SPB & ILAIYARAJA Rare Interview | Flashback | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2020
  • Very rare interview footage of legend SPB & Ilaiyaraja. Let's remember their friendship ❤️

Комментарии • 154

  • @sivasaranya2349
    @sivasaranya2349 2 года назад +46

    எஸ்பிபி சார் நீங்கள் சாதாரணமாக எதார்த்தமாக பேசினீர்கள் செம லவ் யூ சார்

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 2 года назад +44

    இந்த அரிய வீடியோவை தேடிக்கண்டுபிடித்த உங்களுக்கு நன்றி. இதுபோன்ற பொக்கிஷங்களை நிறைய வெளியிட வேண்டுகிறேன்.

  • @alagumurugansmulesinger7550
    @alagumurugansmulesinger7550 2 года назад +22

    இப்படி ஒரு அற்புத நண்பர்களின் வெளிப்படையான உரையாடலை தந்தமைக்கு மிக்க நன்றி....ரசித்துப் பார்த்தேன்..S.P.பாலு அவர்களை நினைத்தேன்..கண்கள் குளமானது...நன்றிகள்.

  • @rajasekaranv3442
    @rajasekaranv3442 2 года назад +23

    இள வயது நண்பர்களை போல் வாடா போடா என்று பேசுவதை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 года назад +55

    Raja sir 💜 ன் குழந்தை போன்ற சிரிப்பு... அந்த புன்னகை நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

  • @arula9794
    @arula9794 2 года назад +17

    Ilayaraja didn't know anything about music at the start, but he learned everything and still learning That's why he is so ahead of everyone else... SPB didn't know anything about music in beginning, but he is very sincere to music.

  • @elizaeliza377
    @elizaeliza377 3 года назад +45

    நான் பார்த்ததிலே ஒரு அருமையான interview இது தான்...simply super..i really enjoy...fun and they experience is awesome...வாழ்க இளையராஜா அவர்களே...நீடுழி வாழ்க...
    SPB sir இவ்வுலகை விட்டு மறைந்தாலும் நம் மனதில் நித்தியஜீவனாய் வாழ்வார்...
    வாழ்க உங்கள் புகழ்....

  • @ilayaragav8965
    @ilayaragav8965 2 года назад +60

    பொக்கிஷம் வரம் பரவசம் பேரானந்தம் இந்த இரு மேதைகளை பார்ப்பது கடவுள் நமக்கு கொடுத்த பாக்கியம்

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600 2 года назад +25

    இயற்கையெனும்....
    இளையராஜா...
    💚❤💗

  • @shanmugasundaram595
    @shanmugasundaram595 2 года назад +11

    இளையராஜா கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர். வாழ்க என்றென்றும்

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 года назад +25

    இசைஞானி நமது தமிழக மண்ணின் பொக்கிஷம்

  • @vallimadhavan3920
    @vallimadhavan3920 2 года назад +23

    இரு குழந்தைகள் செல்லமாக அடித்துக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருந்தால் எவ்வளவு ரம்யமாக இருக்கும். அதே உணர்வு தான் எனக்கும் தோன்றியது.... ஆனால்
    SPB ஸார்.... நீங்க எப்பிடி ராஜா ஸாரை 150 வருஷம் வாழனும்னு வாழ்த்திட்டு அதுவரைக்கும் அவர் கூடவே பயணிக்கனும்னு சொல்லிட்டு இப்பிடி நடுவுலயே ஏமாத்திட்டுப் போய்ட்டீங்க.....முடில ஸார் ரொம்ப அழுகையா வருது....உங்களை விட்டுட்டமே ஸார்.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 года назад +83

    இளையராஜா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம் அதனால் தமிழ் நாட்டில் பிறந்த நாம் அனைவரும் பெருமை கொள்வோம் வாவ் என்ன ஒரு அருமையான இசை அமைப்பாளர். உலக வரலாற்றில்.

  • @gnanadevikrishnan6326
    @gnanadevikrishnan6326 2 года назад +18

    i am so depressed SPB sir, you blessed raja to live 150yrs, but you left him alone...

