Это видео недоступно.
Сожалеем об этом.

ஆடிப்பெருக்கு வந்தாச்சு...அடுப்படி சுத்தம் செய்யலாமா... வருஷம் பூராவும் நமக்கு இதுதான் வேலை...

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 июл 2021
  • #aadi #cleaningvlog #sarasussamayal
    In this video I have shown the cleaning of my Kitchen for Aadi 18. I hope you like this video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    இந்த வீடியோவில் ஆடி18 க்கான எனது சமையலறையை சுத்தம் செய்வதைக் காட்டியுள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Комментарии • 120

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +3

    அம்மா சூப்பர் அம்மா நான் நாளைக்குதான் பண்ன போறேன் அம்மா கொஞ்சம் மாடிதோட்ட வேலைகள் விதைபோடற வேலைகள் செஞ்சுட்டுருக்கேன் மா உங்க லெவலே தனிதான் மா ரொம்ப நன்றீங்க மா

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 3 года назад

    Super Ma. Arumaiyana work.

  • @karthikvanji9641
    @karthikvanji9641 3 года назад +3

    அட்வான்ஸ் ஆடி 18 நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @sangeethakarthik5856
    @sangeethakarthik5856 3 года назад

    Energetic vlog nga amma...super super 💐💐💐

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 3 года назад

    Very useful tips neat kitchen very nice

  • @vibuls409
    @vibuls409 3 года назад

    Super, my mom place karur, my ammae coconut mavu seivanga ricemavucoconutturuval idlysattila seivanga video podunga amma

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 3 года назад +1

    Happy to see this video.
    Inspires us to do this ourselves. Thank you for posting. :)

  • @saranyamohan9879
    @saranyamohan9879 3 года назад +1

    Super vazhga valamudan 👏🙏🎊

  • @kamachipandian1604
    @kamachipandian1604 3 года назад

    நன்றி அம்மா. நானும் try. பன்றேன

  • @GIRIARULYOUTUBECHANNEL
    @GIRIARULYOUTUBECHANNEL 3 года назад

    அருமையான பதிவு அம்மா 👌👌😍😍

  • @kalpanakalpana9579
    @kalpanakalpana9579 3 года назад

    அம்மா அருமை.

  • @Kavithasstyles
    @Kavithasstyles 3 года назад

    Happy friendship day ma advance adi peruku vaalthukal ma

  • @tharanijothi1834
    @tharanijothi1834 3 года назад

    Nala irukku kichen amma

  • @karthikeyansiva3822
    @karthikeyansiva3822 3 года назад +1

    ஆடி 18 வாழ்த்துக்கள் அம்மா

  • @manonp2319
    @manonp2319 3 года назад

    Super motvitational video amma

  • @bharathisivakumar2131
    @bharathisivakumar2131 3 года назад

    Super Amma. Very useful idea.

  • @maheswarisenthil6420
    @maheswarisenthil6420 3 года назад

    Amma super tips

  • @sujatha8524
    @sujatha8524 3 года назад

    Very useful tips ma 💞💞💞

  • @hemalathap3598
    @hemalathap3598 3 года назад +1

    Super அம்மா

  • @radhikaravindran6985
    @radhikaravindran6985 3 года назад

    Very very useful nd motivational video

  • @manimekalai7254
    @manimekalai7254 3 года назад

    சூப்பர் அம்மா.

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 3 года назад +1

    Happy festival to you and your family.

  • @sumathikirubakaran4039
    @sumathikirubakaran4039 3 года назад +1

    Sema cleaning ma

  • @thanganayakirani8506
    @thanganayakirani8506 3 года назад

    Super Amma

  • @seemaseemaravi9247
    @seemaseemaravi9247 3 года назад +1

    அம்மா ஆடி 18 வாழ்த்துக்கள்

  • @umas2140
    @umas2140 3 года назад

    Amma super 👌🙏🙏🙏❤️

  • @janakilacs1430
    @janakilacs1430 3 года назад

    Superb

  • @saraswathiab5995
    @saraswathiab5995 3 года назад +2

    Romba super ma.I highly appreciate your efforts at this age ma."Suttam sugam tarum".This way we can keep ourselves brisk and avoid wasting time seeing crap seriels on TV!

