பாடல் பாடியவர்கள் இல்லை ஆனால் அவர்களின் குரலில் வந்த பாடல்கள் எப்போதும் பாடிக்கொண்டே இருக்கும். இது தான் மனித வாழ்வு!!!! என்றும் நிரந்தரம் இல்லை !!! புகழ் உள்ளவர்கள் வாழ்வார்கள் விரும்புகிற உள்ளங்களில்.
Rightly said, if we listen to her Thiruppugazh song from the movie kaaviya thalaivan, we will be totally frozen, the way she has pronounced the lyrics.. One of the Greatest Singers!
But sadly age has taken its toll on her voice n she is singing out of scale at certain places, voice also not in best form...same thing happened to two other greats Janaki Amma n Suseela Amma...the only singer whose voice n singing is still rock steady from then until now is SPB sir...what a phenomenon he is !!
@@musiclove4887 Not fair comparison. Female playback singers all sing in higher pitch and scale, male playback singers can never achieve that and don't sing at that level. This is live performance with orchestra so cannot also compare to studio recording tracks. Vani amma is brilliant for her age in this pitch, very close to original. SPB struggles throughout in this live performance, sorry to say.
@@guymann184 Agree. Vani is still singing in same pitch. Still she is recording songs in Malayalam movies. During 70s and 80s no one can reach her hight pitch. Janaki amma can sing in high pitch easily but she sounds too shrill in high octaves.
Vani amma singing nd tabla man rendition vera level.Both of them given their part to the perfection of the original song. Great . Feast to ears thanks a lot.
Yes...tabla is the highlight of the charanams for this song...really complex rhythm patterns there...mindblowing...how did he even do that, my gdness...those who know music of course will appreciate it better...
I am proud of my self as Tamizhan when I here this song and these type of songs. If there is another birth for me I want to be born as Tamizhan in Tamil Nadu
@@nabeeskhan007 ஒரு மனிதர் தான் தமிழராகப் பிறந்ததற்காகப் பெருமைப்பட்டு ஒரு கருத்தைத் தெரிவித்தால், அதை எண்ணி ஒரு தமிழராகச் சந்தோஷப்படுவதை விடுத்து, இந்து மதத்தைப் பற்றி குறை சொல்வதைத் தவிர்க்க இறைவன் உம்மைப் போன்றவர்களுக்கு அருள் புரிவானாக.
நாமாக விரும்பி ஒரு பாடலைக் கேட்பது என்பது வேறு. ஆனால் எங்காவது வெளியில் கொஞ்சம் ஏகாந்தமான மௌன சூழலில் திடீரென்று சில பாடல் வரிகள் காதில் விழும் போது மாய உலக சஞ்சாரம் வாய்க்கிறது. “ நிலாக்காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி தோகையிடம் காணும் சுகம் இன்னும் பல கோடி….” அப்புறம் காற்று திசை மாறியதால் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் சில நிமிடங்களில்.. ”அலை மோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இள நெஞ்சம் ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்….. மீண்டும் காற்று காரணமாக சரியாக கேட்கவில்லை… எந்த பாடலின் சரண வரி இது…. மீண்டும் சில வரி விட்டு விட்டு.. காதில் “பாரதி கண்ணம்மா….. அதிசய மலர் முகம்…….. தேன் மொழி சொல்லம்மா..” ஆஹா எஸ்.பி.பாலசுப்ரமண்யம் ஒரு புண்ணியாத்மா.. பெண் குரல் வாணி ஜெயராம் போல தெரிந்தது.. மெஸ்மரிசம் செய்வது போல என்ன ஒரு குரல்…
அருமையாக சொன்னீர்கள் ராஜநாயகம் அவர்களே!, உங்களது பதிவை வாசிக்கும் பொழுது நானும் சிறிது கற்பனை செய்து பார்த்தேன்... எத்தனை உண்மை!! இப்பொழுது நமது வீட்டில் அதிக விலைகொண்ட ஹோம் தியேட்டர் எஃபெக்ட் ஸ்பீக்கர் கொண்டு பாடல்கள் கேட்க முடிந்தாலும்... நமது வாழ்க்கையில் எங்கோ ஏதோ ஒரு சூழ்நிலையில் எதேச்சையாக நமது காதில் விழுந்த பாடல்கள் நமது மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. பின்னர் மீண்டும் அதே பாடல்களை கேட்கும் போது அவைகள் நம்மை அதே இடத்திற்கு, அதே சூழ்நிலையில் கொண்டிருந்த மனநிலைக்கு, அதே வயதிற்கு கொண்டு போகின்றன. இது யதார்த்த உண்மை. இதனாலேயே, அல்ஸீமர் நோய்க்கு உலக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது பாதிக்கபட்டவர் விரும்பி கேட்ட பழைய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க சொல்வது தான்... இசை... சிரிப்பு... இவ்விரண்டும் மனித சீவராசிகளின் உயிர்நாடிகள்.
