என் உயிர் எஸ்.பி.பி ஐயா,என் வாழ்க்கையை மாற்றியவர்....இசை இப்பூமியில் இருக்கும் வரை இந்த மாமேதை வாழ்ந்து கெண்டிருப்பார்....உங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் ரசிகை....என் உயிர் உள்ளவரை உங்களை மறக்க முடியாது ஐயா....😭😭😭😭
ஒரு சிலரின் பெருமை அவர்களின் மறைவுக்கு பின்தான் தெரியும் ஆனால் நீங்கள் வாழ்ந்த காலத்திலே உங்களின் அருமை பெருமைகளை அறிந்த கோடிக்கணக்கான இசை ரசிகர்களில் நானும் ஒருவன்
நிலவுக்கு மரணமில்லை எமன் தோற்றது பாடும்நிலாவிடம் மட்டுமே கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் வாழ்கிறார் எதிர்காலசந்ததியினரும்கொண்டாடிபோற்றும்குரல்மட்டுமல்ல குணமும் உண்டு
அமர்களானM.S.விஸ்வநாதன் அய்யாவின் அழகிய இசை வடிவம்.மதுரக் குரலோன் என் அபிமானப் பாடகர் SBP.யின் இனிமையான குரல்.என்றும் எம் மனங்களில் நிளலாடும்.ஆத்மா சாந்தியடையட்டும்.
நீங்கள் பிறந்த இம்மண்ணில் நாங்கள் பிறக்க என்ன தவம் செய்தோம் எங்கள் தெய்வத்தை எங்களிடம் இருந்து ஏன் பறித்தாய் கடவுளே பஞ்சபூதங்களூம் எங்களுடன்கண்ணீர்வடிக்கின்றன.
என் உயிர் எஸ்.பி.பி ஐயா....என் வாழ்வில் அதிக தாக்கத்தை உண்டாக்கிய மனிதர்....இவர் இல்லாததை நினைத்து பார்க்க முடியவில்லை,எனினும் இசை இப்பூமியில் இருக்கும் வரை இந்த பிரமிப்பானவர் நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்........
In my college days it was a very popular song.even today we can enjoy.KB,MSV and along with kannadasan also to be credited for this beautiful song.A great singer .
why you left us ? there is no one like you we miss u :( your Name n Voice will live forever with us RIP SPB sir the great LEGEND !! ( wonderful Human Being )
மிகவும் அருமையான பாடல் SBP என்றும் உன் குரல் ஒளிகும் நீ இல்லை இன்று எங்களுடன் ஆனால் உன் குரல் என்றும் எங்களுடன் கட்டி தழுவும் கர்டோடு உன் குரல் ஒலிகும் என்று......
What an awesome composing! Still this song standing. Today's high end technological songs not even stand for month. Today directors and music directors must learn many from these kinda songs
master of universal of great voice of Indian history n ever loving God for songs n the best voice in this world. all play back singers are master of their own languages but spbs sir master of all the 13 languages.. so heads of all we 180 Cortes of Indian population. so all keep it mind. to go on watch spbs all languages languages.. JAYANTH K MORO seshadripuram Bangalore
Spb sir vaan nila live singing super. It's great loss music world spb sir death. But spb sir will live eternal through his music. I feel spb sir presence when I hear this song
இந்த பாடல் உருவானதே ஒரு சுவாரஸ்யமான விஷயம்...!! ☺️ எல்லோருக்கும் தெரிந்திருக்கும்...!! இதேபோல் "அன்பு நடமாடும் கலைக்கூடமே' பாடலும்... !! இது போல இன்னும் எத்தனையோ எம்.எஸ்.வி. & கண்ணதாசன் கூட்டணியில்...! 👍👌
what a rendition by the legend... 🙏🙏🙏 so much focus..and sooooooo perfect with so many variations... and so much stamina.... just this performance is like a university to study 🙏🙏🙏 Thiru MSV, Kannadasan & Musicians...🙏🙏🙏
இன்னும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் நான் உங்கள் ரசிகனாக பிறக்கவேண்டும்
Yes bro
Adhukku Modhelle averu porekkenum 😂😂😂
அருமையான பதிவு
நானும் இதை வழிமொழிகிறேன்
@@mallikarjunacmallikarjunac4782 ...
.
....
......
.
..
...
.
.
.
..
.,
...
