Dear Doctor, I have been following your comments and speech for 2 years now.. I agree what you told regarding dressing.. especially the politics behind objectifying women's body But the problem is jot about what a man thinks or even of he asks.. The problem is misbehaving without consent
வணக்கம் ஷாலினி செல்லம்.அனைத்தும் தாங்கள் சொல்வது சரியே . ஆண் கண்ணை உறுத்தாமல் உடையணியும் பெண்கள் பேரழகானவர்கள்.. நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉
@@jaigangadharmusicschoolmad3329 Not only in Cinema but also when these Cinema women participate in events they should mind the way they dress up. Some women deliberately dress glamorous way to attract the producers, directors and prominent heroes to seek for opportunities, that is the fact.
இவரை போன்ற பெண் ஞானி எனக்கு தெரிந்து சம காலத்தில் இல்லை. வாழ்த்துக்கள். உங்கள் உடை தங்களின் இளமை காலத்தில் மிக மிக கண்ணியமாக இருக்கும். உங்களை பார்த்தால் மதிப்பு கூடும். 25:43
நீங்க தொடர்ந்து இதே advice சமூகத்துக்கு சொல்லுங்க madam. சமூகம் குட்டிச்சுவர் ஆயிடுச்சு. நீங்கள் சொன்னா எல்லோரும் கேட்பார்கள். உங்கள் சமூகப்பணி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
The complex subject is, Dr. Shalini's expertise comes out better. Very few can speak clearly about such a complex, layered subject. Kudos to Dr. Shalini. Her arguments/points help parents to discuss these subjects easily with their kids.
In my life.. even 10 years before itself ma'am you are only trying to give a social awareness to our society ma'am.. you are a real intellectual person ☺️ continue your great efforts.🙌
உண்மை தான் ஆடை 👗👚👖என்பது பாதுகாப்பு தான்🙏💕 யாராகா இருந்தாலும் ஒரு எல்லைகோடு இருக்கவேண்டும். அதை மீறும் போது தான் பிரச்சனைகள் வருகிறது தனிமனித ஒழுக்கம் மிகவும் தேவை. அப்படி இருந்தால் தவறு❌ கள் தடுக்க முடியும். ஆணும் சரி பெண்ணும் சரி நல்லவர்களும் இருக்கிறார்கள் ஒரு சில பேர் செய்யும் தவறால் தான் பிரச்சினைகள்😰 வருகிறது❤😊
பெண்களுக்கு ஆடை சரி இல்லனா 3 வயசு பெண் குழந்தையும் சீரளிக்க படுகிறாள் வயதான மூதாட்டியும் சீரளிக்க படுகிறார் அப்போ இதெல்லாம் என்ன புரோ காரணம் இளைஞர்கள் போதை பழக்கத்துக்கும் ஆபாச படங்களை பார்ப்பதற்க்கும் அடிமை ஆகி விடுகிறார்கள் என்பதே உண்மை காமம் , போதை பழக்கம் ஆபாச படம் இவை அனைத்துமே சிற்றின்பம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் தவறுகள் நடக்காது
மேடம் நீங்க மிகவும் சரியாக சொன்னீர்கள் ஒவ்வொரு ஆணுக்கும் தான் என்பது இந்த ஒரு விஷயத்தால் மட்டுமல்ல தன் மனதையும் ஆளக்கூடிய ஆக இருக்க வேண்டும் தான் கட்டிய மனைவியை தவிர மற்றவர்களை உடன் இந்த எண்ணத்தோடு வரும் பெண்களை அவர்களுக்கு நல்ல அறிவுரை கூறி அவர்கள் வழிநடத்தி பெண்களும் ஆண்களைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கும் தோரணையில் இருக்க வேண்டும் என்பதைப் போல ஆண்களும் பெண்களிடத்தில் மரியாதை பெரும் வகையில் அவர்கள் இன்று நடவடிக்கைகளும் அமைய வேண்டும் இது நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அத்தனை ஆண்களுக்கும் அதேதான்
Ancient days, women used to wear a saree without blouse. In this generation, when a women wear a saree with fully covered, rape happens. Its based on mentality of men. When people are bothering their own business without looking at other's body, most of problems go away.
Totally agree with you mam. In our thick populated country, legal action and teaching all of them will be taking long time or less possible. Better be protect by yourself.
All those who felt disparities in Dr. shalini's talk, watch at 20:50, where she mentioned clearly that men should follow ethical standards. please watch that moment and record your comments
அரை குறை ஆடை ஆண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை. அந்த வன்முறை மீண்டும் பலவீனமான பெண்கள் குழந்தைகளின் மீது திணிக்கப்படுகிறது. மென்மையாக பேசாதீர்கள். ஏனெனில் உள்ளத்தில் கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவன் சபலம் கொள்ளக்கூடும். ஆகவே தெளிவாய் நேர்த்தியாய் பேசுங்கள்.