Want a song,what a music, what a voice nd sung with good throw nd offcouse prononciation VJ, SPB,MSV nd not to forget KB sir.goosebumps when i hear this song
@@cartoon4191 what is the meaning of classical voice here? She is a trained classical singer but never gave a classical touch to non classical songs. If so, then how Ilayaraja preferred her voice for Vaa vaa pakam vaa, kuthum oosi valikum, idhu rosa poovu (all are club songs). Nitham nitham nellu soru (folk) uruguthe idhayame (horror).
ஆழ்மனதில் இருக்கும் அன்பினை அடிவருடிச்செல்லும்... ஆயிரம் காலங்கள் ஆயினும் அது ஆசை உள்ளங்களை வெல்லும்.. காதல் வயப்பட்டவர்களை காலங்காலமாய் நின்று வென்று கொல்லும்..... கடல் கடந்து போயினும் காற்றில் வந்து... என் காதில் வந்து நெஞ்சைஅள்ளும்.... அவ்வப்போது இப்பாடல் என் காதல் உணர்வுகளை கலைத்து கிள்ளும்.... காலம் மாறினாலும் காதல் மாறா பாடல்......
இனி இவ்வுலகில் இப்படி ஒரு கலைஞர்கள் கிடைப்பதே அரிது
இவ்விருவரும் தெய்வீகக் குரல் இவர்கள் இருவரும் தெய்வம் ஆகிவிட்டார்கள் இவர்கள் குரலைக் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது
MSV.
❤
இந்த பாடலுக்கு SPBஐயா &வாணி ஜெயராம் அம்மா அவர்கள் பொருத்தமான தேர்வு.
MSV இசை மணி மகுடம் 🙏
பாடல் பாடியவர்கள் இல்லை ஆனால் அவர்களின் குரலில் வந்த பாடல்கள் எப்போதும் பாடிக்கொண்டே இருக்கும்.
இது தான் மனித வாழ்வு!!!!
என்றும் நிரந்தரம் இல்லை !!!
புகழ் உள்ளவர்கள் வாழ்வார்கள் விரும்புகிற உள்ளங்களில்.
மிகவும் வேதனை அளிக்கிறது
வாணியம்மாவும் அவருடைய குரலுக்கு நிகர் ஏதும் இல்லை மிகவும் அழகான இளமையான குரல்
வாணிஜெயராம்.SPB.இருவரும் பாடிய இப்பாடல்மிகவும் அருமை.தாலாட்டு போன்று உள்ளது.
இருவருக்கும் எவ்வளவு புகழ் இவர்களை சுற்றி எப்பொழுதும் ஆயிரம் மக்கள் மீண்டும் இவர்கள் பூமியில் அவதரிக்கவேண்டும்
SUPER WORDS DEAR BROTHER....WITH RESPECT FROM ERNAKULAM ...KERALA...
தமிழ் வார்த்தைகளை வாணி ஜெயராம் மட்டுமே தெளிவாக, அழுத்தந்திருத்தமாக உச்சரிப்பார்...
Wrong ,some other singers also do. Like TMS,sirkazhi,trm,kjj,spb
Even p.susheelamma.
பி.சுசிலாம்மாவும் உண்டு.
