Madura Veeran | Shanmuga Pandian, Samuthirakani, Meenakshi, Vela Ramamoorthy, Mime Gopi
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Subscribe To Mzaalo Tamil Movies - bit.ly/3pRRwNZ
Packed with action, suspense, and a gripping climax is the story of a man who returns to India to marry, but his one true motive is darker than you think! #maduraveeran #tamilfullmovie #actionmovies
Movie: Madura Veeran
Cast: Shanmuga Pandian, Samuthirakani, Meenakshi, Vela Ramamoorthy, Mime Gopi
Director: P. G. Muthiah
Music: Santhosh Dhayanidhi
Available on Google Play Store, App Store, and web for FREE!
Google Play Store: play.google.co....
App Store: apps.apple.com....
Website: mzaalo.com/
Connect with us on:
Facebook: / mzaalo
Instagram: / mzaalo
Twitter: / mzaalo
கேப்டன் இறப்புக்கு பின் இந்த படத்தை பார்க்க வந்தேன்😢 இனி சண்முக(கேப்டன்)பாண்டியன் படங்களை முதல் நாள் திரையில் பார்க்க ஆவலாக உள்ளேன்❤ நல்ல மனிதரின் மகன் நல்லா வளர்ந்து.....நல்லாட்சி புரிய வேண்டும்
Yes. விஜய் உதவணும் 😢..
நானும் 😭
Naanum tha
❤me also bro
I am also
❤அருமையான படைப்பு அடுத்த கேப்டன் அண்ணன் சண்முக பாண்டியன் வாழ்க வளமுடன் 🎉❤❤
Piraapakaran policlaum
Sanmukapandiyan cenimalayum valaranum ❤
படம் மிகவும் நன்றாகவே இருக்கிறதே பிறகு ஏன் இவர் படம் அதிகம் வருவதில்லை அதுவும் படம் முழுவதும் வேட்டி கட்டி நடித்திருப்பது நன்றாகவே இருக்கு தொடர்ந்து நிறைய படங்கள் நடியுங்க தம்பி வாழ்த்துக்கள்....
மிகவும் அருமை தமிழனின் பெருமைகளை எடுத்துச் சொல்ல அருமையான படைப்பு சண்முக பாண்டியன் நடிப்பு மிகவும் அருமை 👌👌👌👌
Fantastic movie.nam பாரம்பரிய கலாசார படம். ஜெயிலர் படம் வெறும் கால் தூசி.வளர்த்து விடுங்கப்பா இந்த குட்டி கேப்டன.❤
அருமை
எனது அண்ணன் மகன் வெற்றி பெற்று
அண்ணனை போல வர வேண்டும்.
கேப்டன் 😢 சண்முகபாண்டியன் படம் அருமை 🎉நீங்கள் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றி மேல் வெற்றியடைய வேண்டும்.
இப்படிப்பட்ட படங்கள் அதிகமாக வர வேண்டும், சமுத்திரகனி, சண்முக பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Q
படக்குழுவினர் அனைவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துகள்.❤❤
புலிக்கு பிறந்தது பூனையாகுமா நீடூழி வாழவேண்டும் எங்கள் கேப்டன் மீண்டும் வரவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்
இப்படிப்பட்ட படத்துக்குத்தான் மக்கள் ஆதரவு தர வேண்டும் ஆதரவு தர வேண்டும்
First son political. Second son cinema. Excellent. Suberb All the best for your achievements. God never leave from you.
சூப்பர் சூப்பர் எங்க விஜய்காந்த் அண்ணா மகன் படம் வேற லெவல் மாஸ் மாஸ் 🤙👍🦁👏💪🦁🔥🦁💪🤙🙏💯👌🌹💐🙏🤝💐🥰😍🤩🥳❤ வாழ்த்துக்கள் தம்பி 🌹👌💯💐🤝👍🙏
இது திரைப்படம் என்பதைவிட தமிழர் வீரக்கலை ஏறுதழுவுதல் டாக்குமென்றி படம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை மிகவும் அழகாக படைத்துள்ளார் செல்லக்கேப்டன் சூப்பர்! கேப்டன்சாமி துணையிருக்கிறார் நிறைய வித்தியாசங்கள் கெடுத்து கோடிகோடியாக சம்பாதித்து கேப்டன் செய்த தர்மங்கள் தொடர்ந்து செய்ய வாழ்த்துகள்! துரோகிகளிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
😊
படம் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அனைத்தும் உள்ளது ❤❤
நல்ல கதை. நல்ல பாரம்பரியம் மிக்க படத்தை எல்லாம் நம்ம ஆளுக பாக்க மாட்டானுக
சண்முக பாண்டியன் நல்ல நடிகர் ....அவர் இன்னும் நல்ல இடத்திற்கு வர வேண்டும்.......கேப்டன் ❤❤❤❤
மெரினா கடற்கரை ஜல்லிக்கட்டு கூட்டத்தில் இருந்தவர்களில் நானும் ஒருவன்.
