வாணி ஜெயராம்-ன் கடைசி பேட்டி77 வயதிலும் கிறங்கடிக்கும் குரல்! | Vani Jairam | Memories | Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2023
  • #VaniJairam | #Memories | #Interview
    வாணி ஜெயராம்-ன் கடைசி பேட்டி77 வயதிலும் கிறங்கடிக்கும் குரல்! | Vani Jairam | Memories | Interview
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ruclips.net/user/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • РазвлеченияРазвлечения

Комментарии • 211

  • @mahendranb9594
    @mahendranb9594 Год назад +14

    அந்தமானை பாருங்கள் அழகு என்ற பாடலும், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா இன்றும் கேட்க கூடிய பாடல்கள்.

  • @kalamallikarjunan6933
    @kalamallikarjunan6933 Год назад +13

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்னுள்ளிள் எங்கோ ஏங்கும் கீதம் ஏனோ கேட்காமலே போய்விட்டதே.மனம் ஆறவில்லை.

  • @baskarav2285
    @baskarav2285 Год назад +11

    RIP வாணி அம்மா! கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +36

    மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலை கேட்டுவிட்டு. நீங்கள் இல்லை என்று நினைக்கும்போது நெஞ்சம் கனக்கின்றது. என்ன ஒரு அருமையான குரல். விண்ணுலகிலும் உங்கள் குரல் மூலமாக அங்குள்ள தேவர்களையும் மகிழ்விக்க ஆண்டவனை பிரார்திக்கிறேன்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Год назад +31

    ரசிகர்களின் மல்லிகையே
    எங்களின் ஏழுஸ்வரமே
    என்றும் உன்னை நினைத்திருப்
    போம்.நன்றி.சீரங்கத்தார்.

  • @nedumaranranaganathan1115
    @nedumaranranaganathan1115 Год назад +37

    என் மனம் கவர்ந்த வாணியம்மா...
    உங்கள் ஆன்மா முருகன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.....

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Год назад +50

    அம்மா நீங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் உங்கள் குரல் ஏழு ஸ்வரங்களுக்கு ,மல்லிகை என் மன்னன் மயங்கும் ,நாதம் எனும் கோவிலிலே ,நானா பாடுவது நானா போன்ற பாடல்களில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து இருக்கும்.

    • @badmaf9121
      @badmaf9121 Год назад

      Asa@

    • @lakshmin2914
      @lakshmin2914 Год назад

      @sarguna kaliyaperumal Sarguna எ

    • @jayarajc5020
      @jayarajc5020 Год назад +2

      🙏🙏🙏🙏🙏🙏

    • @sadagopancr3679
      @sadagopancr3679 Год назад +2

      அம்மா அவர்களின் அனைத்தும் தனித்துவம் பெற்றவை

  • @jansiranik2178
    @jansiranik2178 Год назад +11

    மேகமே, மேகமே
    பால் நிலா தேயுதே
    என்ற பாடல் எனக்கு பிடித்த. பாடல் . 🙏

  • @saatchisaatchi8271
    @saatchisaatchi8271 Год назад +27

    வாணி ஜெயராம் பற்றி ஒரு வியக்க வைக்கும் விஷயம்.......இவர் பாடிய அத்தனைப் பாடல்களும் ஒன்று பாக்கி இல்லாமல் பெரும் புகழ் பெற்றிருக்கின்றன.
    வரிசையாகக் கேட்டால் ஒவ்வொன்றும் கிறங்கடிக்கும்!
    எல்லாம் கற்றுக் கொடுத்த ஆசானின் ஆசிகள்; இறைவனின் அருட்கடாட்சம்.
    அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தனைகள்🙏🙏🙏

  • @umamaheswariss906
    @umamaheswariss906 9 месяцев назад +1

    சென்ற ஆண்டு இதே நாளில்தான் இந்த தேன்கிண்ணநிகழ்ச்சிநடைபெற்றுள்ளதுஆனால்இந்த ஆண்டு வாணி ஜி நம்மிடம் இல்லை வெறும் நினைவுகள்மட்டும்தான்உள்ளது😢

  • @nalinikamal5041
    @nalinikamal5041 Год назад +28

    வாணி அம்மாவின் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை.
    இதமானவை.
    கடினமானவை யும் கூட.
    என் மனதுக்கு இனிய வரின்
    இனிய ஆத்மா சாந்தி பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @saisharma9234
    @saisharma9234 Год назад +58

    யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது என்று பாடிய வாணி ஜெயராம் அவர்கள் நமது நெஞ்சங்களை சொல்லாமல் அள்ளிச்சென்றுவிட்டார்.

