நான் முதல்முறையாக உங்கள் சேனல் பார்த்தேன். பரோட்டா சூப்பர். உங்கள் தாய் மிகவும் இயல்பாக பேசுவது நன்றாக இருக்கிறது.நீங்கள் இருவரும் அம்மாவை ஜாலியா கலாய்ப்பது சூப்பர்
Hello my dear amma & brothers epadi irukinga ellarum and appa ❤.... Parotta semma chance a illa apadiye kadaila vangura mathiriye iruku... 👌👌👌😋😋😋😆.... Bhuvanesh sonna mathiri eppayona ok but parotta romba keduthal udambuku athum oil kuda so pls monthly twice eduthukalam aasaiku.... But nejama na ipadi varum nu ethirparkala deepanesh very good job all credits goes to Mr. Deepanesh👏👏💐🌹❤🙌.... And gift also very nice 👌... One humble request to our family, entha oru things neenga online la order pannalo or intha mathiri gift vanthalo pls don't forget to sanitize those package and then open it. Pls🙏. Keep rocking. Take care god bless u & our family 🙏❤.
அம்மா அப்பா தம்பி இரண்டு பேர் அனைவருக்கும் வணக்கம் ! First comment உங்கள் பதிவுகள் இரண்டு நாட்களில் நிறைய பதிவுகள் பார்த்துவிட்டேன். மிகவும் அருமை தம்பி இரண்டு பேர் பேசும் அழகு அருமை. சின்னத்தம்பி பேசும் பொய்யும் ரொம்ப அழகு அம்மா உங்ககிட்ட செய்கின்ற சேட்டைகள் மிகவும் அருமை.எங்களுக்கு இரண்டு பசங்கதான் அங்கு நடக்கின்ற அனைத்தும் எங்க வீட்டீலும் நடக்கும்.உஙகளுடைய எதார்த்தமான பேச்சு வாழ்கிற வாழ்க்கை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.புவன்அழகா பேசுகிறது தீபனேஸ் செய்கிற சேட்டைகள் அருமை.இடி விழுந்தது உன்மை என்று நம்பிவிட்டேன்.பிறகுதான் தெரியும்.புவன் சொன்ன பிறகு. நீங்கள் அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வாழ்த்துக்கள்!!!! From sankagiri vaikuntham.
Thambi spray & maidha amma face kita adikkathinga pa sinus problem irrukavangaluku problem. Parotta super. Deepanesh thambi great work. Today's hero chinna thambi thaan
உங்கள் வீடியோ வந்தவுடன் சந்தோஷம் தீபன் புரோட்டா சூப்பர் டா செல்ல தம்பி கலகலப்பான குடும்பம் அம்மாவை போட்டு கலாய்கிறது இரண்டு பேரும் இந்த சந்தோஷம் என்றும் நிலைத்து இருக்கட்டும் அம்மா எடிட்டிங் சொல்ல வார்த்தை இல்லை செம சூப்பர்👌❤
அம்மா சூப்பர் தம்பிகளே சூப்பர் உங்க வீடியோ பாக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாவும் சிரிப்பும் வருது அதுவும் புவனேஷ் காமெடி ரொம்ப ரொம்ப சூப்பர் உங்க 3 பேரையும் பாக்கும்போது அம்மா பசங்க மாதிரி இல்லை பிரண்ட்ஸ் மாதிரி இருக்கு அம்மா நீங்க சிரிங்க அம்மா உங்க சிரிப்புக்கு நான் அடிமை அம்மா
Wow Waiting from that shorts. Deepan adipoli. I'm so happy to see amma. Amma bloopers semma. Editing Vera level Yetharthama irukaenga. Parotta parcel. Deepan editing semma.
Happy too see your videos.. I became big fan.this s my first comment in you tube... Deepan n Amma fun 😀super. I feel always that Nativity in Amma speech ...as am from mettur .
