நானும் உங்களைப்போன்ற ரவுடி பெண் என்பதில் பெருமை கொள்கிறேன்.. பெண்களின் அறியாமையை நீக்க வந்த பெரியாரின் ஆசி பெற்ற பேரொளி.. உங்கள சந்திக்கணும் உங்களோட நட்பு வெச்சுக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.. வாழ்க வளமுடன்..🙏
அனு, Dr அம்மாவை ரவுடி என்று அவரே சொன்னாலும் அது உண்மையல்ல. அவர் ஒரு புரட்சி பெண்மணி. தமிழக பெண்களின் அறிவு சுடரொளி. பெரியாரின் அறிவு சுடர். நீங்கள் ரவுடி என்று ஒரு உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி பெரியார் சிந்தனைக்கு ஆட்பட்டுள்ளீர்கள். தற்போது நூறு பெண்களுக்கு சமம் நீங்கள். வாழ்த்துக்கள். உங்களை போன்று நூறு பேருக்கு பெரியாரை அறிமுகப்படுத்துங்கள்.' பெண் ஏன் அடிமை ஆனாள் ' என்ற பெரியார் புத்தம் படியுங்கள்.
dr. I'm born in a brahmin family and I had a different opinion about mr. periyar because he was against worshipping God. but after listening to your speech I really respect him . Thanks.
Mam you told that you are not familiar with tamil but the speech you have given is like a tamil professor.. wonderful.. as a tamilian we are very proud of you to have in our generation...💪💪💪really you are gethu mam...really incredible mam..you are such a dynamic personality..
@@sijumenon8632 கருத்தியல் மூலமாக எதிர்கொள்ளுங்கள்! அதைவிடுத்து தவறான வார்த்தை பிரயோகம் எதற்கு? கெட்டோ போனது வார்த்தைகள் அல்ல நீங்கள் தான்? கெட்டவன் வாயில் இருந்துதான் கெட்டுப்போன வார்த்தைகள் வரும்!!
Dr அம்மா, எவ்வளவு ஆழமான தெளிவான அறிவு.பெரியாரை நேரில் கண்டதில்லை .உங்களை பெரியாராய் பார்க்கிறோம்.வணங்குகிறோம். பெண்மையை பற்றி அற்புத விளக்கம். நாகரிகமான அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அளவில் உங்கள் பேச்சு இருந்தது. ' பெண் என் அடிமை ஆனாள்' என்ற புத்தகத்தை பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் படிக்க நிறைய பதிவுகள் வேண்டும். உங்கள் காணொளியில் ஒரு பதிவிடுங்கள்.
தங்கராசு பெ ண் கள்ளக் காதலுடன் கட்டிய கணவனை கழுத்தை நெ ரித்து காெ ல்கிற காலம் சாெ த்திற்காக அண்ணனை வெ ட்டிப்புதை க்கிற காலம் பழம் கதை களை வை த்து ஓட்ட முடியாது வெ ட்டி ----- நித்திரை க்கு கே டு
Excellent speech madam!!! Amazing content with lots of archeological reference, history , anthropology, psychology, classes and religion !!! And much more in Genesis and mechanism of humans !!!! This video should be be circulatated to all people ...first to women and equal to men's ..... Great speech !!! Women are important to society !!! Social eqaulity, social justice and social empowerment!!! Which periyar told as basic cardinal principle!!!! Excellent speech ..
Foremost salute to Dr. Shalini's husband, who is the first understandable partner for her. Change began frm their life. On hearing let us all start right now to execute in our day today life is the best result of watching this video
What type of aalima you are? If you are real aalima then you should avoid this speech. Because she refused kuraan. Kuran said women created from man's hip bone. but she is refuding. are you agree this? If you agree this then you are not a muslim. This lady telling a man (nabi)created religion for himself because of daminating women like that she is telling. Will you agree this!!?
And enaku nenavu therinja naal'la irundhe... Shalini mam'oda fan naanu! And I'm always happy and proud to say that. Since we're all UNCONSCIOUSLY PERIYARISTS!!!!
