Gangai Amaran Introduces S.P.Balasubrahmanyam in a funny way | Gangai Amaran & SPB Musical Night

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2021
  • SPB & Gangai Amaran Grant Musical Night Concert - Singapore
    In this Video we are going to see the Funny Conversation between S.P.Balasubrahmanyam and Gangai Amaran before SPB started to Sing..

Комментарии • 56

  • @rajbhaski
    @rajbhaski 6 месяцев назад +17

    பாலு அப்பவே அவ்வளவு humble heart

  • @sankarakrishnan8707
    @sankarakrishnan8707 2 года назад +37

    Born humble, Lived humble, Left Humble. Kept us Joyful for ever. Left us all in tears forever. A perfect life.

    • @DrRavi-MusicallyYours
      @DrRavi-MusicallyYours 2 года назад +4

      Well said. SPB - One of the greatest singers ever yet humble, all his life - just like his inspiration Rafi Saab.. 🙏

  • @nagarajanr9027
    @nagarajanr9027 Год назад +24

    திரு. பாலுவின் குரல் வளம் பாடலுக்கு மட்டுமல்ல, நல்ல பேச்சுக்கும் உடைய மகான். இப்படிபட்ட மகானுபவானின் காலத்தில் பிறந்து, வளர்ந்து, தேன் மதுர குரல் ஜால மாயவனவரின் பாட்டுகளை, என்னை போன்று பல லட்ச உள்ளங்களை கொள்ளை கொண்ட மாமனிதர் அவர் மறைந்தாலும், எங்கள் செவிகளில் இசையாய் நுழைந்து வாழ்கின்ற பாட்டிசை சக்கரவர்த்தியாவார்.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 2 года назад +28

    அழகு இனிமை எளிமை...
    எங்கள் Dr Spb sir

  • @DindigulSenthilkumar
    @DindigulSenthilkumar 2 года назад +42

    என்ன மனுசன்யா! என்ன ஒரு பணிவு. கண்ல தண்ணி வருது.

  • @sivasaranya2349
    @sivasaranya2349 2 года назад +36

    எஸ்பிபி சார் நீங்கள் சூப்பர் நீங்கள் பேசும் விதம் ஒரு குழந்தை சிரித்துப்பேசுவது போல் உள்ளது கண்ணீருடன் ரசிக்கிறேன்

  • @dhanasekaranramachandran750
    @dhanasekaranramachandran750 11 месяцев назад +10

    பிரமாதம் SPB ஐயா, கங்கை ஐயா, நீங்கள் அனைவரும் மருந்தில்லா இசை வைத்தியர்கள்.... by DKS, சிகப்பு காளான் சிரிப்பு சித்தர்😂😂😂😂😂

  • @haripriya9622
    @haripriya9622 Год назад +13

    தங்கமான மனிதன் தான்

  • @s.agovindakumar9005
    @s.agovindakumar9005 2 месяца назад +5

    அறுவை மன்னன் கங்கை அமரன்.பணிவின் உச்சம் SPB sir

  • @rainfall1682
    @rainfall1682 2 года назад +13

    Very casual.very humble

  • @66shortfilms49
    @66shortfilms49 9 месяцев назад +7

    I lov spb songs forever

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 Месяц назад +3

    எனது அபிமானப்பாடகர் எஸ்பிபி அவருக்கு நிகர் அவரே மனித மாண்புமிக்க மரியாதைக்குரிய மனிதர்

  • @josephravi5551
    @josephravi5551 Месяц назад +3

    ❤❤❤ Great SPB sir

  • @satheeshn1703
    @satheeshn1703 Год назад +7

    SPB neenka deivam Anna,

  • @nivedhithasubramanian4471
    @nivedhithasubramanian4471 Год назад +7

    SPB sir💕

  • @rameshmadhavan4571
    @rameshmadhavan4571 Месяц назад +2

    Humility thy name SPB

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 5 месяцев назад +1

    Idhu remdum serthuchunaaa..
    Kalltttaaa thannnnn.. Gods gifts.. love both gods.. 😅😅😅😅😅

