வசியமருந்து வேலைய காட்டிருச்சு...😳😳😳

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 315

  • @jayakumar3501
    @jayakumar3501 2 дня назад +52

    ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥

  • @premapriya6938
    @premapriya6938 2 дня назад +46

    உணவை வீணாக்கக் கூடாது என்று சொன்னது மிக அருமை ராஜா அண்ணா👍🏻🎉

  • @BhuvaneswariG-o5g
    @BhuvaneswariG-o5g 2 дня назад +148

    சாந்தாவ புடிச்சவங்க லைக் பண்ணுங்க 😊

  • @MangaiRaja-oj5bm
    @MangaiRaja-oj5bm 2 дня назад +36

    அண்ணா அக்காவை நீங்க கேட்ட கேல்வி அனைவரையும் கண் கலங்கவைத்துவிட்டது❤️❤️❤️

    • @Srila9447
      @Srila9447 2 дня назад

      கேள்வி

    • @ponrajnadar670
      @ponrajnadar670 2 дня назад

      உண்மையில் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

  • @Snowman28-chinook
    @Snowman28-chinook 2 дня назад +24

    சாந்தாக்கு ஆசை பட்ட கணவன். யாருக்கும் பயந்து கட்டுப்பட்டு நடக்கும் குணம் கிடையாது. எல்லா பெண்களும் அப்படி வாழத்தான் ஆசைப்படுவார்கள்.. அதுதான் அந்த பெண்ணின் பெருமை.. எந்த தொழிலும் கேவலமில்லை.. ஒரு படித்த ஆண் வேற ஏதாச்சும் வேலை பார்க்கவே விரும்புவார். ஆனால் ராஜா நீங்கள் படித்து இருந்தும் உங்களை விரும்பிய பெண்ணுக்காக இந்த தொழில் செய்ய முடிவெடுத்து யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று இந்த தொழிலை ஏற்று செய்கிறீர்கள்.. உண்மையில் சாந்தாக்கு குடுத்து வைத்த வாழ்க்கை தான்.. ராஜா அம்மா நல்ல முறையில் உங்களை வளர்த்து இருக்கிறார்கள்..
    சாந்தா நீங்களும் உங்கள் கணவர் மேல் அளவற்ற அன்புடன் இருக்கீறீர்கள்.. எவ்வளவு கஷ்டம் தனி ஒரு ஆளாக அதுவும் பெண்ணாக இருந்து மன உறுதி குலைந்து விடாமல் போராடி வெற்றி கண்டு விட்டீர்கள்.. பெண்கள் ஒரு ஆண் கைவிட்ட பிறகு எப்படி எப்படி யோ தவறான வழியில் சீரழிந்து விடுகிறார்கள்.. ஆனால் உங்கள் தைரியம் தான் நீங்கள் வாழ உதவி இருக்கு.. பெண்கள் தைரியமாக இருக்க நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.. வாழ்த்துக்கள்..
    உண்மையில் உங்கள் வீடியோக்கள் என் போன்ற கணவரிடம் இருந்து அன்பும் அக்கறையும் அனுசரிப்பு இல்லாத வாழ்க்கையில் நிச்சயம் பொறாமை உணர்வு வருகிறது.. சுத்தி போட்டுக் கங்க..

  • @balaofficial653
    @balaofficial653 2 дня назад +13

    அண்ணா அம்மா பார்த்திருந்த கூட இப்படி உங்க மேல அன்பு காட்டுவாங்களா கேள்விக்குறிதான் அக்கா போல் உங்கள் பாத்துக்க அவங்களால் மட்டும்தான் முடியும்

  • @jayasundari2180
    @jayasundari2180 2 дня назад +17

    நூறு வருஷம் இப்படியே இருங்க 🙌❤️💖💖💖💖

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 2 дня назад +6

    நேற்று சாந்தா கேட்டகேள்விக்கு பதில் அருமை தம்பி வசிய மருந்துக்கு அருமையான பதில் தம்பி எனக்கும் இதில் நம்பிக்கை இல்லை உங்க அப்பாவைபற்றி சொல்லம்போது எங்க அப்பாவோட ஞாபகம் வந்தது இருவரும் பேசியது சூப்பர் சூப்பர்❤