If there is no mutual understanding between wife and husband nobody can making good for ur family to be happy except science and research of this madam immediate solution divorce Female freedom Male freedom Sure will be available with this science and research This madam will get freedom for you both
அன்புச் சகோதரி அவர்கள் மிகச்சிறந்த அறிவாற்றல் மிக்க மருத்துவர் என்று மாத்திரமே அறிந்திருந்தேன். இவ்வளவு அறிவாற்றலும் பெரியாரை படித்ததன் மூலமே இவருக்கு கிடைத்திருக்கிறது. சகோதரி போன்று சமுதாயத்தில் அதிகப்படியான பெரியாரிஸ்டுகள் வரவேண்டும்.
மிகத்தெளிவான அறிவியல்பூர்வமான பேச்சு.ஆல்பா ஆண்கள் அதிகரித்தால் தான் சமுதாயம் முன்னேறும்.நல்ல பதிவு முக்கியமாய் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு.நடைமுறைக்கு சாத்தியமா எனில் இதுவரை இல்லைஎன்பதே பதில்.நாளை மாறும் என நம்புவோம்
Dr.shalini,I respect you so much.I believe Allah,I choose Islam, at my 22_23. just now I came to know about Periyar because of kulukkai. alhamdulillah,my knowledge is increasing. thanks a lot.
அறிவியல் மூலமாக ஆண்களை கேவலப்படுத்துவதும் பெண்களுக்கு உரிய அழகிய வான நளினம் இல்லாமல் ஆண் போன்று இருக்க வேண்டும் என்பது இதுதான் இந்த அம்மாவின் பிரச்சாரம்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர், இவர்களின் கொள்கைகளை நாடெங்கிலும் மீண்டும் மீண்டும் பரபரப்புவோம், மிகவும் அருமையான பேச்சு வார்த்தை நடத்தி உள்ளீர்கள் அக்கா மகிழ்ச்சி வாழ்த்துக்கள்....
அருமை ஷாலினி மேடம் நீங்கள் சொல்ல வருவது எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று வள்ளலார் சொல்லியதை தான் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் கூறுவது போல பகுத்தறிவு மனிதர்களுக்கு வர வில்லையே இந்த இடத்தில் தான் இறை நம்பிக்கை வெற்றி பெற்று விடுகிறது. குறிப்பாக கர்மா பூர்வ ஜென்ம புண்ணியம் எல்லாம் உண்மை என்று உறுதியாக நம்பி ஆக வேண்டும். நாத்திகராக இருந்தாலும் இறைவன் சொல்ல வந்த சம தர்மத்தையும் பெண் உரிமை மற்றும் மூட நம்பிக்கையை மாற்றி நீங்கள் செய்யும் இந்த சேவைக்கு இறைவன் அருள் செய்வார்.
Na eppavum unga speech ketpa ma,. At the same time enakku periyaraiyum romba pidikkum,. but intha speech ketta piragu , Periyar mela Love and respect innum athigama aayitichi ❤❤ Thank you ma....
Mam blessed to have you in this society.....so many vast information...... am keep on watching all your videos plz start a channel mam need to learn from you a lot
டாக்டர் ஷாலினி நீங்கள் மரபியல் விஞ்ஞானி என்று நினைத்தேன் மணியம்மை இப்படி தான் ஈவெரா வை தேர்ந்தெடுத்தார் என்பதை உங்கள் முலம் தெரிந்து கொண்டேன் அம்மாவும் மனைவியும் அறிவால் ஒன்று தான் அன்பால் வேறு வேறு
Madam, இது வரைக்கும் நீங்க ஒரு மனநல மருத்துவர் மட்டும் நினைச்சிட்டு இருந்தேன். மன்னிக்கவும்... இந்த பேச்சுக்கு அப்பறம், பெண்களை எப்படி பார்க்கனும் னு, தெரிஞ்சிகிட்டேன்... என் பார்வை மாற்ற முயல்கிறேன்.. கண்டிப்பாக பின் வாங்க மாட்டேன். இந்த மாதிரி சிந்தனை சார்ந்த பேச்சுகள், நீங்க அதிகம் பேச வேண்டும்,.
