இவ்வளவு ஈசியாக அம்மா செஞ்சி குடுத்த வித்தியாசமான Evening Snacks 😋 | Bloopers 😂 | Amma Kai Pakkuvam

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • இவ்வளவு ஈசியாக அம்மா செஞ்சி குடுத்த வித்தியாசமான Evening Snacks 😋 | Bloopers 😂 | ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #ammaBloopers #cabbagePakoda #crispyPakoda #cabbage65 #muttaikosePakoda #snacksRecipes #dayInMyLife #dailyRoutine #diml
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, cabbage recipes, tea time snacks recipe, crispy cabbage pakoda, snacks recipes, kids snacks recipes, crispy pakoda, cabbage pakoda in Tamil, muttaikose pakoda, pakora recipes, cabbage recipe, cabbage snack, cabbage fry, cabbage 65, cabbage dry, muttaikose recipe, muttaikose dry, amma daily routine, day in my life, lifestyle vlog, daily routine, Bloopers,
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

Комментарии • 1,1 тыс.

  • @a.sathiskumar1302
    @a.sathiskumar1302 3 года назад +109

    Amma .. nan recent ah tha unga videos pakkuren .. ennaku romba mind relief ah irukku Amma ... Mind epo relax aagunum nu nenaikurano apo unga videos tha pappen Amma ..

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 года назад +11

      Thank you so much😍🥰🤩

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 3 года назад +4

      Me also

    • @gayathriashokkumar8253
      @gayathriashokkumar8253 3 года назад +3

      Me also unga vedio romba mind relief irruku

    • @ramyav4150
      @ramyav4150 3 года назад +4

      Same..today also little depressed..so came to see this video

    • @onlybts........7358
      @onlybts........7358 3 года назад +2

      அண்ணா சாப்பாடு எவ்வளவு ருசியாக இருந்தாலும் உப்பு அதிகமா இருந்தா ருசி தெரியாது அந்த சாப்பாடுல உப்புகரி ருசிதான் தெரியும்
      வாய்ல வச்சி பாத்தா ஒரே உப்பு

  • @gayathrichandran648
    @gayathrichandran648 3 года назад +8

    பார்க்கும்போது சாப்பிடணும் போல இருக்கும்..... நாங்களும் கலைஞர் சேனலில் பார்ப்போம்........

  • @gunavathijaivel9878
    @gunavathijaivel9878 3 года назад +13

    சூப்பர் அம்மா. சொந்த வீட்ல நடப்பதை நேர்ல பார்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.,,,😍😍

    • @thulasilakshmi6
      @thulasilakshmi6 3 года назад

      எனக்கும் அதே ஃப்லிங்
      தான் சூப்பர் 😂😂😂

  • @bubble644
    @bubble644 3 года назад

    அருமை உங்கள் வீடியோ பார்க்கையில் அம்மா பையன்களின் குறும்புத்தனமான சேட்டைகள் எங்களுக்கு பிடித்துள்ளது. வாழ்த்துக்கள் உங்களுக்கு💐💐💐💐

  • @கயல்நித்திலம்
    @கயல்நித்திலம் 3 года назад +18

    சிம்னி போட்டா நிறைப சத்தம் வரும் வீடியோ எடுக்க முடியாது
    அசாரியை ககூப்பிட்டு காண்பித்து எக்ஸாட் பேன் போட்டு பிளைவுடில் சிம்னி போல் செய்து வைக்கவும்

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 3 года назад +1

    Super super Amma uppu podalena uravu vittu podium nu sonnathu oru vidhathula right than virundhu la uppu kammiya irundha sila peru sapattula uppu pathalanu sandai potruvanga so,uravu vitta poidum la athan😁middle la vara comedy scene chance illa sirichitte irundhen as always unga videos la sirippukku panjam illa idhula highlight eruma saani👌👌👍👍rocking brothers and current vandhuducha

  • @malarvizhi3981
    @malarvizhi3981 3 года назад +6

    நீங்கள் செய்த பக்கோடாவை விட உங்கள் பேச்சும் சிரிப்பும் தான் அழகு

  • @k.m.alexpandiyan1005
    @k.m.alexpandiyan1005 2 года назад +2

    விக்கி எப்பையெல்லாம் நம்ம வீட்டிற்கு guest rollலா வந்தாலும் தம்பிங்க கூட சேர்ந்து அவனும் அழகா நகைச்சுவையா பேசுறான், விக்கி உடைய Voice 👌 ரொம்ப இனிமையா இருக்கு🥰🥰🥰