  • @Priyaraji2006
    @Priyaraji2006 2 дня назад +6

    Unmatha akka anna sapadu romba mikiyam ellla 😢😢😢 kashtaaduravangaluku tha tharium athoda arumai❤❤❤

  • @Bama565
    @Bama565 2 дня назад +7

    சாந்தா அக்கா கண்கள் கலங்கிய உடனே என் கண்ணும்கலங்குது❤❤❤❤❤❤❤

  • @sabikaboor600
    @sabikaboor600 2 дня назад +7

    உங்க வீடியோ பார்த்தாலே நேரம் போறதே தெரியல ..அருமை ❤❤❤❤

  • @vadivu_ks
    @vadivu_ks 2 дня назад +8

    சாந்தா நீங்க எப்போதும் சந்தோசமா இருக்கணும் உங்கள் ஃபீலிங் புரியுது உங்கள் வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு அதனால் தான் நீங்க ஆழ வேணாம் 👍🙏

  • @calligraphy8791
    @calligraphy8791 2 дня назад +7

    இறைவனை வழிபடுவதற்கு நேரமில்லைனு சொல்ல கூடாது அக்கா 😊❤❤❤

  • @ValarmathiValarmathi-ix9wq
    @ValarmathiValarmathi-ix9wq 2 дня назад +7

    அண்ணா அக்கா வணக்கம்.எங்க அப்பா கூட அப்படிதாங்க அண்ணா சொல்லி வளத்தாரு. சாப்பாட்டுக்கு வழியில்லாம மலைகளில் விறகு வெட்டி, அதை மாட்டு வண்டியில எடுத்துட்டு போயி டவுன் ஏரியாவுல விற்று, அந்த பணத்துக்கு கம்பு, கேழ்வரகு வாங்கி அதுவே காலை இரவு மட்டும்தான் அந்த கூழ்கூட. எனக்கே 1 1/2, 2வயது இகருக்கும்போது தாலிப்பு கரண்டியில கேழ்வரகு அடை செய்து கொடுத்து உன்னை காப்பாத்தினோம்னு சொல்லுவாங்க.

  • @Abiselvi8591
    @Abiselvi8591 2 дня назад +8

    அன்பான அழகான குடும்பத்திற்கு இனிய காலை வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍

  • @jayasundari2180
    @jayasundari2180 2 дня назад +15

    நீங்க ஒரு மணி நேரம் போட்டா கூட கட்டாயம் நான் பார்க்க ரெடி அந்த அளவுக்கு உங்க பேச்சும், உங்க குடும்பத்தையும் பிடிக்கும்😊😊💖💖💖

  • @AnguselviMeenakshisundaram
    @AnguselviMeenakshisundaram 2 дня назад +19

    இதவே எ‌வ்வளவு காலம்மாக பேச பிள்ளைங்க பெரிதாக விட்டார்கள்

    • @judemervin451
      @judemervin451 2 дня назад +2

      அவங்க நூறு வயசு வரைக்கும் பேசினாலும் கேட்க நாங்க ரெடியா இருக்கோம் உனக்கு என்ன? மூடிக்கிட்டு போ...

    • @Hitedits18
      @Hitedits18 2 дня назад +7

      வீடியோ, நல்லா இருக்கு, கொஞ்சம் எதார்த்தமா இருக்குனு பார்ப்போம், நல்லா இருந்துச்சு, இந்த வீடியோ ல, நீங்க உங்க பெருமையே தான் பேசுறீங்க, இதில் உங்கள கேள்வி கேட்குறாங்க ல. அவுங்கள சொல்லணும், உங்க அப்பா சொல்லி கொடுத்தது சொன்னிங்க அது மட்டும் நல்லா இருந்துச்சு,புருஷன் பொண்டாட்டி na அன்பு, அக்கறை, அந்யோண்யம், எல்லாம் எல்லா தம்பதிக்கும் இருக்கும், அது இல்லாம யாரும் கடைசி வரை வாழ முடியாது, டெய்லியும் அதையே பேச வேண்டிய அவசியம் இல்லை, பொதுவான கருத்துகள், நகைச்சுவை, உங்கள் வியாபாரம், tea shop போறது, பசங்க ஸ்கூல் தகவல், டெய்லி சமையல், one day routine இது எல்லாம் உங்க. வீடியோ ல நல்லா இருக்கு, but ஓவர் ah புகழ்ந்து நீங்களே உங்கள மாத்தி மாத்தி பேசுறது நல்லா இல்லை, உங்க love, life எல்லாம் சொல்லிட்டீங்க, அதையே திரும்ப திரும்ப சொல்லாதீங்க, அப்பிடி வர கேள்வி யா தவிர்த்து ஜாலியா பேசி வீடியோ போடுங்க pls, அண்ணா akka🙏

    • @judemervin451
      @judemervin451 2 дня назад +1

      @@AnguselviMeenakshisundaram ஏய் சீ மூடிட்டு போ.....

