Это видео недоступно.
Сожалеем об этом.

அம்மா ரெண்டு வாரமா போராடி இப்போதான் இது பண்ண முடிந்தது 🤤|| 90's kids favourite || Amma Kai Pakkuvam

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2021
  • அம்மா ரெண்டு வாரமா போராடி இப்போதான் இது பண்ண முடிந்தது 🤤|| 90's kids favourite || ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #injiMurappa #90sKidsSweet #injiMittaiInTamil #gingerCandy #gingerBarfi#dailyRoutineVlog #dayInMyLife #diml
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, 90s kids, injimarappa, inji murappa, inji murappa recipe in tamil, inji mittai in tamil, ginger candy in tamil, ginger mittai in tamil, ginger barfi, inji barfi, inji recipes in tamil, inji marappa, இஞ்சி மரப்பா, ginger cake, injimarappa recipe, inji mittai seivathu eppadi, இஞ்சி, மரப்பா, daily routine vlog, day in my life vlog, diml, daily routine
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

Комментарии • 832

  • @Januanbu143
    @Januanbu143 3 года назад +43

    20 video paththathukku aprm today tha unga channel ah subscribe pannunen🥰🥰🥰🥰

  • @Ilageshwari
    @Ilageshwari 3 года назад +52

    அம்மா பூ வைக்கிறது எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா 😍சின்ன அண்ணா காமெடி மிகவும் பிடிக்கும் 🥰🥰🥰🥰

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 3 года назад +22

    Bhuvan Anna fans like friends imagine getting heart from amma 🥰🥰❤❤💜💜💜👍super amma

  • @divyap3317
    @divyap3317 3 года назад +12

    ஈஸியோ கஷ்டமோ நீங்க எது பண்ணாலும் நாங்க கண்டிப்பா செஞ்சி பாப்போம் அம்மா ❤🤗🤩

  • @Manju731-e5k
    @Manju731-e5k 3 года назад +8

    அம்மா இஞ்சி மரப்பா சூப்பர் உங்க அனைவரையும் பாக்க பாக்க அவ்வளவு சந்தோஷம இருக்கு தம்பி இஞ்சி தோல் டி போட சொன்னிங்க பாருங்க 😄😄😄எனக்கு சிரிப்பு அடக்க முடியல்ல அம்மா நா இலங்கையில் இருக்கேன் நா 2018 இந்தியா வந்தேன் மறுபடியும் வருவேன் வந்தால் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வருவேன் அம்மா தம்பிமார்களை நேரில் பார்க்க அவ்வளவு ஆசைய இருக்கு இந்த கொரோன மட்டும் இல்லட்டி உடனே வந்துயிடுவேன் எல்லாம் முடியட்டும் வருவேன் அம்மா ♥️♥️♥️

  • @SalemFoodie
    @SalemFoodie 3 года назад +8

    Unga video pakkum pothu en family napagam varuthu... Unga video pakkum pothu positive ha feel panran

  • @sumathirajkumar8721
    @sumathirajkumar8721 3 года назад +24

    சின்ன தம்பி இஞ்சி தோல் விஷம் அதை பயன்படுத்த கூடாது.Deepan,Bhuvan&Amma, Appa எல்லோருக்கும் ஓர் பெரிய Haiiiiiii😄😊😃☺😍

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 года назад +3

    இன்று சகோதரிக்கு என்ன அவ்வளவு மகிழ்ச்சி ஆடல் பாடல் சூப்பர் இஞ்சி மொரபா செய்முறை விளக்கம் 👌🏼

  • @ranjaniganesh3981
    @ranjaniganesh3981 3 года назад +6

    சகோதரி உங்கள்
    சின்ன மகனின்
    நகைச்சுவை அருமை

  • @Januanbu143
    @Januanbu143 3 года назад +15

    சாமியா, பேயா கேளு அம்மா....அருமை...90k girls

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 3 года назад +5

    இஞ்சி தோல் பயன்படுத்த கூடாது.
    காய் கறி கட்டர் யூஸ் செய்ங்க. கத்தி ஸ்சார்ப் போகும் தரையில் நறுக்கினா.
    சிக்கன் 65 சூப்பர் 👌 வேற லெவல் 👍😀