  • @lakshanm6730
    @lakshanm6730 3 года назад

    👌👌

  • @sumathib7015
    @sumathib7015 3 года назад

    Very nice Amma

  • @revathibalaji9977
    @revathibalaji9977 3 года назад

    Nanum samayalroom clean pannaporen ma thankyou

  • @marybindu5334
    @marybindu5334 3 года назад

    Thanks ama

  • @premas3192
    @premas3192 3 года назад

    Yes amma 🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathikirubakaran4039
    @sumathikirubakaran4039 3 года назад

    Hard working ma

  • @jamunaj7289
    @jamunaj7289 3 года назад

    Super amma

  • @hemamaliniduraiswamy7110
    @hemamaliniduraiswamy7110 3 года назад

    No words to appropriate aunty. Awesome work. Keep rocking.

  • @bhavanidevelopers4294
    @bhavanidevelopers4294 3 года назад

    amma super

  • @radhay2459
    @radhay2459 3 года назад

    👌👍

  • @rathinamvelmurugan4475
    @rathinamvelmurugan4475 3 года назад +1

    Good night have a sweet dreams
    We are in trending
    Romba happy iruku

  • @sudhaprasanna940
    @sudhaprasanna940 3 года назад

    Woooooooooooooooooooow

  • @radhamani8075
    @radhamani8075 3 года назад

    Super mam 🙏

  • @narayananm1555
    @narayananm1555 3 года назад

    Super

  • @sahicraft9349
    @sahicraft9349 3 года назад

    Nanumthan ma

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад

    Same sweet ka ennaku morning la erundhu nanum kitchen dhan ka clean pannen ana unga alavuku clean pannala ka akka akka dhan unga kita niraya kathukitu erukom ka adi peruku valthukal ka

  • @mahadhevan6559
    @mahadhevan6559 3 года назад

    wow

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 3 года назад

    👍👍👍

  • @anum1745
    @anum1745 3 года назад

    Amma super ma

  • @suryarathin6236
    @suryarathin6236 3 года назад

    👌 Nga amma👍

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 3 года назад

    அருமை சகோதரி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      ரொம்ப நாள் உங்க கமெண்ட் மிஸ்ஸிங்... welcome 🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 3 года назад +1

    நன்றிகள் பல கோடி அம்மா உங்கள் வேலை எப்பவும் சுத்தமாக தான் இருக்குது அம்மா. வாழ்க வளமுடன் 🦚🦚🦚🦚🍍🍍🍍🍍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க 🙏

  • @suryarathin6236
    @suryarathin6236 3 года назад +2

    Na 3 days munnadi tha ma clean paniten, na adupadi tiles Ku 🍋 & samayal soda use panni clean panninen, easy ah oil pisuku poirum,rompa stain panni theika vendithu ila, na vim use panuven epoyachu

  • @selvee6669
    @selvee6669 3 года назад +1

    Super Akka 👍👍❤️❤️ Selvee 🇲🇾

  • @suseela.p9602
    @suseela.p9602 3 года назад

    Super Amma,Stainless steel Sink Ku intha method use pannalama Amma??

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      Stainless sink normal wash pannale podhum...

  • @lakshmi6912
    @lakshmi6912 3 года назад +1

    Super Amma RO water purifier cleaning vedio poduka ma

  • @m.p.mariappan4023
    @m.p.mariappan4023 3 года назад +1

    என் செல்ல அம்மாக்கு ஆடி 18ம்பெருக்கு நல் வாழ்த்துக்கள் அம்மா

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 3 года назад

    ஆடி நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад

    Supermmmma

  • @hobbies50
    @hobbies50 3 года назад

    Very useful tipr 👍👌

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 года назад +1

    My miniature cooking wishing you.👌👌👌👌👌👌👌

  • @prajint1088
    @prajint1088 3 года назад

    Unya kitchen cupboard enna material ( pvt or plywood)

  • @TheMFamilyTamilChannel
    @TheMFamilyTamilChannel 3 года назад

    Super ma..👌👌🙏

  • @jancykarthi49
    @jancykarthi49 3 года назад

    Amma chimney clining solunga

  • @geethajayakumar3926
    @geethajayakumar3926 3 года назад

    ama pls upload ur aadi 18 pooja f posible all ur videos give homely feeling

  • @anvardeenpln9467
    @anvardeenpln9467 3 года назад

    mam .unga kitchen cupboard plywood ella pvc ya.

