ஆடி 1 | ஆடி பொறந்தாச்சு...அடுத்து என்ன?...அமோகமாய் தேங்காய் சுடலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2021
  • #coconut #aadi #sarasussamayal
    In this ஆடி 1 | ஆடி பொறந்தாச்சு...அடுத்து என்ன?...அமோகமாய் தேங்காய் சுடலாமா?video I have shown the ways to cook Coconut for the beginning of Tamil month Aadi. I hope you like this ஆடி 1 | ஆடி பொறந்தாச்சு...அடுத்து என்ன?...அமோகமாய் தேங்காய் சுடலாமா?video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    இந்த ஆடி 1 | ஆடி பொறந்தாச்சு...அடுத்து என்ன?...அமோகமாய் தேங்காய் சுடலாமா?வீடியோவில் தமிழ் மாத ஆடி தொடக்கத்தில் தேங்காய் சுடுவதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த ஆடி 1 | ஆடி பொறந்தாச்சு...அடுத்து என்ன?...அமோகமாய் தேங்காய் சுடலாமா? வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!
  • ХоббиХобби

Комментарии • 123

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад

    நீங்க சொட்டு காமிச்ச சாமிக்கு முட்டதே எங்களுக்கும் சேர்த்து தான் அப்படிங்கிற மாதிரி ஒரு உணர்வு ரொம்ப நன்றி மா ஆசையா தான் இருக்கு நானும் செய்து பார்க்கிறேன்

  • @sathyachinnusamy9636
    @sathyachinnusamy9636 3 года назад

    So happy to see this video.. அருமையான பதிவு அம்மா...

  • @sangeethakarthik5856
    @sangeethakarthik5856 3 года назад +2

    Super nga amma... Theliva solliteenga.. Pudhusa irukunga amma pakurathuku.. 👌👌

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 года назад

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @gayathris5777
    @gayathris5777 Год назад

    சிறப்பான பதிவு...🎉🎉🎉
    நன்றி அம்மா...🙏🙏🙏

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 3 года назад +1

    Super sister amazing engaluku pakka puthusa eruku thank you

  • @suryarathin6236
    @suryarathin6236 3 года назад +1

    Super nga amma 💐🌹🙏kelvi patiruken but nanga senjathu ila, sure ah try pandren nga amma👍❤️❤️❤️

  • @chandrat9
    @chandrat9 2 года назад

    Vanakkam Amma wish you the same remba arumaiyaga irunthathu valaga valamudan narbavi

  • @shanmugamkumar1950
    @shanmugamkumar1950 3 года назад +1

    Nankalum seithirukirom. Soooo happy amma

  • @IndraSamayalNo1
    @IndraSamayalNo1 3 года назад +3

    சூப்பர் அம்மா...👌

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 3 года назад

    அருமையன புதிய பதிவு நன்றி அம்மா

  • @user-gv9iw8ec5j
    @user-gv9iw8ec5j 3 года назад +2

    சிவாயநம அருமையான பதிவு நன்றிங்க திருச்சிற்றம்பலம்🙏

  • @kalavathikk6493
    @kalavathikk6493 3 года назад

    Nandri sister

  • @suganthik2543
    @suganthik2543 3 года назад +1

    அருமை அம்மா🙂🙂🙂🙂

  • @sridevivishali1204
    @sridevivishali1204 3 года назад +2

    super amma👌👌👌

  • @pushalathapushalatha9954
    @pushalathapushalatha9954 3 года назад

    Nanri amma

  • @santhivenbaiyan9662
    @santhivenbaiyan9662 3 года назад

    சூப்பர் அம்மா ❤️

  • @malathiduraisami6242
    @malathiduraisami6242 3 года назад +2

    Super amma சிறு வயதில் நாங்களும் இது போல் செய்துள்ளோம் அதை ஞாபகப்படுத்தியுள்ளீர்கள் நன்றி அம்மா

  • @usha6445
    @usha6445 3 года назад

    அருமை 👌👌👌

  • @user-md1sl1sm3r
    @user-md1sl1sm3r 3 года назад

    Semma deivigam n panpadu ma..great mummy..

