I dont mean to be so offtopic but does anyone know of a way to get back into an Instagram account? I was stupid lost my password. I love any help you can give me.
பார்த்திபன் சார் நடிச்ச படத்துலையே மிகச்சிறந்த கதாபாத்திரம் இதுதான்....அருமையான படம்......இப்பவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதிலும் ஜாதி மாரி நடக்குற திருமணமும் அதில் சந்திக்கும் பிரச்சனையும் இன்றும் நடைபெறுகிறது.....
மெய்யாகவே இந்த திரைப்படம் மிகச் சிறந்த தமிழ்படம்..எளியவர்களின் வலியை மிக துல்லியமாகவும் உணர்வு பூர்வமாகவும் நமக்கு உணர்த்த கூடிய மிகச் சிறந்த கதை நகர்வு கொண்ட திரைப்படம்..ஏன் இது போன்ற படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெருவதில்லை என தெரியவில்லை..இது போன்ற கதையம்சம் கொண்ட எத்தனையாே படங்கள் இருந்தாலும் இத்திரைப்படம் நிஜமாகவே வலி மிகுந்தவர்களின் வாழ்வின் வலியை மிகமிக உணர்வு பூர்வமாக நமக்கு உணர்த்துகிறது..சினிமாவுக்கென எத்தனை உயரிய விருதுகள் இருக்கிறதாே அவை அனைத்தையும் இத்திரைப் படத்திற்க்கு கொடுக்க வேண்டும்..மதிப்பிற்க்குறிய இரா.பார்த்திபன் அவர்கள் இப்படம் முழுவதும் வலியை சுமந்தவராகவே வாழ்ந்திருக்கிறார்..இத்திரைப் படத்தில் பணியாற்றிய எல்லா கலைஞர்களுக்கும் எனது சிரந் தாழ்ந்த வாழ்த்துக்களும் பெருமைமிகு பாராட்டுகளும்..நன்றி அன்புடன் டைகர் மாஸ் 04 (லண்டன்)...
தன் மக்களுக்காக .தன் காதலை தியாகம் செய்யும் தருணம், அதே நேரத்தில் தன் மக்களும் கோரிக்கையை வென்ற ஓர் தருணம் கொண்ட கதாபாத்திரம் இது ... 💯😭 Climax vera level 💯
மிக சிறந்த கதைக்களம் சமூகநீதி காக்க போராடும் போராளிகளின் சீன் பை சீன் அருமை நல்ல நடிப்பு அதில் ஒரு காதல் கிளைமேக்ஸ் அருமை தன் இனத்துக்காக தனது உயிரை கொடுக்கும் கதையின் நாயகன் அருமை நல்ல படம் பார்த்த திருப்த்தி இயக்கம் இசை அருமை
இந்த படத்தை இப்ப தான் பாத்த இன்னும் நிறைய பேர் இப்படி இருக்காங்க இன்னும் எவுலோ நாள் தான் தாழ்த்தபட்ட மக்கள் இப்படியே இருப்பாங்க காலம் மாறி கொண்டே இருக்கு ஆனால் தாழ்த்தபட்ட மக்கள் நிலைமை மட்டும் மாறவில்லை அதுக்கு முழு பொறுப்பு அரசாங்கம் மட்டும் தான் போலீஸ், advocate, collector யாருமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி பண்ணல ஒரு நபர் இறந்த தான் நியாயம் கிடைக்குமா இனி இந்த நிலைமை மாறனும் director sir ku hats of you
வாழ்த்துக்கள் சுசீந்திரன் சார் அருமையான நடிப்பில் அண்ணன் பார்த்திபன் அவர்கள் நல்வாழ்த்துக்கள் அண்ணா என்றென்றும் உங்கள் நட்புடன் சென்ட்ரல் கார்த்திகேயன்
Pariyerum perumall,Asuran karnan,jai bhim varisaiyil indha maaveeran kittuvum idam petrukka vendum yen idam peravillai maraikka patta porali thiraippadam super team of maaveeran powerful direction kittu..................
