நீங்க சொன்ன ஈரோடு சக்தி மசாலா பொடி வாங்கினேன். விலை ரொம்பவும் கம்மியா இருந்தது. ரொம்ப நன்றி. உங்க வீடியோ மிகவும் அருமையா இருக்கு. வாழ்த்துக்கள். நான் கோவையில் இருக்கிறேன்.
வணக்கம் அம்மா தம்பி நீங்கள் ரொம்ப அழகாக காமடி பன்னுறிங்க தம்பி அந்த செடிபெயர கற்புரவல்லி மாடி தோட்டம் சூப்பர் அம்மா உங்க பாட்டு சூப்பரோ சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் 🙋🙋❤️❤️🌹🌹😀
அம்மா வீடியோ சூப்பர் உங்க ஊரில் உண்மையாவே காய்கறிகள் விலை ரொம்ப குறைவு வாழைபூ எல்லாம் 25 ரூபாய்க்கு வாங்குறோம் தம்பி வாழைப்பூ வடை செய்து கொடுங்க அம்மா ❤❤❤
ஓமவல்லி செடி, சளிக்கு இரண்டு ஓமவல்லி இலைய தண்ணீரில் நன்கு காய்ச்சி ஆறவைத்து, தண்ணீரை குடித்தால், நெஞ்சு சளி நீங்கும், கடுமையான தலைவலி ஏற்பட்டால் ஓமவல்லி இலையை சுடு தண்ணியில் போட்டு ஆவி பிடிக்கலாம்☺☺
வல்லாரை சம்பல் போட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும் கீரையை பெரிய வெங்காயம் நல்லா பொடியாக நறுக்கவும் பச்சை மிளகாயை தக்காளி பொடியாக நறுக்கவும் மிளகு தூள் சிறிது சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து எலுமிச்சை சாறு ஒரு பழம் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சாப்பிடலாம் சூப்பரா இருக்கும்
புவன் தீபன் சகோதரி வேணி! இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்! எப்படி தீபன்? உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது? காரணம்'வல்லாறை' கீரைதான் என்று நினைக்கிறேன்"உங்களுக்கு ஏதாவது பட்டம் கொடுக்கணும்னு யோசிச்சிட்டிருக்கேன், கூடிய விரைவில் தருகிறேன், அது "கற்பூரவல்லி"ஆனால் ஒன்று செடிகளிடம் பேச வேண்டும்,அது ஒரு நல்ல முறை, ஏன் இப்படி அம்மாவைப்படுத்தறீங்க, ஆனால் ஒரு அழகான வீடியோ, தீபன் சான்ஸே இல்லை இருந்தாலும்,புவன், அம்மா பயங்கர சப்போர்ட், எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்,இப்போதும் போல் என்றென்றும் மகிழ்வுடன் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்"அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்,stay blessed stay safe,வாழ்க வளமுடன்! 👍👍🎈🎈❤️❤️❤️💜💙🌹🌹💐💐🙏
நீங்க சொன்ன ஈரோடு சக்தி மசாலா பொடி வாங்கினேன். விலை ரொம்பவும் கம்மியா இருந்தது. ரொம்ப நன்றி. உங்க வீடியோ மிகவும் அருமையா இருக்கு. வாழ்த்துக்கள். நான் கோவையில் இருக்கிறேன்.
Wooww super 🥳🥳🤩🤩
Amma Kai
Video eppo potovaga brother i am waiting brother
Hi
Karpoora valli
Suuuperb ma dear thambiiiingala awesome pa.....chedigaloda pesuvadhu anuvadhu. ...deepan awesome pa. ...ammezan kaadu endha alavukku vilichal irukku amma. ...deepan. ..kannu ...bhuvan kanna. .. ellorum eppadi irukkenga thair vadai soo testa irukka pa kannuhala......byeee 🙋 🌷 💚 💜 🍒 👪 🌷 🌹 👪 ❤ 💚 💜
இன்னைக்குத்தான் உங்கள் சேனல் பார்த்தேன் ரொம்ப சூப்பரா இருந்துச்சு ❤💚💜👍👍👍
My fav channel..I love your garden and your family.....
மிகவும் அருமையான பதிவு அம்மா 👍 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா 👍🙏
விநாயகர் சதுர்த்தி. நல்வாழ்த்துக்கள் அம்மா... அப்பா... தீபன்... புவன்.... 💐💐💐அம்மா எங்க ஊர்ல எல்லா காய் கறியும் விலை அதிகம்.... பள்ளிபாளையத்தில் இவ்ளோ கம்மியா இருக்கு சூப்பர்....