  • @sumithrad5669
    @sumithrad5669 3 года назад

    அருமைங்க அம்மா....வாழ்த்துகள்

  • @kthamaraiselvi6873
    @kthamaraiselvi6873 3 года назад

    அருமைங்க அம்மா

  • @vadivukumaran3898
    @vadivukumaran3898 3 года назад

    Super amma 🙏🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +1

    Amma super ma உங்கள்ட்ட நிறைய கத்துக்கனும் போல இருக்குங்க அம்மா நன்றி வாழ்க வளமுடன் அம்மா

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 3 года назад

    அருமை மேடம் .

  • @kokisadeesh8856
    @kokisadeesh8856 3 года назад

    New to saw like this, but your recipe is super amma

  • @dpedits9364
    @dpedits9364 3 года назад +2

    பயனுள்ள பதிவு அம்மா .இளைய தலைமுறையினருக்கு தெரிவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. நன்றி அம்மா

  • @visalatchid6722
    @visalatchid6722 3 года назад

    Super Amma

  • @komathiarul8189
    @komathiarul8189 3 года назад

    Super amma🎊

  • @ennampolvaalkai3522
    @ennampolvaalkai3522 3 года назад

    Enaku romba pudikum ...attur

  • @yesurajsoosaiappan4945
    @yesurajsoosaiappan4945 3 года назад

    Super amma

  • @lordofsivan8841
    @lordofsivan8841 3 года назад

    wow super amma

  • @parvathinagamony9593
    @parvathinagamony9593 3 года назад

    அருமை சிவசிவ

  • @sumathikirubakaran4039
    @sumathikirubakaran4039 3 года назад +1

    Unga periya fan

  • @lathan4229
    @lathan4229 3 года назад +1

    Superma

  • @palanipalani5748
    @palanipalani5748 2 года назад

    From sarus samyal vedio varell very super.

  • @suganyamanikandan6591
    @suganyamanikandan6591 3 года назад

    அம்மா சூப்பர் 👑👑👑👑👀👀😋😋🙏🙏🙏🙏👌👌👌⭐⭐⭐🎈🎈🎈🎁🎁🎁💐💐💐🌹🌹🌹💃💃💃வரும் காலம் வசாந்தம்மாக இருக்கும் மாரியம்மன் பெருமாள் சிவன் துணையாக இருப்பார்.

  • @manimegalaia6185
    @manimegalaia6185 3 года назад +2

    ஆடி மாத வாழ்த்துக்கள் மா

  • @renus7726
    @renus7726 3 года назад

    Very nice madam
    Enjoyed the vlog👌👌❣❣❣

  • @chitrapalaniswamy6912
    @chitrapalaniswamy6912 3 года назад

    உங்கள் மனதிற்கு எல்லாம் நல்ல விதமாக நடக்கும் சரசுமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      மகிழ்வுடன் நன்றிங்க சித்ரா 🙏

  • @cutecutzz5018
    @cutecutzz5018 3 года назад +1

    Yes salem

  • @banumani6462
    @banumani6462 3 года назад

    Super aunty tmw etthana maniku samy kumpadanum

  • @jayamani5389
    @jayamani5389 3 года назад

    அருமை அம்மா வாழத்துகளTVR Sasa

  • @chandrabagavathy8302
    @chandrabagavathy8302 3 года назад +1

    We remember our stay on Salem

  • @mydaughters5985
    @mydaughters5985 3 года назад +1

    Nice mam

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 года назад +1

    Super 👌

  • @maheswarisenthil6420
    @maheswarisenthil6420 3 года назад

    Amma supper

  • @thenmozhiponnusamy7828
    @thenmozhiponnusamy7828 3 года назад

    super ma

  • @deepthivelavan407
    @deepthivelavan407 3 года назад

    Super ma

  • @saradhamanidevi5450
    @saradhamanidevi5450 3 года назад

    Very nice 👌. Arumai . All your information are very good . Your enthusiasm about cooking and the way you express is really superb .

