கருப்புசாமி அழைப்பு | காவல்தெய்வம் கருப்புசாமி | Karuppasamy Alaippu | Apoorva Audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 651

  • @jesusgreat4460
    @jesusgreat4460 2 года назад +16

    நான் கிருஸ்தவன். கருப்பா சாமி விடியோவை RUclips -ல் அடிக்கடி பார்பென். எணக்கு கருப்பாசாமினா எனக்கு ரெம்பா ரெம்பா பிடிக்கும் I love you கருப்பா சாமிபா ...என் அம்மா இந்து அப்பா கிருஷ்தவர் நாங்கள் கிருத்தவமாததில் இருகிறெம் ..எனக்கு கருப்பா சாமின.அழகு பிறியம் ..

  • @prabakaranselvarasu3479
    @prabakaranselvarasu3479 2 года назад +45

    கருப்பசாமி பாடலை பாடிய அவருடைய பாதம் தொட்டு வனங்குகிறே🙏🙏🙏🙏ன்

  • @ragavis6381
    @ragavis6381 4 года назад +46

    பதினெட்டாம் படி கருப்பர் துணை 🙏🙏🙏

  • @sunsabhari8480
    @sunsabhari8480 2 года назад +50

    ● ஏரி கரைமேலே அமர்ந்து இருக்கும் என் குல சந்தன கருப்பரே...
    ●வெள்ளை குதிரைல வருபவரே...
    ●வீசாருவா சொந்தக்காரரே...
    ●வெட்டருவா மீசக்காரரே...
    ●என் காவல்காரரே...

  • @KKKK-tg8ru
    @KKKK-tg8ru 2 года назад +13

    எங்க பொன்பரப்பி ஊர் மக்களயை காக்கும் கருப்புசாமி கோவிந்த கோவிந்த 💐💐💐💐🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-im1re
    @RajaRaja-im1re 5 лет назад +41

    🙏🙏🙏🙏🙏எல்லாரருயும் கப்பத்த வரணும் கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ttpprakash1435
    @ttpprakash1435 3 года назад +79

    கருப்பா எங்க காவல் தெய்வமே எப்போமே எங்களுக்கு துணையா இருங்க ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 года назад +22

    கருப்பாசாமி தமிழகத்த காப்பாத்துப்பா.தமிழக மக்களை காப்பாத்துப்பா.விவசாயம் செழிக்க வேண்டும் கருப்பா.அநியாயம் ஒழிந்து நியாயம் பிறக்க வேண்டும்.அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற கூடாது.தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் அரசுக்கு பதவி கிடைக்க வேண்டும்

    • @logusathish
      @logusathish 2 года назад

      ஓம் நமசிவாய போற்றி
      ஓம் முருகன் போற்றி
      ஓம் இராவணன் போற்றி
      ஓம் இந்திரன் போற்றி
      ஓம் கும்பகர்ணன் போற்றி
      ஓம் திருமால் போற்றி
      ஓம் தரைபதி அம்மன் போற்றி
      ஓம் முனியப்பா போற்றி
      ஓம் அய்யனார் போற்றி
      ஓம் ஐயப்பன்(கருத்தினன்) போற்றி
      ஓம் சித்தர்கள் போற்றி

  • @jananis4407
    @jananis4407 10 месяцев назад

    பதினெட்டாம் படி கருப்பசாமி🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 года назад +57

    இனி நிறைய பாட்டு வந்தா ரொம்ப சந்தோசமா இருக்கும்

  • @dhineshv-of9zz
    @dhineshv-of9zz Год назад +3

    Samma song voice super ra eiruku. இந்த பாடல் மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை கேட்டால் பில்லி சூனியம் ஏவல் செய்வினை மந்திரம் கண்திருஷ்டி பேய் முனி போன்ற தீயசக்திகள் நம்மை நெருங்காமல் காவல் தெய்வமாக திகழும் என் ஐயா கருப்பசாமி உங்களை காப்பார். இந்த பாடலை கேட்டால் ஐயா கருப்பசாமி ஓடோடி வந்துடுவார். கருப்பசாமி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HariHariroman
    @HariHariroman 5 месяцев назад +1

