கம்பு சுத்தம் செய்ய எங்க சம்பந்தி சொல்லிக் கொடுக்கிறாங்க... கூடவே குக்கரில் கம்மஞ்சோறு கூட்டுச் சாறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2021
  • #kamburice #kambu #sarasussamayal
    In this கம்பு சுத்தம் செய்ய எங்க சம்பந்தி சொல்லிக் கொடுக்கிறாங்க... கூடவே குக்கரில் கம்மஞ்சோறு கூட்டுச் சாறு video I have shown the ways to clean and cook Pearl millet. I hope you like this கம்பு சுத்தம் செய்ய எங்க சம்பந்தி சொல்லிக் கொடுக்கிறாங்க... கூடவே குக்கரில் கம்மஞ்சோறு கூட்டுச் சாறு video. If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    இந்த கம்பு சுத்தம் செய்ய எங்க சம்பந்தி சொல்லிக் கொடுக்கிறாங்க... கூடவே குக்கரில் கம்மஞ்சோறு கூட்டுச் சாறு வீடியோவில் கம்பு சுத்தம் செய்து சமைப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த கம்பு சுத்தம் செய்ய எங்க சம்பந்தி சொல்லிக் கொடுக்கிறாங்க... கூடவே குக்கரில் கம்மஞ்சோறு கூட்டுச் சாறு வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!
  • ХоббиХобби

Комментарии • 86

  • @santhi3426
    @santhi3426 3 года назад +1

    கம்பஞ்சோறு , கூட்டுச்சாறு அருமை .
    வெய்யில் காலத்திற்கேற்ற ரெசிபி.
    சம்பந்தி அம்மாவுக்கு நன்றி!🙏🙏🌷🌷👌👍

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 года назад +1

    கேள்விபட்டு இருக்கேன் ஆனா சாப்பிட்டது கிடையாது இப்போது ஆசையாக இருக்கு செய்து சாப்பிட நல்லது அம்மா நன்றி...... வாழ்க வளமுடன்

  • @poongodinagu3496
    @poongodinagu3496 3 года назад

    கம்மஞ்சோறு அருமை. எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.

  • @ahathiyaahathiya9363
    @ahathiyaahathiya9363 2 года назад +1

    மிகவும் அருமை

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 3 года назад

    Kambu cleaning and sadam kuzhambu romba arumai nanum try panren thanks akka tq Saras

  • @dineshbabu4491
    @dineshbabu4491 3 года назад

    சூப்பர் அம்மா உங்களுக்கு சமையல் எல்லாம் மிகவும் சூப்பர் சகோதரி

  • @cartoonrecaps6965
    @cartoonrecaps6965 3 года назад +4

    Super ammaa👍👍👍🙏😉🙂🙂🙂 arumai arumai 😍😍😋😋

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 3 года назад

    Super healthy ahna recipe 👌👌👌 thanks mma

  • @umasrinith2276
    @umasrinith2276 3 года назад

    Suitable recipe for this summer

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад

    Super Amma unga sambanthi kooda super ra kambamsatham mum koottu satham um super ra sernthu kalakitteenga super thankyou

  • @indhurajesh2315
    @indhurajesh2315 3 года назад

    Super Amma...entha summer ku yetha arumaiya unaku..👌👍👍

  • @candramohanchansri5604
    @candramohanchansri5604 3 года назад

    அருமை

  • @user-gv9iw8ec5j
    @user-gv9iw8ec5j 3 года назад

    சிவாயநம அருமை அருமை அம்மா நன்றிங்க

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 года назад

    அருமை அம்மா

  • @vijayashrie668
    @vijayashrie668 3 года назад +1

    இந்த வெயில் காலத்திற்கு ஏற்றது கம்பஞ்சோர். எதார்த்தமாக செய்து காட்டினீங்க, மிகவும் அருமை 👏👌👏🌺💐🙏

  • @happynachu-thesupermom8451
    @happynachu-thesupermom8451 3 года назад

    Thank you amma for recipe ❤️❤️❤️❤️❤️❤️

  • @crunchtime6750
    @crunchtime6750 3 года назад

    Amma arumai nga 👌👌👌

  • @kalamanisankaran7597
    @kalamanisankaran7597 3 года назад

    Superma vv diffrent vlog nicema

  • @avudaiammalpalanichamy9068
    @avudaiammalpalanichamy9068 3 года назад

    Super amma,,,, 👌👌👌🙏🙏

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад

    Super ka kambu sadham nam munnor parambariya sapada eppa yarum seyradhe ella payanulla recipe akka