Hi ma I am mala from Bangalore, I regularly watch your channel,I liked your family and my favourite Deepan and bhuvan atrocities, if I get a chance to visit erode,I definitely meet your family ma,all dishes you cook r really nice 👍🙏😍
Super sis, mashaallah u have wonderful children, regards and best wishes to sis and family, may allah bless sis and family with all the good things ameen
Parota super. Deepan unkalai kalyanam panra ponnu lucky. Poi sollatha aal and ella velaium seirinka Unka family super. Unka amma pola manam ulla amma kidaikka bhuvan and deepan neenka koduththu vachirukkanum. From-srilanka
Hello amma hw r u. All r fine?. Then deepan purotaa presentation Superb&excellent. Ro. Ba Nalla pannanga. Neenga Nalla pathama yeduthu seithenga. Intha credits goes to all. Deepan, amma, bhuvan. Then deepan panj diologue super. Comedy ya iruku. Layer romba nalla vanthathu. Yummmmmy ya irunthathu.👏👏🍫🍫🎁🎁🎁
நாங்களும் நிறைய தடவை parotta try பண்ணிருக்கோம்.சரியா வராது.but இந்த idea புதுசா இருக்கு.மெலிசா தேச்சு சுத்திக்கிறது.....super thambi.நாங்களும் try பண்றோம்.சமையல் romba interesta பண்றீங்க.நீங்க chef ku படிச்சிருக்கலாமே.எல்லாருக்கும் இந்த கலை வராது தம்பி.Good.keep it up.
The daily things that happens in the middle class family is shown in ur channel without any build up be happy and make others happy.ur reallity in the videos make us to subscribe this channel .u guys are really superb
Engirundhu pa edukuringa, indha counter clippings... marandhu pona niraya comedy scenes ellam ipo unga channel la paakrom... Thanks for keeping us laughing ... Really a Stress buster 👍👍 God bless you 😚😚💐.. Stay happy
Unga videos patha time porathum theriyama, boring ahama happy ah iruku bro's 😍
Thank you so much😍🥰🤩
Same to u 😂
@@AmmaKaiPakkuvam 😍
@@AmmaKaiPakkuvam hi amma
Athode amma ytybe channele mudevendiyathuthan.bb ku poneven ippo evenda munje veliye kaatranungge.ellame olinjitangge
நான் முதல்முறையாக உங்கள் சேனல் பார்த்தேன்.
பரோட்டா சூப்பர்.
உங்கள் தாய் மிகவும் இயல்பாக பேசுவது நன்றாக இருக்கிறது.நீங்கள் இருவரும் அம்மாவை ஜாலியா கலாய்ப்பது சூப்பர்
Super family very hard work ammavuku nalla help panirenga
டேய் (அக்காவின்உரிமை) சின்னதம்பி உலக மகா நடிப்பு.you my stress buster ✨🌟👍👏
மூன்று வயதிலிருந்து பொய் சொல்லாமல் வளர்ந்த பத்திர மாசத்து தங்கமே தீபனேஷு உன் காமெடி சூப்பர் இந்த பரோட்டா vlog செம்ம சூப்பர் ..
Thank u akka😅😅
அம்மாவும் பையன்களும் கிச்சன்ல செம லூட்டி போங்க. சூப்பர். நல்லா டைம்பாஸும் ஆவும்.
Deepan adipoli thool....parota semma suuuperrrr pa kannungala dear Akka.....Bhuvan thambiii....suuuperb ma dears. ...deepan amma kannula mavu vuudhitiyepa kanna...ammava badhrama paathukkonga....amma illati nama summadhan kannaas....awesome fabulous parota.....tk u soo much ma sis 👌 trypandren ma dear tk cr da kanna byeeee 👍 👌 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷
அம்மா நீங்க ரொம்ப சுறுசுறுப்பா சிரிச்சுகிட்டே வேலை செய்யறதைப் பார்க்கும் போது ரொம்ப
மகிழ்ச்சியாக இருக்குது.
What used oil
அம்மா நீங்க செஞ்ச பரோட்டா செம்ம சூப்பர். I like your kitechen and your cooking
Enna brand oil container please tell. Me
Oil dispenser my guess it's useful for kitchen easy to wash and u can use 3 seprate oils for cooking parota master is well trained
Bore adicha na unga videos tha paapa so entertaining, amma's smile is so beautiful kalla kapadam illatha manasu ❤️
என்னால சிரிக்க முடியல டா சாமி
அம்மா, தம்பிகளா வேற லெவல் காமடி
Hello my dear amma & brothers epadi irukinga ellarum and appa ❤.... Parotta semma chance a illa apadiye kadaila vangura mathiriye iruku... 👌👌👌😋😋😋😆.... Bhuvanesh sonna mathiri eppayona ok but parotta romba keduthal udambuku athum oil kuda so pls monthly twice eduthukalam aasaiku.... But nejama na ipadi varum nu ethirparkala deepanesh very good job all credits goes to Mr. Deepanesh👏👏💐🌹❤🙌.... And gift also very nice 👌... One humble request to our family, entha oru things neenga online la order pannalo or intha mathiri gift vanthalo pls don't forget to sanitize those package and then open it. Pls🙏. Keep rocking. Take care god bless u & our family 🙏❤.
