ஜோதிடம் ரகசியம் ! திதி யோகம் கரணம் - Rishabanandha | Thithi In Tamil | Yogam | Karnam | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 109

  • @coimbatoremappilai5172
    @coimbatoremappilai5172 10 месяцев назад +5

    சாமி வணக்கம்
    ஏழை மக்களுக்கு ஜோதிடத்தின் பலன் கிடைக்க உதவுமாறு தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை பிராத்திக்கிறேன் 🌹

  • @coimbatoremappilai5172
    @coimbatoremappilai5172 10 месяцев назад +1

    சாமி நீங்கள் பேசுவது நல்ல கருத்தாகவும், மிகவும் நகைச்சுவையாகவும் உள்ளது👍

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 Год назад +4

    குருவே சரணம்...
    அருமையான விளக்கம்
    நன்றி ஐயா...
    என் ஜாதக பலன் சொல்லி
    விட்டிங்க...
    சுரேன்
    இலங்கை
    நீங்கள் எங்கள் வழிகாட்டி

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan Год назад +4

    வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. சுகமே சூல்கா . மிக்க நன்றி ஐயா 🙏🏼

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 5 месяцев назад +6

    துலுக்க நாச்சியார் கதை மிகவும் பிரமிக்க வைக்கிறது. நான் ஸ்ரீரங்கம் சென்றுஇருக்கேன். அங்கு துலுக்க நாச்சியார் பற்றி கேள்விபட்டுறுக்கேன்.

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq 11 месяцев назад +1

    *VERY GOOD AND DECENT ANCHOR... HE NEVER INTUREPTED THE GUEST*

  • @Sharmilavijaykumar
    @Sharmilavijaykumar 8 месяцев назад +1

    Without calling him...his Always present with me this is not an imaginary but its true. I LOVE YOU SHIV JI ❤ om namah Shivaya 🔱

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi Год назад +4

    அருமையான பதிவு. மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏

  • @govindarajvempan1572
    @govindarajvempan1572 4 месяца назад +2

    Thanks ayya for good information,
    Those who are interested and paid astrological consultation fee. Actual consultation takes place after two months. For the goodness of the consultant, Kindly share immediately the temples list to be visited. So that remedies start immediately. During consultation, they can share the experience.
    It is my kind of submission to Swamiji.
    Thanks and regards

  • @arunauma5583
    @arunauma5583 Месяц назад

    நல்ல பதிவு .நன்றி.வாழ்த்துக்கள்

  • @chandraleka9541
    @chandraleka9541 9 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி சுகமே சூழ்க 🎉🎉

  • @tourism3606
    @tourism3606 Год назад

    அருமை.. இறைவன் என்னூள் நான் இறைவனில்.. அத்வைதம்.. பக்தி

  • @muthur9798
    @muthur9798 24 дня назад

    The best speech from swami ji ❤

  • @lalithan6106
    @lalithan6106 10 месяцев назад +1

    அருமையான பதிவு❤

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Год назад +4

    நன்றிங்க சாமி🙏🙏🙏

  • @ganeshvishwa7835
    @ganeshvishwa7835 4 месяца назад +1

    குருவே துணை 🙏🙏

  • @thivyabharathiksrirangam7041
    @thivyabharathiksrirangam7041 Год назад +1

    Super guruji..... correct tha kupta perumal kodavay varuvar.....i feel tat

  • @jothichandrika841
    @jothichandrika841 Год назад +7

    குருவே சரணம் சரணம் ஐயா மிக மிக அருமை இந்த காணொளியை கேட்க வைத்த இறைவனுக்கு கோடானு கோடி நன்றி

  • @narayanraja7802
    @narayanraja7802 6 месяцев назад +1

    நன்றி சுவாமி!

  • @1463praveen.m
    @1463praveen.m Год назад +2

    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க நாதன்தாள் வாழ்க வாழ்க🙏🙏🙏

  • @santhak7923
    @santhak7923 Год назад +1

    Super nanri iyya vaha valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vilvanadan
    @Vilvanadan 6 месяцев назад +1

    Different way but result good

  • @vasudevan4300
    @vasudevan4300 Год назад +2

    வணக்கம் சாமி ஜாதகத்தைப் பற்றி மற்றும் துலுக்கநாச்சியார் பற்றி தெரிந்து கொண்டோம் இறைவனைப் பற்றி யதார்த்தமாக தாங்கள் வணங்குவது பற்றி கூறும்போது கண்களில் கண்னீர்வருகிறதுங்கசாமி.