I think every industry both govt and private needs to have proper HR department at some capacity and also proper awareness to should be given right from home and from school to both gender.
I have been watching the interviewer since his RUclips entry. I am glad to see how he has evolved. One day, I would like to see a book or video series on the topics discussed between Dr. Shalini and Mr. Felix.
I have seen women like Dr Shalini says here. They can control men with their body language speaking and eye contact. For that woman needs to have self confidence, braveness and tack fullness.
@@GokulHardy7 Correct.But we can efforts to divert the community in right way.That too when the community is polluted with selfishness bribes unemployment how can we expect the younger generation in right atmosphere?
Dr.Shalini is always a fabulous social activist!! All that she is saying is Nobody can determine others dresses only the law can..if it's is against law; law will see to it.. don't impose your home mindset on anybody..
Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos
Dear Doctor, I have been following your comments and speech for 2 years now..
I agree what you told regarding dressing.. especially the politics behind objectifying women's body
But the problem is jot about what a man thinks or even of he asks.. The problem is misbehaving without consent
வணக்கம் ஷாலினி செல்லம்.அனைத்தும் தாங்கள் சொல்வது சரியே . ஆண் கண்ணை உறுத்தாமல் உடையணியும் பெண்கள் பேரழகானவர்கள்.. நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉
Always rock dr shalini mam❤
@@faizalsmarty2968 🙏🙏🙏
அன்புமிகு சகோதரி ஷாலினி வாழ்த்துக்கள் உங்கள் பேச்சு நியாயமான செருப்படி
உலகழாவிய பெண்கள் &ஆண்கள் சம உரிமை &நியாயம் வழங்கும் பொறுப்பில் உங்களை நியமிக்க100% தகுதியானவர் நீங்கள் சகோதரி 👌👍🙏
பெண்கள் உடுத்தும் ஆடைகள் கண்ணியமானதாக இருக்க வேண்டும் என்ற தங்களின் கருத்துகள் அருமை. வாழ்த்துகள்.
உண்மை பெண்களின் ஆபாசமான ஆடையை சினிமாவில் மாத்தனும்... இனி இன்னும் நிறைய நல்ல மாற்றம் வரும். பெண்கள் ஆண்கள் எல்லோரும் மாறனும் ❤
@@jaigangadharmusicschoolmad3329 Not only in Cinema but also when these Cinema women participate in events they should mind the way they dress up. Some women deliberately dress glamorous way to attract the producers, directors and prominent heroes to seek for opportunities, that is the fact.
@@usharetnaganthan302 s 💯
இவரை போன்ற பெண் ஞானி எனக்கு தெரிந்து சம காலத்தில் இல்லை. வாழ்த்துக்கள். உங்கள் உடை தங்களின் இளமை காலத்தில் மிக மிக கண்ணியமாக இருக்கும். உங்களை பார்த்தால் மதிப்பு கூடும். 25:43
இவங்க ஒரு ஞானி எல்லாம் இல்லை... அவர்கள் பேசுவதை நீங்கள் உற்று கவனித்து பகுத்தறியவில்லை என்று அப்பட்டமாக தெரிகிறது...
உங்களின் பேச்சும், சிந்தனையும் என் போன்ற இளைஞர்களுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது.
நான் உங்களை தலைவணங்கு
கிறேன்.
தன் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வதில் Dr ஷாலினி great. வயது கூட கூட Drன் தேஜஸ் அதிகரித்துக் கொண்டே போகிறது. வணக்கம் பல கோடி Dr
நீங்க தொடர்ந்து இதே advice சமூகத்துக்கு சொல்லுங்க madam. சமூகம் குட்டிச்சுவர் ஆயிடுச்சு. நீங்கள் சொன்னா எல்லோரும் கேட்பார்கள். உங்கள் சமூகப்பணி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
அருமை அருமை
Dr ஷாலினி அவர்களே
நருநிலைமையான
கருத்துக்களை நன்றியறிதல் தாயே
great lady with inspirational
thoughts 💯
I like ur mejestic speach and ideology ideas thank u mam I am learning so much from u nearly more than 7 yrs
The complex subject is, Dr. Shalini's expertise comes out better. Very few can speak clearly about such a complex, layered subject. Kudos to Dr. Shalini. Her arguments/points help parents to discuss these subjects easily with their kids.
She is a gift to our present society.