  • @divyadevi2699
    @divyadevi2699 3 года назад +5

    Amma, Bhuvan Anna & Deepan Anna veralevel ususal rocking and entertaining funny video😊😍

  • @bathmahravi9072
    @bathmahravi9072 3 года назад +2

    I'm a subscriber from malaysia... neengha pandra samayalum nagachuveiyum enakku romba pithichurukku.. Unga second son'num ninghalum senthu semmaya comedy pandringha...ungha samayal channel'la last year lockdown'irundu paarkurom. Keep up the great work we will support you.. And a request ennoru video'la simple'la and easy'aa eppadhi athurasam seirathunu kaathungha please... We love your show so much...😊

  • @Rathimarankitchen
    @Rathimarankitchen 3 года назад +6

    Super bro... very entertaining video ☺️ எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும் போது உங்கள் விடியோவை தான் பார்ப்பேன்...bro 👍 Amma romba innocent , இந்த விடியோ பார்த்து ரொம்ப சிரித்து விட்டேன், இது என்னுடைய முதல் comment bro...👍

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +2

    உங்க வீடியோவை பார்த்தால் மனதுக்கு ஒரு ரிலாக்ஸ் தம்பி சிம்னி போட்டால் வீடியோ எடுக்க முடியாமல் சத்தம் இருக்கும் எக்ஜாஸ் பேன் போட்டால் சத்தம் இருக்காது அம்மா கோஸ் பக்கோடா சூப்பர் விக்கி இன்று ரொம்ப உங்க சீன் கட்பண்ணளை போல தீபன் எடிட்டிங் வெர லேவல் புவன் சூப்பர் சப்ஸ்கிரைபருக்கு சந்தோஷத்தை கொடுக்கும் உங்க குடும்பத்திற்கு நன்றி அம்மா👍❤❤

  • @kalaivanik1991
    @kalaivanik1991 3 года назад +13

    Preethi best company for chimney it's give life

  • @rashmisenthilkumar522
    @rashmisenthilkumar522 3 года назад +7

    Chimney brand u can buy Faber or Glima, I am using Faber...gud guys....u people always rocks👍

  • @gokilappriyam5454
    @gokilappriyam5454 3 года назад +6

    We are using Faber chimney for more than 10 years. It is good compared to others.

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 года назад +2

    ஹாய் அம்மா எப்படி இருக்கீங்க உங்க வீடியோ எல்லாத்தையும் பார்த்திடுவேன் ஃபுல்லா 😌😌😌✨

  • @punithasundar144
    @punithasundar144 3 года назад +40

    உபிட்டவரை உள்ளளவும் நினை இதன் அர்த்தம்

  • @v.gomathi3985
    @v.gomathi3985 3 года назад +2

    Your brother look like a sudhakar (parithabangal) 😉😉

  • @kishorej7370
    @kishorej7370 3 года назад +4

    Amma sirepuku oru like podunga friends😀😀😀😀

  • @areca9177
    @areca9177 3 года назад +1

    I have girls and we all chat and have good time together. It’s nice to see boys get along with mom so well. Your mom is blessed to have you boys

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI 3 года назад +8

    Vanthutom vanthutom nama 👪 family entertainment parka, time porathey theriyathu Ma..... ❤❤❤

  • @porkodiperiasamy2487
    @porkodiperiasamy2487 3 года назад

    Bloopers illama paarthave bayangarama irukkum. Bloopersoda semaiya irundhuchu. Live chatla questions kelungannu solringa. Ana ketta padhil sollamattingaringa. Enakku 2 grandchildren. Buvan, Nalan. 8 and 6 years old. But chinnavar Dheepan mathiriye nakkal pervali. Ungalai paarkkumbodhu enakku romba sandhoshamaga irukkum. God bless you.