    • @AparnaaSubramaniam
      @AparnaaSubramaniam День назад +1

      Very very true​@Hitedits18

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 2 дня назад +4

    சாந்தா நீங்க கருப்பு என்று சொல்லாதிங்க என்னா கருப்பு தான் அழகு காயத்ரி கடலூர்😂😅😅😅😅😅😅😅

  • @logammallogammal7333
    @logammallogammal7333 2 дня назад +16

    என்ன சாந்தா காலையிலேயே அழுதுவிட்டேன் நீயும் அழுது நாங்களும் அழுது மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது ராஜா பேசியது அருமை😂😭❤👍

  • @logammallogammal7333
    @logammallogammal7333 2 дня назад +5

    சாப்பாட்டுக்காக நாம தான் காத்திருக்கணும் சாப்பாடு நமக்காக காத்திருக்க கூடாது ராஜாவின் அப்பா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை 👍

  • @jayasundari2180
    @jayasundari2180 2 дня назад +17

    சாந்தா க்கு என்ன குறை அவ அழகுல, அறிவுல எல்லாவற்றையும் விட உயர்ந்தவள் தான்😊😊💖💖💖💖

  • @calligraphy8791
    @calligraphy8791 2 дня назад +7

    ராஜா அண்ணா கடைசியாக சாப்பாடு பத்தி பேசும்போது கொஞ்சம் பீலிங் ஆகிடுச்சி 😢😊😊😊😊

  • @leobeemrao494
    @leobeemrao494 2 дня назад +5

    எதிர்நீச்சல் போட்டு
    வெற்றிபெற்ற
    காதல் இணையர் நீங்கள்.!..
    அயராத உழைப்பிலும் பகிர்ந்து கொள்ளும் உங்கள் உள்ளம்.. அரியது.!
    போற்றுதற்கு உரிய,
    உயரிய வாழ்க்கை உங்களுக்கானது.!!
    அன்புள்ளங்கள் பல்லாண்டு வாழ்க.!
    🎉 💐 🦚 🙌

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 дня назад +3

    இடியாப்பம் கட்டாயம் செய்வோம். நெருங்கிய உறவுகள் வீட்டுக்கு வந்தால் .நல்ல பதில் சாந்தா பேபி சொன்னது சபாஷ் ❤❤❤

  • @veniraja4239
    @veniraja4239 2 дня назад +4

    உண்பவரை பார்த்தாலும் உழைப்பவரை பார்க்ககூடாது என்பார்கள் நீங்கள் வேலைய பார்த்துக்கொண்டே வீடியோ போடுறீங்க ok ஆனால் உங்க வீடியோ பாத்தா எனக்கு எந்த வேலையையும் பாக்க முடியாது வீடியோவே பார்த்து கொண்டு இருக்கிறேன் அக்கா நான் பொன்னமராவதி தான்

  • @velubaskaran9466
    @velubaskaran9466 День назад +1

    Akka enaku vungaloda life style romba pidichuruku akka ippa thanka na first time ipdi msg anupuren vera yarukume na anupunathu illa oru hi sollunga ka Anna ennoda name Jothi

  • @computerzonetype7895
    @computerzonetype7895 2 дня назад +19

    உன்னாலே என் ஜீவன் வாழுதே வீடியோ பார்த்து எனக்கு இன்னும் மனசு கஷ்டமாக உள்ளது

  • @Madhesh4550
    @Madhesh4550 День назад +2

    ராஜாவிற்கு வீட்டில் என்னத்தான் அழகான பெண்ணை பார்த்து பணக்கார பெண்ணாகவும் பார்த்து கல்யாணம் செய்து வைத்திருந்தாலும் சாந்தா வைப்போல் பாசமும் அன்பும் கலந்து இதுபோல் அன்பை செலுத்தி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளவே முடியாது.

