தனுஷ்கோடி அழிந்த கதை...! The story of the destruction of Dhanushkodi ...! | Ghost town |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @Mraravind2008
    @Mraravind2008 5 лет назад +573

    My mom was 3 months old baby when this accident happened thank you God for saving my mother

  • @Riyas842
    @Riyas842 4 года назад +4782

    நான் அதிலிருந்து தப்பித்த ஒருவன் இப்போது கேரளத்தில் உள்ளேன்😭😭😭😭😭

  • @vasanthkumar9070
    @vasanthkumar9070 5 лет назад +2716

    சினிமா கதைகளை போடாம. இந்த மாறி பயனுள்ள video போடுங்க...

  • @yuva1104
    @yuva1104 5 лет назад +615

    போன மாசம் தனுஷ்கோடி போனேன் ரொம்ப அழகா இருந்தது.இத கேட்கும் போது கண்ணேகளங்குது

    • @sivasankari9280
      @sivasankari9280 5 лет назад

      See

    • @murugeshkalai9332
      @murugeshkalai9332 5 лет назад +4

      அழிந்து போன தனுஷ்கோடி உங்களுக்கு அழகாக தெரிந்ததா ஜி .... 😂😂

    • @basedonvidpic8148
      @basedonvidpic8148 4 года назад

      How to reach dhanushkodi from rameshwsram ...can u explain in detail.

    • @durai23murugank
      @durai23murugank 4 года назад +1

      @@basedonvidpic8148
      Just 20 Mints travel.. Share auto available frequently..

    • @sureshsuresh-do5vx
      @sureshsuresh-do5vx 4 года назад

      @@sivasankari9280 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq2

  • @princejiiva9080
    @princejiiva9080 5 лет назад +2029

    எங்க ஊரு என் தாத்தா, அப்பா பொறந்த ஊரு 😭😭😭😭😭😭 தனுஷ்கோடி

    • @jayaprakash2250
      @jayaprakash2250 5 лет назад +40

      தனுஷ்கோடி இப்ப எப்படி இருக்கு ப்ரோ

    • @subashmurugan3332
      @subashmurugan3332 5 лет назад +49

      @@jayaprakash2250 eppo fishermens ellarum tent pottu erukanga bro.. nanum anga than eruken.

    • @jayaprakash2250
      @jayaprakash2250 5 лет назад +30

      @@subashmurugan3332 பத்திரமா இருங்க சகோ..மன்னார் வளைகுடால அடுத்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு வர சான்ஸ் இருக்கு

    • @subhasekar2320
      @subhasekar2320 5 лет назад +3

      Ennkum bro unga family nega eppa enga errukegah

    • @entertainmentmusicsbgms9446
      @entertainmentmusicsbgms9446 5 лет назад +8

      Nanum rameshwaram

  • @murugeshkalai9332
    @murugeshkalai9332 5 лет назад +155

    இந்த அழிவு ஏற்படும் போது நான் பிறக்கவே இல்லை .... தகவலுக்கு நன்றி சிஸ்டர்..
    மீண்டும் தனுஷ்க்கோடியே புதிப்பிக்க ஏன் அரசாங்கம் முயற்சிக்க வில்லை..
    மீண்டும் அழிவு வந்து விடும் என்று பயமா .. இல்லை வேறு காரணங்கள் இருக்குமா ..

    • @trishatrisha4374
      @trishatrisha4374 Год назад +3

      Meendum alivu vandhidum dha

    • @RajiRaji-pc1oo
      @RajiRaji-pc1oo 9 месяцев назад

      பட்டவர்களுக்கு தான் தெரியும்

  • @abdulmuthaliffaruk6117
    @abdulmuthaliffaruk6117 3 года назад +140

    அந்த ரயில்ல கடைசி பெட்டியில்
    எங்க தாத்தா கொடி அசைத்தபடி கடலுக்குள் போய்டாரு😭😭😭

  • @chandranchandran499
    @chandranchandran499 3 года назад +70

    பாவம் அதில் உள்ள மக்கள்...😭🥺😟😕🙁☹️

  • @magenthmagenth3642
    @magenthmagenth3642 3 года назад +11

    வரலாறு முக்கியம்
    அவசியமான தகவல்
    🙏 சகோதரி

  • @anandhianjana4996
    @anandhianjana4996 4 года назад +56

    மிகச்சிறந்த விளக்கம்
    மனதை ஈர்த்த அழகு வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டதே.