  • @velun3786
    @velun3786 3 года назад +4

    Data problem video short and sweet podunga

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 года назад +1

    எங்கள் வீட்டில் Elica chimney auto cleaning motion sensor control வைத்துள்ளோம். பக்கோடா அருமை நானும் அவ்வப்போது இதைச்செய்வேன்..கடையில் கடலை மாவு வாங்குவதைவிட கடலைப்பருப்பு வாங்கி காயவைத்து Millல கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்...நன்றாக இருக்கும் அடிக்கடி Snacks செய்கிறீர்கள்..Nice video..(.cook பண்ணும் போது தானே Chimney use பண்ணுவோம் அப்போது சிறிது Sound வரும்)

  • @annasethupathy1112
    @annasethupathy1112 3 года назад +5

    அம்மா சூப்பர். உங்களோட முட்டைகோஸ் பக்கோடா செம்ம. கண்டிப்பா நாங்க எங்க வீட்டுல செய்வோம். 1 st அண்ணா அழகா இருக்காங்க. அம்மா 2 nd அண்ணனோட வாய டேப் போட்டு ஒட்டுங்க 😄😄😄

  • @saradhaselvaguru2022
    @saradhaselvaguru2022 3 года назад +1

    ஒரு முறை கடலைமாவிற்கு பதிலாக கேழ்வரகு மாவு சேர்த்து பக்கோடா செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்.

  • @laxmiananthi8541
    @laxmiananthi8541 3 года назад +11

    I have Glenn chimney in my house for ten years. It's good. Now a days Fabber is in trend. Can go for it also.

  • @devid3197
    @devid3197 3 года назад +1

    Looks so nice ....happyy to see that at this age u both are spending more time with ur mom which most of the people wont do now...u both blessed seriously....Keep DS affection even u get married....may god bless ur entire family bros🎉🎉🎊🎊🎊🙏🙏🙏🙏

  • @shakilashakila2863
    @shakilashakila2863 3 года назад +4

    வெங்காயம்/ப மிளகாய் / கருவேப்பிலை எதுவுமே தண்ணீர் விட்டு கழவவே இல்லையே எப்படி

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 года назад

    Nagai suvai in birth place always even every videio 's seeing that laughing &innocence. & every supercribers must d o that response

  • @gomathialagar408
    @gomathialagar408 3 года назад +4

    Glen company chimney nalla irukum. We have been using for four years now .

  • @shajithabegam9189
    @shajithabegam9189 3 года назад

    Deepanesh soldra poi story ellam Arumai. Naan 8th std padikkum podhu non detail nu oru subject irundhuchu adhla oru lesson la oru chinna payan (story hero) thottadhukellam namba mudiyadha poi solvan, andha story fullavey Avan poi dhan irukkum. Deepan poi story soldrappo andha lesson dhan noyabagam varudhu.

  • @inbarajrahini905
    @inbarajrahini905 3 года назад +13

    Amma always ULTIMATE ❤️

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 3 года назад

    எங்கள் வீட்டில் Faber சிம்னி போட்டுள்ளோம். 10 வருடம் ஆகுது நல்லாயிருக்கு. உங்கள் சமையலறை அளவு தான் என் சமையலறை

  • @babumdu.5980
    @babumdu.5980 3 года назад +4

    Deepanesh video editing super saarfa three o'clock uploading thank u.

  • @sudhav1889
    @sudhav1889 3 года назад +1

    Uppu ethukuna food like poriyeal ( engineering) comma , rasam comma , Columbiau comma, more la salt pathalana pottu sappida

  • @LittleLaks
    @LittleLaks 3 года назад +4

    3 வயது மழலையின் ரசனை மிகு காணொளிகளை காண எங்கள் சேனலுக்கு வருகை தரவும்...🙏👶

  • @sreelekhasreelekha6134
    @sreelekhasreelekha6134 3 года назад

    Amma and son's are like friends. Very happy to see ur videos. Ur mom always smiles. Happiness is filled at ur home is because of her smile only.