Rightly said, if we listen to her Thiruppugazh song from the movie kaaviya thalaivan, we will be totally frozen, the way she has pronounced the lyrics.. One of the Greatest Singers!
Yes
வாணி ஜெயராம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்தனை செய்வோம் 🙏
வாணியம்மா பாடலை கேட்டு அப்படியே மெய்மறந்து விடுகிறேன்.கணீர் என்ற குரலுக்கு சொந்க்காரர்.நான் அவரின் தீவிர ரசிகை
Sss
Me too
உண்ணை அவர் இறந்த பிறகுதான் அவர் பாடல் அருமை புரிகிறது . World best Indian music singer . 🙏🏽💗
திருமதி வாணி ஜெயராம் போல் யாராலும் பாட முடியாது அவர்களின் நளினமான குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்க வளமுடன்.....
உண்மை 🙏🏽
எங்கம்மா சுசிலாதான் கான சரஸ்வதி
Susila amma no1 among all female singers
இப்பொழுது இருவரும் இந்த உலகில் இல்லை...ஆனால் இவர்களுடைய குரல் எப்பொழுதும் எந்த காலத்திலும் ஒலித்து கொண்டே இருக்கும்.
ģyy7
The world greatest music director and the one and only the great idaikkadavul MSV Ayya.
இரு அமரர்கள் ஒன்றிணைந்த தினம் இன்று!
இது மறக்க முடியாத பாடல்!
Both are no more...God must be crazy...
இருவரும் நல்ல பண்பான மனிதர்கள்.
இருவரின் உடல் இல்லை என்றாலும் உயிர் என்றும் இருக்கும். அருமையான பாடல் 🙏🏼
இந்த பாடல் வாணிஜெயராம் மற்றும் spb இணணந்து பாடிய பாடல் என்று நினைக்கிறேன். பதிவேற்றியமைக்கு நன்றி!
Superb voices
இருவர் இல்லை ,ஆனாலும் இசையில் வாழ்கிறார்கள்,எம் உள்ளத்தில் என்றும் வாழ்வார்கள்.
வாணி ஜெயராமின் தேன்மதுரக்குரல்.. அது ஒரு வரம். Great ever.
Vani
Kalaivani
Sarasvathy
Mom
You are my favourite singer
Thank you 🙏 goddess you Mam
Me too
Vanijayaram is the "most unique" singer I have listened to!
But sadly age has taken its toll on her voice n she is singing out of scale at certain places, voice also not in best form...same thing happened to two other greats Janaki Amma n Suseela Amma...the only singer whose voice n singing is still rock steady from then until now is SPB sir...what a phenomenon he is !!
@@musiclove4887 Not fair comparison. Female playback singers all sing in higher pitch and scale, male playback singers can never achieve that and don't sing at that level. This is live performance with orchestra so cannot also compare to studio recording tracks. Vani amma is brilliant for her age in this pitch, very close to original. SPB struggles throughout in this live performance, sorry to say.
@@guymann184 Agree. Vani is still singing in same pitch. Still she is recording songs in Malayalam movies. During 70s and 80s no one can reach her hight pitch. Janaki amma can sing in high pitch easily but she sounds too shrill in high octaves.
@@musiclove4887 \bio no
Aam Maestro, avargalukkenru voru samrajyam amaithukkoduththadhuthan "AZHAGE UNNAI Aaraadhikkiren" , Superaga voru LP RECORD!!!!
This is a timeless romantic classic even after 40 years!!! Thank you Vaniamma and SPB and the magnificent orchestra!!!
SPB, Vani Jayaram, MSV, Tabla Prasad....all legends who made this song now in heaven!
வாணி ஜெயராம் குரல் மிக தனித்துவம் வாய்ந்தது...
