Dr Venkatesh Swami - ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய கேள்வி பதில்கள்! | Basics of Srivaishnava Sampradayam

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Sri U ve Dr Venkatesh Swami answers questions from viewers on Srivaishnava Sampradayam!
    இப்பகுதியில் கேட்கப்படும் கேள்விகள்!
    சனாதன தர்மத்திற்கு ஆணி வேர் பகவத் கீதை. ஆனால் கீதை என்றால் பலரும் அருகே போக பயப்படுகிறார்கள். அந்த பயத்தை எப்படி போக்குவது. ஒரு சாமானியன் கீதையின் கருத்துக்களை எப்படி புரிந்து உணர்ந்து நடந்து கொள்வது?
    விசிஷ்டாத்வைதம் - பெயர் காரணம், அர்த்தம், மற்ற மதங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது? அனைத்து வைஷ்ணவ மதங்களும் விஷிஷ்டாட்வைத மதங்களா?
    எம்பெருமானிடம் சரணாகதி செய்த பிறகும் தவறுகள் செய்கின்றோமே. அவற்றை எம்பெருமான் மன்னிப்பாரா?
    பகவானின் அவதாரங்கள் எத்தனை? தசாவதாரம் மட்டும் தானா? ஹம்ஸாவதாரம் ஹயக்ரீவ அவதாரம் போன்ற பல அவதாரங்களை பற்றி பார்க்கிறோமே?
    பகவான் திருமுன்பு விளக்கு ஏற்றி கோலம் போட வேண்டும். ஏன் ? சில நாள்கள் தளிகை சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் என்ன செய்யலாம்?
    ஸ்ருஷ்டி பிரளயம் எப்படி நடக்கிறது? ப்ரலயம் ஆன பிறகு ஆத்மாக்கள் எங்கு இருக்கும்?
    சர்வ ஷாகா ப்ரத்யய நியாயம் வேதாந்தத்தைப் போல் புராணங்களில் நாம் பொருத்தி பார்பதில்லையே ஏன் ?

Комментарии • 208

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 2 месяца назад +15

    ஶ்ரீ உ.வே வெங்கடேஷ் ஸ்வாமிகளை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நிறைய விஷயம் தெரிந்தவர் ரொம்ப simple ஆக பேசியது ஆச்சர்யமாகவும் வியப்பாகவும் இருந்தது. ஸ்வாமிகளுக்கு ஆச்சார்யன் அநுக்ரஹத்தால் வினயம் நிறைய இருக்கிறது 🙏🏾🙏🏾

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 2 месяца назад +8

    ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். பகவத்கீதா, திருப்பாவை சேவித்து பெருமாளுக்கு திருவாராதனம் அத்புதம். ஶ்ரீ உ.வே மதுசூதன் ஸ்வாமிகள் ,ஶ்ரீ உ.வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் மூலம் ஸத் விஷயங்கள் கேட்கும் பாக்யம் கிடைத்தது.ஶ்ரீஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.🙏🏾🙏🏾

  • @விஷ்ணுதாசிராமானுஜதாசன்

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ!

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 2 месяца назад +4

    Too nice explanations, koti koti pranams, Om Sri Krishnaya Namaha🙏🙏🙏🙏🙏

  • @ushas5233
    @ushas5233 2 месяца назад +3

    Super oooosuper massage thank you so much namaskaram sir

  • @rukmanigopalakrishnan5969
    @rukmanigopalakrishnan5969 Месяц назад +1

    swamy questions are asked my Stalwart and answered by another stalwart So happy and enjoyed dhanyosme swamy

  • @mannar3736
    @mannar3736 2 месяца назад +3

    Super conversation. Emperumar thiruvadikale saranam.

  • @rajalakshmiduraisamy8659
    @rajalakshmiduraisamy8659 Месяц назад +1

    Adiyan namaskaram. அற்புதமான சந்திப்பு srimathe Ramanujaya namaha.