சரியான படைப்பு. இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல. பார்த்திபன் அய்யா அவர்கள் பேசும் வசனம் எளிய மக்களின் குரல். இது போல இன்றும் கிராமங்களில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. எவ்வளவு இன்னல்களை இச்சமூகம் இன்றைய நாளிலும் எதிர்கொள்கிறது.எதை தடுத்தாலும் அதையும் தாண்டி இவர்கள் படிப்பு அறிவினால் முன்னேறி செல்வதை எவராலும் தடுக்க முடியவதில்லை.சமூக நீதியை அழிக்க நினைப்பவர்கள் அனைத்து சாதியனருக்கும் ஒரே சமூகத்தை எதிரியாக்கி அதில் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இவர்களின் சுயலாபத்தை தோலுரித்து காட்டுகிறது இப்படம். இது போன்ற படங்களில் நடிக்க வந்ந அனைவருக்கும் நன்றி.
அருமையான பதிவு .... climax ipdi varum nu nenachi kuda pakkala .... Bt intha climax pidichi iruku nu solla mudiyala pidikala nu solla mudiyala .... சாதி என்ற உணர்வை அணைவரும் எதிர்த்து மனிதன் என்ற உணர்வுக்காக வாழ்வோம்...😍😘💕
இயக்குனர் சுசீந்திரனுக்கு கோடானுகோடி நன்றி மிக அருமையான படம் பார்த்த மகிழ்ச்சி. பார்த்திபனுக்கும் ஒரு நன்றி. இதே படத்தில் ஒரு பெரிய நடிகன் (பார்த்திபன் நடிப்பில் ரஜினி மாதிரி ஆள்) நடித்திருந்த படம் மக்கள் அனைவரிடமும் சென்றிருக்கும். 🙏🙏
தமிழில் மிகச் சிறந்த திரைப்படம் இது,,, அசுரன், பரியேரும் பெருமாள் இப்படிப்பட்ட படங்களுக்கு இந்த காவியம் தான் முன்னோடி, இன்னும் 50 வருடங்களுக்கு பின்னரும் இந்த படம் சிறந்ததாக இருக்கும் ❤ 2023❤
அருமையான படம் தமிழ் நாட்ல இருக்குற எல்லாம் தாழ்த்தப்பட்ட சாதிக்காறங்களும் ஒரே சாதினு கவெர்மென்ட் செர்டிபிகேட் கொடுக்கணும் அப்புறம் நம்மள எவனாலும் அசைக்கமுடியாது ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் 👍
*தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவரான அம்பேத்கர் ஐயாவ படிக்கவே கூடாதுனு சொன்னாங்க😢இன்னைக்கு அவர் இயற்றிய சட்டத்த தான் ௭ல்லாரும் படிக்காங்க... திறமைக்கு வாய்ப்பு குடுங்க💯சாதிக்கு வேணாம்???*
Wonderful movie ❤ Enn Entha Mari movies support ilama maraikka padukirathu endu therila good acting team 👏 Entha Mari ethana movies vanthalum matrangalthan varuvathillai 😮
Super movie, enga oorla dhan eduthu irukkanga, varadhama nathi dam naanga nerla paakuratha vida movie la romba super ah irukku enga oora padathula paaka happy ah 😘 ❤ irukku
தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை பதிவு செய்த படக்குழுவினர்களுக்கு மிக்க நன்றி!.....
தாழ்த்தப்பட்ட மக்கள் என்று இங்கு யாருமில்லை
பட்டியலில் படுத்த பட்ட மக்கள்னு தான் sollanum
@@chandhirasekar674 👍
கர்ணன் அசுரன் போன்ற படதெல்லாம் பெருசா கொண்டாடும்போது இந்த மாறி படதெல்லாம் வெளில தெரியாமயே பண்ணிட்டிங்கடா... தரமான படம் 💥💥💥
Bossu intha padam eppo vanthathu karnan asuran eppo vanthathu… ethavathu sollanum sollathinga
Memes intha padathula irunthu potta maybe kondata vaaypirukku
9
@@indiantraveler3130 avanga antha padatha pola intha padathayum veliya kondu vanthurukalannu soldranga
@@sindhujasindhuja6292 💯neenga than antha bro sonnatha purinjurikkinga avarukku puriyala pola
இந்த படத்த இப்போது பார்த்தேன் ஆன இவ்வளவு நாளா பார்க்காமல் இருந்ததுக்கு வருத்தப்படுகிறேன் நன்றி திரைப்படம் பதிவிட்டதற்கு.