அருமை தோழி டாக்டர் சாலினி.. மேலும் பெரியாரை உயர்த்திபார்க்க முடிகிறது.. தங்கள் பேச்சின் வாயிலாக... நன்றி.. மேலும் தங்கள் பணி தொடரட்டும்.. குலுக்கை தொலைகாட்சிக்கு நன்றி.. இது போன்ற பணிகளை இன்னும் அதிகமாக செய்யுங்கள் மாஸ்டர் செ.. (நாத்திக செழியன்.ப)
She is such precious women ;we should support her
Periyar mn no Periyar koalkai
Madam உங்கள் பதிவுகள் அனைத்தையும் நான் பார்த்து விடுவேன். உங்கள் பேச்சில் ஆளுமை, உண்டு. சிறப்பான பேச்சு.
Super
நானும் உங்களைப்போன்ற ரவுடி பெண் என்பதில் பெருமை கொள்கிறேன்.. பெண்களின் அறியாமையை நீக்க வந்த பெரியாரின் ஆசி பெற்ற பேரொளி..
உங்கள சந்திக்கணும் உங்களோட நட்பு வெச்சுக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.. வாழ்க வளமுடன்..🙏
Anu,plz enkooda thodarbu vachukko...I need to see u.
@@mranonymous9714 thodarba
@@Arivi772 sari natpunu vachikoyaen..
@@mranonymous9714 Oru varthai la ungala edai Podra ulagam paathu konga Nanbar.....
அனு, Dr அம்மாவை ரவுடி என்று அவரே சொன்னாலும் அது உண்மையல்ல. அவர் ஒரு புரட்சி பெண்மணி. தமிழக பெண்களின் அறிவு சுடரொளி. பெரியாரின் அறிவு சுடர். நீங்கள் ரவுடி என்று ஒரு உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி பெரியார் சிந்தனைக்கு ஆட்பட்டுள்ளீர்கள். தற்போது நூறு பெண்களுக்கு சமம் நீங்கள். வாழ்த்துக்கள். உங்களை போன்று நூறு பேருக்கு பெரியாரை அறிமுகப்படுத்துங்கள்.' பெண் ஏன் அடிமை ஆனாள் ' என்ற பெரியார் புத்தம் படியுங்கள்.
dr. I'm born in a brahmin family and I had a different opinion about mr. periyar because he was against worshipping God. but after listening to your speech I really respect him . Thanks.
பட ய் தக்க
Nope he is real culprit sis .
You learn first.periyar you against humanity mean by bramin you firstuse.brain
Mam you told that you are not familiar with tamil but the speech you have given is like a tamil professor.. wonderful.. as a tamilian we are very proud of you to have in our generation...💪💪💪really you are gethu mam...really incredible mam..you are such a dynamic personality..
நீங்கள் சொன்னது அனைத்தும் 100 சதவீதம் உண்மை.உங்களை போன்ற பெண் என் மனைவியாக இருக்கிறார் என்பதில் எனக்கு பெருமிதம்!
U r likey person sir
புணர்+உடை=புணருடை→புண்ருடை→புண்டை ஈ.வே.ராமசாமி வெங்காயம்,
@@sijumenon8632 கருத்தியல் மூலமாக எதிர்கொள்ளுங்கள்! அதைவிடுத்து தவறான வார்த்தை பிரயோகம் எதற்கு?
கெட்டோ போனது வார்த்தைகள் அல்ல நீங்கள் தான்? கெட்டவன் வாயில் இருந்துதான் கெட்டுப்போன வார்த்தைகள் வரும்!!
@@raam4104 மிக சரியான பதில் அற்புதம்!
நன்று
Dr அம்மா, எவ்வளவு ஆழமான தெளிவான அறிவு.பெரியாரை நேரில் கண்டதில்லை .உங்களை பெரியாராய் பார்க்கிறோம்.வணங்குகிறோம். பெண்மையை பற்றி அற்புத விளக்கம். நாகரிகமான அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அளவில் உங்கள் பேச்சு இருந்தது. ' பெண் என் அடிமை ஆனாள்' என்ற புத்தகத்தை பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் படிக்க நிறைய பதிவுகள் வேண்டும். உங்கள் காணொளியில் ஒரு பதிவிடுங்கள்.
