பொங்கும் கடல் ஓசை | Pongum Kadal Osai | Meenava Nanban | MGR | Latha | MSV | Vani Jayaram | Vaali HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • படம் : மீனவ நண்பன்
    இசை : விஸ்வநாதன்
    பாடியவர் : வாணி ஜெயராம்
    வரிகள் : வாலி
    பொங்கும் கடலோசை
    தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
    கொஞ்சும் தமிழோசை
    பொங்கும் கடலோசை
    தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
    கொஞ்சும் தமிழோசை
    பச்சைக்கிளி ஒரு தோணியில்
    பக்கம் வரும் அதிகாலையில்
    மன்னவன் ஓடம் பார்த்ததோ
    மயக்கம் கொண்டு ஆடுதோ ?
    சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
    மயங்குவதேனோ ??
    பொங்கும் கடலோசை
    தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
    கொஞ்சும் தமிழோசை
    வெள்ளி அலை வந்து மோதலாம்
    செல்லும் வழி திசை மாறலாம்
    பொன்மலைக்காற்று வீசினால்
    படகு தாளம் போடலாம்
    நீரலை மேடையில்
    மீனவன் நாடகம் நடிப்பது மேனோ ?
    பொங்கும் கடலோசை
    தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
    கொஞ்சும் தமிழோசை
    #Meenavananban #Mgr #Mgrmovies
    Exclusive Copyrights : GoldenCinema
    Subscribe Us More Videos
    Winner Shortfilm

Комментарии • 65

  • @SivaSakthi-sp4mv
    @SivaSakthi-sp4mv Месяц назад +1

    என்ன ஒரு அருமையான குரல் ராகம்..என் மனது எங்கையோ கொண்டு செல்கின்றது....

  • @MuthuLakshmi-oj5jo
    @MuthuLakshmi-oj5jo Год назад +11

    கண்ணை மூடிக் கொண்டு இந்த பாடலை கேட்டால் நடு கடலில் பயணம் செய்வது போன்ற feel

    • @arumugam8109
      @arumugam8109 9 месяцев назад +1

      சூப்பர்🙋

  • @ambosamy3453
    @ambosamy3453 Год назад +13

    என் விருப்பத்தின் பேரில் நீங்கள் தொலைபேசியில் பாடி நான் பெற்ற பேறு....
    இன்னும் நினைவுகளில்...!
    இதோ....எங்கள் இசையரிசியை இயற்கை பறித்து கொண்டது.
    இசை தன் மகுடத்தை இழந்து தவிக்கிறது.
    அம்மா ஆன்மா அமைதி பெற பிரார்த்திக்கிறோம்.

  • @selvivenkat8372
    @selvivenkat8372 Год назад +26

    நீங்கள் இருக்கும் வரை உங்கள் அருமை தெரியாமல் போனதோ வாணி ஜெயராம் அம்மா

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Год назад +11

    திருமதி.வாணி ஜெய்ராம் குரல் அருமை

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 Год назад +14

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வாணி ஜெயராம் அவர்களின் சாகாவரம் பெற்ற பாடல்..... 😭😭😭😭

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 Год назад +10

    பொங்கும் கடலோசை வாணி அம்மாவின் குரலில் மிகவும் அருமை

  • @mohan1771
    @mohan1771 Год назад +11

    அருமையான பாடல்... ஓம் சாந்தி வாணிம்மா 🙏🏻🙏🏻

  • @vasanthaseelan
    @vasanthaseelan Год назад +8

    Keep listening to it again and again. Such a beautiful voice.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Год назад +4

    Vanimmaa...... my childhood tution memories r coming. 😭😭😭 Raagam Valaji...... My teacher's most favorite too.....

  • @shanmani5637
    @shanmani5637 Год назад +7

    அருமையான பாடல். ஓம் சாந்தி வாணி ஜெயராம் அம்மா

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 Год назад +8

    Rest in peace VANI JAIRAM MADAM.

  • @kallivalappilsurendran928
    @kallivalappilsurendran928 5 месяцев назад +2

    கேட்டு மறந்த பாடல் . ஞாபகப் படுத்தியதற்கு நன்றி

  • @nagarajbhat6992
    @nagarajbhat6992 Год назад +4

    Huge fan of Vani Jayaram madam from Karnataka 🎉

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV Год назад +9

    வாணி அவர்களுக்கு அஞ்சலி

  • @swaminathanks3906
    @swaminathanks3906 Год назад +8

    MSV the greatest emperor of music

  • @raghuraman1041
    @raghuraman1041 Год назад +4

    nobody has composed according to the situation but only MSV , composer padam charanam

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 6 месяцев назад +1

    ❤ mgrsanthoam nice lovely to song in mass mass ❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤you🎉

  • @UVTAMIL
    @UVTAMIL Год назад +7

    அருமை 🙏🙏🙏🙏😭😭😭😭

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Год назад +4

    What a song beautiful voice vani amma om shanti

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Год назад +2

    பிரபஞ்சம் இருக்கும் வரை இசை குயிலின் கானம் இருக்கும்

  • @user-hi7tl6sy1t
    @user-hi7tl6sy1t 9 месяцев назад +1

    amazing voice.vanijayaram.love.music.god.MS.V.MGR.songs.❤MGR❤

  • @sikandersikander-si5mx
    @sikandersikander-si5mx 6 месяцев назад +1

    Love you music 🎵🎶.MS.V.music.love.voice.vanijaram.songs.talavar.songs.sollavendu.ma.❤ God.movis.songs❤

  • @rajusekar3898
    @rajusekar3898 10 месяцев назад

    A lovely song by MSV the great, melodious singing by Vani Jairam amma with her sweet voice, superb

  • @sikandarsikandar-zy3qq
    @sikandarsikandar-zy3qq Год назад +1

    Wow beautiful songs voice Vani jayaram maa🎉MGR.songs.sollavenduma.