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 года назад

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @SanthanaSelvi-xj6gf
    @SanthanaSelvi-xj6gf 3 года назад +191

    அக்காலத்தில் எல்லா வசதியும் இருந்த தனுஷ்கோடி இப்போ வாழ தகுதி இல்லாத நகரமா மாறி விட்டது😥

  • @kesavaninfo5727
    @kesavaninfo5727 4 года назад +177

    நீண்ட நேரம் கடல் பார்த்து நின்றிருந்தேன் நான் அங்கே சென்றிருந்த போது....
    உன் கொலை பசி தீர்ந்துவிட்டதா இல்லை இன்னும் மிச்சம் இருக்கிறதா எனக் கேட்டேன்....
    பெரும் இரைச்சலாய் அலை எழுப்பி சிரித்துச் சென்றது பெருங்கடல்....
    ஓய்ந்துவிடும் என நம்பி அவ்விடம் நீங்கினேன்...
    கடலல்ல...
    மனதின் அரற்றல்....
    தனுஷ்கோடி....
    வாழ்ந்தும் மறைந்தும் இப்போது மீண்டும் வாழும் பேரதிசயம்...!!

  • @munieswaranm4895
    @munieswaranm4895 3 года назад +81

    எங்கள் ஊர் தனுஷ்கோடியில் இப்போது தனுஷ்கோடியில் தான் இருக்கிறோம்

  • @raghuk5123
    @raghuk5123 4 года назад +104

    56வருடங்கள் ஆகிறது...இதை கேட்கும் போது எதோ செய்கிறது.. விட்ட குறை தொட்ட குறை என்பது இது தானோ

  • @கண்ணன்தமிழன்-ண6ச

    இயற்கை எவனாலயும் வெல்ல முடியாது...

    • @vijjayalatchumyselvaraj114
      @vijjayalatchumyselvaraj114 5 лет назад +6

      Mudiyum. athukana Kalam ethu Ella wait 100 years

    • @Shankari-gs3bl
      @Shankari-gs3bl 4 года назад +8

      @@vijjayalatchumyselvaraj114no u said wrong onum ila sunamiya thadukamudiuma

    • @kalidhasm9606
      @kalidhasm9606 4 года назад +2

      @@vijjayalatchumyselvaraj114 haaaaahaaa.. No way bro it's wrong thought

    • @Visibleegg9958
      @Visibleegg9958 4 года назад

      தலைவா....

    • @abinayasis4003
      @abinayasis4003 3 года назад

      @@vijjayalatchumyselvaraj114 illai.nature day by day destroy agi pogdhu......athanoda seetam ini adigam aghum. China dam ......oru nature ku ethirandhu.

  • @thangapandi376
    @thangapandi376 5 лет назад +127

    பூம்கார் பட்டிணத்தை பற்றியும் சொல்லுங்க

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад +3

      Poombuhar,kumari kandam,danushkodi,Chennai.......ipdi niraya city kadal kulla poiduchu and poga pogudhu

  • @spr1268
    @spr1268 5 лет назад +10

    அருமையான உச்சரிப்பு . சிறந்த வர்ணனை.... Imagine la ye kolai nadunguthu

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 5 лет назад +376

    கடல் mind voice : இவ ஏன் இப்போ நம்மள வம்புக்கு இழுக்குறா...

