Oru important Thing Ippo ennaiye eduthukonga ..enaku ponunga kitta pesave theriyathu suthama ...so I have an insecure feeling about this ...later to overcome I was addicted to masturbation...I hate marriedlife totally..Ipdi ulla pasanga nelama romba koduma ...ithayum adutha episode la discuss panunga....how to get a lover ..ipdi kekrathukum society engala tha thappu sollum...If I want a lover or a casual partner naa epdi thaa approach panrathu...I know that many are having sex casually....There is no second thoughts ..As Kotravai says ..there is Sexual drought in our society
Sir and ma'am. One request. இந்த காலத்து பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு ஆண் பிள்ளைகள் ஒழுக்கமாக வளர்வதில் விருப்பம் இல்லையோ எனத் தோன்றுகிறது. ஏனெனில் அப்படி ஆண்கள் ஒழுங்காகி விட்டால், பெண்கள் செய்யும் சில செயல்களுக்கு அவனை காரணமாக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஆண் குழந்தைகளைப் பெற்றாலும், அவனை நல்ல முறையில் ஒழுக்கமான ஒரு பையனாக, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் பையனாக, வீட்டு வேலைகளை தன் தாயுடன் பகிர்ந்து செய்யும் ஒரு நல்ல மனிதனாக வளர்த்து வரவே இக்கால பெற்றோர்கள் முயற்சி செய்கின்றனர். அது சாத்தியம் ஆகியும் உள்ளது. நான் பார்த்திருக்கிறேன். ஏற்கனவே வளர்ந்தவர்களை மாற்ற இயலாது. ஆனால் குழந்தைகளிடம் மாற்றத்தை ஏற்படுத்தி நல்ல மனிதனாக உருவாக்கி வரும் பல பெற்றோர்களை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன். ஆனால் அவர்களை, பெண்பிள்ளை பெற்றவர்கள் அல்லது அவர்களுடைய நலம் விரும்பிகள் தொடர்ந்து தூற்றிக் கொண்டே வருகின்றனர். எவ்வளவு தான் அந்த பையன் ஒழுக்கமாக இருந்தாலும் தேடிப்பிடித்து சில சின்னச் சின்ன குறைகளைக் கூட பெரிதாகக் கூறி ஆணைப் பெற்றவர்களை "நீ என்ன பிள்ளை வளர்த்திருக்க,. அவன்லாம் எப்பவுமே பொறுக்கியா தான் வருவான். கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் முடிச்சிடுவான். பெற்றவர்களை தெருவில் விட்டு விடுவான். இன்னும் பல" என்று இகழ்ந்து கொண்டே இருக்கின்றனர். இதைக் கேட்கும் சில பெற்றோர்கள் என்னதான் நான் நல்லா வளர்த்தாலும் ஏன் சாபம் விட்டுக்கிட்டே இருக்காங்கன்னு ஆதங்கத்தில், என் பையனை பழைய மாதிரி திமிர் பிடித்தவனா வளர்க்கப் போறேன்னு எதிர்மறை சிந்தனையில் இறங்கி விடுகின்றனர். இந்த டாபிக்கை வேற எப்படி சொல்றதுன்னு தெரியல. ஆனால் இச்செய்கைகளால் குழந்தைகளும் பாதிக்கப் படுகிறார்கள். இது போன்ற கடும் சொற்களை கேட்டு வளரும் ஆண் பிள்ளைகள் ஒரு கட்டத்தில் இயல்பாகவே பெண்கள் மீது வெறுப்பினை வளர்த்து கொள்கின்றனர். இது எங்கே சென்று முடியுமோ என்று பரிதவிப்பாகவும் உள்ளது. எனக்கு பெண் பிள்ளைகளும் உண்டு. ஆண் பிள்ளைகளும் உண்டு. சமத்துவமாக வளர்க்க முயற்சிக்கையில் இது போன்ற சிக்கல்கள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. இதற்கு என்ன செய்யலாம் என்பதை உங்கள் உரையாடல்கள் மூலம் தெளிவுபடுத்த முடியுமா மேடம்.
அருமை டாக்டர் ஆண்களின் நியாயமான உணர்வை பெண்ணாக இருந்தாலும் கூறி உள்ளீர்கள். சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் ஆபாசமாக ஆடை அணிய கூடாது என்று கூறுவது அருமை நன்றி.
