வேல் மாறல் 🙏 படிக்கும் சரியான முறை - பாடல் வரிகளுடன் | Murugan's Vel Maral Full Song Tamil Lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 299

  • @gandhimathi631
    @gandhimathi631 16 дней назад +7

    எல்லோருக்கும் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கணும் முருகா

  • @maruti8752
    @maruti8752 4 месяца назад +93

    முருகா கடனை எல்லாம் அடைச்சிட்டு நிம்மதியான வாழ்க்கை வாழ அருள் புரிவாய் கருணைக்கடலே முருகா

  • @ThamariThamari-j2w
    @ThamariThamari-j2w 2 месяца назад +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @pownmalar1666
    @pownmalar1666 7 дней назад +1

    முருகா என் குடும்பம் உங்கள் காலடியில்

  • @KVelam
    @KVelam 2 месяца назад +20

    எங்கள் குடும்பத்திற்கும் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் என் அப்பன் முருகனின் அருள் வேண்டும் முருகா. செந்தூர், பழனி முருகனுக்கு அரோகரா.

  • @SuganthiSuganthi-l5q
    @SuganthiSuganthi-l5q 4 месяца назад +17

    முருகப்பா என் புருஷன் கூட என்னையும் என் குழந்தைகளையும் சேர்த்து வை முருகப்பா

  • @PraveenakubenthiranPraveena
    @PraveenakubenthiranPraveena 2 месяца назад +17

    முருகா கடன் தொல்லை நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரிய வேண்டுகிறேன் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MaNiLar-g7m
      @MaNiLar-g7m 2 месяца назад

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @VeeramalVeeramal-i8k
    @VeeramalVeeramal-i8k 2 месяца назад +13

    அப்பா முருகா என் எல்ல பிரச்சனையும் சரி செய்ய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @uma-gq2zw
    @uma-gq2zw 2 месяца назад +16

    வேலும் மயிலும் துணை ஓம் சரவணபவ முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathinatarajan8064
    @sumathinatarajan8064 2 месяца назад +12

    முருகா எண்மகளுக்குநீயேநீயேவந்துகுழந்தையாகபிறக்கவேண்டும்இந்தமாதமேகருதங்கவேண்டும்உன்னையேநம்பிஇருக்கிறேன்முருகாஅவளுக்குசோபனாவிற்க்குஉடலில்எந்தநீர்கட்டிஅதுஇதுஎன்றுஎந்ததொந்தரவும்இல்லாமல்குழந்தைஉன்னுடைய அருளால்பிறக்கவேண்டும்

  • @premanithapremanitha3282
    @premanithapremanitha3282 Месяц назад +9

    முருகா நான் யாருக்கும் எந்த கெடுதலும் நினகல முடிஞ்சா வரைக்கும் நலது தான் பண்ணேன் என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா ஓம் சரவண பவா

  • @sridhaarthatham4578
    @sridhaarthatham4578 Месяц назад +3

    முருகா. எல்லா ஜீவராசிகளும் நிம்மதி யாக இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்

  • @gowthamibala7024
    @gowthamibala7024 3 месяца назад +27

    முருகா என் கணவருக்கு கால்
    சீக்கிரம் குணமாகி எழுந்து நடக்க வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம்

  • @skyfamily3129
    @skyfamily3129 3 месяца назад +66

    ஓம் சரவண பவா, எனக்கு ஒரே வேண்டுதல் என் உயிர் உள்ள வரை என் முருகா கடவுள் என் கூடவே இருந்து என்ன வழிநடத்தனும்

  • @Vanitha-v5u
    @Vanitha-v5u 3 месяца назад +10

    ஓம் சரவணபவ முருகா போற்றி என் குழந்தைகள் நோய் குணமாக வேண்டும்

  • @KalaiKalaiselvi-zx5vr
    @KalaiKalaiselvi-zx5vr 3 месяца назад +16

    வேழும் மயிழும் சேவழும் துனை ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @tamilsivam6685
    @tamilsivam6685 3 месяца назад +20

    ஓம் முருகா நீயே எனக்கு குழந்தயாக பிறக்க வேண்டும். சரவன பவ.🙏🙏🙏🙏🙏

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 3 месяца назад +15

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shamudavi1906
    @shamudavi1906 2 месяца назад +8