அருமையான பதிவு மேம்.... அற்புதம்🎉🎉❤❤❤❤
சரியாகச் சொன்னீர்கள் டாக்டர் அம்மா🙏🏻🙏🏻🙏🏻
My mam.always rational ❤❤❤❤
She is right❤
Good informatioN from Dr Shalini. Unbiased comments from her 👏
Perfect speach🎉🎉🎉iam a girl🎉🎉🎉 super mam❤❤
Wat a perfect explanation doctor... all ladies and man have to watch tis
மிகவும் நன்றியறிதல்
அம்மா தெளிவான அறிவுரைகள்
In my life.. even 10 years before itself ma'am you are only trying to give a social awareness to our society ma'am.. you are a real intellectual person ☺️ continue your great efforts.🙌
அருமை அருமை மேம்... சிறப்பான பதிவு அண்ணா...நன்றிகள் பல
Wonderful points. Thank you madam
உண்மை🎉👏🏿👏🏿நன்றி 👌👌
அருமையான விளக்கம் ❤❤❤❤❤
Shalini madam great thought, she is gem and amazing awareness thoughts. Thank you mam and interviewer
Madam u gave a clear solution for the confusions...now I got the point...thanks to both of u....keep it up ...important interview...congratulations
Ol
😊
😊😊😊😊l
உண்மை தான் ஆடை 👗👚👖என்பது பாதுகாப்பு தான்🙏💕 யாராகா இருந்தாலும் ஒரு எல்லைகோடு இருக்கவேண்டும். அதை மீறும் போது தான் பிரச்சனைகள் வருகிறது தனிமனித ஒழுக்கம் மிகவும் தேவை. அப்படி இருந்தால் தவறு❌ கள் தடுக்க முடியும். ஆணும் சரி பெண்ணும் சரி நல்லவர்களும் இருக்கிறார்கள் ஒரு சில பேர் செய்யும் தவறால் தான் பிரச்சினைகள்😰 வருகிறது❤😊
கண்டிப்பா
@@Ramani143 அரைகுறை ஆடை எப்போதும் ஆபத்து தான் எல்லை மீறி யாருடன் பழக கூடாது. அளவுக்கு மீறினால் அமுதம் கூட விஷம் ஆகும்.
பெண்களுக்கு ஆடை சரி இல்லனா 3 வயசு பெண் குழந்தையும் சீரளிக்க படுகிறாள் வயதான மூதாட்டியும் சீரளிக்க படுகிறார் அப்போ இதெல்லாம் என்ன புரோ காரணம் இளைஞர்கள் போதை பழக்கத்துக்கும் ஆபாச படங்களை பார்ப்பதற்க்கும் அடிமை ஆகி விடுகிறார்கள் என்பதே உண்மை காமம் , போதை பழக்கம் ஆபாச படம் இவை அனைத்துமே சிற்றின்பம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் தவறுகள் நடக்காது
@@gnanambalt164 yes💐👍❤️🙏
@@Ramani143 thank you🙏
மேடம் நீங்க மிகவும் சரியாக சொன்னீர்கள் ஒவ்வொரு ஆணுக்கும் தான் என்பது இந்த ஒரு விஷயத்தால் மட்டுமல்ல தன் மனதையும் ஆளக்கூடிய ஆக இருக்க வேண்டும் தான் கட்டிய மனைவியை தவிர மற்றவர்களை உடன் இந்த எண்ணத்தோடு வரும் பெண்களை அவர்களுக்கு நல்ல அறிவுரை கூறி அவர்கள் வழிநடத்தி பெண்களும் ஆண்களைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கும் தோரணையில் இருக்க வேண்டும் என்பதைப் போல ஆண்களும் பெண்களிடத்தில் மரியாதை பெரும் வகையில் அவர்கள் இன்று நடவடிக்கைகளும் அமைய வேண்டும் இது நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அத்தனை ஆண்களுக்கும் அதேதான்
Arumai speech, exllent❤❤❤sister❤❤
That's true madam very nice message God bless you
Great Doctor.
Excellent message.
Good counselling madam, tq.
Was so eagerly waiting to get Dr. Shalini take on all this! Crisp! Scientific! Pragmatic! Let these voices lead the pragmatic fight
Clear perspectives....thars Shalini ma'am.
Highly valuable interview all women must see this interview
DR Shalini speech is very good.Frm Malaysia.
Thank you mam. You are the gem. We should protect you. Such a wonderful speech you delivered.
Genuine speech 🎉
Super mam 😊 good advice 😊
Very well said Mam❤
Finally some real psychiatrist doctor. Not these psychologists who is blabbering some none sense in paid youtube channels.❤
What she said is absolutely right ❤
Great video on social aspect
Shalini mam appreciate your efforts
Well said Doctor hat's off a big salute doctor. mistakes starts from girls dress
One of the reason right.. but you know maximum designers are men😢
I get the sarcasm
Ancient days, women used to wear a saree without blouse. In this generation, when a women wear a saree with fully covered, rape happens. Its based on mentality of men. When people are bothering their own business without looking at other's body, most of problems go away.
Supper mam u r my sister
Salute mam correctly telling about current situations mam hats of
நீங்கள் சொல்வது உண்மை!