தங்கராசு
பெ ண் கள்ளக் காதலுடன்
கட்டிய கணவனை கழுத்தை
நெ ரித்து காெ ல்கிற காலம்
சாெ த்திற்காக அண்ணனை
வெ ட்டிப்புதை க்கிற காலம்
பழம் கதை களை வை த்து ஓட்ட
முடியாது
வெ ட்டி ----- நித்திரை க்கு கே டு
அருமையான கருத்துக்கள் சகோதரி 👍🙏🏼 இனிமேலாவது சில ஆணாதிக்க முட்டாள்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்
எவ்வளவு அறிவு, தெளிவு.love you so much Dr
அருமையான பெண் நான் என் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வந்த பெண். Love you Dr
God bless you mam
Excellent speech madam!!! Amazing content with lots of archeological reference, history , anthropology, psychology, classes and religion !!! And much more in Genesis and mechanism of humans !!!! This video should be be circulatated to all people ...first to women and equal to men's ..... Great speech !!! Women are important to society !!! Social eqaulity, social justice and social empowerment!!! Which periyar told as basic cardinal principle!!!! Excellent speech ..
Absolutely. Such brilliant content, it should definitely reach many more. It wil benefit the society and generations to come.
... N
..
NT N
@@tharwesmaideen7840 A to Z is 26 ...
Thank you, sister, for making the people understand so clearly about Periyar and women
பெரியார் என்ற ஆற்றலை க் காண எனக்கு 36 வயதாகிற்று நன்றி சகோதரி உங்கள் பேச்சு அருமை💐 🖤🙏🖤🙏🖤🙏🖤🙏 இனி என்றும் பெரியார் வழியில்
அரிய உயரிய நேரிய பேச்சு... எல்லாத் தமிழர் களும் பின்பற்ற வேண்டும்.....ஷாலினி தொண்டு பரவட்டும்.....28.8.2019
Super madam
சிறப்பான உரை பெண்ணே உணக்காக படி பெரியாரிஸ் எப்படி இருக்க வேண்டும் எல்லாம் தரமான கருத்துக்கள் நன்றி அக்கா...🤩🤩🤩
Beauty!what clarity!salute
Had never thought in this perspective. Even I had little knowledge about Periyar. So inspiring..
Foremost salute to Dr. Shalini's husband, who is the first understandable partner for her. Change began frm their life. On hearing let us all start right now to execute in our day today life is the best result of watching this video
சமுதாயத்திற்கு மிகவும் தேவையான சிறந்த ஆளுமை நீங்கள் வணங்குகிறேன்.
Semma comedy idhu pombala porikki ma unna Mari muttalgal comments ah parkumbodhu sirippa varudhu😂😂😂😂😂
@selvamani G உண்மை
@@siddharthk1154 sirichokkonga.
Grt speech.... I never get bored her thoughts and speech.... listening many times... every time getting same feeling.....
What type of aalima you are? If you are real aalima then you should avoid this speech. Because she refused kuraan. Kuran said women created from man's hip bone. but she is refuding. are you agree this? If you agree this then you are not a muslim. This lady telling a man (nabi)created religion for himself because of daminating women like that she is telling. Will you agree this!!?
உங்கள் சிறப்புறைகளை கேட்டு கேட்டு தைரியத்தை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன்🙏😊
அருமை.... தோழி உங்கள் ரசிகன் நான்.... எப்போதும் சிறப்பாக பேசக்கூடியவர் நீங்கள் என்பதை நெருபித்துவிட்டிர்கள்
And enaku nenavu therinja naal'la irundhe... Shalini mam'oda fan naanu! And I'm always happy and proud to say that. Since we're all UNCONSCIOUSLY PERIYARISTS!!!!
Yetho oru vidha thelivu pirantha mathiri iruku.....shalini mam very inspiring speech.....
