கடவுள் யார்?கண்ணன் பிரம்மச்சாரியா? | Dushyanth Sridhar | Rangaraj Pandey

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024
  • கடவுள் யார்?கண்ணன் பிரம்மச்சாரியா? | Dushyanth Sridhar | Rangaraj Pandey
    ..............
    GURU !
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakya...​
    To catch us on twitter : / guru_chanakyaa

Комментарии • 493

  • @saranraj1493
    @saranraj1493 3 года назад +98

    கண்ணன் என்ற பெயரை பார்த்துவிட்டு இந்த வீடியோவை பார்க்க வந்த கிருஷ்ணர் பக்தர்கள் லைக் செய்யவும் 👍👍

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Krishna vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

    • @UCOADEEPAKKUMAR
      @UCOADEEPAKKUMAR 3 года назад +2

      என்றும் கிருஷ்ணா அர்ப்பணம்

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 года назад +25

    தெய்வமே இப்பிறவி ஒன்று போதாது . நம் இதிகாச புராணங்களை தெரிந்து கொள்ள.ஏதோ இதுபோன்ற பதிவுகள் மூலம் கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவுகிறது.நன்றிகள் பல.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

    • @balasubramaniampssharma7901
      @balasubramaniampssharma7901 5 месяцев назад

      🙏

  • @karthikeyannataraj9277
    @karthikeyannataraj9277 3 года назад +34

    அருமை அருமை அருமை அருமை அருமை ஜீ...கண்களில் கண்ணீர் வழிந்தோடியது...எத்துணை சிறப்புகளை தன்னுள் பாதுகாத்து வைத்துள்ளது நம் சனாதன இந்து மதம்.கோடான கோடி நன்றிகள் தாங்கள் இருவருக்கும்.தங்களின் விளக்கம் மேலும் தொடர வேண்டுகிறேன்.நன்றி.வாழ்த்துக்கள்.

  • @sundararamank2290
    @sundararamank2290 3 года назад +6

    Hats off to Chanakya. Two legends are interacting for us to learn. Dushyant's explanation is awesome. Rangaraj Pandey's reaction is extraordinary proving him as a legend in journalism.

  • @indrajithindrajith3493
    @indrajithindrajith3493 3 года назад +21

    அருமையான விளக்கம். திரு துஷ்யந்த் அவர்கள் ஒரு வரால் இந்த மாதிரி சொல்ல முடியும்.. உண்மை யிலேயே அவர் ஒருl. Legend. Thank you chanakya...

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @sairenur9768
    @sairenur9768 3 года назад +61

    பாண்டேஜி, தாங்கள் பிரஹலாதனின் பெரிய ரசிகர் போலிருக்கிறதே! வாழ்த்துகள். அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமின். அரிய பணி தொடரட்டும்.

    • @srisajanas9185
      @srisajanas9185 3 года назад

      ruclips.net/video/vKShDIM885k/видео.html

    • @sathyak2004
      @sathyak2004 3 года назад

      Ninga solvadhu verum poi

    • @sathyak2004
      @sathyak2004 3 года назад

      Kadha adikkiringa sir

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 года назад +1

    ரங்கராஜ் பாண்டே சார் வணக்கம் ஸ்ரீதர்ஷா வணக்கம் உங்களுடைய பதிவு மிக மிக அருமை பொதுக்குழு வீடியோக்கள் இரண்டு மதத்தைப் பற்றி போடவும் ஓம் நமச்சிவாய

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 3 года назад +16

    ஓம் நமசிவாய
    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும்ஜோதி

  • @rajkumar-go8ij
    @rajkumar-go8ij 3 года назад +10

    With out watching this video, i liked it.
    Because of God krishna 🙏😍😍

  • @balasubramaniann3632
    @balasubramaniann3632 2 года назад +3

    A great scholar , able to address a lot with logic , convincing . Bhagwan's Blessings to continue his discourse for the public ..🙏💐👍

  • @rengaiyengar1709
    @rengaiyengar1709 3 года назад +3

    My Goodness.. No words to describe about the quality of this interview. So much information and Truths and Explanations in so little time. May Dushyanth Sridhar be blessed by the Almighty in what ever he does. Very happy to hear such things about our Hindu religion. We all should be proud of our religion. Thanks very much Pandey..