    அப்பா நீ எப்பொழுதும் என்னுடன் இருக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @M.kathirvelVel
    @M.kathirvelVel 2 месяца назад +7

    அப்பனே முருகா என் கணவர் திருந்தி என்னுடன் சேரவேண்டும் இறைவா 🙏🙏🙏🙏

  • @vimaladevi3593
    @vimaladevi3593 2 месяца назад +6

    அப்பா முருகா உடல் அரேக்கியம் தரனும் . கால் வலி பொங்கும் முருகா.🙏🙏🙏🙏🙏

  • @nandhagopal4165
    @nandhagopal4165 3 месяца назад +12

    முருகா என் மகனுக்கு ஒரு நள்ள வேலை அமைய செய்ய வேண்டும் முருகா வேல் வேல் முருகாவெற்றிவேல்முருகா வெற்றி வேல் முருகாவெற்றிவேல்முருகா

    • @saralaraja1542
      @saralaraja1542 2 месяца назад +1

      முருகா என் மகன் நன்றாக பேச வேண்டும் வேலை parry இல் கிடைக்கணும். ஓ ம் முருகா. Karai sarala.

  • @PriyaPriyaJ-e6t
    @PriyaPriyaJ-e6t Месяц назад +6

    முருகாஎன் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் முருகா முருகா

  • @shanthiheaven8947
    @shanthiheaven8947 4 месяца назад +19

    என் அடமானம் வைத்த நகை திருப்பபா அருளபுரிய வேண்டும்

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 2 месяца назад +5

    உலகெங்கும் உன் ஆட்சி நடக்கட்டும் முருக.முருக.🎉🎉🎉

  • @deebaravi8862
    @deebaravi8862 Месяц назад +18

    முருகா உன்னையே நம்புகிறேன் ,,, எனக்கு இப்போ இரண்டாவது முறை IUI பண்ணிருக்கிறேன் எனக்கு நல்ல செய்தி கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன் முருகா

    • @renukasp3510
      @renukasp3510 12 дней назад

      God bless you. May your wish come true this time

    • @saranyamanikandan7927
      @saranyamanikandan7927 11 дней назад

      நல்லதே நடக்கும்

  • @msivajini569
    @msivajini569 3 месяца назад +7

    கந்த சஷ்டி விரதம் தொடங்க முதல் எனக்கு கனடா விசா கிடைக்க அருள் புரிய வேனும் முருகா

    • @gayathrigau3133
      @gayathrigau3133 3 месяца назад

      கண்டிப்பா கிடைக்கும்

  • @PriyaSivashanker
    @PriyaSivashanker 2 месяца назад +5

    முருகா என் வேதனைகளை நீக்கி நலமாக வாழ வேண்டும் முருகா முத்துக்குமரா

  • @KamaleeV-c4p
    @KamaleeV-c4p 2 месяца назад +6

    Muruka yenathu valathu kai, kall yerandilum yetpadulla vethanaikalai neeki enakku poorana sukam thara vendum suwamy. Oum muruka. Kuruvai varuvai arulvai kukane. 🎉

  • @shenbagam3911
    @shenbagam3911 3 месяца назад +12

    ஓம் முருகா நான் தட்டச்சு தேர்வில் வெற்றி பெற அதற்கு என் அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் ஐம் ரீம் வேல் காக்க வேலும் மயிலும் சேவலும் துணை

  • @piramamedia8306
    @piramamedia8306 3 месяца назад +10

    ஓம் முருகா ,எனது எல்லா உடல் உபாதைகள் நீங்கி பூரண ஆரோக்கியத்தை தருவதற்காக நன்றி

  • @chandrakala2401
    @chandrakala2401 3 месяца назад +8

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @kanburanjith1437
    @kanburanjith1437 3 месяца назад +25

    முருகா எனக்கு இந்த வருஷமாவது ஒரு குழந்தை கூட முருகா

    • @nagajothisubramanian816
      @nagajothisubramanian816 2 месяца назад +1

      நாட்டு மருந்து கடைகளில் ஆலவிதைப் பொடி கிடைக்கும். அதை காலை மாலை வெறும் வயிற்றில் பால் அல்லது வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். ஆண் பெண் இருவரும் சாப்பிடலாம்.