  • @mkchandran2882
    @mkchandran2882 Год назад +3

    வாணி ஜெயராம் அவர்களின் பேச்சு அருமை! அவரின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
    ஜெயா தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி!!!

  • @kannanramarao3716
    @kannanramarao3716 Год назад +8

    வாணிஜெயராம் அவர்கள் அற்புதமான பாடகி.அவர் எடுத்துக் கொண்ட கடுமையான பயிற்சி வியக்க வைக்கிறது.சரஸ்வதி தெய்வத்தின் அருள் நிறைந்தவர்.

  • @somamary725
    @somamary725 Год назад +14

    அம்மா, உங்கள் பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். தனித்துவமான குரல்.

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Год назад +10

    அம்மா இவ்வளவு ஞாபக சக்தியா உங்களுக்குள்ளே ரொம்ப வியப்பாக இருக்கிறது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 Год назад +3

    மழைகால மேகம்... பாடலை வாணி அம்மா பாடிய விதம்... நினைத்தால் கண்ணீர் பெருகி வருகிறது..... 😭😭😭

  • @subramanianpmpms3617
    @subramanianpmpms3617 Год назад +5

    உங்கள் பாடல் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏❤️

  • @govindsridhar6270
    @govindsridhar6270 Год назад +5

    Mesmerizing voice...
    Om Santhi🙏

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Год назад +9

    நீண்ட காலம் இசைத்
    துறையில் இருந்துள்ளார்
    இந்திய மொழிகள்
    அனைத்திலும் பாடி உள்ளார்..
    இருந்தாலும் இவருக்கு
    பத்ம விருதுகள் கிடைத்தது
    மிக கால தாமதம் என்பது
    😔 வருத்தமே..
    கண்ணீர் அஞ்சலி அம்மா.

  • @abufarzana
    @abufarzana Год назад +15

    அம்மா.. உங்களை இன்று பிரிந்தோம்.. ஆனால் என்றும் இசையாய் எங்கள் நெஞ்சில் என்றும் இருப்பீர்கள்.. கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறோம்..😥😥

  • @malarkodi845
    @malarkodi845 Год назад +14

    அம்மா உங்களையும் உங்கள்உங்க குரலை எப்படி அம்மா மறக்க முடியும்😭😭😭😭

  • @vetrivelt9312
    @vetrivelt9312 Год назад +7

    சரீரமாக எம்மை விட்டு நீங்கியிருந்தாலும்
    என் மன காயங்களுக்கு மருந்தாகும்
    சாரீரமாக என்றும் என்னுள்ளே நிறைந்திருப்பாய்

  • @jeslovdiv999
    @jeslovdiv999 Год назад +2

    நல்ல குரல்வளம்! வானியம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை நோக்கி வேண்டுகிறேன்!🌹🙏💐

  • @Udayakumar.S61
    @Udayakumar.S61 Год назад +3

    தெய்வீகமான குரல்.

  • @sridharanjayarahman490
    @sridharanjayarahman490 Год назад +16

    காற்றில் கலந்துவிட்டா லும் என்றும் கலையாத கலை "வாணி"

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Год назад

      கற்பூரம் காற்றில் கரைந்தாலும் அதன் வாசத்தை விட்டு செல்லும் .அது போல நீங்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் உங்கள் கானங்கள் நிலைத்து நிற்கும் மக்களின் மனங்களில் .