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 года назад +10

    Nice informative documentary about Dhanushkodi.🙏

  • @manimaran3715
    @manimaran3715 3 года назад +28

    🤭😢 என்னுடைய தாத்தா வாழ்ந்த இடம் இப்பொழுது அங்குள்ள மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் 😢🤭

  • @sathyamano2816
    @sathyamano2816 5 лет назад +25

    பயனுள்ள தகவல், நன்றி சகோதரி !!

  • @DineshKumar-gt5qj
    @DineshKumar-gt5qj 5 лет назад +79

    Ithula Hight light antha periyavar thanga..... Sethalum polachalummm senthu povom nu... Ya very well done

  • @akalyaannadurai1770
    @akalyaannadurai1770 5 лет назад +99

    One who narrate this concept shoud get an award... hatsofff

  • @saranyamohankumar3195
    @saranyamohankumar3195 4 года назад +68

    தனுஷ்கோடி செல்லாத பணமாக கிழிந்து கிடந்தது 🙏🙏🙏

  • @dhanabalbala8354
    @dhanabalbala8354 4 года назад +8

    திறமையான பேச்சு அருமையான பதிவு

  • @b.sherin3018
    @b.sherin3018 3 года назад +4

    Ipadi sarithra poorvamaanathai video vaga potaal migavum...... Prayojanamaga irukum thank you 😇

  • @hariharasundaram7160
    @hariharasundaram7160 5 лет назад +56

    Narration sema got tears cause felt similar pain on tsunami

  • @mohamedsalamathali988
    @mohamedsalamathali988 5 лет назад +54

    அழகான தொடர் வாசகங்களால் கட்டி போட்டு விட்டிர்கள்

  • @Suvanya929
    @Suvanya929 5 лет назад +51

    Nalla content👌 Awesome Ucharipu👌

  • @subhasekar2320
    @subhasekar2320 5 лет назад +208

    That passenger train driver my grandfather.

  • @srinidhijanani3228
    @srinidhijanani3228 3 года назад +21

    My mother's family lived in dhanuskodi at that time..greatly escaped with God's grace all are safe..

    • @thoravalur2352
      @thoravalur2352 2 года назад

      En frdota amma appa matrum ella relativesum sunami sangamam akitanka

    • @thoravalur2352
      @thoravalur2352 2 года назад

      En frdota amma appa matrum ella relativesum sunami sangamam akitanka

  • @sobana1919
    @sobana1919 Год назад +5

    நேற்று தான் போனம் தனுஷ் கோடி கண்கலங்குகிறது😢😢😢

  • @srikanthsri969
    @srikanthsri969 5 лет назад +31

    சிறந்த சொல்லாற்றல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 2 года назад +7

    நம்ம எல்லாருக்கும் இது ஒரு செய்தி ஆனா அன்னைக்கு அவங்க அனுபவச்ச வலியை நினைச்சா கடவுளே 😭

  • @naveenrraj
    @naveenrraj 5 лет назад +140

    Great voice... looks sharp and good pronunciation

  • @janu5077
    @janu5077 4 года назад +40

    மிகவும் துன்பம் 😭 😭 from Europe

  • @muthulakshmi2222
    @muthulakshmi2222 4 года назад +25

    Wonderful voice.....I cannot my tears...

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 года назад

      ஆம் மேடம்

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 года назад

      சாப்பிட்டிங்கல

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 5 лет назад +84

    நல்ல தெளிவான உச்சரிப்பு. நல்ல விளக்கவுரை. ஜெமினி சாவித்திரியால் சிலர் தப்பினர். சினிமாக்காரர்களாலும் சில நன்மைகள்

    • @prabakaranias24
      @prabakaranias24 4 года назад

      Eppadi

    • @aneeshahaneef6308
      @aneeshahaneef6308 4 года назад

      Avanga enna pannunaaga

    • @gopiishaan9363
      @gopiishaan9363 4 года назад +1

      @@aneeshahaneef6308 avangala pakkarathukuga paathi Peru Rameshwaram pooitanga....athanala avangalam uyir thappichitanga...