  • @SelvaraniShanker
    @SelvaraniShanker 4 месяца назад +41

    முருகா என்க்கு உள்ள கொடிய நோய் இருந்த இடம் தெ‌ரியாமல் போக வேண்டும் என்னால் முன்பு போல நடக்க பேசவேண்டும் ❤🙏🌷🙏🌷🙏🌷

  • @BalanTM-qt4rv
    @BalanTM-qt4rv 4 месяца назад +83

    சார் என் கால் குணமாகி சீக்கிரம் எழுந்து பழைய படி நன்றாக நடக்க வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் . நமச்சிவாய ஓம் நமச்சிவாய.🙏🙏🙏

    • @durairajg5921
      @durairajg5921 4 месяца назад +6

      வேலுண்டு வினை யில்லை.

    • @subakamal1202
      @subakamal1202 4 месяца назад +2

      Mika viraivaka unkaloda kaal kunamakidum🙏

    • @என்றும்அன்புடன்-ண9ட
      @என்றும்அன்புடன்-ண9ட 4 месяца назад +1

      ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே நல்கும் 🙏🙏🙏🙏🙏🙏 வேல்மாறல் முழுவதும் தினமும் கேட்கவும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

    • @chithrabharathidasan6144
      @chithrabharathidasan6144 3 месяца назад +1

      விரைவில் குணமாக என் அப்பன் முருகனிடம் மனதார வேண்டுகிறேன்

    • @arueswar5681
      @arueswar5681 3 месяца назад +1

      ஓம் நமசிவாய 🙏🙏🙏
      ஓம் நந்திகேஸ்வரனே போற்றி 🙏🙏🙏
      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚🙏🐓
      ஓம் சரவணபவ 🌺🙏🙏🙏🙏🙏🙏🌸
      வாழ்க வளமுடன் 💐🙏💐

  • @arulpandiyan3585
    @arulpandiyan3585 4 месяца назад +19

    முருகா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் என் வாழ்நாள் முழுவதும் உன் ஆதரவு வேண்டும் இப்படிக்கு முருகன் அடியேன் ❤❤❤❤❤

  • @ramyamd5154
    @ramyamd5154 3 месяца назад +10

    முருகா உன் கடைக்கண் பார்வை வேண்டும் என் தெய்வமே 🙏🙏🙏

  • @VasukiVasu-wg2vv
    @VasukiVasu-wg2vv 3 месяца назад +9

    ஓம் முருகா சரணம் எங்க வாழ்க்கையில் ஒளி தாருங்கள் ஐயா

  • @gobinathgobinath4225
    @gobinathgobinath4225 Месяц назад +1

    முருகா என். கணவர் மனநோயியால் பதிக்கப்பட்டு உள்ளார் எங்கள் குடும்பத்தை காப்பாற்று. முருகா

  • @RamanathanS-u2d
    @RamanathanS-u2d 3 месяца назад +6

    எல்லோரும் நலம் பெற்று பயன் பெற வேண்டும் வேலும் மயிலும் சேவலும் துணை முருகா அருள் பொழிய வேண்டும்

  • @SaritaAnbu
    @SaritaAnbu 3 месяца назад +10

    ஓம் சரவணபவ எனக்கு குழந்தை பாக்கியாம்கூட அப்பா🙏🙏🙏

  • @krishsai8492
    @krishsai8492 14 дней назад +1

    முருகா உன்னையே நம்பி இருக்க எனக்கு நீ தான் துணை எனக்கு இருக்குற தலை சுற்றல் குணமாகி உடல் ஆரோக்கியத்தோடு வழனும் நீ தான் அப்பா எனக்கு அருள் புறியனும் 😢

  • @rajathi3933
    @rajathi3933 3 месяца назад +7

    muruga ellarudai venduthalum nee neraivetrikudunga en appa ❤❤

  • @lakshmihemanth5327
    @lakshmihemanth5327 2 месяца назад +11

    முருகா விரதம் 4 நாட்கள் தொடர்ந்து நீங்கள் தான் துணை நிற்க வேண்டும்🙏🙏 என்னுடைய அனைத்து பிரச்சினைகள் கூடிய விரைவில் சரி ஆகி விட வேண்டும்🙏🙏🙏❤

  • @chandrak3923
    @chandrak3923 2 месяца назад +4

    வேலும் மயிலும் சேவலும் துணை. முருகா போற்றி போற்றி. என் கை, கால்கள் வலி வேதனைகள் குறைந்து நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும்.