ஒன்ஸ்மோர்... ஒன்ஸ்மோர்.. ஒன்ஸ்மோர்... எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒரு வித ஈர்ப்பு.. ராயல் சல்யூட்.. கண்ணீருடன்..!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
எத்தனை முரை கேட்டாலூம் sirஅவருடைய குரல் அழுகை வருது எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திராத வருத்தம்
என் உயிர் எஸ்.பி.பி ஐயா,என் வாழ்க்கையை மாற்றியவர்....இசை இப்பூமியில் இருக்கும் வரை இந்த மாமேதை வாழ்ந்து கெண்டிருப்பார்....உங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் ரசிகை....என் உயிர் உள்ளவரை உங்களை மறக்க முடியாது ஐயா....😭😭😭😭
Aamam unmai
Don't worry aunty
நான் அழுகிறேன் நிலா. நீ இல்லாத காரணத்தால். நீங்கா துயரம் 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஒரு சிலரின் பெருமை அவர்களின் மறைவுக்கு பின்தான் தெரியும் ஆனால் நீங்கள் வாழ்ந்த காலத்திலே உங்களின் அருமை பெருமைகளை அறிந்த கோடிக்கணக்கான இசை ரசிகர்களில் நானும் ஒருவன்
நிலவுக்கு மரணமில்லை எமன் தோற்றது பாடும்நிலாவிடம் மட்டுமே கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் வாழ்கிறார் எதிர்காலசந்ததியினரும்கொண்டாடிபோற்றும்குரல்மட்டுமல்ல குணமும் உண்டு
என்ன ஒரு பாடல், ஐயா நம்மோடு இல்லை. ஈடு இல்லாத இழப்பு.
அமர்களானM.S.விஸ்வநாதன் அய்யாவின் அழகிய இசை வடிவம்.மதுரக் குரலோன் என் அபிமானப் பாடகர் SBP.யின் இனிமையான குரல்.என்றும் எம் மனங்களில் நிளலாடும்.ஆத்மா சாந்தியடையட்டும்.
,
வான் நிலாவே இப்பாடலைSBP அவர்கள் பாடுவதை கேட்டு ரசித்து மெய்மறந்திருக்கும் நாம் எம்மாத்திரம்
நீங்கள் பிறந்த இம்மண்ணில் நாங்கள் பிறக்க என்ன தவம் செய்தோம் எங்கள் தெய்வத்தை எங்களிடம் இருந்து ஏன் பறித்தாய் கடவுளே பஞ்சபூதங்களூம் எங்களுடன்கண்ணீர்வடிக்கின்றன.
பாடகர்களில் SPB அவர்களால் மட்டுமே சினிமாவில் படித்த மாதிரியே மேடைகளிலும் படிக்க முடியும்
ஆமாம்.இது முற்றிலும் உண்மை
True true....
Exactly true
100% True.
உண்மை
இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் "லா" என்று முடியும்படி எழுதியிருப்பது கவிஞரின் திறமையை காட்டுகிறது!!!!!
Beautiful lyrics 👍
Like kalayana then nila
நீங்க இல்லாமல் இந்த மண்ணு செத்து போய் கிடக்கு ♪♪அருமையான லவ்லி அப்பா
Yes😭😭
😭😭😭😭❤️❤️❤️🙏🙏🙏
😭😭😭😭😭
Semma
என் உயிர் எஸ்.பி.பி ஐயா....என் வாழ்வில் அதிக தாக்கத்தை உண்டாக்கிய மனிதர்....இவர் இல்லாததை நினைத்து பார்க்க முடியவில்லை,எனினும் இசை இப்பூமியில் இருக்கும் வரை இந்த பிரமிப்பானவர் நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்........
உண்மை
கண்ணீர் வருகிறது உங்களின் பாடலுக்கு நான் என்றும் அடிமை. நீங்கள் இல்லாத பாடல் இனி இனிமை இலா. Spb msv kaviyarasu என்ன ஒரு கூட்டணி .
உண்மை
உண்மை miss u sir
Unmai unmaithan
and MSV sir
மிக மிக அருமையான பாடல் 🌹 நான் மிகவும் ரசிக்கும் பாடல்! இதை எஸ். பி. பி சாரின் குரலில் கேட்கவே இனிக்கிறது.
Shri. SPB Sir -There can never be another SPB. Ganesh Kribua Orchestra's perfomance is always superb.
Kadaval namak kudutha varam spb sir. Pls come back sir. we r all waiting , love you so much spb sir
இந்த தெய்வத்தை எப்படி மறுப்பது
அவசரப்பட்டு விட்டாய்
ஆண்டவனே
Nobody can sing this song like our SPB . and Nobody can compose like our Mellisai Mannar MSV
True legends!
