Dr Venkatesh Q&A session | ஆன்மீகக் கேள்வி பதில்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 131

  • @lathasrinivasan3051
    @lathasrinivasan3051 Год назад +12

    அறுபத்து நான்கு
    கலைகளை அழகாக சொன்ன விதம் அருமை.
    தங்களுக்கு ஹயவதனப் பெருமாளின் பரிபூரண கடாக்ஷம் உள்ளது.
    அதே போல் ஆச்சார்ய ஸார்வபௌமன்
    கிருபையால் தங்களுடைய கைங்கர்யம் தொடரட்டும்.

  • @DSKING-v3w
    @DSKING-v3w Год назад +11

    உ.வே.வெங்கடேஷ் அவர்களுக்கு உடற்பிணி தீர்க்கும் மருத்துவரே எங்கள் பிறவிப்பிணி தீர ஆன்மீக கடலாம் பாற்கடலை கடைந்து தங்கள் உபன்யாசம் என்னும் அமிர்தத்தை எங்களுக்கு வழங்கிடும் தங்கள் சேவைக்கு எங்கள் ஸஹஸ்ர கோடி
    நன்றி கலந்த நமஸ்காரங்கள்.
    ~லலிதா

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +4

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமையான கேள்வி பதில்கள் ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @Chennaivasi80
    @Chennaivasi80 Год назад +3

    Excellent Dr. Venkatesh swami...Learnt a lot from your Q&A sessions....Adiyen Ramanuja Dasan..

  • @s.chandramajor8820
    @s.chandramajor8820 Год назад +4

    Wonderful explanations Swamy! I always enjoy lustening to your upanyasam. Dhanyosmi Adiyen!🙏🙏🙏

  • @jayalaxmin1842
    @jayalaxmin1842 Год назад +2

    அற்புதம் பாக்கியம் சரணம் 🙏. வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள் ராதேக்ருஷ்ணா 🙏 குருவே

  • @SrSrk98
    @SrSrk98 Год назад +3

    Sree Gurubhyo namaha....king of take home messages... fulfilling session... super super super

  • @KamakshiMuthukrishnan
    @KamakshiMuthukrishnan 4 месяца назад +1

    மிக அருமையான ஆன்மீக விஷயங்களை அளித்த மருத்துவர்கு நன்றிகள் பல

  • @k.lakshmi2148
    @k.lakshmi2148 Год назад +4

    ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏 நமஸ்காரம் ஸ்வாமி🙏. அனைத்து கேள்விகளும் பதில் களும் மிகவும் அருமை ஸ்வாமி🙏. "கண்ணன்'',இராமானுஐர்" ஒற்றுமை மீண்டும் மீண்டும் அருமை ஸ்வாமி. 64கலைகளின் எண்ணிக்கை பற்றி கூறியது சூப்பர் ஸ்வாமி!!! தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்🙏🙏 ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏.

  • @shunmugavelr1583
    @shunmugavelr1583 22 дня назад +1

    ஐயா , என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கும் மனதிற்குள் கேள்விகள் இருக்கின்றது .
    ஆனால் என்னைப் போன்றவர்கள் தங்களிடம் கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை .
    இதன் மூலம் எங்கள் சந்தேகங்கள் தீர்ந்து விடுகின்றது .
    கோடி , கோடி நமஸ்காரம் .
    ஶ்ரீ மதே .

  • @jayanthisudarsan6908
    @jayanthisudarsan6908 Год назад +3

    Namaskaram Swami
    We are blessed to listen to this🙏🙏

  • @jothiramesh7271
    @jothiramesh7271 Год назад +2

    Excellent explanations Swamy! Simple and Clear definitions. 🙏🙏

  • @akilasridhar2144
    @akilasridhar2144 Год назад +3

    64 கலைகளையும் விளக்கிய அருமையான அற்புதமான பதிவு..

  • @enupaneeraja1230
    @enupaneeraja1230 21 день назад +1

    Swamy last question well explained.... 🙏 Dhanyosimi...