  • @hinduhari9749
    @hinduhari9749 3 года назад +10

    அற்புதம் அருமை இதைப்போல் சாமானியனின் பல சந்தேகங்களுக்கு விளக்க உரை தொடர்ந்து தேவை

  • @manor1198
    @manor1198 3 года назад +134

    இந்துவாய் இருப்பதில் எனக்கு ஒரு பெருமை

    • @nkiyer290
      @nkiyer290 3 года назад +3

      Pavaam pannom pooranthom so what perumai.do you follow what sastras says sollungo

    • @kuttychellam6043
      @kuttychellam6043 3 года назад +7

      @@nkiyer290 everybody birth is Karma so don't worry about your karma just enjoy what you have and be proud what of you now ..hope you got my point

    • @nkiyer290
      @nkiyer290 3 года назад +3

      @@kuttychellam6043 yes bro thank you thank you thank you 🙏🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад +3

      தெய்வம் பிரம்மச்சாரியே
      முன்னோர் கூற்றுகள் தவறாகாது

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 3 года назад +1

      இந்துவாய் வாழனும் , தர்ம நியாயங்களை கடைபிடிக்கனும் .நமது கலாச்சாரம்படி பெருமை என்பது நல்ல செயல் அல்ல ..

  • @srsesh
    @srsesh 3 года назад +2

    Mesmerized by the great knowledge of wealth by Dushyanth Sridhar swami. Great explanations.

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 3 года назад +20

    வாழ்த்துக்கள் துஷ்யந்த் ஶ்ரீதர். அருமையான காணொளி.நன்றி பாண்டே

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 года назад +9

    ஸ்ரீதர் சார் அருமை பாண்டேவுக்கு என்னுடைய சீக்கிரமா ஒரு டிவி சேனல் ஆரம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @leelakrishnanramasamy2897
    @leelakrishnanramasamy2897 3 года назад +1

    அருமையான விளக்கங்கள் அடங்கிய பேச்சு. பாதுகாக்கப்பட வேண்டிய காணொளி.

  • @praveennarasimman1425
    @praveennarasimman1425 3 года назад +7

    Happy to again see this episode ❤️ Thanks Sridhar sir and Pandy sir 💐

  • @meenamohanable
    @meenamohanable 3 года назад +4

    இந்து தர்மம் மிக பிறந்தது வளர்ந்தது வளர்ச்சி இன்று மிதமிஞ்சியுள்ளது. வாழ்க இந்த தர்ம பாதை.

  • @shreeragini
    @shreeragini 3 года назад

    துஷ்யந்த் அவர்களுக்கு நன்றி 🙏 மிகவும் அற்புதமாக இருக்கிறது... பாண்டே ஜீ.. உங்களுக்கும் நிறையவே விஷயங்கள் தெரியும்... மற்றும் சிலவற்றை பதிய வைக்க வேண்டும் என்று மீண்டும் சொல்லி மெனக்கெடுகிறீர்கள்.. ஆனால் துஷ்யந்த் அவர்களின் சரளப் போக்கு தடைபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..இல்லையேல், குறிக்கிடுவது போன்று தோற்றமளித்து விடும்..

  • @gokulj7299
    @gokulj7299 Год назад +1

    எல்லார் உள்ளும் இருக்கும்‌ இறைவனைக் காணாமல் எங்கெங்கோ தேடி அலைகிறோம்.நம்முள் இறைவன் இருப்பதை கண்டபின்பு‌ கோயில்‌ குளம். என்று‌ அலைய வேண்டாம்.

  • @r.b6349
    @r.b6349 3 года назад +33

    அருமை..பாண்டே பெருமாள் என்று சொல்லும்போது சிவனடியார்களுக்கு மனம் வருந்தும் என நினைக்கும் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதரின் எண்ணத்துக்கு நமஸ்காரம்

    • @kasim7562
      @kasim7562 3 года назад +1

      திரு பாண்டே அவர்களுக்கு.தாங்கள் ஆன்மீக நேர்காணலில் அரசியல் வாதிகளிடம் குறுக்கு சால் ஓட்டுவது போல் தங்கள் ஞானத்தை காட்டி எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