  • @LathaLatha-xx3zv
    @LathaLatha-xx3zv 4 месяца назад +9

    முருகா எனக்கு கால்குணமாகி விரைவில் நன்றாக நடக்க அருள்புரிவாயாக

  • @SugunaSekar-l5c
    @SugunaSekar-l5c 23 дня назад +1

    ஓம் சரவணபவ முருகா.பேற்றி எனக்கு சொந்த வீடு அமைவேண்டும் முருகா பேற்றி பேற்றி பேற்றி

  • @neelaparasuram6130
    @neelaparasuram6130 3 месяца назад +5

    முருகா கடனை எல்லாம் அடைச்சிட்டு நிம்மதியான வாழ்க்கை வாழ அருள் புரிவாய் கருணைக்கடலே முருகா 🙏

  • @Princesses-m4o
    @Princesses-m4o 3 месяца назад +6

    Muruga enaku seekiram oru kulandhai baakiyam vendum muruga ❤❤❤❤❤ om Saravana bava❤❤❤❤❤

  • @poojasb-gd9mc
    @poojasb-gd9mc Месяц назад +1

    வேலும் மயிலும் சேவலும் துணை. முருகா போற்றி போற்றி.வேதனைகள் குறைந்து நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும்.

  • @malathimala9600
    @malathimala9600 3 месяца назад +9

    ஓம் முருகா.... வேலும்⚜️மயிலும் 🦚 சேவலும் 🐓துணை.... 🙏⚜️🦚🐓🙇‍♀️🙇‍♀️🙇‍♀️......

  • @ramarajraj6520
    @ramarajraj6520 2 месяца назад +4

    Appane un pillaikku oru nalla mudivu varanumpa kappthungapa engalukku yaarum illa pa kappthungapa kadan thollai kaluthai nerikkuthupa engalukku valave pudikkalapa engalukku nalla Vali kattungapa murugane thunai om Saravana bava

  • @marisami1629
    @marisami1629 3 месяца назад +7

    ,ஓம் முருகா என் மகளுக்கு. நல்ல வேலையும் மாலையும். கொடும்முருகா

  • @nandhagopal4165
    @nandhagopal4165 3 месяца назад +10

    ஓம் முருகா சரணம் என் மகனுக்கு ஒரு நள்ள வேலை அமைய செய்ய வேண்டும் முருகா வேல் வேல் முருகாவெற்றிவேல்முருகா 15:26

  • @NareshKumar-rn2mj
    @NareshKumar-rn2mj 2 месяца назад +5

    அனைவருக்கும் முருகன் அருள் புரிவார்

  • @meenathenu7292
    @meenathenu7292 3 месяца назад +11

    ⚜️ஓம் சரவண பவ🦚
    ⚜️ ஓம் சரவண பவ🦚
    ⚜️ ஓம் சரவண பவ 🦚
    ⚜️ஓம் சரவண பவ🦚
    ⚜️ஓம் சரவண பவ🦚
    ⚜️ஓம் சரவண பவ🦚

    • @thayammalkumarasamy5190
      @thayammalkumarasamy5190 2 месяца назад

      ஓம் முருகா என் மகன்கள் இருவருக்கும் மிகச் சிறந்த வேலை கிடைக்க வேண்டும் 🎉🎉🎉

  • @sunderiraja2613
    @sunderiraja2613 8 дней назад +1

    🙏🙏🙏 OM Muruga enggal kudumbam ottrumayaga santhoshamaga
    Intha varudam Thaipusam nanggal malaiehri vel muruganukku kudam ehnthi paal uuttra vendum. En perannukku 5vayathu saralamaga pechu saralamaga varanum. Nanndri Muruga 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @AnithaP-of5nc
    @AnithaP-of5nc 3 месяца назад +7