பெருமை கொள்கிறேன் 💪🏽💪🏽💪🏽💪🏽
Good
பெருமை அடைகிறேன் நண்பா
மிஸ்யூ அண்ணா 😭😭😭 கேப்டன் பேரு சொல்லும் பிள்ளை. நீங்க நல்லா இருக்கனும் தம்பி
இன்று தான் இந்த படம் பார்த்தேன் 🎉🎉🎉
கேப்டன் சாயல் ஆங்காங்கே என் செல்லத்தின கேப்டன் சாயல் தெரிகிறது. வாழ்க என் தங்கம் நீங்கள் மண்ணில் புதைந்து இருந்தாலும் உங்கள் மகனின் உருவில் உங்களை காண்கின்றன ❤❤❤
9.1.24.இன்று இப்படத்தை பார்கிறேன். சண்முக பாண்டியன் hero ஆகவும், Prabhakaran anna அரசியலில் இருந்தும் தமிழ் நாட்டில் மக்களின் பசிய போக்
குங்க. மக்கள் இவங்க ரெண்டு பேரையும் பொக்கிஷமா பாதுகாத்து support pannunga. captain Pola நிறைய perukum உணவு இவங்களால கிடைக்கும்.அதுகு இவங்களா வளத்து பதவி குடுத்து அழகு பாருங்க.
Nanum inaki tha pakure bro 😊
Super movie captain son shanmuga pandian Anna acting super ❤❤❤
First time pakkuren nalla irukku next கேப்டன்
மிக அருமையான கதையமைப்பு, இதே போன்று தான் 26 வருடங்களாக கோவில் நகரமாம் கும்பகோணம் அருகில் உள்ள ஆலமன்குறிச்சி மகாமாரியம்மன் ஆலய திருவிழா ஒரே சாதியை சார்ந்த இரண்டு வெவ்வேறு நபர்களின் முதல் மரியாதை பெறுவதற்கான போட்டியில் சாதி சண்டையை ஏற்படுத்தி விட்டு பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கிறது வெகு விமரிசையாக பல்லாண்டு காலமாக நடைபெற்று வந்த ஆலய திருவிழா...
ஆண்டுத்தோறும் சித்திரை மாதம் பிறந்து விட்டால் காவல் பாதுகாப்பிற்கு ஒன்றும் குறை இருக்காது ஒன்றும் நடக்காத ஊருக்கு காவல்துறையினர் குவிக்கப்படுவார்கள்...
இந்த படத்தை பார்த்ததும் அந்த ஊரின் ஞாபகம் தான் வந்தது அதற்காக தான் பதிவிட்டேன்...
