Tribute to Late Raghuraj Chakravarthy by Ramya Nandakumar's AMRUTHAVARSHAM-Part 2
HTML-код
- Опубликовано: 26 июн 2020
- குருவிற்கு சமர்ப்பணம் - மேடை மெல்லிசை இசைக் குழுக்களின் ஜாம்பவான் / மெல்லிசை குழுக்களின் முன்னோடி மூத்த தலைவர் காலம்சென்ற திரு. ரகுராஜ் சக்ரவர்த்தி அவர்களுக்கு மேடை மெல்லிசை குடும்பத்தினர் / கலைஞர்கள் இணைந்து எடுத்த விழா!
Disclaimer:
In the interest of Copyright Issues - Please be informed that this video is purely a tribute video and the contents of this video has been uploaded only for the public to view and enjoy the tribute program and absolutely nil commercial purposes. We don't intend to sell or use this video as a commercial product and no one can use this video to claim monetary benefit out of the same! Violators will have to face the legal consequences if found uploading / publishing this video in any other commercial platform for monetary purposes. AMRUTHAVARSHAM and/ or its subsidiaries and / or the proprietor shall not hold any responsibility if the content of this video is being used by any other 3rd party for commercial purposes! Видеоклипы
நீங்கள் இருந்த உலகில் நாங்கள் பிறந்ததும் பெருமை.
இன்று நீங்கள் இருவரும் இல்லாத உலகில் நாங்கள் வாழ்வதும் வேதனை.
மீண்டும் இனி காண கிடைக்காத இழப்பு.
மனம் வலிக்கிறது
கண்ணீர் குலமாகிறது
என்ன ஒரு பணிவு S.P.B sir,
இருவரும் நம்மிடையே இல்லை.😭😭😭
ரம்யா உங்கள் முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள் 🌹💐🌷
நான் இந்த நிகழ்ச்சி பார்க்கும் பொழுது இருவருமே இல்லை என்பது மனசை கனக்க வைக்கிறது.அதுவும் வாணியம்மா இறப்பு எதிர்பாராத இழப்பு அடுத்து ஜென்மம் என ஒன்று இருந்தால் வாணியம்மாக்கு குழந்தையாக நான் பிறக்க அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வாணி அம்மாவுக்கு மகளாக பிறக்க நான் ஆசைப் படுகிறேன் உங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை
ஐயா எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கலந்த அருமையான SPB ஐயாவே யாருடைய மரணமாக இருந்தாலும் வருத்தப்படும் நீங்கள் நல்ல மனிதனாக இருந்த தங்களை இழந்து விட்டோமே
🇦🇨
@@sekar7011 ❤
மிக அற்புதமாக இருந்தது.நன்றி பாலு அண்ணா,வாணி அம்மா.வாழ்த்துக்கள் ரம்யா.
எமன் கூட தங்களைப் பற்றி யோசித்து முடிவு செய்துதான் தங்களை தொட்டிருப்பான் ஐயா.
Wow...❤️❤️ What a show all close-ups of SPB SIR.. MISSING YOU SIR
Awesome.....program.....SPB sir , Vani amma....🙏 Immortal legends.......
பாலு மாதிரியான ஒரு பண்பாளரையும், வாணி அவர்களை போன்ற கண்ணியமான மனிதரையும் பார்ப்பது இனிஎப்போது? Musical giants! We lost both of you in quick succession. கண்கள் குளமாகின்றன
Nadakkathu
God has taken two beautiful singers . Pain of our hearts cannot express by words
SPB.sir .and vani amma we miss you 🌹🙏🙏🙏🌹💔💔💔🌹
These professional singing wizards simply the best so sorry both of them not with us anymore.great loss to all of us
Heavens gain.
@RamyaNandakumar Excellent tribute, ahead of times ... to Vani amma ! "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது ..." #StudioLSK9Forms #SSK
What a voice amma vani n SPB 🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹💯👍🌹no change voice for vani amma 🌹🙏🙏🙏🌹
Very very nice vaniamma and SpB sir. Fantastic program arrangement by Ramya nandakumar
காற்று இருக்கும் வரை உங்கள் குரல் ஒலிக்கும்.
நான் குழந்தையாக இருக்கும் போது என் தாயார் பாடுவது தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு பின்னாளில் பாடல் வாணிஜெயராம் அவர்கள் பாடியது என்று தெரிந்து கொண்டேன்
Both legends r left us😭😭😭
Miss u vani amma and miss u spb appa😪😪😪
Look at the cheer for Nane nana my all time favourite. Goosebumps
God of music nobody else can't to sing like his dynamic feeling...