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Thank you so much... always welcome to my channel 🙏

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 года назад

    Excellent 👍

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 3 года назад

    Very useful video...I am going to try this just like how you have shown in this super video...

  • @marymohan9488
    @marymohan9488 3 года назад +1

    Super

  • @premas3192
    @premas3192 3 года назад

    Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalakumanan7618
    @kamalakumanan7618 3 года назад

    Super nga

  • @sumathib7015
    @sumathib7015 3 года назад +1

    Nice

  • @lakshamanlakshaman8502
    @lakshamanlakshaman8502 3 года назад

    Nice Amma 👍

  • @saravananmano370
    @saravananmano370 3 года назад

    yummy snacks

  • @chitrapalaniswamy6912
    @chitrapalaniswamy6912 3 года назад

    ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் சரசுமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் 🙏

  • @rakshanagarajan2453
    @rakshanagarajan2453 3 года назад +1

    👌👌👌👌👍👍

  • @tamilselvi9161
    @tamilselvi9161 3 года назад

    Nanum salem than Amma. Malarum ninaivugal.Trichyil vasikirom👌👌

  • @paransingam05
    @paransingam05 3 года назад

    Super 💐💐💐💐

    • @sundarimohana8968
      @sundarimohana8968 3 года назад

      Puthupalayam enga uruleentha palakam undu.Namakal velour.

  • @selvee6669
    @selvee6669 3 года назад

    Good morning Akka 🙏 Super Ka 👌👌👌🌹 Selvee 🇲🇾

  • @narayangorvar5454
    @narayangorvar5454 3 года назад

    Hi 👍💚 super good

  • @vasanthivasanthi1684
    @vasanthivasanthi1684 3 года назад +1

    என கூட ஒரு பங்கை கொடுங்கப்பா ரொம்ப நல்லா செஞ்சு இருக்கீங்க

  • @ramyasasi4931
    @ramyasasi4931 3 года назад

    Salem 🙂enga ooru famous 😊

  • @radhay2459
    @radhay2459 3 года назад

    🙏🏻

  • @ennampolvaalkai3522
    @ennampolvaalkai3522 3 года назад +1

    En thatha ooru salem Attur sinna vayasula etha sapdu eruken...semmaya erukum....ethoda palangala sollunga mam and etha entha kuchi eilama samaiyaka mudiyuma

  • @puhalpuhal7736
    @puhalpuhal7736 3 года назад +1

    Paper la roll panni staffing fell pannalama

  • @sathasivamstalin266
    @sathasivamstalin266 3 года назад +1

    Hi 😊 ammma super Amma 👍❤️💖 kalakuringa Amma ❤️💖💖 adi special sollunga Amma ❤️❤️ chitrastalin 🙏

  • @NeelaVanapayanam
    @NeelaVanapayanam 3 года назад +3

    ஆடியை வரவேற்க நாங்களும் தயார் அக்கா தேங்காய் சுடுவது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று

  • @sumathisumathi6361
    @sumathisumathi6361 3 года назад +1

    Super amma coconut suttu sapeduthu illa super nan try panuran ma என்ன குச்சி அம்மா தெளிவாக சொல்லுங்க

  • @manojpraphakarthangavel6293
    @manojpraphakarthangavel6293 3 года назад +3

    In Coimbatore side we won’t follow like this and all

  • @chitrakala2503
    @chitrakala2503 3 года назад +6

    நா இப்பதா கேள்வி படறேன் தெளிவாக செய்து காட்டினிங்க அம்மா 👌🙏

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад

    Ammanaku uhandha adi masatha parambaiya thoda varavetru thengai suttadha parata varthaiye ella akka adi masam ammana valipaduvom adi velli adi amavasai adi puram adi 18 m peruku adi thapasu nu adi masathuku thani sirapu ka adi kul thedi ponalum kidaikadhu nu solvanga ammanuku kul katchi uthuvom engalukaha ventikita mari neengalum unga kudubathodu valamaha vala vendikirom ka