  • @vishaal7506
    @vishaal7506 2 года назад +9

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் - இது திரு எஸ்பிபி மற்றும் ராஜா சார்க்கு பொறுந்தும் ❤️

  • @ratisubramani4041
    @ratisubramani4041 2 года назад +8

    Enaku intha interview la ilayaraja sir aa romba pidichchirukku!!!!
    Ippo konjam irukkamaaga theriyaararu...
    Back then he is very very down to earth!
    SPB sir doesn't forget gratitude and has amazing things to share and spread joy.

    • @akd5143
      @akd5143 2 года назад +3

      This world turned him to be that way.

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 2 года назад +9

    இரு இமயங்களின் உரையாடல்
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @arula9794
    @arula9794 2 года назад +12

    BGM, tempo, syncing - Hollywood takes a month, but Ilayaraja does it just like that.

  • @ravichandransrinivasan1808
    @ravichandransrinivasan1808 2 года назад +9

    Janaki amma witnessed Raja's entry and gave humming to his first song before commenced his.music journey..

  • @johnaro1983
    @johnaro1983 2 года назад +7

    என்ன ஒரு நட்பு I love you spb sir and Raja sir

  • @thiruamutha5389
    @thiruamutha5389 2 года назад +39

    அ தமிழ் எழுத்து க்களில் முதல் எழுத்து மட்டுமல்ல இளைய ராஜா என்ற இசை க்கும் அன்னக்கிளி முதல் எழுத்து

  • @kannandg2759
    @kannandg2759 2 года назад +5

    வார்த்தை இல்லை.... சூப்பர் 👌🙏

  • @sezhiyanharish8056
    @sezhiyanharish8056 2 года назад +25

    சிகரங்களை
    கண்டு
    சிரம் தாழ்த்தி கிறேன்
    இசை மேதைகள் இவர்கள்
    கேட்க கேட்க
    இதயத்திற்கு தாலாட்டுகிறது

  • @mothilalbapu348
    @mothilalbapu348 2 года назад +17

    There is no word to describe this interview. Time plays its role nobody can change. But we so lucky to have both genius in music.

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 года назад +40

    அற்புதமான நண்பர்கள் 😍 காலத்தின் கண் பட்டதோ?

    • @rajeswaris9716
      @rajeswaris9716 2 года назад

      மனம் புண் பட்டது

  • @mbalasubramani5030
    @mbalasubramani5030 2 года назад +28

    பாலசுப்பிரமணியம் போல் மறுபடியும் ஒரு மாமனிதர் பார்ப்பது அரிது அரிது

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Месяц назад +2

    எவ்வளவு ஆசையாக தன்நண்பணை பாடச்சொல்லி புளகாங்கிதமடைகிறார்!!!.. ஒவ்வொன்றையும் பற்றி ராஜா தனித்துவத்தை சொல்லிசொல்லி பெருமையடைகிறார்SPB. இவர்கள் பிரிய... கொரானாபேய்... காரணமாய் போனது!...

  • @chellathalaiva2893
    @chellathalaiva2893 2 года назад +7

    இசைக் கடவுள் இளையராஜா... வேறு என்ன சொல்ல...

  • @freemind9188
    @freemind9188 2 года назад +4

    happya eruku ilaiyaraja ipadi parkum pothu. Missing Spb legend sir

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 года назад +3

    மிக அருமையான அரிதான உரையாடல்..

  • @Musikforlove
    @Musikforlove 7 месяцев назад +2

    Spb is cute and amazing how much he loves IR

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 года назад +14

    Made for ... No no... Born for each other. Both Legends / Friends.

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 3 года назад +12

    Wish Ilayaraja and SPB remained like this till end.

  • @srikanthchakra7243
    @srikanthchakra7243 2 года назад +5

    Ohhh... Ilayaraja is so simple and cool

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 года назад +9

    ஐயோ .... What a cute interview ❤ ❤

  • @kramasamy4578
    @kramasamy4578 2 года назад +6

    super great e raja spb

  • @boobathygopal3798
    @boobathygopal3798 2 года назад +10

    SPB AND ILAYARAJA BOTH ARE GREAT LEGENDARY Thankyou for uploading such a beautiful and nice moments of both legendary 's interviews

  • @selvarasanrangasamy7483
    @selvarasanrangasamy7483 3 года назад +18

    LEGENDS MAESTRO ILAYARAJA AND SINGER SPB ENJOYING MOMENTS ...