நல்ல படம் தந்த சுசீந்திரன் மற்றும் அதற்கு உயிர் கொடுத்து நடித்த விஷ்ணு மற்றும் பார்த்திபன் கண்ணீருடன் நன்றி சொல்ல கடமை பற்றிருக்கிறேன்🙏
சிறந்த படைப்பு... படக்குழுவிற்கும்.... நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 💪💪
சிறந்த படைப்பு..... 👌
2023 ல பார்க்க வந்தவங்கெல்லாம் லைக் போடுங்க
27.5.2023 i am watching the movie 6.30pm
2/6/2023 🤔🤔
10/07/2023
2023-08-20 ❤
C sasa. Gb
சிறந்த நல்ல படங்கள் மறைக படுகிறது , நானும் இந்த படத்தை இப்போது தான் பார்த்தேன், போராளிக்கு ஒரு போதும் சாவு கிடையாது...... royal Salute Kittu team
I dont mean to be so offtopic but does anyone know of a way to get back into an Instagram account?
I was stupid lost my password. I love any help you can give me.
@@forestmilo5568 எஎஎஎஎஎஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
@@forestmilo5568 q
Sirippu katatha
2024 la indha movie ya pakkuravanga oru like potunga
❤❤❤❤❤❤
Poda pundei
Poda
Me
2024.8.26❤
2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க
30/12 /22
2023..✌
2023
Sorry bro 2023
❤2023/7 /27
கிட்டுவின் இறுதி சடங்கு அதே தெருவில் கொண்டுவந்தது 💔climax heart touching,,, மாவீரன் கிட்டு 👏🔥🔥💥
பார்த்திபன் பேசும் வசனத்திற்கே lika potanum👍👍👍
ஆமா ஆமா....
கவிஞர் யுகபாரதி வசனம் bro
Very intelligence
அருமை தோழரே
மிக அருமையான படம். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை பெற போராடும் சமூகத்தின் கதை.
Comments good but yethuku தாழ்த்தப்பட்ட மக்கள் nu soltringa... it's not good
தாழ்த்தப்பட்ட அல்ல.... தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்கள்
போடா டேய்
சமூகநீதிக்காகத்தன்னையே
தியாகம்செய்த திகாயின் வரலாறு.
@@LoveOurEarth1607 போடா சாதி வெறி பிடித்த நாயே நீங்களா திருந்தவே மாட்டீங்க சீ.... அசிங்கமா இல்லையா உங்களுக்கு????????
இப்படி ஒரு படத்தை கொண்டாட்ட தவறிவிட்டோம் 😢😢
Kandippaga
Jathi veandam
பார்த்திபன் சார் நடிச்ச படத்துலையே மிகச்சிறந்த கதாபாத்திரம் இதுதான்....அருமையான படம்......இப்பவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதிலும் ஜாதி மாரி நடக்குற திருமணமும் அதில் சந்திக்கும் பிரச்சனையும் இன்றும் நடைபெறுகிறது.....
Unmai
மெய்யாகவே இந்த திரைப்படம் மிகச் சிறந்த தமிழ்படம்..எளியவர்களின் வலியை மிக துல்லியமாகவும் உணர்வு பூர்வமாகவும் நமக்கு உணர்த்த கூடிய மிகச் சிறந்த கதை நகர்வு கொண்ட திரைப்படம்..ஏன் இது போன்ற படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெருவதில்லை என தெரியவில்லை..இது போன்ற கதையம்சம் கொண்ட எத்தனையாே படங்கள் இருந்தாலும் இத்திரைப்படம் நிஜமாகவே வலி மிகுந்தவர்களின் வாழ்வின் வலியை மிகமிக உணர்வு பூர்வமாக நமக்கு உணர்த்துகிறது..சினிமாவுக்கென எத்தனை உயரிய விருதுகள் இருக்கிறதாே அவை அனைத்தையும் இத்திரைப் படத்திற்க்கு கொடுக்க வேண்டும்..மதிப்பிற்க்குறிய இரா.பார்த்திபன் அவர்கள் இப்படம் முழுவதும் வலியை சுமந்தவராகவே வாழ்ந்திருக்கிறார்..இத்திரைப் படத்தில் பணியாற்றிய எல்லா கலைஞர்களுக்கும் எனது சிரந் தாழ்ந்த வாழ்த்துக்களும் பெருமைமிகு பாராட்டுகளும்..நன்றி
அன்புடன் டைகர் மாஸ் 04 (லண்டன்)...
இந்த மாதிரி படங்கள் நிறைய வேண்டும் தமிழ்நாட்டுக்கு
தமிழன் தன்மானமுள்ளவன் என்பதை திரைப்படமாக எடுத்து ஒவ்வொரு தமிழனின் நெஞ்சில் பதிவு செய்த இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி 💐💐💐
Supper
ஓட்டுக்கு காசு வாங்காம இருக்கிறது தன்மானம்....