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Год назад +4

    மனதில் நன்கு பதியும் படி இருந்தது ஸ்வாமி 🙏🙏

  • @vanajasadagoban9366
    @vanajasadagoban9366 Год назад +1

    Migavum arumaiyaga purikindradu ungal spech 🙏🙏🙏

  • @spaa731
    @spaa731 Год назад +2

    ParamaBhagyam 🙏🙏🙏🙏 Dhanyosmi Swamy
    Well explained on how to take Material & Spiritual life 🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Год назад +1

    Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Год назад +1

    Adiyaen Namaskarams Swami.super Questions & Answers
    Well said .All points excellent. 🙏

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Год назад +11

    ராதே கிருஷ்ணா சுவாமிகள் பதிவு தினம் ஒரு விருந்து ..இன்று புதிய கண்ணோட்டம் ..அடியேனுக்கு தெரிந்து இதுவரை யாரும் முயன்றதில்லை ...இந்த ஆன்மீகப் பணியை (கேள்வி பதில் செக்சன்) மிகவும் பாராட்டக்கூடிய புதிய முயற்சி சிறந்த கேள்விகள் அருமையான பதில் சுவாமியின் சாதித்தது ...சந்தோஷம் தங்கள் பதிவுக்கு 🎉🎉🎉🎉

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 Месяц назад +1

    அருமை அருமை

  • @umamaheswari9657
    @umamaheswari9657 Год назад +1

    அடியேன் தாசன் 🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 குருவின் திருவடிகளுக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Год назад +1

    Very clear explanation.Thank you.

  • @rajureva9859
    @rajureva9859 Год назад +2

    ஆயக் கலைகள
    அறுபத்து நான்கு- அருமை👋👋

  • @krishnankannan3569
    @krishnankannan3569 Год назад

    Adiyean Dassan swamy
    Ungaludaya Thiruvadigalai Sevichukrean Swamy
    🙏🙏🙏🙏
    Srimatey Ramanujaya Namaha
    🙏🙏🙏🙏

  • @premaradha815
    @premaradha815 Год назад +1

    I am so blessed to hear this. Adiyen 🙏🙏

  • @kgdhouhithri
    @kgdhouhithri Год назад +3

    Sweet questions and very sweet answers! Enjoyed the exchange very much. Please do more such discussions, Swamin. Adiyen Ramanujadasi. 🙏

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth Год назад +1

    ஹரே ராம... வார்த்தை பதிவுகள் மற்றும் அனைத்தும் நன்றி

  • @geethakannan8955
    @geethakannan8955 4 месяца назад

    I pray to God to give you the health and energy to continue your services to sanathana Dharma. Your replies were crisp and clear

  • @vij8426
    @vij8426 Год назад +1

    Need more sessions like this Swami. Thank you 🙏

  • @sureshrajagopalan8503
    @sureshrajagopalan8503 22 дня назад +2

    Radhe Krishna

  • @vaiji1467
    @vaiji1467 Год назад

    Informative interactive session Swami 🙏🙏🙏🙏❤️♥️

  • @padmasreedhar2026
    @padmasreedhar2026 Год назад +1

    16:58 Super. Thank you Venkatesh Ji

  • @homecameraroll
    @homecameraroll Год назад

    Best Q & A sessions. Worth watching to uplift the soul. Subsequent to Prathamai day question, can we chant slokas, vishnu & Lalitha sahasranamams on that day? Rudram & Chamakam & Vishnu suktham can be part of ricital on that day ? Thanks

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 Год назад +1

    Genius answers swami🙏

  • @SrinivasaRao-xs7co
    @SrinivasaRao-xs7co День назад

    In performing daily Sandhiyavandhanam, I have observed many Brahmins doing the daily rituals and stopping it after finishing ARGYA PRADHANAM. There's no chanting of Gayathri. How far is this correct? Need clarification. P N S Rao

  • @ramalingamm9930
    @ramalingamm9930 Год назад +1

    Adiyen Namaskaram. Arputham swami.