  • @SJacob-rm7ct
    @SJacob-rm7ct 3 года назад +7

    This ginger sweet is good for stomach digestion and to prevent cold n flu .so easy recipy Amma shared ... everyone plz try this receipy ...thank u Amma ft this

  • @pragadeeshwaran7404
    @pragadeeshwaran7404 3 года назад +6

    அம்மாவ பாத்தா மனசுல எவ்வளவு கவலை இருந்தாலும் போயிரும் 😁😁😁😂

  • @shanthyiyer7892
    @shanthyiyer7892 3 года назад +2

    ஒங்க போர்ன்விட்டா பண்ணி பாத்துட்டு என் ப்ரன்ட்ஸ்க்கும் கொடுத்தேன். ரொம்ப நல்லா இருந்தது.அவங்களும் சூப்பர் ன்னு சொன்னாங்க.நன்றி

  • @vaasavivenkatesan3326
    @vaasavivenkatesan3326 3 года назад +3

    For fridge bad smell, keep lemon skin after taking juice. Can keep coal piece. But it will only absorb bad smell.

  • @krishnaiyer9108
    @krishnaiyer9108 3 года назад +5

    You can keep charcoal inside the fridge. It absorbs the moisture and foul small

  • @hepziselvam9526
    @hepziselvam9526 3 года назад +4

    தம்பி இஞ்சி தோல் போட கூடாது ஏனா அது விஷம் என்று சொல்லுவாங்க. இன்று உங்க அம்மா செமையா இஞ்சி மிட்டாய் செய்தாங்க. நன்றி

  • @karpagamsenthil5555
    @karpagamsenthil5555 3 года назад +9

    அக்கா இன்றும்கூட உடம்புக்கு சரியில்லை அக்கா உங்களை பார்த்ததும் கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் நன்றி நன்றி 👌

  • @angisam5335
    @angisam5335 3 года назад +27

    தம்பிக்கு தெரில சகோதரி..சொல்லிக்கொடுங்கள்.பாவம் முகம் சுருங்கிப்போச்சு.இஞ்சி தோலில் விஷம் உள்ளது.

  • @vanathip2494
    @vanathip2494 3 года назад +14

    புவன்,தீபன்,சகோதரி பாட்டு சூப்பர்,காமெடி சூப்பர்,தீபன் வீடியோ லேட்டா வந்தாலும் பரவால்ல செல்லம் உடல் நலம் தான் முக்கியம்,சகோதரி பிள்ளைங்களுக்கு சுத்தி போடுங்க. super family👌👌💖💖💖💖

  • @fairosem
    @fairosem 3 года назад +29

    போன வீடியோவில் சின்னவர் இல்லாமல் நல்லா இல்லை வந்துவிட்டார் சூப்பர் சூப்பர்

  • @chithustamilchannel7709
    @chithustamilchannel7709 3 года назад +7

    Lockdown la time pass and best entertainment. Super kudumbam 👌

  • @ramaswamysubramanian8517
    @ramaswamysubramanian8517 3 года назад

    ரொம்ப மனதிற்கு வருத்தமாக இருந்தால் உங்கள் சேனலை பார்த்தால் ஜாலியாக இருக்கும் very happy family (Usharamaswamy)

  • @sellamillam2792
    @sellamillam2792 3 года назад +3

    அருமையான சிக்கன் 65.இன்று 3.39லட்சம் ஆளாக இணைந்து விட்டேன். உங்களையும் எங்கள் இல்லத்திற்கு அன்போடு வரவேற்கிறோம்.

  • @sangeethamoghanraaj4943
    @sangeethamoghanraaj4943 3 года назад +6

    You people are really a stress buster l viewed it more then two times l enjoyed it dam good

  • @priyachandran7438
    @priyachandran7438 3 года назад +1

    இஞ்சி மரப்பா சூப்பர் சகோதரி இந்த வீடியோ பார்த்து சின்னதம்பி காமடி பார்த்து சிரித்து வயிறு வலித்தது இன்று போல் என்றும் உங்கள் குடும்பம் சந்தோஷமா இருக்க கடவுளை வேண்டுகிறேன் 🙏❤️

  • @meramya4147
    @meramya4147 3 года назад +2

    Hi amma and bro's. Superb tips bro really nice.