  • @janakiravindran8880
    @janakiravindran8880 2 месяца назад +2

    Superb doctor the answer for the first question. You are a great Geetacharyan . Kindle take uoanyasam of Bhagwat Gita Shlokawise for 700 Shlokas like Nalayira Divya Prabhandam Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

  • @MM-vt7be
    @MM-vt7be 2 месяца назад +6

    Awesome answers from Dr Venkatesh. He explained all complex questions so that all of us can understand. God bless you all!

  • @radhikavasudevan5627
    @radhikavasudevan5627 2 месяца назад +4

    உஙகளிடமிருந்து நிறைய விஷ யங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி,,,🙏🙏

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 2 месяца назад +5

    விரைவான கேள்வி பதில் பகுதி வீர்யமாகவும் விரைவாகவும் இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்டு பக்குவம் அடைய வைக்க உதவும் பதிவு 🙏

  • @sekaranps5326
    @sekaranps5326 2 месяца назад +7

    We are really blessed to have such good younger generations around us with full knowledge about our sampradayam
    Let us forgo our ego and surrender ourselves to accept them
    Adiyen Kulasekaran

    • @srikanthk266
      @srikanthk266 2 месяца назад

      He is also a practicing Dr in a kumbakonam clinic

  • @mythilireghunathan6435
    @mythilireghunathan6435 2 месяца назад +24

    அற்புதமான வழி நடத்தும் நிகழ்வு.. இருவரும் இணைந்து மிகவும் ஸ்வாரஸ்யமாக நடத்தி வைத்தீர்கள்.. ஆசார்யபக்தி ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகளை‌ மேன்மேலும் வளர்க்கட்டும் அவருடன் இணைந்து அடியோங்களும் பயன்பெறுவோம்🙏🙏

    • @ksaravananRamki
      @ksaravananRamki Месяц назад

      வாழ்த்துக்கள் அருமை திருகுடந்தை வெங்கடேஷ்
      இராம்கிசரவணன்

  • @vedhamurthyb9090
    @vedhamurthyb9090 2 месяца назад +2

    Excellent program

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 2 месяца назад +4

    Athi Arputham….Dhanyosmi Swamin to both of you….Adiyen Ramanuja Dasan….🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @velvetsteel9510
    @velvetsteel9510 2 месяца назад +8

    Wonderful interview. "போதயந்த பரஸ்பரம்"🙏 என்பது இதுதான்! இருவருடைய ஸ்வபாவமான பகவத்-பாகவத பக்தி பாவம் மற்றும் விநயமும் மிளிர்ந்து. 😍🙏

  • @lathakrishnan3206
    @lathakrishnan3206 2 месяца назад +2

    Brilliant. !
    Nice questions and excellent answers.
    Superb sampradaya sambhashanam.
    Dhanyawadah:

  • @yadugirimandayamaji8231
    @yadugirimandayamaji8231 2 месяца назад +2

    Very interesting discussion.🙏

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 2 месяца назад +5

    அற்புதமானகேள்விகள்அற்புதமான பதில்கள்அடியேன் தேவரீர்கள் சரணகமலந்நிற்கு அடியேனின் தணடம்ஸமர்பணங்கள்🙏🙏

  • @Mai-th-re-yan
    @Mai-th-re-yan 2 месяца назад +4

    ஆழ்வார் ஆசார்யர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்🙏
    குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்🙏

  • @vanathibadhrinath964
    @vanathibadhrinath964 2 месяца назад +3

    Both swamis are awesome. My pranams

  • @bakthi.natural8601
    @bakthi.natural8601 2 месяца назад +3

    மிக மிக சிறப்பான முயற்சி சுவாமி மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து இதை செயல்படுத்தி வாருங்கள் அடியேன் ..

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri 2 месяца назад +1

    Swamikku Anantha Kodi Namaskaram 🙏🏻 ♥️

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 2 месяца назад +1

    Arumaiyana uraiyadal mattrum vilakkam

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 2 месяца назад +5

    மிகவும் அருமையாக இருந்தது.எளிமையான மனிதர் வெங்கடேஷ் ஸ்வாமிகள்.மதுசுதனன் ஸ்வாமிகள் கேள்வி கேட்டவிதமும் அருமை.தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.தன்யோஸ்மி.

