இந்த எளியவனுக்காக ...என் பிறந்தநாளில் தொலைபேசியில் பிறந்தநாள் பரிசாக எனக்காக பாடிய இசைவாணி....அம்மா வாணி அவர்களை நன்றியுடன் நினைவு கொள்கிறேன்...! எத்தனைப்பேருக்கு இந்த பெரும்பாக்கியம் கிடைத்திருக்கும்...? அவர்களின் ஆன்மா இறைவன் ஆசியுடன் இருக்க பிரார்த்தனைகள்.
என்றும் வாணி அம்மா நினைவுகளோடு.இந்தப்பாட்ட அம்மா அடி வயித்துல இருந்து மூச்சிய அடக்கி கஷ்டமா பாடுனாலும் அத சிரிச்சிக்கிட்டே எவ்வளவு சந்தோஷமா பாடுராங்க.அதுதான்.கலைவாணி.இறந்தும்..அல்ல...இன்றும் நம்முடன்.
இசை தேவதையின் குரல் காற்றில் கரைந்தது !!! கடைசியில் ஆதரவு இல்லாமல் அனாதையாக இறந்து கிடந்தார் !! என் மனது கேட்க வில்லை ??!! அம்மாவின் இழப்பு மிகப்பெரிய பேரிழப்பு
காரணம் இதுதான் ++++++++++++++++ சபை மூப்பர் ஒருவர் வயிற்றில் வலியிருந்ததால் தானியேலிடம் சென்று- தனக்காய் ஜெபிக்க வேண்டிக் கொண்டார் 1. விரோதி உமக்குண்டா என்றார் தானியேல் தான் ஏன் இந்தக் கேள்வி ஐயா இப்போது இதற்கும் வலிக்கும் என்ன சம்மந்தம் பல நாட்களாய்த் தூக்கம் என்பதில்லை சாப்பிடக்கூட முடியவில்லை எனக்கு அறுவை சிகிச்சை செய்தாலும் ஆறாமல் திரும்பத் திரும்பப் புண்கள் தோன்றுதல் எதற்கு? ஜெபிக்க மட்டும் செய்யும்- நீர் ஜெபிக்க மட்டும் செய்யும் வியாதி எனக்குக் குணமாகும் என்றாரே சபை மூப்பர் (சபை மூப்பர் ஒருவர்...) 2. கேட்ட கேள்விக்குப் பதில் சொல் தானியேல் மீண்டும் கேட்டார் ஊரில் எனக்கு எதிரிகள் அதிகம் அதனால் இடுப்பில் வைத்தேன் கத்தி ஒன்று பாரும் இரவு போஜனத்திலும் என்னுடனே கத்தி ஆராதனை நேரத்திலும் விடுவதில்லை அதனை நிற்கும் போதும் நடக்கும் போதும் தூங்கச் செல்லும்போதும் இடுப்பினிலே தான் இருக்கும் பயமெனக்கு ஓடிவிடும்- எதிரி பயமெனக்கு ஓடிவிடும் தற்காப்பிற்கே கத்தி என்றாரே சபை மூப்பர் (சபை மூப்பர் ஒருவர்..) 3. புரிந்து போனது சங்கதியே சகோதரன் தானியேலுக்கே பட்டயத்தை எடுக்கிற எவனும் அந்தோ.. பட்டயத்தால் மடிந்தே போவான் உறுதி கத்தியுன்னைக் குத்துவதாலே நித்தம் உனக்கு வலித்திடுதே வயிறு விரோதிகள் பேரில் கோபத்தை நீக்கி சமாதானத்தோடே இரு என்றார் குணவான் தூக்கியெறிந்து விட்டார்- கத்தி தூக்கியெறிந்து விட்டார் தேவன் குணமளிக்கத் தொட்டார் வலியின் காரணம் புரிகிறதா? (சபை மூப்பர் ஒருவர்...) &&&&&&&& ❤
அம்மா நீங்க பாடுன இந்த பாடல வேற எந்த பாடகியாலயும் அவ்வளவு சுலபமா பாடமுடியாதம்மா..தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம்.....வாணிஜெயராம்...
இந்த எளியவனுக்காக ...என் பிறந்தநாளில் தொலைபேசியில் பிறந்தநாள் பரிசாக எனக்காக பாடிய இசைவாணி....அம்மா வாணி அவர்களை நன்றியுடன் நினைவு கொள்கிறேன்...!
எத்தனைப்பேருக்கு இந்த பெரும்பாக்கியம் கிடைத்திருக்கும்...?
அவர்களின் ஆன்மா இறைவன் ஆசியுடன் இருக்க பிரார்த்தனைகள்.
என்றும் வாணி அம்மா நினைவுகளோடு.இந்தப்பாட்ட அம்மா அடி வயித்துல இருந்து மூச்சிய அடக்கி கஷ்டமா பாடுனாலும் அத சிரிச்சிக்கிட்டே எவ்வளவு சந்தோஷமா பாடுராங்க.அதுதான்.கலைவாணி.இறந்தும்..அல்ல...இன்றும் நம்முடன்.
அருமையான பாடல் வரிகள்.
அருமையான இசை.
மிகவும் அருமையாக பாடும் பாடகியின் குரல்.
இனிமையான கரல் வளம்
எந்த காலத்திலும் நினைத்து
கொண்டிருக்க கூடிய பாடல்!
என்ன ஒரு குரல் அற்புதமான குரல்.
Golden voice belongs to Vani Madam.. That high pitch padalukku uriyavar avar. ❤🎉😢. We all Miss her.