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 3 года назад +9

    Deepan Anna fans like friends♥♥💜❤

  • @Januanbu143
    @Januanbu143 3 года назад +16

    கள்ளகவடம் இல்லாத அருமையான குணம்...

  • @vijayafernando3878
    @vijayafernando3878 3 года назад +2

    இஞ்சி முறப்பா ரிசப்ட்டுக்கு தேங்ஸ்.அம்மா தம்பிமார்களே உங்களுடைய கிச்சன் நகைச்சுவை நன்றாகவே இருந்தது.நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம உங்களுடைய நகைச்சுவையான பேச்சுக்களை கேட்டு ரசிப்பேன்.நன்றி .வாழ்த்துக்கள்.

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 года назад +4

    இஞ்சி மரப்பா சூப்பர் தம்பி காமடி சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ப😂😂😂😂😀👍👍👍❤️❤️❤️

  • @sindhumathi2957
    @sindhumathi2957 3 года назад +1

    Amma neeinga romba natural erukainga video kadi illama romba romba naturala erukainga i like you amma navathu lata tha oinga channela paka arabusutan na oinga eailla videoskum adait autan I Love you ma eainga mother neeinga ❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍

  • @saheerabeevi5483
    @saheerabeevi5483 3 года назад +5

    Super sis, regards and best wishes to sis and family

  • @alimadhar5158
    @alimadhar5158 3 года назад +6

    Breakfast ku neenga rice thaan sapduvingala idly, dosa, aapam, idiyappam ipdi sapda maatingala

  • @julietranimjr31
    @julietranimjr31 3 года назад

    Veppilai ilai,murungai keera, manjal podi 2tspn and water serthu kothika vitu steam pana nla benefits irukum

  • @deepthisrikandan1101
    @deepthisrikandan1101 3 года назад +8

    Stress, Depression ,mood off... all problems = one solution 👉 AMMA KAI PAKKUVAM Videos... ❤️ Stress Buster...😍😍😍🤗

    • @velrani3423
      @velrani3423 3 года назад

      உண்மையில் உங்க channel ல எல்லா பிரச்சினையும் போயிரும்

  • @mangaisrecipe6405
    @mangaisrecipe6405 3 года назад +1

    Amma ungalai oru Amma vaga oru sagodhari aga tholi aga naan parkindren ungal siripum pechum engalai kavarndhadhu indru neengal seidha inji marapa super❤️

  • @kalaiselvi8835
    @kalaiselvi8835 3 года назад +2

    Nanri amma arumaiyana inji marapa romba sulabama saium murai 👍
    Thambi inji thol sapidadhinga badhilukku adhai chediyil podunga oramagum👍

  • @lakshmisrinivasan6182
    @lakshmisrinivasan6182 3 года назад +3

    Healthy ginger morabha recipe.... Could Amma show Neelikai (gooseberry) morabha recipe also...love your vegetarian food

  • @jeyaransinin9929
    @jeyaransinin9929 3 года назад +2

    I am, my son, and my daughter continues ah your video pakuro and
    I am also your subscribed 😊😊😊

  • @sudharshans8032
    @sudharshans8032 3 года назад +7

    Super Amma very nice deepanesh anna dance semma Vera level ❤️❤️❤️❤️

  • @velmanimani5654
    @velmanimani5654 3 года назад +3

    அம்மா சூப்பர் நான் போன வீடியோலயை சந்ததம் எப்படி வெந்திருக்கும் சொல்லி கேட்டேன். இந்த வீடியோல நீங்க சொல்லுவீங்கனு நெனச்சேன். நீங்க சொல்லவே இல்ல தயவு செய்து அடுத்த வீடியோல யாது சொல்லுங்க ப்ளீஸ்

  • @thushythushy9521
    @thushythushy9521 3 года назад +2

    Deepan how r u?
    Chicken 65 super. That sweet eppavo sinnavayasil sapitan. Piraku ippathaan pargkiran. Thanks ma

  • @puvaneswarichellam4150
    @puvaneswarichellam4150 3 года назад +2

    So lovely sons and enjoyable family
    I love you your family 😍😍😍😍
    From Malaysia.
    Eppavum ippadiye santhosamai irungal
    All the best ❤️