  • @manonmani5126
    @manonmani5126 3 года назад

    Thuvaram paruppu kootu charu t O'Day only I know that very easy

  • @BalaMurugan-py1dw
    @BalaMurugan-py1dw 3 года назад

    Super amma

  • @kavivasureddy7597
    @kavivasureddy7597 2 года назад

    Super😍

  • @monilance.3653
    @monilance.3653 Год назад

    Romba nandri amma

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 3 года назад

    Nantri amma

  • @saraswathigunasekaran8949
    @saraswathigunasekaran8949 3 года назад +1

    Saru superb ma

  • @suthinthirasuthinthira2902
    @suthinthirasuthinthira2902 Год назад

    👌👌

  • @shanthis1117
    @shanthis1117 2 года назад

    மிக்க நன்றி

  • @subburamasamy6991
    @subburamasamy6991 Год назад

    சூப்பர் கன்னடியனூர் நான் அரவாகுருச்சி கிலக்க சிரப்பு இன்னும் எதிர் பார்த்து நான் உள்ளேன்

  • @chandrasekars5823
    @chandrasekars5823 3 года назад

    Super ma

  • @nedunchezhiyannedunchezhiy8961

    Thank u amma

  • @deepthivelavan407
    @deepthivelavan407 3 года назад

    அம்மா நான் இன்று கம்மஞ்சோறும் கத்தரிக்காய் குழம்பும் தான் செய்தேன் அருமை மா சூப்பர்

  • @jayasreer6141
    @jayasreer6141 3 года назад

    Super Ammà

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 3 года назад

    வாழ்கவளமுடன் சரிம்மா
    எவ்வளவுஅழகாசெஞ்ஞாங்க
    அனுபவம் தான்.பார்க்கஆசுயாகத்தான்
    இருக்குஇங்குகாட்டுகாம்புகிடைக்காது
    குண்டுகம்புதான்கிடைக்கும்
    நல்பக்குமாகசெய்தாங்க..அந்தபாங்கேஅழகுதான்
    இல்லங்களாஎவ்வளவுஎளிமைகூட்டுசாரு
    அருமை அருமை அருமை
    நன்றிவாழ்த்துக்கள்

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 3 года назад +2

    அருமை அம்மா கம்பங்கூல் கம்பஞ்சோறு இந்த வெயில் காலத்தில் ரொம்ப நல்லது குளிர்ச்சி உடம்புக்கு சத்தான சுவையான ஆரோக்கியமான உணவு சமைத்து காண்பிக்குறீங்க அம்மா ரொம்ப சந்தோஷம் நீங்கள் கிராமம் பிறந்ததா அம்மா நானும் கிராமம் தான் எங்கள் தொழில் விவசாயம் தான் 🌾 அம்மா நீங்கள் இதை காண்பிக்கும் போது கிராமம் நியாபகம் வருது அம்மா நீங்கள் செய்வது வற்றல் ஊறுகாய் திண்பண்டம் வகைகள் நாங்களும் செய்வோம் காரைக்குடி பக்கம் தான்‌ எங்கள் கிராமம் இப்ப திருவிழா மட்டும் தான் கிராமம் போவோம் மாமியார் வீடு சிட்டி தான் கிராமம் போய்ட்டு வருவோம்
    கவிதா துபாய் இருந்து பதிவிடுகிறேன் 🇦🇪

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நானும் கிராமத்தில் தான் பிறந்தேன் வளர்ந்தேன் கவிதா... நன்றி மா 🙏🙏❤️

  • @tamilselvik1676
    @tamilselvik1676 2 года назад +1

    Amma idhupol cholam vaithu seithu kaatavum thanks for this video

  • @selvee6669
    @selvee6669 3 года назад +1

    Super Super Akka 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾

  • @sivakamim300
    @sivakamim300 3 года назад

    Usefull tips tnki

  • @radhay2459
    @radhay2459 3 года назад

    🙏🙏

  • @shanmugamkumar1950
    @shanmugamkumar1950 3 года назад

    Super amma. Thank you

  • @RamyaRamya-zj1xn
    @RamyaRamya-zj1xn 3 года назад

    அருமை அம்மா.வெயிலுக்கு உகந்த உணவு.ஆனால் எங்கள் வீட்டில் என் அத்தை தான் செய்வார்கள் அம்மா.