Divine! Unique... Brings tears to eyes!
Very sweet voice Vani Amma,
Unique and no one can this high, like sung earlier
"பொங்கும் கடலோசை" போன்ற இசையோசை; "ஏழு ஸ்வரங்க்குள் எத்தனை ராகங்க"ளையோ இணைத்து "நாதம் என்னும் கலைக்கோயில்" உருவாக்கிய கலைவாணி நம் தமிழ் இசைமாமணி!
இன்னொரு வானி ஜெயராம் பிறக்க வேண்டும்
வாணி அம்மா குரல் மிகவும் அருமை என்றென்றும நினவுள் இருக்கும் இந்த பாடல்
இசை தேவதையின் குரல் காற்றில் கரைந்தது !!! கடைசியில் ஆதரவு இல்லாமல் அனாதையாக இறந்து கிடந்தார் !! என் மனது கேட்க வில்லை ??!! அம்மாவின் இழப்பு மிகப்பெரிய பேரிழப்பு
Amma ❤ enna oru voice ❤❤
அருமையான பாடல் 🎉🎉 amma innumஉலகில் உள்ளார்கள்
2:24 மீண்டும் மீண்டும் உங்கள் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் மீண்டும் உங்களை காண முடியுமா இப்பூவுலகில்
Vani Amma always great.god bless her
I cannot farget you your voice amezing
Singing
Wonderful singer
What a lovely voice of Vani Amma
வாணியக்கா,, இந்தவயசிலும்👌உங்ககுரல், ஜாலம்,, சூ👍ப்👍ப👍ர்👌
Whata composition what a voice
Unique song. Unique music
So sweet voice Amma🌹🌹🌹🌹 miss you 🌹
The different VJ singing smilingly lots of fun
Madhura Athimadura voice.miss you Mam.
Msv the great.... vani amma excellent
Amma you are great
Very Nicely sung
Nice performance ❤
🌊🌊🌊🌊🌊
Wooooww❤❤❤
Vaniyamma
Super
Amma i pray for your soul get rest in peace...❤
Super
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amma
Amma.amma.subbarma
What genre is this song ?
RIP அம்மா
💐💐💐🙏🙏🙏
காரணம் இதுதான்
++++++++++++++++
சபை மூப்பர் ஒருவர்
வயிற்றில் வலியிருந்ததால்
தானியேலிடம் சென்று- தனக்காய்
ஜெபிக்க வேண்டிக் கொண்டார்
1. விரோதி உமக்குண்டா என்றார் தானியேல் தான்
ஏன் இந்தக் கேள்வி ஐயா இப்போது
இதற்கும் வலிக்கும் என்ன சம்மந்தம்
பல நாட்களாய்த் தூக்கம் என்பதில்லை
சாப்பிடக்கூட முடியவில்லை எனக்கு
அறுவை சிகிச்சை செய்தாலும் ஆறாமல்
திரும்பத் திரும்பப் புண்கள் தோன்றுதல் எதற்கு?
ஜெபிக்க மட்டும் செய்யும்- நீர்
ஜெபிக்க மட்டும் செய்யும்
வியாதி எனக்குக் குணமாகும்
என்றாரே சபை மூப்பர்
(சபை மூப்பர் ஒருவர்...)
2. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்
தானியேல் மீண்டும் கேட்டார்
ஊரில் எனக்கு எதிரிகள் அதிகம் அதனால்
இடுப்பில் வைத்தேன் கத்தி ஒன்று பாரும்
இரவு போஜனத்திலும் என்னுடனே கத்தி
ஆராதனை நேரத்திலும் விடுவதில்லை அதனை
நிற்கும் போதும் நடக்கும் போதும் தூங்கச் செல்லும்போதும் இடுப்பினிலே தான் இருக்கும்
பயமெனக்கு ஓடிவிடும்- எதிரி
பயமெனக்கு ஓடிவிடும்
தற்காப்பிற்கே கத்தி
என்றாரே சபை மூப்பர்
(சபை மூப்பர் ஒருவர்..)
3. புரிந்து போனது சங்கதியே
சகோதரன் தானியேலுக்கே
பட்டயத்தை எடுக்கிற எவனும்
அந்தோ.. பட்டயத்தால் மடிந்தே போவான் உறுதி
கத்தியுன்னைக் குத்துவதாலே
நித்தம் உனக்கு வலித்திடுதே வயிறு
விரோதிகள் பேரில் கோபத்தை நீக்கி
சமாதானத்தோடே இரு என்றார் குணவான்
தூக்கியெறிந்து விட்டார்- கத்தி
தூக்கியெறிந்து விட்டார்
தேவன் குணமளிக்கத் தொட்டார்
வலியின் காரணம் புரிகிறதா?
(சபை மூப்பர் ஒருவர்...)
&&&&&&&&
❤
Who is the flutist here?. anybody knows his name
Coat suit komagan
@@vijayalakshmibalakrishnan3855 his name is கோமகன்?
❤❤
🔨🕳👁💣🪃
🔔🌊🔔🌊🔔🌊🔔🌊🔔🌊
🦣🦋🐳🐋🐬🦭🐟🐠🐡🦈🐙🦞🦐🦑🐚🐌🦚🐘
🐚💙💃❤️🔔
🦚🦚🦚🦚🦚
❤️❤️❤️❤️❤️
🐚🐚🐚🐚🐚
😁😆🏝️🎇🎇🎇
Salitary reaper enum poeththil varum first humming
Nice performance ❤
🐳🐋🐬🦈🦭