டிரஸ்ல என்ன வருதுன்னு பாதி பேரு சொல்றாங்க ஆனா உண்மையிலேயே டிரெஸ்ஸாலாம் தான் ஆண்களை நாமளே தூண்டுகிற மாதிரி இருக்கிறது எங்க வீட்டுக்கு எதுக்காக பத்து வயசு 12 வயசு பிள்ளைங்க பெரிய வளர்ச்சி ஆனால் பெடக்ஸ் மற்ற உறுப்புகள் தெரிகிற மாதிரி டைட்டான ஜீன்ஸில் தான் அனைத்து சொல்கிறார்கள் அதை வயதானவர்கள் கூட உற்று உற்றுப் பார்க்கிறார்கள் எனக்கு கேவலமாக இருக்கும் உடனே இதற்கு நிறைய பேர் பார்க்கும் பார்வை தான் என்று சொல்லுவார்கள் அந்தப் பார்வையினால் வருவது தான் அத்தனையும் எல்லோருடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்காது என்னுடைய தனிப்பட்ட கருத்து
எவ்வளவோ முற்போக்கு படைத்தவராகவும் பெண்ணியம் காப்பவராகவும் பகுத்தறிவு வாதியானாலும் பெண்கள் ஆடை விசயத்தில் எப்படி இருக்க வேண்டும், கண்ணியம் காக்க வேண்டும் என வற்புறுத்தும் டாக்டர் சாலினி அவர்களை எவ்வளவோ பாராட்டினாலும் தகும்.😂
சாலினி அவர்களே உங்கள் பல காணொலிகளை பார்த்து சில முறை விமர்சித்துள்ளேன். சில முறை ஆதரித்துள்ளேன். ஆனால் ஆணின் நிலை பற்றி நீங்கள் இன்று கூறியதை பார்க்கும் போது உங்களுக்கு நான் மகனாக பிறந்திருக்க கூடாதா என நினைக்கிறேன். மிக்க நன்றிகள்
@@vishwajithejilarasan1049நான் போதையில் வாழ்றத நீங்கள் பார்தீர்களா? நீர் வந்து அட்வைஸ் பண்ணி திருந்துர அளவுக்கு நான் கெட்டு போயிருக்கேன் னு எப்படி முடிவு செய்தீர்கள்? ஒருவரை வாழ்த்த உனக்கு வேறெதுவும் கிடைக்கவில்லையா? இல்லை போதை பழக்கம் இல்லாமல் வாழ்தல் மட்டும் ஆணுக்கு போதும் என்று முடிவு செய்தீர்களா? கள்ள தொடர்ப்பு இல்லாமல் வாழ் என்று பெண்ணை வாழ்த்துவாயா? முடியுமா? முதலில் ஆணை மதிக்க கற்றுக்கொள். பல ஆண்களின் சுயநலமில்லாத தியாகத்தால் தான் இன்று தேசம் முதல் குடும்பம் வரை சுதந்திரமும் முன்னேற்றமும் அடைகிறது. குடிப்பழக்கம் உள்ளவர்களை மட்டும் காணாதீர்கள். நல்ல மனிதர்கள் பெரும்பாலானோர் சமூகத்தில் இருக்கிறார்கள். குடிகாரர்களுக்கு மத்தியில் அந்த பழக்கமே இல்லாமல் வாழ வேண்டும் என்று இருப்பவர்களுக்கு வாழ்வில் முன்னேற உங்களை போன்ற சமுதாயம் என்ன வாய்பளிக்கிறீர்கள். அவர்களையும் சேர்த்து அவமதித்து வாய் கிழிய அட்வைஸ்சை மட்டும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
Mdm நீங்கள் சொல்வது 100% உண்மை. நான் கேரளாவில் இருக்கேன்.என் பையன் கூட ஒரு பெரிய mall ku போனோம். போன மாதம். மூன்று பெண்களை பார்த்தேன். சினிமாவில் கூட அந்த மாதிரி நான் பார்க்கவில்லை.அவ்வளவு மோசமாக ஆடை அணிந்து இருந்தார்கள்.நான் அடிக்கடி பார்க்க வேண்டிய நிலை. என் பையன் பக்கத்தில் இருக்கும் போது பெண் ஆகிய என்னால் பார்க்க முடியவில்லை.நாகரீகம் என்ற பெயரில் என் உரிமை என்று எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைத்து கொள்கிறார்கள். நான் யாரையும் தவறாக சொல்லவில்லை.அன்று அந்த பெண்களை எத்தனையோ பெண்களே அருவருப்பாக பார்த்தார்கள்.
உண்மைதான். ஆண்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் பெண்கள். நான் அப்படிதான் உடை உடுதுவென் நீ பாக்க கூடாது, உணர்சிகள் வர கூடாது nnu சொல்லும் உலகம். உணர்ச்சி வந்தால்தான் அவன் ஆண். அந்த உணர்ச்சி தன் மீது வர கூடாது என்று விரும்பும் பெண் தன் உடையில் சரியாக இருப்பாள்..dr salini mam. Super..🎉
திறந்து போட்ட வீட்டில் எப்போதும் திருடு போவதில்லை போலீஸ் கார்களும் நீதி மன்றமும் தவறு செய்பவர்களை தண்டிக்கும் என நாம் வீட்டை திறந்து போட்டுவிட்டு போவதில்லை ஆனாலும் கதவை மூடி பூட்டும் போட்டுவிட்டுதான் போகிறோம் அப்படியும் மீறி தவறுகள் நடக்காமல் இருக்கவே சட்டமும் நீதிமன்றமும் போராட வேண்டியுள்ளது திறந்து போட்டுக்கொண்டு திருடு போய்விட்டதே என்பவரை என்ன சொல்ல
வங்கிகளுக்கு ஏன் கதவு வீடுகளுக்கு ஏன் கதவு எல்லாரும் சரியாக நடந்தால் கதவு பூட்டு லாக்கர் காவல்நிலையம் சிறைச்சாலை நீதிமன்றம் தேவையில்லையே இவைகளில் எந்த வழக்குமே பதிவு இல்லை என்ற காலம் வந்தால் அன்றும் கூட மற்றவர்களின் கண்களில் தன் அழகு பட்டு அவனது உள்ளத்தில் சஞ்சலம் வராமல் இருக்கவே ஒரு பெண் தன்னை போதிய ஆடைகளோடு பயனிக்கவேண்டும் என எண்ணுவாள்
True. There are perverts and there are usual men. Sometimes, due to misfortune, we face such perverts. On that case, scream at him loudly. They don't want attention and they will leave you alone.