Enulil engo😍😍. Vani amma kalakitanga 🤩🤩
Verybeautiful song, spbSir🙏🙏
Vanijayaram 🙏🙏.
Wow amazing tq so much Mrs. Ramya... missing SPB lots and lots
Super
Super. Way to go Ramya And Nandakumar
Wonderful performance 🙏🏻🙏🏻🙏🏻🌹😍
Very. Super. Show.🎹🥁🎶🎵🎧🎤
Vani jayram super
I'm very proud and grateful to my god because of you born to my native place......
Very good program
Spb sir live shows potunga pls
By chance, I am watching the same podcast as I did few years ago.
It is sad and hurting to the extreme to realize these two great souls have left the world. They would have lived longer but Fate had overcome them.
Wish them RIP.
Yarathe arumai arumai ramya orchestra priyams rs ravi malaysia
Mam I'm Murali mouna ragam friend tq for uploading spb sir video kindly upload further videos
Fortunate and blessed to attend this musical feast..
Superb Sister...
Pls upload more spb sir live programmes .
Yes,please to upload more Spb live programmes.
Miss you spb Sir
ஒரே நாள் உனை நான்... 😍
Two Great Ledgends are not here now😢
I have seen Raguraj chakravarty music concert in 80s and 90s in Purasawalkam. Kumar Chennai.
Ivargal irundu perum padiya padalgal hit 🎯 song
Miss you Vani amma and SPB appa
Wow wonderful song
Great SPB sir
valkayil ini ena kaana nengal thantha arumayanaa isaye pothum iruthivarey vaalnthu viduvom
Rendu perum bagavan kitta pogittanga 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Super.👍🎹🥁🎵🎸🎤🎻🎺
We are not fortunate enough to have them long. God is unfair sometimes
Both left us when they were in peak and still performing. Souls will rest in peace 🙏
Innum niraya stage show uploadpannunga please excellent show niraya santhoshama irikku 😀
Very nice👍
இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது இதை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றேன் அத்துடன் பாடும் நிலா பாலு சார் & வாணி அம்மா உடன் புகைப்படங்கள் எடுத்து கொள்ளும் பாக்கியம் பெற்றேன்
🙏🙏🙏🙏
Supar
Nice program. Happy to see closeup live video. Clear record both video and audio. Great work Ramya
பின்னணி இசை சொதப்பலாகத் தெரிகிறது. ரிகார்டிங் நன்றாக இல்லை. வீடியோ ஓகே.
உங்கள் குரு பக்தியை மெச்சி பெருமை அடைவதுடன் மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
Ramya neengal vaani ammkku seitha b day function video upload pannunka please ❤
both are ancient yrs legends in voices. gods has taken away. they wont come again in our earth.
😭😭😭🙏🙏🙏
❤❤❤❤❤
26.12.2020
🙏🙏🙏😥😥😥
Games,
Spp,tamza
T
All songs r evergreen song, sung by spb and vani mam, great program thanks to Ramyanandkumar and my tribute Raghuraj sir🙏🌻🙏
👍🙏🙏🙏🙏🙏🙏
S sound system not proper
Poor sound system. Organisers have been sleeping, spoiling an otherwise good programme.
Thank you sir 🙏
Very good sound quality
@AmruthavarshamEternalMusic you captured both the legends before they left us. Thank you. Especially maximising Vani Amma's melodic rendering by using unplugged medley rather than full orchestra was so effective.
🤌🤌🤌👌👌👌
Vvnn
Idhil enna oru achriyam endral Vani ammavudaiya spb sir senieor irundhalum andha panivu
Will Ilaiyaraja be as humble as SPB Sir ?
No Vani amma is one year elder than Vani amma. SPB will call her as akka.
Vani amma vayasula senior dhan anal spb pada vandhadhu 1969 but amma vandhadhu 1974 but spb sir singing field la first vandharu
@@AjithKumar-xl4xd ruclips.net/video/GBoMrk7NlZQ/видео.html
Watch the above video link that SPB sir spoke about Vani amma.
சின்னப்பூ சின்னப்பூ ஜானகி அம்மா எவ்ளோ feel குடுத்து பாடியிருப்பாங்க..... ஆனால் பாடகி பவித்ரா ஒப்பிக்கிறார்.... expression இல்லை.... இன்னும் முயற்சிக்கணும்