    • @goldenlyrics7070
      @goldenlyrics7070 2 месяца назад

      ²¹😂😂❤😂😂😂😂❤❤❤😂😂😂❤❤

  • @kamalam5751
    @kamalam5751 2 месяца назад +3

    All positive comments only for Sri Venkatesh Swami Adiyen Ramanuja Dhasyai 🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 2 месяца назад +3

    Dr. U Ve Venkatesh has very lucidly answered all interesting questions from Swamigal. Very informative. Thanks. 22.7.2024 🙏🙏🙏

  • @janakiravindran8880
    @janakiravindran8880 2 месяца назад +2

    Your each answer with superb explanation cannot be imagined and it will boost the human kind. Giving importance to all animals and Bhagwan’s Avatharam and HIS presence in all objects is really great.

  • @rameshram815
    @rameshram815 2 месяца назад +2

    மிகவும் ஆச்சரியமான உரையாடல். தந்யோ ஸ்மி

  • @balajiad1150
    @balajiad1150 2 месяца назад +4

    அற்புதமான உரையாடல், எளிய முறையில். இருவருக்கும் நன்றிகள் பல 💐

  • @radhakannan1457
    @radhakannan1457 2 месяца назад +5

    மிகவும் நன்றி நன்றி நன்றி அடியேன் ராமானுஜர் தாசன்

  • @satyanarayanan3729
    @satyanarayanan3729 Месяц назад +1

    Simple and best explanation

  • @hemarangarajan1386
    @hemarangarajan1386 2 месяца назад +2

    Super Questions by Madhusudhan Swami and excellent explanation by Dr. Venkatesh Swami. Dhanyosmi.
    Expect more videos like this. Blessed to have you both in our Sampradhayam.

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 2 месяца назад +2

    Arputham arputham, for present generation its very important information, clear explanation
    Adiaen heartful pranams to Dr swampy and madhusudhanan swamy
    Dasan

  • @janakiravindran8880
    @janakiravindran8880 2 месяца назад +2

    Beautiful answers for three questions put I. Sl no 2🙏🙏🙏🙏

  • @rvkrishnaan
    @rvkrishnaan 2 месяца назад +2

    Answers to lot of pertinent and difficult questions relevant to not only a Srivaishnavite but also to any person who wants to know the truth and follow were discussed and the humbleness, clarity and simplicity of Swamy Dr. U.Ve. Venkatesh was superb and rewarding. Dhanyosmi swamy for hosting the program and presenting. Srimathe Ramanujaya Namaha. Andal Thiruvadigale saranam 🙏

  • @janakiravindran8880
    @janakiravindran8880 2 месяца назад +2

    Highly appreciated and overwhelmed with the easy answers to follow for the toughest questions put before Dr Venkatesh Swamy. Dr Venkatesh is a God sent person to establish Sanatana Dharma and present flexible answers. It’s divine to hear all Answers. Dhanyosmi. Adiyen🙏🙏🙏🙏

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 2 месяца назад +1

    Sri U Ve Madhsusdanan swamy Kelvi eppadi kettaal poruthamana badil varum enbadai arindu adanpadi kettu,, ariyadaraana adiyongal pola ullavargalum theilivu para vaithadu sirappu🙏🙏🙏🙏🙏

  • @aparaajithakshay8380
    @aparaajithakshay8380 2 месяца назад +5

    Dr உ வே வேங்கடேஷ் ஸ்வாமிகளுடைய சம்பாஷணை ஆழ்ந்த அறிவு பக்தியின் வெளியீடாக அமைத்திருக்கிறது. ஆசார்ய பகவத் க்ருபையாலே மேன்மேலும் சிறந்திட வாழ்த்துகள்

  • @rajenbhask3708
    @rajenbhask3708 2 месяца назад +2

    Maturity, clarity, simplicity, mutual respect, graceful humor, care , humbleness and open minded sharing of insights, wisdom - both of you bring in a different level of connectivity to common people like us. May your efforts continue and inspire everyone , thank you

  • @jaisriramanujaradhekrishna424
    @jaisriramanujaradhekrishna424 2 месяца назад +1

    Great!!from smartha sampradayam...he shifted greatly to SriVaishnava sampradayam.