Hats off to you Dr
Vanakkam madam. Your statement is correct
Totally agree with you mam. In our thick populated country, legal action and teaching all of them will be taking long time or less possible. Better be protect by yourself.
Well done doc at last somebody is talking rationally and practically! Well done Doctor.
Mam thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I am .regular to see ur talks
Request .values in students is zero in most of students I see in urban schools .can u help.
ஆடை சுதந்திரத்திற்கு எல்லையை வரையறை செய்து கூறிய டாக்டருக்கு நன்றிகள் பல
Excellent speech madam….a delicate concept handled brilliantly
Avangala mulusa pesa vidunga sir. Coz neraya info varathukiua neenga adutha question kekuringa
All those who felt disparities in Dr. shalini's talk, watch at 20:50, where she mentioned clearly that men should follow ethical standards. please watch that moment and record your comments
Super mam.🎉
ஆஹா என்ன ஒரு அருமையான பேச்சு
Anchor uncle ஷாலினி சொல்வதற்கு react செய்யாமல் அடுத்த கேள்வியையே மனப்பாடம் செய்துகொண்டு இருப்பதை யாரெல்லாம் கவனிச்சிங்க?
Avanga solrathe antha man ku puritha illaiyanu purile😂 loose matiri kelvi kekkuthu
ஆமப்பா
Interviewer is, mental. Don't consider him
பதிலை புரிந்து கொண்டு அடுத்த கேள்வி கேட்க தெரியவில்லை இந்த பேட்டி எடுப்பவருக்கு....
The interviewer is very responsible. Asking the right questions
Well said maam😊
great speech...as always..
All are true.... excellent mam..
Complicated issue made as simple and clear
Therapy❤
அரை குறை ஆடை ஆண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை.
அந்த வன்முறை மீண்டும் பலவீனமான பெண்கள் குழந்தைகளின் மீது திணிக்கப்படுகிறது.
மென்மையாக பேசாதீர்கள். ஏனெனில் உள்ளத்தில் கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவன் சபலம் கொள்ளக்கூடும். ஆகவே தெளிவாய் நேர்த்தியாய் பேசுங்கள்.
Perfect!
Such a clarity in her views. One suggestion. Pls. dont cut her when she is going deep into her perception.
Perfect explanation..
U r great madam
Super mam🎉🎉🎉
I think every industry both govt and private needs to have proper HR department at some capacity and also proper awareness to should be given right from home and from school to both gender.
Salute Shalini ma'am
This should be made in english mam .. so everyone understands...
I have been watching the interviewer since his RUclips entry. I am glad to see how he has evolved. One day, I would like to see a book or video series on the topics discussed between Dr. Shalini and Mr. Felix.
Well said
correct speech mam..
அருமையான பேட்டி
Shalini mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👏👏👏👏ஷாலினி madam
Thanks
Super mam
Salini mam solvathu anaithum unmai rempa sariyana speech
Soooper
பெண்களுக்கான நல்ல யோசனை
I have seen women like Dr Shalini says here. They can control men with their body language speaking and eye contact. For that woman needs to have self confidence, braveness and tack fullness.
ஷாலினி மேம்🎉❤
Ok ma’am finally sollunge what amount skin percentage is decent and what is not?
You should not wear vulgar clothes
@@GokulHardy7 what classifies as vulgar
💯💯💯💯சகோதரி
In fact 'Impulse control should be taught to men since childhood from school thru' academic education like 'moral sciences at school
You can't change the biology
@@GokulHardy7 Correct.But we can efforts to divert the community in right way.That too when the community is polluted with selfishness bribes unemployment how can we expect the younger generation in right atmosphere?
Corect Dr
ஆணின் காம உணர்வை தூண்டுவது மிக மிக எளிதான விஷயம்.... பாவம் ஆண்கள்...😢😢.. எல்லாம் கடவுளின் படைப்பு...😊😊
ஆனால் அது பத்து நிமிடத்தில முடிஞ்சிடும் பிறகு பத்து மாசம் சுமக்கிறது பெண்கள்தானே 😂
@@Snekithi nayanthara left the chat
Super ma yellam sudhanthirsmum adutha araigalai bhadhikadha varai
How can she tell that harassment is not happening for the women who dresses properly.
Even ladies who wear burqa face this!
Its one of the reason
@@earthlings28 Thats totally different act
That is why she is saying that all men are not the same. Some men will behave with any woman this way.
Dr.Shalini is always a fabulous social activist!! All that she is saying is Nobody can determine others dresses only the law can..if it's is against law; law will see to it.. don't impose your home mindset on anybody..
Don't be vulgar
💯
Same question.same answer
Sir.. let her talk. U interrupted her so many times .. we want to hear Dr talking. Dr real genius. Lov her thoughts. Respect u Dr. 🙏