இந்த மூவி பார்த்து கொண்டு இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் கேப்டன் அவர்களின் இளைய மகன் சண்முக பாண்டியன் அவர்களின் திரைப்படம் படைத்தலைவன் படம் வெளி வர இருப்பதால் அந்த திரைப்படம் வெற்றி பெற வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
Kandippa nanpaaa❤❤❤
ராஜவேல்
படம் அருமை வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்
ஒரு நல்ல மனிதர் தவறவிட்டுட்டோம்😢😢
இந்த படத்த பொங்கலுக்கு ரீ ரிலீஸ் பண்ணவேண்டும்❤❤
இன்றைய தயாரிப்பாளர் களால் ரமணா.புலண்விசாரணை கேப்டன் பிரபாகரன் போன்ற திரைபடங்கள் பாகம் 2 கப்டனின் மகன்களை கதாநாயகனாக கொணடு இயக்கப்பட்டால் நல்ல வரவேற்பு பெறும்.😊
Captain son kaga parkiren ivarai nam ellarum adharippom cinema la periya idathirkku vara engaloda vazhthukal sammu ❤🎉
சாதி மறந்து சமத்துவ உணர்வு கொண்ட இறுதி காட்சிகள் மிக சிறப்பு
கேப்டன் விஜகாந்த் 🙏🙏🙏 ❤️❤️❤️❤️❤️❤️ மகன் சண்முக பாண்டி 👍
❤❤❤
அண்ணன் சண்முகபாண்டியன் வாழ்க 💥💙❤️
மதுரையின் பெருமைகளை எடுத்துரைக்கும் அழகான திரைப்படம்
அருமையான படம் இந்த படத்தின் மூலம் நிறைய நல்ல தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது. 🎉
Congratulations sir 🎉🎉🎉 கண்டிப்பாக விஜயகாந்த் அவர்களின் ஆசியுடன் வெற்றி பெறும்
08.30.Am
#செம சமுத்திரக்கனி'யின் கௌரவ வேடம் வேற லெவல்.இப்படம்
தமிழர் கலாச்சார விளையாட்டுகளுக்கு சமர்ப்பணம்"👌💐💐💐
Oe i88
If If he he
If if he had had no
8iei
Enna panra da best best💯💯💯👍💯💯💯 8i
Shanmuga pandiyan ❤❤❤ cute
Semma movie all songs elame superr superr padam movie na ithuvallava movie padamutha varthe ovonu pakramariya iruku padamna ipdiirukanum sema movie samuthrakani. And sanmugapanding acting superrr❤❤❤❤❤
Vijaykanth sir eranthadhu ku apuram search paninavanga yaaru..... Namba ellarum captain ku kudutha support avanga pasangaluku kudukanum both arasiyal and cinema athu than namba vijaykanth sir ku seiyira nandri kadan
ஹாய் அண்ணா வேற லெவல் படம் ❤❤❤ இன்னும் நிறைய படம் நடிக்க வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர் மூவி சண்முகபாண்டியன் சார் மேலும் மேலும் படம் நடிக்க வேண்டும்
Semmaa movie shanmugapandi fight awesome 💯💯❤❤❤❤
Nice movie I like it ❤
இத்திரை படத்தில் 30 நாட்களுக்கு மேலாக வேலை பார்த்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஒரு சில காட்சிகளில் நடித்து இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
Yendha cheracter la eirukkeenga sago
Nice movie and songs super..... Congratulation broo.,... I miss you captain but after seen this movie never we miss captain..... All best ur bright future broo... My dear 2nd captain...
ஜல்லிக்கட்டு நம்ம வீர விளையாட்டு படம் சூப்பர் 🤗🤗🤗🤗💖❤️❤️❤️💪💪💪💪💪👍🤟🤟🤟🤟✌️✌️✌️🤘🤟🤟🤘
nice movie, sorry I not aware there is a movie like this, please promote nice movies more than money making movies. hand off to the team , great work.......................................vaalga valamudan
மிக அருமையான திரைக்கதை அருமையான படம் கேப்டனின் மகன் சண்முக பாண்டியன் மிகவும் அருமையாக நடித்துள்ளார்❤❤❤❤❤❤
தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்
Awsome shanmmuga pandian u r amazing in ur role love ur acting skill
Vara level❤❤❤❤ bro my favorite movie😘😘😘😘..... 5 time pathuta bro erunthalum super ra eruku😘
15/01/2024 பொங்கல் அன்னைக்கு இந்த படம் முதல் முறையா பாக்குறேன்
நானும்தான் 🙏🙏🙏
இது படம் இல்ல பாடம் ஜல்லிக்கட்டு நடத்த நம்மகிட்ட இருந்த ஒத்துமை இப்ப இல்ல அதுதா வருத்தமா இருக்கு 🙏
Awesome movie and sanmuga pandiyan anna vesti katirukurathu super and tamil last song super tamilanda❤❤❤❤❤❤❤❤
Super Movie Anna 👌👍👏👍
நல்ல கதையம்சம்......❤❤❤
Sanmugam Anna acting super lv u may god bless you
அருமையான படம் சண்முகபாண்டிவாழ்கவளர்க
Vijaykhant son took over his father's roll it's superb we need more movies.excellent God bless you
படைத்தலைவன் படம் எல்லோரும் பார்க்கணும் என் அண்ணன் கேப்ட்டன் மகன் தங்கத்தை வெற்றி பெற வைக்கணும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
இது போன்ற படங்கள் ஒற்றுமையையும் ஓரின மக்களாய் வாழ உணர்த்துவது சிறப்பு. கிராமத்து வாசம் என்றும் நம் தமிழினத்தில். மதுரவீரன் வேற லெவல். படக் குழுவினருக்கு பாராட்டுகள் .