  • @kalaivanichakra2558
    @kalaivanichakra2558 2 месяца назад +2

    Adyen swamy arumaiana questions and answers happy to listen

  • @vasudevanvenkarai1408
    @vasudevanvenkarai1408 2 месяца назад +3

    Excellent.Good program by Geethacharyan.

  • @subhasubha7851
    @subhasubha7851 2 месяца назад +2

    Arumai.

  • @anuradha6311
    @anuradha6311 2 месяца назад +2

    Lots of doubts regarding Srivaishnava sampradhayam are getting clarified Kudos and Hats off

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 2 месяца назад +2

    Very good effort. V hv to do something for the teenagers who are totally unaware of our sampradayams

  • @SathVishayam
    @SathVishayam 2 месяца назад +1

    ஸ்ரீகுருப்யோ நமஹா 🙏🙏 அருமை ஸ்வாமி.அடியேனின் நமஸ்காரங்கள் 🙏🙏

  • @srinivasans.madhavan3091
    @srinivasans.madhavan3091 2 месяца назад +3

    Excellent explanation Swamin

  • @pattulakshminarasimhan8721
    @pattulakshminarasimhan8721 2 месяца назад +3

    அருமை
    அற்புதமான சம்பாஷணை🙏

  • @sripriyaraman3436
    @sripriyaraman3436 2 месяца назад +2

    Wonderful questions and explanations. DhanyAsmi Swamis🙏adiyen

  • @panchasanguparakalarajan8948
    @panchasanguparakalarajan8948 2 месяца назад +4

    பல்லாண்டு பல்லாண்டு சுவாமி. மேலும் மேலும் இதுபோல் நடத்த வேண்டும் ❤

  • @padminir3011
    @padminir3011 2 месяца назад +1

    Adbhutam swami.

  • @vasudevanvenkarai1408
    @vasudevanvenkarai1408 2 месяца назад +2

    Excellent.Dr.Venkatesh Swami s quotes and meanings derived thereof are pertinent, pregnant with meanings of contexuality.Pranamams to Dr.VSKarunakachar Swami for bringing to our sampradaya an excellent prachakar in Dr Venkatesh Swami.

  • @rathnavenkatesh2231
    @rathnavenkatesh2231 2 месяца назад +1

    Greatful to Dr.Venkatesh for enlightening us nalayiram meaning 🙏

  • @snarayanan3961
    @snarayanan3961 2 месяца назад +1

    Very much appreciated, kelvi & Padil & the simple explanation by Dr Venkatesh is very much understandable to the common person.

  • @chitravn6033
    @chitravn6033 2 месяца назад +3

    ஸ்வாமிகள் இருவருக்கும் அடியேன் 🙏 விக்ஞாபனம்
    ஸ்வாமி உ.வே.ஸ்ரீ வேங்கடேஷ் அவர்கள் குறுகிய கால நேரத்தில் எங்கள் அனைவர் மனதிலும் ஆயிரம் நாமம் ஆயிரம் கதைகள் போல ஊன்றிவிட்டார்
    ஸ்வாமி கூறியது போல கீதை 12 அத்தியாயம் வரை மனதில் பகவத் சரணாகதி பற்றி பகவானிடம் நம்மை அர்ப்பணிக்க ஈர்த்தது.
    13 ம் அத்தியாயம் முதல் மிகவும் நம் ‌மனதை வருடும் விதமாக உள்ளது.
    எனினும் இன்னும் பல முறை கீதை யை கேட்க கேட்க சரணாகதி பக்குவம் வந்து விட பெருமாள் அனுக்ரஹம் வேண்டி பிரார்த்திக்கிறேன் 🙏🙏

  • @RAMAMOORTHI.A
    @RAMAMOORTHI.A 2 месяца назад +3

    very tempting topics covered quickly...need more like this quick yet informative

  • @janakiravindran8880
    @janakiravindran8880 2 месяца назад +1

    Fantastic questions Swami. Both are talented two stalwarts of Vaishnavism.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 месяца назад +2

    Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami Thangalal Venkatesh swami avargalal. Adiyen Dhanyoswamin. Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kgdhouhithri
    @kgdhouhithri 2 месяца назад +3

    Amazing to see what a great interviewer Sri MAM Swami is! Multi-talented personality Sri MAM Swami. 👌🏼😃 Great questions regarding Sri Geethai, Sri Visishtadvaitham, Srushti & Pralayam, Sri Vishnu Puranam. Rapid Fire round and Favourite 4 questions idea super! 💖Sri Venkatesh Swami rocked as usual. Superb explanations and answers in his unique style! Very happy to hear about Sri Thiruvallikkeni Alavandhar just 1 day before His Thirunakshathram!! Great paraspara naichya bhaavam as well. Dhanyasmi, Swami. Adiyen Ramanujadasi. 🙏🏼

  • @SrinivasanKSIyengar
    @SrinivasanKSIyengar 2 месяца назад +1

    Authentic and Adorable Prompter Vs. Preceptor. Very Nice

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 месяца назад +2

    Arputham 🎉🙏🏻🙏🏻
    Dhanyosmi 🙏🏻

  • @alamelumangai5532
    @alamelumangai5532 2 месяца назад +2

    Macro micro vow very clear explanation

  • @1872yamaha
    @1872yamaha 2 месяца назад +2

    Excellent set of questions and answers..!

  • @latharamesh1054
    @latharamesh1054 2 месяца назад +2

    🙏👌👍

  • @geethamuralidharan8332
    @geethamuralidharan8332 2 месяца назад +2

    Excellent explanations and very nice questions too to clear our doubts. It is like offering the milk sweet called "thirattuppal" by cooking the milk. Having mastered the SriVaishnava granthas Sri Venkatesh swami is offering the end product like answers. Dhanyosmi. More such sessions are most welcome 🙏 🙏🙏

  • @anandvipr
    @anandvipr 2 месяца назад +2

    Adiyen enjoyed the shareera atma bhavam discussion. Especially the example of sombu and thaneer. (25:16) very nice.. Thanks for the simple but effective explanation Shri U.Ve. Venkatesh Swami

  • @ramasamyjambunathan2197
    @ramasamyjambunathan2197 2 месяца назад +2

    Venkatesh swamy explanation for advaidam very nice and optimistic

  • @rengarajmanickamrengasamy4205
    @rengarajmanickamrengasamy4205 2 месяца назад +1

    அடியேன் இராமநுஜதாசன் ஸ்வாமி,
    அருமையான பதிவு, விளக்கம். மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. புரியாததினால் அல்ல. இப்பேர்பட்ட சம்பிரதாயத்தில் ஜனித்ததற்கு எம்பெருமான், எம்பெருமானரை அனு ஷணமும் கொண்டாட ஆச்சாரியன் அனுகிரகம் வேண்டும் என பிரார்த்திக்கும்
    அடியேன் இராமநுஜதாசன்
    ரெங்கராஜ இராமானுஜ தாசன்

  • @VRavi-u7r
    @VRavi-u7r 2 месяца назад +2

    Very nice.so much to learn.very enticing.so many questions and valid anwers.

  • @thothadrikrishnan6657
    @thothadrikrishnan6657 2 месяца назад +1

    Very good conversation

  • @DeepaIyer-c5c
    @DeepaIyer-c5c 2 месяца назад +2

    Very Important & Informative Interview 🙏 Nandri Swamy jii 🙏👌👍🌷

  • @parthasarathynarayanan9839
    @parthasarathynarayanan9839 2 месяца назад +2

    Arputham, Adiyen Ramanuja Dasan🙏🙏

  • @srinivasacharithirumalaita6898
    @srinivasacharithirumalaita6898 2 месяца назад +2

    Fruitful discussion about vaishnavism to day adianheared from both swamigal.

  • @AlwanR
    @AlwanR 2 месяца назад +2

    மிக அருமை! 🙏

  • @VasuVR-m1l
    @VasuVR-m1l 2 месяца назад +2

    Very good program. Keep going

  • @srinivasacharithirumalaita6898
    @srinivasacharithirumalaita6898 2 месяца назад +2

    Many many Thanks for Both Swamical.

