Tamils should unite beyond boundaries says Seeman | Agam Puram | IBC Tamil TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 73

  • @DisneyJF
    @DisneyJF 8 лет назад +17

    வாழ்க தமிழ், வாழ்க நாம் தமிழர், வாழ்க தமிழர் தலைவன் சீமான்
    நீங்கள் மட்டுமே அடுத்த முதல்மைச்சர்

  • @SenthilKumar-ff2uy
    @SenthilKumar-ff2uy 9 лет назад +15

    A rare Soul of Integrity , honesty and magnanimous- Tamil Nadu---God Bless You!

  • @streetssymphoniumproductio5998
    @streetssymphoniumproductio5998 9 лет назад +20

    humble respect to you Sir.
    Eela thamizhan.

  • @MarimuthuUdayakumar
    @MarimuthuUdayakumar 9 лет назад +14

    We have full support to seeman anna.

  • @Aaseevagam741
    @Aaseevagam741 2 года назад +3

    வாழ்க தமிழ் ♥️
    வளர்க தமிழர் 🙏
    வாழ்க தமிழ் ♥️
    வளர்க ஆசீவகம் 🙏
    வாழ்க தமிழ் ♥️
    வளர்க அண்ணன் சீமான் 🙏
    வாழ்க தமிழ் ♥️
    வளர்க பாரிசாலன் அண்ணா🙏

  • @guna7221
    @guna7221 8 лет назад +13

    Annan Seeman a true and magnificent leader..
    Winning most of the time without losing is a very unhealthy sign.
    "Lose as many battle doesn't matter just need one win is the war"
    Vetri Nichayam...Valga Naam Thamilar Katchi.

    • @ujiv31
      @ujiv31 7 лет назад

      Guna குணாளன் சுபெரியாமனி Seeman is a RUclips party. Good for nothing

    • @ahambrahmasmi007
      @ahambrahmasmi007 6 лет назад

      ujiv31 Neenga ivara ketavenu solringa sari, appa yaaru nallavenu sollunga?

  • @naveenbenny1134
    @naveenbenny1134 9 лет назад +11

    வெற்றி நிச்சயம் அண்ணா

  • @prakash..g2331
    @prakash..g2331 9 месяцев назад +2

    Watching now 2024... April..nanum tamizan than... ntk fan from Karnataka 💪💯🎙️💯 q

  • @manjunath9811
    @manjunath9811 6 лет назад +4

    அருமை அருமை

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 8 лет назад +9

    புலிகளை யார் சந்திக்கச் சென்றாலும் அது சிங்களப் பொதுமகனாகவே இருந்தாலும் புலிகள் நல்ல உணவு கொடுத்து உபசரித்து விட்டுதான் பேசுவது வழமை . .(சிலவேளைகளில் அது ஒரு உத்தியாகக் கூட இருக்கலாம் ) போராளிகளாகவோ, ஆயுததாரிகளாகவோ அல்லாமல் சாதாரணமாக நகைச் சுவையாகவே பேச ஆரம்பிப்பது வழமை. பெயரிலும் செயலிலும் மட்டுமே புலிகள் .மற்றபடி தாடிகூட வைத்திருக்க மாட்டார்கள். அதனால் சீமான் சொல்வது உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. தவிர எந்தவொரு நாட்டின் பிரதிநிதி புலிகளைச் சந்திக்க வந்தாலும் அந்த நாட்டின் உணவுகளை தாயாரித்து வழங்குமளவுக்கு CHEFகளை வைத்திருந்ததாக அறிந்துள்ளேன் .

  • @S.mathan28
    @S.mathan28 8 лет назад +15

    சீமான் அண்ணன் வெல்வது உறுதி

  • @sakthivadivelsubramaniam2694
    @sakthivadivelsubramaniam2694 9 лет назад +8

    Seeman Special

    • @sukumarangovndhan9986
      @sukumarangovndhan9986 8 лет назад +5

      சீமானைப்பழிக்கும்தமிழன் கட்டபொம்மனைகாட்டிக்கொடுத்த எட்டப்பனைபோன்றவர்கள்

  • @cryptoworld6737
    @cryptoworld6737 7 лет назад +3

    வென்றாக வேண்டும் அண்ணா , சில மூன்றாம் தர பிறவிகள் மிகவும் கொச்சையாக பேசும்போது இன்னும் வெறியேறுகிறது ... வெல்வோம் நாம் தமிழராய்...

  • @thangavelsomasundaram4730
    @thangavelsomasundaram4730 5 лет назад +3

    Valthukal anna God blessyou

  • @lingescheras7698
    @lingescheras7698 4 года назад

    Good luck anne seeman

  • @MyDadMyMom503
    @MyDadMyMom503 7 лет назад +6

    அருமை அண்ணா

  • @rishabhinternationaltirupu5693
    @rishabhinternationaltirupu5693 9 лет назад +4

    ARUMAI ANNA. UNGAL THOLAINOOKKU PAARVAI.