Karpuravallila pajji podalaam nallaa erukkum try pannungga maami
அம்மா உங்கள் புரோகிராம் எல்லாம் மனசுக்கு ரொம்ப சந்தஷமாக இருக்கிறது, அதே சமயம் நிறைய மன நிறைவு தருகிறது
வணக்கம் அம்மா தம்பி நீங்கள் ரொம்ப அழகாக காமடி பன்னுறிங்க தம்பி அந்த செடிபெயர கற்புரவல்லி மாடி தோட்டம் சூப்பர் அம்மா உங்க பாட்டு சூப்பரோ சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் 🙋🙋❤️❤️🌹🌹😀
I'm from Srilanka .Antha sedi name... Katpooravalli.....cough .....sali pidithal saru pilinthu honey mix sapidavum.
அம்மா வீடியோ சூப்பர் உங்க ஊரில் உண்மையாவே காய்கறிகள் விலை ரொம்ப குறைவு வாழைபூ எல்லாம் 25 ரூபாய்க்கு வாங்குறோம் தம்பி வாழைப்பூ வடை செய்து கொடுங்க அம்மா ❤❤❤
Unga ellarukum vinayagar sagurthi vaalthukal amma kai pakuvam family ku 🤝🏻🤝🏻🌺🌺🥟🥟🥟🥟ellarukum Kolkata anupi iruken sapuduga ok babu.g karaikudi
நான்இலங்கை.தற்போது.சவுதிஅருமையான.பதிவு.அந்த இலை.கற்பூர வள்ளிஇலை.நன்றிஅம்மா.நன்றிதம்பிகலா👍👍🙏🙏
How is it that u have on pests in ur kathhari plant. More than ur plants I enjoyed mom and son combination 👌👌👌
.
இனிய வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். மூன்று பேரின் காமெடி தாங்க முடியல. அதுவும் நேருஜி ரோஜாபூ பாட்டு சூப்பர்மா. Lyrics super. Exercise super.🤣🤣😂😂👌👌👌💟💟💟
Anna neenga ellarayume sirikka vekkaringala really appreciate anna 😂😁😂😁always suppperuuu neenga amma eppayume nalla sandhosama irukkanum
12.47
ஓமவல்லி இலை or கற்பூரவல்லி இலை.
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் amma and anna's 🕉️
சூப்பர் அம்மா........ அது ஓமவல்லி அல்லது கற்பூரவள்ளி செடி
Nan vandthu deepan irunthathan video pappen.deepan bro commady romba pudikum 😘
அம்மா rocket அடுப்பு ல மண் சட்டி வச்சு மீண் சமைங்க
Amma unga chediku ena ooram poduringa solunga pls
Amma your video is very jolly for seeing and super Amma
அருமையான வீடியோ அம்மா நீங்கள் காட்டின செடி கற்பூரவள்ளி இந்த இலை சளிக்கு நல்லம் இந்த இலையை சும்மாகவே சாப்பிடலாம் 😀❤️
தீபனேஷ் காமெடி அல்ட்ரா சிட்டி செம சூப்பர் செடிகளை வளர்த்து பேசுவது சேர்த்து கொஞ்சுவது அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 💐👌👍💖💗
Hi Punagaiyarashi Amma 🙂. ஹேப்பி விநாயகர் சதுர்த்தி. தீபன் vera leval .
Very funny nice amma nice thambiggala
Bful vlog .Very nice terrace garden
ஓமவல்லி செடி, சளிக்கு இரண்டு ஓமவல்லி இலைய தண்ணீரில் நன்கு காய்ச்சி ஆறவைத்து, தண்ணீரை குடித்தால், நெஞ்சு சளி நீங்கும், கடுமையான தலைவலி ஏற்பட்டால் ஓமவல்லி இலையை சுடு தண்ணியில் போட்டு ஆவி பிடிக்கலாம்☺☺
Good family 👌my favourite family 😘
வல்லாரை சம்பல் போட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும் கீரையை பெரிய வெங்காயம் நல்லா பொடியாக நறுக்கவும் பச்சை மிளகாயை தக்காளி பொடியாக நறுக்கவும் மிளகு தூள் சிறிது சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து எலுமிச்சை சாறு ஒரு பழம் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சாப்பிடலாம் சூப்பரா இருக்கும்
புவன் தீபன் சகோதரி வேணி! இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்! எப்படி தீபன்? உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது? காரணம்'வல்லாறை' கீரைதான் என்று நினைக்கிறேன்"உங்களுக்கு ஏதாவது பட்டம் கொடுக்கணும்னு யோசிச்சிட்டிருக்கேன், கூடிய விரைவில் தருகிறேன்,
அது "கற்பூரவல்லி"ஆனால் ஒன்று செடிகளிடம் பேச வேண்டும்,அது ஒரு நல்ல முறை, ஏன் இப்படி அம்மாவைப்படுத்தறீங்க, ஆனால் ஒரு அழகான வீடியோ,
தீபன் சான்ஸே இல்லை இருந்தாலும்,புவன், அம்மா பயங்கர சப்போர்ட், எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்,இப்போதும் போல் என்றென்றும் மகிழ்வுடன் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்"அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்,stay blessed stay safe,வாழ்க வளமுடன்! 👍👍🎈🎈❤️❤️❤️💜💙🌹🌹💐💐🙏
Amma where is your kozli kondai poo..??