  • @kamalaraju92
    @kamalaraju92 2 месяца назад +2

    Thanks

  • @Kodha-n4f
    @Kodha-n4f Месяц назад +1

    Sri ramanujaya nama 👏👏👏

  • @shanthamani9772
    @shanthamani9772 2 месяца назад +2

    Arputham swami. Need 100000 ears to hear. So beautifully. Easily understandable way swami dr venkateshs explanation. We r blessed to have as such vidwan in our period.swamikku koto koti pranamangals

  • @mrsved6212
    @mrsved6212 9 дней назад +1

    Swami , Pl enlighten us about manusmithi. We hear often bad opinions by politicians, I feel bec people like you don’t talk about its greatness or truth ness , others are using it as weapon to make us down . So please have a conversation with great Vidwans soon. My humble request . Since you are giving an eye opener for many hidden things sofar , hence this request swami

  • @vidhyasridhar4611
    @vidhyasridhar4611 2 месяца назад +1

    It was an eye opener for us to know about Vishista Advaitha basics and about Nithya anushtanam🙏🙏

  • @mannar3736
    @mannar3736 2 месяца назад +1

    As swamy said i am also sirprising.

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 2 месяца назад +3

    அருமை adiyaen பாக்கியம் 🙏🙏🙏🙏

  • @santhishekar959
    @santhishekar959 2 месяца назад +4

    ஸ்வாமிகளுக்கு அடியேனது நமஸ்காரங்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    அடியேன் மிகவும் ப்ரயாசைபட்டு தேடி பார்த்தேன். வார்தைகளே இல்லையோ என்று தோன்றுகிறது.
    எப்படி நன்றி சொல்வது?
    இதை தவிர🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rathinamalahsrinivasaragav7356
    @rathinamalahsrinivasaragav7356 2 месяца назад +3

    🙏🙏 Adiyen Jaisrimanarayana ramanuja dasi
    Kindly advise for women,what should do daily after samarsyanam.Adiyen Ramanuja Dasi

  • @sathyabamasrinivasan5508
    @sathyabamasrinivasan5508 2 месяца назад +1

    More informative and very clear to understand adiyen

  • @rangaiyerjayakumar6869
    @rangaiyerjayakumar6869 2 месяца назад +2

    Very very Philosiphycal definition it's very Excellent explanation
    No chance swamy

  • @thothadrikrishnan6657
    @thothadrikrishnan6657 2 месяца назад +1

    Nice true talks

  • @latharamanujam2009
    @latharamanujam2009 2 месяца назад +4

    அற்புதம். க்ருபை அடியேன்

  • @babugopal6319
    @babugopal6319 2 месяца назад +1

    Hari ohm
    Hare Krishna

  • @rangarajansrinivasan5014
    @rangarajansrinivasan5014 2 месяца назад +4

    அடியேன் ராமானுஜதாஸன். அநேக நமஸ்காரங்கள்.ஸநாதன தர்மம் ஓங்க தங்களது பணி சிறந்து ஓங்க வேண்டும்.

  • @shobanamohan1170
    @shobanamohan1170 2 месяца назад +1

    Namaskaram Swamy 🙏 🙏

  • @shyamaladd5316
    @shyamaladd5316 2 месяца назад +1

    Harekrishna pranam prabuji 🙏🙏🙏🙏

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 2 месяца назад +2

    Nameskaram swami.
    Adiyen.
    Eagerly listening to know all.🙏

  • @umasatish4418
    @umasatish4418 2 месяца назад +2

    Amoo bhagiyam adiyen srimathay ramanujaya namaha

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 2 месяца назад

    Very interesting.
    This ideas of different brahma and brahmaandam has direct relevance with inflation theory in modern science. And the reoccurance of srushti beautifully matches with the modern scientific explanation
    The discussion makes more sense for a science oriented student with the revelation and explanation here with.
    thanks.

  • @kamalam5751
    @kamalam5751 2 месяца назад +1

    Srimathe Ramanujaya namaha 🙏

  • @nallusamyvet
    @nallusamyvet 2 месяца назад +1

    Adiyen Swami..