  • @jayasundari2180
    @jayasundari2180 2 дня назад +11

    கொட்டும் மழையிலே சென்னையிலிருந்து கமெண்ட்😆😆 அடுத்த கமெண்ட் போடறதுக்கு கரண்ட் இருக்கோ..? நெட் கனெக்சன் இருக்கோ?? தெரியாது அதனால இந்த அழகான குடும்பத்திற்கு இப்பொழுது கமெண்ட் போட்டுடுவேன்😆😆

  • @judemervin451
    @judemervin451 2 дня назад +8

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 2 дня назад +3

    இப்படி ஜோடியாக பார்ப்பது அரிது காயத்ரி கடலூர்❤❤❤❤❤😂🎉🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 2 дня назад +8

    உழைப்பாலே உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊❤❤❤❤💖💖💖

  • @judemervin451
    @judemervin451 2 дня назад +7

    சிரிச்சுகிட்டே இப்படி சப்போர்ட்டிங்கா ஒரு மனைவி துணையாக இருந்தா எந்த ஒரு புருஷனும் அழகா ஜெயிச்சுட்டு போயிட்டே இருப்பான்😊😊🎉💖💖

  • @SdeepalakshmiDeepa
    @SdeepalakshmiDeepa День назад

    Anna unga smile enakku romba pidikkum athum antha vekkadhodu oru smile pannuvinga parunga unga sirippukku nan adimai

  • @shamsudeenhajara1098
    @shamsudeenhajara1098 2 дня назад +1

    ராஜா தம்பிக்கும் சாந்தாவுக்கும் வணக்கம். சாந்தாவுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்.சாமியை தனியாக கும்பிட வேண்டும் என்று இல்லை நாம் செய்யும் நல்ல செயல்களை இறைவன் பார்க்கிறான். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.சாப்பாடு பற்றி தாங்கள் சொன்ன கருத்து மிகவும் சிறப்பு ஒவ்வொரு அரிசியிலும் யாருக்கு கிடைக்க வேண்டும் என்ற பெயர் இருக்கும். அதனைக் கண்டிப்பாக நாம் வீண்விரயம் செய்யக்கூடாது.நீங்கள் மேன்மேலும் சிறப்பாக வளர்ச்சி அடைவீர்கள் வாழ்த்துக்கள் ❤❤🎉

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 2 дня назад +3

    மகிழ்ச்சியாக உள்ளது சகோ இதே மகிழ்ச்சியோடு கடைசிவரை வாழ நல்வாழ்த்துக்கள்🎉

  • @MalikBarakath
    @MalikBarakath 2 дня назад +2

    உங்க வீடியோ பாக்காம நேத்து ஃபுல்லா கஷ்டமா இருந்துச்சி இப்பத்தான் பாக்குறேன்

  • @hajiraa6069
    @hajiraa6069 2 дня назад +3

    என்னமாதிரி posukku பொசுக்குன்னு அழரீங்கப்பா அதான் அண்ணியோனியம் 💕💕💚💚💚💚

  • @padmavenu7627
    @padmavenu7627 День назад

    Thambi unga appa sonnathu neenga kadaipidipathu super ❤❤

  • @jeyaprakash8490
    @jeyaprakash8490 2 дня назад +4

    Akka cream use பண்ணிட்டு சொல்லுறதுக்கு ஒரு ஆளு கிட்ட கொடுத்தேன்னு சொன்னிங்க சொல்லவே இல்ல அக்கா கேக்கணும் நினைச்சே கேட்டுட்டேன் 😊😊

  • @Raji-lu9qm
    @Raji-lu9qm День назад

    Santha negal bangaru varuvadhairku chance unda enendral engal vitilum neraya samangal undu negal varum nothing paradhi allithu varungal enaku pradhi megavum pidikum i am -his fan after seeing- his comedy video he is good actor God bless bless -I'm iam in ;