True
True and Also Kannadasan
In my college days it was a very popular song.even today we can enjoy.KB,MSV and along with kannadasan also to be credited for this beautiful song.A great singer .
எங்களை நகரத்தில்
தள்ளிவிட்டு
நீங்கள் மட்டும்
சொர்க்கத்திற்கு
சென்று விட்டீர்களே
ஐயா
Balu sir,we never forgot you.
S bro
Listening to this song after SPB past away today. RIP SPB such a soulful song.
It's passed away bro
என்னா வாய்ஸ்.... உடம்பு சிலுர்கிறது... சொல்ல வார்த்தை இல்லை... Miss u sir...
பாடும் நிலா பாலுவே,பட்டின பிரவேசம் 40வருடத்திற்கு பிறகு மறுபடியும் படம் பார்த்தது போல் உள்ளது
முக்காலமும் இனிமை, இசையும் குரலும் கவியும்.. தேனுறும் பாடலுக்கு தேடுதே என் செவி இதுபோன்று🙏🙏🙌🙌🙌
He is a gods gift to each and everyone. God has given us to entertain all of us. Great man.
நீ இல்லாததால் நாட்கள் என்றுமே தேய்நிலா தான் 😭😭😭😭
👍👍
நிலா அவள் இங்குவந்துதமிழ்இசைகேட்டு வளர்பிறை ஆவதும் பின் தேய்பிறையாய் எங்கோ மறைவதும்!....
Such a silky voice of SPB, simply glides along on the wonderful lyrics couched in a music score by MSV that would live for ever.
Im crying heart breaking. Please come spb sir
தினமும் ஒரு முறையாவது என் தெய்வத்தை SPB நினைக்காத நாள் இல்லை கண் கலங்காத நாள் இல்லை.அண்ணாதுரை.கோபிசெட்டிபாளையம்
“பாடல்களின்🎤 பெருமை🔝” Legendary SPB Sir. 🥰😍❣️💖💓🎼🎶🎵✨️🌟
why you left us ? there is no one like you we miss u :( your Name n Voice will live forever with us RIP SPB sir the great LEGEND !! ( wonderful Human Being )
வயலின் அருமையாகபேசுகிறது
Fantastic.no words to express
தமிழ் உச்சரிப்பு எவ்வளவு அழகு பாடும் நிலா....... உங்கள் தாய் மொழி தெலுங்கு என்பது நம்ப முடியாது எந்த மொழியில் பாடினாலும் இனிமை.......
Oliver violin was so dynamic... Thanks SPB sir..
திரு கவிஞர் கண்ணதாசன் காலத்தால் அழிக்க முடியாத பெருங்கவிஞன், வானியின் புதல்வன்.....
Definitely Spb sir you àre oñe of the wonder of the universe . I. àm also enjoy it wish you. all the. best.
மிகவும் அருமையான பாடல் SBP என்றும் உன் குரல் ஒளிகும் நீ இல்லை இன்று எங்களுடன் ஆனால் உன் குரல் என்றும் எங்களுடன் கட்டி தழுவும் கர்டோடு உன் குரல் ஒலிகும் என்று......
Your SONGS makes OUR day
Your SONGS completes OUR Life..
என்ன சொல்லி எதை எழுதுவது உலக பாடகரின் தலைமையே
Wt a beautiful song sung by our Spb sir. May god bless him
We miss you SPB sir.
I love you sir❤. You're great ,simple, Always awesome man and you're my heart beat❤💥nobody can beat you
உண்மை
Luv u so much spb sir still can't stop crying pls come back
Yes bro
I have heard in one spb sir live program he said if there is another janma he will again born like spb and sing and entertain his fans.🙏
What an awesome composing! Still this song standing.
Today's high end technological songs not even stand for month.
Today directors and music directors must learn many from these kinda songs
S, p, b, ಸರ್ ನಿಮಗೆ ನನ್ನ ತುಂಬಾ ಹೃದಯದ ವಂದನೆಗಳು
No one replacement u Sir, your voice is still shinning for all generation peoples. 👍🏻👍🏻
Mellisai mannr,..kavinzhar Kannadasan,.. Combination,..song Voice Spb,.that 🎻 violin,..mind blowing,..melody music,..Athu ORU Porkalam,..Methakalin Sangamum,..
MSV Sir always lives in his music..Such a beautiful melancholy.