  • @DineshDinesh-yo3uy
    @DineshDinesh-yo3uy 3 года назад +5

    Amma veralevel
    Two brother ar ultimate

  • @KamalisDiary
    @KamalisDiary 3 года назад +2

    Editting superu happy to see lot of them telling stress buster channel award from public very nice claps to all of you😀

  • @kvaarthi7686
    @kvaarthi7686 3 года назад +6

    அக்காமிளகாய்த்தூள்வீட்டில்அரைக்க மாட்டீங்களாஎப்போதும்பாக்கெட்தூள்யூஸ் பண்றீங்களே

  • @kalpanachandru4312
    @kalpanachandru4312 3 года назад

    அம்மா உங்க வீடியோ பார்த்தா எனக்கு ரொம்ப பிடிக்கும் enஅடிக்கடி உங்க வீடியோ பார்த்துட்டு இருப்பேன் ப்ரோ பண்ற காமெடி ரொம்ப ஜாலியா என்ஜாய்

  • @chitranagaraja3005
    @chitranagaraja3005 3 года назад +6

    Pakoda looking 😋 good….. all the best for the future…

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 3 года назад

    U can go for glen the
    suction power is 1200m3 .there is 2 chimney according to ur gas stove length u can choose.60cm&90 cm available. The noise is also very slow.recently I bought it.u can go for it.

  • @beenadev2429
    @beenadev2429 3 года назад +5

    Yes Kerala is lovely with its nature

  • @dhulase5309
    @dhulase5309 2 года назад

    விக்கி அண்ணாவுக்கு சந்தனப்பொட்டு சூப்பரா இருக்கு இந்த வீடியோ உள்ள பூவன் வரவே இல்லை

  • @tamilkathirsurima5834
    @tamilkathirsurima5834 3 года назад +11

    Hi amma super😘😘😘😘😘😘amma pesurathu yannaku rompa pidikum love u amma🥰🥰🥰🥰🥰

  • @arunashankar7360
    @arunashankar7360 3 года назад

    Hi amma inniku senja cabbage pakkoda sema tast a irundhuchu video patha udane try panninen apuram innji marappa kuda try panninen adhuvu sema super Elica chimney use pannunga romba nalla irukku heat free sound free result nalla irukku idhu ennoda idea mattum than

  • @sivakurinji72
    @sivakurinji72 3 года назад +3

    வீடியோ ஜாலியாக இருந்தது 😍😍😍😍

  • @chitrachinnasamy3440
    @chitrachinnasamy3440 3 года назад

    ஆரம்ப கிச்சனுக்கு இப்ப உள்ள கிச்சனுக்கும் நல்ல முன்னேற்றம்.கண்ணாடி பவுள் , நான்ஸ்டிக் வடசட்டி. 👌👌👌👌

  • @kanishka6108
    @kanishka6108 3 года назад +5

    Amma very happy amma so sweet Beautiful amma ❤❤❤❤❤

  • @thohibasvlogs1783
    @thohibasvlogs1783 3 года назад +1

    Hi bro amma pasurathu romba Nala iruku and intha video vum Nala iruku. Pls reply brother 👍

  • @ushakbsharoff
    @ushakbsharoff 3 года назад +4

    Get chimini for amma but whichever the brand you buy makes lots of sound we will miss all fun in that sound it wii be more than that weaving machine sound😜🙆

  • @kishorekumarbalu8205
    @kishorekumarbalu8205 3 года назад +1

    அம்மா சூப்பர் உங்களோட சமையல் எல்லாமே எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சொன்ன மாதிரி நாங்களும் சமைச்சி சாப்பிட்டோம் உங்களோட சமையலுக்கு நன்றி நன்றி நன்றி

  • @kalaiselvi1565
    @kalaiselvi1565 3 года назад +4

    தயவு செய்து வெங்காயத்தை கழுவி சமைக்கவும்.

  • @babassayschanneltamil9011
    @babassayschanneltamil9011 3 года назад +2

    Salt shortage achu na pakkoda oil la podum pothu salt water spoon la light aaa vittu kalam amma salt add agirum

  • @Uthiramerurmathi
    @Uthiramerurmathi 3 года назад +18

    எல்லாரும் கல்யாணம் ஆனா அப்டியே maariduvaanga 😐😐😐😐😐

    • @tamiltamilselvi7342
      @tamiltamilselvi7342 3 года назад +2

      குழந்தைங்க எப்பவும் இப்படி தான் இருப்பாங்க அது நாம நடந்துகிற விதத்தில் இருக்கு அம்மா நானும் நாமக்கல் எனக்கும் இரண்டு பசங்க இருக்கால்க அம்மால தயவு செய்து குழப்பக்கங்க ளஸ் த இப்படியே இருங்க அய்யா