  • @sandhiyaselva7403
    @sandhiyaselva7403 2 года назад +6

    Gangai amaran sir neenga uvnmaiyagave maamethai

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 9 месяцев назад +8

    எஸ் பி பி அவர்கள் கொரோனா காலத்தில் ஏதோ வெளியூரிலிருந்து எஸ் பி பி சரணுடன் வீடியோ கால் மூலம் கங்கை அமரன் அவர்களை அழைத்து வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியுடன் குழந்தைகள் போல் உறவாடிய அந்த வீடியோ 😢 இன்று பார்த்தாலும் கண்களில் நீரை வரவைத்துவிடும்.

  • @n.k.sivashanmugamn.k.sivas8540
    @n.k.sivashanmugamn.k.sivas8540 2 года назад +7

    Youngspb

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 года назад +13

    Pl upload this kind of old videos of olden days

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Год назад +5

    Panivu great

  • @user-vb5mn1hn1d
    @user-vb5mn1hn1d 3 месяца назад +2

    SP # BE holder .

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +1

    கடைசிவரை பாலுவை பாட விடவே இல்லை....வெச்சு செஞ்சுட்டியே கங்கை

  • @jacobshon8572
    @jacobshon8572 4 месяца назад +1

    ❤🙏

  • @universaltraveller201
    @universaltraveller201 2 года назад +5

    ❤❤

  • @pulayanen
    @pulayanen 9 месяцев назад +2

    கங்கை அமரன் அவர் வீக்னிசை அவரே சொல்லி விட்டார்

  • @Munia690
    @Munia690 4 месяца назад

    திருவாளர்கள்

  • @rrr-pc6rm
    @rrr-pc6rm 4 месяца назад +1

    Hey how many years back this ? Which year?

  • @anirudh_gc
    @anirudh_gc 2 года назад +3

    Which year is this?

  • @samuelambrose1414
    @samuelambrose1414 Год назад +1

    1500 lyrics songs????????

    • @drljohn
      @drljohn 3 месяца назад +2

      He is a good lyricist 🎉

  • @Munia690
    @Munia690 4 месяца назад

    கோழி கூவாதா

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад

    கோழி எந்த ஊருல டா கூவியது
    சேவல் தானடா கூவும்...

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Месяц назад +2

    Spb யை விட மிக சிறந்த பாடகர்களை ரகுமானால் அறிமுகப்படுத்தப்பட்டனர்

    • @mannan1544
      @mannan1544 Месяц назад +1

      👍👌👏, சரியா சொன்னீங்க 👏

    • @kitchenPadagan
      @kitchenPadagan Месяц назад +2

      But..Spb sir எப்போதுமே சொன்னது இல்லை நான் ஒரு பெரிய பாடகன் என்று .AR.வந்த பிறகு தான் நிறைய பாடகர்கள் அறிமுகம் ஆனார்கள்.SPB பாடகர் மட்டும் இன்றி பன்முக திறமை மற்றும் ஆற்றல்கள் கொண்டவர்.technology இல்லாத காலம் பல hit பாடல் களை கொடுத்தவர். Spb is a legend.🎤👍👏👏

    • @kitchenPadagan
      @kitchenPadagan Месяц назад +1

      My manasiha guru
      Mis u spb sir 😭

    • @sundararajanm389
      @sundararajanm389 Месяц назад +2

      இருக்கலாம். ஆனால் நிலைத்து மறைந்த பின்னும் தன் அழகிய குரலால் மக்களை பல ஆண்டுகளாக நீங்கள் கூறிய இசை அமைப்பாளர் திரை துறைக்கு வரும் முன்பே பாடி மக்களை வசப்படுத்தியவர் SPB அவர்கள்.

    • @mannan1544
      @mannan1544 Месяц назад

      @@sundararajanm389 முதலில் பாடகர்கள் வெறும் tools என்று உணருங்கள். இசையை அமைப்பவர்களே பாராட்டுக்குரியவர்கள்.