நல்ல படம் 👍 கிட்டுவைபோல் எத்தனையோ தியாக உள்ளங்கள்.நிறைந்த நாடுநம்நாடு.அதற்கான பலன்கள் சற்றுமெதுவாகவே கிடைக்கிறது.🙏🙏🙏🙏🙏
க்ளைமேக்ஸ் கடிதம்.....உணர்வூபூர்வமான வரிகள்....salute for maaveran &porali its a director..
Nbaw
Uopoop
தன் மக்களுக்காக .தன் காதலை தியாகம் செய்யும் தருணம், அதே நேரத்தில் தன் மக்களும் கோரிக்கையை வென்ற ஓர் தருணம் கொண்ட கதாபாத்திரம் இது ... 💯😭 Climax vera level 💯
இந்த அருமையான படத்தை இவ்வளவு நாட்கள் பார்க்காமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறேன்
CRT nanum eppotha patha movie super
Nanumthan
Me too...
நானும் தான்
@@arumainathan5868 reer
மிக சிறந்த கதைக்களம் சமூகநீதி காக்க போராடும் போராளிகளின் சீன் பை சீன் அருமை நல்ல நடிப்பு அதில் ஒரு காதல் கிளைமேக்ஸ் அருமை தன் இனத்துக்காக தனது உயிரை கொடுக்கும் கதையின் நாயகன் அருமை நல்ல படம் பார்த்த திருப்த்தி இயக்கம் இசை அருமை
சரியான அங்கீகாரம் கிடைக்கப் பெற வேண்டிய படம் ❤️
Yes
இந்த படத்தை இப்ப தான் பாத்த இன்னும் நிறைய பேர் இப்படி இருக்காங்க இன்னும் எவுலோ நாள் தான் தாழ்த்தபட்ட மக்கள் இப்படியே இருப்பாங்க காலம் மாறி கொண்டே இருக்கு ஆனால் தாழ்த்தபட்ட மக்கள் நிலைமை மட்டும் மாறவில்லை அதுக்கு முழு பொறுப்பு அரசாங்கம் மட்டும் தான் போலீஸ், advocate, collector யாருமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி பண்ணல ஒரு நபர் இறந்த தான் நியாயம் கிடைக்குமா இனி இந்த நிலைமை மாறனும் director sir ku hats of you
வாழ்த்துக்கள்
சுசீந்திரன் சார்
அருமையான நடிப்பில் அண்ணன் பார்த்திபன் அவர்கள் நல்வாழ்த்துக்கள் அண்ணா
என்றென்றும்
உங்கள் நட்புடன்
சென்ட்ரல் கார்த்திகேயன்
படம் சும்மா வேற லெவல் பார்த்திபன் சார் மற்றும் அனைவரும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Pariyerum perumall,Asuran karnan,jai bhim varisaiyil indha maaveeran kittuvum idam petrukka vendum yen idam peravillai maraikka patta porali thiraippadam
super team of maaveeran powerful direction kittu..................
இந்தத் திரைப்படத்தை இயக்கிய சுசீந்திரன் அவர்களுக்கு பாராட்டு
அருமையான படத்தை இயக்கிய சுசீந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.
Maveran vazega
Super
ஹீரோவ சாகடிக்காம விட்ருக்கலாம்
Touchable climax ... God bless our tamil nadu all caste people
மாவீரன் என்ற பெயருக்குள் இத்தனை தியாகம் இருக்கும் என்று இன்று தான் உணர்கிறேன்....
தரமான படம்...உண்மை நிகழ்வை கொடுத்தமைக்கு நன்றி ...வணக்கம்
தீண்டாமை ஒரு பாவம் செயல் எனக்குப் பிடித்த அருமையான திரைப்படம் மாவீரன் கிட்டு இந்த படத்தை இயக்கிய சுசீந்திரம் அவர்களுக்கு எனது நூறு சதவீதம் பாராட்டு
எத்தனை படங்கள் வந்தாலும் ஜாதியை ஒழிக்க முடிய வில்லை...... முயற்சிகள் தொடரும்....
Yes...