  • @karthikakarthi3254
    @karthikakarthi3254 3 года назад

    Chimney potta video eduka sound varum..but sound ye ilatha chimney kooda iruku nalla costly athu..visarichu vaguga bro..elica deep silent chimney model name

  • @aarthysaravana2023
    @aarthysaravana2023 3 года назад +15

    Theebanesh bro. Neenga eppo par ammava thitey erukeenga. Feel so bad. 😣😣😭😭😭😭😭😭

    • @jeyanthijeyanthi3555
      @jeyanthijeyanthi3555 3 года назад

      Superb Amma, I’m from Sri Lanka, saw your videos, I like you all 🙏🌹

  • @sarojat6539
    @sarojat6539 3 года назад +1

    இலையில் முதலில் உப்பு வைப்பது, உப்பை தொட்டு நாக்கில் முதலில்வைத்தால் நாக்கில் எச்சி ஊரும், அதனோடு உணவு சாப்பிட்டால் உணவு செரிக்கும் இதுதான் சயன்ஸ் முரை

  • @hemalae9141
    @hemalae9141 3 года назад +23

    சிம்னி சத்தம் வரும் . கேட்டு வாங்குக. விடியோ எடுக்கனும். சிலது தரிய விட சத்தம் அதிகமா வரும்.

  • @nithyadeva8514
    @nithyadeva8514 3 года назад +1

    Soo superb...... Tomorrow I will try this snack.... Stay blessed dear family....

  • @chipkingdom8967
    @chipkingdom8967 3 года назад +4

    Power cut 🤣🤣🤣

  • @lakshmipriya6435
    @lakshmipriya6435 3 года назад

    For chimney glen company chimney you can put that size will be small only easy to maintain

  • @sandhyasandhya2719
    @sandhyasandhya2719 3 года назад +4

    Wow aunty super nice bro u both are so lucky to have like this mom ❤❤❤❤😘😘😘

  • @nivedaammu6877
    @nivedaammu6877 3 года назад +1

    Keep exhaust fan, chimney will.absorb.oil n all.

  • @adhaaranichannel8428
    @adhaaranichannel8428 3 года назад +3

    Super Amma 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Vandu1603
    @Vandu1603 3 года назад +1

    Aunty next time pakoda seiyumbothu 1 tbsp sombu sethukonga. Taste romba nala irukum.

  • @SalmaSalma-ci1dt
    @SalmaSalma-ci1dt 3 года назад +3

    Vera Level amma

  • @sumanroy9347
    @sumanroy9347 3 года назад +2

    Amma s singing and Vicky guest appearances all superb, bloopers too good 👍👍👍💥💥💥💐🎉🎉🎉🎉🥰

  • @harikuttysuseela9242
    @harikuttysuseela9242 3 года назад +4

    அம்மா சூப்பர் 😍😍😍

  • @lalitha3176
    @lalitha3176 3 года назад +2

    Bro my akka and me your's big fan

  • @maheshwari7925
    @maheshwari7925 3 года назад +7

    Malayalam. Super

  • @dashupreettha2330
    @dashupreettha2330 3 года назад

    We r using Gilma brand chimney its good.U can try it.

  • @suganthiponnusamy672
    @suganthiponnusamy672 3 года назад +3

    சூப்பர்ங்க.அருமை

  • @sangeethagiriprasad3399
    @sangeethagiriprasad3399 3 года назад +1

    Faber nalla irukkum....naanga 5 yrs ah use pannitu irukkom....ippo neraya updated models irukkum....nalla compare panni vaangunga

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 года назад +4

    Very nice amma

  • @nandhinivaratharaj6207
    @nandhinivaratharaj6207 2 года назад

    உங்கள் வீடியோ பார்த்தாள் மனதில் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @jeevasurya9760
    @jeevasurya9760 3 года назад +3

    தம்பி சூப்பர்

  • @kalyani5402
    @kalyani5402 3 года назад

    Hai amma I am kalyani from sri lanka nan ungaludaya periya fan samayala visa onga pechchu ennakku romba pidikkum nanga 3 sisters enga ammava semarang kalaippom ippa ellarum kalyanam agi vera oorungalla irukkurom aduellam best memories