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Год назад +5

    என்ன அருமையான குரல். Om shanti vani amma. Pongum kadaloai my favorite song mam sung for Latha mam

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Год назад +12

    இதை ஒலிபரப்பிய உங்களுக்கு நன்றி

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs Год назад +2

    I'm a Very Good fan ofMDM Vani jayaram..All.the duet songs at 70's.n 80's wit SPB, M'sia vasudevan , TMS n Jesudas sar..are super beautiful ❤️❤️❤️ lovely songs..
    I'm too shock to hear this sad news..
    May Madam Vanijram Soul Rest in Peace..Miss u Mam..

  • @thamaraik1773
    @thamaraik1773 Год назад +6

    What an awesome voice!!!!!! And a beautiful soul ❤️. Vani Amma’s voice sounds like as if it was dipped into honey - so lovely. What a great loss to this world. Rest in peace Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Год назад +2

    Uniqueness overloaded Vani amma voice

  • @user-hh8ot4gi2p
    @user-hh8ot4gi2p Год назад +2

    வாணியம்மாவின் காந்தக்குரல் எப்போதும் நம்மிடையே இசைமழையாய் ஈர்த்துக் கொண்டேயிருக்கும்.

  • @vigneshwarr874
    @vigneshwarr874 Год назад +1

    She got her third national award in 1992. She should have awarded Padmashri in 90s and Padmabhusan in 2012 or 13. It is too late. All her juniors received it long back. LR Eshwari is still waiting for national honour

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Год назад +1

    அம்மாவின்பெருந்தன்மை இவர்இறப்பிற்குப்பின்தெரிய வருகிறதுஉயிரோடுஇருக்கும்போதேஇவரைநாம்உட்பட அனைவரும் கொண்டாடிஇருக்கலாம்என்பதுஎனதுதாழ்மையானகருத்து

  • @sundarsundar6665
    @sundarsundar6665 Год назад +9

    மிகவும் வருத்தமாக உள்ளது! நன்றி ஜெயா டி.வி

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல், யாரது ,சொல்லாமல் nenjalli போவது

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 Год назад +1

    Still I can't believe how she sings like this in this age 🥰
    She is a legend 👌💕

  • @aaronshan8956
    @aaronshan8956 Год назад +6

    Beautiful voice and a dignified personality. Her voice and face lives among us forever.

  • @sundaramurthysundaramurthy1090
    @sundaramurthysundaramurthy1090 Год назад +35

    காதலின் புனிதமான வரிகளை வெளிப்படுத்தியவர் நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல பாடலின் வரிகள் அற்புதம் ...உங்களின் குரல் இன்னும் 100 ஆண்டு க்கு இறவா புகழ் பெற்றது

    • @dhanalakshmivhnkalisamy3204
      @dhanalakshmivhnkalisamy3204 Год назад +3

      My fvrt singer

    • @malligav3931
      @malligav3931 Год назад +3

      Different voice
      Melting My mind

    • @vijayalakshmic6626
      @vijayalakshmic6626 Год назад +1

      Very.sweet.and cllarity.voice
      Songs like எழுஸ்வரங்களுக்குள்.
      எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
      மேகம் மேகம்..immortal. Songs

    • @aezhamsuvai
      @aezhamsuvai Год назад +1

      Is z

    • @aezhamsuvai
      @aezhamsuvai Год назад

      DCCC CCD xzxxxxxzddxxxxxdxxxdxxdxxxdddxd

  • @DKalidoss_
    @DKalidoss_ Год назад +12

    தென்றலில் ஆடும் கூந்தலை கண்டேன் மலை கொண்ட மேகம். நல்ல பாடல்.

  • @bhavanim25
    @bhavanim25 Год назад +3

    Vani Jairam and her voice invokes
    The Soul.A Divine Grace.

  • @kalamallikarjunan6933
    @kalamallikarjunan6933 Год назад +7

    மண்ணை விட்டு போனாலும் மனதைவிட்டு போகவில்லை.கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை.