  • @Honeysrihoney
    @Honeysrihoney 3 года назад +2

    Vanakam cellakutty amma😍😍
    Unge babysmile enaku rombe pudiciruku🥰🥰 Entha ponnuku unge marumagala vare koduthu vacciruko...🤩🤩

  • @shanthimurali7779
    @shanthimurali7779 3 года назад +1

    வீடியோ சூப்பர்... கலக்குறீங்க இன்னிக்கு.. very happy to see this VLog

  • @shakiladeviravichandran
    @shakiladeviravichandran 3 года назад +3

    இஞ்சி மிட்டாய் நல்லா இருந்தது
    காமெடி அருமை புவன் அண்ணா பேச்சு கேட்பது ரொம்ப பிடிக்கும் டைல்சில் காய் நறுக்க வேண்டாம் தட்டு வைத்து நறுக்குங்கள் சின்ன அண்ணா எதார்த்த பேச்சு பிடிக்கும்

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +5

    அம்மா இஞ்சிமராப்பா சூப்பர் உங்க வீடியோ லேட்டா வந்தாலும் சந்தோஷமா இருக்கு தீபன் பண்ற சேட்டை சூப்பர் அம்மா உங்க சிரிப்பு பாடலும் சூப்பரோ சூப்பர் நல்லா பாட்டு பாடுறீங்க புவன் சிரிப்பும் அம்மா மாதிரி தான் தம்பிகளுக்கு சுத்தி போடுங்கள் மா love u family maa❤❤

  • @praveenaganesan7697
    @praveenaganesan7697 3 года назад +3

    Such a Wonderful Active person ma neega........👌👍

  • @babumdu.5980
    @babumdu.5980 3 года назад +7

    அம்மாவின் புன்னகை சிரிப்பே தனி சிறப்பு என்றும்...மே

  • @paatubeatu559
    @paatubeatu559 3 года назад +2

    deepanesh newspaper ah ball ah urutti frige la vacha yentha bad smell lum varathu

  • @rupsravi2135
    @rupsravi2135 3 года назад +1

    Brother ammava yen kindal panringa...amma ku pudicha maathri pesattum avanga....avanga pesarthu kekave happya erukum..

  • @vijayaranirajagopal8616
    @vijayaranirajagopal8616 3 года назад +2

    சிக்கன் 65சூப்பர் இஞ்ஞீமரப்பாவும் சூப்பர் டிப்ஸ் வாவ் சூப்பர் சகோதரி நல்ல பிள்ளைகள் வாழ்க வளமுடன்.

  • @mekalaarumugam9755
    @mekalaarumugam9755 3 года назад +3

    Hi Amma and Anna's.....and love u Amma. Unga slang la en amma va aptiye pakuran nan thank you for ur videos....

  • @sophiaraj1696
    @sophiaraj1696 3 года назад +2

    For Corona,best medicine for safety
    Also add some pepper powder and ommam.

  • @manzarivibes
    @manzarivibes 3 года назад +2

    Very useful tips 👌

  • @s.santhis.santhi8588
    @s.santhis.santhi8588 3 года назад +15

    ஆன்ட்டி சிக்கன்65 சூப்பரா இருந்துச்சு ஆன்ட்டி இஞ்சிமரப்பா சூப்பரா இருந்துச்சு

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 3 года назад +2

    Yes brother you are correct we are pure vegetarian but I am watching because your is interesting video carry on we are always with your family 😊💕

  • @dhulase5309
    @dhulase5309 2 года назад

    எனக்கும் இஞ்சிமரப்பா புடிக்கும் நான் காஞ்சிபுரம் போனா அந்த பஸ் ஸ்டாண்ட்ல அடிப்பாங்க வாங்கி சாப்பிட்டு உங்க ரெண்டு புள்ளைகளும் பண்ற காமெடி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அம்மாகிட்ட இவ்வளவு கேஷுவலா இருக்கிற பசங்க ரொம்ப கம்மி

  • @kothaibakthan
    @kothaibakthan 3 года назад +4

    Bro oil is costly only ama knows how to satisfy their children and also groceries..