Apo po unoda aripuku neryaperu ketaipanga nalla sorinjuko
Thought-provoking lecture. Keep imparting your intellectual knowledge to society. Best wishes.
Excellent Dr. Enlightening..
தெளிவான பேச்சு.. வாழ்த்துக்கள்
பெரியாரை என்னுள்ளே கெண்டு வந்ததுக்கு நன்றி அக்கா.....
Thank you doctor shalini mam periyara unga roobathula pakra thanks
Fantastic ... Great thoughts 🍁 n sharing Shalini Ma'am ... pls continue sharing ... so Proud of You* Ma'am ... *வாழ்த்துகள்* ... 🎉🎀👍
U are a alpha women madam.... our country needs more shalini..
😂😂😂😂
Hellow athu aampalanga...
If there is no mutual understanding between wife and husband nobody can making good for ur family to be happy except science and research of this madam immediate solution divorce
Female freedom
Male freedom
Sure will be available with this science and research
This madam will get freedom for you both
ரெனி .
அப்போ நீ என்னை கட்டும்மா .
எனக்கு 100 வயசு மட்டுமே .
நான் இந்நாளைய
" பெரியார் "
நீ alfa female ஆகலாம் .
@@nethaji-iyya ada loosu avanga female
அன்புச் சகோதரி அவர்கள் மிகச்சிறந்த அறிவாற்றல் மிக்க மருத்துவர் என்று மாத்திரமே அறிந்திருந்தேன். இவ்வளவு அறிவாற்றலும் பெரியாரை படித்ததன் மூலமே இவருக்கு கிடைத்திருக்கிறது. சகோதரி போன்று சமுதாயத்தில் அதிகப்படியான பெரியாரிஸ்டுகள் வரவேண்டும்.
மிகத்தெளிவான அறிவியல்பூர்வமான பேச்சு.ஆல்பா ஆண்கள் அதிகரித்தால் தான் சமுதாயம் முன்னேறும்.நல்ல பதிவு முக்கியமாய் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு.நடைமுறைக்கு சாத்தியமா எனில் இதுவரை இல்லைஎன்பதே பதில்.நாளை மாறும் என நம்புவோம்
Dr.shalini,I respect you so much.I believe Allah,I choose Islam, at my 22_23. just now I came to know about Periyar because of kulukkai. alhamdulillah,my knowledge is increasing. thanks a lot.
Valkai la miga Periya Visayam nmba kattukittatada ellarukum kattukodukuradu....
In this Dr . Shalini done a Good job...✌✌✌✌
Wow wonderful, hats off to u shalini.. Superb speech...
சகோதரி உங்களின் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க எங்கள் தமிழ் வீரப் பெண்மணிகள்
Brilliant as always. If these wonderful videos are translated, many more Indians would get enlightened.
Kudos Shalini mam.
மிகவும் சிறப்பான அறிவார்ந்த சமூக பயனுள்ள பேச்சு 🎉
அறிவியல் மூலமாக ஆண்களை கேவலப்படுத்துவதும்
பெண்களுக்கு உரிய அழகிய வான நளினம் இல்லாமல் ஆண் போன்று இருக்க வேண்டும் என்பது இதுதான் இந்த அம்மாவின் பிரச்சாரம்
ஆணின் பிரதியாக மாறுவது
Thank you Dr Shalini, for inducing Periyaarism and Periyar in the young minds. Inspiring me
, an Octogenarian, too.
Excellent Madam I do not know how express in words of your service. Tqu
Dr. Shalini...so much of useful info..
An eye opener to both sx..
Enjoyed your open daring talks
Thanks
Excellent being! I am very pleased to know Thantai Periyar.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர், இவர்களின் கொள்கைகளை நாடெங்கிலும் மீண்டும் மீண்டும் பரபரப்புவோம்,
மிகவும் அருமையான பேச்சு வார்த்தை நடத்தி உள்ளீர்கள் அக்கா மகிழ்ச்சி வாழ்த்துக்கள்....
அருமை தோழி... science is always the correct path for human beings...