    Indru Deepavali என் கணவரும் என் மகளையும் நன்றாக இருக்கணும் முருகா ஆசிர்வதிக்க❤

  • @Sanjulekha_lifestyle
    @Sanjulekha_lifestyle 2 месяца назад +12

    ஓம் முருகா 🙏🏻🦚🦚🦚
    ஓம் முருகா 🙏🏻🦚🦚🦚

  • @PriyaPriyaJ-e6t
    @PriyaPriyaJ-e6t Месяц назад +2

    வேல் முருகனுக்கு அரோகரா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா

  • @Sasikumar-g5y
    @Sasikumar-g5y 4 месяца назад +7

    முருகா என்னை காப்பாத்து நீதான் எனக்கு துணை வேற யாரும் இல்ல உன்னை நம்பி தான் இருக்கேன்😢😢😢😢😢🙏🙏🙏

  • @sjayashrees.jayashree6728
    @sjayashrees.jayashree6728 Месяц назад +1

    Om Saravana Bhava Om ❤
    Om muruga ❤
    Appane kapathunga
    Pa Paralysis la kasta paduren kai kalukku pari poorana sugam thanga pa
    Kai palayapadi nalla function aganum kal palayapadi nalla function aganum ❤❤❤❤

  • @solairahul6669
    @solairahul6669 Месяц назад +2

    என் மகன் திருவிக்ரமன் பத்தாம் வகுப்பு தேர்வில் நிறைய மதிபெண் பெற்று சாதனை படைக்க வேண்டும் முருகய்யா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா, கந்தவேல்முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா...

  • @kanishvanesh5459
    @kanishvanesh5459 Месяц назад +2

    எண்ணியது ஈடேற முருகா துணைபுரிவாய்

  • @kaleeswaran1230
    @kaleeswaran1230 2 месяца назад +7

    Muruga🙏 eannaku kalyanam agi 12varudam achu😢eni kulanthai ella😢😢eppoo IVF treatment ku vanthu iruke😢😢 positive varanum result 😢😢 muruga 🙏🙏 ungala nambitha iruke😢😢 eannaku positive varanum result plssssss god🙏🙏🙏🙏🙏

  • @Spritualfriend1986
    @Spritualfriend1986 4 месяца назад +10

    காப்பாரீர் முருகா

  • @ssrssr9866
    @ssrssr9866 3 месяца назад +9

    ஓம் சரவணபல முருகா போற்றி எனது கணவர் மிகவும் மன வருத்ததில் உள்ளர் . அவரது கடையில் உள்ள அனைத்து பிரச்சணைகளும் திரவேண்டும் முருகா . தங்கள் தான் அருள் புரிய வேண்டும் முருகா.

  • @SivaSankar-db4oh
    @SivaSankar-db4oh 3 месяца назад +14

    முருகா. நான் நோர்முகதேர்வு. மருத்துபரிசோதனை. எல்லாம்முடித்துவிட்டேன். மத்திய அரசு வேலைக்காக. என்கூடமுடித்தவர்கள்எல்லோரும் பர்மண்ட்டுக்கான ஆர்டர்கிடைத்து. வேலைக்கு சென்ருவிட்டார்கள். எனக்குமட்டும் இன்றுவரை ஆர்டர் வரவில்லை. எனக்கு உடனேபர்மண்ட்வேலைக்கான ஆர்டர் கிடைக்க பிரார்த்தனை பண்ணும்படி கேட்டுகொள்கிறோன். ஓம் முருகா போற்றி

    • @renukasp3510
      @renukasp3510 12 дней назад

      Enna achu bro any good news? If not you will get a better job with his blessings soon

  • @shanmugasundaramg-xk8et
    @shanmugasundaramg-xk8et Месяц назад

    🙏நாளை முதல் நல்ல வர்களின் அனைத்து நல்ல வர்களுக்கும்உன்கருணையை தந்து காத்து ருளவே ண் டும் முருகா🙏🌹

  • @VithiyaVinoth
    @VithiyaVinoth Месяц назад +1

    அப்பனே முருகா உன் பாதம் சரண் அடைந்தேன் நீங்க துணை என் அப்பனே

  • @arockiamarypparanitharan5091
    @arockiamarypparanitharan5091 3 месяца назад +9

    முருகா முருகா முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா முருகா muruga
    முருகா முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா முருகா முருகா

  • @KolanjiPoomalai
    @KolanjiPoomalai 4 месяца назад +166

    அய்யா என் கால் குணமாகி சீககிரம் எழுநது நடக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் முருகா போற்றி போற்றி ஓம்