  • @malligapranavi
    @malligapranavi 3 года назад +3

    Bhuvan bro vera level pa fun pandreenga😂😂😂 inji oda thol eppdi bro tea la poduvanga😂😂😂😂

  • @jeyaransinin9929
    @jeyaransinin9929 3 года назад +2

    Amma unkal samayal ellam parppen
    Cute family unkal family Ungal magan eru parum cute
    I am from sirilanka N. Jeyaransiny

  • @rajakumarinadar4561
    @rajakumarinadar4561 3 года назад +1

    Amma gingersweet super chinna vayathil saapitathu ninaivu varugirathu valthukkal two brother jokes kindal vera level ungha thottathu cucumber different agha irunthathu

  • @ushamaran4714
    @ushamaran4714 3 года назад +2

    Super amma n bros, stress buster video...

  • @Ohmydeivame
    @Ohmydeivame 3 года назад +2

    அருமையான பதிவு 🙏🙏🙏 நன்றி சகோதரி 👍👍👍 ன

  • @hajanasrudeen3945
    @hajanasrudeen3945 3 года назад +2

    Ginger oda skin ah tea la poda kudathu bro athula neraya Mannu irukum nallathu illa

  • @vijayvignesh8756
    @vijayvignesh8756 3 года назад +1

    Nan ipo than one week ah than unga videos parkaren Amma rendu pillayum semaya panringa super👍👍👍👌👌fr lathasankar

  • @nandhinil360
    @nandhinil360 3 года назад +1

    Amma whitesugar avoid panirunga nattu sakkarai use panunga amma.

  • @syedthamjith3071
    @syedthamjith3071 3 года назад +29

    இஞ்சி தோல் விஷம் பயன்படுத்தக் கூடாது பிரதர்

  • @kanchanam9059
    @kanchanam9059 3 года назад +1

    Super brother...indha madhiri sweet shape ah varadhuku box type la vaangi vechukonga...after lockdown pls come to our home...enga amma briyani super ah pannuvanga. by ur sister (rasipuram)

  • @drkalavijaykumar9032
    @drkalavijaykumar9032 3 года назад +5

    Deepanesh irritates his mom Neelaveni in between keep singing I like your singing nice Inji marappa

  • @gowthamn3214
    @gowthamn3214 3 года назад +2

    இஞ்சி மொரப்பான்அறுமை அம்மா புவன் தினேஷ் ரொம்ப பிடிக்கும்.

  • @JKMVlogs-jz9xj
    @JKMVlogs-jz9xj 3 года назад +4

    Na video varalanu kovamaga irunthen...but ippo video vanthuttu😁hpy......ethuku bro video poda late ahittu...

  • @MANIKANDANS-dm2eg
    @MANIKANDANS-dm2eg 3 года назад +3

    Hai amma Anna அம்மா சோமஸ் செய்து காட்டுங்கா🥰🥰🥰

  • @shobhaprakash4872
    @shobhaprakash4872 3 года назад +3

    I have been wanting to make ginger morabba and postponing for more than two months. I will surely make this. Thankyou for the inspiration.

  • @SenthilKumar-jo4ie
    @SenthilKumar-jo4ie 3 года назад +2

    Amma super .Nice family🥰🥰🥰🥰

  • @jayasri3667
    @jayasri3667 3 года назад +2

    Amma l drive with Ginger chocolate. Super Amma.,..🥰🥰🥰

  • @narmathanarmatha6692
    @narmathanarmatha6692 3 года назад +2

    Eruka eruka 1 ah vathu anna alaka akitu erukanga

  • @aslamhaya9792
    @aslamhaya9792 3 года назад +1

    Nice vlog ugga videos parthala happy ya irukkum. Iam sri lanka

  • @priyad6642
    @priyad6642 3 года назад +1

    Amma unga videos elama super ela video um pathuruvan amma

  • @fasliyafasliya2106
    @fasliyafasliya2106 3 года назад +1

    Super ellarum epdi erukeka

  • @vinothinivinothini1307
    @vinothinivinothini1307 3 года назад +2

    Yesterday duck curry amma kai pakkuvathil sethom vera level tasty.... Edli + duck curry = adi puzli anna... Amma kitta marakkala solliruga Anna's 😍😍