Well said she has the most unique voice
உண்மை 100% 🙏🏽
True ❤️
உண்மை உண்மை ❤
இருவரும் இல்லை இது போன்ற பாடல்கள் மூலம் இன்றளவும் நம்முடன் இருப்பதுபோன்றே உள்ளது. இருவரின் ஆத்மா சாந்தி பெற வேண்டுகிறேன்
Only MSV sir can able to produce music like this
How nicely vanijeram throws her voice effortlessly!
spb vanijeyaram great
குரல் அப்படியே உள்ளது
ஆண்டவனின் அருள் அனுக்கிரஹம்
நீடுழி வாழ்க
Super Song😊 lam | Kerala
இது போன்று இனிமையான பாடல்களால்தான் (ரசித்தால் மட்டும்) என் ஆரோக்கியத்திற்கு பாக்கியமாக அமைந்தது.
நினைத்தாலே இனிக்கும் படம் இசைக்காக எடுத்த வெற்றி கண்ட படம்,எங்ஙேயும் எப்போது ம்,பாரதிகண்ணம்மா என் நினைவுகளில் நின்றுள்ள பாடல் கள்
Neeyasongs
Super song vani madam
ஆழ்ந்த இரங்கல் வாணி அம்மா 😭🙏🏻
நூறு வயலின் கள் வாசிப்பு இடையில் பாடல் சூப்பர்
She is a versatile singer who excels in higher octaves
பாடல் வெளியான வருஷத்திற்கு சென்றுவிட்டேன்.
இனிமையான பாடல் ஒன்றுக்கே கடிகார முள்ளை பின்னோக்கி நகரச்செய்ய முடியும்.
1981...
ஜாக்சன் துரையின்.....பேரன்....நீ யா...
Johnson durai
Ur comments 👏👌😍🙌
EXACTLY!!!!!!!!!
1979.
We miss MSV Sir. Excellent song, no words.
என்னை மறக்கடித்து காற்றில் மிதக்கவிட்டனர். இனிமையான குரல் SPB இறந்த உணர்வு எனக்கில்லை...
No one can replace SPB sir.. Miss u sir.. RIP
Vani amma singing nd tabla man rendition vera level.Both of them given their part to the perfection of the original song. Great . Feast to ears thanks a lot.
Yes , he's the player of the tabla in the original song.
Yes...tabla is the highlight of the charanams for this song...really complex rhythm patterns there...mindblowing...how did he even do that, my gdness...those who know music of course will appreciate it better...
LEGENDS live forever in our hearts MSV, SPB, VJ, tabla Prasad..and of course not forgetting Actress Jayalalitha.
MSV the great. Entire album Ninaithaale inikkum was out of the world
LEGENDS BOTH PASSED AWAY BUT ARE IMMORTAL THROUGH THEIR MUSIC.
I am proud of my self as Tamizhan when I here this song and these type of songs. If there is another birth for me I want to be born as Tamizhan in Tamil Nadu
மனிதனுக்கு நிச்சயமாக மறு பிறப்பு என்பது நிச்சயமாக கிடையாது. இந்து மதம் போதிக்கும் தவறான செய்தி தான் அது.
@@nabeeskhan007 പുനർജ്ജന്മം ഇല്ല എന്ന് എന്തെങ്കിലും തെളിവുണ്ടോ
@@nabeeskhan007 ஒரு மனிதர் தான் தமிழராகப் பிறந்ததற்காகப் பெருமைப்பட்டு ஒரு கருத்தைத் தெரிவித்தால், அதை எண்ணி ஒரு தமிழராகச் சந்தோஷப்படுவதை விடுத்து, இந்து மதத்தைப் பற்றி குறை சொல்வதைத் தவிர்க்க இறைவன் உம்மைப் போன்றவர்களுக்கு அருள் புரிவானாக.
You are a real Tamizan.... Am proud of u, dear
யப்பா !!!Great என்னா!! வாய்ஸ் வாவ் !!செவிக்கினிமை! cm அம்மாவை கம்பீரமாக பார்க்கும் போது? மனது கனக்கிறது!! வலிக்கிறது!