W
@Karuppa Samy you 6pa
நல்ல படம் 👍👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿
Sanmuga pandian Anna ❤ super movie ❤🔥
Valthukkal brother, After captain we are ready to support you heartily, you go ahead dear
Super aa irukku movie❤
எங்களதுஇளையகேப்டன் சன்முகபான்டியன் நடித்த சூப்பர் மூவீ
Nice director one of the place pottu vassa song ,amarkalam poster
....சமுத்திரகனி and மாரிமுத்து ஆக்டிங் nice
Great Movie... Superb!...
சூப்பர் கேப்டன் விஜயகாந்த் தெய்வம் தின் மகன் நல்லா நடித்தார் சூப்பர் தலைவா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Captain son 🎉🎉🎉 film super innum neraya padam pannanum all the best 🎉🎉
Nam thamilarin parumai sollum padam....🎉🎉 Nice manvasani ulla padam. Sharee vatisatai parkava alagu. Song la kuda oru dress change illa. Intha kalathula ipdi oru padam very nice. Nega innum naraya movies yaduka yangalin vallthugal.
தமிழர்களின் ஒற்றுமை அடையாளம் மதுரை வீரன் மூவி
சமுத்திரகனி படம்னா அவருடைய நடிப்பும் கருத்தும் அருமையா இருக்கும்
Such a nice movie... ❤.... We miss vijaykanth a lot.... Shanmuga pandian should make movies again
Romba nala Intha padatha pakanumnu nenacha upload pannathuku thanks 🙏🙏
Supper movie Anna🤗❤️❤️❤️
அருமையான படம் கேப்டன் மகன் வாழ்க வளத்துடன்
Super movie i wish to shanmuga pandian to get more movies to act and miss captain also
Love you lot Annaaa❤️❤️❤️❤️❤️❤️❤️
I wish all our Indian community will be unity. In unity we can achieve everything we want to do. Nice story about unity. Well done, son of Captain. You will always have our support. Best for the future. ❤️❤️🙏🙏🙏
Nice movie...
An old proverb, a single stick can be broken easily, but, a bundle of stick cannot be broken... Stay united...
Super movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Love you sanmugam anna
1:47 அந்த பக்குவமான இருவரின் வார்த்தைகள் அனைவரும் போற்ற மற்றும் உணர்ந்து செயல்பட வேண்டிய ஒன்று...
Very nice movie ... I like this movie.. God bless you pandiya
இது நம்ம அடையாளம் . எல்லோரும் ஒற்றும்மயா இருந்தா தா jillikattu நடத்த முடியும் .
Yes na
சூப்பர் படம் 🌹🌹🌹🌹
nice movie ✨👌🏻💐💐
அண்ணா மகன் என்று ம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏😭♥️♥️♥️
Super 💖💖🙏🐂🙏🐂🙏🐂🙏
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ...😍💥💥
சூப்பர் படம் 😊😊😊😊😊❤❤❤❤❤❤❤
Super movie🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Nice family movie my support ❤️
அடுத்த கேப்டனை உருவாக்குவோம் சண்முக பாண்டியன்
Super movie 🎉🎉🎉climax vera level ❤❤
தொடர்ந்து நடிக்கலாம்...அப்பா பேற காப்பாத்த வந்த தங்கமகன்...❤❤❤❤
அருமை 👌
அருமையான படம்
அண்னையூம்பிதவூம்ஓன்னு.அதுதான்..எங்கள்.விஜயகாந்த்து.அவர் போல்.யாரூஉண்டூ.தமிழ்நாட்டில்.❤வாழ்காவிஜயகாந்த்சார்.❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