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Год назад +6

    சுகமே சூழ்க சுவாமி திரு சாய் செந்தில் அவர்களுக்கு வணக்கம் என் குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தம்புரான் ரிஷபானந்த சுவாமிகளுக்கும் கோடி நமஸ்காரம்

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 Год назад +3

    வணக்கம் சாமி 🙏

  • @SaravananRaani
    @SaravananRaani 5 месяцев назад +1

    Sir. Please. Unga. Kalil. Asai. Vanganum. Sir. Please. Sir. Please. 🙏🙏🙏🙏🤜🤜🙏🙏🙏🙏🙏🙏😊

  • @anandakannanm6630
    @anandakannanm6630 Год назад +2

    அருமை சாமி

  • @sumathisenthil2664
    @sumathisenthil2664 Год назад +5

    Thanks a lot for sharing such a great thoughts .

  • @suganyaramasamy988
    @suganyaramasamy988 Год назад +3

    அருமை அண்ணா

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 Год назад +1

    ஸ்ரீ ரங்கம் அட்புதம் ஐயா
    பெருமாள் ஐயா

  • @mithunvideos1577
    @mithunvideos1577 Год назад +1

    அருமை

  • @shanthibabu2031
    @shanthibabu2031 Год назад

    🙏🙏🙏🙏🙏 Vanakkam samy 💐

  • @vimalasivakkumar5620
    @vimalasivakkumar5620 Год назад +1

    Arumai ayya

  • @murugandon2260
    @murugandon2260 Год назад +1

    சுகமே சூழ்க சாமி

  • @selviravi1298
    @selviravi1298 Год назад +1

    Nandri swamy

  • @meenakshiprabhakar3298
    @meenakshiprabhakar3298 Год назад

    Best speech swamy🙏

  • @sriramchanderpandurangan9999
    @sriramchanderpandurangan9999 Год назад +1

    Excellent explanation...

  • @mithunvideos1577
    @mithunvideos1577 Год назад

    குருவே சரணம்

  • @balamuruganbala4315
    @balamuruganbala4315 Год назад +1

    Vankam guruiva....❤

  • @mohanana5308
    @mohanana5308 Год назад +2

    om namasivaya

  • @bscmanikandan
    @bscmanikandan 10 месяцев назад +2

    12:55 எந்த சித்தர் கூறியுள்ளார்? எந்த புத்தகத்தில் உள்ளது?

  • @jeevarathinam1284
    @jeevarathinam1284 4 месяца назад +1

    ஐயா நீங்கள் நடமாடும் தெய்வம் ங்க ஐயா.

  • @sakthisubramanian9657
    @sakthisubramanian9657 7 месяцев назад

    Adiyen guruji avargalai neril paarkka virumbugiren. Guruvin arul kidaika vendikolgiren

  • @laphasuntvlapha6772
    @laphasuntvlapha6772 8 месяцев назад

    Thanyou very much sir

    • @raviparthasarathy7
      @raviparthasarathy7 3 месяца назад

      ரிசபானந்தா நல்லா காசு பார்க்கிறார். கோவில் அட்டவணை ஏன் வெளியிடவில்லை

  • @rajeshwarip356
    @rajeshwarip356 Год назад +2

    Vanakkam same Nanrigal

  • @babug8339
    @babug8339 6 месяцев назад

    Super

  • @indraniindu7908
    @indraniindu7908 9 месяцев назад

    Om namah shivaya

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 2 месяца назад

    ஐயா கடவுளுக்கு ஏது மதம்? மதம் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது அதனால் தான் மனிதன் மதம் பிடித்து அலைகிறான். தாங்களும் இது போன்ற (மாற்று மதத்தினர்) வார்த்தைகளை தவிர்க்கலாம் ❤❤❤❤❤

  • @MurugesanMurugesan-nl1yc
    @MurugesanMurugesan-nl1yc 9 месяцев назад

    ❤love

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 Год назад +3

    கோ மடம் எங்கு இருக்குங்க சாமி நாங்க திருப்பூர்

  • @JKathiradipaarvai
    @JKathiradipaarvai Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mathumathu2310
    @mathumathu2310 Год назад +3

    🙏🙏🙏💐

  • @GANESANT-to3pn
    @GANESANT-to3pn 10 месяцев назад +1

    ஐயா கருணை காட்டுங்கள்.