அருமையான கருத்து... ஷாலினி மேடம்... எவ்வளவு பாடுபட்டு மேலாடை அணியும் உரிமையை ஏற்படுத்தியிருக்கிறறோம் என்பதை இன்றைய பல பெண்கள் அறியாதது வருத்தமாயிருக்கிறது.
டாக்டர் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்ப்பேன் மிகவும் பயனுள்ளதாகவும், அருமை யாகவும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. 🎉🎉🎉நன்றி டாக்டர். இது போன்ற நிறைய topics பற்றி நீங்கள் பேச வேண்டும் டாக்டர் என் வாழ்த்துக்கள் டாக்டர்🎉🎉🎉🎉🎉
Great exchange of practical experience by Dr. Shalini. It will be extremely difficult to debate her views as they are a perfect fit for South Indian culture.
மிக சரி மேடம் ☺️ உங்களை போல தெருவுக்கு ஒருத்தர் இருந்தால் போதும் . பெண்களுக்கு மிக மிக பாதுகாப்பு . தவறான ப்ராப்ளம் வரவே வராது. எவ்வளவு தெளிவாக சொல்றீங்க.
Thank you for telling the truth with height of boldness. My humble opinion is, Women dressing is equal to someone smoking cigratte which affects other person. u cant say its my rights to smoke(dress) and i dont care about others. You are living in society where other people life involved. So don't smoke(dress) in a way that other person get affected. Thank you Dr.Shalini for explaing beautifully. By the way interviewing person is not dump. He is framing question in a way so madam can explain in all the dimension.
Very good. I am very impressed with the Interviewer because he asked questions that may seem so basic or dumb but, that's the actual issue. The Doctor handle it just fine. The example, the food in other's plate. Good thought
நிறைய பெண் குழந்தைகள் வீட்டில் டிரவுசர் பணியன் போட்டு இருக்காங்க. பார்க்க அசிங்கமா இருக்கு. அப்பா அம்மா எப்படி இருக்காங்க. பிள்ளைகளுக்கு நல்ல ஆடைகள் வாங்கி கொடுக்கலாமே
நவீன பெண்களின் நாகரிகம் மேல் துப்பட்டா இல்லாதது தான் . பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியது நமது ஆடை முறைகள்.நவீனம் என்பது படிப்பில் , தொழிலில் காண்பியுங்கள் . இனி வளரும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உருவாக்க உதவுங்கள்
Tamilnadu education minister should integrate with this intellectual person to upgrade the syllabus of school students and educate boys and girls to safegaurd the future of young boys and girls. We have a hidden gem here. She talks about science. Only few will understand what she is exactly trying to explain.
Nice explanations. Nowadays we are facing parents abuse too with their kids . As she said precautionary methodology to be maintained between parents and kids.
Interviewer is asking from perspective of society. If he doesn't ask then the viewers wont get answers to all their questions and mentality. Shalini mam and he has done many interviews. Its seems to be their format.
இந்த நீண்ட நெடிய மருத்துவ துறை பயணத்தில் இதுவரை எந்த மருத்துவராலும் கூறாத பல விஷயங்களை எப்போதும் தைரியமாகவும் நுட்பமாகவும் கூறும் இந்த மருத்துவருக்கு ...நன்றி
Learning the people is a fundamental of any doctor...you are great...great doctor ... There is a saying "God knows me better than men" When a doctor knows about woman and man's natural feelings that is amazing.. God bless you madam..i praise you speaking on the topic..
Good Evening Mam! According to my concern we have to deal and conduct both female child and male child as same and avoid discriminating themselves.!!!🎉🎉🎉
Asking person not satisfied but this truth well done sister as you told Creater create human like this so we should take care & God create human & vedaas & also send prophets for gaidens & lots of advisors like you ,God bless you Sister
ரியாக்ஷன் ஆணிற்கு வருதுன்னா பிடிக்கலைன்னா அதை ஆப் செய்வது பெண்களுக்கு நல்லது தற்கால பெண்களுக்கு உளவியல் சிந்தனை. ஆணின் நரம்பியல் புரியாமல் பேசினால் என்ன அர்த்தம் நிஜம் , ஆணின் ஏற்படும் உண்மையான மாற்றங்களை அழகா எடுத்து சொன்னது அருமை.எல்லோரும் பார்க்கவேண்டிய வீடியோ
Dr.Shalini, Madam.you sre a boon to the society as seen from race.colour.and genderwise Your approach to solve emotional, sexual snd psclocal problem encountered by either Sex inspires the youth to study and become a Psychiatrist like you and the hero of the film 'Vennira Aadai'❤
Earlier before i got bad perspective about breast few days back i read biological factor of women's breast thank you very much for shalini akka for clearly explained about biological factors of Male Female every girl and women should know any form of martial arts for their protection and every men should respect the women very matured talk
முக்கியமான உறுப்புகளை எடுப்பாக என்னை பார் என்று சொல்வது மாதிரி இப்பொழுது டிரஸ் பண்ணுகிறார்கள் அனைவருமே சும்மா பாத்துட்டு போக மாட்டாங்க அதில் சில மனிதர்கள் தேவையில்லாத பார்வைகளையும் தேவையில்லாத எண்ணங்களும் வந்து அங்கு தவறு நடக்க வாழ்த்துக்கள் உண்டு டிரஸ்ல இல்லைன்னு சொல்றாங்க ஆனா டிரஸ் தான் முதல் அவங்கள பார்க்கத் தூண்டுது ஆறுமுகம் சேலை கட்டி இருந்தாலும் நான் வருது தான் அது உண்மைதான் ஏதோ ஒரு சில நான் இப்பொழுது லெகன்ஸ் போட்டு கொண்டு போகும்போது பல பிரச்சனைகள் வருகிறது எல்லாம் லேடிஸ் என்னை திட்டுவாங்க பரவாயில்ல நான் என் அருகில் பார்ப்பது இதைத்தான் நிறைய கமெண்டுகள் பார்க்கிறேன் 😢
Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos
Oru important Thing
Ippo ennaiye eduthukonga ..enaku ponunga kitta pesave theriyathu suthama ...so I have an insecure feeling about this ...later to overcome I was addicted to masturbation...I hate marriedlife totally..Ipdi ulla pasanga nelama romba koduma ...ithayum adutha episode la discuss panunga....how to get a lover ..ipdi kekrathukum society engala tha thappu sollum...If I want a lover or a casual partner naa epdi thaa approach panrathu...I know that many are having sex casually....There is no second thoughts ..As Kotravai says ..there is Sexual drought in our society
Sir and ma'am. One request. இந்த காலத்து பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு ஆண் பிள்ளைகள் ஒழுக்கமாக வளர்வதில் விருப்பம் இல்லையோ எனத் தோன்றுகிறது. ஏனெனில் அப்படி ஆண்கள் ஒழுங்காகி விட்டால், பெண்கள் செய்யும் சில செயல்களுக்கு அவனை காரணமாக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை.