    • @rajuece8495
      @rajuece8495 3 года назад +4

      எனக்கு ஒரு சந்தேகம். சிவாஜி கணேசன் தன்னுடைய மனைவி சாவித்திரி ய சுனாமி வரபோகும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவசர அவசரமாக வா நாம உடனே புறப்பட்டு போகனும் . அப்படினு சொல்லி கிளம்பி ட்டாரம். சாவித்திரி இன்னைக்கு ஒரு நாள் இரவு இங்க தங்கி ட்டு நாளைக்கு போகலாம் அப்படினு சொல்ல சிவாஜி எதுவும் பேசாத உடனே நாம போக வேண்டும் . ஒரு வேளை சிவாஜிக்கு சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு தெரிஞ்சு இருக்கு. இது மறைக்க பட்ட உண்மை. இதுல பாதிக்க பட்டது நம்பல மாதிரி எழ மக்கள் தான்.🥺🥺

    • @Archana_Archana
      @Archana_Archana 2 года назад +2

      @thuram a Gemini Ganesan Second wife

  • @deebadeeba1906
    @deebadeeba1906 3 года назад +79

    இதில் பேசி இருக்கும் பெண்ணின் வார்த்தைகளும் அந்த குரலும் என்னை தனுஷ்கோடிக்கே இழுத்து சென்றுவிட்டது

  • @jeevas3774
    @jeevas3774 2 года назад +7

    While hearing DHANUSHKODI..the feel is..🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rohinijk4466
    @rohinijk4466 4 года назад +13

    Kaekkave romba kashtama irukku... Background la voice theliva sharp ah irukku..kudos to the lady

  • @தமிழர்களின்பண்பாடு

    அருமையான பதிவு அக்கா...மேலும் உங்கள் பதிவு தொடரட்டும்...

  • @TamilArasan-yo2zc
    @TamilArasan-yo2zc 2 года назад +6

    இந்நிகழ்வின் போது நான் பிறக்கவில்லை .பின்பு நான் எனக்கு விவரம் தெரிந்ததும் என் தாத்தாவிடம் நான் கேட்டு தெரிந்துக்கொண்டேன் என் தாத்தா நடந்தவை அனைத்தும் சொன்னார் அதை கேட்டதும் நான் அதிர்ந்து போனேன்
    என் தாத்தா ரொம்பவும் அழுதார்.அவருடைய வாலிப ஸ்நேகிதன் தூரத்து உறவுக்காரர் அந்த புயலில் ரயில் விபத்தில் இறந்து விட்டதாகச்சொல்லி அழுதார் அவர் அழுததும் என் மனமுடைந்தேன்.ஆனால் இப்பொழுது என் தாத்தாவும் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்

  • @biswasarpita3269
    @biswasarpita3269 Год назад

    Apart form your explanation... the way of choosing phrase is excellent.... 🎉🎉🎉🎉

  • @arulpk1791
    @arulpk1791 4 года назад +89

    மனம் கலங்குகிறது நம் இனத்தின் அழிவை கேட்டால்

  • @ashwintriz
    @ashwintriz 5 лет назад +54

    உருக்கமான பதிவு. தாங்கள் தந்த தமிழுரை பேரழிவை கண்முன்னே காட்டியது

  • @archanaravichandran2345
    @archanaravichandran2345 5 лет назад +20

    Ur pronunciation and explanation is superb.... 👏👏

  • @kamale7153
    @kamale7153 2 года назад

    Intha News potatharku Nandri.. migavum varuthamaga ullathu 😭😭😭

  • @sanjuimran1668
    @sanjuimran1668 3 года назад +21

    தனுஷ்கோடியில் நானும் மாட்டிக்கொண்டேன் இப்போது நான் திருப்பூரில் உள்ளேன்😭😭😭😭😭

    • @thoravalur2352
      @thoravalur2352 2 года назад

      Entha place

    • @nathiya6273
      @nathiya6273 2 года назад

      Eapdi thapichinga

    • @thoravalur2352
      @thoravalur2352 2 года назад

      Thitirnu sunaami varakanga anounce pannirunthanga so velila vanthavanka vanthutanka