  • @AnguselviMeenakshisundaram
    @AnguselviMeenakshisundaram 2 дня назад +6

    கோல்கேட்டுக்கு விளம்பரம் போதும்

  • @Mariya.selvamT
    @Mariya.selvamT 2 дня назад +1

    உங்கள் குடும்பம் சூப்பர் வாழ்த்துக்கள் ராஜா சந்தா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sathyabama-p5j
    @Sathyabama-p5j 2 дня назад +3

    அடுத்த ஜென்மத்தில் ஆவது உங்கள மாதிரி வாழனும் னு ஆசை கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் 🙏

    • @logammallogammal7333
      @logammallogammal7333 2 дня назад +1

      அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருக்குதா இல்லையா என்று தெரியாது அதனால இந்த ஜென்மத்துல வாழ்ந்து காட்டுங்க உண்மையான காதல் உண்மையான அன்பு இருந்தாலே வாழ்க்கையை ஜெயித்து விடலாம் சாந்தாகிட்ட இருந்தது எல்லாம் ஒன்றுதான் உண்மையான காதல் உண்மையான அன்பு சாந்தாவின் வெற்றிக்கு காரணம் அன்பால எதையும் சாதிக்கலாம் கவலைப்படாதீங்க முயற்சி பண்ணுங்க ❤

    • @logammallogammal7333
      @logammallogammal7333 2 дня назад +1

      ஈகோ பிரச்சினை இல்லாமல் விட்டுக் கொடுத்து போங்க

  • @Pattalathanmanaivi
    @Pattalathanmanaivi 2 дня назад +89

    அக்கா உங்களிடம் ஒரு கேள்வி இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்று நம்புகிறேன். ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். நீங்கள் திருமணமான புதிதில் ராஜா அண்ணா உங்களை விட்டு சென்றார் என்று சொல்லி இருக்கிறீர்கள் அப்பொழுது பிரிவு என்பது எவ்வளவு கடினம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் இப்பொழுதும் நம் நாட்டு ராணுவ வீரர்கள் மனைவி குழந்தைகளை பிரிந்து வாழ்கின்றனர் அவர்களைப் பற்றி உங்களின் கருத்து என்ன. டெல்லியில் இருந்து பட்டாளத்தான் மனைவி.

    • @percyjp8693
      @percyjp8693 2 дня назад +10

      Hi dear, I'm army man wife

    • @Muthu-rt9xr
      @Muthu-rt9xr 2 дня назад +12

      I am army man wife

    • @vasudevanlatha5806
      @vasudevanlatha5806 2 дня назад

      உண்மையில் உங்கள் கணவர். மற்றும் அனைத்து ராணுவ வீரர்களுமே காவல் தெய்வங்கள். நாங்கள் இங்கு நிம்மதியாக உண்டு , உறங்குகிறோம் என்றால் , இந்த காவல் தெய்வங்களால் தான். அவர்களின் குடும்பத்தினர்களும் காரணம் ஜெய்ஹிந்த்👍👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @lenin0450
      @lenin0450 2 дня назад +11

      I'm Lenin Jammu Kashmir.

    • @thangarajmalar2168
      @thangarajmalar2168 2 дня назад +25

      அனைத்து இராணுவ வீரர்களும் அவர்கள் குடும்பமும் ஆரோக்கியமாக பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் வேண்டி கொள்வேன் , உண்மையில் நீங்கள் அனைவரும் வீரமங்கை கள் தான் தாங்கள் அனைவரும் வணங்கபடவேண்டியவர்கள்🎉🙏🙏🙏🙏🙏🙏🙏 தாங்களின் கமெண்ட் பார்த்ததால் தான் பதில் அளித்தேன், தங்கள் அனைவரும் ஆரோக்கியமும் சகல சௌபாக்கியத்துடனும் வாழ்வாங்கு வாழ மனதார வாழ்த்துகிறேன்🎉🎉🎉🎉

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 2 дня назад +1

    Water proof kaajal iruku Yetta atha vangi kudunga chechi ku 👍🏻👍🏻👍🏻 kavi udumalpet❤❤❤❤❤