    • @VelMuruganDevotee
      @VelMuruganDevotee  4 месяца назад +18

      @@KolanjiPoomalai நீங்கள் விரைவில் நலமடைய பிரார்த்திக்கிறேன், முருகன் உங்களுக்கு உதவுவார் 🙏🥰

    • @Smile-e3e4u
      @Smile-e3e4u 4 месяца назад +8

      Viraivil gunamadaiyum..vazgha valamudan

    • @RajaSugan-m4l
      @RajaSugan-m4l 4 месяца назад +9

      Shanmuga kavasam padinga sir kandipa elunthu nadanthuruvinga murugan arulala...om Saravana bhava

    • @amudharaniamudha
      @amudharaniamudha 4 месяца назад

      Muruga rompa kastama irukku kudutha nagaium panamum kudaga madaraga ayyya neetha pa thunaiya irukkanum

    • @sethubala5789
      @sethubala5789 4 месяца назад +6

      முருகன் துணையாக இருப்பார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ராம்சந்துரு
    @ராம்சந்துரு 11 дней назад

    வேலும் மயிலும் துணை...
    ஓம் முருகா சரணம்...
    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @sivasivaye2742
    @sivasivaye2742 Месяц назад

    Muruga yen kadanai adaikka vendam yen pillaigal ennidam varavendum yen kanavar thiruntha vendum muruga neeye thunai appa

  • @user-gunaviji
    @user-gunaviji 2 месяца назад +3

    Appane en mama Ku nalla velai kidakkanum

  • @sudharameshrs5945
    @sudharameshrs5945 Месяц назад

    25லட்சம் தந்ததுக்கு நன்றி முருகா

  • @radharadha5859
    @radharadha5859 3 месяца назад +3

    Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri ❤❤❤❤❤❤

  • @rassathye8703
    @rassathye8703 4 месяца назад +6

    Muruga enga Kudumbam ottrumai vandum nimmathi vandum😢om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga

  • @ManiMaha-wk4oo
    @ManiMaha-wk4oo 3 месяца назад +1

    Muruga sikkiram ye akkavukku nalla life amaiyanum... Neetha kuda erukkanum kadavule😢pls ye Amma yentha koraillama nimmathiya erukkanum neetha kuda eruthu pathukkanum...ellarum nalla erukkanum....🙏🙏🙏🙏🙏

  • @ThamaraiAdhithya
    @ThamaraiAdhithya 2 месяца назад +3

    Muruga en Kal kunamagi Nan munbupol Nan raga Namakkal vendum muruga muruga muruga

  • @solairahul6669
    @solairahul6669 Месяц назад +1

    ஓம்முருகா! என் மகன் திருவிக்ரமன loth தேர்வில் நிறைய மத😅 எப்பென பெற்று நல்ல சாதனை படைக்க வேண்டும் என் குடும்பத்தில் உள்ள பிரச்சனை அனைத்தும் விலகி நல்லபடியா நிம்மதியா வாழ அருள் புரிய வேண்டும் முருகய்யா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா வீர வேல்முருகனுக்கு அரோகரா! கந்தவேல்முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா...

  • @chithranatchimuthu-cn3xy
    @chithranatchimuthu-cn3xy 4 месяца назад +12

    முருகா என் மனஅழுத்தம் நீங்க
    வழிசெய்யவும்

  • @user-sv4jd4we8t
    @user-sv4jd4we8t 2 месяца назад +2

    En gb stone kuraya vendum appa😢muruga ena kapathuga om muruga potri😢🙏

  • @Mahan_Karuvurar_Pooja_Store.
    @Mahan_Karuvurar_Pooja_Store. 4 месяца назад +3

    என் மனைவி குழந்தைகள் அனைவரும் என்னை புரிந்து உண்மையான அன்புடன் என்னுடன் திரும்பி வந்து
    வாழ்க்கையை வாழ வேண்டும்.