    • @sureshcute3432
      @sureshcute3432 3 года назад

      சிவனடியார் சோழ மண்டலம்..
      பெருமாள் குப்பு சாமி குழப்பம் ஆச்சே

    • @sureshcute3432
      @sureshcute3432 3 года назад

      க்ஷஹஜஸஷ வட மொழிக்கு ஆறு எழுத்து தானா

    • @sarumurali1925
      @sarumurali1925 3 года назад

      @@sureshcute3432 sir, Tamil to refill few sanskrit sounds, some letters were added to use like sanskrit. But Tamil letters(similar is not in sanskrit, sanskrit different letters). But offlate not useful to Tamil. But useful to Christan and Muslims. Pure Tamilians left the usage of sha,sa,ha..etc..

    • @sureshcute3432
      @sureshcute3432 3 года назад

      @@sarumurali1925 தமிழ் என்ன சத்தம் இல்லாமல் பேசமுடியுமா😂😂😂😂😂

  • @Team_pvs
    @Team_pvs 3 года назад

    தர்மம் வழி தொடரட்டும் பாண்டேஜி நன்றி. துஸ்யந்தருக்கு
    வணக்கம்

  • @Chandran-gf2lf
    @Chandran-gf2lf 3 года назад +7

    மிகவும் பயனுள்ள தகவல். தொடர்ந்து நடைபெற வேண்டும்.

  • @rsivadoss
    @rsivadoss 3 года назад +7

    Great speech and explanation by DS. Appreciate on explaining meaning for the Sanskrit words. Needless to say Pande is evergreen. Excellence...

  • @gowrimanoharithiyagarajan6936
    @gowrimanoharithiyagarajan6936 3 года назад

    Guru transfers Divinity into us. Explaining to us that Power in Tamil without any bias is simply great! V love listening to your speech as strong as Pandayji. Thank you Jis. Blessings JAIGURUDEV

  • @subramanianj141
    @subramanianj141 3 года назад +29

    அருமையான ஆன்மீக விளக்கம்👍 வாழ்த்துக்கள்💐

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @rangals9214
    @rangals9214 3 года назад

    சிறந்த முயற்சி. தொடர விழைகிறோம்

  • @soundaryabalas
    @soundaryabalas 3 года назад +3

    Its a pleasure to listen to Mr. Dushyant's speech always.

    • @manjulate311
      @manjulate311 2 года назад

      Good morning Happy KARTHIGAI

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 3 года назад +1

    Ur discourse is mind blowing

  • @gokukn2336
    @gokukn2336 3 года назад +1

    i dont know but i feel like blessed to watch sridhar sir speech. thank you sridhar and pandey.🙏🙏

  • @RaghuramJayaramanIyer
    @RaghuramJayaramanIyer 3 года назад +6

    Wow... Impeccable knowledge, Pranams 🙏🙏🙏

  • @vasudevakrishna5195
    @vasudevakrishna5195 3 года назад +8

    I am proud to born in land of lord Krishna 🥳🇮🇳

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthbose7482
    @ananthbose7482 3 года назад +1

    அருமை அருமை.இது போல் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

  • @raviivar5913
    @raviivar5913 3 года назад +3

    Thank you sir, for explaining rangaraj pandey about Puranas. Please teach him more. The best subject will be upanishad

  • @balar6993
    @balar6993 3 года назад +7

    கோகுலம் கண்ணன் புகழ் வாழ்க யாதவ் அரசன் பகவான்

  • @kannankannan2578
    @kannankannan2578 3 года назад +5

    Pandey sir,you are great. your parents having punniam paniavargal. So you also having that line .Really I am very proud of you.We want frequent lectures like this.Thanks lot.

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 2 года назад

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏🙏💐💐

  • @saranathantg
    @saranathantg 3 года назад +12

    Mr.Pande! While trying to get information I request you not to interfere while he is talking. Due to your such interferences his train of thoughts and words get disturbed and we miss what he wanted to convey please reserve your questions at the end of his talk or when he pauses. This is a humble request and please don't mistake me for this suggestion

  • @touristspots1734
    @touristspots1734 3 года назад +1

    அற்புதமான ஆனந்தமான நேரம்

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 3 года назад +2

    பண்புள்ள மனிதனாய் நண்பனாய் வாழ்வதில் தான் பெருமை நாம் நல்வரானால் எல்லோரும் நல்லவரே

  • @Mr.Dinesh-M58
    @Mr.Dinesh-M58 3 года назад +10

    Please Do more videos with Sridhar Sir .......