Irandu imayamum ippothu illa vittalum 😍😍😍
உலகம் சுற்றும் வாலிபன் & நினைத்தாலே இனிக்கும் இந்த இரண்டு படங்களில் உள்ள அனைத்து பாடல்களுமே மிகவும் ரசிக்க தகுந்த பாடல் கள் (எப்போதும்)
உண்மை
Subramanian to ŕ
எத்தனை மனோகரமான பாடல்
Tamil Eela puratchip paadagi. Hats off mother
Peculiar voice, really cuckoo bird of tamil singers, vani amma the great
Vani Amma the legend
My. Fevarete. Song😊
Oh my God tabla player Mr. Prasad sir battles with legends single handed
Absolutely
Vani ji voice nobody can sing like her East North South West she is a koil of india
Super song super music composition super playback combination. Unmatched song in tamil and telugu.
TWO LEGEND S 🙏🙏🙏
ESAI PRIYAN AUTO BOOPATHYRAJ CBE 37
Vanijayaram குரல் மறக்கமுடியாத குரல்
Jayalalitha, SPB and now Vani Jayaram - no more with us. What a tragedy.
Om Shanthi!
Both r not alive but speaking with my herts
இந்த பாடல் காதல் முதல் கல்யாணம் வரை கூறும் இனிமையான பாடல்
no words .what a song .vani amma ennama paduringamma.
Mayakkam it hi Audi out padal
joseph jp yesallaresuperbestprogamme
@@akilakannan2502 .
Vani amma legend ❤
நாமாக விரும்பி ஒரு பாடலைக் கேட்பது என்பது வேறு. ஆனால் எங்காவது வெளியில் கொஞ்சம் ஏகாந்தமான மௌன சூழலில் திடீரென்று சில பாடல் வரிகள் காதில் விழும் போது மாய உலக சஞ்சாரம் வாய்க்கிறது.
“ நிலாக்காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
தோகையிடம் காணும் சுகம் இன்னும் பல கோடி….”
அப்புறம் காற்று திசை மாறியதால் எதுவும் கேட்கவில்லை.
மீண்டும் சில நிமிடங்களில்..
”அலை மோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இள நெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்…..
மீண்டும் காற்று காரணமாக சரியாக கேட்கவில்லை…
எந்த பாடலின் சரண வரி இது….
மீண்டும் சில வரி விட்டு விட்டு.. காதில் “பாரதி கண்ணம்மா….. அதிசய மலர் முகம்…….. தேன் மொழி சொல்லம்மா..”
ஆஹா எஸ்.பி.பாலசுப்ரமண்யம் ஒரு புண்ணியாத்மா..
பெண் குரல் வாணி ஜெயராம் போல தெரிந்தது.. மெஸ்மரிசம் செய்வது போல என்ன ஒரு குரல்…
rp rajanayahem super wordings sir.
அருமையாக சொன்னீர்கள் ராஜநாயகம் அவர்களே!,
உங்களது பதிவை வாசிக்கும் பொழுது நானும் சிறிது கற்பனை செய்து பார்த்தேன்...
எத்தனை உண்மை!!
இப்பொழுது நமது வீட்டில் அதிக விலைகொண்ட ஹோம் தியேட்டர் எஃபெக்ட் ஸ்பீக்கர் கொண்டு பாடல்கள் கேட்க முடிந்தாலும்... நமது வாழ்க்கையில் எங்கோ ஏதோ ஒரு சூழ்நிலையில் எதேச்சையாக நமது காதில் விழுந்த பாடல்கள் நமது மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன.
பின்னர் மீண்டும் அதே பாடல்களை கேட்கும் போது அவைகள் நம்மை அதே இடத்திற்கு, அதே சூழ்நிலையில் கொண்டிருந்த மனநிலைக்கு, அதே வயதிற்கு கொண்டு போகின்றன.
இது யதார்த்த உண்மை.
இதனாலேயே, அல்ஸீமர் நோய்க்கு உலக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது பாதிக்கபட்டவர் விரும்பி கேட்ட பழைய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க சொல்வது தான்...
இசை... சிரிப்பு... இவ்விரண்டும் மனித சீவராசிகளின் உயிர்நாடிகள்.
lovely voices spb sir and vaniamma
Eluthiya kavignanaium paratungal.
Lol
😢 vaani amma i Miss you amma
தாபேலா பூகுந்து விளையாடிட்டாரு👌
Prasad sir
அருமை அருமை அருமை
🎶 'நினைத்தாலே இனிக்கும்' 🎶
Great singers Vani Madam and S P B Sir.