    தவம் புரியும் முனிஸ்வரனும் நீயே என்னை ஆட்கொண்டு என்னை காத்தருளும் சங்கிலி கருப்பனும் நீயே❤ ஓம் கருப்பண்ண சுவாமியே நமக❤ ஓம் முனிஸ்வராய நமக🧘 ஓம் நமசிவாய😊சிவாய நம🥰

  • @vasanthir5304
    @vasanthir5304 3 года назад +15

    அய்யா எங்க குலசாமியே!வணக்கம் அற்புதம் அருமை அற்புதம் அருமை பாடல். பாடல் வரிகள் அற்புதம் பாடியவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு👌👌👌👌👌👌👌👌👌👌👏 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏👍👍👍👍👍👍👍👍🌹🙏

  • @PrakashK-ho1lm
    @PrakashK-ho1lm 4 года назад +6

    கருப்பணசாமியை வர்ணிப்பு பாடல் நன்றாக இருக்கிறது கருப்போட பாடல் பூவுலகில் ஒலிக்கவும்,நாட்டு மக்கள் செழிக்கவும் இந்த பாடல் பங்காளிகள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்....!

  • @smartnaresh97
    @smartnaresh97 Год назад

    Om Karuppuswamy APPA thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @agalkutty2028
    @agalkutty2028 3 года назад +11

    கருப்பசாமி சிறப்பும் அருளும் சாமியின் அழைப்பு பாடல் சிறப்பு

  • @AmalaSekar-w3d
    @AmalaSekar-w3d Месяц назад

    திருத்தணி அருங்குளம் அருள்மிகு 18 ம் படி கருப்பன்னணச் சுவாமி அருளே துணை.🙏:🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 года назад +159

    கருப்பசாமி பாடலை பாடிய பாடகர் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏👣

    • @kumaraguru288
      @kumaraguru288 3 года назад +15

      ஆமா நானும் வணங்குகிறேன்

    • @ragavragav2424
      @ragavragav2424 2 года назад +6

      Mm super

    • @thiruarsu1106
      @thiruarsu1106 2 года назад +5

      "என் உயிர் அருள்மிகு கருப்புசாமி துணை"

    • @krtskumar9518
      @krtskumar9518 Год назад

      Hi

    • @BalaMurugan-gk3mv
      @BalaMurugan-gk3mv Год назад

      🤝🤝🤝🙏🙏🙏

  • @anbarasanvinothini
    @anbarasanvinothini 3 года назад +9

    goosepumbs💥💥💥💥💥💥💥💥💞💞💞💞💞 அய்யா கருப்பா💞💞💞💞💞💥💥💥💥💥💥

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 года назад +36

    மக்களின் காவல் தெய்வம் கருப்பசாமி.நீதிமான் .தர்மவான். நல்ல வாக்கு சொல்பவர் கருப்பசுவாமி🦁🦁🦁🦁🦁🦄🦄🦄🦄🦄

  • @Ashu_chlm
    @Ashu_chlm 4 года назад +53

    கருப்பண்ணசாமி என்றாலே எனக்கு அத்துணை மகிழ்ச்சி🙏🙏🙏🙏

  • @murugananthamr6825
    @murugananthamr6825 Год назад +2

    தலைகுளம் சிவகுமார் அய்யா அவர்களின் குரல் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் தங்கள் குரல் கேட்டு என் கவலைகளை மறந்து என் குலதெய்வத்தை நினைத்து மனதில் பூஜை செய்கிறேன் நன்றி அய்யா

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 месяца назад +1

    ஓம் ஶ்ரீ கருப்பசாமி போற்றி 🌿 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி என் இரண்டாம் கணவர் அவங்க எங்க இருந்தாலும் சிக்கிரம் வர வேண்டும் வாழ 💯 வாழ வேண்டும் 🙏 எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக இருக்கும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் ஃ💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் தர்மம் வெல்லும்

  • @kumarkumar-gq1dj
    @kumarkumar-gq1dj 6 лет назад +120

    கருப்பன் பாடல் என்றாலே மாஸ் தான் இருக்கும்.. இந்த அழைப்பு பாடல் வேற leavel மாஸ் .....super. 🙏🙏🙏🙏🙏