Happy vinayagar chadhurthi Amma
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தோட்டம் சூப்பர் அம்மா 👍
Epd movie dialogue la copy right illama poduvathu.... Oru tips ah sollunga Anna.... Cookery channel ah
Wooooooow super kaathri
Super Amma❤👌😊
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்😍😍😍😍
Bro antha chedi peru karpoora valli chedi bro
Amma katpuravalli
Deepanes fun super semma comedy good babu.g karaikudi
Enna uram podraeenga kathiraiku ma
Dibanesh Bro vera level komadi 😀😀😀😀🤣🤣🤣🤣🤣
ரொம்பவே வெகுளியா இருக்காங்க அந்த அம்மா!!!
Pandhal pottu plant grow pannal grapeskuda varum
Nan first time comment panni iruken enaku oru hi solluga amma....nice family ⚘⚘🥀🌹⚘🌹🥀⚘
மாடி தோட்டம் சூப்பர் அம்மா .
Excellent garden amma 👌👌. Happy Vinayakar chauthi
Thambi maadyila chedi vaikiradhu perusu illa aana daily thanni vidumbodhu keela tharaila yeeram irundhuttey irukkum Mela shieling cement tharaila yeeram odhamkaakkum adhanaala chedi thotti vaikiradhukku munnadi 1/2 adi alavukku thittu katti adhu mela chedi thottya vainga bro my own experience thambi
Thampi athu கற்பூரவள்ளி or omavalli
சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா 💐👌🌱🌺🌻🌼👍💐
அம்மா எனக்கும் மாடிதோட்டம்பிடிக்கும்👌
Very nice to see your video
Very nice to see your videos. your dedication is superb. God bless your family
வணக்கம் சகோதரி .உங்கள் ஊரில் காய்கறி,பழம் எல்லாம் மிகமலிவாக உள்ளது.தயிர்வடை 👌👌👌🙏
Yes
Antha leaf navarapacha leaves
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
Enna uram podurenga sediyellam nalla valarthullathu.enga vetla uram pottalum pookkal uthrinthu poguthu.please reply
சகோதரி அந்த செடி பெயர் கற்பூர வல்லி , ஒமவல்லி என்று பெயர்
ஓமவல்லி இலை and செடி சொல்லுவாங்க எங்க வீட்டுல இருக்கு .... சளி புடிச்சவங்க இதை சாப்பிடா சரியாப்போயிரும் அம்மா.......👌👌👌👌👌👌👌மாடி தோட்டம்
Madi thottam megaum azhagu Athai Veda unga comedy super
Vinayagar sathurthi nal vaazthukkal love you amma
Amma super and super bro
Table rose🌹 story semme
Arumaiyana kudumbam,otrumaiyana kudumbam.
ஓமவள்ளி @ கற்பூர வள்ளி எனக்கு கொஞ்சம் அணுப்புரிங்களா
Amma antha sedi peru karpura valli sedi
சூப்பர் ..விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்
Vinayagar chaturthi video podunga amma... Pls
அடுப்பு மேல் சாக்கு போடுங்க அம்மா
Amma andsmallbr ther isverybeautiful
very nice to watch your videos amma, from Canada
Happy family.stay blessed.
Anna super video 🙂🙂
Amma tell really vegetables water good result
Your videos are very superb
அம்மா.....😘😘😘😘😘😃😃😄😄😄
😀😀😀👍👌🥰 New Newtown s law bro's and amma comedy also background music also 👌👌 😀😀 l am really enjoyed
அந்த செடி கற்பூரவள்ளி மருத்துவ குணம் உள்ள சேடி அம்மா.🥰
கற்பூர வல்லி செடி..Bro
Karpooravalli plant
Happy Gowri Ganesha festival
May God bless your family
Happy vinayagar chathuruchi..
Akka vanakkam eroad sakthe masala chennail kedaikkumaa akka
I miss my family while seeing you
Niga China china plastic porula garden vakkirathukku pathil la corner la cuthi China campaund ah kattiralam
Super excited All The best🥰😍💖❤👌
Vera level vlog am
Amma what work you doing please reply
Neelaveni in pachchu arumai puvanin lollu semma semma
Aathu peyar oomavalli or karupura valli nu solluva ka amma
😊😀😃😊😀😃😊😀😃
Table rose for coloring the papers color melting flower
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அம்மா💐 😘
Karpuravalli athoda name amma
Super amma👌👌👌❤
Amma please put ennai kathirika kulambu recipe please 🙏🙏🙏🙏
Inga veetu amazon simply super bros
Sister unga son romba nalla act pannuraru.wish yt happy Vinayagar chadhurthi day
Kathariga, milaga, vendakka ku yenna vithai use pottinga.,vitha shop la vankuvingala.,
செடிகூட பேசுவது அருமை.