  • @william1627
    @william1627 3 года назад +1

    Vanakam Amma and thambi's ...brother deepanesh titangga avuruthan semma comedy type Nalla vekulli manasu thambi Ku..... William from Malaysia

  • @soniyanaveen463
    @soniyanaveen463 3 года назад +1

    Super ah irukuthu ma kandipa nanu try panni pakaran

  • @sslifestyle7360
    @sslifestyle7360 3 года назад +1

    Inji tol tea le podalam nanum podradu da vadigattina mannu poidum tea semmaya irukkum

  • @malarmathi9405
    @malarmathi9405 3 года назад +2

    அக்கா நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும்

  • @paatubeatu559
    @paatubeatu559 3 года назад +2

    my biggest stress buster

  • @kanchiroshini8890
    @kanchiroshini8890 3 года назад +2

    Amma unga cake recipe try pannon super ra vandichi I like u amma

  • @vedavathyb6944
    @vedavathyb6944 3 года назад +1

    Anbulla sahodari veny avargalukku vanakkam neengal nalla aaroghya mana inji murrabba panniya vidhan rombove nalla vandirakkudu sayidu comichadukkum rombove nandri

  • @anuk2533
    @anuk2533 3 года назад

    Ginger peel is safe to consume.....oru sila hotel la ginger peel soup la irku... Its completely safe....

  • @radhikaviews6865
    @radhikaviews6865 3 года назад +1

    Hello amma & thambi's😍epadi irukinga,,, super a paatu paduringa amma, deepanesh than konjam shy agurapla,,,, bhuvanesh enakum fans irukanga nanum varenu vanthathu👌👍, deepanesh as usual 👌, inji marappa 👌👌👌👌👌💐,,, chicken also semmaya irunthuchi,,,, and very important and useful tips from deepan thambi for fridge 👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏, nanum first atha seiyanum epadi suthama vachirunthalum antha smell varuthu la. Try pandren nalaike🙏, keep rocking. God bless u and our amma family ❤.

  • @manimegalai6148
    @manimegalai6148 3 года назад +2

    Suuuperrrr Akka....chinna thambi. ...Bhuvan thambi....awesome fabulous alago alagu ma chikken 65...Ingimarappan....semmaiya irukkuma....Dheepanesh comedi semma ha ha ha ha sripooo srippu kannas.....coking plot la vachi cut panba kuudadhunu sonnen....aanaaa....adhedhan pandringa ? Ok vungal viruppam...inji thol sappidakkuudadhu....visham....plz sappidakuudadhu....pa dears plz....fantastic video. ..take care da kannas...akka... appa....byee 👍👌👪💜💟💙💚🌹🌷👪

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 года назад +1

      Thank you so much😍🥰🤩

    • @manimegalai6148
      @manimegalai6148 3 года назад

      @@AmmaKaiPakkuvam 👍🌷💕🙇😃i love you dear Akka....💙💚🌹👪👭🌲💝

  • @gsvcomedytamil8175
    @gsvcomedytamil8175 3 года назад +2

    காமெடியாக சிரிப்பாவும் இருந்துச்சு😝😆😆😄😁

  • @sathampousi7903
    @sathampousi7903 3 года назад +1

    Amma Anna mudila kannula thanni vara alavuku sirichittA😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @hirvishah1607
    @hirvishah1607 3 года назад +2

    Mummy, i lov ur saree. We can't get these sarees in London. And its well suits you mummy😘😍🍫

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 3 года назад +9

    இஞ்சி தோல் நஞ்சு ஆகும். அதனால் தான் கண்டிப்பாக தோல் நீக்கி தான் உபயோகிக்க வேண்டும்

  • @rd7193
    @rd7193 3 года назад +1

    Amma ninge oru dish seyirathairuntha athukk tevayana items ennane solitt senchingana kongam helpfulla irukkum

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI 3 года назад +1

    Fridge smell poga kodautha tips 👍 tq deepan,

  • @Susheevenkat
    @Susheevenkat 3 года назад +1

    Hi bros chinna bro comedy super ....amma va paartha enga amma va pakura mathiri iruku .....amma samaiyal sapdanum pola iruku..

  • @princyshalom7938
    @princyshalom7938 3 года назад

    Nattu sakkarai vachi senjom..vera vera vera level la iruthuchu