நெற்றியில் சிவலிங்கத்தோடு காட்சி தரும் அதிசய முருகன் கோவில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • நூறடி உயர குன்று அதன்மேல் முருகனாலயம் கிழக்கு நோக்கி உள்ளது. மலையின் தென்புறம் மேலே ஏறுவதற்கு சரிவு படிக்கட்டுகளும், சரிவான ஒரு சாலையும் உள்ளன.
    #ஐந்து நிலை கோபுரம் ஒன்று தெற்கு நோக்கி உள்ளது, படிக்கட்டுகள் தென்புறமே உள்ளது. முருகன் கருவறை கிழக்கு நோக்கி உள்ளது முகப்பில் நீண்ட மண்டபம் உள்ளது. அதில் மயிலும் பலிபீடமும் உள்ளது. சுற்றிவர அகலமான பிரகாரம் உள்ளது. கிழக்கு பகுதியில் இடும்பன் சிலை கொண்ட மாடமும், ஆதிவேல் சன்னதி ஒன்றும் உள்ளது. வடபுறத்தில் பக்தர்கள் காவடி வைத்தல், உணவருந்துதல் செய்ய நீண்ட தகர கொட்டகை உள்ளது.
    இங்குள்ள மூலவர் சிவசுப்ரமணியர் சிலையின் நெற்றியில் சிவலிங்கம் உள்ளது #சிறப்பு, இதனை வேறு எங்கும் காண இயலாத ஒன்றாகும்.

Комментарии • 8

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 7 месяцев назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 месяцев назад

    🙏🌹🌼சிவாய நம🙏❤❤❤❤🎉 Muruga Saranam 🙏

  • @v.haritheertham2544
    @v.haritheertham2544 7 месяцев назад

    ENTHA ETAM ENTRE.SOLLAVILLAI

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  7 месяцев назад

      வில்லுடையான்பட்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் திருவதிகைக்கு மிக அருகில் முகவரி வீடியோவின் முதல் 1.45 நிமிடத்திற்குள்ளாகவே சொல்லி இருக்கிறேன்

  • @prasgold7496
    @prasgold7496 7 месяцев назад

    Address

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  7 месяцев назад

      கடலூர் மாவட்டம் திருவதிகை மிக அருகில் வில்லுடையான்பட்டு என்னும் ஊரில் திருக்கோவில் அமைந்துள்ளது