  • @MegalaRajagopal
    @MegalaRajagopal 2 дня назад +2

    ராஜா நீ சொன்னது சரிதான் வசியம் வச்சிதான் வாழனும்னு இல்ல மனசு இருந்தால் மார்க்கம் உண்டு ‌ சாந்தா கணவன் கால் தொட்டுதான். கும்பிடனுமே தவிர நெற்றிய தொட்டு கும்பிட கூடாது சாமிய கூட 2 அடி தள்ளி பாதத்துல விழுந்து தான் கும்பிடுவோமே தவிர பாதத்த தொட்டு கும்பிட மாட்டாங்க சாந்தா அதனால் காலையில் எழுந்ததும் காலை தொட்டு கண்ணுல ஒத்திக்க செய்வது கரெக்டா செய் சாந்தா வாழ்க வளமுடன்

  • @karthikakarthika7861
    @karthikakarthika7861 День назад

    அண்ணன் வெக்கபடுவது அழகு நானும் உங்களை மாதிரி தான் எங்க வீட்டுகாரர்மேல் உயிரையேவச்சிருக்கேன் என்னை க்கும் இந்த மாதிரி சந்தோஷமாக இருக்கனும்❤❤❤❤❤

  • @ponrajnadar670
    @ponrajnadar670 2 дня назад +1

    முதல் கேள்விக்கு பதில் , ரொம்ப சிரிப்பாகவும் , ஆனால் பாவமாக இருந்தது.

  • @jayasundari2180
    @jayasundari2180 2 дня назад +6

    கஷ்டத்திலும், நஷ்டத்திலும் எல்லாவற்றிலும் ஜெயிச்சு உயர்ந்த குடும்பம்😊💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 2 дня назад +6

    நேத்து போட்ட வீடியோவுக்கு பதில் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தேன்... அதுக்கு பதில் இன்னைக்கு கிடைச்சிருச்சு..❤️❤️

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 2 дня назад +1

    Oruthara oruther puridhel vazkai eppavume maghichi vazgha valamudan 🙌🙌🙌🙌

  • @ThilagamaniUdhay
    @ThilagamaniUdhay 2 дня назад +1

    கண்டிப்பா சாந்தால மட்டும் தான் நல்லா பார்த்துக்க முடியும் கடவுள் போட்ட முடிச்சு 💐🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 2 дня назад +5

    எத்தனை முறை பார்த்தாலும் இந்த ஜோடியை பார்க்க சலிக்கவே இல்லை😍😍♥️♥️ மன மொத்த தம்பதிகள்❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️

  • @nirmalaezhilan5519
    @nirmalaezhilan5519 2 дня назад

    உங்கள பார்க்கும் போது நீங்க என் பிள்ளைகளாக இருப்பது போல் ஆசையாக உள்ளது என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆண்டவர் கிருபை உங்களோடு எப்பொழுதும் இருக்கட்டும்.

  • @AshrafNisha-x7n
    @AshrafNisha-x7n 2 дня назад +1

    கரெக்ட் ஆரம்பதிக் நல்லா போச்சு ஒங்க அப்பா பத்தி சொன்னதும் நானே அழுதுட்டேன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் இன்னொரு விஷயம் தாணம் தர்மம் அதிகமா செய்ங்க அது உங்களை நல்லா வாழ வைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா. அண்ணி 👍👍💕💕

  • @tamilramasamy-mp9se
    @tamilramasamy-mp9se 2 дня назад +1

    சாப்பாடு பத்தி சொன்னது மிகவும் அருமை

  • @Amala-j7n
    @Amala-j7n 2 дня назад +1

    Santha is in her real color today.

  • @SankariNarayanan
    @SankariNarayanan 2 дня назад +2

    Akka anna ஒரு கேள்வி கண்டிப்பாக பதில் சொல்லங்க. ஒரு பையன் ஒரு பொண்ணா காதலிக்கிறான் அவகிட்ட காதல சொல்லிட்டு நான் எந்த மாதிரி நினைச்சனோ அந்த மாதிரி இருக்காள். அதே மாதரி தன்னுடைய தங்கச்சி ஒருத்தன காதலிக்கறா அவன்கூடபொதுவெளியில பேசுற தெரிஞ்சா.கோபபடுறான் அவன் பேசுனா தப்பில்ல தங்கச்சி பேசுனா இது சுயநலம் தானா அண்ணா சொல்லுங்க.