    • @vinitha9143
      @vinitha9143 2 года назад

      Yentha year la nadathuchinu sola mudiuma, please,theringakanu,anna

    • @vinitha9143
      @vinitha9143 2 года назад

      Yeapide thapichiga,

  • @ireshm2254
    @ireshm2254 Год назад +1

    கேடாடாலே...feella.eruku.🙏🙏🙏🙏

  • @சனாசப்பாநலம்விரும்பிi

    நாங்க நேரடியாக பார்த்து ரசித்தோம் அந்த காலத்துல இருந்து இன்னும் பார்தாலும் அலுக்காது

  • @ganim8882
    @ganim8882 2 года назад +1

    ungal vaasippu arumai.

  • @kumarm8381
    @kumarm8381 3 года назад +8

    புகைபடத்தை பார்க்கும் போது மனமே கலங்குது

  • @arunprasath5060
    @arunprasath5060 5 лет назад +39

    எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ..

    • @n.a.c.7452
      @n.a.c.7452 2 года назад

      Athu tha eyarkai 😭😭😭😭

  • @sivaram3861
    @sivaram3861 5 лет назад +23

    Nalla explanation madam

  • @SubiRaj-q9r
    @SubiRaj-q9r 4 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉 nice place🎉🎉

  • @dhinagaranr9284
    @dhinagaranr9284 4 года назад +7

    Voice and expose is very smart 😍😍😍

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 4 года назад +1

    மிக நல்ல தகவல். இயற்கையின் சீற்றத்தால் அழிந்த தனுஷ்கோடி இன்னும் விழித்து எழ முடியாமல் போனது வருத்தம். இப்போது தான் அங்கே பள்ளி கூடங்கள் திறக்க பட்டுள்ளது.
    பல உண்மை கதைகளை சொன்ன தமிழ் சினிமா இந்த உண்மை கதையை எப்படி விட்டார்கள்??இவ்வளவு வருடமாக?
    Documentary படமாக சொல்வதை விட திரைப்படமாக சொன்னால் இந்த அழிவை பற்றி பலரும் அறிவர். இருந்தாலும் இந்த video மனதை கனக்கத்தான் செய்தது அந்த பெண் குரலில்.

  • @anishamadurai9261
    @anishamadurai9261 2 года назад +12

    மனசே ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த சம்பவத்தை கேட்டால் 🥺🥺🥺

  • @MM_cine__time
    @MM_cine__time 4 года назад +4

    Ithu mari neraya video podunga🤗

  • @ln2752
    @ln2752 5 лет назад +29

    awesome dialogues seriously super narration delivery

  • @manikandarajanr1491
    @manikandarajanr1491 11 месяцев назад

    ஆனால் இப்போது அதற்கான சுவடே இல்லை...
    கடல் நீரால் சூழப்பட்டு அழகிய கடற்கரையாக காட்சி அளிக்கிறது.

  • @jaishriram1255
    @jaishriram1255 4 года назад +9

    அழிந்த கதை அல்ல திருடர்கள் முன்னேற்ற கலகம் அழித்த கதை

  • @manikumar6882
    @manikumar6882 4 года назад +13

    Nice narration and good usage of words...

  • @drashdoctor
    @drashdoctor 5 лет назад +126

    23/12/1964.
    Today is the 55 th year remembrance of that unfortunate horrific night .

  • @harishs5845
    @harishs5845 3 года назад +3

    Supper news

  • @sakthifazil2644
    @sakthifazil2644 5 лет назад +26

    My grandfather also escaped from there in same 1964...... he is immigrated to Coimbatore

  • @Pu77332
    @Pu77332 4 года назад +7

    the narrative's voice is super cool.. Great..