ஆண் குழந்தைகளைப் பெற்றாலும், அவனை நல்ல முறையில் ஒழுக்கமான ஒரு பையனாக, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் பையனாக, வீட்டு வேலைகளை தன் தாயுடன் பகிர்ந்து செய்யும் ஒரு நல்ல மனிதனாக வளர்த்து வரவே இக்கால பெற்றோர்கள் முயற்சி செய்கின்றனர். அது சாத்தியம் ஆகியும் உள்ளது. நான் பார்த்திருக்கிறேன். ஏற்கனவே வளர்ந்தவர்களை மாற்ற இயலாது. ஆனால் குழந்தைகளிடம் மாற்றத்தை ஏற்படுத்தி நல்ல மனிதனாக உருவாக்கி வரும் பல பெற்றோர்களை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன்.
ஆனால் அவர்களை, பெண்பிள்ளை பெற்றவர்கள் அல்லது அவர்களுடைய நலம் விரும்பிகள் தொடர்ந்து தூற்றிக் கொண்டே வருகின்றனர். எவ்வளவு தான் அந்த பையன் ஒழுக்கமாக இருந்தாலும் தேடிப்பிடித்து சில சின்னச் சின்ன குறைகளைக் கூட பெரிதாகக் கூறி ஆணைப் பெற்றவர்களை "நீ என்ன பிள்ளை வளர்த்திருக்க,. அவன்லாம் எப்பவுமே பொறுக்கியா தான் வருவான். கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் முடிச்சிடுவான். பெற்றவர்களை தெருவில் விட்டு விடுவான். இன்னும் பல" என்று இகழ்ந்து கொண்டே இருக்கின்றனர். இதைக் கேட்கும் சில பெற்றோர்கள் என்னதான் நான் நல்லா வளர்த்தாலும் ஏன் சாபம் விட்டுக்கிட்டே இருக்காங்கன்னு ஆதங்கத்தில், என் பையனை பழைய மாதிரி திமிர் பிடித்தவனா வளர்க்கப் போறேன்னு எதிர்மறை சிந்தனையில் இறங்கி விடுகின்றனர். இந்த டாபிக்கை வேற எப்படி சொல்றதுன்னு தெரியல. ஆனால் இச்செய்கைகளால் குழந்தைகளும் பாதிக்கப் படுகிறார்கள். இது போன்ற கடும் சொற்களை கேட்டு வளரும் ஆண் பிள்ளைகள் ஒரு கட்டத்தில் இயல்பாகவே பெண்கள் மீது வெறுப்பினை வளர்த்து கொள்கின்றனர்.
இது எங்கே சென்று முடியுமோ என்று பரிதவிப்பாகவும் உள்ளது. எனக்கு பெண் பிள்ளைகளும் உண்டு. ஆண் பிள்ளைகளும் உண்டு. சமத்துவமாக வளர்க்க முயற்சிக்கையில் இது போன்ற சிக்கல்கள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. இதற்கு என்ன செய்யலாம் என்பதை உங்கள் உரையாடல்கள் மூலம் தெளிவுபடுத்த முடியுமா மேடம்.
@@riltonklazarus121😅😮😮😮😮😮😮😮😮😮😊😅😅
அருமை டாக்டர் ஆண்களின் நியாயமான உணர்வை பெண்ணாக இருந்தாலும் கூறி உள்ளீர்கள். சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் ஆபாசமாக ஆடை அணிய கூடாது என்று கூறுவது அருமை நன்றி.
Seri madam sonna ellathaiyum neenga follow pandreenga nenaikura appo romba perumaiya irruku! Etha maari dress neenga aabasam nu oru definition kudutheengana. Ottu motha sangatheeinarum padichi, purinchi payan peruvom.