  • @umarani4676
    @umarani4676 День назад

    சாந்தா குடும்ப ரொம்ப பிடிக்கும் 😍😍😍😍😍

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 22 часа назад

    ❤❤🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥 வாழ்த்துக்கள் அக்கோவ் அண்ணன் 👌 நீங்கதான் மாஸ் 🎉🎉🎉

  • @JemilaT-i2h
    @JemilaT-i2h День назад +1

    Akka na keeta nega solla mattigiga sudi sarila thacigala nega 😊 Therunel veli ponnu.

  • @ManjuManju-xm4my
    @ManjuManju-xm4my 2 дня назад +1

    Santha akka neenga nijamavey romba cute akka😊😊

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 2 дня назад +1

    ராஜா அண்ணா அப்பாவின் கதையை சொல்லி மனதளவில்‌ அ ...
    . 😂😂😂😂

  • @Rani-c9o2i
    @Rani-c9o2i 2 дня назад +2

    Eppovum shantha hardworkerdhaan,but idhukku mela Raja ku endha bad character and behaviour m illa... adhudhaan Inge periya gift...ipdi illanna shantha life ipdi amaiya chance illave illa

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 2 дня назад +5

    சாப்பாட்டின் நிலைப்பற்றி கூறிய 100%உண்மை❤

  • @jayalakshmiselvaraj5897
    @jayalakshmiselvaraj5897 2 дня назад +1

    மிகவும் பொருத்தமான ஜோடி கடைசி வரை இனைபிரியாமல் இருக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤😊❤

  • @pushpadhesingu6576
    @pushpadhesingu6576 2 дня назад +2

    Akka colour increase aga neenga ena use panununeenga solunga nangalum follow pandrom

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 2 дня назад +5

    ராஜாவையும், சாந்தாவையும் தினசரி பார்ப்பதென்பது எனக்கு கட்டாயக்கடமையாகிப்போனது👍👍👍👍👍👍👍

  • @BTSlover6785
    @BTSlover6785 2 дня назад +1

    Appo avanga thambi wife எல்லாம் ரொம்ப அழகா sis

  • @sophiaarumugamsophiaarumug7130
    @sophiaarumugamsophiaarumug7130 2 дня назад

    உங்களை மட்டுமே முழு முதலாய் நம்பியிருக்கும் சாந்தா . சாந்தாவை மட்டுமே முழு மனதுடன் ஏ ற்று அன்புடன் வாழும் ராஜா அண்ணன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @muthumeenalramathirupathi7792
    @muthumeenalramathirupathi7792 2 дня назад

    அன்பு தான் வசிய மருந்து

  • @inbarania4607
    @inbarania4607 2 дня назад +1

    அந்த கலம் வித்ததை வீடியோ போடுங்க னு போட்ருக்கேன், அது ஏன் காமிக்க மாட்டேன் ங்கிறிங்க

  • @vinomithran9610
    @vinomithran9610 День назад

    அண்ணா அன்பா இருக்கீங்க அக்கா நீங்க எவளவு பாசமா இருக்கீங்க எனக்கு புரியுதுககா நீங்கள் சிரிசா தான் அழகு நீங்க அழ கூடாது அக்கா ❤❤❤

  • @santhisubbaraju6795
    @santhisubbaraju6795 День назад

    சாந்தா நீங்க கேட்ட உடனே ராஜா முகம் மாறுனது எவ்வளவு அன்பு என்பதை காட்டியது மனதின் அன்பை வெளிப்படுத்தியது இதற்கு ராஜா வார்த்தை தேவையில்லை முகம் மாறியது காட்டுகிறது

  • @mupibalu1731
    @mupibalu1731 2 дня назад

    Please Anni aluthurunga ethu anandha kannir Anni santhoshma iruku god bless you anna Anni

  • @jayakumar3501
    @jayakumar3501 2 дня назад +5

    எத்தனை வயது கடந்தாலும், அத்தனை வயதிலும் இப்படியே இருங்கள்🙌😊😊💖💖🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌

  • @Vidhyaraj-z7j
    @Vidhyaraj-z7j 2 дня назад +2

    Anna nenga Sunday pasinga veetula irukum Pothu viyabarathu povingala..Sunday routine work sollunga

  • @AnguselviMeenakshisundaram
    @AnguselviMeenakshisundaram 2 дня назад +7

    அவங்க அவங்களுக்கு அவங்க வீட்டுக்காரர் சாமிதான் உங்களுக்கு மட்டுமில்ல இதுல என்ன அதிசயம்

    • @jayasundari2180
      @jayasundari2180 2 дня назад +1

      ஏய் மூதேவி குறை சொல்ல மட்டும் தான் இங்க வருவியா??...