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan8875 Год назад +1

    Swami..usually we read narayaneeyam for our health..I have surrendered to Lord for moksham..in this stage shall I read narayaneeyam because we are reading it for our material desire..pls guide 🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад +3

      You can read Azhwar pasurams, Acharya sri suktis, Itihasa puranams very well. In addition, you can read Narayaneeyam for Bhagavad guna anubhavam. Even if we pray for good health it is not wrong! With good health we can do more kainkaryam to Bhagavan

    • @chitrarangarajan8875
      @chitrarangarajan8875 Год назад

      Thank you swami

  • @anandkr742
    @anandkr742 2 месяца назад

    Beautiful explanation Swamin ❤

  • @isakki68
    @isakki68 20 дней назад

    Om Namo Narayana

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 Год назад +1

    Thanks.

  • @sowndajayuprabahari139
    @sowndajayuprabahari139 5 месяцев назад

    Swami nan oru satharana penn
    Enakku unga upanyasam lam kettutu irukken romba sirappa irukku
    Ithu kalikaalama irunthalum ,ellam bhagavan seyal
    Apdi irukkum pothu , chinna chinna oru paavamum ariyatha penn kuzhanthaigal lam mosamana manushanga lala siramathukku ullagurangalae ,bhagavan athellam sari seiyya mattara 😢😢

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth Год назад

    மருத்துவ பனியும் ஆன்மீக பயணம் நன்றி

  • @arsridhar1850
    @arsridhar1850 4 месяца назад

    Dear Venkatesh Swamy.
    I am your follower.Please enlighten regarding DOB of Lord Shri Rama.

  • @kalyanirajagopalan9094
    @kalyanirajagopalan9094 Год назад +3

    இராமாநுசரும் கண்ணனும் ஒப்பீடு அருமை 🙏

    • @muralidharanb4442
      @muralidharanb4442 Год назад

      Please recommend bhagavatam. , rammayan and Mahabharatham good and simple book in tamil please please

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri Год назад +1

    Swamikku Anantha Kodi Namaskaram 🙏

  • @krama6805
    @krama6805 Год назад +1

    Excellent,Super👌👍🙏

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 2 месяца назад

    சிறப்பு

  • @rajalakshmikarthekeyen7114
    @rajalakshmikarthekeyen7114 4 месяца назад

    மிக அருமை🤗👌

  • @sudamani4207
    @sudamani4207 4 месяца назад

    excellent explanations swamy

  • @Jayalakshmy10
    @Jayalakshmy10 20 дней назад

    Hare Krishna 🙏🏻🙏🏻

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 4 месяца назад

    64கலைகள் சொன்னது அருமை சுவாமி.

  • @vlatha2315
    @vlatha2315 4 месяца назад

    Namaskaram Swami🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Год назад +2

    64 கலைகள்.... சூப்பர்.ஸ்ரீ கிருஷ்ணா ய நமஹ 🙏🙏

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 4 месяца назад

    Namaskarsm swamy

  • @vanithaswamy1181
    @vanithaswamy1181 Год назад

    🙏sri mathe ramanujaya nama:🙏👌🙏🌹🙏

  • @sivaramakrishnagccnp4802
    @sivaramakrishnagccnp4802 Год назад

    Many more Q&A sessions are required swamy.

  • @lakasmisundaram8666
    @lakasmisundaram8666 4 месяца назад

    Very nice explanation

  • @selvarasu2731
    @selvarasu2731 8 дней назад

    Entha namam pengal solalama

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan8875 Год назад +1

    Swami..i used to observe Ekadeshi regularly. But in Panjankam it shows one date..in iskon calendar there is some other date for Ekadeshi ..we need vaishnava Ekadeshi. Which date i should
    follow ?..kindly guide me 🙏

  • @thukkaramvijayalakshmi6130
    @thukkaramvijayalakshmi6130 Год назад

    🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏

  • @sudamani4207
    @sudamani4207 4 месяца назад

    Namaskaram swami

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад

    கேள்வி===பக்தி என்னும் பாவி நெஞ்சால் அதற்கு அர்த்தம் அண்ணா ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ 64கலைகள் அற்புதம் அற்புதம் அற்புதம் அண்ணா

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад

      Who said so?