  • @sumathirajan8116
    @sumathirajan8116 11 месяцев назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @m.p.saravanansaravanan1291
    @m.p.saravanansaravanan1291 2 месяца назад

    Dubakur

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Месяц назад

    மாலிக்காபூர்

  • @shanmugam6016
    @shanmugam6016 4 месяца назад +1

    ஐயா ஒவ்வொரு படிக்கும்போது குருவோடு அருளால் சொல்கிறேன் அப்படிங்கிறீங்க சரிதான் ஒவ்வொரு நட்சத்திரம் ராசி அவர்களுக்கும் குரு இருப்பாங்க இல்ல அதை ஏன் உங்களால் வெளியே காட்டிக் கொடுக்க முடியல

  • @govindarajanmuthusamy5953
    @govindarajanmuthusamy5953 5 месяцев назад

    Sir Bharathi End of his life has poverty But God is

  • @RaviKumar-op5de
    @RaviKumar-op5de 7 месяцев назад

    13 04 1978 time 08 04 pm Ravikumar

  • @karthikkarthikmtc
    @karthikkarthikmtc 9 месяцев назад

    🎉

  • @thangammani5766
    @thangammani5766 Год назад +3

    எனக்கு ஒரு கேள்வி ஐயா நான் மார்கழி 15 இங்கிலீஷ்க்கு டிசம்பர் 30 என்னுடைய பிறந்தநாள் எந்த நாளில் கோயிலுக்கு சென்றால் நல்லது அதாவது மார்கழி மாத மண்டகப்படி செய்தால் நல்லது

  • @pkarthikeyan33
    @pkarthikeyan33 11 месяцев назад

    பலமுறை போன் செய்தும் கிடைக்கவில்லை
    . எப்படி thodArbukolvadhu

    • @giri1818
      @giri1818 10 месяцев назад

      Phone number pls

  • @sowmiyasuresh2660
    @sowmiyasuresh2660 Год назад +1

    Appointment keta matum tharamatengareenga.aduvum panakarangaluku thana.mudinja enna contact panni appointment kidunga .I am in Chennai

  • @sivasamy3707
    @sivasamy3707 7 месяцев назад

    27.12..2004..சிவசாமி

  • @roshini4095
    @roshini4095 Год назад +5

    Aiyya nega 3000 keguriga jathagam parga anal 6 month ku munadi amount kuduga solriga ithu yen ipadi Nadu thara makkal ena seivathu

    • @Laxmiprabha-gg1uw
      @Laxmiprabha-gg1uw 11 месяцев назад +1

      ஐயா, காசு அதிகம் கேட்பது கொடுக்கக் கூடிய சில வட்டாரம் மட்டும் போதும் என்பது தான்.
      ‌இவர் ஒரு காலத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு இருந்தார்,. இன்று பணப்புழக்கம் அதிகரிக்க ஒரு வித்தையை கற்றுக் கொண்டார்.
      எல்லாம் சம்பாதிக்க வழி தான்

    • @greenindiaproducts3926
      @greenindiaproducts3926 11 месяцев назад

      Share he is contact number mdm

    • @santhinatarajan8499
      @santhinatarajan8499 11 месяцев назад

      ஏன் ஜோதிடர்களுக்கு அவ்வளவு பஞ்சமா எவ்வளவோ பேர் இருக்காங்க ஐநூறுக்கும் கீழே வாங்குபவர்கள் இருக்காங்க அமவுன்ட் கம்மியாக வாங்கினால் அவங்கள்லாம் திறமை இல்லாதவர்கள் என்று நினைக்கிறீர்களா

  • @shenbagapandian9555
    @shenbagapandian9555 Год назад +1

    Samy ungaukku call pannuna edukka mattikiringa how to contact for you please

  • @subbiahsomasundaram77
    @subbiahsomasundaram77 Год назад +1

    Ur chennai location sir

  • @umaMaheswari-lp5nr
    @umaMaheswari-lp5nr Год назад +5

    ஐயா என் ஜாதகம் பாக்கணும் உங்களுக்கு காண்டாக்ட் நம்பர் வேணும் ஐயா

  • @tamillarasi9142
    @tamillarasi9142 3 месяца назад

    Contact no kuduppengala sir

  • @sankarsubramani8845
    @sankarsubramani8845 6 месяцев назад

    ஐயா வணக்கம் நாங்கள் இருப்பவர் தான் உங்களை காண்டாக்ட் பண்ண மொபைல் நம்பர் உங்கள் மொபைல் நம்பர் தெரியப்படுத்தும் மையா நன்றி

  • @samrachannel1826
    @samrachannel1826 Год назад +2

    ஐயா வணக்கம். என் ஜாதகம் கொடுத்து 50 நாட்கள் ஆகிவிட்டது.என் ஜாதகத்திற்கு பலன் சொல்லுங்கள்.நன்றி.

    • @dharanitamil13
      @dharanitamil13 Год назад +1

      Sir ungaluku fees evlo ketanga

    • @m.mageshkumaranm.mageshkum2262
      @m.mageshkumaranm.mageshkum2262 Год назад

      நா குடுத்து 3 மாசம் ஆச்சு பதில கா ணோம்

    • @raniks5043
      @raniks5043 Год назад

      நேரில் பார்க்க
      3000 ஐந்து மாதம் கழித்து பாக்கலாம்.போனில் ரெக்கார்டு 2000 மூன்று மாதம் பின் பதில் வரும்.
      பணம் கட்டிய நாளில் இருந்து தம்பி

    • @astrohun813
      @astrohun813 Год назад +1

      Tell your DOB, time and place of birth along with your email ID. I will tell you..