Appadiyae ungal veetu aan pillaigali … drinking, smoking, drugs idhellam pazhgamal irruka katru kodungal.. pen pillaigalluku mariyadhai kudukka vendum endru sollikudungal…
நிறைய பெண்கள் இதே போல் சால் அணிவது இல்லை அப்பொழுது ஆண்களுக்கு ஒரு விதமான நரம்பு தூண்டல் கண்டிப்பாக எல்லோருக்கும் வரும்
டிரஸ்ல என்ன வருதுன்னு பாதி பேரு சொல்றாங்க ஆனா உண்மையிலேயே டிரெஸ்ஸாலாம் தான் ஆண்களை நாமளே தூண்டுகிற மாதிரி இருக்கிறது எங்க வீட்டுக்கு எதுக்காக பத்து வயசு 12 வயசு பிள்ளைங்க பெரிய வளர்ச்சி ஆனால் பெடக்ஸ் மற்ற உறுப்புகள் தெரிகிற மாதிரி டைட்டான ஜீன்ஸில் தான் அனைத்து சொல்கிறார்கள் அதை வயதானவர்கள் கூட உற்று உற்றுப் பார்க்கிறார்கள் எனக்கு கேவலமாக இருக்கும் உடனே இதற்கு நிறைய பேர் பார்க்கும் பார்வை தான் என்று சொல்லுவார்கள் அந்தப் பார்வையினால் வருவது தான் அத்தனையும் எல்லோருடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்காது என்னுடைய தனிப்பட்ட கருத்து
@@Mira-ul7dr vulgar is different from modesty
எவ்வளவோ முற்போக்கு படைத்தவராகவும் பெண்ணியம் காப்பவராகவும் பகுத்தறிவு வாதியானாலும் பெண்கள் ஆடை விசயத்தில் எப்படி இருக்க வேண்டும், கண்ணியம் காக்க வேண்டும் என வற்புறுத்தும் டாக்டர் சாலினி அவர்களை எவ்வளவோ பாராட்டினாலும் தகும்.😂
நன்றி! ஒரு அம்மா தன் மகனுக்கு சொன்ன அறிவுரையாக ஏற்றுக்கொள்ளகிறேன் ஷாலினி அம்மா. ❤
🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻
😊😊😊😘😘😘
சமூகத்தில் சில தற்குறிகள் கேட்கும் கேள்விகளை, அந்த தற்குறிகள் இடத்தில் நிருபர் கேட்கும் கேள்விகள் super. ஷாலினி mam சொல்வது அனைத்தும் சத்தியம்.
Ethuthaan tharkuriya 😊😊
சாலினி அவர்களே உங்கள் பல காணொலிகளை பார்த்து சில முறை விமர்சித்துள்ளேன். சில முறை ஆதரித்துள்ளேன். ஆனால் ஆணின் நிலை பற்றி நீங்கள் இன்று கூறியதை பார்க்கும் போது உங்களுக்கு நான் மகனாக பிறந்திருக்க கூடாதா என நினைக்கிறேன். மிக்க நன்றிகள்
Adhupola neengalum,, drinking, smoking, drugs idhellam pazhagamal vazha vendum.. vazhtukkal…
🙏🏻🙏🏻🙏🏻👌🏻👏🏻👏🏻👏🏻
@@vishwajithejilarasan1049நான் போதையில் வாழ்றத நீங்கள் பார்தீர்களா? நீர் வந்து அட்வைஸ் பண்ணி திருந்துர அளவுக்கு நான் கெட்டு போயிருக்கேன் னு எப்படி முடிவு செய்தீர்கள்? ஒருவரை வாழ்த்த உனக்கு வேறெதுவும் கிடைக்கவில்லையா? இல்லை போதை பழக்கம் இல்லாமல் வாழ்தல் மட்டும் ஆணுக்கு போதும் என்று முடிவு செய்தீர்களா? கள்ள தொடர்ப்பு இல்லாமல் வாழ் என்று பெண்ணை வாழ்த்துவாயா? முடியுமா? முதலில் ஆணை மதிக்க கற்றுக்கொள். பல ஆண்களின் சுயநலமில்லாத தியாகத்தால் தான் இன்று தேசம் முதல் குடும்பம் வரை சுதந்திரமும் முன்னேற்றமும் அடைகிறது. குடிப்பழக்கம் உள்ளவர்களை மட்டும் காணாதீர்கள். நல்ல மனிதர்கள் பெரும்பாலானோர் சமூகத்தில் இருக்கிறார்கள். குடிகாரர்களுக்கு மத்தியில் அந்த பழக்கமே இல்லாமல் வாழ வேண்டும் என்று இருப்பவர்களுக்கு வாழ்வில் முன்னேற உங்களை போன்ற சமுதாயம் என்ன வாய்பளிக்கிறீர்கள். அவர்களையும் சேர்த்து அவமதித்து வாய் கிழிய அட்வைஸ்சை மட்டும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
நண்பரே டாக்டரின் கருத்துக்களை மிகவும் தெளிவாக புரிந்து கொண்டு கருத்து பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ஆடை என்பது ஒரு பெண்ணின் குணம் தெரியும்
Mdm நீங்கள் சொல்வது 100% உண்மை. நான் கேரளாவில் இருக்கேன்.என் பையன் கூட ஒரு பெரிய mall ku போனோம். போன மாதம். மூன்று பெண்களை பார்த்தேன். சினிமாவில் கூட அந்த மாதிரி நான் பார்க்கவில்லை.அவ்வளவு மோசமாக ஆடை அணிந்து இருந்தார்கள்.நான் அடிக்கடி பார்க்க வேண்டிய நிலை. என் பையன் பக்கத்தில் இருக்கும் போது பெண் ஆகிய என்னால் பார்க்க முடியவில்லை.நாகரீகம் என்ற பெயரில் என் உரிமை என்று எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைத்து கொள்கிறார்கள். நான் யாரையும் தவறாக சொல்லவில்லை.அன்று அந்த பெண்களை எத்தனையோ பெண்களே அருவருப்பாக பார்த்தார்கள்.