  • @chitrapalaniswamy6912
    @chitrapalaniswamy6912 3 года назад

    என்னாலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செய்ய முடியுது சரசுமா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆடி 18 வாழ்த்துக்கள் சரசுமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள் அக்கா 🙏

    • @chitrapalaniswamy6912
      @chitrapalaniswamy6912 3 года назад

      @@SarasusSamayal ❤️❤️

  • @abiramiravichandran4088
    @abiramiravichandran4088 3 года назад

    நா இதே மாதிரி தேங்காய் எண்ணெய் பாத்ரூம் டைல்ஸ் க்கு போடுவேன்ங்க ...அடுத்த முறை கழுவும் போது ரொம்ப ஈஸியாவும் இருக்கும் ..அழுக்கும் ஒட்டாதுங்க

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 года назад

    அம்மா உங்க கிச்சன் எப்பவும் சுத்தம் தான். ஆனால் அதைப்போட்டு பாடாய்ப் படுத்தறீங்க அம்மா.இந்த வயதில் இவ்வளவு சுறு சுறுப்பாக எவ்ளோ ஆர்வமாய் செய்கிறீர்கள்.உங்க வீடியோ பார்த்தாலே எங்களுக்கு ஒரு வேகம் விறு விறுப்பு வந்து விடுகிறத
    மிக்க நன்றி நன்றி🙏🙏
    நன்றிங்க அம்மா🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      🙏🙏🙏🙏🙏🙏😍🥰😍🥰❤️❤️

  • @kavithac2187
    @kavithac2187 3 года назад

    அடுப்பை நான் துணிவைத்து துடைக்க துடைக்க சோப்பு நுரை வந்து கொண்டே இருக்கும் அம்மா.ஆனால் நீங்கள் இப்போது தண்ணீர் விட்டு கழுவிவிடுவது சூப்பர். நானும் இனிமேல் இப்படித்தான் செய்யப்போகிறேன்.நல்ல விஷயங்களை அம்மாவிடமிருந்து கற்றுக்கொள்வது இயற்கை. மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க 🙏

  • @satheeskumar9406
    @satheeskumar9406 3 года назад

    coconut oil use pannuna countertop oil pisuka irukatha

  • @kamachipandian1604
    @kamachipandian1604 3 года назад +1

    தேங்காய் எண்ணெய் போட்டு. துடைத்தால் எறும்பு வராதா அம்மா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      எறும்பு வருவதில்லை

  • @nirmalapalanati3393
    @nirmalapalanati3393 3 года назад +10

    Clean pannurade oil pisupisuppu edukkadaan. Oil en apply pannureenga.

  • @mahalakshmi-lx7ze
    @mahalakshmi-lx7ze 3 года назад

    Akka neenga karur aa

  • @thanubhavane9335
    @thanubhavane9335 3 года назад

    1st view 1st comment

  • @hanishanirmala913
    @hanishanirmala913 3 года назад

    அம்மா எறும்பு வராதுங்களா தேங்காய் எண்ணெய் வாசனைக்கு

  • @subhavaniyuvi7112
    @subhavaniyuvi7112 3 года назад

    Aunty ants won't come for oil?

  • @arunarun8962
    @arunarun8962 3 года назад

    Ma nanum uggala paththu cleaning painnetan

  • @chandrakalachandrakala4640
    @chandrakalachandrakala4640 3 года назад

    SUPER.AMMA..EXCELLENT நாங்க.ஒருநாள்விட்டுஒருநாள்இப்படிகழுவுவோம்அம்மாஇப்போதுகிரைணட்டுக்குஎண்ணெய்தடவூகிறோம்கொஞ்சம்கரைகுறையுதூஅம்மாநன்றிங்கசிவசிவ

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      அருமை அருமைங்க 🙏

  • @sekark.2914
    @sekark.2914 3 года назад

    அம்மா அடுப்படி டைல்ஸ் ஸையந் மண்ணெண்ணெய் வைத்து துடைத்தால் சுலபமாக வேலை முடிந்து விடும் அம்மா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      மண்ணெண்ணெய் வாடை வீசுமே...

  • @abiroshan6556
    @abiroshan6556 3 года назад

    Amma new mobile vanganadhala ungala subscribe pannama vituta ma ungala romba miss pannitama. Nan Andhra Pradesh. ippa again subscribe pannitama

  • @m.rathamaniratha4048
    @m.rathamaniratha4048 3 года назад +1

    அம்மா நானும் இன்னிக்கு நானும் அடுப்படி சுத்தம் செய்தேன்

  • @clakshmiganesan6695
    @clakshmiganesan6695 3 года назад

    எறும்பு வராதுங்களா அக்கா

  • @roseyini4946
    @roseyini4946 3 года назад +2

    எறும்பு வராதா.

  • @lakshminarayana139
    @lakshminarayana139 3 года назад

    Super Amma

  • @selvikandhasami1164
    @selvikandhasami1164 3 года назад

    👌👌

  • @yalinicraftworld8000
    @yalinicraftworld8000 3 года назад

    Super amma

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy8017 3 года назад

    Super

  • @muthumani7296
    @muthumani7296 3 года назад

    Super amma