  • @gowtham144
    @gowtham144 5 лет назад +217

    Chennai kum edha keathi than 2050 la ...

    • @gmansoor8323
      @gmansoor8323 5 лет назад +2

      Hmm

    • @vas885
      @vas885 5 лет назад +5

      So as soon as possible migrate to some other city

    • @sooriya_arul
      @sooriya_arul 5 лет назад +1

      @Vijay Raghavan 😂

    • @belshiajohnson3312
      @belshiajohnson3312 5 лет назад +11

      2050 la na Chennai pakkame thala vachu pakka matta athu antha pakka pora train la kuda eramatta bhaa🙄😒😣

    • @Sivasiva-cf3ru
      @Sivasiva-cf3ru 5 лет назад +1

      Nooooooo

  • @gowthamprabha9964
    @gowthamprabha9964 3 года назад +2

    👉😳😮😖😖Ithil irunthu thappiyathil my family um My Patti thatha Thappiyathal inru Avargal Pera pillaigalaga inralaum irukkom🥺🥺🥺🥺🙏🙏🙏

  • @selvamselvam5079
    @selvamselvam5079 5 лет назад +22

    Kadhaya ketadhum apdye udambulam selirkudhu.. Kannu kalangudhu.. 😢

  • @ArunKumar-ib6zh
    @ArunKumar-ib6zh 4 года назад +26

    My eyes on tears😢

  • @srinidhijanani3228
    @srinidhijanani3228 3 года назад +35

    My grandfather was station master at dhanuskodi at that time.. my mother was at 8 years old

    • @amalinlayal3945
      @amalinlayal3945 2 года назад +4

      2 perum nalla irukanga la ena aache avangaluku??? Ipovum intha uuru ipadiyea than iruka yarum anga ilaiya ?

    • @geethajanani77
      @geethajanani77 Год назад

      😔😔😔

    • @gowthamanr5231
      @gowthamanr5231 Месяц назад

      R.Sunderaraj unga grand father haa?

  • @arunmoni9563
    @arunmoni9563 5 лет назад +168

    Paa yaru endha documentary eazhudhinadhu .... Oodambu silukudhu keakumbodhu .... Hatsoff to that voice over girl.....

    • @narasimhababu2129
      @narasimhababu2129 4 года назад

      Suuuuuuper. Neril paartha maadhiri varnanai. Super

    • @sssgs8190
      @sssgs8190 2 года назад

      நான்ஐந்துவருடங்கள் முன்பு. போனேன்அப்போதும்அங்குபவழமணி விர்க்கும் அம்மாஇப்போதுநடந்தது. போல. என்மகள்இருந்தால்உங்களைப்போல். ஐம்பதுவயதுஇருக்கும். எனச்சொல்லி. அழுத்து. எனக்குஇப்போநினைத்தா. கஸ்டமாக.

  • @shivanipriya4648
    @shivanipriya4648 5 лет назад +5

    Arumaiyana paathivuu..... Voice super

  • @subashmurugan3332
    @subashmurugan3332 5 лет назад +56

    Eppo nanum dhanushkodi la than eruken...

  • @csctheenaTheenathayalan
    @csctheenaTheenathayalan 2 года назад +3

    எங்கள் மாவட்டத்தில் நடந்த நிகழ்வு அப்பொழுது நான் பிறக்கவில்லை இந்த செய்தியை கேட்கும் பொழுது மிகவும் கவலையாக உள்ளது