  • @gopskrish8023
    @gopskrish8023 Год назад +4

    குறிஞ்சி மலரில் வடிந்த ரசம் அம்மா நீங்கள். எனக்கு விபரம் தெரியாத வயதில் உங்கள் குரல் எனை ஈர்த்துள்ளது. பிசிரில்லாத வீணை நரம்பின் கானம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    • @sd-ud6iq
      @sd-ud6iq Год назад

      பிறர் அறியாமல் பழகும் போது பயமறியாத இதயம் ஏது..... குறிஞ்சி மலரில்....

  • @jacobthomas6620
    @jacobthomas6620 Год назад +9

    She was very good in Malayalam too. Lots of melodious songs 💐. Rest in peace 🙏

    • @kavitha4476
      @kavitha4476 Год назад

      Lovely Mam ..May your soul RIP.Engiruntho oru kural vanthathu..its mams angel kural

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Год назад +1

    அரிய தகவலுக்கு நன்றிங்க💅💅💅💅💅💅

  • @ppomahalakshmibhaskar2147
    @ppomahalakshmibhaskar2147 Год назад +3

    My all time favorite female singer, her voice is very sweet. 🙏💐

  • @TheSurya9397
    @TheSurya9397 Год назад

    யாரால் இப்படி பாட முடியும்? கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம், அந்த மானை பாருங்கள் அழகு, என்னுள்ளில் எங்கோ, ofcourse, signature song...மல்லிகை என் மன்னன் மயங்கும்.......

  • @rajukumars728
    @rajukumars728 Год назад +2

    A million thanks for sharing this valuable interview. Interviewer is polite and great reverence towards the legend. Hats off.

  • @ravisathiya8332
    @ravisathiya8332 Год назад +4

    மல்லிகை முல்லை பூ பந்தல்.. பாடல் வாணியம்மா குரலில் மிக அற்புதம்.

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 Год назад +1

    Never forget Vani Amma 🙏 Om Shanti. Ungal paatu Shanmuga enthen munnil Vaa, endha mannil Nan vandha karaname. 🙏 Muruga Sharanam

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Год назад +1

      அதனால்தான் தைபூச நன்னாளில் முருகனடி சேர்ந்தார்.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Год назад +2

    எங்கிருந்தோ,ஒரு குரல் வந்தது
    அது,எந்த தேவதையின் குரலோ.
    அது சரஸ்வதியின்,அவதாரம்
    வாணி ஜெயராம்,அம்மாவின்
    குரேலே.

  • @Lak79ify
    @Lak79ify Год назад +13

    50 years, 10,000 songs and 19 languages - young generations never knew about her . RIP legend

  • @s.nagasundramsundram803
    @s.nagasundramsundram803 Год назад +4

    மறக்க முடியாத குரல்...

  • @renganayakisr3326
    @renganayakisr3326 Год назад +1

    Arumaiyana pathivu anega namaskarangal for telecasting this program today.

  • @kannankasthurirajan123
    @kannankasthurirajan123 Год назад

    Amazing experience, thank you so much Jaya TV.. And, you are dearly missed, Vani Mme..!! Luv you from the bottom of our heart..!!

  • @subalakshmis9777
    @subalakshmis9777 Год назад +10

    Humble Lady Rest in peace Ohm Shanthi Ohm

  • @karunakaranveda2796
    @karunakaranveda2796 Год назад +8

    நான் பாடிக்கொண்டே இருப்பேன் என்று ஒரு திரைப்படத்தில் பாடினீர்கள்....உங்கள் பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.இரண்டு தகவல்களில் மற்ற பிண்ணனி நாயகிகளை விட மிக உயர்ந்த நிலையில் உள்ளிர்கள். ஒன்று...
    இந்தியாவின் இசைக்குயில் என்று கொண்டாடப்பட்ட லதாமங்கேஷ்கருக்கே ஒருவித பயத்தை காட்டினீர்கள் உங்கள் குரல் வளத்தால்....இரண்டு
    தமிழக‌ மக்களால் கவியரசர் என்று கொண்டாடப்படும் கண்ணதாசன் அவர்கள் பாடல்கள் பதிவு செய்யும் போது உங்கள் பாடல் பதிவை மட்டுமே பார்க்க விரும்பினார் என்பது.இந்த பாக்கியம் தமிழ் திரைப்பட பிண்ணனி பாடகிகளில் முடிசூடா ராணி சுசிலா அம்மா அவர்களுக்குக் கூட கிடைக்க வில்லை.(05.02.2023).