அதற்கு திராவிட கட்சிகளையும் பாஐக வையும் ஒழிக்க வேண்டும்
Jadhi olikkanumna modhalla school la admission form la jadhi option ah edukkanum
Sistam Sarillai - Sattam-Sarillai
இட ஒதுக்கீடு ஒழிக்க சொல்லுங்க..ஜாதி ஒழியும்..
சொல்லுவீங்களா?????????
வழக்கறிஞர் பெயர் பாலு.....செம
இந்த படத்தின் இயக்குனருக்கு மிக பெரிய நன்றி நன்றி நன்றி Really Great Sir SALUTE Director and Producer
மிக மிக கனத்த இதயத்துடன் தான் இத்திரைப்படத்தை கடக்க முடிகிறது
Romba nalla padam, 🥺💯💯💯Indha maari movie yellaa namma makkal, theatre la celebrate panradhu illa 🥺💯
என்னவொரு அருமையான படம் !. வியாபார உத்தி இல்லாத திரைப்படம் ! இது போன்று படங்கள் இனி வருமா , என்று ஏங்குகிறேன்.
Maveeran kittu vs jai bhemm vs karnan vs thoppi full movie parthuttu. Solluinga makkala how is best🙏
உயிரோடு இருந்து கலெக்டர் ஆயிருந்தா படம் நல்லா இருக்கும்
Nalla irundhirukkum but andha makkal panna poratthuku oru artham illama poi irukumae 🙂
" அருமையான....படம்...மனித சாதியாக பிறந்தாலும்கூட....ஏனோ...மனிதர்....உருவாக்கிய சாதியால்.....எத்தனை கொடுமைகள்.....,
I not expected this twist 🥺 heart touchable climax . It us a unique flim . Hats off to the director ✨
இன்று தான் 13.3.2022 பார்த்தேன்.படக்குழுவினர் அனைவருக்கும் கோடி நன்றிகள்.அருமையான படம்
தெருவில் நடப்பதற்கே இவ்வளவு பிரச்சினையா
ஒரு அருமையான படைப்பு சுசீந்திரன் சார் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு இறப்பிலும் சந்தர்ப்பம் தேடியவன் தலைவனாகிறான்...
தன் இறப்பிலும் தன் தலைவனுக்கு வெற்றி பெறச் செய்பவன் தொண்டனாகிறான்...
இது போன்ற படங்களை மீண்டும் இயக்க வேண்டும் சுசீந்திரன் அண்ணா.....
கடைசி மட்டும் மாவீரன் என்று எதட்கு என்று நினைத்தேன் கிட்டு உயிரை விட்டதே அவன் மாவீரன் என்று உணர்த்திவிட்டார் டையரக்டர் வேற லெவல் movie🔥
These types of realistic movies should be promoted..... 👍👍
The team behind this movie, really needs appreciation 👏👏👏
காலங்காலமாக அடித்து நொறுக்கப்பட்ட மக்கள்கள் வஞ்சிக்கப்பட்ட மக்கள் புத்திசாலித்தனமாக இருக்கவேண்டும் மீனாட்சிபுரம் மக்கள் போல்
Correct! I agree!
சரியான படைப்பு.
இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல. பார்த்திபன் அய்யா அவர்கள் பேசும் வசனம் எளிய மக்களின் குரல்.
இது போல இன்றும் கிராமங்களில் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
எவ்வளவு இன்னல்களை இச்சமூகம் இன்றைய நாளிலும் எதிர்கொள்கிறது.எதை தடுத்தாலும்
அதையும் தாண்டி இவர்கள் படிப்பு அறிவினால் முன்னேறி செல்வதை எவராலும் தடுக்க முடியவதில்லை.சமூக நீதியை அழிக்க நினைப்பவர்கள் அனைத்து சாதியனருக்கும் ஒரே சமூகத்தை எதிரியாக்கி அதில் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இவர்களின் சுயலாபத்தை தோலுரித்து காட்டுகிறது இப்படம்.
இது போன்ற படங்களில் நடிக்க வந்ந அனைவருக்கும் நன்றி.
அருமை உண்மையான கதைக்களம்,இன்னும் இது போன்ற படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்
இந்தப் படத்தை அப்பவே எனக்கு தெரியாம போச்சு இப்ப எனக்கு வருத்தமா இருக்கு பாக்கலையே சொல்லி இந்த மாதிரி இன வெறி பிடித்தவர்கள் இப்பயும் இருக்காங்க
அருமையான பதிவு தந்த சுசீந்தரனுக்கு நன்றி
அனைவரும் பார்க்க வேண்டிய, அருமையான திரைப்படம்...மாவீரன் கிட்டு
அட...
