உலகமே தேடிய விமானம் - கிடைத்தது புதிய தகவல் | Kuala Lumpur | Flight

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 1,4 тыс.

  • @gopinath6964
    @gopinath6964 4 года назад +55

    இப்போதுதான் கடல் எவ்வளவு பெரியது எவ்வளவு ஆழம் இருக்கும் என்று வியப்பாக இருக்கிறது.....
    இறந்தவர்களின் உடல் கூட அவர்கள் குடும்பத்தார்க்கு கிடைக்கவில்லை என்பதுதான் மனதை கனமாக்குகிறது...
    எவ்வளவு கனவுகள் எவ்வளவு ஆசைகள் எவ்வளவு எதிர்பார்ப்புகள் அனைத்தும் கடலில் மூழ்கிவிட்டது...
    ஆழ்ந்த இரங்கல்

  • @sivam485
    @sivam485 4 года назад +738

    இதுவே எங்கள் வேல்ராஜ் ஆ இருந்தால் 30 secondல முடிச்சு இருப்பார் 😂👍👍

  • @anim_efe
    @anim_efe 4 года назад +327

    Minutes mystery pathavanga like podungah❤❤

  • @SK-ll3zy
    @SK-ll3zy 4 года назад +459

    அடேய் எங்க கிடைச்சதுனு சொல்லு டா. அத விட்டு, விட்டு மூச்சு விடாமா பேசிட்டே இருக்க. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @kesavdarshan
      @kesavdarshan 4 года назад +7

      Inside South Indian Ocean.

    • @Unique.voices.334
      @Unique.voices.334 4 года назад +5

      Bro minutes mistery parunga bro

    • @Bentley-yg9eu
      @Bentley-yg9eu 4 года назад +2

      Intha chanel LA itha mathiri ini oruthan kuda irukan .nammala rompa para parapu akurangalam

    • @harishnirmalbalamurugan3137
      @harishnirmalbalamurugan3137 3 года назад

      Seriously

    • @BalaChander-fd1yq
      @BalaChander-fd1yq 3 года назад +2

      விமானத்தை லேகியமா நினைச்சு கத்து இல்லின்னா பேட்டா கிடையாது சொல்லிட்டானுக போல

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 4 года назад +2077

    யாரும் அதை தேடி கண்டுபிடிக்கவில்லை...அதுவா கடல் அலையில மிதந்து வந்து நான் இங்க இருக்கேன் அப்படின்னு சொல்லிருக்கு 😆😆😀😀

    • @pawansrihari6444
      @pawansrihari6444 4 года назад +20

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 4 года назад +73

      Eppadinga ungalala sirikka mudiyudhu.. Avanga family pathy nenaicha paarunga.. Namma kudumbadhula yaarachu ippadi aana namma mana nelama eppadi irukum

    • @Edwin________
      @Edwin________ 4 года назад +15

      @@durgaprabhakaran8283 👍correct ah sonneenga bro

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 4 года назад +5

      @@Edwin________ thanks brother

    • @NaveenKumar-pb5jw
      @NaveenKumar-pb5jw 4 года назад +4

      @@Edwin________ hehe

  • @aji1703
    @aji1703 4 года назад +68

    4:02 kilometerrrrrrrrrrrrrrruu 😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣😂

  • @Kiyapparaja
    @Kiyapparaja 4 года назад +512

    Erichal la eruku unga news presentation

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 4 года назад +1

      Yes

    • @amarnathamarnath5406
      @amarnathamarnath5406 4 года назад +5

      மனசுல இருக்குறத அப்டியே சொல்லிட்டீங்க ஜீ

    • @mackyin
      @mackyin 4 года назад +3

      Summa iluthu konde irukanga matter a sollama

    • @rojamohamed6190
      @rojamohamed6190 4 года назад +4

      Class room feeling

    • @vijaysankar101
      @vijaysankar101 4 года назад +2

      Orea irritating evanga news partha .news parkura feel poiedum

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 4 года назад +86

    விமானம் கிடைத்ததும் செய்தியை போடுங்கள். தலைப்பே விமானம் கிடைத்தது என்று போட்டிட்டு விமானம் எப்ப கிடைக்கும் என்று பொருத்திருந்து பாா்ப்போம். என்னயா செய்தி.