அருமையான பதிவு அம்மா
நீங்கள் அனைத்து கல்லூரி மற்றும் உயர்நிலை பள்ளி சென்று மாணவர்களுக்கு இந்த தகவலை சொல்லலாம் என்று நினைக்கிறேன் 🎉🎉
மிக அருமை டாக்டர் உங்கள் பேச்சு...
1000% உண்மையான கருத்து
Dr. ஷாலினி கருத்து மிக மிக மிக அருமை always.
உண்மைதான். ஆண்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் பெண்கள். நான் அப்படிதான் உடை உடுதுவென் நீ பாக்க கூடாது, உணர்சிகள் வர கூடாது nnu சொல்லும் உலகம். உணர்ச்சி வந்தால்தான் அவன் ஆண். அந்த உணர்ச்சி தன் மீது வர கூடாது என்று விரும்பும் பெண் தன் உடையில் சரியாக இருப்பாள்..dr salini mam. Super..🎉
திறந்து போட்ட வீட்டில் எப்போதும் திருடு போவதில்லை போலீஸ் கார்களும் நீதி மன்றமும் தவறு செய்பவர்களை தண்டிக்கும் என நாம் வீட்டை திறந்து போட்டுவிட்டு போவதில்லை
ஆனாலும் கதவை மூடி பூட்டும் போட்டுவிட்டுதான் போகிறோம்
அப்படியும் மீறி தவறுகள் நடக்காமல் இருக்கவே சட்டமும் நீதிமன்றமும் போராட வேண்டியுள்ளது
திறந்து போட்டுக்கொண்டு திருடு போய்விட்டதே என்பவரை என்ன சொல்ல
வங்கிகளுக்கு ஏன் கதவு
வீடுகளுக்கு ஏன் கதவு
எல்லாரும் சரியாக நடந்தால்
கதவு பூட்டு லாக்கர் காவல்நிலையம் சிறைச்சாலை
நீதிமன்றம் தேவையில்லையே
இவைகளில் எந்த வழக்குமே பதிவு இல்லை என்ற காலம் வந்தால்
அன்றும் கூட மற்றவர்களின் கண்களில் தன் அழகு பட்டு அவனது உள்ளத்தில் சஞ்சலம் வராமல் இருக்கவே ஒரு பெண் தன்னை போதிய ஆடைகளோடு பயனிக்கவேண்டும் என எண்ணுவாள்
@@basheerahamed4331 sariya sonnenga
Correct
டாக்டர்ஷாலினி அவர்கள்கூறுவது மிகச் சரியானது,, எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் ஆண் ஆண் தான்,,பெண் பெண் தான்,,
Unmai 💯💯 adu ipo marandutanga
உடை மட்டுமே இதை நிர்ணயிப்பது இல்லை உடல்மொழி, பழகும் விதம் யாருடன் பழகுகிறோம் எந்த பகுதியில் வசிக்கிறோம் எல்லாம் சேர்ந்தது தான்.
உண்மை. இடம் பொருள் ஏவல் சார்ந்தது
மிகவும் பயனுள்ள நேர்காணல்.
நன்றி டாக்டர் ஷாலினி.
9:46 💯 biologically true! Salute to you mam!
Dr. Shalini is one of the most Cognizant Personality. Excellent.Dr.
அருமையான பதிவு ஒவ்வோருஆண்ணும் பெண்ணும் தன் மனதை அடக்கி ஆள கற்றுக் கொள்ள வேண்டும்
Dr.Shalini Speech always excellent
சகோதரி ஷாலினி பேச்சில் முன்பு இருந்ததை விட
இப்போது
நல்ல தெளிவு இருக்கு
Best Speech Ever.
Doctor Shalini Depth of knowledge brings Crystal Clear Clarity to the Viewers.
Even after pinning a double-sided dupatta perfectly, fully covering myself, I still experience inappropriate touches in public places.
Prb ah kammi panrathuku than ga athu. Athukaga prb ey ilama irukathu
Sila jenmangal appadi than. Police la pidichi kudukanum.
Sorry to hear. Request you to be brave in public so they don't fool around with you.
True. There are perverts and there are usual men. Sometimes, due to misfortune, we face such perverts. On that case, scream at him loudly. They don't want attention and they will leave you alone.
Those perverts must have been triggered by watching the previous night midnight masala and troubling innocent women
அருமையான கருத்து... ஷாலினி மேடம்... எவ்வளவு பாடுபட்டு மேலாடை அணியும் உரிமையை ஏற்படுத்தியிருக்கிறறோம் என்பதை இன்றைய பல பெண்கள் அறியாதது வருத்தமாயிருக்கிறது.
Kandipaga nalla soninga
100%உன்மை ஷாலினி அவர்கள் கூறுவது உண்மையிலும் உண்மை
கண்களில் கெட்டதை பார்த்தால் மனதில் கெட்ட எண்ணம் தோன்றும் நல்லதை பார்த்தால் மனதில் நல்ல எண்ணம் தோன்றும் என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்♥️
இதன் மூலம் ஐயா தாங்கள் சொல்ல விரும்புவது
ஆண் முற்றும் துறந்த ஞானியாயினும், எதிர்கொள்ளும் பெண் படி தாண்டா பாவையானலும் அவளை பாதுகாக்கும் கவசம் ஆடைதான்.
Aan maganukkum idhu porundhum..,
It's shared responsibility.
