா சாகுறதுக்குள்ள உங்க எல்லாரையும் நேருல பாத்துரனும் அம்மா. ❤❤❤❤❤❤❤❤❤❤
மீரா மம்மி நாங்க எதிர் பார்த்த சண்டை போட்டுடிங்க மா அடி தூள் all of you acting super 😂😂😂❤❤❤🎉🎉🎉
Meeramma கிட்ட கொஞ்சம் தள்ளி நின்று பேசுங்க அம்பட்டுதான் பார்த்துக்கோங்க 😅❤
Meerama ,Nagareegamala . Jayama comedy always great. Jayama language super. Meerama looking beautiful. Nagareegamala speaking Sema 🎉
என் அம்மா பாக்கியம் நடிப்பு திறமையை மிகவும் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என் செல்ல அம்மா
மீரா அம்மா கலா அவர்களை தொடர்ந்து வீடியோவில் கொண்டு வரவும்... பாக்கியம் vs கலா 😂😂😂
Meera Amma Jaya Amma comedy Seema Seema 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌🥰
அம்மா நல்ல கதை சூப்பரா இருந்துச்சு😂😂😂 செம்ம சிறிப்பு 😂எனக்கு மனசு கஸ்ட்டமா இருந்தா உங்க காமெடியதான் பாப்பேன் அந்த அளவுக்கு உங்க காமெடிய புடிக்கும்😂😂
சூப்பர் அம்மா 🙏❤️ அடி தூள் செம இருக்கு 👌🤣😂 ஒரு மணிக்கு அன்பு உள்ளங்களும் நன்றி
❤❤ மீரா அம்மா I love you Meera அம்மா ❤❤ ஜெயா மம்மி ❤❤❤ அம்மா உங்களுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வருது 😂😂
மீராம்மா என்னத்த சொல்ல . ஜெயாம்மா நடிப்பு சூப்பர் சூப்பர்இக்குழுவினர் அனைவரின்நடிப்பசூப்பர்
Meera Amma Jaya Amma comedy Seema Seema😄😄😄😄👌👌👌👌💜💜💜💜💜💜💜💜
மின்னும் அறிவான நகைச்சுவை யினால் மக்கள் மனதில் மழை இடி முழக்கம் மாயிருந்த கவலைகளை மின்னலாக வந்து நொடி பொழுதில் அழிக்கும் மீராகுடும்பத்தாரான மின்னல் பெண்கள்ளுக்கு வாழ்த்துக்கள்❤😊❤
Lines supv 👏💕❤️Ma👍
வார்த்தைகள் எல்லாம் அருமை...❤🎉
அருமையான வரிகள் அம்மா ❤❤❤
@@NishaNisha-il2btThank you🌹 Nisha😊❤
@@karnanv-ki2vjநன்றி நண்பா ☺☺☺
கடைசி வரைக்கும் மாப்பிள்ளை பெண் காட்டாவில்லை பேச்சு வார்த்தையில் முடியும் தலைவி அமைதி காக்க கிறது
சூப்பர் வீடியோ எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் உங்க
Amma episode ver level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சொல்ல வார்த்தையே இல்லை அம்மா ❤மீரா ammada நடிப்பு நேச்சுரலாவே இருக்குது❤சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது amma❤இவளைத்தான் கஷ்டம் இருந்தாலும் உங்கட வீடியோ பார்க்கும்போது அவ்வளவு மனசு ஆறுதலா இருக்குமா❤ I love Meera Amma Family❤Say hi to me amma❤❤❤❤❤
மீரா அம்மா மாலா அக்கா ஜெயா அம்மா கலா அம்மா செல்லக்கிளி அக்கா பவளக்கொடி அக்கா அனைவரின் நடிப்பும் அருமை அருமை மனம் விட்டு சிரித்து மகிழ்ந்தோம் எங்களை சிரிக்க வைத்த அத்தனை பேருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
அம்மா சூப்பர் ❤❤vera level எல்லாருமே❤❤
Romba romba pudikkam maa your speech supero super 👌👌👌🥰❤️🥰❤️🥰❤️
Meera❤ sister ❤cool❤cool❤ thank you ❤
Jeya amma meera amma comedy semma 😂😂
மீராம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நடிப்பு சூப்பர்ம்மா உங்க கோபம் அப்பா பிரசர் 5000 ஆயிரம் ஏரிரும்மா கோபத்த கமி பன்னுங்க உங்க வளர்ச்சி மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤ செல் நம்பர் கூடுங்கம்மா உங்க கூட பேசனும் ❤❤❤
அம்மா சூப்பர் வயிறு வலிக்கும் சூப்பர் அம்மா 😂😂😂😂😂😂😂😂 நடிப்பு சூப்பர் அம்மா
All characters acting too good... But i like bakiyam amma and nagarigamala mother I like very much.... Nagarigamala amma adikkadi avanga ponna adikiradhu kovama thitradhu super...
Love you Meera Amma family ❤❤❤❤❤
Love you Meera Amma ❤❤❤
சிரிப்பு தாங்க முடியல ராணி மங்கம்மாள் பரமேஸ்வரி அவள் ஒரு தொடர்கதை
மீரா அம்மா சூப்பர் ஜெயம்மா சூப்பர் செல்லக்கிளி அம்மா சூப்பர் இன்றைய நாள் வீடியோ சூப்பர் கலா அம்மா பவளக்கொடி அம்மா உங்க எல்லாரையும் ஒன்னா பார்த்தா ரொம்ப சந்தோஷம் அம்மா இந்த வீடியோ காக நான் காலையிலிருந்து ரொம்பவே காத்துட்டு இருந்தேன் அம்மா❤❤❤🥰🥰🥰🥰👌👌👌
11.20 pavalakkodi dialogue- ithu listlaye illaye..... ultimate ma....😂😂
அம்மா நான் மதுரை.கோயம்புத்தூர் நான் வந்ததில்லை.இடம் நல்லா இருக்கு.நல்லா இருக்கு உங்க வீடியோ அம்மா.பாக்கியம் அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.தினமும் உங்க வீடியோ பாக்காம இருக்க முடியாது அம்மா.❤❤❤❤❤
எல்லாருக்கும்..மனதார..வாழ்த்துகள்..🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Amma mudeya la 😂😂😂😂😂😂 10 times patheta 😂😂😂😂😂😂 love u amma
ஜாதக பொருத்தம் போய் இப்போ ஆதார் கார்டு பொருத்தம்😅😅😅😅 super மீரா அம்மா நீங்க❤❤❤அனைவரின் நடிப்பும் வேற லெவல் சூப்பர் ❤❤❤❤❤
All ladies performance vera level ❤❤❤❤❤❤❤❤ nagarigamala akka fans ❤❤❤❤❤
ஐயா சாமி முடியல சிரிச்சு சிரிச்சு 😂😂😂