  • @karthikeyan3596
    @karthikeyan3596 5 дней назад

    இரு நன்பர்கள் ஒரு மனதோடு இனைந்தால் பல நல்ல விசயங்களை தர முடியும் அதேபோல்தான் இந்த இரு நண்பர்களும் சேர்ந்து பல நல்ல பாடல்களை நமக்கு தந்துள்ளனர் இவர்கள் வாழும் காலத்தில் வாழ்வது நமக்கு எப்போதும் பெருமையே

  • @ushad4118
    @ushad4118 2 года назад +11

    இளையராஜா சிறந்த படைப்பாளர்

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 2 года назад +4

    Love you spb sir..miss you sir

  • @thug7765
    @thug7765 3 года назад +61

    Pls dont argue that ilayaraja is arrogant. He is a openminded person tatsall

  • @rkavitha5826
    @rkavitha5826 2 года назад +6

    Spb sir is always great...
    But IR is always open mind...
    Whether it's good or bad....
    He always expose his originality in media

  • @creativethoughts4283
    @creativethoughts4283 2 года назад +3

    Nothing but love and friendship 🙏

  • @grksrl5960
    @grksrl5960 2 года назад +16

    Ilayaraja he himself couldn't tolerate his own fame. Exhausted. This is the fact. Superlative degree of skilled& brainy fellow in musical world. S.P.Balasubramaniam is one of the finest gentleman as well as nicest person, Very easy going singer. I think angerless man. Nice & Pleasant interview.

    • @krishnamohan6930
      @krishnamohan6930 2 года назад +1

      It's your perception..
      If u r exhausted, it's ur problem.

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 2 года назад +1

      ​@@krishnamohan6930 Hi Mr. Mohan. I'm happy to see your comment. I was looking at your name in the comment section for so long but I found it now. I still remember the discussion you compared MSV and Raja sir and I saw it a year before it was a fitting reply by saying how MSV and ARR greatly benefitted from Kannadasan and VM (you just spoke my mind - unfortunately I could not find that video). Like you, I'm also a Raja sir fan I USUALLY don't argue on social media because I thought it a waste of time. But after seeing that comment, BC99, and other comments I took admiration from those and realized that if WE (fans) don't stand for him then who will?

    • @krishnamohan6930
      @krishnamohan6930 2 года назад +1

      @@PradeepUmapathyy Thank you, Mr. Pradeep.

  • @ARavenue
    @ARavenue 2 года назад +2

    Great rare interview thanks for uploading

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 2 года назад +4

    Yes...Remerkble....Raja ...Balu.....Both are pride of Thamils......THANKS.

  • @thug7765
    @thug7765 3 года назад +13

    I have never ever seen such a interview as well as conversation like it 👌

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 года назад +1

    உங்களை வாழ்த்த வார்த்தைகளை
    தேடுகிறது என் மனம் அழுகிறது 😭

  • @vellaisamykaruppaiyaa3791
    @vellaisamykaruppaiyaa3791 2 года назад +4

    மகிழ்ச்சி

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 16 дней назад

    இளையராசா வை இசை அறிந்தாட்கொண்டது' இசையறிந்தாட்கொள்ளபட்டவன் இளையராசா என்று SPB அறிந்தார்' ஆக இருவரும் இசையெனும் தேன்மழையால் பிரவாகம் எடுத்து ஓடும் தேனாறுகள் தான் அதன் சுவையறியும் நாமும் பாக்கியசாலிகளே! மகிழ்ச்சி

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 2 года назад +4

    சிங்களுத்து சின்னக்குயிலே பாட்டின் ஆரம்பம் folk song மாதிரி இருந்தாலும் அடுத்த சரணம் melody அழகைப் பார்த்தால் பிரமிப்பு.

  • @anuradharavi9400
    @anuradharavi9400 2 года назад +3

    Thank the channel for this video.

  • @estherglory1053
    @estherglory1053 2 года назад +5

    Two person interview very super miss you spb sir great person

  • @Ashokanrajamanickam
    @Ashokanrajamanickam 2 года назад +3

    Now there is no spb.old those days illayaraja is also is also not here.so this is a rare gem.even this type of friendship cant be seen easily now a days.those high class legends.