Want a song,what a music, what a voice nd sung with good throw nd offcouse prononciation VJ, SPB,MSV nd not to forget KB sir.goosebumps when i hear this song
கலைஞர்களிடம் மட்டும்தான் மரணம் தோற்றுப்போய் விடுகிறது
ஆரோக்கியமா வாழ வேண்டும் என்று நினைத்தால் தயவு செய்து ஹரீஷ் ஜெயராஜ் பாடல் மட்டும் கேட்காமல் இருந்தால் மட்டுமே முடியும்
தனித்துவமான குரல் அழகி நம் வாணி அம்மா ❤
super Orchestra, Tabla is like original on MSV's recording.
It is the same player who played for the original recording..... Mr. Prasad. 2:38, 3:47, 4:01
Fantastic singing musical groups presentation.
இனி இப்படிப்பட்ட குரல்களை நாம் நேரடியாக எப்போது கேட்பது
Jab Tak Suraj aur Chand rahega all-rounder playback singer SP BALASUBRAMANIAM and Vani Jairam ka Naam rahega.
Vani amma is a great.....
வாணியம்மா போன்ற பல மிகச்சிறந்த பாடகர்களை இளையராஜா இருட்டடிப்பு செய்து விட்டார்
True
Sorry...i disagree...if there is a talent...nobody can stop them... i guess the Classical Voice doesnt suit most of the heoines at that time...
உண்மை
@@cartoon4191 what is the meaning of classical voice here? She is a trained classical singer but never gave a classical touch to non classical songs. If so, then how Ilayaraja preferred her voice for Vaa vaa pakam vaa, kuthum oosi valikum, idhu rosa poovu (all are club songs). Nitham nitham nellu soru (folk) uruguthe idhayame (horror).
Both of them are not amongst us today but their songs will inspire for ages.
How we are lucky to live with these great creatures .
In my view i like best thamilachi vani jeyaram voice.❤
Both of you left us and made us orphans in the music world. Respect you both SPB sir and Vani Madam!
Very nice
வாணியம்மா.....குரல்....தேன்
நன்றிவணக்கம் s p vani thankyou Canada 🇨🇦 Toronto
Living legend vani maa
AMAZING. SPB.SIR.FINE.VANIJAYARAM.AMMA.nice
ஆழ்ந்த இரங்கல் வாணி அம்மா
❤ vani jaram
These songs are remember my teenage thank vani mam and sp
Tabla prashad 😍 Nice
Kannandasan,msv and spb, vanijayaram combination it's so super
இப்போது.இருவருமே.இல்லயே.இறைவனிடம்.போய்.சேர்ந்து.விட்டார்கள்
Both were very gentle and respectable as well as the best Singers. Will miss you both for ever till my death.😓😓😓
Vani Madam, no equal to you amma, simply amazing! Tabla man also super!
Senior Tabalist Tabla Prasad, also known as Periya Prasad.
இன்று அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர்கள்இருவரும் இன்று இல்லை.ஆழ்ந்த இரங்கல்.ஜானகி அம்மா
Vani jeyaram .not janaki amma.
Vani Jayaram mam, wow!
ஆழ்மனதில் இருக்கும் அன்பினை அடிவருடிச்செல்லும்... ஆயிரம் காலங்கள் ஆயினும் அது ஆசை உள்ளங்களை வெல்லும்.. காதல் வயப்பட்டவர்களை காலங்காலமாய் நின்று வென்று கொல்லும்..... கடல் கடந்து போயினும் காற்றில் வந்து... என் காதில் வந்து நெஞ்சைஅள்ளும்.... அவ்வப்போது இப்பாடல் என் காதல் உணர்வுகளை கலைத்து கிள்ளும்.... காலம் மாறினாலும் காதல் மாறா பாடல்......
Such a sweet song with Spb vani amma
Golden days won't come again 😭magic in those songs now a days we are missing alot
Infact, I am also getting more worryness while thinking about such missing.
MSV magic
Evergreen song,always my favourite and most heard song