ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை. Romba Naalaga Enakkoru Aasai SONG by Vani Jairam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 45

  • @KumarKumar-vw5ce
    @KumarKumar-vw5ce 9 месяцев назад +11

    இன்று இந்த தெய்வத்திற்கு 78.வது பிறந்தநாள் 30.11.1945to 30.11.2023.வாணி அம்மாவின் புகழ் என்றும் நிலைக்கும்....வாணி தமிழச்சி.வாணி மகன் தமிழன்.வாணியால் தமிழனுக்குப்பெருமை...

  • @thiyagarajan9755
    @thiyagarajan9755 3 месяца назад +3

    வாணியம்மா என் இதயம் வலிக்கிறது உங்களின் பாடல்களைக் கேட்கும்போது எல்லாம். இந்த பூமி உள்ளவரை உங்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். உங்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Год назад +7

    அம்மா,நீங்கள் புன்னகைத்தாலும் அழகு,இசைக் கலைஞர்களை கண்களால் இயக்குவதும் அழகு எல்லாமே அழகு.அம்மா எங்களை கலங்க வைத்து விட்டு உலகை விட்டு சென்று விட்டீர்களே.ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

  • @thiyagarajan9755
    @thiyagarajan9755 8 месяцев назад +7

    அம்மா வாணி அம்மா மனசு வலிக்குது அம்மா இந்த பாடலை கேட்கும் போதெல்லாம். நீங்கள் இல்லாதபோது

  • @mohamedniyas4101
    @mohamedniyas4101 6 месяцев назад +3

    அருமை.சரணத்தில் சின்ன திருத்தம் "நேரிழை மார்பிலே'

  • @NasirNasir-uh3ih
    @NasirNasir-uh3ih Год назад +6

    Super super ma vani jairam
    Mano sir super from malaysia

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Год назад +7

    உயிரே போகிறது.
    வாணி அம்மா!நீங்கள் வாழ்கிறீர்கள்.

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 3 месяца назад +2

    Old is gold Ennrum.

  • @madeshtv
    @madeshtv 4 месяца назад +3

    Vani madam🙏🙏🙏mano sir🙏🙏🙏

  • @Chnchn1212
    @Chnchn1212 11 месяцев назад +3

    அருமை

  • @ranniranni7974
    @ranniranni7974 Год назад +4

    Mano Sir...👏👏👏👏👏👏👏🙏

  • @NirmalaC-ux4ic
    @NirmalaC-ux4ic 3 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @ranniranni7974
    @ranniranni7974 Год назад +6

    Rest in peace SPB Sir n Vaani mam🙏🌷

  • @davidjemi6909
    @davidjemi6909 2 месяца назад

    Arumai❤

  • @jameskirubairajsoundararaj43
    @jameskirubairajsoundararaj43 Год назад +4

    Excellent madam 🙏🏻

  • @shakulhameed4508
    @shakulhameed4508 4 месяца назад +1

    Nice

  • @user-kv7du5yw3y
    @user-kv7du5yw3y 9 месяцев назад +3

    ❤🎉❤🎉

  • @venkatg6559
    @venkatg6559 6 месяцев назад +3

    படத்தின் பெயர் சிவகுமார் சிவசந்திரன ஹீப்ரியா நடித்தது என நினைக்கிறேன்

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 5 месяцев назад +2

  • @user-hq1wr7hv2g
    @user-hq1wr7hv2g 8 месяцев назад +2

    Very my fever song

  • @gerogel3868
    @gerogel3868 Год назад +2

    ❤❤🙏🙏💐💐 நினைவில் நிர்க்கும் வாணி அம்மா

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 Год назад +3

    Nice song

  • @palraj5179
    @palraj5179 6 месяцев назад +2

    Good songs

  • @yanuyanusha2909
    @yanuyanusha2909 10 месяцев назад +2

    Super songs

  • @gloryglory3767
    @gloryglory3767 Год назад +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @murthyk7642
    @murthyk7642 5 месяцев назад +2

    Ennadi Meenakshi

  • @shiva.chennai
    @shiva.chennai Год назад +2

    Mono sings on seeing English lyrics.

  • @baskarbush1654
    @baskarbush1654 4 месяца назад +1

    Vanilla mom நீங்க இல்லை
    என்ற உணர்வே வரவில்லை

  • @rameshalli591
    @rameshalli591 Год назад +7

    Is it real version Vaniamma with Mano ?

    • @tvkculturalacademy8163
      @tvkculturalacademy8163  Год назад

      Yes Vani Amma Live in Concert held @ Nehru indoor stadium in the year 2006

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Год назад +3

      No. Real version was with SPB sir. Mano was not even introduced then.

    • @Chnchn1212
      @Chnchn1212 11 месяцев назад

      Yes mano voice also little matching with spb

  • @kannanr8061
    @kannanr8061 Год назад +3

    Could you please name the music composer? Thanks

  • @MMeenatchi-fg3zm
    @MMeenatchi-fg3zm 4 месяца назад +2

    பாலுசார்🎉வாணிஅம்மா🎉பாடியபாடல்🎉பாலுசார்சிரிப்பு🎉அழகாய்இருக்கும்🎉சின்ணபிள்ளை🎉செய்யும்தொல்லை❤❤

  • @venkatg6559
    @venkatg6559 6 месяцев назад +1

    படத்தின் பெயர் என்ன

    • @venkatg6559
      @venkatg6559 6 месяцев назад

      என்னடி மீனாட்சி சிவகுமார் சிவசந்திரன ஹிப்ரியா லாவாண்யா நடித்தது

    • @user-zo9sc9pd4g
      @user-zo9sc9pd4g 3 дня назад +1

      படத்தின்‌.பெயர் என்னடி மீனாட்சி படத்தில்‌‌ இந்த பாடலை சிவசந்திரனும்‌ ஸ்ரீப்ரியாவும்‌ பாடுவார்கள் சூப்பர் ஹிட் பாடல் அப்போது spb சாரும் வாணியம்மாவும் அவர்களின் குரலால் நம்மை மயக்கியிருப்பார்கள் அந்த காலத்தை நினைக்கிறேன் அது ஒரு நிலாகாலம் வசந்த காலம் எல்லாம் சேர்ந்தது ❤❤❤❤❤

  • @SivagnanasunderamSurendr-ph9wu
    @SivagnanasunderamSurendr-ph9wu Год назад +1

    Who's the flutist.. super

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Год назад

    Orchestra sari illa

  • @priyams1805
    @priyams1805 7 месяцев назад +2

  • @rani-in2qt
    @rani-in2qt Год назад +3