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney7786 2 года назад +2

    Balu sir love u ❤️❤️❤️❤️

  • @jayaganeshkumar6718
    @jayaganeshkumar6718 3 года назад +4

    Interesting interview. thank you

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 года назад +7

    Memorable moments of the great singer and musician.

  • @thug7765
    @thug7765 3 года назад +6

    It shows a real love and true friendship of both

  • @jovithamartin185
    @jovithamartin185 14 дней назад

    I wish raja sr and late spb sr seems very genuine friend ship

  • @JasonXavier-rk6kl
    @JasonXavier-rk6kl 2 года назад +2

    15:58 bliss❤

  • @elumalai2249
    @elumalai2249 2 года назад +8

    What a great musician's both of them

  • @jamesdeen8786
    @jamesdeen8786 2 года назад +2

    Plz provide subtitles for this video Sir... It's a pleasure finding your content but it wud make someone's day if he/she completely gets it...

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan9720 2 года назад +2

    Soul frozen presentation.

  • @usharhemi4943
    @usharhemi4943 2 года назад +3

    SPB sir, you are so humble.
    Iru perum maethaikal,
    Oruvar innoruvarai paarattikkonde irukkiraar, antha innoruvarum thannaithaane potrikkonde perumaippattukolgiraar.
    Oruvar genius paadagar.Avarin thiramai patri at least oru varthai?
    Athukkellam, verum thiramai mattum irunthaal pothaadu sir. Oru visaalamaana manasum venum sir. (SPB sir pola)

    • @Anjalirams.
      @Anjalirams. 2 года назад +1

      Nenechen.. ennada ipdi oru comment varleyenne... 🤦

    • @VR471
      @VR471 Год назад

      @@Anjalirams. Epdi varaama pogum? Avara thitti theerkarthuke avaru video thedi vara kootam aache ivangelllam. Onnume illanalum edhachum oru kora kandupudichu avara thittalena ivangaluku thookam varaaadhu!

  • @wingelliJohn
    @wingelliJohn 15 дней назад

    எவ்வளவு அவமானங்கள் என் இசை கடவுள் சந்தித்தது

  • @thalapathygopi3320
    @thalapathygopi3320 2 года назад +7

    Two legend speak hands up to u RUclips & Google

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 года назад +6

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @srsrinath
    @srsrinath 3 года назад +7

    5:55 ‘Words make you think a thought. Music makes you feel a feeling. But a song makes you feel a thought’. Feel a thought! (Yip Harburg - ‘Over the Rainbow’).👍

    • @ShawnuranUS
      @ShawnuranUS 2 года назад

      Hi... How this 5:55 IR sir speech relate to that song.... 🤔

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 18 дней назад

    இளையராஜா SPB உரையாடல் மிகவும் அருமை

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 года назад +4

    யாருங்க நினைக்குறாங்க

  • @sharunakka
    @sharunakka 3 года назад +7

    Awesomeness in abundance

  • @gokulneov
    @gokulneov 2 года назад +5

    Never seen a friendship like this ever, Especially from @21:16

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 17 дней назад

    இசையை உயிராய் நினைக்கும் ஒருவரால்தான் இந்த பேட்டியை கேட்டு கண்ணீர் வரும். வாழ்ந்தால் ஒருநாள் இவர்களை போல் வாழ வேண்டும்.. நன்றி

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 14 дней назад

    இசை அரசன் ♥️
    குரல் அரசன் ❤️
    🎹🎼🎧🎵🎤

  • @kpalanisamy1692
    @kpalanisamy1692 3 года назад +4

    Awesome😂😂

  • @manig7381
    @manig7381 2 года назад +1

    அருமை

  • @rajanikanthpuli
    @rajanikanthpuli 2 года назад +2

    👏👏👏

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 года назад +3

    👏

  • @chandruezhumalai7907
    @chandruezhumalai7907 3 года назад +7

    8:03😂😂cute aana fight uh

  • @arula9794
    @arula9794 17 дней назад

    Hard working === Ilayaraja

  • @wingelliJohn
    @wingelliJohn 15 дней назад

    போதுமா தாயே சூ ம்மா தாயாய் நேசிக்கும் நான் வைபுரேட் ஆகுது இசை கடவுள் கூட நான் உணருவதை பிரதிபலிக்கிறார் என்னை நீ உணர்ந்தால் சீக்கிரம் சேர்வாய்