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 4 года назад +452

    சிறப்பான செய்தி ஆனால். மோசமான விளக்க உரை

  • @srinivasan4892
    @srinivasan4892 4 года назад +1

    இத பத்தி நம்ம செல்லூர் ராஜீ பேசுனா சூப்பர் ha erukum 🤣🤣🤣🤣🤣

  • @jayantharis192
    @jayantharis192 4 года назад +128

    minutes mystery is faster
    Toooo faster.....
    Fastest
    Than news channel😂😂😁😁😁

  • @rockstarrajan2811
    @rockstarrajan2811 4 года назад +6

    மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா... இவரைப் போன்ற ஒரு ஆசிரியர் எம் அரசு பள்ளி கல்லூரிகளில் பணி செய்தால் மாணவர்கள் கல்வி அறிவு மேன்மேலும் சிறக்கும்... நன்றி 🙏

  • @F--MvijayaKumar
    @F--MvijayaKumar 4 года назад +398

    Kilometerreuuu...😂😂

  • @kathirvel8298
    @kathirvel8298 3 года назад

    ஆண்டவரே இவர்கள் பாவத்தை போக்க வேண்டும் ஐயாவே..

  • @johnsong4369
    @johnsong4369 4 года назад +70

    4:02 கிலோ மீட்டர்ர்ர்ர்...😂😂

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 4 года назад +4

    ❤👏 இது விஞானிகள் பணிக்கு
    கார்கே..
    🌹... ஆமீன்.. ❤

  • @sadur333
    @sadur333 4 года назад +116

    Minutes mystery viedo yaru patega like pannuga

  • @Anand_Indu
    @Anand_Indu 4 года назад +84

    தம்பி நீங்கள் எங்களது அண்ணன் சலீம் மாதிரியே பேசுரிங்க..... ஒட்டு காப்பியா......🤣🤣🤣

    • @subramanians4504
      @subramanians4504 3 года назад

      Avane periya aruvai. Avana mathiri innum oruthana. Uruptamathrithan

  • @lalithkumar1414
    @lalithkumar1414 4 года назад +246

    2070 கிலோ மீட்டர்ர்ர்ர்ர்ர்🤣🤣🤣🤣😂😂😂😂

  • @suganyayammu1123
    @suganyayammu1123 3 года назад

    Intha news a maranthavanga oru like 👍 podunga

  • @esanpuvan1880
    @esanpuvan1880 4 года назад +102

    இது ஒரு சதி என்று தெரிகிறது இது வல்லரசு நாட்டு விமானம் என்றால் உடனே கண்டு பிடித்து இருப்பார்கள்

  • @ganesh_msd_chennai
    @ganesh_msd_chennai 4 года назад +4

    Any Minutes Mistry Fans🙋👇

  • @sujiganesh3805
    @sujiganesh3805 4 года назад +29

    FINDING THIS FLIGHT -6 YEARS
    FINDING CORONA MEDICINE -🤣🤣

  • @pavi346100
    @pavi346100 4 года назад +1

    Whare is the black box

  • @karthikmuthu3806
    @karthikmuthu3806 4 года назад +75

    249 பேர் உயிர் என்னென்ன சித்ரவதைகளை அனுபத்திருக்குமோ...😢😓

    • @selvamani235
      @selvamani235 4 года назад +15

      2 பேரை சித்ரவதை செய்து கொண்றுபோட்டார்களே அதைவிட குறைவாக தான் சித்ரவதை அனுபவித்து இருப்பார்கள்

    • @spriya8219
      @spriya8219 4 года назад +1

      May their souls rest in peace

    • @murugesh8561
      @murugesh8561 4 года назад +2

      @@selvamani235 👌🏼👌🏼👌🏼

    • @ddsthoughts51
      @ddsthoughts51 4 года назад +4

      Two minutes 😥😥but relatives pain more😥😥😥

    • @vagabondtales6420
      @vagabondtales6420 4 года назад

      Only few seconds. Not too bad.