அருமை ஷாலினி மேடம் நீங்கள் சொல்ல வருவது எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று வள்ளலார் சொல்லியதை தான் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் கூறுவது போல பகுத்தறிவு மனிதர்களுக்கு வர வில்லையே இந்த இடத்தில் தான் இறை நம்பிக்கை வெற்றி பெற்று விடுகிறது. குறிப்பாக கர்மா பூர்வ ஜென்ம புண்ணியம் எல்லாம் உண்மை என்று உறுதியாக நம்பி ஆக வேண்டும். நாத்திகராக இருந்தாலும் இறைவன் சொல்ல வந்த சம தர்மத்தையும் பெண் உரிமை மற்றும் மூட நம்பிக்கையை மாற்றி நீங்கள் செய்யும் இந்த சேவைக்கு இறைவன் அருள் செய்வார்.
Mam awsm...practical speech..luv to watch ur intellectual videos....periyar is always great...👍👍
Na eppavum unga speech ketpa ma,. At the same time enakku periyaraiyum romba pidikkum,. but intha speech ketta piragu , Periyar mela Love and respect innum athigama aayitichi ❤❤ Thank you ma....
I love your speech. Hatsoff, need more thoughts from you.
உண்மை கருத்துக்களை தெளிவாக எப்போதும் கூறுபவர்கள் நீங்கள்..... இவள் பெரியாரின் பேத்தி என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன்
Mam blessed to have you in this society.....so many vast information...... am keep on watching all your videos plz start a channel mam need to learn from you a lot
நல்ல தத்துவார்த்த மான கருத்துக்கள்!சிந்திக்க வைக்கும் உரை!.மருத்தவர் ஷாலினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
She is one the best woman!!!!
You are enlightened human madam. I'm spellbound
டாக்டர் ஷாலினி நீங்கள் மரபியல் விஞ்ஞானி என்று நினைத்தேன் மணியம்மை இப்படி தான் ஈவெரா வை தேர்ந்தெடுத்தார் என்பதை உங்கள் முலம் தெரிந்து கொண்டேன் அம்மாவும் மனைவியும் அறிவால் ஒன்று தான் அன்பால் வேறு வேறு
அக்கா உங்கள் பதிவை பார்த்தேன் இப்பொழுதுதான் நான் என்னை அறிந்து கொண்டேன் அக்கா நன்றி கடந்த வாழ்த்துக்கள்
A decent Biological way to kazhuvi oothify those Boangalis baemaniensis!!! ❤️❤️❤️
Super abd amazing speech vazhga periyar congrats dr
Thank you so much Dr. Shalini for this eye opening speech. More power to you from Canada!
😘
Amazing speech madam. Especially last 10mins each word needs applause.
நான் பார்த்த 2020 ன் ஆக சிறந்த பெண்ணியவாதி
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி தோழி மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துகள்
அருமை நான் எப்போதும் உங்கள் பேச்சை ரசிக்ககூடியவன்..... பெரியார் பற்றிய விளக்கம் மிக அருமை
I have got a great inspiration from you ... And I loved it sooo much ..
She is just amazing. Love her!
Thank you mam for transferring Periyar to next generation
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி
Mam u r Naveena Jansi Rani . Ur bold straight forward speech mind blowing mam . All the best
பெரியார் கண்ட புதுமைபெண்ணாய் வாழும் தோழர் ஷாலினி அவர்களே அருமை வாழ்த்துக்கள்
Mam u r such a great lady
Inaiku tha na puthusa porantha tha feel pandra
Thanks mamm
Respecting your knowledge madam.
பெண்களுக்கு உரிய அழகிய வான நளினம் இல்லாமல் ஆண் போன்று இருக்க வேண்டும் என்பது இதுதான் இந்த அம்மாவின் பிரச்சாரம்
I admire in every aspect of your capabilities
அருமையான விளக்கம். பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது 🙏🙏
Periyar rai engal Kan mun niruthiyadarku mikka nanri
சிந்தணைதெளிவு குரலில்தொய்வு
really excellent speech mam.. i teach my child as ur wish...this is good not only me for my world...