  • @vijaymusicalevents1510
    @vijaymusicalevents1510 3 года назад +6

    Really great booth are legend

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +2

    Rajini spb illyaraja legends

  • @ilankovan596
    @ilankovan596 2 года назад +8

    MSV தான் இளையராஜா ரஹ்மானுக்கு inspiration

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +1

      Dear Ilankovan ANNAN MSV than ANAITHTHU Isai amaippalarukkum
      "RAJAGURU"!

  • @joswalazaras3376
    @joswalazaras3376 2 года назад +1

    🌺🙌🌺

  • @prabharani8534
    @prabharani8534 2 года назад +2

    Nice

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 2 года назад +1

    😭😭😭😭

  • @shanumoorthy
    @shanumoorthy 5 месяцев назад

    Now a days Instagram influencers with 10k followers show so much attitude… here illayaraja a musical genius with so much compositions in his portfolio is actually humble in my opinion …this illayaraja is very approachable and fun…I really wonder what happened that made him loose his fun side now a days … anyway Raja raja dhan ❤

  • @llayaraja6045
    @llayaraja6045 2 года назад +6

    Raja sir 🤗

  • @alagudurai1035
    @alagudurai1035 4 дня назад

    🙏🙏🙏🙏

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 года назад +2

    தமிழ் இசையின் அ ஆ இ ஈ வார்த்தையில் சொல்ல தெரியல

  • @-infofarmer7274
    @-infofarmer7274 16 дней назад

    திகட்டாத இனிப்பு

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 года назад

    🤗

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge2188 2 года назад

    👍👌🏻👍

  • @BetheChange80
    @BetheChange80 2 года назад +3

    Ippadi irundhavanga..2010-2016
    IP copyrights nalla Illayaraja issue akitaaru..

    • @balachandarsubhash3481
      @balachandarsubhash3481 2 года назад

      Big mistake

    • @Anjalirams.
      @Anjalirams. 2 года назад +4

      Many friendships go thru problems, they settled amicably after a short notice of time! Just how long you guys wanna keep on poking the same thing?!

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 2 года назад +1

    நல்லா கவனியுங்க!... #MentalHearing & #composing பத்திச்சொல்றாரு!...பிறகு Music Is Cheeting Business !?.Because repeated notes again and again..என்கிறார்!. இரண்டும் மிகமுக்கியமான கருத்துக்கள்!... ராகங்களை கேட்டு மனம் தானாய் அழமுடியும்!.. என்பதெல்லாம் நமக்கு "Research title" வித்வான் ஞானி என்பவற்றையெல்லாம் கடந்து #அறிவுஜீவி #நம்மராஜாசார்!... அவரை உள்வாங்கி ரசிப்பவனே மெய்ரசிகன்!...

  • @drsmahesan203
    @drsmahesan203 2 года назад

    In which Year occurred this discussion?

  • @sankarsan5167
    @sankarsan5167 10 часов назад

    What is that kannada song. Pls share who knows. 🎉

  • @shiromeeluke6738
    @shiromeeluke6738 2 года назад +7

    Sadly Ilaiyarajaa failed to appreciate other artists and their talents. His music is out of this world but it was always about him

    • @vinayagams4069
      @vinayagams4069 2 года назад

      More than talent, people want to good soul expression from him.

    • @Anjalirams.
      @Anjalirams. 2 года назад +3

      Are you even for real?! Please keep your pathetic 10.cent rants to yourself!

    • @VR471
      @VR471 Год назад +2

      He has appreciated several of his peers and seniors on so many occasions. You can hear him praise others in this very video you're commenting on. He has sung praises about MSV and other composers in Tamil, RDB from Hindi and even modern composers like Hans Zimmer. All of those videos are on RUclips.
      He said this about Viji Manuel "Among the pianists in India, he is the best"!
      So I don't understand where you got this impression that Ilayaraja failed to appreciate other artistes.