  • @madurikrishna3419
    @madurikrishna3419 3 года назад +2

    This is first time I saw this coconut burns nice

  • @0watts946
    @0watts946 3 года назад

    Parotta 2 innorutharava senju video podungamahh

  • @sumathigovindarajan8152
    @sumathigovindarajan8152 3 года назад

    Kolam. Video please

  • @malathiramasamy8985
    @malathiramasamy8985 3 года назад

    🤔

  • @pinkbasket2294
    @pinkbasket2294 3 года назад

    Enna Kutchi use pandringa...? Kutchi illana.. Athuku pathil vera enna use panni seiyalam..?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      Kutchi la dha seyyanum...azhinji kutchi or vadhanankutchi...👍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +2

    அம்மா நான் இந்த தேங்காய் சிரட்டைய வெச்சு என்னோட மாடிதோட்டத்துல நிறைய விந்தைகள் புறிஞ்சுறுக்கேன் அம்மா தேங்கா மட்டைகள் வெச்சும் தான் அம்மா

  • @lakshmis6545
    @lakshmis6545 3 года назад

    எங்க சேலம் ஸ்பெஷல் அம்மா . நான் ரொம்ப மிஸ் பன்றமா.நாங்க குழந்தை யாக இருக்கும் போது நிறைய பேர் சேர்ந்து விறகு அடுப்பில் செய்வோம்.

  • @vijayarani8350
    @vijayarani8350 3 года назад

    அம்மா நீங்கள் எந்த ஊர் அழகாக செய்து காட்டினீர்கள்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      நாங்கள் கரூர் 🙏

  • @ennampolvaalkai3522
    @ennampolvaalkai3522 3 года назад

    Etha aadi one ku mattum seiyanuma eila yella naalyum seiyalama mam

  • @sudhaprasanna940
    @sudhaprasanna940 3 года назад +1

    Wow super amma u come my house amma.

  • @niroshalithish9372
    @niroshalithish9372 3 года назад

    Amma unga Pooja room video potuka

  • @venkateshe3050
    @venkateshe3050 3 года назад +2

    Gongu Nadu

  • @priyapriya2746
    @priyapriya2746 3 года назад

    Amma u from amma

  • @santhiveeraraghavan5749
    @santhiveeraraghavan5749 3 года назад +1

    அன்பான வணக்கம் ,
    பொதுவாக தேங்காய் சுடுவதற்கு அழிஞ்சி பழ மர குச்சியை தான் உபயோகிப்பார்கள் நீங்கள் எதற்கும் ஒரு முறை விசாரித்து கொள்ளுங்கள்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      அழிஞ்சி குச்சி கிடைக்கவில்லை என்றால் இதையும் பயன்படுத்தலாம்... நன்றி நன்றிங்க 🙏

  • @selvakumarimadheswaran9258
    @selvakumarimadheswaran9258 3 года назад

    ஆடி 1தேங்காய் சுடும் பண்டிகை சேலம்

  • @PravinKumar-qh7ri
    @PravinKumar-qh7ri 3 года назад

    காலங்காலமா அழிஞ்சி குச்சிலதா தேங்காய் சுடுவாங்க

  • @sarojav6307
    @sarojav6307 3 года назад +5

    புனல் வெச்சு போட்டால் சுலபமாக இருக்கும். அம்மா.

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 3 года назад

    அருமைங்க அம்மா

  • @revathibalaji9977
    @revathibalaji9977 3 года назад

    Super ma

  • @kamatchimuthu5052
    @kamatchimuthu5052 3 года назад

    Super