  • @sugarcandy6439
    @sugarcandy6439 4 года назад +78

    Who all know about this flight after seeing minutes mystery

  • @hanieljonast5615
    @hanieljonast5615 4 года назад +24

    Any one remember the song written for this flight@ 2014.. It's still fresh in my mind
    காலை நேர சிறகு விரிக்கும் வண்ணப் பறவைகளை
    வானில் எங்கும் வையக ஊர்தியை கண்டால் சொல்வாயோ!!

  • @madhuraja396
    @madhuraja396 4 года назад +11

    இவரின் குரல் திரு. நாஞ்சீல் சம்பத் குரல் போன்றே உள்ளது...

  • @sathishashokkumar6849
    @sathishashokkumar6849 4 года назад +17

    மனித உயிர் தான் முதன்மையாக காக்கபடவேண்டியவை இது விமான துறை மிகவும் முக்கியமான கோட்பாடு. எனவே விமான தயாரிக்கும் செலவு என்பது தேவையில்லாத வாதம்.

  • @gangamtharan8335
    @gangamtharan8335 3 года назад +1

    Minutes Misteryla pathachu

  • @aravindsubramaniyan8348
    @aravindsubramaniyan8348 4 года назад +50

    4:02 turrrrrrrrrrrrr🤣

  • @kanagarajmariappan8964
    @kanagarajmariappan8964 3 года назад +1

    Sir அப்படியே இராம ஜெயம் case பத்தி விசாரிக்கலாம் ,

  • @mdineshkumarcs
    @mdineshkumarcs 4 года назад +297

    தத்தி செய்தியாளர்ர்ர்ர்😂🤣

  • @rajasriraji6457
    @rajasriraji6457 4 года назад +1

    பயனுள்ள தகவல் 🙏🙏

  • @Rocky-dd3qu
    @Rocky-dd3qu 4 года назад +54

    4.03 semma comedy.....he pronounced kilometrrrrrrre😀

  • @mahamercy8499
    @mahamercy8499 4 года назад

    செய்தியை விட கமெண்ட்ஸ் சுவாரஸ்யமா இருக்கு

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 4 года назад +126

    ஏன் இப்படி மத்தவங்க ஸ்டைலில் காப்பி அடித்து பேசுரீங்க

  • @sudharrshanmg9328
    @sudharrshanmg9328 4 года назад +1

    Minutes Mystery is too Faster😁😁😁

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 4 года назад +78

    First 4 minutes and 15 seconds are waste; rest is utter waste.

    • @Srees_Village_Feast
      @Srees_Village_Feast 4 года назад +1

      😂

    • @SANDEEPKUMAR-pu5or
      @SANDEEPKUMAR-pu5or 4 года назад +2

      கண்டுபிடித்து விட்டாங்க என்று type செய்து இந்த vedio upload செய்து நம்மை ஏமாற்றி பார்க்க வைத்துவிட்டு பின் பொருத்திருந்து பார்ப்போம் என்று சொல்றான் இந்த தந்தி டிவி waste of time இனிமேல் இந்த chennalலை எப்போதும் பார்க்க மாட்டேன் இவங்க சொல்வது 99% பொய் செய்தி

  • @thatchanabinu4704
    @thatchanabinu4704 4 года назад

    Enakku therinju poechuuu.....,,,, Corona ku marundhu kandupudikka kadal pakkam poirupaainga,,,,,😅 apdiye kadal la vizhundha flight medandhu vandhurukkum....🤣🤣🤣🤣🤣🤣

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 4 года назад +112

    ரொம்ம்ம்ம்ம்பபபபபபபபபப.....
    இழுவயா.....இருக்கு....😐
    அத்தனை பேரின் விபரம் அறிய பதட்டத்துடன் வந்தால்....ஜவ்வா...இழுத்து கடுப்பேத்துறீங்க....😐👈👈

  • @dhanveerahamed2282
    @dhanveerahamed2282 4 года назад +1

    Welcome to minute mystery😂😂😂👍 inakki nammo paaka poradhuuuuu.❤️❤️❤️

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 4 года назад +8

    இதை முழுவதும் தேடி முடிக்கிறதுக்குள்ள இந்த தலைமுறையே உயிரோட இருக்காது...