டாக்டர் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்ப்பேன் மிகவும் பயனுள்ளதாகவும், அருமை யாகவும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. 🎉🎉🎉நன்றி டாக்டர். இது போன்ற நிறைய topics பற்றி நீங்கள் பேச வேண்டும் டாக்டர் என் வாழ்த்துக்கள் டாக்டர்🎉🎉🎉🎉🎉
மருத்துவர் ஷாலினி சொல்வது 💯💯 உண்மை🎉🎉
நெறியாளர் சொல்லும் பகுத்தறிவு சமத்துவம் போலியானது😂😂
அருமையான பேச்சு டாக்டர். பெண்கள் ஆடை விசயததில் பொறுப்பா நடந்து கொள்ள வேண்டும் என்ற தங்களின் கருத்து பாராட்டத்தக்கது.
Great exchange of practical experience by Dr. Shalini. It will be extremely difficult to debate her views as they are a perfect fit for South Indian culture.
அரோக்கியமான விவாதம் super doctor
ஒரு ஆணுக்கு நரம்பியல் மூளை சம்பந்தமான இயற்கை அமைப்பு என்பதை தெளிவாக டாக்டர் கூறினார் வாழ்த்துக்கள்
This is really an eye opener doctor. Thank you
டாக்டர் இப்போ உங்களோட பேச்சு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நல்ல தொடர்ந்து பேசுங்க
Asusual, mam is out standing. Anchor's questions are really good and important.
Dress code very very important
இவர் சொல்வது முற்றிலும் உண்மை உண்மை உண்மை தயவுசெய்து அனைவரும் பின்பற்றுங்கள்... நன்றி டாக்டர் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெண் வடிவில் ஒரு தெய்வம் ❤🙏🙏
மிக சரி மேடம் ☺️ உங்களை போல தெருவுக்கு ஒருத்தர் இருந்தால் போதும் . பெண்களுக்கு மிக மிக பாதுகாப்பு . தவறான ப்ராப்ளம் வரவே வராது. எவ்வளவு தெளிவாக சொல்றீங்க.
Thank you for telling the truth with height of boldness. My humble opinion is, Women dressing is equal to someone smoking cigratte which affects other person. u cant say its my rights to smoke(dress) and i dont care about others. You are living in society where other people life involved. So don't smoke(dress) in a way that other person get affected. Thank you Dr.Shalini for explaing beautifully. By the way interviewing person is not dump. He is framing question in a way so madam can explain in all the dimension.
Well said on both points.
Amazing comparison.. thinking abt ur point.. rightly said..
Very good. I am very impressed with the Interviewer because he asked questions that may seem so basic or dumb but, that's the actual issue. The Doctor handle it just fine. The example, the food in other's plate. Good thought
அருமையான பாதை விளக்கம் என் வீட்டு பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாராட்டுக்கள்👍👌🌹
அருமை அருமை. நல்ல விழிப்புணர்வு பதிவு. ஆண்களும் பாவம்.
Dr Shalini’s insight is very interesting and thoughtful.
Dr Shalini has beautifully articulated about the dress of a women. Kudos to her.
நிறைய பெண் குழந்தைகள் வீட்டில் டிரவுசர் பணியன் போட்டு இருக்காங்க. பார்க்க அசிங்கமா இருக்கு. அப்பா அம்மா எப்படி இருக்காங்க. பிள்ளைகளுக்கு நல்ல ஆடைகள் வாங்கி கொடுக்கலாமே
Thank u ❤❤Dr shalini. 100% correct
நன்றி அம்மா தெளிவான விளக்கம்🎉
Once again, a fantastic episode. Dr. Shalini is a class apart, we all know. Kudos to Mr. Felix for structuring the questions nicely.
👏👏👏👏👏👏👏👏 சூப்பர் மேடம் அருமை மேடம் வாழ்க நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் 💯🕉️
Excellent thoughts Mam! Really I appreciate you mam👏👏👏
நவீன பெண்களின் நாகரிகம் மேல் துப்பட்டா இல்லாதது தான் . பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியது நமது ஆடை முறைகள்.நவீனம் என்பது படிப்பில் , தொழிலில் காண்பியுங்கள் . இனி வளரும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உருவாக்க உதவுங்கள்
True.. idhepoll aan pilaigallukum smoking, drinking, drugs idhellam pazhagamal katrukudukka vendum..
Yes
❤❤❤
அருமையான விளக்கம் அளித்தீர்கள் நன்றி.சிறப்பான பதிவு வாழ்க வளமுடன்
Tamilnadu education minister should integrate with this intellectual person to upgrade the syllabus of school students and educate boys and girls to safegaurd the future of young boys and girls. We have a hidden gem here. She talks about science. Only few will understand what she is exactly trying to explain.
Doctor your analysis is great and 100 percent perfect without any kind of bias in thinking... Great 🙏
Nice explanations. Nowadays we are facing parents abuse too with their kids . As she said precautionary methodology to be maintained between parents and kids.
சரியான கருத்தை வெளிப்படையாக பேசியதற்கு டாக்டர் மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
Very good explanation and direction by doctor. What she saying absoulete true,
Great Doctor!. You have explained and justification is very nice and acceptable.
Excellent. Whatever we try to express to our children is well explained by both Dr. Shalini and Anchor. Great insightful discussion
Best interview on this subject by far!
Super & true boldfull speech
Super Mam.
அற்புதம்.
Bold.
And kind.
நேர்மை.
Interviewer is asking from perspective of society. If he doesn't ask then the viewers wont get answers to all their questions and mentality. Shalini mam and he has done many interviews. Its seems to be their format.