  • @samayant5489
    @samayant5489 5 лет назад +26

    என் அப்பன் கருப்பனை சரணம்

  • @muthakumar2061
    @muthakumar2061 10 месяцев назад +1

    கருப்பசாமி பாடல் வரிகள் என் மனதை மயக்கும் கால்களும் நிக்குது 🙏🙏🙏🙏🙏

  • @palanimurugan2858
    @palanimurugan2858 4 года назад +20

    இந்த பாட்டு பதிவுகளுக்கு நன்றி

  • @kalugumalaiofking7703
    @kalugumalaiofking7703 5 лет назад +23

    நள்ளி ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி துணை

  • @umamaheswari2234
    @umamaheswari2234 5 лет назад +27

    Intha song romba arumai anna. En kula deivam🔱🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🔱 ennula irunthu intha song ahh virumbi kekrar. Evlo times kettalum avlo times m udambellam silirkkuthu anna
    Romba thanks intha song ahh post pannunathuku🙏🙏🙏

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Год назад +1

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொட்டல் மலையான் குளம் அருள்தரும் கருப்பசாமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @vaishunaveenmedia776
    @vaishunaveenmedia776 Месяц назад

    அறிவோம் அருங்குளம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி அரோகரா அரோகரா திருத்தணி

  • @ashokumarc6827
    @ashokumarc6827 4 года назад +34

    18 ம் படி கருப்பண்ணன் சாமியை... சரணம் ஐயப்பா...

  • @jothimani.goodnice8535
    @jothimani.goodnice8535 5 лет назад +15

    உங்களின் குருவிற்க்கு மன மார்ந்த நன்றி நாட்டுபுறகலை வாழ்க

    • @jothimani.goodnice8535
      @jothimani.goodnice8535 5 лет назад +1

      &குழுவிற்கும் மனமார்த. நன்றி

  • @s.loheswarans.loheswaran9252
    @s.loheswarans.loheswaran9252 Год назад +4

    இப்பாடலில் வரும் வரிகளை உள்ளத்தில் உள்வாங்கும் போது எனதுள்ளமே மெய்சிலிர்க்கிறது. கருப்ப சாமியே உன் புகழ் போற்றி❤️🙏🙏🙏

  • @kannanperiyasamy5893
    @kannanperiyasamy5893 6 лет назад +5

    எங்களின் குலம் காக்கும் ஓம் மாசி பெரியண்ணா (ஓம் மாசி பெரியசாமி) துணையிருக்க எங்களுக்கு குறையொன்றும் இல்லை என் அப்பன் நீயே துணை!
    கருப்பு வம்சம்டா👊👊👊👊🙏🙏🙏🐯🐯🐯🐯🐯

  • @kalaik2675
    @kalaik2675 4 года назад +9

    ஓம் சக்தி அய்யா ஸ்ரீ எங்க கருப்பசாமி அய்யா போற்றி போற்றி துணை

  • @dhanavashine1899
    @dhanavashine1899 4 года назад +37

    ஓம் கருப்பண்ணசாமி போற்றி போற்றி

  • @Ahila586
    @Ahila586 2 месяца назад +1

    அப்பா சரணம் அப்பா சரணம் அப்பா சரணம் ❤❤❤❤❤❤❤❤

  • @thiruvasuki1123
    @thiruvasuki1123 5 лет назад +7

    Enakku romba pudichcha song l love karuppusamy...😘😘😘♥️♥️♥️♥️💓💓💖💖💖

  • @a.v.achannel4031
    @a.v.achannel4031 5 лет назад +117

    நானும் அரபு நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் உங்களது பாடல் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளது

  • @selvamthenianantham8124
    @selvamthenianantham8124 3 года назад +4

    ஓம் புனுகு பாவோடி கருப்பசாமிக்கு அரோகரா 🌹🌹🌹🌹🌹🌹

  • @t.rajendrant.r.sivagami1907
    @t.rajendrant.r.sivagami1907 4 года назад +1

    அருள்மிகு மாளிகை பாறை புதுகருப்பசாமி அருள்புரிவாய்

  • @கண்ணதாசன்கண்ணா-ன3ட

    வானரமுட்டி ஶ்ரீகிளி கூண்டு கருப்பசுவாமி துணை

  • @alagarsamy6987
    @alagarsamy6987 5 лет назад +71

    அருமையான பாடல் வரிகள் கருப்பணசாமிஎன்றுஅழைத்தாழ்கூப்பிட்டகுரல்க்குகாற்றுவேகத்தீல்வருவார் 18ம்படிகருப்பணசாமி