  • @kishyenkumar9006
    @kishyenkumar9006 5 лет назад +1

    Love from malaysia anne🇲🇾

  • @happymode925
    @happymode925 6 лет назад +1

    Super Tamil thalivan

  • @இந்திரன்-ள8ம
    @இந்திரன்-ள8ம 6 лет назад +3

    இலங்கையில் வேடர் இனம் (Veddas ) மட்டுமே இன்றளவும் காடுகளில் பழங்குடியினராக தனி மொழி அடையாளத்துடன் (தமிழ் மொழி கிடையாது) வாழ்கிறார்கள். இவர்கள் தான் இலங்கையின் பூர்வ குடிகள், மண்ணின் மைந்தர்கள்.

  • @drprabakaranbsms
    @drprabakaranbsms 5 лет назад +1

    👌👌👌👌

  • @MurugesanRengasamy-h9g
    @MurugesanRengasamy-h9g День назад

    12/01/25❤️

  • @nathanrao8692
    @nathanrao8692 8 месяцев назад

    NTK ❤ SEEMAN ANAN ❤

  • @kingvijay4762
    @kingvijay4762 9 лет назад +1

    nalla uraiyadal
    neengal kuurinathu serithan
    pulampeyar thesathil thesapatu ullavargalitku padiparivu kuraivai irukinrathu (avargal thangal veerathai thamilargalodu than kaduvargal..velaikaran vandal surunkividuvargal)
    paditha methaigalitku thesapatru kuraivaga irukinrathu
    inku avargal enn pulampeyanthargal enru than pilaikalitku solla petror(parents) vedka padukirargal..appa eppadi elam samugam thamil samugamaga valarum? neengale yosiyungal parpom?
    eelathil padukolai nadantha pothu eppadi tamilnadu parthukondirunthatho appadithan pulampeyr vaal paditha thamilargalum parthukondu irunthargal

  • @SSDTamilTEEF
    @SSDTamilTEEF 6 лет назад +3

    Next CM

  • @NAMBIKAI1
    @NAMBIKAI1 8 лет назад +4

    Vanakam,
    Naam Tamilar may win the 2016 elections. But it is sure that they will have some impact to 2016 elections. The party is growing big day by day. The party is filled with educated and patriotic youths. In all of their political meetings and demonstrations we can see more number of youths, rather than other parties which will attract men for biriyani and alcohol. Their political agenda is good and a much needed one. The party political agendas to name a few like making farming as government jobs, creating government farms, exporting agriculture and dairy products, nationalizing natural drinks and beverages and throwing out pesticides like coco cola, pepsi and making education, hospitals common for all people, free to take any language in world as 3 rd language, but medium of education in mother tongue, regularizing the use of soil wealth are attractive and a much need one to the tamil people. So the tamil people should support the party instead of supporting the national and dravidian parties.
    Just wait and watch. Naam Tamilar WILL RULE TAMILNADU. Only party where 75 percent are below the age of 25. Students, doctor, professor, engineer & lawyer it's filled with educated youth who love their motherland. It's for us and we should support it. It's for our good
    Senthamizhan Seeman is the only leader who speaks about the basic things such as free/common education, free/common medicine for all people, he speaks about organic agriculture, he speaks about benefit/importance of learning thru mother tongue, speaks about nature, trees, destroying plastics, speaks about roads, bribes, salary for a common people etc..,My wordings might be unusual, i want to speak real what a common man wants in a leader instead of the hype/sentimental/artificial speech. He speaks real problem unless like Ramadoss and Vaiko always says Tasmac just for the advertisement and they dont know other issues. If Tasmac is banned, will tamilnadu become greenpark ???. Senthamizhan Seeman speaks reality, but no medias, no money. He speaks and each and every corner of the streets.
    Naam Tamilar will get a remarkable place in 2016 for sure.
    We common people has to support the son of the soil who stands against the corrupted dravidian parties.
    Naam Tamilar party can break the votes of the main parties

  • @ம.பூபாலன்
    @ம.பூபாலன் 3 года назад +1

    ராணுவ பெருமை பேசும் போது தொழில்நுட்ப கோளாரு ஏற்படுகிறது இது அரசியலா?

  • @avinavi8674
    @avinavi8674 4 месяца назад

    15.10...real director....😂

  • @Anime_Ai-p4z
    @Anime_Ai-p4z 4 года назад +1

    naam thamilar

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 8 лет назад +1

    I blame it on fate. We have lost. No use of empty talks. We need to help the remaining Tamils of Srilanka. There can be suppression again in the future. World is heartless except a few nations showed their compassion for Tamils symbolically. They could not convince the deceptive powers of this world. Sreeman sir, Tamils have not endorsed your feelings. That is the reality.

  • @kingvijay4762
    @kingvijay4762 9 лет назад +2

    neengal thamilnadil varukinra therthalil valumaiyana kadchiya valaruvathuthan emathu ethirparpu
    thairiyama therthalai santhiyungal vetri namai thedi varum

  • @prashnivi
    @prashnivi 7 лет назад

    naan indiyar dhaan saagum varai

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 4 года назад +1

    அண்ணா எனக்கு சைதாப்பேட்டை பிரித்து கொடுத்துவிடுங்க நான் அதற்க்கு அதிபதி ஆகிவிடுகிறேன்.