  • @pavitrai5932
    @pavitrai5932 4 года назад +2

    Nall use full news...👍👍👍

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 3 года назад +4

    Very sad News 😭😭😭 thanushkodi people's rip

  • @mr.aadhavan
    @mr.aadhavan 4 года назад +5

    எனக்கு பிடித்தமான இடம் 😥

  • @முதன்மைவிவசாயம்

    அப்போதே சுனாமி என்ற பெயரில் அலை வந்துள்ளது 😭😭😭😭

  • @palanipalani9787
    @palanipalani9787 4 года назад +1

    அருமையான பதிவு

  • @sindhuranjini3406
    @sindhuranjini3406 4 года назад +5

    Naa first time last year ponen paaka payama erunthu but sea see pakurathu life maraka mudiyatha memory 😘😘😘😘

  • @vigneshtube1936
    @vigneshtube1936 5 месяцев назад +1

    கடல் ஒரு மாபெரும் சக்தி

  • @vadivelk8892
    @vadivelk8892 4 года назад +3

    Thank you very much sir for this video published

  • @umaathevi4326
    @umaathevi4326 Год назад

    மலேசியாவாசி நான். கடந்த மார்ச் மாதம் தனுஷ்கோடி சென்று வந்தேன். அழகிய நீலக்கடலின் பின்னால் எத்தனையொரு வலி மிகுந்த கதை

  • @harranrayyan283
    @harranrayyan283 4 года назад +3

    Very great full video thanks,

  • @jagmanickam
    @jagmanickam Год назад

    தனுஷ்கோடி 💔 (22/12/2023)
    59 -வது ஆண்டு நினைவஞ்சலி.
    நீங்கள் விவரிக்கும் விதம் அந்த புயலை நேரில் பார்த்தது போல்
    மெய் சிலிர்க்கிறது கண்கள் கலங்குகிறது.
    🥺😥🙏🏻

  • @SaravanaKumar-zh2yq
    @SaravanaKumar-zh2yq 4 года назад +3

    Semma speech

  • @DeivaJuplyS7DeivaJuplyS7
    @DeivaJuplyS7DeivaJuplyS7 Месяц назад

    பாவம் செய்தவர்கள் தண்டனையை அனுபவித்து அனுபவித்து அழிவார்கள்.... அந்த கடலும் அனுபவிக்க தான் இப்போது வாழ்கிறதோ என்னவோ.. நல்லவர்கள் அனைவரும் வந்த வேலை முடிந்து சொர்கம் அடைந்தனர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இதை கேட்டு 🙏🏻கண்ணீருடன் நான் 😢😢😢

  • @ragawasharma2633
    @ragawasharma2633 3 года назад +7

    வாழ்ந்து கெட்ட இல்லைங்க... இறந்தும் வாழ்பவர்கள்

  • @channeldied8281
    @channeldied8281 Год назад +1

    Yesterday ta poitu vantom rameshwaratuku super aa irunitchu anga iruntu varaku manase ila beautiful place rameshwaram ❤❤

  • @sasikumar-uk7br
    @sasikumar-uk7br 4 года назад +6

    Sad incident in great poetry... Nice

  • @rajapandi9262
    @rajapandi9262 3 года назад

    Romba payaama iruku

  • @pugazhendhi.t2108
    @pugazhendhi.t2108 5 лет назад +26

    Frm 2k17 dhanushkodi roadways was officially started withthin next fewyrs railways also going to be start . soil test is going on let's wait and see.

  • @alan-j
    @alan-j 4 месяца назад

    Visited Dhanushkodi yest. Was amazing place to visit.

  • @allinallkarthi1039
    @allinallkarthi1039 3 года назад +5

    Kekave bayankarama iruku annaiku night avanga manathil enna oru bayam irunthu irukum paavam😔😔😢

  • @RAMYARAMYA-zh1we
    @RAMYARAMYA-zh1we 4 года назад +2

    Super explanation👌

  • @nanthanandhu3000
    @nanthanandhu3000 5 лет назад +4

    சிறந்த வர்ணனை

  • @BalaKrishnan-zy2bb
    @BalaKrishnan-zy2bb 5 лет назад +2

    நல்ல தகவல் நன்றி..