    • @sudhasriram7014
      @sudhasriram7014 Год назад

      @@DrVenkateshUpanyasams மன்னிக்கவும் அண்ணா இராமாநுச நூற்றந்தாதி அருளிய இயலும் பொருளுமிசையத் தொடுத்து 6 பாசுரம் பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால் என்று வருகின்றது அண்ணா ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @selvarasu2731
    @selvarasu2731 8 дней назад

    Aya om narayanaya nama entha mathram solalama guru soli sonal than palana

  • @vara1499
    @vara1499 9 месяцев назад

    Dear Dr, good evening Sir. I want to know if there is a short version of sandhya vandana that takes less time. Please excuse me for asking this question. Adiyen, R Varadarajan .

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  9 месяцев назад +1

      No such thing. Pls do not believe in rumours!
      Proper sandhyavandanam is the same thing followed by all our ancestors

    • @vara1499
      @vara1499 9 месяцев назад

      @@DrVenkateshUpanyasams thank you Dr for the clarification.

  • @shanthamani9772
    @shanthamani9772 8 месяцев назад

    Adiyen swami namaskaras

  • @renukk3548
    @renukk3548 6 месяцев назад

    Nan ramanuja dasi.kula deivam munisvaran vangalama..

  • @goatcaptain7944
    @goatcaptain7944 3 месяца назад

    Swami adyen ! Thruvirutham ladies sollalama swami adiyen eramanuja dasi

  • @vara1499
    @vara1499 Год назад

    Doctor Sir, does the concept of heaven and hell exists in Hinduism? Please clarify.

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 2 месяца назад

    Top takker enjoy your post it is😫🙏🙏💓 super😫🙏🙏💓 cute good

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 9 месяцев назад

    Namestea Swamyji prnams 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramkumarmav7003
    @ramkumarmav7003 7 дней назад

    🙏 வணக்கம் சுவாமிகள் திருமணம் செய்து முடித்த நாளில் பெற்றோருக்கு எந்த நாளில் சிரார்த்தம் எப்பொழுது செய்யலாம்🙏🙏

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 Год назад +2

    அத்யத்புதம் ஸ்வாமி

  • @chennappanchennakesavan4202
    @chennappanchennakesavan4202 Год назад

    அடியேனின் நமஷ்காரங்கள் சுவாமி

  • @subramoniaiyer2582
    @subramoniaiyer2582 24 дня назад

    Super power

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Год назад

    Nameskaram

  • @vara1499
    @vara1499 Год назад

    Dear Dr, good evening. I am told that one has to gargle his/her mouth after the morning's bath. What is the religious reason for this?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад +2

      6 times after micturition and 12 times after defecation.
      All these are principles laid down by smritis.
      Need not be any reason. It is protocol. ( i don't say there s no reason at all but irrespective of it we have to adhere to)
      Just like we follow various rules in school and office.

    • @vara1499
      @vara1499 Год назад

      @@DrVenkateshUpanyasams thank you once again for a quick reply.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 4 месяца назад

    அடியேன் சுவாமி

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan Год назад +1

    தாங்கள் உடம்புக்கு மட்டும் வைத்தீயர் இல்லை. லேமனதீற்க்கும் அறீவுக்கும் வைத்தியர். சொல்ல வார்த்தை இல்லை.