Thanks to Suseenthiran for this film.. Kittu nejamave Maaveeran dan! Sirumaipaduthapattor and Pirpaduthapattor kaana Maaverargaluku samarpanam.
Great Movie.. Respect to Tamil Cinema from Kerala..👍
அருமையான பதிவு .... climax ipdi varum nu nenachi kuda pakkala .... Bt intha climax pidichi iruku nu solla mudiyala pidikala nu solla mudiyala .... சாதி என்ற உணர்வை அணைவரும் எதிர்த்து மனிதன் என்ற உணர்வுக்காக வாழ்வோம்...😍😘💕
உங்களுக்கு விடுதலை புலிகளை பற்றி அறிந்து இருந்தால். முடிவு முன்னரே தெரிந்து இருக்கும்
🤣🤣🤣🤣🤣🤣
Yes👍👍👍
நல்ல திரைக்கதை மற்ற இது போன்ற படங்களை எனக்கு பரிசு அளியுங்ள்
இயக்குனர் சுசீந்திரனுக்கு கோடானுகோடி நன்றி மிக அருமையான படம் பார்த்த மகிழ்ச்சி. பார்த்திபனுக்கும் ஒரு நன்றி. இதே படத்தில் ஒரு பெரிய நடிகன் (பார்த்திபன் நடிப்பில் ரஜினி மாதிரி ஆள்) நடித்திருந்த படம் மக்கள் அனைவரிடமும் சென்றிருக்கும். 🙏🙏
Parthiban thavira yaar nadichirundhalum nallarukkadhu rajnikku set agadhu kaala padam pakkalaia
Entha movie song pathu than pakka vantha semma super thank you
நல்ல படம். சுசீந்திரன் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.இமான் இசை அருமை
Super movie
மிக அருமையான திரைப்படம் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்
Best movie....😍😘 Good acting both actress
Hi
அருமையான படம் பின்னணி இசை சேர்ப்பு அருமை
🔥🔥🔥🔥 திருமா
தமிழில் மிகச் சிறந்த திரைப்படம் இது,,, அசுரன், பரியேரும் பெருமாள் இப்படிப்பட்ட படங்களுக்கு இந்த காவியம் தான் முன்னோடி, இன்னும் 50 வருடங்களுக்கு பின்னரும் இந்த படம் சிறந்ததாக இருக்கும் ❤ 2023❤
அருமையான படம் தமிழ் நாட்ல இருக்குற எல்லாம் தாழ்த்தப்பட்ட சாதிக்காறங்களும் ஒரே சாதினு கவெர்மென்ட் செர்டிபிகேட் கொடுக்கணும் அப்புறம் நம்மள எவனாலும் அசைக்கமுடியாது ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் 👍
Watch Other Full HD Movies:
Yenda Thalaiyila Yenna Vekkala - ruclips.net/video/DA4VJiM4W3c/видео.html
Maaveeran Kittu - ruclips.net/video/3FRcmkS5pNQ/видео.html
Dha Dha 87 - ruclips.net/video/yGSr3Heyl2M/видео.html
Chennaiyil Oru Naal 2 - ruclips.net/video/27bNCbAWeGM/видео.html
Nenjil Thunivirundhal - ruclips.net/video/27bNCbAWeGM/видео.html
BONGU | போங்கு - ruclips.net/video/WOcy3CxtqHA/видео.html
Kadhal Kasakuthaiya - ruclips.net/video/V53y1XTjZ2c/видео.html
Adavi - ruclips.net/video/WpsxvWB5t0g/видео.html
இந்த படம் சூப்பர் ❤❤❤
*தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவரான அம்பேத்கர் ஐயாவ படிக்கவே கூடாதுனு சொன்னாங்க😢இன்னைக்கு அவர் இயற்றிய சட்டத்த தான் ௭ல்லாரும் படிக்காங்க... திறமைக்கு வாய்ப்பு குடுங்க💯சாதிக்கு வேணாம்???*
👌
மதிப்புமிக்க. படைப்பு. அனைவருக்கும். 100/100. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sooper story, making , delivery and excellent film intha padAm nallaa reach aagirka vendiya padam
Wonderful movie ❤ Enn Entha Mari movies support ilama maraikka padukirathu endu therila good acting team 👏 Entha Mari ethana movies vanthalum matrangalthan varuvathillai 😮
யோ சுசீந்திரா மன்னிச்சிடு யா இவ்வளோ நாள் இந்த படம் பார்க்காததற்கு
Yes bro heads off director sir
உண்மையான நல்ல கருத்துள்ள படம் i like this movie 👍
நல்ல கருத்துள்ள படம்... பார்த்திபன் இயல்பான நடிப்பு அருமை... வாழ்த்துக்கள் சுசீந்தரன்
Susinthran sir hats of u sir 👋 intha padathai anaivarume kandipaga parka vendum jaathi vetrumai illamal vaala vendu
உண்மையில் கிட்டு மாவீரன் தான். "ஒவ்வொரு போராளியும் சூழ்ச்சியால் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான்." என்பது வெறும் வசனமல்ல.