  • @priyaselvam1688
    @priyaselvam1688 2 дня назад

    அழகான தேவதை குடும்பம் சாந்தா ராஜா ❤❤ கடவுள் உங்களைக் காக்கட்டும்

  • @SangeethaSamisangeetha
    @SangeethaSamisangeetha 2 дня назад

    அன்புள அண்ணாவும் குடுத்து வச்சவங்க அண்ணியும் குடுத்து வச்சவங்க கேரளாவில் நீங்க எந்த ரோட காமிச்சாலும் ஒரே மாதிரிதான் தெரியுது பச்சபச்சாய் இயற்கை என்னைக்குமா சூப்பர் ❤❤❤❤❤

  • @suseesuseela9466
    @suseesuseela9466 2 дня назад

    நீங்கள் கூறுவது உண்மை தான் சாப்பாடு என்பது சாமி தான் அதை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் அதில் எத்தனை பேர் உழைப்பு இருக்கிறது 🙏

  • @poornimasureshkumarpoornim7703
    @poornimasureshkumarpoornim7703 2 дня назад

    Nanum ithe kelvi ketganumnu rompa nala nenaithen

  • @Vidhyaraj-z7j
    @Vidhyaraj-z7j 2 дня назад

    Kalyanam agi Yenthana varusam aanalum husband kitta wife intha question aa kettukitay thaan irupanga ..avanga sollara pathila kidara santhosham Ava life fulfill la agidum ...valanunum gara nambikai kodukum ...

  • @deepthivelavan407
    @deepthivelavan407 2 дня назад +1

    அவங்க சாமியோடத்தான் வாழ்றாங்க

  • @DhanalakshmiDhanam-w9o
    @DhanalakshmiDhanam-w9o 2 дня назад +2

    இந்த அளவுக்கு முத்த புரிஞ்சிகிட்ட சாந்தா நீங்க எப்படி அந்த கேள்வி கேட்டீங்க

  • @mirthyak8807
    @mirthyak8807 2 дня назад +1

    Anni veetukku pona piragu enna seivinga antha video podunga

  • @kavitha6386
    @kavitha6386 День назад

    Akka ungalai rompa pudikum. Coimbotorunko nango

  • @Rajee-zw3wt
    @Rajee-zw3wt День назад

    சாந்தா உங்களுக்கு அம்மன் வேடம் போட்டுக்காட்டுங்க. அற்புதமாக இருக்கும் .please.

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 2 дня назад

    27:04 correct 💯

  • @kannank3807
    @kannank3807 2 дня назад

    So cute ❤❤❤ sirkali priya

  • @JayalakshmiBalamurugan-p4g
    @JayalakshmiBalamurugan-p4g День назад +1

    Sonnathave sollathinga

  • @krishanthkrishanth-op4yc
    @krishanthkrishanth-op4yc 2 дня назад +2

    Akka nethi vagudula en kungumam vaikka matringa

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 2 дня назад +1

    தம்பி முத்தே வணக்கம் தங்கை சாந்தாவுக்கம்❤❤❤❤

  • @achuachu7916
    @achuachu7916 2 дня назад

    Waterproof kajal irukku Anna vangi kudunga.

  • @KavithaVarsha-u7k
    @KavithaVarsha-u7k 2 дня назад +2

    Kerala enna famous athai chennaikku sales pannalame

  • @princeesschannel3098
    @princeesschannel3098 2 дня назад +1

    Akka vagudu eduthu thalai vaarama straight ah vaarunga unga face ku nalla irukum

  • @balamuruganannamalai2455
    @balamuruganannamalai2455 День назад

    உங்க காமெடிய வைச்சிதான் எல்லா யூடிபர்ஸ் பிழைக்கறாங்க.உங்க தயவுதாலதான் பிழைக்கறாங்க

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 2 дня назад +1

    ராஜாவோட ராணிக்கு என்ன குறை ❤❤❤

  • @ezhilnilave7742
    @ezhilnilave7742 2 дня назад

    Raja bro,santha sister unga kudumbathukku suthi podunga❤❤❤❤❤❤