  • @smeenakshi6025
    @smeenakshi6025 3 года назад

    மிக்க நன்றி.

  • @sangeethak6595
    @sangeethak6595 3 года назад

    Which shop in aravakuruchi mam?

  • @pushpavathin6433
    @pushpavathin6433 3 года назад

    கம்மஞ் சோறு அருமமை

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 3 года назад

    Kealvaragu sutham pandrathu sollunga mam thankyou

  • @somuseenu
    @somuseenu Месяц назад

    தண்ணீ அளவு சொல்லுங்க Sis

  • @Bluey016
    @Bluey016 3 года назад

    Hi amma 👍😀

  • @ramya8829
    @ramya8829 3 года назад

    Thank you amma

  • @revathimurugesan2084
    @revathimurugesan2084 3 года назад

    Hi amma

  • @nithyakalyanic4386
    @nithyakalyanic4386 3 месяца назад

    Kongu Tamil alaggu❤ amma

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 3 года назад

    தண்ணீர் எவ்வளவு வைக்க வேண்டும் ஒரு டம்ளருக்கு

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 3 года назад

    Thoram parupu kooda kollu parapum podalam La ma.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Kollu paruppu mattum pottu seyyalam 👍

  • @thilagavathibalasubramania7045
    @thilagavathibalasubramania7045 3 месяца назад

    Mixy_l podumbothu than Neeraj. Utrakoodathu

  • @krajapriyanka8170
    @krajapriyanka8170 3 года назад

    Amma parupu varuthu serkanuma

  • @kalaperiyasamy8703
    @kalaperiyasamy8703 3 года назад

    Enga veetla ennoda 7 years varaikum only kammanchoru dan. No white rice.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Romba nalla vishayam... welcome welcome 😘

  • @umamagi
    @umamagi 3 года назад +1

    Kambu vendhuduchanu epdi theriyum

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      கையில் தண்ணீர் நனைத்து தொட்டு பார்த்தால் உள்ளங்கையில் ஒட்டாமல் வரும் பக்குவம் இருக்க வேண்டும் 👍

  • @sasikala1987
    @sasikala1987 3 года назад

    தண்ணீரில் உப்பு சேர்கணுமா மேடம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      கம்பு சாதம் செய்ய உப்பு வேண்டாம்

  • @MaduraiMamiSamayal
    @MaduraiMamiSamayal 3 года назад

    Useful ma... Hi all plsss support madurai mami samayal🙏

  • @vipikssha4583
    @vipikssha4583 3 года назад

    Na video poda sollalanu iruntha Amma....

  • @lathamanjunagaraj2870
    @lathamanjunagaraj2870 3 года назад

    இதில் முருங்கை கீரை சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். நாங்கள் இந்த குழம்பக்கு காட்டை என்போம். களி க்கு இந்த குழம்பக்கு பொருத்தமாக இருக்கும்.

  • @sivagamiramanathan6269
    @sivagamiramanathan6269 3 года назад

    Engallukku nattu kambu kidaikathu. Satha kambuthan kiddaikkum. Athil eppadi kambu soru seivathu

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      இதே முறையில் தயார் செய்யலாம் 🙏

  • @radhalatha6331
    @radhalatha6331 3 года назад

    நீங்கஎந்தஊருங்க

  • @kannammalnagarajan4768
    @kannammalnagarajan4768 3 года назад +1

    முருங்கை கீரை சேர்தால் நன்றாக இருக்கும்

  • @sundarinachimuthu5102
    @sundarinachimuthu5102 3 года назад

    காட்டுக்கம்பு மாதிரி ஆனால் இதுவும் காட்டுக்கம்பு இல்லை

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      இது தான் ஒரிஜினல் காட்டுக் கம்பு👍

  • @Pangajam70
    @Pangajam70 3 года назад +1

    சம்பந்தி அம்மா உங்களுக்கு அண்ணி முறை தானே வரும்? நீங்கள் அக்கா என்று சொல்லுகிறீர்களே!!!

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      கோவில் குலம் வேறாக இருந்தால் நாங்கள் கொடுத்து கட்டிக் கொள்வோம். அதனால் எனக்கு அக்கா முறை தான்.

  • @kavithasaravanan6637
    @kavithasaravanan6637 3 месяца назад

    அருமை

  • @sgrytgaming3461
    @sgrytgaming3461 3 года назад

    Super ma

  • @tamilselvi7550
    @tamilselvi7550 Год назад

    சூப்பர்