  • @amiratham7093
    @amiratham7093 Год назад +8

    Sir ko madam start pannadhu vungaloda sontha prachinai...adhuku uou simply hiked the dees to 3000 rupees..You are a pucca businessman with astrology knowledge...thats all...ko pooja panna only one pasumaadu podhum la...edhuku ko madam nu kovil maathiri panringa???please donot claim that you are doing a service...you are a businessman...also what you are doing wth litres of milk everyday,saanam cowdung and so on??
    Enough of your drama
    .Give appointment to poor people and help them to get rid off their sufferings...

    • @santhinatarajan8499
      @santhinatarajan8499 Год назад +1

      அதிகமாக பணம் வாங்கும் ஜோதிடர் களிடம் போகாதீர்கள் இவர்கள் கட்டணத்தை அதிகமாக வாங்கி கொண்டு உங்களின் தலையெழுத்தை மாற்றி விடப் போவதில்லை 200 ரூபாய் வாங்கிக் கொண்டு சொல்பவர்கள் நிறைய திறமையான ஜோதிடர்கள் இருக்கிறார்கள் தேவை என்றால் அவர்களை பாருங்கள்

  • @handsomeraja42handsomeraja44
    @handsomeraja42handsomeraja44 Год назад

    What is contact

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 6 месяцев назад

    தலைப்பு மாறி யது. இதுவும் சூட்சுமம் தான்

  • @annadurai8163
    @annadurai8163 Год назад +2

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @shanmugams9745
    @shanmugams9745 Год назад +3

    😭😭😭😭😭😭😭

  • @vani5426
    @vani5426 Год назад +3

    Swamy yannal oru like than poda mudenthathu

  • @nareshbadri6141
    @nareshbadri6141 Год назад +2

    Sir October 14th horoscope and visiting card share panna ennum pathu sollala. Three weeks munnadi comment panna apavum viraivil anupapadum soninga. Call panna sir oorla ella 18th dec varuvaru vantha udaney pathu solluvanga sonnanga aana ennum enthum sollala. Yenna reason therinjikalama sir. Name: B.Naresh kumarDOB: 8/12/1988Romba wait panren ungaloda replyku sir

  • @NAGANATHM.P
    @NAGANATHM.P Год назад

    I have sent Rs 1000 tiill now not received any WhatsApp and temples why such delay two months complete

    • @greenindiaproducts3926
      @greenindiaproducts3926 11 месяцев назад

      Sir sami number kodunga

    • @dharinivijay914
      @dharinivijay914 7 месяцев назад

      Wait pannugae ! Kandipa avanage reply pannuvanage ! Nan 7 month porumai uh wait panni vangungae sir ! Kandipa avar anupavar. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @raviparthasarathy7
      @raviparthasarathy7 3 месяца назад

      அவர் அக்கவுண்ட் ல் பணம் விழுந்தால் கடவுளை காட்டிக் கொடுப்பார். பத்து வருடம் முன்பு ஆட்டோ ஓட்டி ஜுவணம் நடத்தியவர் இன்று ருத்திராட்சம் மாலை மாட்டிக் கொண்டு ஊரை ஏமாற்றி ஆபிஸ் போட்டு சம்பாதிக்கிறான் இதற்கு மார்க்கெட்டிங் பக்தி சேனல். இருவரும் மிகப் பெரிய பிராடு பயலுக. அனைவர் வாழ்வில் ஒளி ஏற்றும் இவர் இறைவனிடம் நேரடியாக பணத்தை பெற்றுக் கொள்ளலாமே பொது மக்களை சுரண்ட தேவைஇல்லை. இவன் ஏமாற்று பேர் வழி.

  • @samrachannel1826
    @samrachannel1826 Год назад +1

    Neengha yaru

  • @harindraprasadr6350
    @harindraprasadr6350 11 месяцев назад +1

    super kathai but no subject

  • @kabaddi347
    @kabaddi347 Год назад

    V̊ån̊åk̊k̊åm̊ s̊åm̊ẙ

  • @marimuthuossa1563
    @marimuthuossa1563 9 месяцев назад

    thu

  • @SanthiyaVijayakumarSanthiya
    @SanthiyaVijayakumarSanthiya 4 месяца назад

    அருமையான பதிவு ஐயா 🙏🙏

  • @selvadhivya6628
    @selvadhivya6628 Год назад +1

    நன்றி சாமி 🙏

  • @PadmaMarella
    @PadmaMarella 11 месяцев назад

    🙏🙏🙏

  • @mk.tamizhan8897
    @mk.tamizhan8897 9 месяцев назад

    🙏🙏🙏