  • @kavithanandhakumar1607
    @kavithanandhakumar1607 3 года назад +3

    Super Amma

  • @sudhav1889
    @sudhav1889 3 года назад +1

    Idlitowel/ cloth pottu snacks vacha newspapers,tissue bathil

  • @vaasavivenkatesan3326
    @vaasavivenkatesan3326 3 года назад

    Amma solradhu saridhaan. Chimmney potta aduppukitta irukkara hotnessum veliya pogum.
    Chimney edhu pottalum saththam irukkum. U tubele demo paththu comments padichuttu vangunga. Dont rush to buy. Naan modhalle faberdhaan use pannom, romba saththam. No noise chimneyum irukku, ana adhuvum, faber bullet bikenna, no noise chimney activ bike pola.
    Urulai kizhangu leyum pakoda podalaam.

  • @trendingvideo1828
    @trendingvideo1828 3 года назад +3

    First comment first like first view

  • @selvigovindarajan9794
    @selvigovindarajan9794 3 года назад

    அருமையான குடும்பம்.அன்பான பிள்ளைகள்.பார்க்கவே பொறாமை யா இருக்கு.சுத்தி போடுங்க தோழி உங்க பிள்ளைகளுக்கு

  • @Januanbu143
    @Januanbu143 3 года назад +4

    வனக்குன தொண்டைல இரங்களையமா

  • @umauma5777
    @umauma5777 3 года назад

    Me family eppudu happy ga vundali endhu ku ante andhareni meru navisthunaru kadha🙏

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 года назад

    அடேங்கப்பா பல குரல் பல மொழி தெரிந்தவர் உங்கள் வீ்ட்டில் இருக்கும் போது வேறு என்ன வேண்டும் அருமையான ப‌திவு மனதுக்கும் மகிழ்ச்சி நான் மட்டும் பார்த்து கொண்டு இருந்தேன் இப்பொழுது குடும்பமே பார்கிறது எங்கள் வீ்ட்டில் சிறியவர் உடைய ரசிகர் நாங்க அனைவரும்

  • @naanungalnutritionist7040
    @naanungalnutritionist7040 3 года назад +5

    1st comment amma.....songuuuu ❤❤❤❤❤

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 года назад +1

    உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கும்மா செம்மையா பண்றீங்க 😌😌❤❤❤

  • @s.santhis.santhi8588
    @s.santhis.santhi8588 3 года назад +4

    சூப்பர்

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 3 года назад

    யதார்த்தமான பேச்சு +ஃபுல் ஃபன் =அம்மா கை பக்குவம். 👌🏿👌🏿👌🏿

  • @anusuya2040
    @anusuya2040 3 года назад +4

    Hi amma

  • @rifathreshmi1046
    @rifathreshmi1046 3 года назад

    Amma vum thambihalum friends polaye irukiga remba santhosama iruku kannu padakudathuma😍😍😍

  • @sudhav1889
    @sudhav1889 3 года назад +1

    Modern kitchen Chimney vennuma or exhauster fan vennuma because modern kitchen chimney above must need exhauster fan otherwise oil chimney will catch fires 🔥♥👌❤🤣😅

  • @kavithaponnusamy6106
    @kavithaponnusamy6106 3 года назад +1

    Brother amma va kalaikkathinga. She so innocent and very talented woman.

  • @kumarg2519
    @kumarg2519 3 года назад +4

    🖐😃😃பாதானி காய் மரம் என்ன ஆச்சு எப்படி இருக்கு அம்மா அடுத்த வீடியோல பாதானி மரம் காட்டுங்கஅம்மா👋

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 3 года назад

    Very nice amma kai pakkuvam.i feel relaxed

  • @Vitechnew
    @Vitechnew 3 года назад +6

    Amma silver play button unboxing pannunga plsss

  • @pisquaretechnologies5096
    @pisquaretechnologies5096 3 года назад

    Amma, anda michamaana Beetroot poriyal kudu konju boiled potatoes kadala maavu, Kothamalli, onion potu pesanji, rava iley thottu cutlet pannaga amma....
    Supperraaaa irukum..
    Ninga anikku urulai Kizhangu bonda senjigle.... Appidi
    'Best of Waste'