சுசீந்திரன் தெலுங்கு திராவிட பாவாடை
@@shivnaryan9620 pathu pallu padama umbu
order turtffyeturtffyetiyjhmvncvxfsrqreuthkbmbcdtwwt3y578pophftetiuoihj m
M
@@shivnaryan9620 நீங்கள் எல்லாம் எங்கு இருந்து வருகிறீர்கள்.
Super movie, enga oorla dhan eduthu irukkanga, varadhama nathi dam naanga nerla paakuratha vida movie la romba super ah irukku enga oora padathula paaka happy ah 😘 ❤ irukku
Theniya broo
@@sasisandy1214 palani pakkam varadhama nathi dam
Nice movie night 12.30 ku pakura super gret movie 🔥🔥
சிறந்த சமுதாய பிரதிபலிப்பு 👍
பார்த்திபன் சார் great 👌👌👌👌👌
പൊളി പടം മക്കളേ....... Yosikkaame paarunga♥️♥️♥️♥️(heart melting climax)
மிக்க நன்றி விஷ்ணுவிஷால் மற்றும் சுசீந்திரன் அணியினருக்கு.
திருமாவளவன் எங்கள் தலை நிமிர்வு, அரசியல் அதிகாரம், இந்த படம் எங்கள் தலைவரை ஒப்பிட்டு உள்ளது வாழ்த்துக்கள்
வலிகள் நிறைந்த படம். கண்ணீரை மட்டும் வடிக்க தெரிந்த கூட்டம். மிகவும் பாதித்த திரைப்படம். காலமெல்ல்லாம் இயக்குனருக்கு கடமைபட்டுளேன். மிக்க நன்றி,,,....
100% உண்மை அருமையான படம் வாழ்த்துகள்
Superb movie....entha mathiri evalo society movie vandhalum thiruthatha sila jadhi very pidicha mirugangal enum irunthututhaa irukanga.....
Aama .....
விஷ்ணு விஷால் சூப்பர் சார் 👌👌👌
ஒவ்வொரு கோரிக்கைக்கும், ஒரு உயிர்பலியிடவேண்டிய நிலை என்று மாறுமோ.? மனம் வலிக்கிறது.
support my channel
ruclips.net/channel/UCmV8CJG02B3owUESYS1PN4A
Unmayavey vera level movie ❤😥hatsoff kittu team👏
Sridivya miss panrom😔❣️nowadays....my fav❤️she is...
Rompa late ah pathutean nice movie 🎥
മലയാളീസ്.... നല്ല പടം ആണ്...
ഒന്നും നോക്കണ്ട കണ്ടു തുടങ്ങിക്കോ...
Tnqq
Thq❤️
Dhee njan ippam kaannan powa
Pattippallalo..lle?
@@subairsubi4105 no..
its a good movie...
heart full touchscreen play& directions ❤️❤️❤️
சமூகநீதிக்காகத் தன்னையே தியாகம் செய்துகொண்ட தியாகியின்
வரலாறு.
அருமையான ஒரு திரைப்படம் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் எத்தனை படங்கள் வந்தாலும் இந்த ஜாதி மட்டும் என்ன வந்துகிட்டு இருக்கு
சிறந்த படைப்புக்கு வாழ்த்துக்கள்
தரமான படம் இன்னும் சில படங்கள் எடுப்பதர்கு எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
இன்றுதான் இந்த படத்தை பார்த்தேன். அருமை.
I..isai... .. .. ...Bala. .. .. ..1. year... . .. ...ago.. . translate.... ... .. .. .. .. .. .... .to.... English... .. . .. ... .. ...
கொண்டாடப்பட வேண்டிய படம் .....