  • @sulosart
    @sulosart 3 года назад +2

    Ahaa..... excellent 🙏

  • @cvmukundan
    @cvmukundan 3 года назад

    In one of the videos Pande is asking about "16 petru vazha vazhuthukkal". I don't think the answer was in that video as it was not the main part of that discussion. So here is what I learnt:
    வாழ்த்து வளங்களை பற்றி 16 என்பது மக்கள் செல்வம் அல்ல. மற்ற செல்வங்கள். காண்போமே அவை யாவை என்பதை
    1 நோயின்மை
    2 நல்கல்வி
    3 தீதற்ற செல்வம்(தவறான வழியில் பெறுதல் அல்ல)
    4 நிறை தான்யம்
    5 ஒப்பற்ற அழகு
    6 அழியாப்புகழ்
    7 சிறந்த பெருமை
    8 சீரான இளமை
    9 நுண்ணிய அறிவு
    10 குழந்தை செல்வம்
    11 மனதில் துணிவு
    12 நீண்ட வாழ்நாள்
    13 எடுத்த காரியத்தில் வெற்றி
    14 நல் ஊழ்(விதி)
    15 இன்பநுகர்ச்சி
    16 நல்ல வலிமை
    இவ்வாழ்த்து புது தம்பதியருக்கு ஏற்றது இது போல் சில மூதுரைகள் காலப்போக்கில் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 года назад +1

    அருமை திரு பாண்டே
    thanks and wishes

  • @malathysanthanam1716
    @malathysanthanam1716 3 года назад +1

    Beautiful and wonderful explanation by SRI.Dushyanth ji, thanks Mr. Pandey

  • @kamaludeen5472
    @kamaludeen5472 2 года назад

    Sir explanations are very impressing every one.

  • @bhanumathymanisekar9332
    @bhanumathymanisekar9332 3 года назад +3

    Waiting for the next part. Treat to our ears and mind

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 3 года назад +1

    Humble request to you and through you to all brothers/sisters to refer Hindu Religion as Samanthna Dharma. This is universal. 🙏

  • @mmakrishna839
    @mmakrishna839 3 года назад +3

    Pandey ji kindly wait till completion,then only We can get full Answer, his Antaryami Bhagavan guiding him,We can get it in full. This is my request

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்

    நம்ம சேனல் நல்லா வரனும்னு ஒரு வாழ்த்துக்கள் சொல்லுங்க துஷ்யந்த் ஜி உங்கள் ஞானம் அருமை ஜெய்கிருஷ்ணா ஜெய்ராமச்சந்திரா 💪

  • @celebratethelife364
    @celebratethelife364 3 года назад

    அருமையான பதிவு!
    வாழ்க வளமுடன்!

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 3 года назад +3

    Thank you Pandey sir🙏🙏

  • @priyaringtones4087
    @priyaringtones4087 3 года назад

    Well explained.thanks Dhusyanth ji

  • @Raj-uc6ts
    @Raj-uc6ts 3 года назад +2

    Ohm Nama shivaya 🖤

  • @kmuralikmurali5503
    @kmuralikmurali5503 3 года назад +2

    Very proud of sanathatharam

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 3 года назад +8

    Very much heart felt thanks to both of you for giving such a very very valuable knowledge sir 🙏

  • @sriramjanarthanan912
    @sriramjanarthanan912 3 года назад +4

    பிரம்மசர்யம் என்பதின் விளக்கம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள நாட்களை தவிர்ப்பதே என்ற அருமையான விளக்கம் திருவாய் மலர்ந்திருக்கிறார் துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமின். தொடரட்டும் உங்கள் பணி நமஸ்காரங்கள்

  • @krishnaramachandran5569
    @krishnaramachandran5569 3 года назад +7

    அங்கிங்கெனாதபடி எங்கும் புிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி.....

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @vaidyanathanramachandran2836
    @vaidyanathanramachandran2836 3 года назад

    Dushyant,god's blessed person. Thirugnanasambandar's rebirth.

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 3 года назад +1

    அருமையான விளக்கம்.