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 7 месяцев назад

      அந்தப்படம் ராஜேஷ் லஷ்மி நடித்த படம் ஆர்சி சக்தி படம் என நினைக்கிறேன். டத்தின் பெயர் சிறை அல்லது தவம்

  • @jeevanandham9985
    @jeevanandham9985 Год назад +1

    சொல்லாமல்நெஞ்சைஅள்ளிப்போன,,எம்ஜியாரின்,,அன்புதங்கை,,வாசெலெங்கும்இரட்டைஇலைகோலமிடஎங்குபோனாயோதெரியவில்லை,,,இசைபேரரசி,வாணிஜெயராம்அம்மாஅவர்கள்,,முருகனடியில்இளைப்பாற,,சிவபெருமானைவேண்டுகிறேன்

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 Год назад +2

    Arumaiyaana program 👌👌👏👏

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Год назад

    மேகமே மேகமே பால் நிலா ஆளும் மேகத்தில் ஐக்கியமாகிவிட்டார் இசை பேரழகி வாணி அம்மா🙏

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Год назад +1

    I genuinely feel that legends are born once. Her music will last till this universe exists. May her pious soul rest in peace.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarnarayanan2455
    @shankarnarayanan2455 Год назад

    A great singer with clear diction and bhavam. This rasikas favourite singer.

  • @KalaiVani-fe1fe
    @KalaiVani-fe1fe Год назад +1

    . உங்களை மறக்க முடியாது அம்மா

  • @ppomahalakshmibhaskar2147
    @ppomahalakshmibhaskar2147 Год назад

    Thanks for sharing this great interview 🙏

  • @balamuruganc5747
    @balamuruganc5747 Год назад +1

    My favourite lady singer golden voice.singal take singer. god give peace of rest.

  • @umamaheswariss906
    @umamaheswariss906 9 месяцев назад +1

    ஆயுதபூஜை யேடுஒருவருடம்ஓடிவிட்டதவாணிஜிநினைவுகளும்சேர்ந்து

  • @manivannanmani6911
    @manivannanmani6911 Год назад +4

    Madam you can never be forgotten. It is most unfortunate to miss you. May rest your soul at the feet of God.

  • @sulthanalavudeen2765
    @sulthanalavudeen2765 Год назад +3

    Great Legendary Singer

  • @suseeladeviappalasamy8152
    @suseeladeviappalasamy8152 Год назад

    Perfection singer... Love you amma

  • @ushanarayanarao7851
    @ushanarayanarao7851 Год назад +2

    Wonderful singing Vani jayaram maadam. Beautiful mesmerising voice yours. Rip ma'am. 🙏

  • @gnpthyinet1
    @gnpthyinet1 Год назад +7

    இதயத்திற்கு நெருங்கிய பாடகி
    தனித்துவமான குரல்

  • @r.balasubramanian.1641
    @r.balasubramanian.1641 Год назад

    Enaku piditha vani MA.. I miss u.. Ma
    Ini eppo unga voisa keka poren

  • @malamalathi2195
    @malamalathi2195 Год назад

    வாணி அம்மா அவர்கள் ஆத்மா சாந்தி கிடைக்கானும் சரசுவதி தாய் இடம் அடைக்காலம் கிடைக்கானும் தாயே

  • @ravivenki
    @ravivenki Год назад

    பல்லாண்டு வாழ்க மீனவ நண்பன் ஊருக்கு உழைப்பவன் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் எனத் தொடர்ந்து வாணி அம்மாவுக்கு பாட வாய்ப்பு தந்து மகிழ்ந்தவர் மக்கள் திலகம்.

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy Год назад +1

    அம்மாவின் ஆன்மா காற்றில் கரைந்தாலும் அவருடைய கீதங்கள் காற்றில் கலந்துவிட்டது

  • @jayr.617
    @jayr.617 Год назад +1

    She had great memory.