We need another interview mam. U clarify all these questions.
First need to understand mens body anatomy
Ithukku mela ennama sollanum onakku?
Ne Legins potukitu thodai sooththu maarbu ellam opena therira maari roatla pove atha paathu oruthen moodaga koodathuna ennama niyaayam idhu?
Athuvum skin color la legins
Neenga podra antha tight dress oda oru tailor kita poi dress ku alavu koduthingana avan kannalaye paathu alavu eduthuruvan avlo kevalama iruku unga aadai alangaaram
Hats off to Dr for her explanation on dress code for women Agree with ur physvoligal details
உண்மையான உறுதியான கருத்து
இந்த நீண்ட நெடிய மருத்துவ துறை பயணத்தில் இதுவரை எந்த மருத்துவராலும் கூறாத பல விஷயங்களை எப்போதும் தைரியமாகவும் நுட்பமாகவும் கூறும் இந்த மருத்துவருக்கு ...நன்றி
அருமையானா அறிவுரை DR.வாழ்க வளமுடன், நன்றி.
Learning the people is a fundamental of any doctor...you are great...great doctor ... There is a saying "God knows me better than men"
When a doctor knows about woman and man's natural feelings that is amazing..
God bless you madam..i praise you speaking on the topic..
Good Evening Mam! According to my concern we have to deal and conduct both female child and male child as same and avoid discriminating themselves.!!!🎉🎉🎉
Hats off Dr. What a matured answer.
That is why my dear chella mam..as a women i want to be like my mam❤
Awesome. Well said Dr. Shalini mam. Thank you so much.
Shalini Mam think scientifically, Great Mam
Asking person not satisfied but this truth well done sister as you told Creater create human like this so we should take care & God create human & vedaas & also send prophets for gaidens & lots of advisors like you ,God bless you Sister
What dr.is explained is correct for safety
அருமை, முற்றிலும் உண்மை ❤
Its very very truth thankyou sister
Semma 6:55
அருமையாக கூறினீர்கள் அம்மா.
ரியாக்ஷன் ஆணிற்கு வருதுன்னா பிடிக்கலைன்னா அதை ஆப் செய்வது பெண்களுக்கு நல்லது தற்கால பெண்களுக்கு உளவியல் சிந்தனை. ஆணின் நரம்பியல் புரியாமல் பேசினால் என்ன அர்த்தம் நிஜம் , ஆணின் ஏற்படும் உண்மையான மாற்றங்களை அழகா எடுத்து சொன்னது அருமை.எல்லோரும் பார்க்கவேண்டிய வீடியோ
Very good explanation ❤
Dr.Shalini,
Madam.you sre a boon to the society as seen from race.colour.and genderwise
Your approach to solve emotional, sexual snd psclocal problem encountered by either Sex inspires the youth to study and become a Psychiatrist like you and the hero of the film 'Vennira Aadai'❤
social responsible topic as well as scientific answer,hats of you mam
அருமையான பதிவு நன்றி...!!🙏🙏🙏
👌👌👌👌👌🏿 நன்றி சொல்ல வார்த்தை சூப்பர் 🙏🏿🙏🏿🙏🏿
Earlier before i got bad perspective about breast few days back i read biological factor of women's breast thank you very much for shalini akka for clearly explained about biological factors of Male Female every girl and women should know any form of martial arts for their protection and every men should respect the women very matured talk
Very valuable points
Yes crct Mam, aankal adu appavakave irunthalum pen kulandaikalidam talli taan palaka vendum. Ipdi taan 80s n 90s la amma solli kodutanga. Ana ippo appdi parentsae penkaluku solradu illa.
Thats y hijab is the best option scientifically and practically 😮
மேடம் சொன்னது அத்தனையும் உண்மை .
மிகச் சரியான பதிவு
Kelvi ketpavarai parthal sema kaduppaguthu put doctor peasurathu nalla erukku enakku rompa pidichirukku i like it doctor shalini💐
அருமையான பதிவு
💯 உண்மை அம்மா 👌👍 ஆள் பாதி ஆடை பாதி என்பது💯 நாகரிகம்
I completely agree with her point
முக்கியமான உறுப்புகளை எடுப்பாக என்னை பார் என்று சொல்வது மாதிரி இப்பொழுது டிரஸ் பண்ணுகிறார்கள் அனைவருமே சும்மா பாத்துட்டு போக மாட்டாங்க அதில் சில மனிதர்கள் தேவையில்லாத பார்வைகளையும் தேவையில்லாத எண்ணங்களும் வந்து அங்கு தவறு நடக்க வாழ்த்துக்கள் உண்டு டிரஸ்ல இல்லைன்னு சொல்றாங்க ஆனா டிரஸ் தான் முதல் அவங்கள பார்க்கத் தூண்டுது ஆறுமுகம் சேலை கட்டி இருந்தாலும் நான் வருது தான் அது உண்மைதான் ஏதோ ஒரு சில நான் இப்பொழுது லெகன்ஸ் போட்டு கொண்டு போகும்போது பல பிரச்சனைகள் வருகிறது எல்லாம் லேடிஸ் என்னை திட்டுவாங்க பரவாயில்ல நான் என் அருகில் பார்ப்பது இதைத்தான் நிறைய கமெண்டுகள் பார்க்கிறேன் 😢
Wonderful explanation, Doctor 🙏🙏🙏🙏🙏
Very intelligent woman 🎉
மருத்துவரின் அருமையான விளக்கம்...
இந்த கருத்தை பல பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்....
9.50 -10.00. 100% correct .super