  • @GMMuthu-pp9lz
    @GMMuthu-pp9lz 6 лет назад +20

    ஶ்ரீ கருப்பன்ன சாமி தரிசனம் கன்டேன் உங்கள் தெய்வீக சக்தி வாய்ந்த குரலில் மி

  • @akasshakash4022
    @akasshakash4022 2 года назад +3

    இந்த பாடலை கேட்கும் போது உடம்பெல்லாம் புல் அரிக்குது

  • @BalaMurugan-gk3mv
    @BalaMurugan-gk3mv Год назад +2

    அருமையான பாடல் ❤ அருமையாக அனைவருக்கும் கோடான கோடி நன்றி

  • @mathubala4788
    @mathubala4788 4 года назад +11

    எங்க கருப்ப சாமி பாடல் சுப்பர்

  • @PalaniAmmal-q3w
    @PalaniAmmal-q3w 28 дней назад

    Super, nalla iruku. Vanga vanga. Pakka nalla iruku swami.

  • @SARAVANAKUMAR-em2ju
    @SARAVANAKUMAR-em2ju 5 лет назад +15

    எனது குலதெய்வம் அருள்மிகு விநாயகர், கருப்பணசாமி, மறத்திஅம்மன், பால் முனியசாமி தூனை

    • @sinnaiyakkl1893
      @sinnaiyakkl1893 5 лет назад +1

      Sangili karuppu sannasi karuppu. Munnodi karuppu engasamy velli pudi ariwal

  • @jaswaudaya4122
    @jaswaudaya4122 2 года назад +1

    கருப்ப சாமி எங்க குல தெய்வம்

  • @perassi1
    @perassi1 4 года назад +9

    இந்த மண்ணின் மூத்த மைந்தன் நம் ஐயன் கருப்பசாமி. எல்லாரையும் காத்தருளுங்கள் ஐயா. 🙏

  • @s.eashwar5982
    @s.eashwar5982 5 лет назад +22

    Rangiyam periya karuppan thunai ♥️😍❣️🤩🔥

  • @karuppasamyprema5554
    @karuppasamyprema5554 4 месяца назад

    என் அய்யா ஆரிய ங்காவுஅய்யாதுனை 🙏🙏🙏🙏🙏🙏

  • @elangovankandasamy2586
    @elangovankandasamy2586 9 дней назад

    கரு.புசாமிக்கு சரணம் ❤❤❤❤

  • @arulvendhand2500
    @arulvendhand2500 2 года назад +9

    காத்திடவே வருவார் என்று
    கருப்பண்ணசாமி 🙏🔥💥

  • @sakthivel2192
    @sakthivel2192 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 appa

  • @mookkaiyamookkaiya9789
    @mookkaiyamookkaiya9789 3 года назад +2

    அருமை அருமை

  • @sijupaiyan121
    @sijupaiyan121 6 лет назад +30

    கோயமுத்தூர் வன பத்திரகாளி அம்மன் கோவில் பேச்சி கருப்பன்ன சாமி துணை....

  • @jeevaajeevaa2927
    @jeevaajeevaa2927 5 лет назад +12

    பதினெட்டாம்படி கருப்பண்ண சாமிக்கு அரோகரா வந்தோரை வாழவைக்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமி கருப்பண்ணசாமி பாத நமஸ்தே

  • @MahiMahi-sm7xw
    @MahiMahi-sm7xw 4 года назад +7

    அருமையான சாங்

  • @logusathish
    @logusathish 2 года назад

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் முருகன் போற்றி
    ஓம் இராவணன் போற்றி
    ஓம் இந்திரன் போற்றி
    ஓம் கும்பகர்ணன் போற்றி
    ஓம் திருமால் போற்றி
    ஓம் தரைபதி அம்மன் போற்றி
    ஓம் முனியப்பா போற்றி
    ஓம் அய்யனார் போற்றி
    ஓம் ஐயப்பன்(கருத்தினன்) போற்றி
    ஓம் சித்தர்கள் போற்றி