  • @sikandarsikandar-zy3qq
    @sikandarsikandar-zy3qq Год назад +1

    Wow beautiful songs voice vanijayarm.god.music.MS.V.❤talavar songs.all.amazing.songs🎉MGR.god🎉

  • @Bala.922
    @Bala.922 3 месяца назад +1

    Wonderful song 🎵 🎉🎉

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 Год назад +3

    Msv vani jayaram musicians and lyricist all great combination beautiful song by my great msv till human beings live in this universe it is a very lovely song let all human beings in this universe listen to the great composing by music god msv

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Год назад +2

    அற்புத பாடல்

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Год назад +2

    Super songs 100years keckalam

  • @jayanthi4828
    @jayanthi4828 6 месяцев назад +2

    🥳🥳🥳🥳🥳

  • @tamilselvij5582
    @tamilselvij5582 10 месяцев назад +1

    அற்புதமான பாடல்

  • @stalinsuderson5041
    @stalinsuderson5041 Год назад +1

    Very beautiful song 🎵❤

  • @rameshkn6483
    @rameshkn6483 5 месяцев назад +1

    Msv king maker

  • @murugesannagamuthu704
    @murugesannagamuthu704 Год назад +4

    kural Vaani varuvaayaaininee ganakirathammaa enmanam

  • @AKKAKITCHEN5097
    @AKKAKITCHEN5097 Год назад +4

    😭😭😭😭

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 6 месяцев назад

    While I was living in puloly all my friends are fishermen children

  • @vasukisambandam3953
    @vasukisambandam3953 10 месяцев назад

    அம்மா மீண்டும் பிறந்து வாங்க நாங்க ரொம்ப ஏங்குற ம் ❤❤❤

  • @praveenanaresh7652
    @praveenanaresh7652 Год назад +1

  • @jayanthi4828
    @jayanthi4828 Год назад +2

    🦋🦋🦋🦋🦋

  • @jayanthi4828
    @jayanthi4828 Год назад +3

    🐳🐋🐬🐟🦈

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 10 месяцев назад

    ITHU POLE PAATTUKKAL WILL LIVE EVEN FOR MORE THSN IOOO YEARS AGELESS MELODIOUS ANIRUDH RAVICHANDERS SONG EXPIRE THE DAY IT IS RELEASED

  • @raghuraman1041
    @raghuraman1041 Год назад +1

    isai chakravarthy

  • @jayanthi4828
    @jayanthi4828 Год назад +1

    🎯🎯🎯🎯🎯

  • @jayanthi4828
    @jayanthi4828 Год назад +1

    🐙🐙🐙🐙🐙

  • @ambosamy3453
    @ambosamy3453 Год назад +6

    விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல.....
    விதியென்னும் காற்றில் பறிபோவதல்ல....!
    பறித்து விட்டானே காலன்...!
    எங்களின் இசையரசியை எங்களிடம் இருந்து பிரித்த இயற்கை ...
    நீ உண்மையில் கருணை இல்லா செயற்கையோ....?

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +1

    29.9.22

    • @arumugam8109
      @arumugam8109 9 месяцев назад

      இனிய இரவு. வணக்கம் வணக்கம்

    • @mnisha7865
      @mnisha7865 9 месяцев назад

      @@arumugam8109 good night

  • @samaypalani2497
    @samaypalani2497 Год назад +1

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raghuraman1041
    @raghuraman1041 Год назад

    Msv-------------------------msv no comparison

  • @raghuraman1041
    @raghuraman1041 Год назад

    masv porkalam

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 6 месяцев назад

    Tell f Ambani get the f out from fashion industry his daughter in law

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 10 месяцев назад

    DEI ANIRUDH RAVICHANDER IPPADITHTHAAN ORU PAATTU PODEN ENGLISH WORDS ILLAME PUR TAMIZH MELODY PODU PAARKKLAAM. ENNA PAATTU POTTU IRRUKKE INDIAN 2 LE SAHIKKALE AR REHMAN THE BEST WEN COMPARED TO U IN INDIAN 1

  • @jayanthi4828
    @jayanthi4828 Год назад +1

    🦚🦜🦜🦜🦚

    • @jayanthi4828
      @jayanthi4828 Год назад

      நீரலை,,,,, மீதிலே. ***** " 🙏 " ::::: நாடகம் ;;;;; நடப்பதுமென்ன !!!!! .....