  • @Muthukumaran93
    @Muthukumaran93 4 года назад +109

    அடேய் அந்த நீயூஸ் வருத்தமான நீயூஸ் உனக்கு அது பொதுக்போகக்கு மாதிரி சொல்றான் பாரு

  • @venkyjaa7736
    @venkyjaa7736 4 года назад +10

    Intha flight pathi thaan en semester English practical la explain panan . Remembering those days .
    Rip to whoever traveled in that flight . 😞

  • @dwarakanathanshenbaganatha6950
    @dwarakanathanshenbaganatha6950 2 года назад +5

    36,000 அடி உயரத்தில் விமானம் பறக்க முடியாது.6000 அடிக்கும் கீழ் தான் பறந்து சென்றது.ஏனெனில் அது செங்குத்தாக பறந்த போது ரட்டார் மற்றும் எலிவேட்டர் செயலிழுந்து விட்டது.அதனால் உயரமாக பறக்கமுடியாது.

  • @mjBALBOA
    @mjBALBOA 4 года назад +140

    Kilo medaaaarrrrrrrrrr 😂😂😂

    • @jiimboombhaa4079
      @jiimboombhaa4079 4 года назад

      😂

    • @amulhashi7132
      @amulhashi7132 4 года назад

      note pannitomla😆😂

    • @mjBALBOA
      @mjBALBOA 4 года назад

      😂 Its just for fun guys 😂 But, really he is a good host 👌

    • @gautamm2-l681
      @gautamm2-l681 4 года назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @chandrur7154
    @chandrur7154 3 года назад +1

    தலைப்பை பார்தால் -
    என்னமோ கண்டுபிடிச்ச மாதரி பாவனை காட்டி -
    உன்மையில் - வாழைப்பழம் காட்டின
    மாதிரி இருக்கு.*

  • @ganesansukumar9551
    @ganesansukumar9551 4 года назад +203

    Don’t imitate the other reporter Sameer or somebody

  • @velumanim
    @velumanim 4 года назад

    நல்ல தகவல்... கூடுதல் முயற்சி

  • @jaganferrauel433
    @jaganferrauel433 4 года назад +65

    Guys "check out 4.01" 😂 nd if u get tht lyk here🤣

  • @Dkathir
    @Dkathir 4 года назад

    Unga thanthi TV la yellam magic show panravan maathiriye pesureenga

  • @KamalHassan-eo9ow
    @KamalHassan-eo9ow 4 года назад +3

    Malaysia to Beijing flight route enga iruku, South Indian Ocean enga iruku,ithuku pinnadi Vera edho visayam iruku

  • @RameshRamesh-cc5jq
    @RameshRamesh-cc5jq 4 года назад

    Very important informationgiven.superb

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 4 года назад +7

    4:01 கிலோ மீட்டர்ர்ர்ர்ர் 😂

  • @harishrio1565
    @harishrio1565 4 года назад

    Inum oru 1 hour ku podunga da😒😒😒😒😒😒😒😒😒😒

  • @msr2359
    @msr2359 4 года назад +130

    Voice dapping🤔

  • @TonyStark-ye9mc
    @TonyStark-ye9mc 3 года назад +1

    Who watch in 2021 quarantine

  • @itsyou688
    @itsyou688 4 года назад +49

    அந்த நாடே தாங்கள் தேடும் பணிகளை பின் வாங்கிகொள்கிரோம் என்று சொல்லி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது தந்தி நியூஸ்

  • @aadanfena5098
    @aadanfena5098 4 года назад

    Plss ini kedacha mattum vedio podunga

  • @arjun-vh7np
    @arjun-vh7np 4 года назад +5

    Nice news readerrrrrrrrrrrrr
    And good entertainerrrrrrrr...
    By reading the kilometerrrrrrrrrr..