  • @subhashinisatchi8977
    @subhashinisatchi8977 Год назад

    I have few questions.
    1.Lord Rama asked Lakshmana to leave Sita in the jungle while she was pregnant. When she is also a citizen under him how can he do this to his wife ,being a perfect king.
    2.Lord Krishna was having so many wives. Logic behind this ?
    Kindly explain this swami

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад

      1. Pls watch my uttara kandam upanyasam in sankara tv youtube. Or watch kavasam connect sahasranama series. I have answered many times.
      2. U can see it in my rasa leela upanyasams in my channel.

    • @varadadesigan2704
      @varadadesigan2704 Год назад +1

      To clear. Iokaabavadam. 2 munivars in previous yuga wanted. God as husband.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 Месяц назад

    Adiyen

  • @banusundararajan2218
    @banusundararajan2218 Год назад

    🙏🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 9 месяцев назад

    Jai shree sithàram

  • @HEERA3101
    @HEERA3101 Год назад

    🙏🏻

  • @manivannanchokkalingam8251
    @manivannanchokkalingam8251 Год назад

    Jai Sri Ram!!!

  • @goatcaptain7944
    @goatcaptain7944 3 месяца назад

    Adyen iramsnudasa dasi

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 Год назад

    👍👍👍🙏🙏

  • @radhaharidas6360
    @radhaharidas6360 Год назад

    🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan Год назад

    கண் தெரியலை. எ ழுத்துப்பிழை வந்துடுத்து. மன்னிக்கவும்

  • @LOGAN_R13
    @LOGAN_R13 4 месяца назад

    அடியேன் ராமானுஜ தாசன். ஸ்வாமி சாதித்த ராமானுஜர் பிறப்பு பற்றிய கதை ஸ்வாமி நம்மாழவார் பிறந்த கதை ஆயிற்றே..?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  4 месяца назад

      குரு பரம்பரை நூலைப் படிக்கவும்

    • @LOGAN_R13
      @LOGAN_R13 4 месяца назад

      @@DrVenkateshUpanyasams அதில் அப்படி கூறியிருப்பதாக தெரியவில்லை

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  4 месяца назад

      @@LOGAN_R13 Prapannamrutam Volume 1

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 9 дней назад

    Adiyen Ramanuja dhaasan.

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 4 месяца назад

    ¹9the minutes

  • @srinisoundar4815
    @srinisoundar4815 Год назад

    Adiyen Swamy

  • @balanr1729
    @balanr1729 Год назад

    எந்த வ்ருதமும், அனுஷ்டிப்பது, சூரியன் உதயம் முதல் அடுத்த நாள் உதயம் வரை.
    அடுத்த நாள் துவாதசி பாராயணம். காலை 8.45க்குள் முடித்துவிட வேண்டும்.
    வைஷ்நவ சம்பிரதாயத்தில் அடுத்த நாள் காலை கொஞ்ச நேரம் இருந்தால், அன்று ஏகாதசி
    அனுசரித்து, மறுநாள் துவாதசி பாராயம் பன்ன முடியாது. அப்போ, ஏகாதசி பலன் அதமம்.😊

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад +2

      'வ்ரதம்'
      'பாரணம்/பாரணை'
      முதலில் எழுத்துப் பிழைகளைச் சரி செய்வோம்

    • @balanr1729
      @balanr1729 Год назад

      @@DrVenkateshUpanyasams
      நமஸ்காரம்.
      அது அச்சுக்கலை பிழை.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад +1

      அச்சுக்கலை'ப்' பிழை

    • @balanr1729
      @balanr1729 Год назад

      @@DrVenkateshUpanyasams
      Guru Sishya Parasparam.🙏

  • @cutedivi18
    @cutedivi18 3 месяца назад

    எல்லாம். சரி. தோசைக்கும். சுணடலுக்கும். சண்டைக் போட்டு. மதத்தையும். இடத்தையும். கேவல படுத்தும். இவர்களை. ஆச்சரியங்கள். திருத்த வேணடாமா

  • @subathravenkatakrishnan930
    @subathravenkatakrishnan930 3 месяца назад

    🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Год назад

    🙏🙏

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 9 дней назад

    Adiyen Ramanuja dhaasan.