  • @muruganpoogakodi5163
    @muruganpoogakodi5163 9 месяцев назад +1

    கருப்பன்துணை

  • @chandrakanthan-pj9fl
    @chandrakanthan-pj9fl 2 года назад

    எங்க 🙏🙏அப்பன்🙏 கருப்பண் இருக்கும்போது🙏 எதுக்கு பயக்கனும் 🙏கருப்பணே துணை🙏

  • @magesh24masse11
    @magesh24masse11 4 года назад +38

    சங்கிலி கருப்பு சாமி பாடல் ஒன்று அளியுங்கள் அருமை யான பாடல் வரிகள்

  • @vickyvickym1366
    @vickyvickym1366 5 лет назад +22

    என்னுடைய குலதெய்வம் கருப்பசாமி கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏

  • @veeraramya6404
    @veeraramya6404 3 года назад +4

    மாரநாட்டு கருப்பணசாமி துணை🙏🙏

  • @mahemahendran4985
    @mahemahendran4985 4 года назад +6

    அருமை, அருமை 👏👏👌👌👌🙏🙏

  • @manis.m9429
    @manis.m9429 4 года назад +4

    ஓம் தரையாண் கருப்பசாமி துணை

  • @sajith7758
    @sajith7758 Год назад

    கருப்பசாமி எங்கள் குலதெய்வம் மிகவும் அழகான பாட்🙏🙏

  • @maduraigoms4533
    @maduraigoms4533 3 года назад +5

    ௭ங்குல தெய்வமே 🙏கருப்பா!🙏 போற்றி...போற்றி... போற்றி...

  • @kraviravi6330
    @kraviravi6330 4 года назад +3

    En kaval therivam karuppasamy potri portri potri .....iyan patham saranam 🙏

  • @DrThula
    @DrThula 3 года назад +1

    Aum Karuppannasamiyappa Thunai💖💖😊😊🙏🙏

  • @sasitharansasireshma5011
    @sasitharansasireshma5011 5 лет назад +8

    அருமையான பாடல் அழகான குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல்

    • @brindhab1681
      @brindhab1681 4 года назад

      அருமை யானபாடல்

  • @kaniros5481
    @kaniros5481 4 года назад +2

    என் ஐயா நாட்டாமை கருப்பண சாமி துணை ⚔️⚔️⚔️

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 3 месяца назад

    அப்பா கருப்புசாமி போற்றி 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉📞 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @santhisanthi9112
    @santhisanthi9112 2 года назад

    எனக்காக முன்னாடி வந்து நிற்கும் என் அப்பன் கருப்பா சரணம்

  • @karuppasamys7676
    @karuppasamys7676 5 лет назад +4

    Super song dedicated to kuruvikulam karuppasamy .plz bless me

  • @deepamanomanoharan1636
    @deepamanomanoharan1636 5 лет назад +23

    Most powerful songs🙏

  • @KumarKumar-oj2pr
    @KumarKumar-oj2pr 3 года назад +2

    🙏🙏🙏🙏enga kulatheivam sri sambrani karupar 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeraramya6404
    @veeraramya6404 3 года назад

    ஆத்தடி கருப்பண்ணசாமி துணை
    முத்து கருப்பணசாமி துணை
    மாநாடு கருப்பணசாமி துணை 🙏🙏

  • @sakthivelsakthivel1540
    @sakthivelsakthivel1540 6 лет назад +51

    ஸ்ரீ கருப்பசாமி துனை ஸ்ரீ அய்யனார்ப்பன் அழைப்பு பாடி அருள வேண்டும்

  • @kasinathan2372
    @kasinathan2372 4 года назад

    மதுரை மாவட்டம் 🔥
    அலங்காநல்லூர் வட்டம் 🐂
    முடுவார்பட்டி கிராமம்🐃
    திரு தட்டாம்புலி கருப்பசாமி துணை 🙇🏻‍♂️🙏🏼🌼💮🏵️🌺

  • @SureshKumar-do7zx
    @SureshKumar-do7zx Год назад

    அருள்மிகு ஐயன் காவேரி உடையார் சாஸ்தா துணை
    பூரண புஷ்கலா அன்னையர்கள் துணை
    முத்து வீரன் துணை
    ஓம் ஸ்ரீ கோட்டை கருப்பசாமி துணை