' f v fv f f. Fu '🐩🔛🐶👟🐩🐶🔛👞🔙👞
RIP sir from srilanka tamilan
இஙதா பாடல் உங்கள் குரலில் கேக்கும் பேதேல்லம் கண்ணீர் கேட்டும் ,அய்யா நிங்கள் வாழக
My life going on with my god SPB voice only........
Thank you very much my GOD....
The world music super star the one and only the great isaikkadavul msv ayya.
SPB அற்புதமான பாடகர் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையில் ஒழுக்க சிலரும் கூட.
பாடல் படைத்தவர் மறைந்தாலும் மறக்க முடியா பாடல்
Enna voice pa head phone la kekum podhu unnum super nalla feeling song my fav song recently addicted this song🎵
நீ இலாத நாளெல்லாம் இசை தேய்ந்த வெண்ணிலா.....
master of universal of great voice of Indian history n ever loving God for songs n the best voice in this world.
all play back singers are master of their own languages but spbs sir master of all the 13 languages.. so heads of all we 180 Cortes of Indian population. so all keep it mind. to go on watch spbs all languages languages..
JAYANTH K MORO seshadripuram Bangalore
Sbb sir I'm manoj muralitharan from maskeliya srilanka imiss you sir
Greatest M.S.V, Great S.P.B, simple humble immortal personalities- Haji Haja from Qatar
இனி எப்போது காண்போம் நம் பாடும் நிலாவை😭😭😭😭❤💙❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝😓
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Violin gives more decorations for honey voice of SPB sir, we miss you a lot brother 😔
Your one and only best sir.. We are all miss you sir.. Come back sir.. Any miracle.
Our very anciest tamil cine field is really a very lucky for having your sweet and melodious cute voice sir
Great music MSV sir , lyrics kanathasan , singing is so beautiful spb sir❤️❤️❤️
அந்த "அல்ல" என்று சொல்லும் இடம் அழகோ அழகு!
Spb sir vaan nila live singing super. It's great loss music world spb sir death. But spb sir will live eternal through his music. I feel spb sir presence when I hear this song
இந்த பாடல் உருவானதே ஒரு சுவாரஸ்யமான விஷயம்...!! ☺️ எல்லோருக்கும் தெரிந்திருக்கும்...!! இதேபோல் "அன்பு நடமாடும் கலைக்கூடமே' பாடலும்... !! இது போல இன்னும் எத்தனையோ எம்.எஸ்.வி. & கண்ணதாசன் கூட்டணியில்...! 👍👌
MSV composition brilliance !!
what a song nobody sing except
SPB Sir
True
ஆமாம்
The only one singer in male SPB ayya and in female S. Janaki amma. Crying !!! What an emotions SPB ayya created.hats off. Nature gifts by god.
wow allways Nice Ganesh kirupa Music Team
superb... thanks Mr.Ganesh for uploading this..
MSV ayyavin isayil SPB sir paadiya anaiyhi padalgalum muthkal.
நீங்கள் இல்லமால் நாங்கள் தேய்ந்த வெண்ணிலா ஐயா....
What ft no
We miss msv sir,who can compose like this💝💝💝
Will miss this voice
Only one Sun in the world.SPB is also only one melodious singer.No body is here.
True
What a beautiful song and words la la la la la la everything la
எங்கள்வாழ்வின்பொக்கிஷம்பாலுசார்
Now we are crying spb sir
03.10.2020
பிண்ணணியில் உலக நாயகன் SPB
Fantastic song sing by spb sir and the music director msv combination so good.
My SPB India's SPB Sir
அருமை, அற்புதம் in all aspects.
spb and your orchestra...
awesome combination ganesh ji
Avar paadiya paadal anaithum kettu kondae irukanum pol ullathu. Greater SPB
What a song. Greatest lyricist kannadasan sir. Beautiful song by SPB sir 👏👏😘😘
Divine voice marvelous 👍👍👍👍
Yes spb இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
The most romantic voice in the world! Only SPB is equal to S PB
Never hear such a beautifull melody
அருமை.
கவியரசர் கண்ணதாசனுக்கு சவாலாக அமைந்தப்பாடல்
what a rendition by the legend... 🙏🙏🙏 so much focus..and sooooooo perfect with so many variations... and so much stamina.... just this performance is like a university to study 🙏🙏🙏 Thiru MSV, Kannadasan & Musicians...🙏🙏🙏
கவியரசு கண்ணதாசனின் இனிமையான பாடல்.🙏🙏🙏
மறுபடி பாடுங்க SPB
SPB Sir v miss you so badly 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