I'm really missing my mom. She staying with my brother. I'm staying alone. Really enjoying your video all. Thanks Amma for entertaining us.
அம்மா அப்பா தம்பி இரண்டு பேர் அனைவருக்கும் வணக்கம் ! First comment உங்கள் பதிவுகள் இரண்டு நாட்களில் நிறைய பதிவுகள் பார்த்துவிட்டேன். மிகவும் அருமை தம்பி இரண்டு பேர் பேசும் அழகு அருமை. சின்னத்தம்பி பேசும் பொய்யும் ரொம்ப அழகு அம்மா உங்ககிட்ட செய்கின்ற சேட்டைகள் மிகவும் அருமை.எங்களுக்கு இரண்டு பசங்கதான் அங்கு நடக்கின்ற அனைத்தும் எங்க வீட்டீலும் நடக்கும்.உஙகளுடைய எதார்த்தமான பேச்சு வாழ்கிற வாழ்க்கை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.புவன்அழகா பேசுகிறது தீபனேஸ் செய்கிற சேட்டைகள் அருமை.இடி விழுந்தது உன்மை என்று நம்பிவிட்டேன்.பிறகுதான் தெரியும்.புவன் சொன்ன பிறகு. நீங்கள் அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வாழ்த்துக்கள்!!!! From sankagiri vaikuntham.
கலகலப்பான அன்பான குடும்பம். 👌👌
Bro entha brand maida use panninga
அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும் ஏன்னா நீங்க எங்க அம்மா மாதிரியே இருக்கீங்க I love you mamme
My favorite RUclips channel...amma ungala paatha enga amma feeling varudhu really love u amma
Vera level entertainment 😂😂😂 making me happy after seeing ur videos stress buster Deepan and Bhuvan Anna, Amma keep Rocking😍
Super ......Bhuvan I am trying to download ur mask making video but I cant .....pls help
Deepan hw talented u r😁😃semma parotta😍😍😍njoy with ur bro ma💛🔥
Maitha vuppu sakkarai appa sodaserithu serithu paal 1tamlar serthu 3mani neyram vuravitu 16vurundai pottu sudunga ma
I also like parotta ghurma.
I like .
Amma kai pakkuvam food recipes .
I want more food video.
Parotta kuruma link kudunga ..🤔🤔🤔please..😇
தக்காளி குழம்பு எப்படி வைக்கணும் வீடியோ போடுங்க
Ithu oil can ipo tha paakreengala
நீலவேணி அக்கா உங்களுக்கு கண்ணாடி
போட்டா செமையா
இருக்கீங்க
You can use for 3 types of oil.
Thambi spray & maidha amma face kita adikkathinga pa sinus problem irrukavangaluku problem. Parotta super. Deepanesh thambi great work. Today's hero chinna thambi thaan
Oil dispenser bro
Chinna thambi atrocities vera level he is so casual
😅
Poratto eppadi prepare panna nu idea sollunga nanum chenji pakkuran anna.
Bro super so happy of seeing your family really enjoying all vedios. Na porota try panna layer varala your porota super I will definitely try
❤️❤️ very nice veido 😂😂 happy 😁😁
My Jolly brothers...... Oil can
Super...amma..bros..ellam videos nice Anna...🌿🌿
You are a gifted mother.Because you have two loving sons.May God bless you all.
Amma n bros super, Deepan bro u r rocking, Bhuvan bro keep on going videos fantastic, another stress buster. Thank you... Wishes for you... Dad too...