  • @vivekanandanvivekanandan6715
    @vivekanandanvivekanandan6715 4 года назад

    எவ்வளவு நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும் பயன் தரவில்லை தற்போது அவை கண்டுபிடிக்கப்பட்டு விபத்து எவ்வாறு கண்டறிய இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியாது. பாவம் இறந்தவர்கள் குடும்பத்தார்

  • @SampathKumar-rz6vl
    @SampathKumar-rz6vl 4 года назад +36

    Why ❓he is speaking for 5 minutes, for 10 second news irritating

  • @rajaprince7121
    @rajaprince7121 4 года назад +1

    title is the lost flight is found but in the description it is to be found ? what is it???

  • @mansoor301
    @mansoor301 4 года назад +10

    After seeing the news reader,
    AUDIENCE: YAARU SAAMI IVAN? 😂😂😂

  • @mageshmech2009
    @mageshmech2009 4 года назад +1

    இத கேட்டா மண்டை கலங்கி போயுருவன் அந்த அளவுக்கு இழுக்கிறர சாமி.

  • @sanojasaleem443
    @sanojasaleem443 4 года назад +18

    விமானத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை ஆனால் கிடைத்தது போல் பில்டப் விடுறதை பார்த்தால் உங்க அக்கபோருக்கு அளவே இல்லை கோமாளித்தனம்

  • @jamumasterthalapathi6629
    @jamumasterthalapathi6629 4 года назад

    தந்தி டிவிக்கு வேண்டுகோள். தயவு செய்து சலீம் அய்யா அவர்களை இந்த மாதிரி நியூஸ்ஸா வாசிக்க சொல்லுங்கள்

  • @prof.dr.andrewssamraj3925
    @prof.dr.andrewssamraj3925 4 года назад +5

    Even we can throw a part in veeranam lake and later we upload a video saying that flight came to India and crashed in veeranam lake. 👍

  • @metro193
    @metro193 2 года назад

    என்னதான் நீ சொன்னாலும் பாலிமர் நியூஸ் அடிச்சுக்க முடியாது அதான் வேல்ராஜ் உடன் சிறப்பு

  • @vijayabalan1188
    @vijayabalan1188 4 года назад +6

    RIP for all passenger😢😢😢😢

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 года назад +1

    Thambi gap vidaama pesadhinga thanniya kudinga

  • @wikkivignesh6210
    @wikkivignesh6210 4 года назад +7

    4:03 teeerree 😂

  • @தாமிரபரணி-ம5ய
    @தாமிரபரணி-ம5ய 4 года назад

    2500 கிலோ மீட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    என்னடா டர் ரொம்ப ஜாஸ்தியா போகுது 😄😄😄😄

  • @assardeen4477
    @assardeen4477 4 года назад +5

    Mostly Flight Accident Happens In Night.. Avoid Night Travelling

  • @mtcemngr5292
    @mtcemngr5292 3 года назад

    இன்னும் எத்தனை வீழ்ந்த விமானங்களை கண்டுபிடிப்பார்கள்.

  • @RG-pt3tg
    @RG-pt3tg 4 года назад +5

    4:02
    2070 kilometerrrrrrrrrr😂😂😂😂😂

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 Год назад +1

    விமானத்தில் செல்லும் போது cell phone பேசலாமா?

  • @VetriVel-jz8oo
    @VetriVel-jz8oo 3 года назад +3

    I miss you Saleem sir voice

  • @MX-ku7zg
    @MX-ku7zg 4 года назад

    Vera level டர் நீங்க

  • @tuborgdoublestrong6012
    @tuborgdoublestrong6012 4 года назад +25

    Saleem voice try pannirukar....,

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 4 года назад

    neenga erangi Thedunga Karke Bro...