Madam, இது வரைக்கும் நீங்க ஒரு மனநல மருத்துவர் மட்டும் நினைச்சிட்டு இருந்தேன். மன்னிக்கவும்... இந்த பேச்சுக்கு அப்பறம்,
பெண்களை எப்படி பார்க்கனும் னு, தெரிஞ்சிகிட்டேன்... என் பார்வை மாற்ற முயல்கிறேன்..
கண்டிப்பாக பின் வாங்க மாட்டேன்.
இந்த மாதிரி சிந்தனை சார்ந்த பேச்சுகள், நீங்க அதிகம் பேச வேண்டும்,.
Ivanga doctor illa ivanga thaan paithiyame
Bemanis Bongalis! People be careful with this Nethaji! (Not with original freedom fighter)
@@nethaji-iyya loose
@@nethaji-iyya bro ninga sonnadhu , crt uh dhan , but yaarkita sollanum nu therila ye!! Iook at their profiles , apo ve theriyala ya 😂😂
@@nethaji-iyya vaaya moodra loosu punda
Very informative speech I thank kulukkai tv for uploading this speech in RUclips
அதனால் தான் அவர் பெரியார்..🖤♥️🖤
புணர்+உடை=புணருடை→புண்ருடை→புண்டை ஈ.வே.ராமசாமி வெங்காயம்,
@@sijumenon8632 super bro
Edhanal kadaisiyil kashtapatu bathroom tube la poi sethanaey adhanala thambi🤣🤣🤣🤣
@@sijumenon8632 super appu
@@sijumenon8632 thevudiyamundaiku poranthavanea ommava modi okka 🍌 😂😂🙈
Excellent, wonderful speach mam thank you and also informative lot of information revealed thks John canada.
பெண் பெரியார். 😍
அப்பாவை கட்டிட்டாரா
கடவுள் என்ற பெயரில் மூடநம்பிக்கை பெண் அடிமைத்தனம் போன்ற வற்றைபுகுத்தியதால் தான் கடவுளை பெரியார் வெறுத்தார். மேடம் நன்றி.
Supar anna
பெரியாரை போற்றுவோம் பெரியார் வாழ்க ஷாலினி மேடம் க்கு மிக்க நன்றி
அருமை அம்மா சாலினி அவர்களெ இதெபோன்று நிரையபேசுங்கள்
You are a legend mam....
not accepted all your views but yes half it was useful a lots facts were uncertain thank you for this wonderful video
மருத்துவர் ஷாலினி நன்றி
This speech need to be translated to hindi and North Indians need to watch this🙂
That might bring some change..
Excellent speech ..clear view..😊
Thxoo. இதெல்லா ஒரு பொழப்பு. விளங்கிரும் சமுதாயம்
Super speech mam unmai soniga mass.
You have dissected A to Z of the society
Alpha man Periyar
You have to spread the Periyars life and his thoughts
Hats off your speech mam...thank u
அருமையான சொற்செருக்கு
அறிவார்ந்த உரை
Absultlly correct, you are great doctor.. Go further..
Mam 100 true.. oru husband affection illana namma manasu vera orutharu theduthi..
Wow..what a speech..you are really great..it is a real social service to honour the awesome leader Periyar...
அருமை தோழி டாக்டர் சாலினி..
மேலும் பெரியாரை உயர்த்திபார்க்க முடிகிறது.. தங்கள் பேச்சின் வாயிலாக...
நன்றி.. மேலும் தங்கள் பணி தொடரட்டும்..
குலுக்கை தொலைகாட்சிக்கு நன்றி..
இது போன்ற பணிகளை இன்னும் அதிகமாக செய்யுங்கள்
மாஸ்டர் செ..
(நாத்திக செழியன்.ப)
Super Madam 🎉🎉🎉
நேர்கொண்ட பார்வை அக்கா மிக்க மகிழ்ச்சி
Sister i am seeing your approach in progressive manner at various subjects of human being. Message sent by m.arunachalam civil Judge m7397369670
Doctor Shalini mam excellent speach ❤🙏
I thank kulukkai for uploading this speech in RUclips
பெரியாரைப்பற்றி உருக்கிவிட்டீர்கள்
வாழ்க!