  • @kmuralikmurali5503
    @kmuralikmurali5503 3 года назад

    Very excellent speech. Proud of Hindu religious

  • @kothandapanir7921
    @kothandapanir7921 3 года назад

    Hats off guruji , your ethics speach my mind is getting divine, where is the god , god is there like you people , I immersed in the spritual joy , god bless you

  • @ramasamyk7602
    @ramasamyk7602 3 года назад +1

    மிக அருமை...

  • @kamaludeen5472
    @kamaludeen5472 2 года назад

    Great knowledge 👏 👌

  • @vadivubala1746
    @vadivubala1746 3 года назад

    அடியேன் தாஸ்யை துஷ்யந்த் जी. மிகவும் அருமை. மிக்க நன்றி जी. 🙏🌹🙌🏻🌹🙏

  • @lakshminarayanan474
    @lakshminarayanan474 3 года назад

    Dear MrPande, a very good discussion with Sri Dushyath will give a good messages. Very good. Keep it up.R.Lakshminarsyanan

  • @a.balasubramanianbala8500
    @a.balasubramanianbala8500 6 месяцев назад +1

    Pandey, you are frequently interfering when Dushyant ji says something very important.... you are breaking the free flow.... there is nothing wrong in projecting that you too have deep knowledge about all these things.....but try to reserve your questions till end.....

  • @j.senthilj.senthil4632
    @j.senthilj.senthil4632 3 года назад +1

    சிறப்பு, ஐயா

  • @arunagani5417
    @arunagani5417 2 года назад

    You both of you should continue.we are learning a lot by listening.it is a small request.

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 3 года назад

    சிறந்தகருத்து

  • @TALKWITHSWATHI
    @TALKWITHSWATHI 3 года назад +2

    Very nice well explained 🙏🏻

  • @Bharathiyan.
    @Bharathiyan. 3 года назад

    அற்புதம் 🙏

  • @ChandraShekar-dt9rs
    @ChandraShekar-dt9rs 3 года назад

    Wonderful speach, thanks

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +1

    Very nice Speech and Superb

  • @muthukrishnan677
    @muthukrishnan677 3 года назад +1

    கடவுள் காற்றாக, நீர் ஆக,
    நட்சத்திரமாக இருக்கிறார்
    கடவுள் இவை மூன்றிலும் ஒலி யாக
    இருக்கிறார்
    கடவுள் ஒலி பிரம்மாவாகவும்,விஷ்ணுவாகவும்,
    சிவனாகவும் உள்ளான்
    அந்த கடவுள் ஒலி தான் யாகவா
    சூரியன் பெரிசா நட்சத்திரம் பெரிதா
    என்றால் பல கோடி சூரிய பலம் கொண்டது நட்சத்திரம் தான்
    நட்சத்திரத்தின் நுனியைத்தான் நீ
    பார்க்கிறாய் நட்சத்திரம் பல கோடி
    மைல் கொண்ட தூண் ஆக இருக்கும்
    நட்சத்திரம் ஆன்மாவுக்கு உரியது
    சூரியன் உடலுக்கு உரியது,சந்திரன்
    மனதுக்கு உரியது
    நட்சத்திரம் ஆன்மாவுக்கு பலம் கொடுக்கும்
    சூரியன் உடலுக்கு பலம் கொடுக்கும்
    சந்திரன் மனதுக்கு பலம் கொடுக்கும்
    யார் கடவுள்
    ஒலி தான் கடவுள்
    அது யாகவா ஒலிதான் கடவுள்
    யாகவா ஒலிக்கு மேல் எதுவும் இல்லை யாகவா ஒலி தான் தலைமை

  • @bhaskararajaangamuthu9891
    @bhaskararajaangamuthu9891 Год назад

    Now a days every human being can attain God that means we can become as God . through meditation
    Pray for evolved Guruji it is possible to attain God properties in ourselfs that means we can become as God.
    Only thing is we should surrender ourself to qualified Guru.
    Pray for him cravingly he will come to your door.

  • @sridharpathanjali7246
    @sridharpathanjali7246 3 года назад

    My aathma namaskarams prosepter brother SRIDHAR .🙇🙇🙇.