  • @manzrafi
    @manzrafi 4 года назад +39

    Konjam varusham munna Chennai la irundu pona military flight Nagapitnam arugae kadalil vizundada news vanduchae adu patri edavadu theervu unda??

    • @Lucky-mf8gs
      @Lucky-mf8gs 4 года назад +1

      Apdilam aacha.........

    • @priyakannan5994
      @priyakannan5994 4 года назад

      Andaman flight solringala bro. 2016 r 17 vizhundhuchu 40 kitta passengers

  • @karthikmedia4u
    @karthikmedia4u 4 года назад

    Next javu mittai😀😀😀

  • @powervision8808
    @powervision8808 4 года назад +10

    மீட்டர்ர்ர்ர்ர்ர் 😂😂😂

  • @mpdinesh1358
    @mpdinesh1358 4 года назад

    Ithu unga voice ah illayae, namma bai voice pola iruku?

  • @madeshwaranjayaraman7441
    @madeshwaranjayaraman7441 4 года назад +4

    எல்லாம் உங்க talent தான் news reader..
    கிருபை .. கிருபை @ தந்தி டிவி ..

  • @iyyappan.m1290
    @iyyappan.m1290 4 года назад

    Bro pls na rompa kasta patura kudupam bro intha corona la nanga enga vetula 2 vela than sapadurom pls nenga support pana nanga nala sapaduvum. Enku appa illa Enga ammavakum veli illa na clg patikuran enku engaum veli illa pls nenga support panunga pls pls 🙏😞😞🙏🙏🙏u

  • @lakshman924
    @lakshman924 4 года назад +5

    4:02 kilometerrrrrr🤣

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 4 года назад

    MH flight than athunu confirm panitangala.

  • @santhiyachandran9302
    @santhiyachandran9302 4 года назад +5

    Enna meter..... 😂 😂 😂 😂

  • @anbijualanbijual6461
    @anbijualanbijual6461 4 года назад +2

    மலேசியா அரசு சுமார் 1500 கோடி செலவு செய்து தேடியது அந்த பயணிகளின் நிலையை அறிவதற்கு
    இதுவே இந்தியாவாக
    இருந்தால் பாகிஸ்தான் மீது பழியை போட்டு 1500 கோடியை மிச்சம் செய்து இருப்பார்கள்

  • @qadz020
    @qadz020 4 года назад +5

    Velraj engineering la mathematics inneram yeduthu irundha naan century pottu iruppen. Arrears illama.
    Ennama class yedukuraple indha manusan. Wow semma 👌

  • @tamil_7359
    @tamil_7359 4 года назад +2

    Play speed recommend 1.25x😀

  • @-Rishikesh
    @-Rishikesh 4 года назад +9

    Plane oru vela time travel panni 2020 ku vanthrukumo

  • @nagarajan2175
    @nagarajan2175 4 года назад +1

    1500 கோடி செலவு... தினம் செத்து பிழைக்கின்ற மக்களுக்கு உதவ ஆளில்லை.. செத்தவன தேட இவ்வளவு செலவு... இந்த ஆர்வத்த, உயிர் வாழும் ஏழை, எளியோர்க்கு காட்டலாமே

  • @deepEdits4810
    @deepEdits4810 4 года назад +4

    Surya .😲7am arivu , kaappaan, 🌾🐛Sooraraipotru ,✈️✈️

  • @craftandfoldtv3849
    @craftandfoldtv3849 4 года назад +2

    Minute mystery patavanga
    Like podungo

  • @svcpresenting2610
    @svcpresenting2610 4 года назад +41

    எங்கள் fav. தொகுப்பாளர் போலவே பேச training பண்ணிட்டிங்களோ!

  • @abdushafi1441
    @abdushafi1441 2 года назад

    Good information thanks pro