    • @funtrap2289
      @funtrap2289 2 года назад

      Ne voteku1000 Rupa pichai edu

  • @இந்திரன்-ள8ம
    @இந்திரன்-ள8ம 6 лет назад +2

    பிரிட்டிஷ் காலத்தில் கேரளத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் எம்ஜிஆர், புலி தலைவர் பிரபாகரன் குடும்பம் உட்பட இலங்கைக்கு சென்று குடியேறியவர்களில் மலையாளிகளும் தமிழர்களும் நிறைந்து காணப்பட்டனர். கால வெள்ளத்தில் எம்ஜிஆரும் பிரபாகரனும் தமிழர்களாக மாறி போனார்கள். பிரபாகரன் கேரளத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்த ஒரு மலையாளி என்பதற்கு CBI of India விடம் ஆதாரங்கள் உள்ளன. இங்கு 100 சதவீதம் சுத்த தமிழர்கள் யாருமே கிடையாது...

    • @supera4482
      @supera4482 4 года назад

      அடேய் நீங்கெல்லாம் எங்கடா இருக்கீங்க 😂

    • @funtrap2289
      @funtrap2289 2 года назад

      50 varusam naatta kolla adichavanta
      Kekkama
      1000rupa vangitu vote poduu

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 4 года назад

    Seeman should know prabhakaran had diabetes.

  • @ajaysivasankaran5220
    @ajaysivasankaran5220 8 лет назад

    Lol... simple dream for him, become shiv sena of TN! there are more to being a thamizan.

    • @VelMurugan-tn4nr
      @VelMurugan-tn4nr 8 лет назад +1

      Actually, if you would only listen to him, you will realise his simple dream is for Tamilians to live with self respect.

    • @saravanankumar9583
      @saravanankumar9583 8 лет назад

      Really this guy is getting more money from tamil refugees. fake seeman he is violent and will destroy our state. super actor ###****. இவர் தமிழ் நாட்டில் இருக்கும் மக்கள் நலன் மட்டும் மற்றும் இந்திய அரசின் முன்னேற்றம் பற்றி பேச வேண்டும். சும்மா ஈழம் விடுதலை என்று காசுக்கு கத்தும் கூலி படை. மக்களே ஜாக்கிரதை. வெளி நாட்டில் வாழும் அகதிகள் பணம் கொடுத்து தமிழ் நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி நம்மையும் அவர்களை போல சாகடித்து ஈழம் வேண்டுமாம். இது தான் நான் வாழும் ஜரோப்பாவில் அவர்கள் செயல்படும் விதம்.

    • @mohankumarm5482
      @mohankumarm5482 4 года назад

      @@saravanankumar9583 correctly pointed out

  • @kamarajkumarasamy4158
    @kamarajkumarasamy4158 8 лет назад

    தாம் கூறுவது போல் பிரபாகரன் சந்தித்திருப்பது உண்மையெனில் இந்த வலைதள தொடரை பாருங்கள் ... உங்கள் கருத்து என்ன ?
    ruclips.net/video/YKAp_QIDK2o/видео.html

    • @cryptoworld6737
      @cryptoworld6737 7 лет назад

      இது ஒரு ADMK அடிமை , இவன் சொவதெல்லாம் நம்பவேண்டாம் தமிழர்களே ....

    • @cryptoworld6737
      @cryptoworld6737 7 лет назад

      வேற நிறைய எதிர்பார்க்கிறோம்..

  • @gemdas7640
    @gemdas7640 8 лет назад

    Dae Seeman Naayae, Nee adhihamaa Sound Potu Pesinaa Nee kandippaa Deposit kooda Kidaikaama Povaai,

    • @saravanankumar9583
      @saravanankumar9583 8 лет назад

      இவன் காசுக்கு கத்தும் கூட்டம். நீங்கள் சொல்வது தான் நடந்தது. deposit காலி.

    • @sukumarangovndhan9986
      @sukumarangovndhan9986 8 лет назад +1

      தமிழர்கட்சிகெதிரான குள்ளநரிகள்தமிழகத்திலேயுண்டு.

  • @michaelrajesh882
    @michaelrajesh882 5 лет назад

    Don’t act da fraud seman fraud fraud

    • @funtrap2289
      @funtrap2289 2 года назад

      50 varusam naatta kolla adichavanta
      Kekkama
      1000rupa vangitu vote poduu

  • @karunajaya1019
    @karunajaya1019 8 лет назад +1

    dont talk only lah, do lah some practice, do some thing good for tamils...........ulagha tamilar otrumai sanggam vaalgha, ahh,ahh,ahhh.

  • @indtamil9040
    @indtamil9040 6 лет назад +1

    Seeman is a local street fighter. His language is purely slang. He is not a decent politician. He is a slum dog and a good for nothing fellow...

  • @Anime_Ai-p4z
    @Anime_Ai-p4z 4 года назад +2

    naam thamilar