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 3 года назад

    🦋🦋🦋🦋🦋
    கடவுள். இறைவன்.பகவான். தெய்வம் இது ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு அர்த்தம் அதை முதலில் தஷ்வந் அறிந்தபிறகு ஆன்மீக கருத்துக்களை ஆய்வு செய்தால் தான் ஆன்மீகத்தை தெளிவாக விளக்கமுடியும்🙏

    • @indianmilitary
      @indianmilitary 3 года назад

      The difference is based on fake metaphysics (through the distortion of original Advaitha and Dvaitha and creation of Ramanuja and Madhavacharya out of thin air) created during colonialism to promote duality between athman and paramathman in the form of blind bakthi movements which can mimic Abrahamic religions.

  • @kousalyaragunathan4244
    @kousalyaragunathan4244 3 года назад +2

    Excellent 👌

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 3 года назад

    அருமையான விளக்கம். நன்றி. நமஸ்காரம்.

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 3 года назад +2

    ஆன்மீக அன்பர்களுக்கு
    நொச்சூர் வெங்கடராமன் ஸ்ரீமத் பாகவதம் கேளுங்கள்.. வியாக்கியானம் தெளிவாக உள்ளது. Nandri

  • @srinidev7305
    @srinidev7305 3 года назад +1

    Fine one 👌👌👌👌

  • @muthusamyjaganathan17
    @muthusamyjaganathan17 3 года назад

    Panday sir..Vairamuthu theeuntha mattan. Umga aanmeega problem super sir

  • @Vjartist
    @Vjartist 3 года назад +49

    ரங்கராஜன் சாந்த ஸ்வரூபியாக இருப்பது ஆன்மீக interview ல் மட்டும்

    • @moopermooper1482
      @moopermooper1482 3 года назад

      ககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககக

    • @moopermooper1482
      @moopermooper1482 3 года назад

      கககக

    • @moopermooper1482
      @moopermooper1482 3 года назад

      கககககககககங

    • @moopermooper1482
      @moopermooper1482 3 года назад

      ககககககக

    • @moopermooper1482
      @moopermooper1482 3 года назад

      கககககககக

  • @gurulakshmimuthukrishnan3681
    @gurulakshmimuthukrishnan3681 3 года назад

    அருமையான பதிவு

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 3 года назад

    👇👇👇👇👇கோயில்களில் கடவுள் சிலையை காண்பித்தபிறகு அனைவரும் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்துவிட்டு கண்களை திறந்தபிறகு தீபத்தை நெய்தீபத்தை காண்பது எதற்காக ? இதை அறிந்தால் தான் கடவுள் ,தீம் ஒளி இவைகளுக்கு விளக்கம் வெவ்வேறு...

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 3 года назад

    Am amazed on the knowledge of Pande ji

  • @boomajayakumar4856
    @boomajayakumar4856 3 года назад +1

    அருமை👌👌

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 2 года назад

    Good speech

  • @jawaharthondar2670
    @jawaharthondar2670 3 года назад +2

    நற்சிந்தனை பாண்டே அவா்கள்
    தாங்கலுக்கு கேல்விஞானம்
    எள்ளாரும் அறிவும்வகையில் மக்கள் மத்தில் போதிக்கிண்றீா்
    கள் நண்றி ஐயா . P.Tஜவகா் நெல்லை

  • @rajavelthulasingam362
    @rajavelthulasingam362 3 года назад +2

    Waiting for next episode sir

  • @bhuvanamariappan592
    @bhuvanamariappan592 2 года назад

    Sir kindly talk about nammakal nammagiri thayar

  • @ajainaswin7027
    @ajainaswin7027 3 года назад +1

    Wow fantastic conversation nice pandae sir

  • @rajendranrajendran1865
    @rajendranrajendran1865 3 года назад

    Hare Krishna
    Hare Krishna
    Krishna Krishna
    Hare Hare
    Hare Rama
    Hare Rama
    Rama Rama
    Hare Hare
    🙏🙏🙏🙏🙏

  • @mayamohini5447
    @mayamohini5447 3 года назад

    Thank you, to both of you.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад

    Bhagavathalukku namaskaram.
    Namaskaram to sri.Rangaraj pande

  • @visaliprg
    @visaliprg 3 года назад +3

    Namaskaarams

  • @voblack2675
    @voblack2675 3 года назад

    Hare kirshna maga manthiram solvom ullakin thurai velvom🙏🙏🙏🙏🙏🙏