  • @rnarashiman6519
    @rnarashiman6519 2 месяца назад +5

    OM Muruga OM Saravana bava ❤❤❤ Muruga thurai❤

  • @IndhuSri-s5d
    @IndhuSri-s5d 22 дня назад

    ஓம் முருகா சரணம் மூன்று நாள் சஷ்டி விரதம் மேக்கொள்கிறேன் தைப்பூசம் வரை நன்கு முடிக்கும் படி வேண்டிக்கட்டுக்கொள்கிறேன் 48.நாள் முழுவதும் இருப்பேன் முருகா முருகா முருகா என்னை காப்பாற்று

  • @PriyaPriyaJ-e6t
    @PriyaPriyaJ-e6t Месяц назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @manokari1990
    @manokari1990 2 месяца назад +2

    Enaku nimmathi kudu en appanea muruga

  • @nagu8943
    @nagu8943 3 месяца назад +1

    முருகா என் மகன் வேலை மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும்❤

  • @ragavimohan2002
    @ragavimohan2002 Месяц назад

    Beautiful pictures of lord muruga ❤ thank u for giving this soulful beautiful lord murugan mantra 🙏🏻with soulful voice 🥰

  • @msuresh2588
    @msuresh2588 3 месяца назад +1

    🙏muruga ungalaiye nampi irukkiren enrum neengal thunaiyaga irukka vendum muruga kumara sanmuga ungal thiru naamam potri vanangukiren om saravana pava 🙏

  • @AzhakesanR-xf8cv
    @AzhakesanR-xf8cv 3 месяца назад +3

    ஓம் 🦚🐓முருகா...!!!💚🖤🙏💯💥🫂🧜‍♂️

  • @MeenatchisundaramThavasi
    @MeenatchisundaramThavasi 4 месяца назад +17

    ஓம் சரவணபவ ஓம் என் மனைவி முத்துலட்சுமி மனம் திருந்தி எங்கள் வீடு தி ரும்பி, வந்து நன்றாக வாழ வேண்டும், முருகா அருள் செய்யுங்கள்...... ஓம் சரவணபவ ஓம்......

  • @maddym3003
    @maddym3003 3 месяца назад +7

    ஓம் முருகா நான் ஏதோ னு ம் தவறு செய்தால் என்னை மன்னித்தறுள் முருகா

  • @ragavimohan2002
    @ragavimohan2002 Месяц назад

    அப்பா முருகா என்றும் நீ என்னுடன் என் அருகில் எனக்குள் நீக்கமற நிறைந்து இருக்க வேண்டும் முருகா 🙏🏻 என் ஆதியும் அந்தமுமாக இருந்து எனை ஆட்கொள்ள வேண்டும் தந்தையே 🦚🙇🏻‍♀️
    ஓம் சரவண பவ 🙏🏻 ஓம் முருகா 🦚🙇🏻‍♀️ ஓம் ஓம் ஓம் முருகா 🙏🏻 ஓம் சக்தி வேல் முருகா வருவாய் அருள்வாய் தருவாய் பிறவாத வரம் தருவாய் எந்தை முருகா 🦚 சரணம் சரணம் எந்தை திருவடி சரணம் சரணம் 🙏🏻அன்னை தெய்வானை தாயே போற்றி 🦚மாதா வள்ளி அம்மை சரணம் 🦚
    வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சரணம் 🙏🏻... ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🦚...🙏🏻

  • @balaek9961
    @balaek9961 Месяц назад +1

    Muruga enaku kulanthai varam venum muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SELVI-bs7be
    @SELVI-bs7be 3 месяца назад +1

    Muruga Nan jaikanum, enakku vetti, santhosam, magizhchi, aanandam kidaikanum appa amma valli thavam sena arogara

  • @MuruganchithraMuruganchith-t9h
    @MuruganchithraMuruganchith-t9h Месяц назад

    Om sharavana bhava muruga thunaya irunthu engalai nal vazhi paduthu Samy 🙏🙏🙏🙏🙏🙏

  • @umauma7359
    @umauma7359 3 месяца назад +1

    Muruga enakku kulanthai pakkiyam kodungal

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 3 месяца назад +2

    ஓம் ஸ்ரீ முருகா சரணம் ஓம் கந்தா சரணம் ஓம் கதிர்வேலா சரணம் ஓம் கார்த்திகேயா போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வேல் வேல் வெற்றிவேல்முருகன் அரோகரா👍👍👍👍👍👍👍👍👍🌞👍👍👍👍👍👍