  • @sadhasivamsadhasivam5927
    @sadhasivamsadhasivam5927 5 лет назад +7

    Arumai👏👏Karruparayan ellaraiyum nandru parthu kolvaar

  • @vennishnila7594
    @vennishnila7594 2 года назад +1

    கருப்பு சாமி என் காவல் தெய்வம்

  • @rakkani1928
    @rakkani1928 4 года назад

    Ayya arumayana padal arumayana varnippu...mel pullarikudhu...
    Karupasamy thunai...
    Dubail irundhu saravanan

  • @littleprincessallinone7831
    @littleprincessallinone7831 4 года назад +5

    Aengu sendrallum aen karupusame kappar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parthiudaiya8102
    @parthiudaiya8102 4 года назад +1

    Sri vallanattu karuppar thunai, sri adaikalam kathavar karuppu thunai, sri sulaikaruppar thunar, sri mallangkaruppar thunai

  • @vinithkumarvinith2055
    @vinithkumarvinith2055 Год назад +1

    Karuppasamy murugan preetha iruvarukum nalapadiya kalyanam nadakanum 🙏🙏🙏 palanal venduthal neraivetru appa 🙏🙏🙏

  • @kanismarley001shunmugakani8
    @kanismarley001shunmugakani8 5 лет назад +4

    ennoda kulatheivam karuppasamy best songs

  • @duraikannu9634
    @duraikannu9634 3 года назад +3

    கருப்பு சாமி எங்கள் குலதெய்வம்

  • @splartentertainment7712
    @splartentertainment7712 6 лет назад +42

    மக்களின் காவல் தெய்வம் ...நம்ம கருப்பசாமி....அருமையான பாடல், அருமையான இசை....இன்னும் இதுபோல வேறு கருப்பசாமி பாடல் மற்றும் கருப்பன் வரலாறு ..கிடைக்குமா? நண்பா.??.காத்திருக்கிறோம்.

    • @ApoorvaAudios
      @ApoorvaAudios  6 лет назад +2

      ruclips.net/video/uIdFka59wYI/видео.html

    • @ApoorvaAudios
      @ApoorvaAudios  6 лет назад +1

      ruclips.net/video/aselZzYn0PE/видео.html

    • @ApoorvaAudios
      @ApoorvaAudios  6 лет назад +1

      ruclips.net/video/v9cvWKPTT5Y/видео.html

    • @kramayee5835
      @kramayee5835 4 года назад

      Ooooo

    • @kramayee5835
      @kramayee5835 4 года назад

      Ooooh pop po no OOO of on one occasion and a second opinion and opp on our site admin on January of a good idea ooooo of on a regular

  • @ganeshambuli4329
    @ganeshambuli4329 4 года назад +1

    எங்க கருப்பன் தனி கருப்பன் சாமி செங்கமாமுனி அகோரவீரபத்தரன்

  • @meenavicky2283
    @meenavicky2283 4 года назад +4

    100 Times iam watching

  • @alagualagu1327
    @alagualagu1327 3 года назад +4

    🙏🙏🙏karuppu Sami

  • @pkpkarthi641
    @pkpkarthi641 5 лет назад +14

    ஸ்ரீ ஊத்தடி கருப்பசாமி துணை 🙏🙏🙏 இல்லரும் நல்லா இருக்கணும் நானும் நல்லா இருக்கணும் சாமி

  • @nagenthiranpoongodi7647
    @nagenthiranpoongodi7647 3 года назад

    ஒம்ஹீகருப்பசாமி உங்கள் யிடம் பதிபக்தியாக கேட்டு உள்ளேன் கருப்சாமி அப்பா என்இருபென்பிள்ளகளா வயது???21?23??கயவர்பிரித்துவிட்டர்கள் என்குடும்பம் சிதைந்துவிட்டது அப்பா

  • @pantoyanpantiyan18
    @pantoyanpantiyan18 5 лет назад +5

    ஸ்ரீ அய்யனாரப்பன் கருப்புசாமி வீர காரன் துணை

    • @pantoyanpantiyan18
      @pantoyanpantiyan18 5 лет назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🌾💐🌷🌹🥀🌼☘🌿🌱🌴🌳🎄🍀🌊💦💧🌨💨

  • @masskali3814
    @masskali3814 2 года назад +4

    அழகு😍💓 கருப்பசாமி