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 Год назад

    Great amma v miss u

  • @thajunnishabasheer2066
    @thajunnishabasheer2066 Год назад +2

    RIP vaani amma.

  • @skantharajahsomasunderam9832
    @skantharajahsomasunderam9832 Год назад +1

    Welblessed life she had gone through,,,,but 4 us?.Thanks to the God 4 made greatest singer from Tamil nadu. 💝

  • @artsc55
    @artsc55 Год назад +1

    🙏🏾Nalla tamij pésum neegal én thambi āngilam (english, anglais) tamij kalanthu pésuringa? Rombo kashtamā ulathu ungal pétti kétka 😞
    Tayavu séyuthu tamijil pésungal, nalla pétti🎶 vājtukkal💐🙏🏾

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Год назад +1

    Miss you Vani Amma

  • @nagammabharathan9740
    @nagammabharathan9740 Год назад +3

    Miss you Vanji 😢😪

  • @lakshminarayananputarjunan9749

    Super

  • @mehalamegala8425
    @mehalamegala8425 Год назад +3

    Soul greetings soul'peaceful 🙏

  • @vasanthig9920
    @vasanthig9920 Год назад +5

    இந்த பேட்டி நான் பார்த்து இருக்கிறேன்.
    வாணியம்மா ரொம்ப கணீர் குரல்
    இழப்பு
    ரொம்ப கஷ்டமாக இருக்கு

    • @chandrasekarkannan4218
      @chandrasekarkannan4218 Год назад

      Kurinji malaril vazhindha rasathai, medayil adidum melliya poongatre, ore naal unai naan......appappa marakka mudiyuma... Vaanimma you are simply great..

    • @jayashreekannan4424
      @jayashreekannan4424 Год назад

      பேர் இழப்பு,miss Vani Amma lot,

  • @kalpanasubramaniam5797
    @kalpanasubramaniam5797 Год назад

    My favourite singer you mam

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Год назад +2

    What a lovely n humble singer we r missing her 😭

  • @mailkannan
    @mailkannan Год назад

    இவரின் பாடல்களை கூர்ந்து கேட்டால் நீங்களும் நல்லா பாடுவீர்கள்

  • @thangammani8869
    @thangammani8869 Год назад

    SUPERB SONG & M. S. VISHWANATHAN

  • @murugantn9027
    @murugantn9027 Год назад

    OM SHANTI

  • @anuradhakasiviswanathan3072
    @anuradhakasiviswanathan3072 Год назад

    Om shanti

  • @srinivasanmohan8890
    @srinivasanmohan8890 Год назад +10

    Vani Amma does shows her ego ( means shaking her head or facial expressions) while she is singing very high pitch or tough notes.. Such a natural artist can not be imitated by any one .. Rest in peace Vani Amma

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 Год назад +3

    Never ever forget that Akka Vanijayaram voice. Heart touchable songs. Heartiest condolences to her soul.

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Год назад +4

    Soul peaceful 🙏🙇

  • @subhasriganesh3853
    @subhasriganesh3853 Год назад

    Amma indha vayadhilum thangal kural inimaiyaga irukku. Neengal engali vittu pirindhalum, Ungal kural engal kadhil eppodhum olithu konde irukkum. Ungal athma santhi adaya prathikiren.

  • @vradhika9371
    @vradhika9371 Год назад

    Omg....amazing ....awesome....she is 77 or 17?!!

  • @skgaminggta5944
    @skgaminggta5944 Год назад

    Sweet and nice🥰🥰🥰

  • @sumathimadhavan6392
    @sumathimadhavan6392 Год назад +1

    Vanni amma we miss you ma

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Год назад +1

    Miss you amma

  • @thiyagarajanm9013
    @thiyagarajanm9013 Год назад

    என்ன.ஒருஎளிமை.தன்னடக்கம்.நிறைகுடம்என்றும்தலும்பாது.என்பதற்குவாணிஅம்மாஒருஉதாரணம்