Anna's niga 2perum sanda potuga aptha Yeamaruvaga
Skip pannama pakara orey RUclips channel na adhu Amma kai pakkuvam dhan...keep rocking...Amma n bros
Thank you so much
உங்கள் வீடியோ வந்தவுடன் சந்தோஷம் தீபன் புரோட்டா சூப்பர் டா செல்ல தம்பி கலகலப்பான குடும்பம் அம்மாவை போட்டு கலாய்கிறது இரண்டு பேரும் இந்த சந்தோஷம் என்றும் நிலைத்து இருக்கட்டும் அம்மா எடிட்டிங் சொல்ல வார்த்தை இல்லை செம சூப்பர்👌❤
அம்மா சூப்பர் தம்பிகளே சூப்பர் உங்க வீடியோ பாக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாவும் சிரிப்பும் வருது அதுவும் புவனேஷ் காமெடி ரொம்ப ரொம்ப சூப்பர் உங்க 3 பேரையும் பாக்கும்போது அம்மா பசங்க மாதிரி இல்லை பிரண்ட்ஸ் மாதிரி இருக்கு அம்மா நீங்க சிரிங்க அம்மா உங்க சிரிப்புக்கு நான் அடிமை அம்மா
Same nan eppodi than seivan super irukum ithuku sidesh வேர்க்கடலை குருமா super irukum anna
Aaha.... Aaha... Arumaiyana barota thakali kulambu yummy 😋😋😋😋 unga arataiyum romba rasichi paathen moonuprukum romba nandri🙏🌹👍👌
மனசு கஷ்டமா இருக்கும் போது உங்க channella பார்த்தா கவலை எல்லாம் பரந்து போயிரும். 😂😂😂
Unmai
Yes
Thambigala fridge la irundhu eggs edatha udaney use pannadheenga 1 hour velya vacchi use pannunga pa
Really said from my heart while I c ur videos am so so so happy I forgot my worries 😟🙃 😊🙏thanks
Nice to see ma
Super thambi nalla idea for veechu parotta.i will try for sure
Wow
Waiting from that shorts.
Deepan adipoli.
I'm so happy to see amma.
Amma bloopers semma.
Editing Vera level
Yetharthama irukaenga.
Parotta parcel.
Deepan editing semma.
Manja karuvu podalama
Unlike panna 128 perukku enna thaan venum....🤔 Love you amma and family. God bless you with more and more happiness...♥️🤗💐
Oil can thambhi ur family really very innocent ❤️❤️❤️
Happy too see your videos.. I became big fan.this s my first comment in you tube... Deepan n Amma fun 😀super. I feel always that Nativity in Amma speech ...as am from mettur .
Nandri Nandri ❤️
அம்மா புரோட்டா செய்யறதுக்கு கஷ்டமா இருக்கும் ஆனா தம்பி செய்றதை பார்த்தால் ஆசையாக இருக்கிறது தம்பி புரோட்டா சூப்பர் ❤️❤️❤️
அம்மா நீங்க பிக்பாஸ் க்கு போங்க எல்லாருக்கும் சூப்பரா சமைச்சு போடுவீங்க 😀நாங்க உங்களுக்கு ஒட்டு போடுவோம்
Aiyoo amma name nalairukuradu pudikalya 😂
Nala oru family..... 2 anna kum varra wife rompa rompa rompa rompa rompa kuduthu vachavanga🤗🤗
Hi ma I am mala from Bangalore, I regularly watch your channel,I liked your family and my favourite Deepan and bhuvan atrocities, if I get a chance to visit erode,I definitely meet your family ma,all dishes you cook r really nice 👍🙏😍
Amma pallipalayam la endha area .,
இதே கோதுமை மாவு ல் செஞ்சாலும் ரொம்ப நல்லா இருக்கும் செஞ்சு பாருங்க
Barotta Supero super amma and thambikala easy preparation . Ivlo eaiya solli thanthutteenga bro tq amma.
Super Amma.. Enjoyed the video.. Bro vera level..
Super vidéo தீபன் master cheffe பரோட்டா அடி தூள் master.அம்மா சிரிப்பு super.god blesse you தீபன்.& அம்மா &புவன்👼🤴👩👦👦
Deepan and mom combination attakasam... Very entertaining!!!!!
Parota video illai Idhu siripoo sirripuu video always enjoying with amma sons comedy😂😂😂❤️❤️❤️stay blessed with amma and appa both thambhi ❤️❤️
Super sis, mashaallah u have wonderful children, regards and best wishes to sis and family, may allah bless sis and family with all the good things ameen
Anna video ku naduvla yeppiti crd ah comment kudukkiringa
Update ur terrace garden anna's..... 🌱🌾
Parota super. Deepan unkalai kalyanam panra ponnu lucky. Poi sollatha aal and ella velaium seirinka
Unka family super.
Unka amma pola manam ulla amma kidaikka bhuvan and deepan neenka koduththu vachirukkanum.
From-srilanka
🥰🥰🥰🥰🥰Edit pandrathula deepan annava yaaru minja mudiyathu🔥🔥🔥🔥really very superbbbbbbb🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Romba Nantry sister 🤩
@@deepaneshdhtt2668 okay anna🥰🥰😁😁😁
Super moondru perudaya looti semma parotaum super vazhga valamudan ❤️❤️❤️
Thakkali kolambu recpie pls maa.love from hyderabad.
Unga urulla egg enna rs???
Super Anna you are good sheff amma your voice is so nice
Super romba easy ah irukku unga tips 👌🙌
கலகலப்பு......அருமை.......அம்மா
இன்னைக்கு வீடியோ செமையா இருந்துச்சு அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துருச்சு அம்மா 👍👍👍👍👍
Thank you so much ❤️
ஈரோடு அக்கா வீட்டுக்கு வந்தா உங்களை பாக்கனூம் நான் ஆட்டையாம்பட்டி அம்மா ப்ளிஸ்
அம்மா உங்க போன் நெம்பர் குடுங்க நான்
Muka kilo maida maavu
Hello amma hw r u. All r fine?. Then deepan purotaa presentation Superb&excellent. Ro. Ba Nalla pannanga. Neenga Nalla pathama yeduthu seithenga. Intha credits goes to all. Deepan, amma, bhuvan. Then deepan panj diologue super. Comedy ya iruku. Layer romba nalla vanthathu. Yummmmmy ya irunthathu.👏👏🍫🍫🎁🎁🎁
Parotha look soft and yummy 😋 im big fan of amma 😍
Intha oil can unga puthu veetla use pannalame!!
Hi. அம்மா எப்படி இருக்ககிங்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்க அலப்பறை தாங்கல
நாங்களும் நிறைய தடவை parotta try பண்ணிருக்கோம்.சரியா வராது.but இந்த idea புதுசா இருக்கு.மெலிசா தேச்சு சுத்திக்கிறது.....super thambi.நாங்களும் try பண்றோம்.சமையல் romba interesta பண்றீங்க.நீங்க chef ku படிச்சிருக்கலாமே.எல்லாருக்கும் இந்த கலை வராது தம்பி.Good.keep it up.
Super super Kandipa try pannitu marakama solluga..😍 waiting for ur reply
So nice ! ! ! ....Also your sons are involving in cooking inspires many ! Adipoli !
Bravo THIBANESH ninga sadhichithinga super super. oru table spoon thayir serthu maavu uravaithal , oru mani nearathukullaye nandraga urividum.
Dhibanesh ninga enna room spray eduthu mela adichikiringa.
The daily things that happens in the middle class family is shown in ur channel without any build up be happy and make others happy.ur reallity in the videos make us to subscribe this channel .u guys are really superb
Super
Amma idly podi eppadi seivathu
Amma pasathuku kadaja gift
Neenga videos podrapola pakkama thoongamaten Really feeling happy after watching ur videos 😍
Anna eppadi Manav pesaithaal tomorrow will be ready
Super kudumbam happy always. Tambi chef semme
Suber amma unga video's baratha nalla entertainment ta eruku amma 🥰👌😍
Entha oil can velai neraiya , super vazthukkal sister ❤️
புரோட்டா அருமை அருமை அண்ணா 👌👌👌👌😋
Engirundhu pa edukuringa, indha counter clippings... marandhu pona niraya comedy scenes ellam ipo unga channel la paakrom... Thanks for keeping us laughing ... Really a Stress buster 👍👍 God bless you 😚😚💐.. Stay happy
Amma im new subscriber ma orru hi solluga unga slang spr semma comedy panriga ❤️🌼
Super bro very entertaining so so so sooooo happy to see ur video keep rocking ☺️☺️
பாவம் தீபன் பரோட்டாவுக்கு மாவு பிசைந்து உருட்டி எவ்வளவு பொறுமையாக செய்றீங்க நிஜமாகவே நீங்க சேட்டை செய்தாலும் தங்கமான பையன் அம்மாவுக்கு இவ்ளோ உதவி செய்றீங்க அம்மாவை சீரீயல் பார்க்க சொல்லிட்டு
Super 👌 arumaiyaha ullathu Thampi and sister